Sundari - Promo | 26 June 2024 | Tamil Serial | Sun TV

Ойын-сауық

Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.
Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
Download here:
Android - bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.
#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV KZread 👉 bit.ly/suntvsubscribe
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Пікірлер: 160

  • @SanthoshSanthosh-wr8vq
    @SanthoshSanthosh-wr8vq3 күн бұрын

    வெற்றிக்கும் சுந்தரிக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகணும் ❤❤

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    2 күн бұрын

    அதுதான் நடக்காதே ❗🤭

  • @NichuNichzz

    @NichuNichzz

    2 күн бұрын

    ​@@KAVIYA.0907😂 ungalku karthik pudikuma

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    2 күн бұрын

    @@NichuNichzzஎனக்கு கார்த்திக்கும் பிடிக்கும் வெற்றியை ரொம்ப பிடிக்கும். தாலாட்டு ஒரு episode தவறாம பார்ப்பேன். இந்த கதையில கார்த்திக் சுந்தரி தானே சேர முடியும். அதான் என் கருத்து

  • @arkishore9318

    @arkishore9318

    2 күн бұрын

    ​@@KAVIYA.0907eane?

  • @Deva-wt9eb
    @Deva-wt9eb3 күн бұрын

    என்னமோ பண்ணுங்க ஆனா சுந்தரி அக்காவுக்கு கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் அதுவும் வெற்றி அண்ணா கூட pls pls dictator sir please 🥺 சேர்த்து வைத்து விடுங்கள் 2 பேரையும்

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    3 күн бұрын

    அதுக்கு வாய்ப்பே இல்லை😅

  • @AGA660

    @AGA660

    3 күн бұрын

    Yarudappa nee​@@KAVIYA.0907

  • @user-dx6ps3yu3x

    @user-dx6ps3yu3x

    3 күн бұрын

    Yes

  • @muthukannan4632

    @muthukannan4632

    2 күн бұрын

    அத தடுக்க தான் அந்த குட்டி கொழுக்கட்டை இருக்காளே

  • @muthukannan4632

    @muthukannan4632

    2 күн бұрын

    கல்யாணம் நடக்காது தமிழுக்காக கல்யாணம் பண்ணிக்க மாட்டா சுந்தரி

  • @hari-sm8ib
    @hari-sm8ib3 күн бұрын

    வெற்றி சூப்பர் இப்பதான் நீங்க முருகன் கிட்ட நல்ல விஷயம் சொல்லிருக்கேங்க வெற்றி ❤❤❤😊😊😊😊

  • @geethab4330
    @geethab43303 күн бұрын

    முருகன் மாமா வெற்றி கிட்ட பேச இன்னும் நாலஞ்சு எபிசோட் போகுமோ என்று பார்த்தேன்.. அப்பாடா சீக்கிரம் பேசிட்டார்😊

  • @naizarmuaath223
    @naizarmuaath2233 күн бұрын

    இந்த திருமணம்தான் கார்த்திக்குக்கு அடிக்கும் செருப்படி ஆகயால் திருமணம் நடக்கனும்

  • @sankarapandian354
    @sankarapandian3543 күн бұрын

    முருகன் மாமா இந்த வாட்டி சுந்தரி விஷயத்தில் நல்ல முடிவா எடுத்து இருக்கார். வெற்றி கிட்ட சம்மதம் கேட்கிறார்.

  • @kalaivanivairavel1600

    @kalaivanivairavel1600

    3 күн бұрын

    ஒரு கலெக்டராக இருந்தும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வாங்காம கார்த்திய வீட்டுல வச்சு இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்.

  • @abinayar5185

    @abinayar5185

    3 күн бұрын

    Correct 💯

  • @youknowwhat867

    @youknowwhat867

    2 күн бұрын

    ​@@kalaivanivairavel1600 they are living alone for more than 5 years from the date of Anu Karthik marriage, so it is not difficult to get divorce now it is almost like they divorced

  • @s.vijayarengan

    @s.vijayarengan

    2 күн бұрын

    Sundari already divorced in the first part itself.

  • @arkishore9318

    @arkishore9318

    2 күн бұрын

    ​@@kalaivanivairavel1600ilaai karthik sundari 1 st patileye divorce vangi vittaner

  • @SanthoshSanthosh-wr8vq
    @SanthoshSanthosh-wr8vq3 күн бұрын

    முதல்ல இந்த உஷா சனியனே கார்த்திக் சனியனே வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் அப்போதான் வெற்றியும் சுந்தரி ஒன்று சேருவாங்க

  • @kalavathy1293

    @kalavathy1293

    3 күн бұрын

    Yes👍🏻👍🏻

  • @karthikr2119

    @karthikr2119

    2 күн бұрын

    Yes

  • @RajiMaruthu-rx7or
    @RajiMaruthu-rx7or3 күн бұрын

    செம்ம சூப்பர் முருகன் மாமா ❤❤❤❤

  • @kalavathy1293
    @kalavathy12933 күн бұрын

    முருகன் sir இப்போதான் நீங்க சுந்தரிக்கு தகப்பன் இடத்தில் இருந்து நல்ல செயல் செய்துள்ளார் சூப்பர் சார் 🎉🎉💕💕🎉🎉💐💐❤❤

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    2 күн бұрын

    Yes but அது நடக்காது

  • @padmar2047
    @padmar20473 күн бұрын

    வெற்றி❤சுந்தரி❤🌹❤💯💯💯🎆💞👌

  • @RamYashi-ix3or
    @RamYashi-ix3or3 күн бұрын

    𝑨𝒅𝒓𝒂 𝒔𝒂𝒌𝒌𝒂 𝒔𝒖𝒏𝒅𝒂𝒓𝒊 ❤𝒗𝒆𝒕𝒓𝒊

  • @LHAPravinkumar
    @LHAPravinkumar3 күн бұрын

    வெற்றிவேல் சுந்தரி திருமணம் நடத்த தான் இந்த கதை நன்றாக இருக்கும் முருகன் மாமா சுந்தரிக்கு அப்பாவாக இருந்து வெற்றியிடம் பேசுவார் ❤❤❤❤❤

  • @purp5021
    @purp50213 күн бұрын

    Achooo such a cute promo. Vetri ,Sundari ,Akhilan ❤❤❤

  • @user-ui4mm4ij4i
    @user-ui4mm4ij4i3 күн бұрын

    Sundari ❤vetri super pair

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    3 күн бұрын

    Karthik sundariyum thaan

  • @preminsta8630

    @preminsta8630

    3 күн бұрын

    😡​@@KAVIYA.0907thu💦

  • @sivaniraj3819

    @sivaniraj3819

    3 күн бұрын

    @@KAVIYA.0907நீ இங்கேய சுத்திட்டு இருக்கா😂சுந்தரி வீட்டு வேலைகாரன கூட கார்திக்க வைச்சிருக்கமாட்டாங்க😂

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    2 күн бұрын

    @@sivaniraj3819 ஆமாம் ஆனால் வெறுப்பு விருப்பமாக மாறும்.

  • @sivaniraj3819

    @sivaniraj3819

    2 күн бұрын

    @@KAVIYA.0907 இது விருப்பமா மாறாது! கார்திக் மாறவேயில்லையே இப்பவரைக்கும் சுந்தரிய பழிவாங்கிட்டு் தா இருக்கான். வெற்றி சுந்தரி இரண்டு பேரும் தா விரும்புராங்க அவங்கள பிரிச்சு இந்த நாய் என்ன பண்ணபோது. பொறாம பிடிச்ச ஜென்மம் அவன்.

  • @sunval2669
    @sunval26693 күн бұрын

    Finally very positive. Super MuruganVetri

  • @Sanuvijay77
    @Sanuvijay773 күн бұрын

    வெற்றி ❤ சுந்தரி ❤ அகிலன் ❤❤❤

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    3 күн бұрын

    No Sundari Tamil karthik❤

  • @sspriya9209

    @sspriya9209

    2 күн бұрын

    Karthik tamil Sundari ❤vetri than Athudan correct ah irukum

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    2 күн бұрын

    @@sspriya9209 ம்ம்..correct ar thaan இருக்கும், ஆனால் தமிழுக்கு கார்த்திக் அப்பா என்றால் எப்படி சுந்தரி அம்மாவாக இருக்க முடியும். அப்போ கார்த்திக் சுந்தரி தானே சேரனும். சுந்தரி தமிழை விட்டு விட்டால் நீங்க சொல்வது சாதிய படலாம்

  • @kathi7235
    @kathi72353 күн бұрын

    Murugan mama dhaan best mama...

  • @JEEVASV-ox7li
    @JEEVASV-ox7li3 күн бұрын

    Sundari vetri,Ok.

  • @its_tamizhragav
    @its_tamizhragav3 күн бұрын

    சுந்தரி ❤வெற்றி

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    2 күн бұрын

    வேண்டாம்❗அப்போ உஷா தற்கொலை பண்ணிகணுமா..பாவம்ல உஷா

  • @priysrilanka9441
    @priysrilanka94413 күн бұрын

    சுந்தரி ரூம்ல கார்த்திக் வைச்ச கமெராவை இன்னும் சுந்தரி கண்டு பிடிக்கல😅

  • @dhana4871

    @dhana4871

    3 күн бұрын

    ஆமாம்! அந்த கேமராவை கண்டு பிடித்தால் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சுலபமாக இருக்கும்!👍

  • @firosebanu1604
    @firosebanu16042 күн бұрын

    Vetri, sundari pair super 🎉🎉🎉🎉

  • @sekarvasuki6365
    @sekarvasuki63653 күн бұрын

    எப்படியோ ரொம்ப நாளைக்கு அப்புறம் கலக்டர் வேலை பார்க்கறாங்க சுந்தரி 🙂 வெற்றி சம்மதம் ok ..கார்த்தி குட்டையை குழப்புவான் .. உஷா அதில மீன் பிடிப்பாள் ..😟

  • @saniga.mathew6861
    @saniga.mathew68613 күн бұрын

    Karthik has never loved sundari yet.. So sundari and vetri are the ones to get together❤️

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    2 күн бұрын

    Still 1000 episodes வரைக்கும் போகனும்ல அப்போ love பண்ணுவான்

  • @rajikannan3772
    @rajikannan37723 күн бұрын

    Vetri sundari marriage panuka

  • @zuvairiyavijay
    @zuvairiyavijay3 күн бұрын

    சுந்தரி சீரியல் வெற்றி தலைவா பாடல் தமிழ் திரைப்படம் தமிழ் பாடல் பாடல் விளக்கம் அருமையாக

  • @SanthoshSanthosh-wr8vq
    @SanthoshSanthosh-wr8vq3 күн бұрын

    நல்லவேளை இன்னைக்காவது இந்த கார்த்திக் சனியனே காமிக்காம இருக்கீங்களே

  • @meenakshivaidhyanathan287

    @meenakshivaidhyanathan287

    2 күн бұрын

    Yes correct

  • @arkishore9318

    @arkishore9318

    2 күн бұрын

    Aamam pala pergalai uyra.kapathina avan saniyan?

  • @user-pg4vf6sh2c
    @user-pg4vf6sh2c3 күн бұрын

    Apadiye oruvazhiya murugan mama vetri sir kitta pesitaar,, pls vetri sundhari marriage seegarama konduvanga,, apodha serial super irukkum...

  • @NichuNichzz
    @NichuNichzz3 күн бұрын

    Soopar promo 🥰 sunderiye uyira kathalikunna vetry ❤ sunderi seranam

  • @hastharishab31
    @hastharishab313 күн бұрын

    Both Sundari and Vetri like each other and profession wise also matching. Will make a successful pair

  • @Sanuvijay77
    @Sanuvijay773 күн бұрын

    தாராளமாக வெற்றிக்கும் சுந்தரிக்கும் கல்யாணம் பண்ணி வைய்யுங்க ஆனால் தமிழ் பாப்பாவ கார்த்திக்கிட்ட கொடுங்க தமிழ் கார்த்திக்குடன் தான் வளரவேண்டும். கார்த்திக் ❤ அனு ❤ தமிழ் ❤❤❤

  • @arkishore9318

    @arkishore9318

    2 күн бұрын

    ❤ coreect adhan niyayam

  • @M.SinthushaT33-013

    @M.SinthushaT33-013

    2 күн бұрын

    சரியா சொன்னீங்க

  • @gilsysunnysunny7977
    @gilsysunnysunny79773 күн бұрын

    Vetri & sundari super jodi ❤️❤️👍👍

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan82533 күн бұрын

    கார்த்திக் தன் குழந்தையை கேட்கப் போறான். சுந்தரி கொடுக்காது. மீண்டும் கலவரம் வெடிக்கப்போகுது.😮😮

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    2 күн бұрын

    ஆமாம், கார்த்திக் சுந்தரியோடே இருந்திடனும்னு தானே தமிழிடம் நான்தான் உன் அப்பா என்றும் சுந்தரி உன்னை பெற்ற தாய் இல்லை என்றும் சொல்லாமல் இருக்கிறான்.

  • @rathip7030

    @rathip7030

    2 күн бұрын

    usha villi ennapannapothoo

  • @arkishore9318

    @arkishore9318

    2 күн бұрын

    ​@@rathip7030paavam usha

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan82533 күн бұрын

    அப்பத்தாவும் கொழுக்கட்டையும் சண்டை போட்டுக்கொள்வது ரசிக்கும்படி இல்லை. அதை தவிர்க்கலாம்.

  • @Sanuvijay77

    @Sanuvijay77

    3 күн бұрын

    Yes correct

  • @Sanuvijay77
    @Sanuvijay773 күн бұрын

    கார்த்திக் ❤ அனு ❤ தமிழ் ❤❤❤

  • @priyavarshini6974
    @priyavarshini69743 күн бұрын

    Super murugan mama i like his character very much❤❤❤

  • @m.vikki666
    @m.vikki6663 күн бұрын

    Super appu

  • @rojasara7019
    @rojasara70192 күн бұрын

    Family head Murugan mama kita vetri sonnadhu super

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan82533 күн бұрын

    கிருஷ்ணா மளிகை கடை போவதே இல்லையா

  • @rajiusha2153

    @rajiusha2153

    3 күн бұрын

    😂😂😂😂😂

  • @sivaniraj3819

    @sivaniraj3819

    3 күн бұрын

    😂😂😂

  • @sonjonehls
    @sonjonehls3 күн бұрын

    Vetri should marry the one he loves. Vetri can be grateful for his uncle since he raised him. His uncle shouldn't expect anything in return for his help. Usha can't justify her wrong doings and it shows in depth her true nature. However Vetri should shift out of his uncle's house and keep a distance with Usha otherwise he is indirectly encouraging her. Sundari should throw out of her house the cunning Selvi and her son Karthik and if it is necessary the spoilt brat Tamil also. In real life will anyone accept the behaviour of Tamil?

  • @hemathirumalai7058
    @hemathirumalai70582 күн бұрын

    Why sundari is hiding truth about Karthik to Tamil.?she should reveal his character and tell the truth so that Tamil can be away from Karthik.she does all possible mistakes and finally she gets into trouble and suffer.This is what she is doing from part 1.

  • @triumphgenies5944

    @triumphgenies5944

    2 күн бұрын

    Aprom 2000 episodes epadi ootrathu 😅😂

  • @triumphgenies5944

    @triumphgenies5944

    2 күн бұрын

    Apro 2000 episodes epadi otrathu😅😂

  • @user-sk3vx7yn4o
    @user-sk3vx7yn4o3 күн бұрын

    🎉🎉🎉🎉🎉🎉wow super ❤❤❤❤❤❤

  • @mathiyasubramaniyam3964
    @mathiyasubramaniyam39642 күн бұрын

    Vetri & sudhari ❤

  • @jayalakshmivenkatesan726
    @jayalakshmivenkatesan7262 күн бұрын

    வெற்றி ‌சுந்தரி திருமணம் தான் நன்றாக இருக்கும்

  • @ayeeshabanu4407
    @ayeeshabanu44072 күн бұрын

    Also sundari should speak to all members in her family about her views and her firm decision in not accepting Karthik or even forgiving him. And then ensure not to encourage this tamil any more and be little rigid and strict with her. Hers is overacting and cannot accept this from a small child.please change the track director sir.

  • @skdevavijay4952
    @skdevavijay49522 күн бұрын

    Nice trailer and my favorite serial thank you அழகர் samay sir

  • @meerasuresh9319
    @meerasuresh93193 күн бұрын

    Karthik character waste sundari as collector is good

  • @sathamhussain5777
    @sathamhussain57772 күн бұрын

    Super

  • @user-pk4qc4ch7f
    @user-pk4qc4ch7f2 күн бұрын

    Finally sundries will have nice husband ❤🎉

  • @hemathirumalai7058
    @hemathirumalai70582 күн бұрын

    Mostly Anu mighty return because Karthik has posted in his Instagram the pic of Anu Karthik and Tamil together ..I saw in the you tube..and they also said it would be the ending.

  • @nithyajanaki7735
    @nithyajanaki77353 күн бұрын

    Anyway this Karthick and Usha won't let them to do marriage and live happily.....

  • @s.vijayarengan
    @s.vijayarengan2 күн бұрын

    Good attempt by Murugan. Let it be à successful one. Sundari must marry Vetri. Bring Màlliga amma to decide about Tamil. Murugan must narrate everything to Vetri what has happened in the past. We all will be much pleased and grateful to the director if Sundari marries Vetri

  • @sspriya9209
    @sspriya92092 күн бұрын

    Thank god tamil and master promo la varala

  • @rajalakshmir6189
    @rajalakshmir61892 күн бұрын

    Please give sundari in vetri hands and teach Karthik a lesson don't let him to always torture sundari

  • @gj7333
    @gj733314 сағат бұрын

    Anu should come back and handle her hubby

  • @akilamanick9865
    @akilamanick98652 күн бұрын

    அந்தக் கோண கண்ணு கோணவாய் உஷாவை சீரியல் விட்டு தூக்குங்க

  • @muralis158
    @muralis1582 күн бұрын

    Andha kutty saathan sundari ya vidathu...

  • @hazirabanu6874
    @hazirabanu68742 күн бұрын

    Okay action.

  • @user-md6ny9jf9k
    @user-md6ny9jf9k3 күн бұрын

    👍👍👍👍👍♥️

  • @harishsingh3950
    @harishsingh39502 күн бұрын

    We are eagerly waiting for sundari and vetri marriage...infront of karthik sundari and vetri will be marry...punish to karthik

  • @supernewsNP
    @supernewsNP2 күн бұрын

    Trb rating la pinnadi poiduchu.intha serial.sekkiram mudichiduvangalo intha serialum.ethirneechal maathiri

  • @nadiyab-qn3qh
    @nadiyab-qn3qh3 күн бұрын

    Kalyanam pani veyimga but tamilz karthik kuda dha irukanum adha na sarii

  • @Sanuvijay77

    @Sanuvijay77

    3 күн бұрын

    Yes correct

  • @kalavathy1293

    @kalavathy1293

    3 күн бұрын

    அப்படின்னா கார்த்தி சட்டப்படி சந்தித்து தான் பெற முடியும்

  • @sivaniraj3819

    @sivaniraj3819

    3 күн бұрын

    Karthik nallavan ella avanuku thamila kodukkakoodathu. Ponnukala mathikka theriyatha porukkki

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan82533 күн бұрын

    இனிமேதான் கார்த்திக் ஆட்டம் ஆரம்பமாகப்போகுது.

  • @Yellowcarrot9442

    @Yellowcarrot9442

    3 күн бұрын

    😂😂

  • @Sanuvijay77

    @Sanuvijay77

    3 күн бұрын

    Yes

  • @irfanspider6402

    @irfanspider6402

    3 күн бұрын

    Cry just watch ​@@Yellowcarrot9442

  • @sureshkumar-pl5nm
    @sureshkumar-pl5nm3 күн бұрын

    😢

  • @hemathirumalai7058
    @hemathirumalai70582 күн бұрын

    Vetri 's mother in-law will not accept because she will go by the lot which she prayed for.There will be a twist in this ,even if vetri agrees.For sure they will end the serial by making her single serving the people.

  • @Asadullah1234-b7y
    @Asadullah1234-b7y3 күн бұрын

    Super joodi

  • @jeevanathripuram5022
    @jeevanathripuram50222 күн бұрын

    Vetri❤sundari marriage should happen for sure, tamil talks too much as elders, let her know the truth about karthik how he made sundari's life hell,karthik should be kicked out, murugan mam🤝vetri should throw that karthik far away

  • @1sampathkumar
    @1sampathkumarКүн бұрын

    Tamil drawn family plan yo be appreciatef.

  • @irfanspider6402
    @irfanspider64023 күн бұрын

    The best part is Karthik marry usha and use her to toture Sundari 😂😂😂😂😂😂😂

  • @arkishore9318
    @arkishore93182 күн бұрын

    Pochu usha asai .vetriyai kalyanam seigira gali😢😢😢

  • @ayeeshabanu4407
    @ayeeshabanu44072 күн бұрын

    Superb vetri, good job murugan mama, but this stupid usha is playing a game here,.he needs to be stubborn in not agreeing to marry usha. Also, they should not allow that karthik to enter sundaris house atleast now.who ever wants to take care of him, they are free to be in his house.that should be the decision.but all of us know very well that the great director sir will bring karthik into their house for sure and only then can run few more months of episodes in getting into unnecessary misunderstandings and can drag the serial.

  • @S.fathima-er9vs
    @S.fathima-er9vs2 күн бұрын

    சுந்தரிக்கு சித்து எவ்வளவு நல்லது செஞ்சான் ஆனா அந்த சுந்தரிக்கு சித்துவ பிடிக்கலையா இந்த வெற்றியை தான் புடிச்சிருக்கா எனக்கே இந்த சுந்தரி சீரியல பார்க்க புடிக்கல சித்தோட குடும்பமே எவ்வளவு நல்லதுு செஞ்சுச்சு

  • @yuvashreeyuvashree9803
    @yuvashreeyuvashree98032 күн бұрын

    Today my birthday wish me 😊😊😊😊😊

  • @loganayagisaravanan8383

    @loganayagisaravanan8383

    2 күн бұрын

    Many more happy returns to you

  • @yuvashreeyuvashree9803

    @yuvashreeyuvashree9803

    2 күн бұрын

    @@loganayagisaravanan8383 thanks for wishes 😊😊😊

  • @yuvashreeyuvashree9803

    @yuvashreeyuvashree9803

    2 күн бұрын

    @@loganayagisaravanan8383 thanks for wishes 😊😊😊😊😊

  • @yuvashreeyuvashree9803

    @yuvashreeyuvashree9803

    2 күн бұрын

    @@loganayagisaravanan8383 thanks for wishes 😊😊😊

  • @yuvashreeyuvashree9803

    @yuvashreeyuvashree9803

    2 күн бұрын

    @@loganayagisaravanan8383 thanks for ur wishes 😊😊😊😊

  • @redflowerartist8837
    @redflowerartist88372 күн бұрын

    Vs ❤

  • @hemathirumalai7058
    @hemathirumalai70583 күн бұрын

    Sundari, vetri and akhilan make the best family.Let Karthik marry iusha and have Tamil with them.They make perfect match interms of their attitude.Sundari take care of your life.

  • @seenidurairajalingam5453
    @seenidurairajalingam54533 күн бұрын

    Karthik ❤ sundari ❤ tamizh Vetri ❤ usha ❤ akilan

  • @sivaniraj3819

    @sivaniraj3819

    3 күн бұрын

    No, sundary vetti❤❤❤heroine hero, Karthik usha kooda seranum villan villi 😡😡

  • @seenidurairajalingam5453

    @seenidurairajalingam5453

    2 күн бұрын

    @@sivaniraj3819 athu than correct bro

  • @sivaniraj3819

    @sivaniraj3819

    2 күн бұрын

    @@seenidurairajalingam5453 கார்திக் சுந்தரி மீது காதல் கிடையாது, சுந்தரிய torture பண்ணிட்டே இருக்கான். சுந்தரி இவனால பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமில்ல. ஒரு கெட்டவன் கூட எதற்காகவும் சேர கூடது. நான இருந்தா அந்த நாய வெட்டிபோட்டிட்டு jail கு போவன். Torture பண்ணிட்டே இருக்கான் வன்மம் பிடிச்ச ஜென்மம்!!

  • @sunval2669
    @sunval26693 күн бұрын

    That's the way. Sundari have your own children. Why hang on to kartiks daughter

  • @rajlaxmi606
    @rajlaxmi6062 күн бұрын

    Sundari ippo marukkum😅😅😅😅 Anu sethupporennu sollaliye letterla ..... ava thirumbi varanum - Karthick, Thamizh kooda thaniye vazhanum .... athuthasn sari .... Intha Sundari eppadiyo pogattum - athukku sathama pesa thaan theriyum Periya Yasodhannu nenappu - oru naalavathu thamizha ozhunga valarthiruppala? Thamizhukkaga neram odhikkiruppala ? Illaiye....

  • @Wrestlingarea844
    @Wrestlingarea8442 күн бұрын

    கார்த்திக் அண்ணா சுந்தரிகூடவே சீக்கிரம் ஒன்று சேரனும் ❤❤🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathishmurthi7469
    @sathishmurthi74692 күн бұрын

    Karthik pavam😢😢😢😭😭😭

  • @lakshmiraja3850
    @lakshmiraja38503 күн бұрын

    Sudhari vetriya kalyanam panna matta ava vittukoduthiduva parunga ava karthikuda than seruva etha nadakum😢

  • @amudhaamudha167
    @amudhaamudha1672 күн бұрын

    Sundari❤ karthick

  • @KAVIYA.0907
    @KAVIYA.09073 күн бұрын

    வெற்றிக்கு சுந்தரிக்கும் கல்யாணம் நடக்க சாத்தியமே இல்லையே.🤔🤔 இது எங்க போய் முடியுமோ போங்க

  • @sathasivamsamayakaruppan8253

    @sathasivamsamayakaruppan8253

    3 күн бұрын

    எனக்கும் நம்பிக்கை இல்லை. சுந்தரி இப்ப வேண்டாம் என்று சொல்லப்போகுது.

  • @KAVIYA.0907

    @KAVIYA.0907

    2 күн бұрын

    @@sathasivamsamayakaruppan8253 அது மட்டும் அல்ல, வெற்றியிடம் சுந்தரி கார்த்திக் தான் அவள் புருஷன் என்பதை மரத்த விஷயமும் இன்னும் தெரியாது.

  • @Fasila-nasNas
    @Fasila-nasNas3 күн бұрын

    But enik karthi sundari compo aan ❤😢.

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan82533 күн бұрын

    வெற்றி சுந்தரிக்கு கல்யாணம் முடிச்சா இந்த குட்டி அதோட அப்பனையும் இழுத்துக்கொண்டு போகுமே...கேவலமா இருக்காது??

  • @sivaniraj3819

    @sivaniraj3819

    3 күн бұрын

    Appan kooda pokaddum appuram therium appan evalavu porukki enru

  • @seenidurairajalingam5453
    @seenidurairajalingam54533 күн бұрын

    Karthik and sundari pair than varanum. Vetri kuda sundari pair workout aagathu. Karthik thirunthi sundari ya yethukanum athu than correct 💯

  • @arasinypatricegonez6602
    @arasinypatricegonez66022 күн бұрын

    Sundari must marry vetri but why director brought this scene sundari going to fall and karthik holding sundari. Looks like karthik and sundari only going to be together. Because usha and vetri's mother in law saw that scene

  • @vanisiva698
    @vanisiva6983 күн бұрын

    Krishna ku acting kudukala

  • @Sanuvijay77
    @Sanuvijay773 күн бұрын

    ❤ karththik ❤❤❤❤❤

  • @sivaniraj3819

    @sivaniraj3819

    3 күн бұрын

    Criminal

  • @mohammsdshareef6314
    @mohammsdshareef63143 күн бұрын

    Vest seriyal stop pannanam illanga kartik ❤sundari onnuavanam

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk3 күн бұрын

    Ivangga oru naal muthalvan maari....oru naal collector...vetti bandha Innum kurachal illa intha Karuvaachi kku

  • @abinanth.s8096
    @abinanth.s80963 күн бұрын

    வெற்றி சுந்தரி திருமணம் நடக்காது

  • @RAGULV-to6nw
    @RAGULV-to6nw3 күн бұрын

    சுந்தரிகார்த்திஜோடிசூப்பர்

  • @sivaniraj3819

    @sivaniraj3819

    3 күн бұрын

    No, karthik villan, heroine kooda seramudiyathu, seravum koodathu, konsamum kooda porutham ella, karthik old episodes parunka muthala enna solluran enru, nirathila kooda neyum nanum ottuma ella, erandu peru moonsaiyum paaru enravan eppady oru ponnu ellathaium maranthu entha kedukedda naii ah kaddanuma? Konniddu jailuku pona kooda thapilla porukkiya

  • @hemavathi6447
    @hemavathi64472 күн бұрын

    சுந்தரி நாடகத்தை தயவு செய்து எடுத்து வைத்து மூடிவிடுங்கள்.....😅😅😅😅😅

Келесі