ஸ்ரீ குருவாயூரப்பன் 20-20 | Sri Guruvayurappan 20-20 | Dr Venkatesh Upanyasam | Nanganallur

Музыка

Пікірлер: 65

  • @guhapriyavasudevan8122
    @guhapriyavasudevan8122 Жыл бұрын

    Excellent Swami Shri Guruvayurappa Saranam

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    Жыл бұрын

    Thank you

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 Жыл бұрын

    नमस्कार अठियेन रामाणूग डासन औम नमो नारायण य नमः 🌹🙏🏻🌹

  • @hilander1978
    @hilander1978Ай бұрын

    (ரேவதி ராமன்)ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @karthickkarthick4803
    @karthickkarthick48032 жыл бұрын

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣🙌💐💐💐🙇🙏 அதி அற்புதமான குருவாயூர்ராப்பனின் அகக்கண் தரிசனம் கிடைக்க பெற்றது அதி அற்புதம் அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣🙌💐💐💐🙇🙏

  • @shanthimarimuthu1066
    @shanthimarimuthu1066 Жыл бұрын

    அருமையாக இருந்தது 🎉🎉

  • @vathsalasampath6434
    @vathsalasampath64342 жыл бұрын

    Your example is very good between doctor and perumal with inocent patient and wasting the human janmam without knowing the importance of perumal

  • @vathsalasampath6434
    @vathsalasampath64342 жыл бұрын

    64 kalaigal how is possible without break you narrated great Swami

  • @raghavachandran591
    @raghavachandran591 Жыл бұрын

    44:52 narration of ஆய கலைகள் 64. Nicely said

  • @muthulakshmisankaranarayan5516
    @muthulakshmisankaranarayan55162 жыл бұрын

    Pramadham athi arpudham Namaskarams

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    2 жыл бұрын

    Thank you

  • @saravanrangasamy
    @saravanrangasamy2 жыл бұрын

    Adiyean ramanuja dhasan swaami devararin kirubaikku saranam

  • @malathynarayanan6078
    @malathynarayanan60782 жыл бұрын

    முதல் பகுதி. Dr.ஸ்ரீவெங்கடேஷ் ஸவாமிகள் அத்புதமாய் உரை ஆற்றிய குருவாயூரப்பன் 20 - 20 உபன்யாஸத்திலிருந்து- ஸ்வாமிகளின் ப்ராச்சார்யன் ஆசுகவி வில்லூர் ஸ்வாமிகள 20ஸ்லோகங்கள் அடங்கிய குருவாயூரப்பன் விம்சதி என மங்களங்களை அள்ளித்தரும் ஸ்லோகத்தை இயற்றினார். அவைகளாவது முறையே ஸ்லோகங்கள் | -5 குருவாயூர் க்ஷேத்ர மஹிமை 6-11 குருவாயூரப்பன் எம்பெருமானின் பெருமைகள் 12-13 இப்பெருமான் இவர் ப்ராச்சாரியனுக்கு அநுக்ரஹித்த பெருமை 14-18 ஐந்து ஸ்லோகங்களால் அவர் தன் ப்ரார்த்தனை நிறைவேற பெருமாளிடம் வைத்த விண்ணப்பங்கள். 19 .-அனன்ய கதித்துவம்-.உன்னை விட்டால் வேறு புகல் ஒன்றும் இல்லை என்றிருக்கை. 20 -இச் ஸ்லோக பலஸ்ருதியை கூறுகிறார். குருவான ப்ருஹஸ்பதியும் அஞ்சனை மைந்தனின் பிதாவுமாகிய வாயுவும் ஒருங்கே அனுக்ரஹிக்கும் ஸ்தலம் இது. பார்த்தசாரதி அனைவரையும் பார்த்த சாரதி விளக்கம் அருமை. இப்பெருமானின் மகிமையை கூறும் விதத்தில், இவன் கடாக்ஷத்தில் கோடியில் ஒரு பங்கு கிட்டினாலே அது மிக சிறப்புடைய பலன்களை தரும் என்றார். பெருமான் விபக்தியை விட பக்திக்கே ப்ரா தான்யம் கொடுக்கிறார் என்பதற்கு சான்றாய் பூந்தானம் என்ற பக்தன் எழுதிய" ஞானப்பனா" என்ற நூலிலிருந்து பட்டத்ரி கூறியதை ஸ்வாமிகள் நினைவுகூர்ந்தார். ஸ்லோகத்தின் சாரம் - அதன் எண்ணிக்கைப்படி 1 ஒருவன் அறியாமல் செய்த தவறை பொறுத்தருள வேண்டும். 2 லெளகீக விஷயங்கள் விடுத்து தெய்வீகமாய் வைதீகமாய் - பெருமானிடத்தில் என் மனம் ஊஞ்சல் ஆடுகிறது. பெருமானை நாம் அறியவோ அவர் கூறும் அறிவுரைகளை கேட்கவோ, மனதால் நினைக்கவோபுரிந்து கொள்ள வோ முடியாது. ஆனால் பெருமான் இவைகள் அனைத்தையும் நம்மிடத்தில் புரிகிறான். மிக உயர்ந்த வேதத்தில் அவனின் பரத்துவம்- மேன்மை சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் இப்பூலோகத்தில் அர்ச்சாவதாரத்தில் பேசும் தெய்வமாக எழுந்தருளி பகதர் பராதீனனாய் அடியாகளுடன் இரண்டற கலந்து தன் எளிமையை செளலப்யத்தின் எல்லையை வெளிப்படுத்தி சேவை சாதிக்கிறான். நாரதர் வேதம் உபநிஷத்துக்கள் அனைத்தையும் பயின்றிருந்தாலும் அதன் அர்த்தங்களை உபதேசிக்க சரத்குமாரரிடம் ப்ரார்த்திக்கிறார். ஸரத் குமாரர் நாரதருக்கு ஏறுமுகமாய் உபதேசித்தது முறையே -16படிக்கட்டுக்களாய் கொண்டது. வார்த்தை - பேச்சுத்திறன் - மனசு. ஸங்கல்பம்(மன உறுதி) ஒரு முகப்பட்ட மனசு. ஒரு முகப்பட்ட த்யானம். விக்ஞானம் உடல் வலிமை. அனுஷ்டானம் உடல் பலம். உணவு ஆகாசம் நினைவாற்றல். நம்பிக்கை. ப்ராணன் (ஜீவாத்மா) ஸதயம் (உண்மை மாறாத தன்மை) அளவிலா விளையாட்டுடையாரவர் ஸ்வாமி எம்பெருமான் இத.ற்கு திருஷ்டாந்தமாய் ஒரு சிறுவன் - கடைக்காரன்-2 வாழைப்பழம். பெருமான் விருத்தாந்தத்தை சாதித்து இதன் முடிவில் பத்தனுக்காக பெருமானும சிறுவன் உருவில் ப்ரதக்ஷணம் செய்து அந்த தண்டனையில் பங்கு கொண்டான் இவ்வாறு மேன்மை பொருந்திய பெருமான் பகதனுக்காக தன்னை தாழவிட்டுக் கொண்டு எளிமையையும் காட்டி பெருமையுடன் திகழ்கிறான் என வில்லூர் ஸ்வாமியின் திருவுள்ளத்தை இந்த 2வது ஸ்லோகத்தில் ஸ்வாமிகள் சாதித்தார். 3) குருவாயூர் க்ஷேத்ர மஹிமையை கொண்டாடி பின் இவ்விடத்தில் தேவர்களும் ரிஷிகளும் திரளாய் வந்து பெருமானை சரணாகதி அடைகின்றனர் என்றார். எம்பெருமான் காயாம்பூவண்ண மேனியுடன் மிக்க தேஜஸ்வியாய் திவ்யமான குழந்தை - பாலகன் வடிவத்தில் தலைசிறந்த குருவாயூரில் தேவர்களும் வந்து வணங்கும்படியாய் திகழ்பவருக்கு அடியேனின் நமஸ்காரம் என்கிறார். ஸ்லாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    2 жыл бұрын

    Thank you

  • @malathynarayanan6078

    @malathynarayanan6078

    2 жыл бұрын

    @@DrVenkateshUpanyasams 🙏🙏🙏🙏

  • @sekarannarayanan9374

    @sekarannarayanan9374

    2 жыл бұрын

    அனநத கோடி நமஸ்காரங்கள். தங்களின் ஆசியுரைக்கு நமஸ்காரங்கள்.

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp77322 жыл бұрын

    🙏 ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban44132 жыл бұрын

    அருமையாக இருந்தது பேறு பெற்றோம் ஸ்வாமி நன்றி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maanavarkanavu
    @maanavarkanavu2 жыл бұрын

    மிகவும் சிறப்பு ஐயா

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    2 жыл бұрын

    Thank you

  • @narayanans3350
    @narayanans33502 жыл бұрын

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @revathiraman4162
    @revathiraman41622 жыл бұрын

    குருவாயூரப்பா சரணம் ஸ்ரீமதேஇராமநுஜாய நமஹ.

  • @mythiliramaswamy7596
    @mythiliramaswamy7596 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp49302 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan59222 жыл бұрын

    🙏🙏

  • @paalmuru9598
    @paalmuru95982 жыл бұрын

    🌍🌏🌎🌐🙏💯 Lakh crore Trillion of 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world

  • @mythiliramaswamy7596

    @mythiliramaswamy7596

    Жыл бұрын

    Namaskaram Swami👍👍👍

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy84842 жыл бұрын

    Om Shri Guruvayoorappa Saranam 🌻💐🌺🌷🌸🎊🌹🍎🍎🍌🍌🥥🥥🙏🙏🙏🙏🙏

  • @vathsalasampath6434
    @vathsalasampath64342 жыл бұрын

    You are great scholar telling everything very clear no words to express about your upanyasam

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    2 жыл бұрын

    Thank you

  • @vasavisridharan5922
    @vasavisridharan59222 жыл бұрын

    Thank you swami

  • @psuriakalasomasundaram4637
    @psuriakalasomasundaram46372 жыл бұрын

    மிக அருமை

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam26322 жыл бұрын

    Excellent. Very much intent in the explanations. Clear thinking and good step by step details.

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    2 жыл бұрын

    Thank you

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja76892 жыл бұрын

    விளக்கமும் பாடலும் மிக மிக அருமை சுவாமி

  • @sethuramantn2791
    @sethuramantn27912 жыл бұрын

    Thank you so much 🙏🙏🙏

  • @lakshmank3713
    @lakshmank37132 жыл бұрын

    Very nice swamy 🙏🙏

  • @umakalyan8032
    @umakalyan80322 жыл бұрын

    Very nice upanyasam 🙏🙏🙏🙏🙏🙏

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    2 жыл бұрын

    Thank you

  • @shanthamani9772
    @shanthamani97722 жыл бұрын

    Swaminey namh

  • @malathynarayanan6078
    @malathynarayanan60782 жыл бұрын

    நிறைவுப்பகுதி ஆசுகவிஸ்ரீநிதி ஸ்லாமிகள் அருளிய குருவாயூரப்பன் விம்ஸதி ஸ்லோகர்த்தங்களை Dr .வெங்கடேஷ் ஸ்வாமிகள் அத்புதமாய் பட்டியலிட்டு இப்பகுதியை நிறைவு செய்தார். கடந்த10வது ஸ்லோகத்தின் அர்த்தங்களை விசேஷித்ததின் தொடர்ச்சியாய் இப்பகுதியில் மேலும் ஸ்ரீபீடமான மஹாலக்ஷ்மி ஆசனமான ஸ்ரீனிவாசன் திருவேங்கடத்தில் வரப் ப்ரசாதியாக வரங்களை அள்ளித் தருகிறான் என்றும் குருவும் வாயுவும் சேர்ந்து குருவாயூரில் குருவாயூரப்பனாய் அருள்மழை பொழிகிறார் என "வேங்கடேச மஹாத்மியத்தில்" குறிப்பிட்டுள்ளதை ஸ்வாமிகள் எடுத்துரைத்தார். 11வது ஸ்லோகத்தில் மேருமலையை அசைக்கமுடியாது எனவும், இதன் மேல் பகுதியில் ஆதிசேஷன் வசித்து வந்து சேஷாத்ரி மலையாய் திருமலையில் நிலை நிற்கிறார் என்றும் அங்கு திருமலையப்பனாய் சேவை சாதிப்பவனே இங்கு குருவாயூரப்பனாய் சேவை சாதிக்கிறார் என்றும் குறிப்பிட்டார். 12, 13 இரண்டு ஸ்லோகங்களினால் குருவாயூரப்பனின் க்ருபா கடாக்ஷத்தை கூறுகிறார். ஒவ்வொரு ஜீவாத்மாவும் தாபத்ரயாத்தால் (இதன் விளக்கத்தை அத்புதமாய் ஸ்வாமிகள் விளக்கி) சம்சாரத்தில் உழன்று கொண்டிருப்பதால் இதிலிருந்து விடுபட குரு வாயூரப்பனின் பாத சேவனம்-கைங்கர்யத்தை புரிந்து ஆஸ்திரிகர்கள் அவர்களுடைய சாபம் , தாபம், பாபம் ஆகியவற்றை போக்கிக் வகொள்ள. வேண்டும் என்பதை பரதாழ்வான் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க பெருமானின் பாதுகையைக் கொண்டு ஆட்சி செய்தது போன்ற பல திருஷ்டாந்தங்களை அருமையாய் ஸ்வாமிகள் வரிசைப்படுத்தினார். இதன் முடிவில் எம்பெருமான் திருவடி தாமரைகளே இந்த சாப தாபபாபங்களை போக்க வல்லது என 12 வது ஸ்லோகத்திலும், 13 வது ஸ்லோகத்தில். எம்பெருமான் அருளால் இக, பர லோகத்தில் சுகமான நல்வாழ்வு கிட்டும் என ஆசுகவி ஸ்லாமிகள் ஸ்லோகத்தில்அறுதியிட்டதை ஸ்லாமிகள் முன்மொழிந்தார். 14வது ஸ்லோகத்தில் வெற்றிகளை குவிக்கும் விஜயலஷ்மி என்றும் என் கிரஹத்தில் குடியேற வேண்டும் என்று ஆசுகவி ஸ்வாமிகள் ப்ரார்த்தித்ததையும், மற்றும் இந்த ஸ்லோகத்தில் 3 இடத்தில் ராமானுஜர் என்று வருவதற்கு வெவ்வேறு அர்த்த விஷேங்களை ஆசுகவி ஸ்வாமிகள் குறிப்பிட்டதாக ஸ்வாமிகள் வழிமொழிந்தார். 15 வது ஸ்லோகத்தில்" புனர் தரிசனம் ப்ராப்தியஸ்து" என்றபடி எம்பெருமாள் தரிசனம் மீண்டும் மீண்டும் ஸித்திக்க வேண்டும் என இந்த ஸ்லோகத்தில் ப்ரார்த்தித்ததை ஸ்வாமிகள் சாதித்து பின் 16வது ஸ்லோகத்தில்" என். இதயத்தில்'உன் திருவடித் தாமரைகளை பதிக்க வேண்டும்" அதாவது வலிய நெஞ்சத்தை பக்தி தோய்ந்த மென்மையான நெஞ்சமாக மாற்ற ப்ரார்த்தித்ததை குறிப்பிட்டார். 17வது ஸ்லோகத்தில் குருவாயூரப்பன் கையில் தாமரையை ஏந்தித் கொண்டு அதன் தண்டை தன் திருவடியின் கட்டை விரலுக்கும் அதன் அடுத்த விரலுக்கும் மத்தியில் நிலை நிறுத்தியிருப்பதற்கு பொருள் உரைக்கும் வகையில் நம் இதயமான தாமரையை வலுபெறச் செய்ய வே அதன் தண்டுப் பகுதியுடன் இணைத்து இறுகப்பற்றிக்கொண்டிரு க்கிறார் என்றார். 18 வது ஸ்லோகத்தில் தாபத்ரயத்தால் தவிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்மை சத்யம் என்னும் தாமரையை அவன் இறுகப்பிடித்துக்கொண்டு ரக்ஷிக்கிறான் என்றார்.19 வது ஸ்லோகத்தில் உலக விஷயங்களில் பற்றுக்களை அறுத்து, நீயாக என் இதயத்தில் குடிகொண்டு இன்று போல் என்றும் என் இதயத்தை வலுப்பெறச் செய்து உன் கட்டுப்பாட்டிற்குள் என் இதயத்தை வைக்கும் வகையில் உள்திருவடிகளே சரணம் என்று வரும் சரணாகதி நிஷ்டர்களுக்கு நீ அருள வேண்டும் என்றதை ஸ்வாமிகள் குறிப்பிட்டார். நிறைவாய், 20 வது ஸ்லோகத்தில் பலஸ்ருதியை கூறும் விதத்தில் குருவாயூரப்பன் விம்ஸதி என்ற 20 ஸ்லோகங்கள் அடங்கிய இந்த ஸ்துதி என் இதயத்தில் குருபரம்பரையான ஆச்சார்யர்கள் பரம்பரையை முன்னிட்டு கொண்டு குருவாயூரப்பனே ஸ்ரீநிதியாய் நிலை நின்று பக்தர்களுக்கு அனைத்து நிதிகளையும் கொடுத்தருள வேண்டும் என ஆசுகவி ஸ்வாமிகளின் ப்ரார்த்தனையை அத்புதமாய் அதன்ஆழ்ந்த உட்கருத்துக்களையும் சாதித்து இந்த விம்ஸதியை Dr.வெங்கடேஷ் ஸ்வாமிகள் நிறைவு செய்தார். ஸ்லாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள் ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன். .

  • @sakuntalaganesan2859
    @sakuntalaganesan28592 жыл бұрын

    Needs deep knowledge for such a wonderful upanyasam.Awesome.

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    2 жыл бұрын

    Thank you

  • @lathas5285
    @lathas52852 жыл бұрын

    Nerilum ketten 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️arumai arumai

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    2 жыл бұрын

    Thank you

  • @vasusrini1959
    @vasusrini19592 жыл бұрын

    🙏🙏🙏

  • @radhaharidas6360
    @radhaharidas6360 Жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @janakiananth7633
    @janakiananth7633 Жыл бұрын

    Nice to recite during the visit to this temple. Kindly help with the lyrics

  • @kaushikbadrinanrayanan5900
    @kaushikbadrinanrayanan59002 жыл бұрын

    करुणाकर गुरुं तं योगतश्च नमाम्यहम् I भाष्य भाव पर्दानेन मादृशां अपि तारकम् II Sir, this Shlokha is composed by your good-self? You're indeed a star !

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    2 жыл бұрын

    Yes It's योगतश्च पर्दानेन

  • @kaushikbadrinanrayanan5900

    @kaushikbadrinanrayanan5900

    2 жыл бұрын

    @@DrVenkateshUpanyasams Oh Okay. I stand corrected

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam41652 жыл бұрын

    ஓம் நமோ ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @janakiananth7633
    @janakiananth76332 жыл бұрын

    Nice upanyasam. 🙏🙏🙏🙏 A link to the lyrics will be highly useful

  • @jagansrinivasan
    @jagansrinivasan Жыл бұрын

    Can someone give a pointer to these 20 slokas? I'm unable to find this on Google

  • @rekhasriram4237
    @rekhasriram42372 жыл бұрын

    Solluvatherkku varthagalle illai

  • @charumathir1023
    @charumathir10232 жыл бұрын

    Namaskaram. Can you please send me the link where I can get the lyrics of this slokams?

  • @DrVenkateshUpanyasams

    @DrVenkateshUpanyasams

    2 жыл бұрын

    Nadadoor ammal thirumaligai, gowrivakkam, chennai 9360797938

  • @charumathir1023

    @charumathir1023

    2 жыл бұрын

    Thanks a lot swami. Namaskarams

  • @devikasenthilvasan
    @devikasenthilvasan Жыл бұрын

    Guruvayur appan ketaadhai pozhivaar....aanal Swami neengalo "guruvayur appanidam kelungal" kelungal endru....gnana mazhayay pozhindhu viteergal..... Ovvoru nimidathayum stop seidhu ketka vendiyadhaaga irukiradhu ....avlo pokishathai ovvoru nimidathirkuleyum pudhaithu koduthuleergal

  • @gururajmr2004
    @gururajmr20042 жыл бұрын

    🙏🙏

  • @balarohini7092
    @balarohini70922 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sgayathri4226
    @sgayathri42262 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @seethalakshmimurali865

    @seethalakshmimurali865

    2 жыл бұрын

    தங்கள் குருபக்திக்கு கோடி நமஸ்காரம் ஆச்சர்யர் திருவடிகளே சரணம்

  • @vasavisridharan5922
    @vasavisridharan59222 жыл бұрын

    🙏🙏

Келесі