ஸ்ரீருத்ரம் - Shri Rudram with lyrics and meaning in Tamil

இது 'ருத்ரன்' என்ற சிவனை 300 பெயர்களாலும் இன்னும் பல மந்திரங்களாலும் போற்றி போற்றி என்று போற்றுவது. திராவிட நாட்டு அந்தணர்கள் கூட்டமாகச்சேர்ந்து சிவலிங்கத்திற்கு நீராடல்செய்யும்போது இந்த ருத்ரத்தை அதன் ஸ்வரங்களுடன் உரக்க உச்சரிப்பது செவிக்கும் உள்ளத்திற்கும் ஓர் ஆன்மீகவிருந்தென்று சொல்வோர் பலர்.
ஸ்ரீருத்ரம் தமிழில் திருவுருத்திரம் என அறியப்படுகிறது. வடமொழியில் ஸ்ரீருத்ர ப்ரச்னம், ஸ்ரீருத்ரசூக்தம், ஸ்ரீருத்ராநுவாகம் முதலிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது
யஜுர்வேதத்தின் 100 ('சாகைகள்' என்ற) கிளைகளிலும் இவ்வத்தியாயம் காணப்படுவதால் இது `சதருத்ரீயம்' என்றும் பெயர் பெற்றது. (`சத' என்றால் நூறு). ஸ்ரீருத்ரத்தில் 47 யஜுஸ்ஸுகள் தொடக்கத்திலும் முடிவிலும், மற்ற யஜுஸ்ஸுகள் தொடக்கத்தில் மட்டிலும், 'நமஹ' என்ற சொல்லை உடையவை. இதனாலேயே இவ்வத்தியாயத்திற்கு 'ருத்ர-நமகம்' என்றும் ஒரு பெயர் உண்டு.

Пікірлер: 13

  • @shantharajaganesan5156
    @shantharajaganesan515610 күн бұрын

    Thelivaga katrukkollumbadi ulladu. Namaskaram.

  • @SasiKala-bw3mr
    @SasiKala-bw3mr5 күн бұрын

    Om sivaya namaha 🔥🔥🙏🙏🙏

  • @shanmugavadivuthangababu4131
    @shanmugavadivuthangababu41319 күн бұрын

    Om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya om nama shivaya I like you

  • @SankaranMd-pp2vy
    @SankaranMd-pp2vy8 күн бұрын

    Supper sir

  • @devikulam4572
    @devikulam45722 ай бұрын

    ஓம் சர்வேசாயநமக ஓம் சிவாயநமக ஓம் நமசிவாய நமக ஓம் பரமேஸ்வராயநமக ஓம் முனீஸ்வராயநமக ஓம் கேதீஸ்வராயநமக. ஓம்கோணேஸ்வராயநமக ஓம் நகுலேஸ்வராயநமக ஓம் லிங்கேஸ்வராயநமக 🙏🏼💐💐💐🙏🏼💐💐💐🙏🏼

  • @Kalpavriksha47
    @Kalpavriksha47Ай бұрын

    .நாம் நமது தர்ம சாஸ்திரத்தை அவசியம் தெரிந்து கொண்டு முடிந்தவரை கடைபிடிக்க வேண்டும்.

  • @vallisp1895
    @vallisp189525 күн бұрын

    Supper.very.very.very.very.super.thanks.sir

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Жыл бұрын

    Excellent kodi nandrigal thanks valga valamudan guruji

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Жыл бұрын

    Tamil artham arumai arputham

  • @vijaychandrashekar5363
    @vijaychandrashekar5363Ай бұрын

    was very easy to follow and recite. very grateful. thank you sir.

  • @poornimaravikumar2707
    @poornimaravikumar2707 Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @sivamurugank5377
    @sivamurugank537710 ай бұрын

    Arumaiyana Pathivu.

  • @jayaprakashjayaprakash8425
    @jayaprakashjayaprakash84254 ай бұрын

    Om namchivaya namaka

Келесі