ஸ்ரீராமஜெயம் ஏன் எழுத வேண்டும்? பலனும் - ரகசியமும்

ஸ்ரீராமஜெயம் ராம கோடி மந்திரம் எல்லோருமே எதற்காக இதை எழுத வேண்டும்? ஆண், பெண், குழந்தைகள் என்கின்ற பேதமில்லாமல் அனைவரும் எழுத வேண்டிய அவசியம் என்ன? ஸ்ரீராமஜெயம் எழுதி அதனால் என்ன பலன்? பணம் வருமா? பட்டம் வருமா? பதவி வருமா? இப்படி ஏதோ ஒன்று எதிர்பார்த்துதான் ஸ்ரீராமஜெயம் எழுதுகிறோம். ஆனால் மன நிம்மதி வருமா, மறுபிறவி இல்லாத வாழ்க்கை வருமா இதை தருவதுதான் ராம மந்திரம் ஸ்ரீ ராம ஜெயம்.
இப்ப கூட இந்த மந்திரங்களை நீங்க எழுதி நுங்கம்பாக்கம் பெருமாள் கோவிலுக்கு அனுப்பி வைத்தால் அவங்க அந்த மந்திரங்கள் அடங்கிய புத்தகத்தை கோவில் கோபுரத்தின் அடித்தளத்தில் ராம கோட்டி மந்திர புத்தகத்தை பாதுகாத்து வைக்கிறார்கள். கோவில் கோபுரத்திற்கு கீழே நீங்க எழுதிய இராம கோடி மந்திரம் இருக்குதுன்னா எவ்வளவு புண்ணியம் இன்னும் எவ்வளவு புண்ணியம் வேண்டும் இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம் வாங்க.
visit our site for more details:
www.astroreddy.com
Visit our facebok page:
/ ar-balakrishna-reddy-p...

Пікірлер: 32

  • @user-zs4mg3qv8h
    @user-zs4mg3qv8h15 күн бұрын

    Sri Ramajayam sri Ramajayam sri Ramajayam

  • @jothilakshmi9255
    @jothilakshmi92555 ай бұрын

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏 அருமையான விளக்கம் 🎉🎉

  • @prahaanc4140
    @prahaanc41402 ай бұрын

    I pressed the Rama Nama Bell Button AND Subscribed to Sri Ramajeyam …Rama Nama LIFETIME SUBSCRIPTION… As you so rightly mentioned Its a different life Sri Ramajeyam 🌷🙏

  • @vishnuram6255
    @vishnuram625518 күн бұрын

    SRI RAMA JAYAM 🕉️🚩🙏🏻

  • @soundarrajan1155
    @soundarrajan115510 ай бұрын

    Excellent explanation sir!!! Sri Rama Jeyam.

  • @kalaiselviv2283
    @kalaiselviv22835 ай бұрын

    Sri Rama Jayam

  • @Balaji-lc4sx
    @Balaji-lc4sx2 ай бұрын

    ஜெய ஸ்ரீராம் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @user-pu7gq7fg9j
    @user-pu7gq7fg9j2 ай бұрын

    வணக்கம் ஐயா🙏 ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே . ஸ்ரீ ராம ஜெயம்.

  • @rajaganapathy1980
    @rajaganapathy19809 ай бұрын

    Very nice super

  • @prakashbaskaran7127
    @prakashbaskaran71274 ай бұрын

    Excellent video. Thank you.

  • @prahaanc4140
    @prahaanc41403 ай бұрын

    Sri Ramajeyam 🌷🙏 Dear Mr Reddy Gratefully thankful for the knowledgeable guidance Please take care Kindest Regards Prahalathan

  • @unnikrishnanma8282
    @unnikrishnanma82829 ай бұрын

    Thanks Guruji

  • @revathiparvathi2820
    @revathiparvathi28202 жыл бұрын

    Vannakam sir

  • @Rajagopal3636
    @Rajagopal36369 ай бұрын

    Thank you sir for sharing your knowledge and wisdom for the welfare and well being of the humanity. Greetings from New York

  • @nagarajana7275
    @nagarajana72754 ай бұрын

    ராம ராம ராம 🙏🙏🙏

  • @elumalai.p8108
    @elumalai.p81082 жыл бұрын

    Sriramajayam

  • @kalapalaniguru7164
    @kalapalaniguru71645 ай бұрын

    Jai sri ram . Jai Jai Sri ram. Jai Sita Ram. Jai jai Sita Ram. Jai Hanuman.

  • @ashvinabi8253
    @ashvinabi8253 Жыл бұрын

    om namo narayanaya

  • @sundaramm53
    @sundaramm534 ай бұрын

    Jai sri ram

  • @user-rw7li6rr2u
    @user-rw7li6rr2u2 ай бұрын

    Sri ram

  • @user-qt6fw6bw8x
    @user-qt6fw6bw8x5 ай бұрын

    Shree Ram Jaiam Sri Ram Jai am🙏🙏🙏

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani43109 ай бұрын

    🙏🙏🙏

  • @gokilavel200
    @gokilavel2002 ай бұрын

    Sriramajeyam

  • @vasanthisenthil1613
    @vasanthisenthil1613 Жыл бұрын

    Good morning sir for family reunion when I should write morning or evening? I used to write whenever I get time even after 7pm.due to work at home....

  • @jothikannan953
    @jothikannan9535 ай бұрын

    🙏🙏🙏🙏🔥🔥🔥👍

  • @siva11205
    @siva112052 ай бұрын

    Left hand lh write pannalama

  • @sumathisumathi5686
    @sumathisumathi56862 жыл бұрын

    Sri Rama Jayam evlo irukaga

  • @shenbagamgopalan1906
    @shenbagamgopalan190611 ай бұрын

    ஶ்ரீ ராமஜயம் 0r ஶ்ரீ ராமஜெயம் which is correct.. please reply.

  • @r.krihnamoorthyramasamy9802

    @r.krihnamoorthyramasamy9802

    9 ай бұрын

    ஸ்ரீ ராம ஜெயம்.

  • @soundarrajan1155

    @soundarrajan1155

    2 ай бұрын

    Excellent speech. Thank you sir. Sri Rama jeyam.

  • @devikaramukannu9143
    @devikaramukannu9143 Жыл бұрын

    Sriramajayam

Келесі