💥 ஸ்பெஷல் புரோட்டா Roti Special Majid India Kuala Lumpur | Malaysia Travel Vlog Tamil | ASRAF VLOG
Ойын-сауық
Malaysia Travel Vlog | ASRAF VLOG
Watch All LAOS 🇱🇦 Videos 👇
• 🇱🇦 LAOS Series
Watch All THAILAND 🇹🇭 Videos 👇
• 🇹🇭 THAILAND Series
Watch All Malaysia 🇲🇾 Videos 👇
• 🇲🇾 MALAYSIA Series
#roticanai #streetfood #roti #parotta #chennaifood #masidindia #aarifmindvoice #irfanviews #waytogo #tamiltrekker #foodie #travelvlog #asrafvlog #kualalumpur #Malaysia
Пікірлер: 135
அண்ணா கோலாலம்பூரிலிருந்து 50கி.மீக்குள்ளேயே கோலசிலங்கூர்னு ஒரு இடம் இருக்கு அங்கே போங்க மலைக்கு மே வரலாற்று மிக்க இடம் இருக்குது பக்கத்திலேயே இரவில மின்மினி பூச்சிகள் கூடும் இடம் இருக்குது சரித்திர புகழ் பெற்ற பக்கத்திலேயே ஆற்றாங்கறை ஓரமா சீபூட் சாப்பாடு சூப்பராவும் FRESH உம் இருக்கும் போங்க அண்ணா
@ASRAFVLOGGER
9 ай бұрын
Mm சரி சகோ
Roti chenai taan ippa roti canai..❤🇲🇾
Malaysian food paradise your lucky bro to be born there
@ASRAFVLOGGER
9 ай бұрын
I am from Tamilnadu bro PARAMAKUDI
உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல
@ASRAFVLOGGER
8 ай бұрын
நன்றி🙏💕
Super Bro ❤
Dindigul Thalappakatti Restaurant sapudunge...... Little India Brickfields le ponge
Very nice super❤❤❤❤
சூப்பர் bro எனக்கு மலரும் நினைவு கள் வருது 😁😁
@ASRAFVLOGGER
9 ай бұрын
❤❤
Ashraf - very good in adv the shop/material u come across. நலமோடும்/வளமோடும் வாழ்க-வாழ்த்துக்கள்.
@ASRAFVLOGGER
8 ай бұрын
நன்றி
Nice bro 👍
2018 இல் நான் இந்த இடங்களுக்கு tour வந்து இருந்தேன். வாழ்த்துக்கள் bro.
@ASRAFVLOGGER
8 ай бұрын
நன்றி
Supet guide asraf sir.siretha mugam . Thank you
@ASRAFVLOGGER
8 ай бұрын
Thanks❤
In Srilanka. Dhall with beef or fish. Curry or aanam (kokambu) vera level. Other parotta avicha mutta sothi with fish or beef aanam vera level
@ASRAFVLOGGER
9 ай бұрын
Oh super❤
Dindigul Thalappakatti Restaurant Brickfield KL sapudunge bro
Vange bang.ungaluku than waiting.superb bang.👍😎
@ASRAFVLOGGER
9 ай бұрын
❤❤
Vanakam tambi 👍from 🇲🇾
உங்க ஊர் மலேசியா, உலகத்தின் மதுரை. வடை கடை அக்கா வெகுளி சிரிப்பு சூப்பர் 👌உங்களுடன் அனைவரும் நட்பாகி விடுகிறார்கள். சகோ, அஷ்ரஃப் வி லாக் அல்ல.... வ்லாக் என்பதே சரி👍அது எப்படி சகோ, தமிழக முஸ்லீம்கள் உலகெங்கும் வ்யாபித்து இருக்கிறார்கள் 🤔பழைய ஷைனிங் வந்திரிச்சி, சகோ😁
@ASRAFVLOGGER
9 ай бұрын
ம்ம் ஆமா மலேசியா வந்தவுடன் முகம் பொலிவு ஆயிடுச்சு 🥰🥰🥰
@jsmurthy7481
9 ай бұрын
@@ASRAFVLOGGER 🤝🤝🤝
Anne ungga yella videos super 👍
@ASRAFVLOGGER
8 ай бұрын
Instagram vanga
Awesome video ❤❤❤❤❤❤❤
@ASRAFVLOGGER
9 ай бұрын
Thank you 🤗 ❤❤❤
Bro neega sappidumpodu kodukum reaction vera level angalikum sappida aasai varudu
@ASRAFVLOGGER
9 ай бұрын
Mm banka saptalam
Kicap is soy sauce which is used in manchurian
Super bro your voice and presentation very nice.
@ASRAFVLOGGER
9 ай бұрын
Thank you so much 🙂
Asraf bro, try out batang kali bamboo briyani... must try
@ASRAFVLOGGER
9 ай бұрын
Ok bro
👍👍👍👍👍👍👍👍
Annow Dindigul Thalappakatti Restaurant try pannunge kl little India le irukku
@ASRAFVLOGGER
9 ай бұрын
Ok 👍
I love my homeland Malaysi
Kola silankur en waalkaiyil marakka mudiyaadha oor. Restoran bahadoorsha
Mohemmdaji ❤️❤️❤️👍👍👍 Super
@ASRAFVLOGGER
9 ай бұрын
❤❤❤
Ok anna take care ❤❤❤
@ASRAFVLOGGER
9 ай бұрын
Thanks bro❤
Bro im khairul from KL. Can i meet u before u going back to india. I want to take selfie with u brother ❤
@ASRAFVLOGGER
9 ай бұрын
Surly bro Instagram vanga
@gamesifu5583
9 ай бұрын
Ok brother thanks❤
உங்கள் பதிவுகள் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு தம்பி I city poi video podunga nanga parthu romba year achu 😊 உங்க வீடியோ எல்லாம் குடும்பத்துடன் பார்ப்போம் 😍 அங்க சோசாயா பால் ரொம்ப நல்லா இருக்கும்
@ASRAFVLOGGER
9 ай бұрын
சரி அக்கா ❤
I always eat in this shop. Selangor Mansion.😊
@ASRAFVLOGGER
9 ай бұрын
❤❤
Ofcourse we Malaysian love our food... We love fusion and unique taste
@ASRAFVLOGGER
9 ай бұрын
❤❤❤❤
❤
@ASRAFVLOGGER
9 ай бұрын
❤❤❤
This shop Bos ilayangudi Serangoon mansion Masjid india
தம்பி.... தாய்லாந்திலிருந்து மலேசியா வந்தவுடன் உங்கள் முகமும் மனதும் உண்மையிலே மகிழ்ச்சி நிரம்பி வழிகிறது.... உங்கள் சொந்த நாட்டுக்கு வந்தமாதிரி ஒரு உணர்வு வருகிறது தானே?...
@ASRAFVLOGGER
9 ай бұрын
ஆமாம் அக்கா மலேசியா மகிழ்ச்சி அளிக்கிறது
@abbassmith1554
9 ай бұрын
அண்ண உங்களுக்கு பரமக்குடி தானே எங்க அண்ண தெரியுமா
👌👍
@ASRAFVLOGGER
9 ай бұрын
Thanks
Tq for video bro
@ASRAFVLOGGER
9 ай бұрын
Welcome bro❤❤❤
Silankur mansion nalla development
Super Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@ASRAFVLOGGER
9 ай бұрын
Thanks❤
Only one country missing indonesia 🇮🇩🇮🇩🇮🇩
@ASRAFVLOGGER
9 ай бұрын
Next year going bro❤
Super
@ASRAFVLOGGER
9 ай бұрын
Thanks
அண்ணா COCONUT SHAKE கிடைத்தால்குடித்து பாருங்கள் சூப்பரா இருக்கும்
@ASRAFVLOGGER
9 ай бұрын
Mm ok bro❤
Very nice
@ASRAFVLOGGER
9 ай бұрын
Thanks
Video koncham koncham duration increase aguthu☺️ Thank you bro ☺️
@ASRAFVLOGGER
9 ай бұрын
Welcome bro❤
உங்கள் வீடியோ நன்றாக உள்ளது ஆனால் சாப்பிடும் போது சவுண்டு கொடுபது சகிக்க முடியல அதை தவிர்ப்பது நல்லது அதற்கு பதில் நல்லா இருக்கு சூப்பர் சொன்னால் போதுமே.
Anna try Dindigul Thalappakatti Restaurant
@ASRAFVLOGGER
9 ай бұрын
Ya ok 👍
@danesh0717
9 ай бұрын
@@ASRAFVLOGGER marakame chicken lollipop try pannunge👍🏻
Bro when are you coming to brickfields? I want a selfie with you bro 🎉
@ASRAFVLOGGER
9 ай бұрын
Nan solren bro
சார்மலேசியாசூப்பர் அருமையான நாடுசார்
@ASRAFVLOGGER
9 ай бұрын
ஆம் சகோ🙏💕
Bro....come to Puchong
@ASRAFVLOGGER
9 ай бұрын
Mm ok bro
Parotta Pudukottai massss Maaa.. Excellent.. DINOSAUR Milo Massss.. MILO is created in AUSTRALIA.. Ennakke 12 varusham Kalichu thaan theriyum MILO vai Malaysia Adopt Panniruchu.. MILO Dino Kulandaiyaa.. Vazhga Asraf Bhai...
@ASRAFVLOGGER
9 ай бұрын
Thanks bro❤
@PradeepRaajkumar1981
9 ай бұрын
cool bhai.. Vazhga@@ASRAFVLOGGER
Try roti john paroi at negeri sembilan
@ASRAFVLOGGER
9 ай бұрын
Mm ok bro
Good Sir. Dindigul
@ASRAFVLOGGER
9 ай бұрын
Thanks bro❤
Super anna
@ASRAFVLOGGER
9 ай бұрын
Thanks❤
Anne ungalteee Ore help kekenumm
பரோட்டவுக்கு சாம்பார் என்பது வித்தியாசமான காம்பினேஷன் தான் எப்படி இருக்கும் என்பது தான் தெரியவில்லை.
@ASRAFVLOGGER
9 ай бұрын
நல்லாயிருக்கும்
@pandians4424
9 ай бұрын
@@ASRAFVLOGGER நன்றி.
july than malaysia poidu vantheyn annan
@ASRAFVLOGGER
9 ай бұрын
Oh super ❤
Yeppo langkawi varuvinge
@ASRAFVLOGGER
9 ай бұрын
Next month bro❤
🤝👌💞💯👏👍🕋
@ASRAFVLOGGER
9 ай бұрын
❤❤❤
Majid India, Little India Same Bro ?
@ASRAFVLOGGER
9 ай бұрын
Different places
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌💐💐💐💐
@ASRAFVLOGGER
9 ай бұрын
நன்றி🙏💕🙏💕
அண்ண உங்களுக்கு பரமக்குடி தானே எங்க அண்ணன் தெரியுமா உங்களுக்கு
Hibro❤❤❤❤❤❤
@ASRAFVLOGGER
9 ай бұрын
Hi ❤❤❤
Madras jewellers my husband work panranga
@ASRAFVLOGGER
9 ай бұрын
Oh nice👍
Neenga anga work panringala or tourist visa la poningala
@ASRAFVLOGGER
9 ай бұрын
Tourist
Kicap = soy sauce
@ASRAFVLOGGER
9 ай бұрын
Ok bro🙏❤
@hbg9586
9 ай бұрын
Asrag bhai meet pannnalama
@ASRAFVLOGGER
9 ай бұрын
@@hbg9586 pannalam bro
@ASRAFVLOGGER
11 күн бұрын
meet pannalam bro sorry for late reply
Otrumaye balam..ondru paddal undu valvu..
@ASRAFVLOGGER
9 ай бұрын
🙏🙏🙏👍👍👍🤝🤝🤝
ஏண்ணேய்...எல்லாவிங்க்யளும் நம்ம ஊர்க் காரவுகளா இருக்காகளே, எப்டிண்ணேய்...? பரமக்குடி, இளையான்குடி, கமுதி...இங்ஙனக் குள்ளேருந்து இவுக எல்லாரும் எப்டிண்ணேய் மலேசியாவுக்குப் போயி வேல பாக்குறாக...?? நான் 2001 லே செலங்கோர் க்லாங்க்லே ஒரு பெரிய கம்பேனி மொதலாளி அவரோட கம்பேனியோட மானேஜிங் டைரக்டர் பதவிக்குக் கூப்புட்டாருன்னு போயி ஒரு மாசம் இருந்தேன்ய். உனக்கெல்லாம் ஒர்க் பெர்மிட் தரமாட்டோம் போடான்னு பத்தி உட்டுட்டாங்க்யண்ணேய்...!!
Video la okay tha bro expression Konjam change panuga plz sapdum pothu settle ah panuga bro over acting mathiri iruku thapa yeduthuka vendam as viewer ah my suggestion
Super
@ASRAFVLOGGER
9 ай бұрын
Thanks