ஸ்ரீவிஷ்ணுசித்த விஜயம் - பாலவாகம்ருதவர்ஷி வேளுக்குடி ஸ்ரீ. உ. வே. க்ருஷ்ணன் ஸ்வாமி || 07-12-2023

புத்தூர் க்ரந்த பரிபாலந ட்ரஸ்ட் நடத்தும் ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்ஶனம் பத்ராதிபர் ஸ்ரீ. உ. வே. க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமியின் ஶதமான மஹோத்ஸவம் - தொடக்க விழா.
#puthurswami100 #sudharsanar100

Пікірлер: 24

  • @rishananthanrisi134
    @rishananthanrisi13428 күн бұрын

    ஸ்ரீபுத்தூர் ஸுதர்சனர் ஸ்வாமி திருவடிகளே சரணம்

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp77326 ай бұрын

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @shanthamani9772
    @shanthamani97727 ай бұрын

    Puthur Swami great soul.

  • @jaishreeram6897
    @jaishreeram68977 ай бұрын

    Palaandu Swamy to you 🙏

  • @drjagan03
    @drjagan037 ай бұрын

    Om pujya Shree guruvae charanaa sparsham. Om Namo Narayana vasudeva panduranga vittala hari Om. Loka samastha sukino bavanthu. Hari om.

  • @premaravi8609
    @premaravi86097 ай бұрын

    ஸ்வாமிகளின் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரம்.

  • @parvathid4001
    @parvathid40017 ай бұрын

    பகவான் ஶ்ரீமந் நாரயணன், புத்தூர் ஸ்வாமிகள், ஸ்வாமிகளின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அடியேனின் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manikandans9673
    @manikandans96737 ай бұрын

    அடியேன் நமஸ்காரம்.

  • @padmavathiaranganathan6689
    @padmavathiaranganathan66897 ай бұрын

    அடியேன் இராமானுஜதாஸ்யை ஸ்வாமி

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan18137 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aravindhamanivanan1118
    @aravindhamanivanan11187 ай бұрын

    Dasan srimathe ramanujaya namaha

  • @manik1179
    @manik11797 ай бұрын

    அடியேன் 🌹🌹🌹

  • @premaravi8609
    @premaravi86097 ай бұрын

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏

  • @lakshmipriyachakravarthy3173
    @lakshmipriyachakravarthy31737 ай бұрын

    பீடிகை, அரிமா நோக்கு விளக்கிய விதம் அருமை. என்னே! புத்தூர் ஸ்வாமியின் ஜ்ஞாநம்! கணிப்பொறியே வேலையின்றி வெட்கி ஓடும் என புத்தூர் ஸ்வாமியின் வைபவத்தை பரக்க ஸாதித்த ஸ்ரீ. உ.வே.வேளுக்குடி ஸ்வாமிக்கு அடியேனின் க்ருதக்ஞதை 🙏🏻. புத்தூர் பாலாஜி ஸ்வாமிக்கு அடியேனின் க்ருதக்ஞதை 🙏🏻. புத்தூர் ஸ்வாமி திருவடிகளுக்குப் பல்லாண்டு 🙏🏻

  • @kinchithari
    @kinchithari7 ай бұрын

    🙏🙏

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan34167 ай бұрын

    Then mazai swami fabulous swami

  • @kasiraman.j
    @kasiraman.j7 ай бұрын

    Dhanyosmi swami 🙏🙏

  • @narayanans3350
    @narayanans33507 ай бұрын

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @vasanthir5105
    @vasanthir51057 ай бұрын

    🙏🙏🙏

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy34857 ай бұрын

    ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். ஸ்வாமி புத்தூர் ஸ்வாமியின் ஶ்ரீவிஷ்ணுசித்த விஜயம் புத்தகம் பத்தி ஸ்வாமி வேளுக்குடி ஶ்ரீகிருஷ்ணன் ஸ்வாமி விளக்கியது அத்புதம். ஸ்வாமி புத்தூர் ஸ்வாமி வைபவம் கேட்க கேட்க அத்புத அநுபவம் .பாக்யம்.புத்தூர் ஶ்ரீபாலாஜி ஸ்வாமிக்கு க்ருதக்ஞதையை தெரிவித்துக்கொள்கிறேன்🙏🏾🙏🏾

  • @jasriraju4067

    @jasriraju4067

    7 ай бұрын

    Srimathe Ramanujaya namaha 🙏

  • @jasriraju4067

    @jasriraju4067

    7 ай бұрын

    Bakyam petrom 🙏

  • @jasriraju4067

    @jasriraju4067

    7 ай бұрын

    Description about Vishnu chitta vijayam rendered by Sri Velukudi Swamy is arpudham xllnt🙏

  • @padmasrinivasan4478
    @padmasrinivasan44787 ай бұрын

    Okok

Келесі