"Soori இனிமே HERO-தான்.. கதை அவர தேடி வரப்போகுது..!"😎 - சசிகுமார் & கருடன் Team Breaking பேட்டி
கருடன் திரைப்படம் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் சசிகுமார் மற்றும் படக்குழுவினர் பேட்டி
#garudan #soori #behindwoodso2
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Пікірлер: 132
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
@muhammadrahimbinabdullah9896
Ай бұрын
Sasikumar panbu tandakkam super 🌹🇲🇾🌹 doing team work 🌹 Sir 🌹 congratulations Sir 🌹 padam yenakku yabagam illai 🌹 but attah magah Sean pogah viddu attah magalai rasikkum Sean exlant 🌹 Sir 🌹🇲🇾🌹 Puspa purusan yenggappa 🌹 sury Sir 🌹
@muhammadrahimbinabdullah9896
Ай бұрын
Natural beauty natural action with acting perfect 🌹 sir 🌹
யாருக்கெல்லாம் சசிகுமார் சார் இயக்கிய சுப்ரமணியபுரம் படம் ரொம்ப பிடிக்கும்👍💯👌🔥
@jayalakshmic3295
Ай бұрын
En anna ku fav brother this movie ❤❤❤❤
@mortal_cupid
Ай бұрын
Tha enga pathaalum irukkiya yaara nee 😂😂
@shanthiramamoorthy6923
Ай бұрын
சுப்ரமணியபுரம் படம் பார்க்கும் போது அப்படியே சிறுவயது நினைவுகள் கண்களில் நிழலாடும்
@villagepartners3510
Ай бұрын
Aswinu😂😂Vera polappe ila😂vekkame ila😂😂
@user-yb8vb7qr5l
Ай бұрын
Super 🙏 👌 👍
Sasikumar lifted the movie of garudannnn... Whata role....
Soori ya pudichavanga like pannuga🔥🔥🔥
Sasikumar sir Vera level sir❤
Yov Sasikumar Anna, unna ellarakum pudukum ya.🎉❤
கருடன் 🦅 திரைப்படம் சூப்பர் அனைவரும் அருமையான நடிப்பு சூரி அண்ணா நடிப்பு எதிர்பார்க்கவே இல்லை 👏🏼
@jaishreeram8832
Ай бұрын
Gurdan very super
ஒரு ஹீரோ வா சூரி அவர்கள் நடித்த இந்த படத்தை தயவு செய்து theatre la போய் பாருங்கள்.ஒரு காமெடியன் இப்படி நடிக்க முடியுமா என்ற கேள்வி எல்லோர் மனதில் ஓடும்.என்னமோ விஜய்.அஜித். ரஜினி .கமல்.இவர்கள் தான் நடிகர்கள் தமிழ் சினிமாவே இவர்கள் நம்பி இருக்குற மாரி.இன்னும் தமிழ் சினிமா வரலாற்றில் இந்த படம் முக்கிய பங்கு உள்ளது.சூரி அவர்களை வளர விடாமல் சில சதிகள் சக்திகள் இருக்கும்.இருந்தாலும் சூரி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் வளர
@dinesh.s5694
Ай бұрын
Unmai padamparthean. Semma acting soori.
திரைபடத்தில் கதாநாயகனாக யார் நடித்தாலும் கதாநாயகன் அவர் தான் என்று கூறுவது அண்ணன் சசிகுமார் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு மட்டுமே பொருந்தும்....😊❤
Unni mugundan super... simple man nice..
Down to earth person Sasi Kumar sir❤️
Soori is an amazing actor he deserves to act as hero he is sooo good!!! I am amazed by his talent
Sasi anna ❤❤❤
Sasi sir best actor
ஒரு குறை கூட சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் அருமையான படைப்பு🔥🔥🔥🔥
மதுரன்னாலே சசிகுமார்.. சசிகுமார்னாலே மதுரை தான்..
@ravisankar005
Ай бұрын
❤
படம் வேற லெவவல் பேமிலி ஓட பாக்கலாம் மிஸ் பண்ணாதீங்க சூரி அண்ணா மாஸ் சசி அண்ணா மாஸ்
Ur really rocking sasikumar ji
I love sasikumar acting always.❤
Sasikumar anna fight veraa level
Good movies 👍❤❤ soori 🎉👏
Sasi anna super vera level ❤
விடுதலை சுரி ❤❤
Movie super soori sir acting vera level.
While watching the flim, I felt Sasi Kumar is hero of the flim. What an acting.🎉🎉🎉
Movie super Sasi Anna u rocked it. SOORI Mind-blowing performance. Over all movie ❤❤
உண்மையில் சசி தான் கதாநாயகன் சூரி கதையின் நாயகன்
இலங்கையில் இருந்து அன்புள்ள சூரிக்கு வாழ்த்துக்கள் நான் திரையிலையே பார்த்துடன் Bahrain la
Unni ✨
Sasikumar sir 😎🔥
Unmaiya sonna unga character than enaku roomba puduchuruthuchu❤
படம் நல்லா இருக்கு, போய் பாருங்க எல்லோரும்...(சசி,சூரி.சமுத்திரகனி,......)
MAkKALIL.ORUVAN SASIKUMAR.sir❤❤❤
Sasikumar action vera level i enjoyed the movie a lot
Sasi unni soori vera level 💯
Sasikumar anna Vera mari
Malayalam actors doesn't have any ego. Unni mukundan is a successful hero in Malayalam. Despite being that he was ready to accept this kind of a character. The too with an actor like Suri. No one is saying this thing or not giving him enough prominence anywhere. Atleast happy that sasikumar said something good. Now like all Malayalam heroes don't typecast him also as villain in next movies
அருமை சூப்பர் எல்லோருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சசிக்குமார் Sir yanakku romba pudikkum.....
விடுதலை சூரி கருடன் சூரி🤗🤗🤗
Sasikumar sir good acting Soori unimuknfhan all character played well everyones acting nice 👍
அருமை
Sasi kumar ❤❤❤❤❤
Love u all Garudan team, fantastic movie
Underated actress one my favourite actress❤❤❤❤ Zero, nedunchalai
Soori super acting
MAKKAL.THOZHAN SOORI.sir❤❤❤
Unnimukundan💗
Meratiteengane semma super ha iruku sasi ji super n soori became a hero natural acting super
சிறப்பு❤
Good move❤❤❤
Soori Anna come back ❤🔥
SOORi 🔥🔥🔥🔥🔥🔥🔥 SOORi 🔥🔥🔥 SOORi 🔥🔥🔥 SOORi 🔥🔥🔥🔥🔥 SOORi 🔥🔥 SOORi 🔥🔥 SOORi 🔥🔥🔥 SOORi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Unni 🔥
Sasikumar sir acting super
Sasi na village subject la 👑 king
Soori sema action 🎉🎉
Soori acting 🔥🔥💯💯
Sasi ❤kumar
2023 la best movie ..viduthalai and ayothi..moolaiyai kaluvi suthappaduthiya Padam ayothi ❤❤❤❤
Sasi Anna best
Vettri anna sasi anna va lead ah vachu oru padam panunga ungaloda direction la please good actor ❤
I like to comedy soori
Good movie🎉❤🥳🔥🔥🔥
HOW SWEET LOVELY SMILING FACE MY DEAR SUPER MAN UNNIYETTA 😎🔥❤✌️✌️❤👍 FANTABULOUS ACTING UNNIYETTA AND CHECHI ALSO GOOD ACTING AND ALL THE ACTORS AND ALL THE TECNICAL TEAM AND MY BEST WISHES TO YOU UNNIYETTA WELL-DONE CONGRATS UNNIYETTA AND ALL THE TECNICAL TEAM AND LOVELY EXPLANATION UNNIYETTA SUPERB🔥😎❤✌️✌️❤😊📽️
❤❤❤❤❤ all the best
Karudan movie sasikumar, soori acting semma
🎉🎉🎉🎉🎉🎉🎉
He deserve more🎉
❤❤❤❤❤❤❤
Soori ,sasikumar,villan super.compo,mask ah podu maaduu😢😢😢 comedy
Sasi anna❤
Unnimukundan 👍
👍
Super
Anchor revealed a lot of main scenes. Please cut those scenes
Subramaniya puram madhiri irukku ❤🎉
Sasi annea
கருடன் சூரி ❤
Ippadi pesa thani manasu venum sir ❤
❤❤❤😅😊
Anchor interview panren solli story reveal panraar. Main scenla reveal panraru. @behindwoods noted this.
@villagepartners3510
Ай бұрын
Kekka sonnathe avantha😂😂
Anchor well dressed..keep it bro🤝
I like sasikumar anna character only fire
Anchor க்கு சரியா கேள்வி கேட்க தெரியல. ரெண்டு performers அ வச்சிட்டு எவ்ளோ அழக கேள்விகள கேக்கலாம். கொஞ்சமாச்சும் homework பண்ணுங்க டா டேய்
விடுதலை சூரி 💥 VS
Dai ஆங்கர் படம் பாத்தியா இல்லை யா
Anchor eppadiyae ennum konja neram pesuna story full ah therichirum
Unni.....❤❤
ஈரல் யாரு கேட்ட
He has done well But becoming only HERO is too much. We need Soori the comedian
Super padathula apasam illa.intha thalai murai pasanga rowdism Vida apsathukku adimai so family entertain padam.
வடசென்னையில். ராஜன் தம்பியாக. டேனியல் பாலாஜிக்கு பதிலாக சசிகுமார் அண்ணனையே நடிக்க வச்சிருக்கலாம்
காமெடியில் இருந்து விடுதலை சுருக்கி
Garudan very very old story
Surya padala comedy Panna Kuthu vachavanga avanga
Namma madurai pasanga vera level ya namma aaluga namma aaluga than.....sasi Kumar soori ku pannathu maduraikaranin paanbhu
Oru kadhayin nayagana vidungada nalla padam varattum
Enna da padatha pathuttu motha kadhaium solli kittu iruka ...
@GaneshMP-yz4yc
Ай бұрын
Rendu naal thanda aaguthu pls cut the question
கதை நாயகன் கதா நாயகன் ரெண்டுமே ஒன்னு தான்யா சசி🤧
@user-qz1bs8vq1c
Ай бұрын
Al marru nee vanthutar🤣coment poda
@iamarangaa
Ай бұрын
kandupidipu poda orama
@user-ez8df2sk8e
Ай бұрын
கதைக்காக நடிப்பது கதை நாயகன் நாயகனுக்குகாக எழுத்துப் படுவது கதா நாயகன்
@Senthil_Murugan.I
Ай бұрын
@@user-ez8df2sk8e தமிழ்ல கதை னு சொல்றோம்...அதுவே இந்தியில் கதா னு சொல்லுவாங்க! ஆக ரெண்டுமே ஒன்னு தான் நண்பரே. கானா ன்னா இந்தியில் பாட்டு னு பொருள் நாம அதை இங்க கானா பாட்டு னு சொல்றோமே அந்த மாதிரி இருக்கு புரிதல்😅
@Senthil_Murugan.I
Ай бұрын
@@iamarangaa உனக்கு ஏன்டா அரிக்குது...அரிச்சா ஓரமா உக்காந்து சொறி டா தற்குறி