South Actresses Enjoying Deepa Shankar's Funny Speech on Receiving Her Award. Deepa Akka Speech
Ойын-сауық
South Actresses Enjoying Deepa Shankar's Adorable Speech After Receiving Her First Award At SIIMA
#ComedianDeepa #DeepaShankar #PearleMaaney #DoctorMovie #SIIMA2022 #10YearsofSIIMA #SIIMAAwards #RedinKingsley #SivaKarthikeyan #PriyankaMohan #NelsonDilipkumar #deepaakka
For More Updates
☛ Subscribe to our KZread Channel : bit.ly/3qR2q73
☛ Follow us on:
Facebook : / siimawards
Twitter : / siima
Instagram : / siimawards
Пікірлер: 561
வெகுளியான பேச்சு உண்மையான அன்பு இது தான் தீபா தீபாவுக்கு சைமா விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி
யதார்த்தமான அக்கா... அருமையான நடிகை 👌👌👌👌👌👌இவங்க பேசும்போது உண்மையில் அழுகை வருது
Much deserving award for Deepa akka! Such a kind hearted human being
@parimalakaliaperumal6913
Жыл бұрын
Lplll
@parimalakaliaperumal6913
Жыл бұрын
Lp plp
@muthulakshmi6172
Жыл бұрын
666 hu 6
கொடுத்ததுலயே செம்மயானே award ❤️❤️
@MathMys
Жыл бұрын
👍👍
@selvanarayanakumarm7530
Жыл бұрын
@@MathMys x
@malathimalathi4097
Жыл бұрын
💯🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯
@shanthib5442
Жыл бұрын
Ok thank you l mo k9op
@shanthib5442
Жыл бұрын
Ok
Deepa is very innocent lady
The happiness of deepa akka is contagious...ayiooo..yenna oru innocence...yenna oru heart that she has...plus andhu dialogue...appappa
வார்த்தைகள் வரல உண்மையிலேயே மிக்க நன்றி sima 🙏🙏🙏🙏
She is another level and she never fail to entrains us with her innocence..
Circus dress 👗😍 Deepa akka very innocent Girl ♥️💯
Real speech... True words.. No acting.. Great.. She deserves more... Audience nijama enjoy pannaga.. Andha circus dress words dhan high light speech la
@abisus3570
Жыл бұрын
Circus dress sema speech
Its very rare to see this kind of raw emotions without any gimmicks in award function. So heartwarming.
சகோதரி தீபா உங்கள் கபடற்ற மனதிற்கு மேன்மேலும் வளர்வீர்கள் 👍
It's people's victory.. So happy to see her😍Getting emotional as if I'm getting an award♥😁
சினிமாவிற்கு வந்த பிறகு எல்லாரும் மாடனாக மாறிவிடுகிறார்கள் ஆனால் தீபா அக்கா மட்டும் அப்படியே இருக்கிறார்.வாழ்த்துக்கள.
ஒருவரின் உடலால் வெளிப்படுத்தும் அழகை விட, மனதினால் வெளிப்படுத்தும் அழகே அழகு!!! என்பதற்கு தீபா அக்கா மிகப் பெரிய சான்று .🌷
நான் நீண்ட காலம் தீபா தங்கைக்கு விருது கிடைக்கணும் என்று காத்திருந்தேன் 😍😍😍😍😍 மிக்க நன்றி 🌹🌹🙏🙏🙏
@user-if6ut1md6m
10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Dint understand much. But just her happiness is contagious, beautiful.
One word தீபா அக்கா -எதார்த்தம் ❤️
மிகச் சரியான அங்கீகாரம் ....👏👏 எளிமையும் எதார்த்தமும் பகட்டில்லாத பேச்சும் பண்பும் தீபா அக்காவின் அடையாளங்கள் வாழ்த்துகள் அக்கா 💪✌💐
Kind hearted person....... Congratulations தீபா அக்கா....
வெகுளியான பேச்சு அழகு அக்கா ❤️❤️❤️
Finally she received the award ,no words to explain to deepa akka
வாழ்வில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி ❤️❤️❤️
வாழ்த்துகள் தீபா. நிறைய award களை நீங்கள் வாங்க வேண்டும்.
எதார்த்தமா பேசி என்னை ரசிகை ஆக்கிடங்க 👏👏👏
Her acting and voice in doctor is awesome 💥👌
கண்ணை கலங்க வைத்தார்கள் தீபா அவர்கள் அவர்கள் நடிப்பால் நம்மை சிரிக்க வைத்தவர்கள் நிஜத்தில் மேடையில் பேசும் போது குழந்தையின் குதூகலத்துடன் பேசி மகிழ்ந்து அவர் நிஜ வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டவர்கள் என்பதால் 😭 வந்து விட்டது
எப்போதுமே யதார்த்தமான மனிதர்கள்தான் உண்மையாக இருப்பார்கள், தீபா அக்கா நீங்கள் நலமுடன் வாழ இறைவனிடம் துவா செய்கிறேன். 💜💚❤️🤗
She really deserves this award n more.
Deepa Akka congratulations.....😻🥰
பழச மறக்காம ரொம்ப நன்றி யோட பேசறாங்க என்ன ஒரு அப்பாவி தனம் இவங்களுக்கு விருது கிடைச்சது சந்தோஷம்
Actually she is very beautiful. And her speech is motivation for many people
Her energy and happiness is contagious, we should learn how to be happy after seeing her.
எனக்கு ரொம்ப பிடிக்கும் தீபா அக்கா.நான் திருநெல்வேலி.
Pure Soul ❤️💯
Her tear made me cry too 😄😄😄 watching her from since mettioli serial
எல்லா புகழும் SK அண்ணாவுக்கு ❤️❤️❤️
Her innocence ❤️❤️
From "Metti Oli" serial to Siima awards, really it's a great achievement...👍
Realy great sema kandipa kuduka vendiyavangaluku tha kuduthu irukinga hats off deepa akka
Really rare innocent character...heartly clean and child heart.....
So pure soul,,happy for her,,congratulations deepa akka🎉🎉🎉
She is very talented woman. She deserved to received this award.More to come.
Feel like I’m getting an award. Most deserving ❤
@Nnk816
Жыл бұрын
S me too....😄😄
most deserving award for deepa akka.... such a very innocent lady..
Very innocent and deserving.. good job SIIMA. It's not matter of look .. it's matter of ability and their dreams come true
தீபா அக்கா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Vijay tv la awards kidaikkala nu feel pannanga.. ana ipo siima super akka
Always rocking Deepa akka 🥰 ellarum sarcus kaari mathiri dress poturukkava 👗 😅🤣 akka vera level 😀😁 love from Tenkasi ❤️
எனக்கும் தீபா அக்காவை பிடிக்கும்.
@annajey2794
Жыл бұрын
Congratulations Theepa God bless you always 👍
தீபாக்கா இதற்கு தகுதியான ஆளுங்க நீங்க...👍😘😍🙏
Yennaku rombha happy ah irukku evaagaluku award kadachathu 🤩🤩 Deepa akka 👍🔥
Such an innocent talk of deepa akka❤🥺
how sweet Dheepa Akka... Love you. congratulations 👏👏👏👏
தீபா அக்கா உடைய வெகுளியான பேச்சு சிரிப்பு எதார்தனமா நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் விருது பெற்ற உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்
Deepa akka 🤗 Ungala enaku romba pudikum😘🥰😍 U are my favourite and always motivated for innocence ♥️
உங்களின் ஆனந்த கண்ணீர் எங்களை கண் கலங்க வைத்து விட்டது . நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருள் புரியட்டும்.
Bb6 ku deepa akka vantu erunda nalla erukum 🤩🤩🤩such a innocent akka 🤩🤩really happy to see uuuu
@avantikapattu1958
Жыл бұрын
Elarum avagala azha vachirpaga paavam 🥺 veliya irkathey better
@karthiksubbaiah
Жыл бұрын
Actually she was called for BB but she neglected the offer. She herself has mentioned this in an interview.
@SaranyaSaranya-qm8ii
Жыл бұрын
varama erukrathe better ellam paithiyum
Extreme Hard work from தூத்துகுடி... Kudos to Deepa Akka👏👏👏👏
Best innocent Female - Deepa Akka Male - GP Muthu
@sugunam7100
Жыл бұрын
Gp Muthu not inocent he is acted
தீபாவிற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் Always super
திருமதி. தீபா அவர்களின் எதார்த்தமான இயல்பான பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது.
The Best award from SIMA😍😍hey deepa akka melum valara vaazhthukkal😍
A very wonderful kind hearted person. Deepa Akka is a strong and bold women facing all hardships with beautiful smile always on her face. way to go Akka. Congratulations and Best wishes.
I like deepa akka
One best award and bestest speech 🥰😍😍😍🥰🥰Deepa akka innocence ❤️
She is so innocent. How sweat you are akka😍😍
Congratulations to Deepa sister.always welcome.
I love Deepa akka ❤️🌺
Congratulations Deepa💐🍫
Real award 👏👏👏Deepa akka 💞💞💞 Congratulations 👏👏👏👏
She's really so sweet with innocent attitude ❤️
6:20 look at the guy's face on the left, these kind of people doesn't know what is beauty
Surely u will receive more award. I will pray to God. Long way to go. Keep rocking akka.
Her Innocence makes her bright.. 🌞
Such a lovable person ❤️😍 wish to attain greater heights Deepa Akka
Ellarum sarkas karan mari dress semma akka
Real and humble human being
Deepa...congratulations. neenga enga akka...happy...keep rocking 😎
Very happy to see such innocent people getting award
Deepa akka congratulations🥳🥳
I cried ... God bless u.
தங்கமே தங்கமே❤❤❤
தீபா அக்காட்ட புடிச்சதே இந்த யதார்த்தமான பேச்சு தான்.....
Such a true white heart. 💟 Deepa akka
Very Happy to see her 😀 and very Proud of her 👏🏻 ❤️ 💙
Congratulations amma 🥳🥳 lots of love from Telangana ❤️❤️❤️❤️
Vaazhthukkal akka ❤️❤️ anna ❤️❤️
Deepa ku koduthathu I am very happy
She s innocent and best actress .. urpidyana award 👏 good all the best akka nenga nalla varuvinga
@jaisrijaisri4532
Жыл бұрын
I love Deepa very much 🙂💙
@BreakMotivation3
Жыл бұрын
@@jaisrijaisri4532 every one will love her for her nature such a beautiful human with no hate .. opposite of Archana akka
Simply prefect, she is real heroin. We love u from London.
Congratulations Deepa ka😍😍😍👏👏👏👏
Congratulations Deepa akka keep going to success 👍 all the best
Highly deserving award 🥰🥰🥰
திபா அக்கா உங்கள மெட்டிஒளிள இருந்து உங்களை பிடிக்கும்
Congrats Deepa akka ♥️
Semma semma, ❤️❤️
Her heart is very clear as crystal
தீபாக்கா வெள்ளந்தி மனசுக்காரி. உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.
கிராமத்தில் பிறந்து கஷ்டமான குடும்பத்தில் வளர்ந்தள் அக்கா, பளச எப்போதும் மறக்க முடியாது ....