Sowkiyama Kannae Video Song | Sangamam Tamil Movie Songs |Rahman|Vindhya|Pyramid Music

Музыка

Song: Sowkiyama Kannae ….
Singers: Nithyashree
Music: A. R. Rahman
Director: Suresh Krissna
Producer: Pyramid Films International
A solo song from the movie Sangamam released in the year 1999, The Movie directed by Suresh Krissna . It is a super duper hit, featuring popular actors Rahman and Vindhya in leading roles with Manivannan , Vijayakumar, Vadivelu, Srividya, Charle, Radharavi and Others. The song sung by Nithyashree . Music composed by A. R. Rahman and lyrics by Vairamuthu
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
Click here to watch:
Aalaala Kanda Video Song | Sangamam Tamil Movie
• Aalala Kanda Adaluku T...
Varaha Nadhikara Video Song | Sangamam Tamil Movie
• Varaha Nadhikara Video...
Mudhal Murai Video Song | Sangamam Tamil Movie
• Mudhal Murai Video Son...
Margazhi Thingal Allava Video Song | Sangamam Tamil Movie
• Margazhi Thingal Allav...
Mazhai Thuli Video Song | Sangamam Tamil Movie
• Mazhai Thuli Video Son...
Subscribe: bit.ly/1QwK7aI

Пікірлер: 88

  • @valantn6929
    @valantn69298 ай бұрын

    என்னனு புரியல எப்ப பாத்தாலும் இந்த பாட்ட கேக்கணும் மனசு உண்மையா ஏங்குது 😢😢😢😢😢😢

  • @user-re9ru7tn9v
    @user-re9ru7tn9v2 ай бұрын

    பல ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இந்த பாடல்வரிகள்👌👌👌👌👌👌👌👌👌👌✨✨✨✨✨✨✨✨✨👌👌👌👌👌👌👌👌👌

  • @nagarajmuthuramalingam5322
    @nagarajmuthuramalingam5322 Жыл бұрын

    தனதோம் த தீம்த தனதன தோம் தனத்தோம் திகிருதிகு தனதன தோம் தனத்தோம் தகு திகு தனதன தோம் தனத்தோம் சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா தனதோம் த தீம்த தனதன தோம் தனத்தோம் திகிருதிகு தனதன தோம் தனத்தோம் தகு திகு தனதன தோம் தனத்தோம் தன தோம்தோம்த தீம்தீம்த தோம்தோம்த தீம்தீம் என விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய் மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய் மனதைத் தழுவும் ஒரு அம்பானாய் மனதை தழுவும் ஒரு அம்பானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய் ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம் சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா சூாியன் வந்து வாவெனும் போது சூாியன் வந்து வாவெனும் போது சூாியன் வந்து வாவெனும் போது என்ன செய்யும் பனி துளி என்ன செய்யும் பனி துளி கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு கோடி கையில் என்னை அள்ளி எடு கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு கோடி கையில் என்னை அள்ளி எடு அன்புநாதனே நீ அணிந்த மோதிரம் வளையலாகவே துறும்பென இளைத்தேன் அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன் என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை என் காற்றில் சுவாசம் இல்லை அது கிடக்கட்டும் விடு உனக்கென ஆச்சு சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா கண்ணே சௌக்கியமா தனதோம் த தீம்த தனதன தோம் தனத்தோம் திகிருதிகு தனதன தோம் தனத்தோம் தகு திகு தனதன தோம் தனத்தோம் தன தோம்தோம்த தீம்தீம்த தோம்தோம்த தீம்தீம் என விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய் மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய் மனதைத் தழுவும் ஒரு அம்பானாய் மனதை தழுவும் ஒரு அம்பானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய் பருவம் கொத்திவிட்டு பறவையானாய் ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம் சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ சௌக்கியமா கண்ணே சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா

  • @tamilgundargal2229
    @tamilgundargal2229 Жыл бұрын

    இதுவரை பல ஆயிரம் முறை கேட்ட பாடல் ஆனால் இன்றுவரை சலிக்கவில்லை, கர்நாடிக் சங்கீதம் தெரியாத என்போன்றவர்களையும் தலையாட்ட வைக்கிறது, இசைமாகான் AR ரகுமான் உண்மையில் தேவ தூதன் தான் என எண்ணவைக்கிறது, நித்யஶ்ரீ அவர்களின் குரல் தேனில் குழைத்த பலா, சாகும் வரை கேட்டுகொண்டே இருப்பேன் என் இறப்பிலும் இந்த பாடலையே இசைக்க செய்வேன். கண்களில் இருதுளி கண்ணீர் என்னை இந்த பாடலில் கரைக்கிறது

  • @vadivelsudharshan7505

    @vadivelsudharshan7505

    Жыл бұрын

    👌👌👌👌👌

  • @dayanithidaya3270

    @dayanithidaya3270

    4 ай бұрын

    Me too i had listen to song many time all the songs from this film evertime it will be new

  • @lourdurajrairai4441

    @lourdurajrairai4441

    4 ай бұрын

    Naanum

  • @asiddiq959
    @asiddiq959 Жыл бұрын

    சலங்கையும் ஏங்குதே, அது கிடக்கட்டும் நீ சௌக்கியமா கண்ணே சௌக்கியமா

  • @nandhini9732
    @nandhini9732 Жыл бұрын

    நித்யா mam குரல் தா இந்த பாடலோட உயிர்......

  • @kamanojega7376
    @kamanojega73763 жыл бұрын

    ஆகா...... அருமை.... இனிமை.... அற்புதம்.... தேன் குடித்ததை போல ஒரு உணர்வு..... 😍😍😍😍😍😍😍

  • @naveencyoga

    @naveencyoga

    2 жыл бұрын

    Unmai 🥰

  • @md-dy6gy

    @md-dy6gy

    2 жыл бұрын

    True

  • @nalakalidas1269

    @nalakalidas1269

    Жыл бұрын

    Yes

  • @mohamedrasan9352

    @mohamedrasan9352

    Жыл бұрын

    😂😂

  • @ArunKumar-ge1fp

    @ArunKumar-ge1fp

    Жыл бұрын

    50 ஆவது லைக்..‌ மிட்டாய் பொம்மை அனுப்புங்க

  • @user-ob3iw6xx4q
    @user-ob3iw6xx4q22 сағат бұрын

    😊Someone special for this song❤I like it🎉😊

  • @12Shahana
    @12Shahana2 ай бұрын

    The last part....goosebumps...her singing and the instruments...I think this is ARR magical moments....

  • @NAGARAJAJAJA
    @NAGARAJAJAJA Жыл бұрын

    தெய்வீகக் குரல்

  • @mahendranmahe7673
    @mahendranmahe76733 жыл бұрын

    Nithyasree mam voice 😻😻😻

  • @satheeshsatheesh3001
    @satheeshsatheesh300115 күн бұрын

    ar rahuman vera level

  • @kalak769
    @kalak7693 жыл бұрын

    Enaku gold medal vanthuchi etha song ku i love this movie😘🍿

  • @pandian101010
    @pandian101010 Жыл бұрын

    Ar Rahman 👌🏽

  • @kaattukozhi0105
    @kaattukozhi01052 жыл бұрын

    Rahmaniaaaa ✌️❤️🥰

  • @sudhakarezhumalai1359
    @sudhakarezhumalai13593 ай бұрын

    என்ன ஒரு இசை என்ன ஒரு வரி❤❤❤❤🎉

  • @sarathraji5709
    @sarathraji5709Ай бұрын

    Maraka mudiyatha song.....❤❤❤❤SR

  • @ragavarajinit4908
    @ragavarajinit49083 жыл бұрын

    Melting voice ♥️✨

  • @vinothiniguna1397
    @vinothiniguna13974 күн бұрын

    Favorite song ever 😊

  • @yousufdeen-kt8bt
    @yousufdeen-kt8bt2 ай бұрын

    Super hit song 1999

  • @g506608370
    @g50660837011 ай бұрын

    next level..ARR sir

  • @suryak6797
    @suryak67974 ай бұрын

    That ARR disappeared forever after 2010. Sad😒

  • @user-sk5ok5if9g
    @user-sk5ok5if9gАй бұрын

    😍

  • @user-hg8mj1uc6e
    @user-hg8mj1uc6e3 ай бұрын

    When I bought my first house, this movie was playing. Awesome❤❤❤❤❤

  • @manikandanm2132
    @manikandanm213220 күн бұрын

    Tomorrow group 4 exam 😢8/06/2024

  • @MahalakshmiRamamurthy

    @MahalakshmiRamamurthy

    Күн бұрын

    Did you do exam well

  • @kombaiyasmarya6219
    @kombaiyasmarya62192 жыл бұрын

    This song took me back to my preschool days🥺🥺🥺 when I return from school always me heard this song from one particular 🏠 home.🥰🥰🥰🥰 Lovely unforgettable days 🥳🥳🥳🥳 That time I don't know anything ABT music dance singer anything but i was addicted to this song from that day onwards 🤗🤗🤗🤗

  • @sujithakanmani6536

    @sujithakanmani6536

    Жыл бұрын

    Tamil typing only

  • @sriammanthunai3620
    @sriammanthunai3620 Жыл бұрын

    Best of nithya mam

  • @PrabuPrabukutty
    @PrabuPrabukutty Жыл бұрын

    Ini eppadi song namba kekka mutiyadu kadaulin padaippu neega

  • @segaransega1609
    @segaransega1609Ай бұрын

  • @Sakthivel-kz5rw
    @Sakthivel-kz5rw3 жыл бұрын

    சூப்பர் ஜி 🔥

  • @shankarmadhan2210
    @shankarmadhan2210 Жыл бұрын

    Song location plus voice pa chancea ella. Dance 👌👌👌. Nithyasree voice arumai. Gambeeramaana kural.

  • @anjanatharan99
    @anjanatharan993 жыл бұрын

    Lovely sunday evening 2021😘😘😘

  • @BerlinA-ks1uq
    @BerlinA-ks1uq6 ай бұрын

    என்ன குரல்🥰❤🎉

  • @robarth2504
    @robarth25042 жыл бұрын

    Super voice mam I love you so much 😍😍

  • @pk-rs7tn
    @pk-rs7tn3 ай бұрын

    Underrated song❤

  • @Krishnan25955
    @Krishnan259553 жыл бұрын

    Sowkiyam

  • @hk7702
    @hk77022 жыл бұрын

    Evergreen song, suuuuuper 🎵beautiful✨😍

  • @mrekha9754
    @mrekha9754 Жыл бұрын

    intha movie la varaga nadi, sowkiyama song arumai 💃🕺🌹🌹🌹🙏🙏🙏 mazhai thuli 🔥🔥🔥👌👌👌

  • @punithapunitha1963
    @punithapunitha19632 жыл бұрын

    Semma song Semma voice

  • @user-xf5sr6ly4t
    @user-xf5sr6ly4t3 ай бұрын

    Goose bumps❤

  • @sasivedhanayagi3269
    @sasivedhanayagi3269 Жыл бұрын

    What a voice super 😇

  • @jerinvarghese86
    @jerinvarghese86 Жыл бұрын

    Nityasree is just amazing

  • @sujithakanmani6536

    @sujithakanmani6536

    Жыл бұрын

    தமிழ் மட்டுமே

  • @sajanprabhu
    @sajanprabhu Жыл бұрын

    Enna song da

  • @murugaperumanmuruga6479
    @murugaperumanmuruga64795 ай бұрын

    😊enakku pditha padal

  • @gvicky9611
    @gvicky9611 Жыл бұрын

    Any time my fev song

  • @shanmugamp7413
    @shanmugamp7413 Жыл бұрын

    Nithayasree mom Kural Migavum Arputhammaana kural matrum murai migavum arumai migavum piditha padal

  • @hajishahuls
    @hajishahuls3 ай бұрын

    March 2024

  • @sathyapriya8590
    @sathyapriya85902 ай бұрын

    I love ❤this voice ❤

  • @askarasaskarali7843
    @askarasaskarali7843 Жыл бұрын

    SWEET VOICE

  • @KRamalakshmi-mf2tf
    @KRamalakshmi-mf2tf9 ай бұрын

    Semma song lyrics 🥰🥰🥰🥰 💞 💞💞😇😇😇😇 dedicate for my love 💞💞💞💙💙💙

  • @saibaba172
    @saibaba1722 жыл бұрын

    💐🌹

  • @anethajaigirish6876
    @anethajaigirish6876 Жыл бұрын

    My favorite song heart touching

  • @Bad_Luck_1102
    @Bad_Luck_11022 жыл бұрын

    ❤️❤️❤️🙏🙏🙏

  • @nivedha9541
    @nivedha9541 Жыл бұрын

    Thanks to Save me 😍🙏🌸🌸🌸...luv you 😘...neenga edho luv la Sa re ga ma pa dha ni song idhula paaduna maadhiri thonudhu 😂😂😂😂

  • @omnamasivakk
    @omnamasivakk Жыл бұрын

    Nadhaswaram and miruthangam dominated great song!!

  • @mukherg4448

    @mukherg4448

    Жыл бұрын

    Actually that was saxophone music played by Kadri Gopalnath the legend . Not nadhaswaram .

  • @sujithakanmani6536

    @sujithakanmani6536

    Жыл бұрын

    தமிழ்

  • @r.karmukil12a88
    @r.karmukil12a88 Жыл бұрын

    Super singer or saregamapa finals intha song illama complete akathu

  • @Shangkarganeshmohan
    @Shangkarganeshmohan4 ай бұрын

    Always Vindhiya Love 🔥😍🇲🇾🌍

  • @ShoukathN
    @ShoukathNАй бұрын

    1000 thair saadam ondru serndhal kuda ippadi oru music poda mudiyadu 😅 adhan ar rahman

  • @arulkumar6587
    @arulkumar6587 Жыл бұрын

    Singing super. But, edhudha bharathanatiyamnu namba vachitinga....

  • @nagarajanp-vm9qo
    @nagarajanp-vm9qo Жыл бұрын

    Nagarajan,my,plyis,trnagswaram,super,songs,

  • @ravivarman3541
    @ravivarman3541 Жыл бұрын

    Thillana moganambal nalandhana song pola feel panravanga like podunga❤

  • @jaganusha1243
    @jaganusha1243 Жыл бұрын

    சிவாஜி பத்மினி

  • @sureshl.suresh716
    @sureshl.suresh7162 жыл бұрын

    Nalanthana remak

  • @sujithakanmani6536

    @sujithakanmani6536

    Жыл бұрын

    Bro See tamil movie learn tamil

  • @aerojerald6361
    @aerojerald6361 Жыл бұрын

    90,s ku piditha song

  • @thahilairfan5856
    @thahilairfan585610 ай бұрын

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ravishankar7997
    @ravishankar7997 Жыл бұрын

    Paythiyama kanne Paythiyama...Paythiyama kanne Paythiyama....

  • @e.thangaperumal1674
    @e.thangaperumal16742 жыл бұрын

    AK553 ₹5.0-/

  • @e.thangaperumal1674
    @e.thangaperumal16742 жыл бұрын

    ₹5.0-/ lottery

  • @sujithakanmani6536

    @sujithakanmani6536

    Жыл бұрын

    தமிழ் மட்டும் பைத்தியமா சௌத்ரியா மகள்