ஸ்ரீரங்கம் வாசிகளுக்கு பேரமுது படைக்கும் மாலை நேர உணவகம் | Srirangam's Special VEGETARIAN Eatery

Contact number of restaurant:
9443164343
Working Hours:
Evening 6:30 pm to 9:30 pm on all days
Address
Next to Dhanraj Builders, SAIBABA KOVIL, Sriramapuram, Very near Akilandeswari Children school, 16, Approach Rd, opposite Veereswaram, Tiruchirappalli, Tamil Nadu 620006
Google maps to reach restaurant:
maps.app.goo.gl/DFcHBuAZUH2CV...
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Пікірлер: 119

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited

    Contact number of restaurant:

  • @devasena8685
    @devasena8685

    இந்த உணவகத்தில் இருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் எங்கள் வீடு.ஒருமுறை நான்கு இட்லிக்கு டோக்கன் வாங்கிய பின் மூன்று இட்லி தான் இருந்தது.அடுத்த செட் வெந்து எடுக்க நேரமாகும் என்பதால் ஒரு இட்லிக்கான பணத்தை திருப்பி கொடுத்து விட்டார் கள்.அவ்வளவு நேர்மை

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e

    அருமையான உணவகம் 👌

  • @paravoorraman71
    @paravoorraman71

    அழகாக ஒத்திசைக்கப்பட்ட வீடியோ. வாழை இலையில் அன்லிமிடெட், மனோஜ், ரங்க பிரசாத் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகியவை மிகச் சிறந்த கலவையை உருவாக்குகின்றன. மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jamburajan9274
    @jamburajan9274

    நமஸ்காரம் சார் வணக்கம் ரங்க பிரசாத் சார். மீண்டும் பூலோக வைகுண்டம் சைவத்தின் சொர்க்கபுரி ஸ்ரீ ரங்கத்தில இருந்து ரங்கநாதரின் அருள் ஆசியுடன் அருமையான அமுது. எப்படி அந்த பரந்தாமன் தேவர்களுக்கு பாற்கடலை கடைந்து அமுது வழங்கியது போல பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் அமுது உணவகத்தை கண்டறிந்து மக்களுக்கு காணொலி காட்சி வழங்கிய பரந்தாமனே உங்களுக்கு வாழ்த்துக்கள். இதுதான் அமுது. தோசை இட்லி பணியாரம் ஆப்பம் எத்தனை சட்னி வகைகள் தேங்காய் சட்னி காரச்கட்னி தக்காளி சட்னி பீர்க்கங்காய் சட்னி வேர்க்கடலை சட்னி கதம்ப சட்னி மல்லி சட்னி பொடி கருப்பு கவுனி அரிசி ஆப்பம் தேங்காய் பால் நாட்டு சர்க்கரை சேர்த்து என அனைத்தும் அருமை. அனைத்து பெண்களும் தோசை வார்க்கும் அழகே தனி. எவ்வளவு பெரிய தோசை. மிகவும் பிரமாதம் அமுது படைத்த உங்களுக்கு பல கோடி நன்றிகள். நன்றி வணக்கம் சார்

  • @NareshKumar-zb4ud
    @NareshKumar-zb4ud

    வெல்கம் பேக் ரங்க பிரசாத் சார்... நீங்க வந்தாவே அந்த வீடியோ சூப்பர் தான்... மதுரை எப்படி நான் வெஜ்க்கு பேமஸோ ஸ்ரீரங்கம் வெஜிடேரியனுக்கு பேமஸ்... இது போன்ற உணவுகள் எல்லா ஊரிலும் வர வேண்டும் ...

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850

    Super video 👌👍 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033

    Arumai

  • @balasubramanianganesan6976
    @balasubramanianganesan6976

    In opposite apartment I resided for 10 years. Few years back I shifted. Dosa is awesome, idling also😊

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512

    Vegetarian heaven 😊am veg lover and nice vlog manoj sir

  • @magendralingam7501
    @magendralingam7501

    Good quality food. Enjoyed seeing the varieties of food and chutneys accompanied...great good food.😊😊😊

  • @potatobonda
    @potatobonda

    Very informative and impressive video of this Srirangam cafe. The making of the appam by spreading the batter up to the edge of the pot is noteworthy to give full value for the money paid by the customer.

  • @sharadhammaanumulu6236
    @sharadhammaanumulu6236

    We vist srirangam 4th times but we miss this tiffins.there is no time visit thisplaces our tourism owner not given time and first temple next start going another tour.weare satisfy your videos and enjoy

  • @FL-GOP
    @FL-GOP

    Nice to see plenty of women being given opportunity in this kitchen.

  • @dhevikafloralgallery
    @dhevikafloralgallery

    I have visited .

  • @AshokRaj-be7tu
    @AshokRaj-be7tu

    thanks for correcting it 👍👍👍

  • @KrishKR86
    @KrishKR86

    Nice Vlog Manoj Sir 💐

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py

    Wow what a great food in the world

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy

    Good information srirangam vlogs always best ❤❤❤ food vlogs Manoj sir ❤❤

  • @deepikaasai266
    @deepikaasai266

    அருமை

Келесі