#SruthiSekar

Ойын-сауық

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 834

  • @bhu_naga2118
    @bhu_naga21185 ай бұрын

    பாடலை அனுபவித்து ஆத்மார்தமாக அழகிய குரலில் பாடும் விக்னேஷ்க்கு என் வாழ்த்துகள்👏👍

  • @rajareddy8081

    @rajareddy8081

    5 ай бұрын

    S super voice 2 பேருக்குமே Pair match super

  • @abiramirami3967

    @abiramirami3967

    4 ай бұрын

  • @ss-dr4tj

    @ss-dr4tj

    3 ай бұрын

    Yes I agree. I see him so involved in the song. Amazing ❤❤❤❤

  • @kamalamirthalingam3715

    @kamalamirthalingam3715

    3 ай бұрын

    Super pair ❤❤🇨🇰🌹🌹🌹

  • @jeyanthir2539
    @jeyanthir25395 ай бұрын

    இந்த Season ல எல்லாருமே ரொம்ப அழகாகவும் ரொம்ப அலட்டிக்காமலும் இனிமையாக பாடுகிறார்கள். Semma Cute and Sweet Voice எல்லாருக்கும்...

  • @prakashPrakash-fg8yu

    @prakashPrakash-fg8yu

    5 ай бұрын

    Yen yendral 90s kids

  • @balanadarajah2439

    @balanadarajah2439

    5 ай бұрын

    சுருதி சேகருக்கு மிகவும் இனிமையான குரல் உருவத்தைப்போல!❤

  • @rajagobalmohan5347

    @rajagobalmohan5347

    5 ай бұрын

    🎉

  • @vinobala5299

    @vinobala5299

    5 ай бұрын

    இனிமேதான் அலட்டிப்பாங்க..😅😅

  • @mohanasundaram6731

    @mohanasundaram6731

    5 ай бұрын

    விக்னேஷ் பாடியது தாமரை பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.❤

  • @raguramanviswanathan-bf6uu
    @raguramanviswanathan-bf6uu5 ай бұрын

    After long time this season is very very good All singers performance are absolutely brilliant. Especially this song. It is equivalent to original versions

  • @RedmiRedmi-hx1dk

    @RedmiRedmi-hx1dk

    5 ай бұрын

    Awesome 👌👌

  • @karthickb1973

    @karthickb1973

    5 ай бұрын

    if priyanka reduces her shouting and screaming ... it will be even better

  • @spirituallife2979

    @spirituallife2979

    Ай бұрын

    It's better than original

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan38524 ай бұрын

    எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நம் இசைஞானி அவர்களின் ஆத்மார்த்தமான இசை கடந்து போகும்...

  • @dhanashekaransp4057

    @dhanashekaransp4057

    4 ай бұрын

    இல்லை ஐயா. காலத்தைக் கடந்து நிற்கும்.

  • @VR-em1ss

    @VR-em1ss

    3 ай бұрын

    Evergreen music from the god of Music..❤

  • @vijir1811
    @vijir18115 ай бұрын

    தெளிவான உட்சரிப்பு , கேட்கும்போது இனிமையாக உள்ளது❤

  • @ytubesdra8103

    @ytubesdra8103

    4 ай бұрын

    Not really, Vignesh failed pronouncing “Senthamizh ootreh “properly

  • @mohamedhakkimthariqali3164
    @mohamedhakkimthariqali31645 ай бұрын

    அரைத்த மாவையே அரைக்காத சீசனும் இதுவே கொடுத்த பாடலை கொடுக்காத சீசனும் இதுவே ஆஹா விஜய் டிவி மீண்டும் ஜொலிக்கிறது இம்முறை பங்குபெற்றுள்ள அனைவரும் பரிசு பெற தகுதியானவர்கள் கடந்த சீசனில் விஜய் டிவியை கடுமையாக விமர்சனம் செய்துபதிவிட்டேன் இம்முறை அனைவரின் பாடல்களை மட்டுமே ரசிக்க போகிறேன் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் விஜய் டிவி க்கும்

  • @sukumarpalan8445

    @sukumarpalan8445

    3 ай бұрын

    நானும் அதை கவனித்தேன் இந்த சீசன் இவ்வளவு காலம் நடந்ததில் முதன்மையாக உணர்கிறேன்

  • @karthikakarthika5999

    @karthikakarthika5999

    3 ай бұрын

    😂😂❤❤❤

  • @bheema08

    @bheema08

    3 ай бұрын

    Program producer Media Mason Changed, that's why the new energy......

  • @LinseAntony

    @LinseAntony

    2 ай бұрын

    Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.

  • @gain-le9mf

    @gain-le9mf

    2 ай бұрын

    Yes

  • @fgh81500
    @fgh815005 ай бұрын

    Orchestra is too good this season. Special Kudos to Flute, Piano and Violin, Cello musicians.

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas60354 ай бұрын

    மீ்ண்டும் மீ்ண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், பாடகர் இருவரும் செம்மையாக பாடினார்கள், இசை கலைஞர்கள் அபாரமாக இசையை வார்த்தனர் வாழ்த்துக்கள்❤❤❤,

  • @sekarpillai5352

    @sekarpillai5352

    3 ай бұрын

    Super

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei5 ай бұрын

    Actual ah super singer ipo dhan drama edhum illamal natural ah iruku.. hats off to the creative team.. and song selection also this season super.... ❤

  • @muralidharanthirumaran

    @muralidharanthirumaran

    5 ай бұрын

    Judge panel change pannitanga method of program conducting has changed especially like Zee Tamil Sa Re Ga Ma Pa and mukkiyama contestants ellam nalla talented singers

  • @LinseAntony

    @LinseAntony

    2 ай бұрын

    Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.

  • @jayakrishnanchinnaraj5035
    @jayakrishnanchinnaraj50354 ай бұрын

    அருமையாக பாடிய இரண்டு பேர்களுக்கு நன்றி..

  • @rinakhan4350
    @rinakhan43505 ай бұрын

    Vignesh voice .....pppaaaaaa avlo sweet ah perfect ah irukku❤❤❤❤❤

  • @prakashn5085
    @prakashn50853 ай бұрын

    ஒவ்வொரு வருக்கும் ஒவொரு குரல் வளம் இருக்கு. ஆனால் அனைத்து பாடலுக்கும் புல்லாங்குழல் வாசிக்கும் திறமை இவருக்கு மட்டுமே உண்டு வாழ்த்துக்கள்

  • @lambertjesu
    @lambertjesu5 ай бұрын

    This is my 50th time watching the song. One of the best rendition in the entire SS seasons

  • @hbaasha

    @hbaasha

    4 ай бұрын

  • @gunabrijit7720

    @gunabrijit7720

    3 ай бұрын

    ❤❤❤

  • @palanivetpillaimathimaaran6395

    @palanivetpillaimathimaaran6395

    2 ай бұрын

    Truly I hear this song sung by these two, almost every day. Their singing is extremely extraordinary. No words to congratulate both singers. Wishing you a wonderful future!!

  • @IndiraKannan-ko5vj
    @IndiraKannan-ko5vj4 ай бұрын

    என்னோட ஆல் டைம் favorite பாடலை டிஜிட்டல் இசையில் கேட்கும் போது பேராஆனந்தம்❤❤❤

  • @Prometheustrainingcenter

    @Prometheustrainingcenter

    2 ай бұрын

    Same here

  • @venkatesank935
    @venkatesank9355 ай бұрын

    என்க்கு ஒரு பெருத்த சந்தேகம்.! விஜய் டிவி நடுவர்களோ ஆங்கர்களோ எந்த குறுக்கீடுகள் இல்லாமல் பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்துக்கு பாடவிட்டுங்க என முடிவெடுத்து இருக்குமோ என்ற ஒரு சந்தேகம். ஏன்னா பாட வந்திருக்கிற பிள்ளைகள் அனைவரும் மக்களின் நாடியை பிடித்து பார்த்து மக்கள் ரசனைக்கேற்ப பாடி மகிழ்வித்துள்ளார்கள். வாழ்த்துக்கள். மணி அண்ணன் இசைகுழுவும் கலக்கலாக ஒரிஜினல் இசையை போலவே வழங்கியுள்ளார்கள். இனிமை இனிமை. அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.😂😂

  • @LinseAntony

    @LinseAntony

    2 ай бұрын

    Vijay TV changed the Super Singer production team. Previously, it was MediaMasons, which focused only on entertainment and lacked a focus on genuine singing.

  • @gobinath4585

    @gobinath4585

    2 ай бұрын

  • @gobinath4585

    @gobinath4585

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @johnjoseph5810
    @johnjoseph58102 ай бұрын

    Best pair கேட்டு கிட்டே இருக்கலாம் மிக அற்புதமான குரல்

  • @MusicLoverMars
    @MusicLoverMars5 ай бұрын

    Both singers are awesome. Flute and string section amazing. Thanks Maestro for this wonderful composition.

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk5 ай бұрын

    Aiyo da flute master very qute( performance..👍👍👍👍👌👌...plus very handsome....👏👏👏👏

  • @mahesonvicknasewar2027
    @mahesonvicknasewar202720 күн бұрын

    புன்னகை முகத்துடன் மிகவும் அருமையாக இருவரும் பாடியதோடு, இசையமைப்பாளர்களும் துள்ளியமாக இசையமைத்து எம்மை மகிழ்வித்தார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்👍👍

  • @gopikrish5190
    @gopikrish51905 ай бұрын

    I wish these two are in final... Big fan of vignesh voice...

  • @priyasanmu27497
    @priyasanmu274975 ай бұрын

    Intha papa smile cute❤❤

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk5 ай бұрын

    Viknesh, yenna oru performance, plus, kalaiyana mugham Viknesh, I love your performance....

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel5 ай бұрын

    Song selections are very nice for this season❤🎉

  • @jagaraj3690
    @jagaraj36904 ай бұрын

    தலைவர் பாட்டு கேட்க கேட்க இனிமை. டேய் எத்தனை தடவடா கேட்கறது. சலிக்கவே மாட்டேங்குது.

  • @kamalamirthalingam3715

    @kamalamirthalingam3715

    3 ай бұрын

    Me too bro ❤ from Australia 🇨🇰🌹😁😁

  • @naga2103

    @naga2103

    2 ай бұрын

    Yeah Me Too❤❤❤❤❤

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan32134 ай бұрын

    Engathanya iruthinga nengalam... Ppppa awesome performance ponga... Ipanachum vandhingale enga manasa kulura vaika.... Really you both have superb voice ❤❤❤❤❤❤

  • @subbaraman5447
    @subbaraman54475 ай бұрын

    Congrats Mr.Mani and your team. It is almost to the original. One of the magical composition from our one and only Ilayaraja sir. Nice performance from Vignesh and Shruthi . Keep it up.

  • @gopalakrishnann8648
    @gopalakrishnann86485 ай бұрын

    Super Effort and involved so much with song. Especially Shruti s smiling gives more power.Well done. Congratulations for both. 🎉

  • @MuthuKumar-tf1ke
    @MuthuKumar-tf1ke5 ай бұрын

    Watching in repeat mode..And Shruthi sister unga voice la intha song kekkumbothu Vera level ah irukku

  • @akilandeshwari7456
    @akilandeshwari74563 ай бұрын

    Every morning I listen to this song and my day starts joyfully. Try it. Sruthi's actions are cute, adorable

  • @senthilbabu8376
    @senthilbabu83764 ай бұрын

    இருவருக்கும் இனிய குரல்வளம் வாழ்த்துகள்

  • @DurgaDevi-dc6pg
    @DurgaDevi-dc6pg5 ай бұрын

    Woww. After Watching Vignesh & Sruthi's performance I literally fell in love with their expressions & voice. What an amazing rendition. Mind blowing. Keep rocking Vignesh & Shruti❤❤❤

  • @gyanachetty1337
    @gyanachetty13375 ай бұрын

    Musicians were amazing!...the singer just brilliant!...I'm going to listen to this song back to back, Thank you so much for the performance ❤

  • @RADHAKRISHNAN-jv5ud
    @RADHAKRISHNAN-jv5ud5 ай бұрын

    Repeat mode on.... Wonderful singing both of you... Beautiful composing❤

  • @sangipavi0219

    @sangipavi0219

    5 ай бұрын

    I also

  • @Hariharasudhan-yz5py

    @Hariharasudhan-yz5py

    4 ай бұрын

    Yes

  • @pragashsdsd9078
    @pragashsdsd90784 ай бұрын

    பல முறை பார்த்து விட்டேன்..........இன்னும் பார்க்க தோன்றுகிறது.......

  • @manjubashini7591

    @manjubashini7591

    4 ай бұрын

    True

  • @balachandar2223
    @balachandar22235 ай бұрын

    This due is osm ya and Shruthi r one of the best find of the year and Vignesh also what a talent contestant this season. I love it this proformanace. ❤❤❤

  • @nandhinimba1126
    @nandhinimba11265 ай бұрын

    Super sis and bro.... Kandipa neenga rendu perum finalist than.... All d best.... Rockerz....

  • @mohanr6642
    @mohanr66425 ай бұрын

    One of the best performances in vijaytv super singer, both singers rendered outstanding performance 👏

  • @1chellamae
    @1chellamae5 ай бұрын

    Rooting for Vignesh! ❤

  • @mackendar
    @mackendar4 ай бұрын

    Vignesh and sruthi mass performance I am vignesh fan

  • @ImranKhan-ej8pe
    @ImranKhan-ej8pe5 ай бұрын

    On repeat mode #Vignesh#❤

  • @meeranbasha6524
    @meeranbasha65245 ай бұрын

    Best of luck to both, beautiful composition by Raja sir and excellent singing evergreen song and musician just awesome 👍❤

  • @sridurgabalachandrarajan2379
    @sridurgabalachandrarajan23795 ай бұрын

    What an orchestration for this song. Brilliant work by the band. Both of them sang absolutely wonderful. Spell bound.

  • @BC999

    @BC999

    5 ай бұрын

    Orchestration was done by MAESTRO ILAYARAJA!

  • @sridurgabalachandrarajan2379

    @sridurgabalachandrarajan2379

    5 ай бұрын

    @@BC999 you think I dont know about it?

  • @Lovely_vijay_official_

    @Lovely_vijay_official_

    5 ай бұрын

    ​@@sridurgabalachandrarajan2379i think he thinks he only knows that

  • @sridurgabalachandrarajan2379

    @sridurgabalachandrarajan2379

    5 ай бұрын

    @@Lovely_vijay_official_ may be

  • @saravanabalajik

    @saravanabalajik

    2 ай бұрын

    @@Lovely_vijay_official_ 🤣🤣

  • @saravananr3430
    @saravananr34304 ай бұрын

    சூப்பர் session இதுவதான் இருக்கும். வாரம் வாரம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது

  • @blackpanther7507

    @blackpanther7507

    3 ай бұрын

    மிகவும் உண்மை

  • @IrathinammaThevi

    @IrathinammaThevi

    2 ай бұрын

    S

  • @63manian
    @63manian5 ай бұрын

    This is too much. What a singing and the orchestra here in Super Singer Mani’s band ! Simply incredible

  • @samwatson1502
    @samwatson15024 ай бұрын

    I have been watching this song by Shruti and vignesh everyday !! Both sang so well without much drama ❤❤

  • @subramanianp6336
    @subramanianp63364 ай бұрын

    தமிழ் எங்கள் உயிர். எவ்வளவு இனிக்கிறது.

  • @ranjith8288
    @ranjith82884 ай бұрын

    இருவருக்கும் அழகான குரல் வளம்... அழகான முகபாவனைகள்....

  • @samsudeen7654
    @samsudeen765422 күн бұрын

    இரசிக்க பாடுவோர் சிலர் இரசித்து பாடுவோர் சிலர் , இரசித்து இரசிக்க பாடிய உங்கள் இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்

  • @kamalendran1277
    @kamalendran12774 ай бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் மகிழ்ச்சி பாடல் மீண்டும் மீண்டும் கேட்டுக் தூண்டும் வகையில் உள்ளது மிக மகிழ்ச்சி

  • @LoyolaDerose
    @LoyolaDeroseАй бұрын

    Beautiful dynamics given by Shruthi are awesome.... great singing!

  • @anithaviji6868
    @anithaviji68685 ай бұрын

    Shruthi sekar .. smiling faceoda azhaga paadranga ..avanga kannu avlo expressions ... vignesh also smiling killer

  • @karthiksvgkarthiksvg2281
    @karthiksvgkarthiksvg22815 ай бұрын

    நான் மலேசியாவில் இருக்கிறேன் ஏனோ தெரியவில்லை தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருவரின் மகிழ்ச்சியே இதற்கு காரணம் thank you so much both of you ❤❤

  • @63manian
    @63manian5 ай бұрын

    I am into this song for a 5th time and the reason is orchestra plus singing as simple as that. This time the orchestra is amazingly played by Mani’s band. Simple awesome.

  • @mahadevi4404
    @mahadevi44045 ай бұрын

    What a magic voice Vignesh. 🎉

  • @nirmalarani1856
    @nirmalarani18565 ай бұрын

    செமையா பாடினீங்க சூப்பர் 👌

  • @manimalardeivanayagam5605
    @manimalardeivanayagam56053 ай бұрын

    what a song & what a singing, both are enjoying the song and signing, that is great here. What a composition by Raja, even the next & next generation of people will sing this song in this same way singing and enjoyment, because of Raja, and the world will see that.

  • @rmsai5748
    @rmsai5748Ай бұрын

    Soul stirring performance.. Kudos guys.. Entire team 🎉🎉 #hoihoiii😊

  • @ss-dr4tj
    @ss-dr4tj3 ай бұрын

    Something unique about vignesh . Never show any sense of stress . So cool . So relax and enjoy his singing . Humble ❤❤❤❤

  • @madysamy4983
    @madysamy49835 ай бұрын

    Entha song kekkum pothu yarukkellam Alkaajith napakam varuthu.... Like and comment❤

  • @vijaygurumoorthi8961

    @vijaygurumoorthi8961

    5 ай бұрын

    She sang with her father? He sang well too.

  • @govindarajan1265

    @govindarajan1265

    5 ай бұрын

    Inum alkaajith la napagam vachurukinga polaaa ... Super .. junior 3 or 2 nu nenaikuean .. singaravelane vaaa final performance ❤❤❤❤

  • @madysamy4983

    @madysamy4983

    5 ай бұрын

    @@vijaygurumoorthi8961 s

  • @madysamy4983

    @madysamy4983

    5 ай бұрын

    @@govindarajan1265 marakka mudiyatha singer....

  • @jagadeswarim9644

    @jagadeswarim9644

    5 ай бұрын

    Hmm me too I remember Alkaajeeth

  • @nirmaladevi9016
    @nirmaladevi90165 ай бұрын

    Wow, what a superb performance. One of the best duet in a Super Singer round. Both their voices are so soulful & mesmerising. Love from Malaysia ❤️ 😍 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖

  • @rajeshsurya1820
    @rajeshsurya18204 ай бұрын

    Vignesh sir vera level🎉

  • @gurusubha
    @gurusubha5 ай бұрын

    such a delight to watch Shruti, loved both their performances.

  • @gaingaran81
    @gaingaran815 ай бұрын

    I have become a fan of Vignesh's voice.

  • @csivakumar1280
    @csivakumar12802 ай бұрын

    என்ன அருமையான பாடல்.இசை ஞானி அவர்கள் அற்புதம் செய்து உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து பாடியது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.மனதிற்கு அமைதி கிடைத்தது. இவர்கள் இருவரும் நல்ல முறையில் பாடல்கள் பாடி எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும். கடவுள் துணை இருப்பார்.

  • @Voice_of_Cholan_Tamilan_001
    @Voice_of_Cholan_Tamilan_0015 ай бұрын

    Vignesh Anna 💝 ❤️ performance ❤❤

  • @raguramanviswanathan-bf6uu
    @raguramanviswanathan-bf6uu5 ай бұрын

    In this season we could listen different songs from singers from routine songs.

  • @rajkutty3937

    @rajkutty3937

    5 ай бұрын

    Yes evenrecent time routine 15 to 20 songs were singing in SSJ also very boring

  • @Premkumar-zo8mo

    @Premkumar-zo8mo

    5 ай бұрын

    ​​@@rajkutty3937super singer 7 8 9 senior season veda better than super singer junior 9 no comedy

  • @rajkutty3937

    @rajkutty3937

    5 ай бұрын

    @@Premkumar-zo8mo☹️☹️☹️

  • @Premkumar-zo8mo

    @Premkumar-zo8mo

    5 ай бұрын

    @@rajkutty3937 😂😂😂😂😂😂

  • @nashalexander1368
    @nashalexander13685 ай бұрын

    மனம் கவர்ந்த பாடல் மிக அருமையாக இருந்தது பாடல் பாடிய இசை அமைத்த back drop என அனைத்தும் சூப்பர் ஓ சூப்பர் அனைவருக்கும் நன்றி

  • @rajarahunathan5106
    @rajarahunathan51065 ай бұрын

    Both are singing fantastic,,, flute and violin super,❤

  • @sanjayridhan8184
    @sanjayridhan81845 ай бұрын

    Srithi always smile....very cute

  • @BaskarBaskar-rj3mi
    @BaskarBaskar-rj3mi10 күн бұрын

    Love you sruthi❤

  • @uthmanzaydali5415
    @uthmanzaydali541522 күн бұрын

    Watched many times for that thana na na na...

  • @rajaindia6150
    @rajaindia61502 ай бұрын

    Hats off to entire orchestra, wonderful 💯😊 Isai gnani ❤

  • @AshokKumar-je4ns
    @AshokKumar-je4ns5 ай бұрын

    Vignesh you have a bright future, work hard , you will be in top 5 for sure. God bless you

  • @rajasekaranp6749
    @rajasekaranp67494 ай бұрын

    🌹An alluring song.Vignesh sir, arresting me.Suruthi mam,touc hed my heart.Keep singing bot h of you.🎤🎸🍧😝😘

  • @shanthisreethar3384
    @shanthisreethar33845 ай бұрын

    Vignesh voice super

  • @karthikaselvi5193
    @karthikaselvi51935 ай бұрын

    excellent flute person❤

  • @sahanatty7454
    @sahanatty74545 ай бұрын

    Repeat mode on 🔁 .. Watching this duo performance repeatedly.. 👏❤❤❤

  • @muthuvelan2614
    @muthuvelan26144 ай бұрын

    Honey dipped voice of sruthi melting us.💕💕💕💕💕💕💕💕

  • @sarathyradhakrishnan3769
    @sarathyradhakrishnan37694 ай бұрын

    What a voice,Vignesh and sruti sekar,amazing

  • @subhasethuraman2869
    @subhasethuraman28695 ай бұрын

    Absolute rendition! Flute superb

  • @sekarg5033
    @sekarg50335 ай бұрын

    They sang very fantastic. This is my favorite song. SPB & S. JANAKI and Raaja Music. Ever green song.

  • @kabilankabilan1299
    @kabilankabilan1299Ай бұрын

    Song selection 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 orchestra rocked..(string)

  • @joshjosh6766
    @joshjosh67665 ай бұрын

    Antha flutist kku 1000 porkaasukal❤❤❤❤❤❤❤

  • @ramakayalcomputereducation
    @ramakayalcomputereducation5 ай бұрын

    🎉 ❤ ❤❤❤❤❤❤❤ இனிய சந்தனகாற்றே எங்கள் மனதை கொள்ளையடித்தது... ❤❤❤❤❤❤❤❤❤

  • @MrTubeyoucomment
    @MrTubeyoucomment23 күн бұрын

    "சந்தோச பாட்டே " what a apt lyrics for the song. Almost everybody's face had the சந்தோச smile

  • @mohanamtc7694
    @mohanamtc76943 ай бұрын

    Vignesh is a multi talented personality, excellent performance, amazing voice, counter part female singer is most familiar singer too. Dr T.C.MOHANAM Advocate PONDICHERRY

  • @simbuarasan898
    @simbuarasan8984 ай бұрын

    Intha song 10 time ketuten super combo rendu perum vera leval nice 🎉🎉🎉🎉🎉🎉

  • @kowsalyaimpalraj4469
    @kowsalyaimpalraj44693 ай бұрын

    I love this song and girl sema cute expression

  • @Tommy-os5oz
    @Tommy-os5oz5 ай бұрын

    Truly amazing performance Both are amazing singers 👍🙌👏👏🤗

  • @vijaychandrakumar3224
    @vijaychandrakumar32242 ай бұрын

    Beautiful song, Beautiful singers Beautiful Expression, Beautiful passion 💞

  • @joshjosh6766
    @joshjosh67665 ай бұрын

    Yaara eppudi reject pannuvaamgannu therrla all are excellent singing well talented

  • @kmoorthikmoorthi7160
    @kmoorthikmoorthi716014 күн бұрын

    I love all music and all singers 👏👏👏💐💐💐

  • @azharuddinsyed9405
    @azharuddinsyed94055 ай бұрын

    Indha season la elaarum vera level la singing baaa, really feels great😊

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS2 ай бұрын

    This is more enhanced than original awesome

  • @shanudevi4458
    @shanudevi44585 ай бұрын

    Today itself watched this nearly 20 times... Vignesh, u r just soooooo talented...

  • @user-qw7bl7kz3w
    @user-qw7bl7kz3w5 ай бұрын

    How many of you felt this rendition is an excellent Audio-Visual Treat... Both of them, awesome singing and expressions. Repeat mode on for past one week...

  • @Prema008
    @Prema0085 ай бұрын

    Looks so charming. Not only her physic, her voice too is so soft ❤❤❤❤one of my favorites azhagi

  • @crsvasan
    @crsvasan3 ай бұрын

    What a musical feast! Hats off to Sruthi Sekar and Vignesh

  • @saravananm864
    @saravananm86411 күн бұрын

    Is the best season ever , vaalthukkal Thanjavur ♥️♥️

  • @jothisaravanan6062
    @jothisaravanan606229 күн бұрын

    Awesome performance .mesmerising voice.vaazhga valamudan

Келесі