Sowmya Anbumani's Pooja Room | ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கிளி வந்தால் வெற்றிதான் | சௌமியா அன்புமணி

முனைவர் சௌமியா அன்புமணி, பசுமைத் தாயகம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக இயங்கி வருவதோடு அதேபெயரில் வெளியாகும் சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராகவும் உள்ளார். பக்தி நிறைந்த பெண்மணியாகத் திகழும் சௌமியா அன்புமணி தன் ஆன்மிக அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொள்வதோடு தன் வீட்டு பூஜையறை குறித்தும் விளக்குகிறார்.
#SowmyaAnbumani #Vip_pooja_room_tour #DrAnbumaniRamadoss
வி.ஐ.பி ஆன்மிகம்
Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
VjArchana : • VJ Archana Pooja Room ...
Nalini : • Actress Nalini குகைக்க...
பா. வளர்மதி : • அதிமுக முன்னாள் அமைச்ச...
sowmiya anbumani,sowmya anbumani,anbumani ramadoss,sowmya anbumani interview,anbumani,sowmya anbumani speech,sowmya anbumani latest,sowmya anbumani father,sowmya anbumani ramadoss,sowmiya anbumani speech,anbumani ramadoss wife,sowmiya,anbumani speech,anbumani family,#sowmiya anbumani,sowmiya anbumani pmk,dr.sowmiya anbumani,anbumani ramadoss interview,sowmiya anbumani ramadoss,anbumani ramadoss latest speech,anbumani daughter
சௌமியா அன்புமணி,அன்புமணி,சௌம்யா அன்புமணி,அன்புமணி ராமதாஸ்,dt.சௌமியா அன்புமணி,செளமியாஅன்புமணி
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 221

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy60462 ай бұрын

    👌👌👍👍🙏🙏 அருமை திரு சௌமியா அன்புமணி அவர்களே கடவுள் உங்களை நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வைத்திருப்பார்

  • @narayani4536
    @narayani45362 жыл бұрын

    அற்புதமான பெண்மணி....எவ்வளவு யதார்த்தமான பேச்சு. பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் ,துளிக்கூட கர்வம் இல்லாத, கபடமில்லாத பேச்சு. இறைவன் எப்போதும் உங்களை நன்றாக வைக்க வேண்டும்.🙂

  • @anandhanh4203

    @anandhanh4203

    Жыл бұрын

    Aeqr au vin

  • @THALAPATHY-VARAHI

    @THALAPATHY-VARAHI

    Жыл бұрын

    எதுக்கு கர்வம் இருக்கணும் பணம் இருந்த கர்வம் இருக்கணும் என்று எதாவது சம்பரதாயம் இருக்கா? 🤦‍♀️

  • @hema8313
    @hema83132 жыл бұрын

    அழகு, அறிவு, பண்பு, the way you are carrying yourself எல்லாம் நிறைந்த அற்புதமான பெண்மணி நீங்கள். தெய்வ கடாட்சம் உங்களுக்கு இயற்கையாக அமைந்துவிட்டது போலும். நன்றி சக்தி விகடன்.

  • @muthumari9294
    @muthumari9294 Жыл бұрын

    வன்னிய குல மக்கள் சைவ கொள்கையை ஏற்றுக் கொண்டு பல சைவ தொண்டு புரிந்த பெரிய மஹான்கள் உண்டு. சிலர் தீவிர வைணவ பக்தி பின்னணி கொண்ட பல பெண்மணிகள் இருப்பதும் போற்ற வேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian72562 жыл бұрын

    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது எவ்வளவு பெரிய உண்மை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி பாக்கிய சாலி வாழ்க வளமுடன்.

  • @bullempire6612

    @bullempire6612

    2 жыл бұрын

    😒

  • @sugunaravindranathan2705
    @sugunaravindranathan27052 жыл бұрын

    மிக அருமை, சௌம்யா அன்புமணி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @nandharamamurari1382
    @nandharamamurari13822 жыл бұрын

    சுற்றுச்சூழல், பெண்ணுரிமை, ஆன்மீகம் என அனைத்து தளங்களிலும் ஆர்வம், அறிவு கொண்டிருக்கும் உன்னதமான மங்கை தாங்கள்..

  • @ramachandran427

    @ramachandran427

    Жыл бұрын

    Super Bhooja room.👌 Neenga nalla irukkanum Ezhumalaiyan Astha lakshmi Thanjavur Art Oviyam super

  • @vksvks7901
    @vksvks79012 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்வேண்டும் மயிலம் முருகனிடம் தமிழக முதல்வராக வேண்டும் தங்கள் கணவர் என வேண்டிக் கொள்ளுங்கள் நடக்கும்.

  • @pathma1224
    @pathma12242 жыл бұрын

    அம்மா வணக்கம் 🙏, நான் மலேசிய இந்தியர்...என் கனவரின் குலதெய்வம் யார் என்று தெரியாமல் தவித்தேன், இறைவனிடம் பிரார்த்தனை வைத்தேன். எனக்கு அவ்வபோது எனக்கு ஆஞ்சநேயர் உருவம் தெரிவது போல் தோன்றியது. ஆனால் ஆஞ்சனேயரை குலதெய்வமாக வனங்கலாமா என்ற கேழ்வி எனக்குள் இருந்தது. அந்த கேழ்விக்கும் உங்களின் பதிவில் மூலம் எனக்கு பதில் கிடைத்து விட்டது நன்றி மேடம்.

  • @orathurswapnavarahi

    @orathurswapnavarahi

    2 жыл бұрын

    Ask any old living relatives on your husband side.Ask where the families went together in olden days. Where they did mottai. That would be your kula dheivam

  • @pathma1224

    @pathma1224

    2 жыл бұрын

    @@orathurswapnavarahi thank you

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy60462 ай бұрын

    👌👌👌 தீவனூர் விநாயகர் அருமை சக்தி வாய்ந்த மாபெரும் விநாயகர் தேவனூர் விநாயகர்

  • @kavithadevarajan6350
    @kavithadevarajan63502 жыл бұрын

    நீங்கள் பேசியதை கேட்கும் போது நான் எல்லா கோவிலுக்கும் போன மாதிரி இருக்கு

  • @Kailash.892
    @Kailash.8922 жыл бұрын

    அம்மா உங்க கட்டுரைகளை புத்தகங்களில் நிறைய படித்திருக்கிறேன் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan65742 жыл бұрын

    Very sweet lady . I loved her humble talk My mom, 88 always says anbumani should be CM...very good family n habits, then TN will reach great heights

  • @rosepetals9061

    @rosepetals9061

    2 жыл бұрын

    Why ? 🤮

  • @sudhamuralidharan6574

    @sudhamuralidharan6574

    2 жыл бұрын

    @@rosepetals9061 they are good souls Not like these dravidan parties ...all ayogyans

  • @Black-ti5bs

    @Black-ti5bs

    2 жыл бұрын

    @@rosepetals9061 oombu da pavada thyliee 🐖

  • @venkatraman6679
    @venkatraman66792 жыл бұрын

    பாரம்பரிய குடும்பம் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்

  • @shantha7984
    @shantha79842 жыл бұрын

    Ur beautiful in and out mam,. Such a casual and honest speech ....

  • @gangaishvar954
    @gangaishvar9542 жыл бұрын

    She is adorably relatable, like a big sister.. never expected her to be so down to earth!

  • @sharmila.r9242
    @sharmila.r92422 жыл бұрын

    Madam ungaluku Lakshmi kadatcham porinthya mugam, ungal kadavul nambikai than unga whole familykum thunaiyaga iruku. God continue to give all his blessings to you Madam.

  • @SelviSelvi-jn7xs
    @SelviSelvi-jn7xs2 жыл бұрын

    நீங்கள் கடவுளை பற்றி சொன்ன விதம் அழகு அம்மா

  • @sudarp6560
    @sudarp65602 жыл бұрын

    You both are made for each other.. definitely.. after such long time also.. you both cute couple..

  • @anushak1611
    @anushak16112 жыл бұрын

    Simple,humble and so authentic she is... 👌

  • @gokularamanas7914
    @gokularamanas79142 жыл бұрын

    நன்றி. கோயில் இறை நம்பிக்கை தான் நிம்மதியாக வாழ வைக்கிறது. நன்றி அம்மா.

  • @vijayalakshmijayavel1790

    @vijayalakshmijayavel1790

    2 жыл бұрын

    222

  • @jaya1086
    @jaya10862 жыл бұрын

    நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் இறைவனை

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai49802 жыл бұрын

    Thank you so much Sowmya Mam.Your Pooja room divine pictures,bangle decor ideas divine visual treat.Your casual open talk was a prasadam served with Positivity and Divinity.I am a ardent devotee of Melmaruvathur Aadiparasakthi,as you said each day we experience miracles,it's faith, surrender and true belief.God always Guides& Guards Us. 🙏

  • @rameshparameswaran3366
    @rameshparameswaran33662 жыл бұрын

    கடவுள் அருளால் உங்கள் கணவர் அன்புமணி அவர்கள் தமிழக முதலமைச்சராக பதிவி பெற வாழ்த்துக்கள்..

  • @PraveenPraveen-bo1op

    @PraveenPraveen-bo1op

    Ай бұрын

    Mayuru

  • @srirajarajeshwari4514
    @srirajarajeshwari45142 жыл бұрын

    Yeah sowmya mam...namakku kadavul dhan ellame.... Ur simply superb

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan83102 жыл бұрын

    Pooja room super..Bakthi really God's grace.. Excellent Explanation about all God,s.Totally all R very nice Thank you Madam..Kuladeiva valibadu..is very important.in each & every family..Best wishes..

  • @archanamoorthy6204
    @archanamoorthy62042 жыл бұрын

    I saw her in maiyilam murugan temple really she is very humble

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth72892 жыл бұрын

    Amazing 👌 Pooja Room My best wishes to Mrs.Anbumani Madem AVL. God bless 🙏 Mrs.Anbumani Madem

  • @sharmipv9740
    @sharmipv97402 жыл бұрын

    Super mam. What u said is 100% correct. Keep believe n faith in God is over everything. GOD BLESS YOU.

  • @sumia6136
    @sumia61362 жыл бұрын

    She got luck to Ramdoss family,a unknown man became famous,Sowmya looks stunning and simple.

  • @badrinarayanan58
    @badrinarayanan582 жыл бұрын

    Very happy to listen u ma.. Sri Andal's blessings 🌹 to u and ur family 🌹

  • @mukundareddy1742
    @mukundareddy17422 жыл бұрын

    Blessed to have watched this video. 💖 From Andhra

  • @geetharavichandar1797
    @geetharavichandar17972 жыл бұрын

    Very innocent and inspiring, Thanks mam.

  • @sathyaezhilan8287

    @sathyaezhilan8287

    2 жыл бұрын

    Iokjij

  • @rrbearing
    @rrbearing2 жыл бұрын

    Anni , as usual ur audacity, resilient nature . I adore you. God bless you with good health and happiness. Stay blessed

  • @orathurswapnavarahi

    @orathurswapnavarahi

    2 жыл бұрын

    Amma,neenga chengalpattukku pogum poodhu Maduranthakam to melvaruthur main road ...orathur village 6 kms inside Marundhewarar temple...has swapna Varahi Amman. My DP is her and description has Gurukal's contact details

  • @thiminitubers5026
    @thiminitubers50262 жыл бұрын

    Pooja room மிக அருமை. Antique perumal 👌🙏

  • @Indu.g
    @Indu.g2 жыл бұрын

    Very happy I got. chance to view your video your are really blessed .only those who r blessed can get the oppourtunity to visit temples. Unless God wants you to come u cannot go to the temple. Really you r humble and spiritual lady .God bless you 🙏🙏

  • @sarathybanu7852
    @sarathybanu78522 жыл бұрын

    எவ்வளவு அருமையான அழகான பேச்சு பாசிட்டிவ் எனர்ஜி அழகான பெண்மணி

  • @drjanakiv41
    @drjanakiv412 жыл бұрын

    very insightful and informative . proud to be your friend sowmi. makes us all reflect and be proud of our heritage , our culture and traditions, our upbringing, the role of our parents in shaping us in so many ways.

  • @orathurswapnavarahi

    @orathurswapnavarahi

    2 жыл бұрын

    Amma,neenga chengalpattukku pogum poodhu Maduranthakam to melvaruthur main road ...orathur village 6 kms inside Marundhewarar temple...has swapna Varahi Amman. My DP is her and description has Gurukal's contact details

  • @preetisrinivasan3093
    @preetisrinivasan30932 жыл бұрын

    Such a cultured lady.

  • @Deetu521
    @Deetu5212 жыл бұрын

    Thank u ma'am and sakti vikatan...we went nambu nayaki amman koil...waiting for marriage

  • @dharshiniviji9909
    @dharshiniviji99092 жыл бұрын

    Down to earth person

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r2 жыл бұрын

    வளையல் தோரணம் அருமை மா

  • @gaap999
    @gaap9992 жыл бұрын

    I always wondered how this family amassed so much wealth. I was stunned at the amount of jewels her daughters wore for one of the functions.

  • @yuvithelegend

    @yuvithelegend

    2 жыл бұрын

    Kandipa nermaiya sambaraichi iruka mudiyadhu la!

  • @user-zw1im3qe2e

    @user-zw1im3qe2e

    2 жыл бұрын

    Our foolishness is their wealth!!

  • @radhakannan4010

    @radhakannan4010

    2 жыл бұрын

    That's why MKS family do not wear any jewels

  • @rrbearing

    @rrbearing

    2 жыл бұрын

    Anni comes from very rich family. They are one family that got back Truthani. Lord Murugan temple back to Tamilnadu from Andhra Pradesh

  • @rrbearing

    @rrbearing

    2 жыл бұрын

    Mk is a without ticket passenger from Tanjore to Chennai. Now is family Asia richest. Anni fore father's family has enormous wealth

  • @chandranb4433
    @chandranb44332 жыл бұрын

    Andalamma yellorukum nalla vaalkai kudukutam 🙏

  • @sudarp6560
    @sudarp65602 жыл бұрын

    Such an humble person

  • @ramabhuvaneshwari2730
    @ramabhuvaneshwari27302 жыл бұрын

    Realistic, the way you talk is so nice...

  • @Darkknight-tz4qz
    @Darkknight-tz4qz2 жыл бұрын

    Innocent talented and knowledgeable👌👌

  • @srifoodchannel7027
    @srifoodchannel70272 жыл бұрын

    She is such a sweet heart super character mam

  • @valarmathikkm5327
    @valarmathikkm53272 жыл бұрын

    அருமை, உண்மையாக

  • @banumathi7293
    @banumathi72932 жыл бұрын

    nice talk amma..😊😊

  • @Rajuuutube
    @Rajuuutube2 жыл бұрын

    🙏 Namaste !! Devotional Mother 🙏

  • @mehalamegala8425
    @mehalamegala84252 жыл бұрын

    Amma,appa,akka,anna, kolanthaigal, all souls god bless you ♥🙇

  • @subathraap5618
    @subathraap56182 жыл бұрын

    அம்மா நீங்க அருமையாக பேசுகிறிர்கள்

  • @kavimathi3620
    @kavimathi36202 жыл бұрын

    அருமையான அழகான விளக்கம் வாழ்க பல்லாண்டு

  • @jothig6204
    @jothig62042 жыл бұрын

    மிக அருமை மேடம் by ஜோதி ,கிருஷ்ணகிரி

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy14842 жыл бұрын

    அருமையான பதிவு

  • @rajeswarirangaraju4108
    @rajeswarirangaraju41082 жыл бұрын

    Mam unga speech romba supper mam thenkyou mam

  • @shilpaanil2785
    @shilpaanil27852 жыл бұрын

    Stay blessed as always 🙏🏻💕🙏🏻💕🙏🏻

  • @sankarlakshmanan4448
    @sankarlakshmanan44482 жыл бұрын

    Nice madam. Natural speech. 👌

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav82092 жыл бұрын

    Super madam..humble nd casual friendly talk..

  • @srirajarajeshwari4514
    @srirajarajeshwari45142 жыл бұрын

    Right speech...mam...super...

  • @balajibme
    @balajibme2 жыл бұрын

    Very useful devotional information mam told more anjaneyar temples..

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali72452 жыл бұрын

    AMMA NEENGAL ARPUTHAM 👍🤝🤝

  • @rbhuvaneswari3940
    @rbhuvaneswari39402 жыл бұрын

    You are wonderful lady

  • @yashikayashika1216
    @yashikayashika12162 жыл бұрын

    Very super pooja room it is powerful

  • @ramya3302
    @ramya33025 ай бұрын

    Really she is speaking like neighbour aunty very friendly mam

  • @subadharani1855
    @subadharani18552 жыл бұрын

    Super amma

  • @warrio617
    @warrio6172 жыл бұрын

    So innocent ❤️

  • @selviram3045
    @selviram30452 жыл бұрын

    mam yr beautiful and innocent ,

  • @intothespace.....9442
    @intothespace.....94422 жыл бұрын

    you are right akka, kulatheivam from both sides are important

  • @sumathis6162
    @sumathis61622 жыл бұрын

    🙏🙏🙏

  • @rameshjaya5187
    @rameshjaya51872 жыл бұрын

    நாங்க மாதம் மாதம் ஒருமுறை திருப்பதிக் கோயில் ல இருப்போம் எங்கபசங் பிறந்த நாளில் திருப்பதி ஏழுமலையான் பாக்பெய்யிடுவோம் பவர் கடவுள் நம்பிக்கை

  • @prabhakaranbabu8530
    @prabhakaranbabu85302 жыл бұрын

    Super mam you are so great

  • @gowrisathish86
    @gowrisathish862 жыл бұрын

    ❤ அருமை ❤

  • @hemalatha.s6907
    @hemalatha.s69072 жыл бұрын

    வாழ்க வளமுடன் சௌமியா mam 🙏

  • @arunachalam2104
    @arunachalam2104 Жыл бұрын

    Amma superrr....

  • @vasanravi2486
    @vasanravi24862 жыл бұрын

    ❣️

  • @renurahul6031
    @renurahul60312 жыл бұрын

    Nan 48 nal 108 suttru suthi parigaram seithu varugiren ..33 nalkal mudinchathu udal nilai mudiyamal enal indru oru nal sei mudiyala ethum pathipu unda solunga pls

  • @alwayshappy225
    @alwayshappy2252 жыл бұрын

    Super mam

  • @ChandraHarithrra
    @ChandraHarithrra2 жыл бұрын

    Thank you jai Hanuman

  • @shyamalakannan501
    @shyamalakannan5012 жыл бұрын

    உங்கள் மாமியார் எந்த கோயில் போனார் இவ்வளவு நல்ல மருமகள் கிடைக்க?

  • @tamilpoojadecoration8599

    @tamilpoojadecoration8599

    2 жыл бұрын

    உண்மை எனக்கும் இது போல் ஓரு மருமகள் வரவேண்டும் என்று அம்பாளை வேண்டுகிறேன் ஏனெனில் இவர்களைப் போல எனக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம்

  • @ksilambarasi3472

    @ksilambarasi3472

    2 жыл бұрын

    Her father and brother also politician. Her marriage arranged by parents

  • @travelsiteeswari4725

    @travelsiteeswari4725

    2 жыл бұрын

    kakka

  • @orathurswapnavarahi

    @orathurswapnavarahi

    2 жыл бұрын

    Amma,neenga chengalpattukku pogum poodhu Maduranthakam to melvaruthur main road ...orathur village 6 kms inside Marundhewarar temple...has swapna Varahi Amman. My DP is her and description has Gurukal's contact details

  • @gowrishankar8594

    @gowrishankar8594

    2 жыл бұрын

    It's true

  • @user-vl8tg4ji6c
    @user-vl8tg4ji6c2 жыл бұрын

    😍

  • @rajkamal3006
    @rajkamal30062 жыл бұрын

    Nice

  • @shaikitchen4839
    @shaikitchen48392 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @kavimathi3620
    @kavimathi36202 жыл бұрын

    அருமை

  • @21chittu
    @21chittu2 жыл бұрын

    Very beautiful Pooja room

  • @vedhajayabal9598
    @vedhajayabal95982 жыл бұрын

    👌🙏😍

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi2 жыл бұрын

    Amma,neenga chengalpattukku pogum poodhu Maduranthakam to melvaruthur main road ...orathur village 6 kms inside Marundhewarar temple...has swapna Varahi Amman. My DP is her and description has Gurukal's contact details

  • @arthyr

    @arthyr

    Жыл бұрын

    Thanks

  • @anbumani6505
    @anbumani6505Ай бұрын

    Om perumalapan thunai

  • @KanalRaj-cr1tc
    @KanalRaj-cr1tc Жыл бұрын

    Super.

  • @saravananb6497
    @saravananb64972 жыл бұрын

    மிக அருமை அக்கா மிக சிறப்பு

  • @BioNatureindia
    @BioNatureindia2 жыл бұрын

    Super ma'am

  • @namnasvlog4473
    @namnasvlog44732 жыл бұрын

    Thank you..

  • @meeradevi9652
    @meeradevi96522 жыл бұрын

    Mylapore pachaiamman location kindly share

  • @orathurswapnavarahi

    @orathurswapnavarahi

    2 жыл бұрын

    Amma,neenga chengalpattukku pogum poodhu Maduranthakam to melvaruthur main road ...orathur village 6 kms inside Marundhewarar temple...has swapna Varahi Amman. My DP is her and description has Gurukal's contact details

  • @orathurswapnavarahi

    @orathurswapnavarahi

    2 жыл бұрын

    12a, 1st St, East Abhiramapuram, near to cauvery hospital

  • @user-kq3qp3mg5e
    @user-kq3qp3mg5e2 ай бұрын

    ❤❤❤

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Жыл бұрын

    Super

  • @visalek9912
    @visalek9912 Жыл бұрын

    You looking so beautiful my dear . God bless 🙏

  • @makeiteasy691
    @makeiteasy6912 жыл бұрын

    Nice love so much.i want to meet you mam.

  • @rithikayuvaraj154
    @rithikayuvaraj1542 жыл бұрын

    Super ma Love you amma

  • @user-zn4sm6qz8e
    @user-zn4sm6qz8eАй бұрын

    Divine ❤❤❤🎉

Келесі