No video

SPB in Sigaram Episode 01 | A Grand Concert | Pongal Special 2019 | S. P. Balasubrahmanyam | Jaya TV

SPB in Sigaram is a Grand Concert happened in Coimbatore on 29th of December 2018, Near Codissia Ground Celebrating the Legends completion of 50 golden years in the Indian film industry also Honoring the Legend for his Guinness World Record for the recording the highest number of songs in Indian Cinema.
Stay tuned to Jaya TV & Watch our daily shows.
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos
• PONGAL & MAATU PONGAL ...

Пікірлер: 658

  • @jeyadas1540
    @jeyadas15403 жыл бұрын

    உலகே அழிஞ்சாலும்.. உங்க வாய்ஸ் இருக்கும் SPB SIR

  • @sivakamis4893

    @sivakamis4893

    3 жыл бұрын

    நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் எங்கள் மனதில் SPB SIR

  • @Sampath-cq1ql
    @Sampath-cq1ql3 жыл бұрын

    தன்னமையான வார்த்தைகள் தன்னை பல்லக்கில் தூக்கி சென்றவரை பாதம் தொட்டு வணங்கும் மனிதம் குறும்பு செய்யும் குணம் என்றும் மறையாத குரல் .....

  • @SamSam-rx8lx

    @SamSam-rx8lx

    2 жыл бұрын

    1¹1p0

  • @muraleetharan1967
    @muraleetharan19675 жыл бұрын

    நீண்ட காலத்தின் பின்னர் spb அவர்களின் இளமை குரலை கேட்க முடிந்திருக்கிறது .முப்பது வருடங்களுக்கு முந்தைய இளமை குரல் .மீண்டும் இளையராஜா அவர்களின் இசையில் spb யின் தெவிட்டாத பாடல்கள் . இறைவனின் வரம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது .

  • @tamilselvi-tn2yf

    @tamilselvi-tn2yf

    2 жыл бұрын

    A

  • @tamilselvi-tn2yf

    @tamilselvi-tn2yf

    2 жыл бұрын

    ☺☺☺☺☺☺☺☺☺

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla14552 жыл бұрын

    இந்த உலகில் நல்ல மனிதன் அண்ணன் SPB இது போல வீடியோக்களை பதிவேற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இது என் அன்பு அண்ணன் பாலு அவர்கள் குரல் இனிமையோ இனிமை பாடும் நிலா பாலு என்றால் அவருக்கு நிகர் அவரே

  • @user-hr3zb1ep4b
    @user-hr3zb1ep4b5 жыл бұрын

    கோடிக்கணக்கான இதயங்களை தன் வசீகரக் குரலால் கவர்ந்திழுத்தவர் அண்ணன் எஸ்பிபி அவர்கள்..!! அவருடைய கலைச்சேவையை பாராட்டி இந்திய அரசாங்கம் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..!! வயசானாலும் சிங்கம்...சிங்கம் தான்..!!

  • @balasundaram2773

    @balasundaram2773

    5 жыл бұрын

    True.. Bro.. S. P. B is always king of playback.. Next bharat ratna..on the way to him

  • @gobinathbakaran835

    @gobinathbakaran835

    5 жыл бұрын

    Not only singing.....his attitude,handling of stages,humbleness,etc.....he is a legend

  • @balasimaa7912

    @balasimaa7912

    5 жыл бұрын

    Fact fact

  • @visurevathi8987

    @visurevathi8987

    5 жыл бұрын

    Yes

  • @subramaniammanivannan2998

    @subramaniammanivannan2998

    4 жыл бұрын

    Umm , exactly the person who is talking about mr. SPB. . I ever born like son/ daddy, for. Ever since now billion years

  • @Viratsugu
    @Viratsugu2 жыл бұрын

    காலம் கடந்தாலும் SPB SIR அளித்த பாடல் மற்றும் VOICE மாறாது ... என்றும் நிலைத்து நிற்கும்....❤️😘

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana75833 жыл бұрын

    எப்பொழுது உங்கள் பாடலைக் கேட்டாலும் கண்ணீர் தான் வருகிறது பாலசுப்ரமணியா

  • @avsprakash...4232

    @avsprakash...4232

    2 жыл бұрын

    kzread.infoUAGwo0YpwAs?feature=share

  • @samynathanudaiyar1809

    @samynathanudaiyar1809

    10 ай бұрын

    Ll L

  • @betterlifeguides9223
    @betterlifeguides92233 жыл бұрын

    உண்மையானபுன்னகை முகத்தோடும் நன்றி உணர்வோடும் வாழ்ந்த அற்புதமான மாமனிதர் நீங்கள் பாலுசார்!!! ஐ மிஸ் யூ பாலுசார் ஐ மிஸ் யூ

  • @uma.psivakumarpalani9979
    @uma.psivakumarpalani99793 жыл бұрын

    ஐயா நீங்கள் மீண்டும் spb ஆகவே பிறக்க வேண்டும்..எங்களுக்காக கடவுளிடம் வரம் கேளுங்கள்

  • @ABIADHVIAbi

    @ABIADHVIAbi

    4 ай бұрын

    Pls God 😢

  • @KalaiSelvi-oc1bl
    @KalaiSelvi-oc1bl4 жыл бұрын

    சார் நீங்கள் நன்றாக சீக்கிரம் குணமாக வேண்டும்,இது போன்ற அருமையான பாடல்கள் பாடனும் என்றும் எப்போதும் நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கனும் சார்,god bless you,get well soon sir

  • @user-bw1pq7uz3k
    @user-bw1pq7uz3k5 жыл бұрын

    உலக அதிசயத்தில் உங்கள்( இளமை) குரலையும் சேர்க்க வேண்டும் SPB ஐயா.

  • @saralaunni9817

    @saralaunni9817

    3 жыл бұрын

    I miss you sir

  • @rithikarthikechannel7125

    @rithikarthikechannel7125

    3 жыл бұрын

    ÀàxkZzzkzkzkzzzzkzzzzkk

  • @kalamohan5307

    @kalamohan5307

    2 жыл бұрын

    @@rithikarthikechannel7125 ......?.

  • @j.m.zafarullazafarulla1455

    @j.m.zafarullazafarulla1455

    2 жыл бұрын

    அண்ணன் பாலு அவர்கள் குரல் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது அதுவே என் அண்ணன் பாலு இசை உலகின் ராஜாக்களின் ராஜா இசையின் தேவதூதர்

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog3 жыл бұрын

    அனைத்து மக்களும் அவரின் குரலுக்கு அடிமை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. We miss u a lot SPB sir.

  • @idevicenegombo6567
    @idevicenegombo65672 жыл бұрын

    Excellent Singer Ever in the world watch this Fully Feels like left so much weight from the Heart ❤️ Love you So Much SPB Sir Miss You Ever !

  • @ananthikpm4428
    @ananthikpm44284 жыл бұрын

    SPB sir உங்களுக்கு இணை யாருமில்லை....

  • @sumeshexciseinspectormaray4377

    @sumeshexciseinspectormaray4377

    3 жыл бұрын

    .. റ 'ആ

  • @mohamedhussain3729
    @mohamedhussain37293 жыл бұрын

    Really sir we missed you very sad, Great singer fantastic voice i am from sri lanka, I really enjoyed his singing, i think in future south Indian cannot find out lika a this singer voice no more, kamal, Rajani, and others more actors his singing wow fantastic. Mostly kamal haasan film, great man sorry sir salute for you, RIP.

  • @msankarmsankar3207
    @msankarmsankar32073 жыл бұрын

    இசை தேவதை ஆனாக உருமாறி SB பாலசுப்பிரமணியம் என்ற பெயரில் உலாவந்தகாலத்தில் நானும் வாழ்ந்து அவருடைய பாடல்களை ரசித்தேன் அதனால் அவருடைய சமகாலத்தில் வாழ்ந்து பிறவிப் பயனை அடைந்தேன் என்பதில் மகிழ்ச்சி 🙏

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain91923 жыл бұрын

    It’s four days since sPB left still the pain is not decreasing . 😭😭😭😭😭😭😭

  • @AbdulRahman-kg3pl

    @AbdulRahman-kg3pl

    3 жыл бұрын

    It's four months since sbp sir left,but still the pain is same as that of September 25 the black day in my life😭😭😭

  • @umanagaswamy1180
    @umanagaswamy11805 жыл бұрын

    2. song - கவிஞர் வாலியின் வரிகள் அற்புதம், அதற்கு ஈடான இளையராஜாவின் கீரவாணி ராகம் மிகவும் அற்புதம்!

  • @tharakaraamk.j.8153

    @tharakaraamk.j.8153

    4 жыл бұрын

    அதாவது நம்மள தெரிஞ்சி ஏமாத்துனது வைரமுத்து மட்டுமே ஏன்னாதமிழ்ல்ல நல்லா பாட்டு இவர்களும் எழுதியிருக்காங்க கொய்யாலே இந்த லிஸ்ட் ஒன்லி ராஜாவுடன் இணைந்த நேரம் அதனால பழைய பேரை சொல்லாததுக்கு சாரி OK நண்பர்களே ரசியுங்கள் வேற்று மொழிக்காரர் ரசிச்சி பாடியதை கண்ணதாசன் பஞ்சுஅருணாச்சலம் கங்கைஅமரன் புலமைப்பித்தன் முத்துலிங்கம் பிறைசூடன் மு.மேத்தா பொன்னடியான் அறிவுமதி நா. முத்துகுமார் பா. விஜய் சிநேகன் யுகபாரதி கபிலன் விவேகா தாமரை மன்னிக்கவும் பெண்மணின்னு தெரிய டி. ராஜந்தர் RV.Udayakumar SA.Rajkumar

  • @user-lv6qz8xw3t
    @user-lv6qz8xw3t5 жыл бұрын

    Kadavule... thalaivar spb avargalai ennaikkaavathu naa meet pannanum....😍😍😍 Enna voice Enna stail semma semma semma sir...

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai28005 жыл бұрын

    Fantastic your pongal special program and very nice singer SPB Sir and all the singers singing very well .

  • @srikanthpvsrikanth7155
    @srikanthpvsrikanth71552 жыл бұрын

    அடுத்த பிறப்பு _ நான் உங்கள் குரலாக இருக்க வேண்டும்

  • @swaminathanbaskararaj4227
    @swaminathanbaskararaj42273 жыл бұрын

    எங்கள் குடும்ப உறுப்பினர் மறைந்தால் எவ்வளவு வருந்துவோமோ அந்த அளவு வருந்துகிறோம். SPB Sir ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

  • @gunasekarank8571

    @gunasekarank8571

    Жыл бұрын

    Q111l

  • @vijayansrinivasan6998
    @vijayansrinivasan69983 жыл бұрын

    SPB யின் ஒவ்வொரு பாடல்களையும் கேட்டு கேட்டு அழுது அழுது நிமிடங்களை கரைத்து கொண்டு இருக்கிறேன்.

  • @vijiv7544

    @vijiv7544

    3 жыл бұрын

    மம்ம்ம்ம் தாங்கவில்லை

  • @javedscircle2009

    @javedscircle2009

    3 жыл бұрын

    i8 am in the same boai s k nisar ahmed

  • @karthikpriyakarthikpriya1937

    @karthikpriyakarthikpriya1937

    3 жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @supermasssuriya007

    @supermasssuriya007

    3 жыл бұрын

    Aqq

  • @kannanraj2499

    @kannanraj2499

    3 жыл бұрын

    Me too

  • @s.r_1234
    @s.r_12344 жыл бұрын

    இந்த குரலை மீண்டும் கேட்க வேண்டும்.கடவுளே அவர் நலமோடு திரும்பி வர வேண்டும்.இலங்கை மண்ணில் இருந்து பிரார்த்தனை செய்கிறேன்.

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam30574 жыл бұрын

    Gee bee When i was affected by cancer and when i had surgery Spbs songs only great medicine for me really Whenever i could not sleep at night, suffered by pain or anything I heard his melodious songs And his songs gave confident, courage to face pain

  • @jayasundaram8451

    @jayasundaram8451

    3 жыл бұрын

    RIP sir இனிமேல் உங்களை பார்க்க முடியாது என்று நினைக்கும் பொழுது மனதுக்கு வேதனையா இருக்கு

  • @thaarik879
    @thaarik8794 жыл бұрын

    Illayaraja and SPB combination is amazing....what a music and this orchestra played excellent.

  • @MAKKADAR-uk3ok
    @MAKKADAR-uk3ok5 жыл бұрын

    வணக்கம் !!! பாலு ஐயா அவர்களே நலமாக இருக்கிறீர்களா 😊 😊? என்னுடைய 14 வயதிலிருந்தே உங்களுடைய ரசிகன் நான் . உங்களுடைய ஒவ்வொரு பாடல்களையும் அனுவனுவாக ரசித்துக்கொண்டிருக்கிறேன். இனிமேலும் ரசித்துக்கொண்டிருப்பேன். வாழ்த்துக்கள் ஐயா 🌹🌸🍀🌷🍁🌼🌻🙏🙏

  • @visurevathi8987

    @visurevathi8987

    5 жыл бұрын

    I'm also fan balu sir in my 7th year

  • @8e32mithrab6

    @8e32mithrab6

    3 жыл бұрын

    But now.....rip sir

  • @sithis3419

    @sithis3419

    3 жыл бұрын

    😭😭😭😭😭

  • @drljohn
    @drljohn5 жыл бұрын

    இசைஞானி பாடல்களை எஸ்.பி.பி அவர்கள் மீண்டும் பாடுவது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது!

  • @tobbyandscooby8945

    @tobbyandscooby8945

    4 жыл бұрын

    U

  • @sithis3419

    @sithis3419

    3 жыл бұрын

    😭

  • @indirachandran7247

    @indirachandran7247

    2 жыл бұрын

    எதற்காக இளையராஜா பாடக்கூடாது என்று சொன்னார்

  • @BC999

    @BC999

    11 ай бұрын

    @@indirachandran7247 SPB dhaane "Naan inime Raja songs paadave maatten" nu sonnaar! Ilayaraja onnum sollalaye! Idhu kooda theriyaadhaa?

  • @Sridevi_1985
    @Sridevi_19855 жыл бұрын

    Love ur voice sir epo laam santhosama irunthalum kashtama iirunnthalum unga voice pothum sir and u r a good actor also love u so much

  • @muniswamyr4673
    @muniswamyr46733 жыл бұрын

    Beautiful song spb sir

  • @geethadharmalingam3057
    @geethadharmalingam30574 жыл бұрын

    Nobody can sing like spb in future Oh God we all pray, pl Give us our spb sir very soon

  • @MThenmozhliMozhli
    @MThenmozhliMozhli Жыл бұрын

    உங்கள் பாடல் கேட்காத நாள் இல்லை.மனசு வழிக்குது ஐயா spb

  • @varadharajanr135
    @varadharajanr1354 жыл бұрын

    ஆத்மாவைத் தொடும் பாடல்கள்.Great SPB

  • @agathiyanegambaram
    @agathiyanegambaram4 жыл бұрын

    இனி உன் பொல் ஒருவன் யாராலும் உருவது மிகவும் கடினம் வாழக் பல ஆண்டு

  • @Milkymist1111
    @Milkymist11115 жыл бұрын

    ungal paadalai kettukkonde en uyir ponaal andha kadavulukku nanri

  • @likithdileemm9037
    @likithdileemm90373 жыл бұрын

    Spb sir ungal yidathai yaaralum yeedu katta mudiyadhu one and only spb mattume hat's off you sir 🙏🙏🙏

  • @puvaneswaran7700
    @puvaneswaran77005 жыл бұрын

    Happy to see SPB sir with Ilayaraja songs. Hope to see SPB sir in upcoming Ilayaraja sir concerts. With love from malaysia

  • @philipjoseph1509

    @philipjoseph1509

    5 жыл бұрын

    Puvanes Waran Hi Malaysia Nice to read fans for far flung nations spread our Tamil ppl and Tamil Songs loving ever lasting beautiful culture live for ever Thanks God Bless all Tamil Makal

  • @chandrabosenallathambi8704
    @chandrabosenallathambi87045 жыл бұрын

    இசைஞானியோடு ராகதேவனோடு இனைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது இளமை இதோ பாடல் ( 1986 அன்று கேட்டது போல இருக்கு உங்களுடைய கம்பிரகுரல் ள் உச்சரிப்பு வாழ்த்துக்கள் எஸ் பி பி அவர்களே.

  • @kumaresans9453

    @kumaresans9453

    4 жыл бұрын

    Definitely Dr SPB Sir is very soon recover from all the situation successfully We waiting for you sir God is great .

  • @kumaresans9453

    @kumaresans9453

    4 жыл бұрын

    Of course you are in 74 But your sweet and amazing voice is always sweetestsixteen sir because there is only one SPB

  • @shirouzahussain9236
    @shirouzahussain92362 жыл бұрын

    What a performance supporting singers too awsome.miss u so badly sir.still crying for you 😢 We are a lucky generation we grew up listing to your music . I m a sri lankem and happy i have seen SPB sir 3 times livelyly in stage performance. Rest in peace

  • @user-oc1kj9zn2u
    @user-oc1kj9zn2u5 жыл бұрын

    எட்டா(வது)உலக அதிசயம் அய்யாவின் இளமை கொஞ்சி தவழும் குரல் வளம்

  • @Fire-crafts_.

    @Fire-crafts_.

    3 жыл бұрын

    உண்மை உண்மை

  • @rasakilyarunthavam6043

    @rasakilyarunthavam6043

    3 жыл бұрын

    Pppppp

  • @jeyanthimurali2123

    @jeyanthimurali2123

    3 жыл бұрын

    True

  • @Jaanu-ds1yv

    @Jaanu-ds1yv

    3 жыл бұрын

    Super🙏🙏🙏

  • @SekarSekar-vz7vf

    @SekarSekar-vz7vf

    3 жыл бұрын

    @@rasakilyarunthavam6043 wasais

  • @lakshmananm7937
    @lakshmananm79374 жыл бұрын

    உடைந்த உள்ளத்திற்கு உன்னத மருந்து இசையே தாங்கள் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறோம்

  • @0069ess
    @0069ess2 жыл бұрын

    A very simple man, by attitude.. His second name is SPB, but the real name TRUE LEGEND.. I am not saying, long live... But you will be long lived, in the hearts of the music lovers.

  • @jayashreeshreedharan9202
    @jayashreeshreedharan92023 жыл бұрын

    No one can match his voice sir pranamam🙏🙏🙏🙏🙏

  • @chintarameshbabu5577
    @chintarameshbabu55775 жыл бұрын

    I dont tamil but spb sir voice and expressions ..Feel i enjoyed a lot... Thank you spb sir

  • @sathishgeethu3968
    @sathishgeethu39682 жыл бұрын

    ❤❤❤idhuvallavaa Pongal virunthu. Isai virunthu.. lovvvvvvvely program. Thank you so much uploaded 🙏🙏🙏❤❤❤

  • @HariKrishna-or4iu
    @HariKrishna-or4iu3 жыл бұрын

    Appa we all miss u Appa .the. Music never death .live. Always. All ours hearts

  • @vcoolstar
    @vcoolstar5 жыл бұрын

    Respected SPB sir we were blessed to see this program live...fortunate to hear your blessed voice live...your energy is still the same, your voice is still the same...you are really a gaana gandharvan...with every song it was like we were getting new life...cant explain in words...it was mesmerising experience...goosebumps all over!!! Thank u so much Sir For coming to Coimbatore and making us proud!! May God bless you always...we pray that we get more such chances of watching you live again and again. Thank u sir!! And all appreciations to Anchor Mohana also who really made this event more joyfull, I have seen many of your programs Supreme mobiles launch with actress keerti Suresh, womens day program with Tamilisai Soundararajan President of the Tamilnadu Bharatha Janata Party etc etc you are really talented...it takes a brave heart to anchor a program performed by the music JUGGERNAUT respected SPB sir...Mohana Mam your bold voice, confident speech delivery, hold on the vernacular Tamil language, your professionalism , humour sense and your presentation shows your passion towards this...you will surely rock in your career...All the best!!

  • @vcoolstar

    @vcoolstar

    5 жыл бұрын

    Thank u Jaya TV for uploading this

  • @philipjoseph1509

    @philipjoseph1509

    5 жыл бұрын

    vcoolstar true Sir you have expressed exactly What else I got to say Amazing voice still young as fresh then We all enjoyed grown up with Thanks to all Artists new Artists are Amazingly singing to see them gives me How I lost so many years living outside Tamil Nadu God Bless all Tamil Makal our music is our Tamil songs music vazga Peace be with you all for ever and ever

  • @kasiahpalani2384

    @kasiahpalani2384

    6 ай бұрын

    ❤❤ Best of best Shabas.❤❤❤🎉🎉🎉🎉

  • @parthibank6316
    @parthibank63164 жыл бұрын

    உலகமே அழிந்தாலும் உன் பாட்டு அழியாது ஐயா...🙏🙏

  • @mohamedajeeth2358

    @mohamedajeeth2358

    2 жыл бұрын

    Loosaada nee Ulakam alincha paattu eppadi irukkum eruma

  • @umam3103

    @umam3103

    2 жыл бұрын

    Super spb sir

  • @manibalan1945
    @manibalan19455 жыл бұрын

    Super super super 👏👏👏 sound effect amazing clear sound effect so nice all songs by SPB sir no chance super voice

  • @MadhiDavid

    @MadhiDavid

    10 ай бұрын

    👋👋👋👋👋👋👋👋❤️👍✉️😙🥰😗🚗🤣👋📚🇮🇳🇮🇳🐓🇮🇳 spb I love song sir

  • @spdt3838
    @spdt38383 жыл бұрын

    எங்கள் நினைவில் என்றும் நீங்காத இடம்! உங்களுக்கு எப்போதும் இருக்கும் சார்!💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🇱🇰🇱🇰💘💘💘💘💘🇱🇰💘🇱🇰💘

  • @srimathi9828
    @srimathi98283 жыл бұрын

    Super songs and arputhamana kural.

  • @marceline.stanislaus.3432
    @marceline.stanislaus.34323 жыл бұрын

    Age changed but voice never changed it is still stable.That is the God's gift.I wish them to continue their entertainment for the enjoyment of the entire world.

  • @manipilavendiran1830
    @manipilavendiran18303 жыл бұрын

    Evergreen singer SPB SIR. ..I LOVE YOU SIR. . MISS YOU SIR

  • @SaraswathiMariappan
    @SaraswathiMariappan5 жыл бұрын

    Wow, super voice and engery.. sir.... Vazha Valamudan.

  • @ashfaqashrag3355
    @ashfaqashrag33555 жыл бұрын

    என்றும் இளமை இனிமை குரல். ...spb அவர்களுடைய குரல். ...

  • @saralamaipspuliyadi2695

    @saralamaipspuliyadi2695

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan5 жыл бұрын

    Nice to see and hear SPB singing Ilayaraaja's songs again. super SPB SIR

  • @kk_land4403
    @kk_land44035 жыл бұрын

    14:55 தபேலாவும் புல்லாங்குழலும் SPB ஐயாவின் குரலும் ...ஐயோ ..என்ன அழகு !!!

  • @revathirajendran5803

    @revathirajendran5803

    3 жыл бұрын

    Too grateful sir

  • @vivassunitha6820
    @vivassunitha68204 жыл бұрын

    Love from Kerala.....SPB sir💜💜💜

  • @umapathy7443
    @umapathy74434 жыл бұрын

    நீங்கள் முற்றிலும் குணமாகி வந்துவிடுவீர்கள் உங்களுக்காக கடவுளிடம் பிராத்திக்கின்றேன் God bless you uncle

  • @parameshwariparameshwari5666

    @parameshwariparameshwari5666

    3 жыл бұрын

    Godshows his choicest blessings on you my prayers ever. For ypu

  • @sithis3419

    @sithis3419

    3 жыл бұрын

    😭

  • @pmprpmpr8855

    @pmprpmpr8855

    3 жыл бұрын

    💔💔💔💔😭😭😭🤩😭🤩

  • @sekarvasuki6365
    @sekarvasuki63653 жыл бұрын

    SPB sir your each and every song gives only pain ... we have no words ... can’t control tears ....

  • @alicialydiaisabellaisabell96
    @alicialydiaisabellaisabell963 жыл бұрын

    Again no one can take u'r place Sir, love u Sir

  • @revathyvijeswaran2904

    @revathyvijeswaran2904

    3 жыл бұрын

    I. Miss..you.sir

  • @sigiscaria8511

    @sigiscaria8511

    3 жыл бұрын

    You are immortal singer sir.🙏RIP.🙏. Legend 🙏

  • @venkatesanvenkatesan3037
    @venkatesanvenkatesan30375 жыл бұрын

    Your great sir. I love S. P. B. Sir

  • @Ashik803
    @Ashik8035 жыл бұрын

    After a long I am seeing such a wonderful reality show...

  • @paranthaman-ponnuswamy
    @paranthaman-ponnuswamy5 жыл бұрын

    Spb sir you are a voice of World university and thabela vidvan wow what a great excellent over all musicians great job.

  • @immanuelssamuel6111
    @immanuelssamuel61114 жыл бұрын

    SPB Sir great singer...may God bless SPB & entire team

  • @sjbalajsbala8824
    @sjbalajsbala88243 жыл бұрын

    அன்பு அப்பா உங்களின் ஆன்மா இளைப்பா ரட்டும். எமக்காய் இறைவனை வேண்டிடுங்கள்.

  • @deva1847
    @deva18475 жыл бұрын

    Superb SP Sir and all musicians who did excellent performance

  • @ravindransankar2142
    @ravindransankar21422 жыл бұрын

    Super programme thanks Jaya TV🎉🎉🎉

  • @ashwin.r9694
    @ashwin.r96944 жыл бұрын

    Sir nan oru house wife home la neraiya Problems varumpothu unga songs mattum than enakku aaruthal unganala than nan valnthutu eruken neenga 100 years nalla erukkanum

  • @ashdiv7523
    @ashdiv75235 жыл бұрын

    we all love SPB&ILAYARAJA ........ KEEEP GOING THIS WAY ............PRAISE THE LORD .......

  • @swarnalatha2531
    @swarnalatha25315 жыл бұрын

    wow...again spb sir with raja sir music!.. same spirit , same Honey voice...chhhhho

  • @kokilar8951
    @kokilar89513 жыл бұрын

    Sir we have missed you a lot.We wish you will be born again to entertain us Good people's doest have end.They will rise again

  • @ramsee0642
    @ramsee06422 жыл бұрын

    Paattuthalaivan paadinal pattuthan keturasipen thalame pottuthan soornthabothu sertha suruthi sorgaloham katuthinge❤❤❤❤❤❣️❣️❣️❣️🙏🙏🙏

  • @nabeeskhan007
    @nabeeskhan0073 жыл бұрын

    காலங்கள் கடந்தும் காவியமாக தமிழ் உள்ளங்களில் நிச்சயமாக பாடும் நிலா நினைவு கூறப்படுவார் என்பதில் எள் அளவும் ஐயமில்லை. முதல் பாடல் மனித நேயமிக்க அவரை எண்ணி கண்களில் நீரை வரவழைத்து விட்டது. நம்மை விட்டு பிரிந்து விட்டாலும் நிலையாக இசையை விரும்பும் அனைவரது உள்ளங்களிலும் நிச்சயமாக வாழ்வார்.

  • @veeraaveeraa9483
    @veeraaveeraa94835 жыл бұрын

    SPB Sir always rock...she also have nice voice

  • @AshokKumar-fu3kx
    @AshokKumar-fu3kx5 жыл бұрын

    SPB sir .... we are really awed that you are singing IR songs .... please sir 🙏we want to see you in IR’s live shows

  • @twinsvikramgowtham
    @twinsvikramgowtham3 жыл бұрын

    😭Miss you spb sir .engal manadhil eppothum irukinga spb .😭

  • @PandiyanGayathri97
    @PandiyanGayathri974 жыл бұрын

    The Legend Tamil singer Dr.SPB sir the song was very very very veryy Niceeeeeeeeeeeeeee......,,,,,,,,,,,

  • @sarankrishna
    @sarankrishna3 жыл бұрын

    True Legendary singer, the great SBP sir. RIP Sir.

  • @renukadavis9795

    @renukadavis9795

    3 жыл бұрын

    So sad to hear your loss..true legendary singer...RIP SPB sir..

  • @gopalakrishnan6009

    @gopalakrishnan6009

    3 жыл бұрын

    SPBசாங்

  • @sithis3419
    @sithis34193 жыл бұрын

    அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெறிகிறது😭😭😭😭😭

  • @Thirdeye1805
    @Thirdeye18053 жыл бұрын

    Naan neradiyaa paarkkanumnn ninacha ore oru nabar spb sir .. paarkkamudiyaamale poyittaare..

  • @p.k.rajagopalnair2125
    @p.k.rajagopalnair21255 жыл бұрын

    The master-blaster of the south Indian music industry S.P.Balasubramaniam, one who has brought revolutionary changes in the music arena and the "Ek Duje- Keliye" fame singer, who became the darling of Bolly wood is appearing before the audience on a concert being held in connection with the Pongal Festival mesmerising the audience assembled by presenting hit songs in his inmitable style. Tamil hit songs making its way in to the programme and the audience reciprocating by giving their acceptance with a big applause bringing cheers on their faces. An unforgettable musical evening for the music lovers of Coimbatore , which they keep close to their hearts for long time to come.

  • @kanagarajv2480
    @kanagarajv24805 жыл бұрын

    Hats off SPB sir. Long living. Ever ending. Tears in eyes seeing you singing Ilaiyaraja songs. You are one of the wonders

  • @kavithamoorthy4263
    @kavithamoorthy42634 жыл бұрын

    You are taking us to the another world .your singing give us happiness spb sir .pls come soon. We are waiting to hear your voice.

  • @gavaskargavaskar3550
    @gavaskargavaskar355014 күн бұрын

    இசை கடவுள் எங்கள் அய்யாவின் புகழ் வாழ்க

  • @rajaramanj1451
    @rajaramanj14512 жыл бұрын

    திரு பாடகர் பாலு அப்பா உங்கள் பாட்டு தான் எங்களுக்கு மன நிம்மதி தருகிறது

  • @theworld2day
    @theworld2day3 жыл бұрын

    RIP sir, Thank You For The Music , i cant stop my tears

  • @jeyadas1540
    @jeyadas15403 жыл бұрын

    Wat a velvet voice ..miss u sir

  • @saranabc6217
    @saranabc62175 жыл бұрын

    Semma song I like this song so very much Spb sir ungaloda fan sir neenga eppavum padikite irukanum vazhthukal sir

  • @chandram235
    @chandram2353 жыл бұрын

    Still live in the world spb sir voice good medicine in the world means spb voice

  • @jayabadri8925
    @jayabadri89253 жыл бұрын

    Can't stop crying Ethanai janmam eduthalum ungalai pol yarum pirakka mudiyadu Ungaluku Nigar ningadan spb sir

  • @vijaykarthik9725
    @vijaykarthik97252 жыл бұрын

    பாடலுக்கு முதல் அதிசயம் நீங்கள் கடைசி அதிசயம் நீங்கள் மட்டுமே பாலு அப்பா

  • @mnk2226
    @mnk22263 жыл бұрын

    God grace .. ivvalvu age aagiyum voice change aagala.. this is true blessing..many singers voice change aagidum

  • @somethingforeveryone454
    @somethingforeveryone4542 жыл бұрын

    இவரின் குரலை கேட்ட கடவுள் தான் அவர் மட்டுமே இவர் குரலை கேட்க வேண்டும் என்று நினைத்து இருப்பார்

  • @azeezazadable
    @azeezazadable5 жыл бұрын

    Good speech and good song. Thanks to s p b sir

  • @rajinisekar7049
    @rajinisekar70492 жыл бұрын

    Pakkaa... very nice... very cute Singers 💘Music group... iyyo chancey illinga... entrum marakkamudiyaathu... I love you 💘I love you 💘ummaa 🎈💘💘💘

  • @omilys7591
    @omilys75915 жыл бұрын

    Thanks for this video. I say thanks a lot to S.P.B Sir for his Pongal wihes for all us.Enikum yours song are as gold ! 23/01/19 21h14

  • @subaramanimani8217
    @subaramanimani82173 жыл бұрын

    Excellent all round singer who in the air only we are seeing the beloved sole.

  • @hihahahihi5923
    @hihahahihi59235 жыл бұрын

    2:37 அந்திமழை பொழிகிறது 8:00 நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு 13:15 பாரதி கண்ணம்மா 19:35 மேகம் கொட்டட்டும் 25:15 வளையோசை கலகலகலவென 30:45 இது ஒரு நிலாக் காலம் 36:05 தம்தன னம்தன தாளம் வரும் 40:42 இளமை இதோ இதோ

  • @navaratnamarumugam2778

    @navaratnamarumugam2778

    5 жыл бұрын

    😯

  • @dorairaj2872

    @dorairaj2872

    5 жыл бұрын

    ko

  • @murukumaran7672

    @murukumaran7672

    5 жыл бұрын

    பாரதி கண்ணம்மா திகட்டாமல் இன்னும் 100 தடவைக்கு மேல் மீண்டும் மீண்டும் ... கேட்க இன்றும் இளமையாக. ......

  • @shanfarez7943

    @shanfarez7943

    5 жыл бұрын

    நன்றி

  • @musathikmusathik9505

    @musathikmusathik9505

    5 жыл бұрын

    hihaha hihi 8mlĺliooĺlllĺqßďď

  • @ZINGOFREEFIRE
    @ZINGOFREEFIRE3 жыл бұрын

    Magical voice SPB Sir Miss U Sir

Келесі