Song: நலமுடன் வாழ வைக்கும் ஆதிபராசக்தி கவசம்! | Sakthi Kavasam

Melmaruvathur Siddhar Peedam is the Official KZread channel for knowing about His Holiness Arulthiru Bangaru Adigalar and all the happenings in Melmaruvathur.
Our official channels are:
Melmaruvathur Siddhar Peedam (Main)
/ melmaruvathursiddharpe...
Bangaru Amma (for English)
/ @bangaruammaglobal
Bangaru Amma - Hindi
/ @bangaruammahindi
Bangaru Amma - Kannada
/ @bangaruammakannada
Bangaru Amma - Telugu
/ bangaruammatelugu
You can also visit the official website
omsakthiamma.org/
bangaruadigalar.org/
You can also follow us on other Social Media
Facebook: / melmaruvathursiddharpe...
Instagram: / melmaruvathur_siddhar_...
Twitter: / siddharpeedam
#OmSakthi #Melmaruvathur #Amma #BangaruAmma #BangaruAdigalar #Chennai #India #Siddhar #SiddharPeedam #Adhiparasakthi #Parasakthi #Pratyangaradevi
#SaptaKannigai #Thirumala #Daivam #Anmeegam #
#Miracle #Spirituality #Meditation #Wellness #Mindfulness #Healthy #Lifestyle #Service #Charity #Temple #Siddha #Dhyanam #Oneness #God #Soul #Solful #Guru #PadaPuja #Adhiparasakthi #Songs #India #Life
#Parvathi #Sakthi #Shiva #Kali #Badra Kali #Jesus #Allah #Jain #Oracle #Auspicious #Cooking #Medicine #Medical #Samsara #Mary #Mariamman #Vishnu #Rishi #Naga #Sarpa #Dosha #Padmanabha #Billi #Sunyam #Jatakam #Nakshatram #Start #Horoscope #Pandit #Makkal #Men #Angel #Miriam #Saints #Sages #Siddhars #Swami #Sanyasi #Brahmachari #Yogi #Siva Ratri #Upavasam #Fasting #River #Sand #Om
#Disciple #Soul #Diety #Demon #Child #Light #Jothi #Source #Creation #Avathar #Kali #Kaliyuga #SatyaYuga #TretaYuga #DwaparaYuga #Goal #Guide #Aspiration #Inspiration #Trending #Future #Finance #Health #Wealth #Problem #Creation #Prosper
#Tamil #Telugu #Hindi #English #French #Spanish #Kannada #Dutch
#Charity #Pious #Poor #Help #Donation #Blood #Philosophy #Amavasai #Pournami #Tides #Moon #Sun #Navagarahas #South #North #Theertha #108
#Songs #Music #Raga #Dance #Art

Пікірлер: 1 700

  • @rptganesh2647
    @rptganesh26472 жыл бұрын

    யாருலா ஓம் சக்தி கு மாலை போடுவீங்களோ ஒரு லைக் போடுங்க

  • @shanthisuresh8163

    @shanthisuresh8163

    Жыл бұрын

    Amma en maganukku udal nalam gunamadaya vendukiren amma arulpuri thaaye omsakthi

  • @anandan_happiness2495
    @anandan_happiness249511 ай бұрын

    அம்மா என்னை காபாத்து அம்மா. எனக்கு உதவ யாருமே இல்லமா. எனக்கு பணம் வேண்டாம் காசு வேண்டும் எதுவுமே வேண்டாம். உடல் ஆரோக்கியம் மட்டும் கொடு.வலி வேதனை பட முடியில தாயே. என் கரும வினை இது தான் அப்படி என்றால் என்னை அழைத்து கொள் தாயே. போதும் நான் இந்த உலகத்தில் வாழ்ந்தது.கால் மூட்டு வலி தாங்கமுடியல அம்மா. ஒம் சக்தி ஒம். இந்த பதிவு பார்ப்பவர்கள் எனக்காக பிராத்தனை செய்ங்க பிளீஸ்.😭😭😭🙏🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 Жыл бұрын

    நான் இப்போது நலமாக இருப்பதற்கு காரணமே என்னுடைய பொன்னான பங்காரு அம்மாவே தான் என்றால் அது மிகையாகாது. ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @lalisuresh6460
    @lalisuresh64602 жыл бұрын

    ஓம் சக்தியே பராசக்தியே ஓம் சக்தியே ஆதிபராசக்தியே ஓம் சக்தியே மருவூர் அரசியே ஓம் சக்தியே ஓம் விநாயகா ஓம் சக்தியே ஓம் காமாட்சியே ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig73983 жыл бұрын

    நேய்யற்றவாழ்வை தருவாய் அம்மாஓம்‌சக்தி‌தாயே

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அம்மா சுயம்பு ஆதிபராசக்தி தாயே அம்மா வஜ்ரகோச வாராகி தாயே அம்மா துர்க்காபூர் துர்க்கையம்மா அம்மா சின்ரபூரணி தாயே அறுபத்து நான்கு சக்தி பீட தாயே அம்மா திருவக்கரை வக்ரகாளியம்மா அம்மா வெட்டுடையார் காளிகாம்பாள் அம்மா நயினை நாகபூஷணி தாயே அல்வாய் முத்துமாரி தாயே அம்மா திருமீயச்சூர் லலிதாம்பிகா சரணம் துணை கொல்லூர் மூகாம்பிகை தாயே சோட்டாணிக்கரை பகவதி அம்மா புவனேஸ்வரி தாயே காஞ்சி காமாக்ஷி காசி விசாலாட்சி மதுரை மீனாக்ஷி அம்மா சிருங்கேரி சாரதாம்பா அப்பா அறுபடை முருகா சரணம் துணை 🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @nagammalr811
    @nagammalr8112 жыл бұрын

    என்னடைய‌ பங்காரு அம்மா எப்போதுமே என் கூட இருக்கிறாள். நான் எவ்வளவு புண்ணியம் செய்தவளாக இருக்க வேண்டும். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @tamilarasiramanathan3948
    @tamilarasiramanathan39482 жыл бұрын

    அம்மா என் மகளுக்கு மன நிம்மதியான வாழ்க்கை கொடுங்கள் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்🙏💕

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @priyabalapriyabala2733

    @priyabalapriyabala2733

    2 жыл бұрын

    Om sakthy

  • @nagammalr811

    @nagammalr811

    Жыл бұрын

    நான்‌ நினைக்கிறேன் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா தான் ஆதிபராசக்தி அம்மா ஆதிபராசக்தி அம்மா தான் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா என்பது எனது எண்ணம்.

  • @nagammalr811

    @nagammalr811

    Жыл бұрын

    நீங்கள் சொல்வதும் சரி தான் சக்தி.

  • @murugananthi8482
    @murugananthi84823 жыл бұрын

    அம்மா உன்னை எப்போது அம்மா நேரில் பார்க்கப்போகின்றேன் அம்மா உன்னை பார்க்காமல் அம்மா மனசும் கண்ணும் கலக்கிறது அம்மா நீ சிலை இல்லை வெறும் உயிராய் இல்லாமல் கண் நிறைய கருணையும் மனம் நிறைய அன்பும் பாசமுமாய் என் போன்றோருக்காக இருப்பவள் அம்மா மனம் நிறைய நம்பிக்கை வைத்து சொல் நின்றோம் இந்த கொரானாமகிஷனை அழித்து விடு அம்மா உன்னை மாதம் ஒரு முறை யாவது பார்ப்போமே அம்மா என் போன்ற உன் மகள்கள்களின் ஏக்கத்தை எப்போது தீர்ப்பாய் அம்மா சரணம் சரணம் என்கின்றோம் காத்திடுவாய்அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

  • @nagammalr811

    @nagammalr811

    2 жыл бұрын

    I appreciate you because you are also like me.I think so.

  • @nagammalr811

    @nagammalr811

    2 жыл бұрын

    நானும் எனது பங்காரு அம்மா தான் எனக்கு எல்லாமே என்று நான் நினைக்கிறேன்.

  • @nagammalr811

    @nagammalr811

    2 жыл бұрын

    நானும் சித்தர்பீடத்திற்கு வந்து 8 வருடங்கள் ஆகிறது. நான் வீட்டிலிருந்தபடியே அம்மாவின் மூலமந்திரம் 108 குரு போற்றி 1008 திருவுரு போற்றி எல்லாமே இரவு பகலாக ஜெபித்து கொண்டிருக்கிறேன். அதனால் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா என் கூடவே இருக்கிறாள். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.

  • @nagammalr811

    @nagammalr811

    2 жыл бұрын

    நான் ஏன்‌ வரவில்லை என்று எனது பொன்னான‌பங்காரு அம்மாவிற்கு தெரியும்.

  • @nagammalr811

    @nagammalr811

    Жыл бұрын

    என்னுடைய பங்காரு அம்மா என்னுடனேயே இருக்கிறாள் என்று எனக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது.அதனால் தான்‌ நான்‌ ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

  • @sumikrishna5510
    @sumikrishna55102 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻

  • @pavisathya490
    @pavisathya4902 жыл бұрын

    Om sakthi Amma thunnai🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿

  • @BalanBalan-ps5sf
    @BalanBalan-ps5sf3 жыл бұрын

    அம்மா தாயே மனச ஒரு நிலைபடுத்துங்கள் தாயே அமைதியை தாருங்கள் அம்மா ஓம் சக்தி தாயே!

  • @jayasaravananjayasaravanan4126

    @jayasaravananjayasaravanan4126

    2 жыл бұрын

    Om sakthi amma arul tha

  • @seethalakshmik8529
    @seethalakshmik852910 ай бұрын

    என் மகளை நல்ல படியாக பார்த்துக்கொள்வது உன் பொறுப்பு தாயே.🙏🙏🙏🙏🙏🙏

  • @kasthurikasthuri8527
    @kasthurikasthuri85272 жыл бұрын

    Om Sakthi Thayae en venduthalai niraivethu Thayae 🙏🙏🌿🙏🙏

  • @dharanilifestyle8677
    @dharanilifestyle8677 Жыл бұрын

    அம்மா என் பையன் பாலாவுக்கு உடம்பு சரியில்லை அம்மா... எனக்கு மட்டும் யேன் மா இவ்வளவு சோதனை... என் பிள்ளய உன்கிட்ட தந்துட்டேன் நீ தான் மா என் பிள்ளை ய குணமாக்கி என்கிட்ட தரனும்... ஒரு தாய் மனசு ரொம்ப வேதனை அடையுது அவன் படுர கஷ்டத்த பாத்து... நீ தான் மா அவன காப்பாத்தனும்... அவன் நல்லா சாப்பிடனும் ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடி சரணம்

  • @LakshmiLakshmi-qp8ho
    @LakshmiLakshmi-qp8ho2 жыл бұрын

    அம்மா மட்டும் தான் தெரியும் நமக்கு எது நல்லது அதை தான் செய்வார்கள் ஓம் சக்தி குரு அம்மா வந்தாள் நாம் அம்மா வழி நடத்துவார்கள் நம்ம நம்பிக்கையுடன் இருந்தது வழிபாடு செய்தால் அம்மா நிச்சயமாக அருள் தருவார்கள் ஓம் சக்தி குருவே சரணம் சரணம் சரணம் ஓம் சக்தி...❣🍬🍬🍬

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே 🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @kalap6107
    @kalap61072 жыл бұрын

    🙏🙏🙏ம் சக்தி அம்மா சரணம் அம்மா🙏🙏🙏அனாதையான எங்களை காப்பாற்றுவாயே . தங்கள் பாதத்தில் எங்கள் கண்ணீரை சமர்பிக்கின்றோம் அம்மா🙏🙏

  • @dhanakodim3138
    @dhanakodim31383 жыл бұрын

    தாயே இந்த கொரோனா அழிச்சிரு அம்மா🙏🙏🙏🙏

  • @vasanthakalyani3030
    @vasanthakalyani30303 жыл бұрын

    20வயது என் மகனுக்கு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் மன பக்குவத்தை தரவேண்டும் அம்மா

  • @sudatamil6304
    @sudatamil63042 ай бұрын

    என் உயிர் குரு வாழ்க பங்காரம்மா வாழ்க குரு வாழ்க பங்காரம்மா வாழ்க என் உயிர் குரு வாழ்க என் உயிர் பங்காரம்மா வாழ்க ஓம் ஓம் ஓம் சக்தி ஆன்மீக ஒரு பங்கார அடிகளார் அவர்களின் திருவடிகளை சரணம் அம்மா ஓம் சக்தி

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    ஓம் சக்தி நித்ய சித்த மாதா 🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @VarahiYugam
    @VarahiYugam3 жыл бұрын

    ஓம் சக்தி ஓம் வராஹி தாயே போற்றி

  • @rajeesakthivel4296
    @rajeesakthivel4296 Жыл бұрын

    அம்மா வை நம்பினோரை அம்மா எப்போதும் கைவிடுவதில்லை....இது சத்தியமான உண்மை.....🙏🙏🙏🙏 ஓம்சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடி சரணம்💐💐💐💐

  • @19dharanesh.j62
    @19dharanesh.j622 жыл бұрын

    ஓம் பங்காரு அடிகளே ஓம் ❤️🙏😭🙏

  • @murugananthi8482
    @murugananthi84823 жыл бұрын

    அம்மா நீஎல்லாவற்றிர்க்கும் அப்பாற்பட்டவள் என்றாலும் எங்கள் அன்பு வலைக்குள் நீ சிக்கிக் கொண்டவள் அம்மா உன்கவசம் கேட்டால் மனக் கவலை எல்லாம் போய்விடுகின்றது அம்மா

  • @sandhiyakrishnanxii6384

    @sandhiyakrishnanxii6384

    3 жыл бұрын

    Amma. Thaye. Omsakthi. En Amma. Thaye. Neeye. Thunai

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam37802 жыл бұрын

    ஓம் சக்தி அம்மா போற்றி ஓம் எல்லாமே அம்மா 🙏🙏🙏

  • @Kumari_anand
    @Kumari_anand Жыл бұрын

    என் மகனுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் தாயே ஆதிபராசக்தி பேற்றி பேற்றி

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @pushpalathas8144
    @pushpalathas81442 жыл бұрын

    அம்மா நீங்கள் தான் அவர்கள் மனதில் இறங்கி நல்ல பதிலாக வரவேண்டும் தாயே👌

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii2 жыл бұрын

    ஓம்🙏😭சக்தி சித்தர் பீடம் துணை எனக்கு நொடிபொழுதும் விடாது காத்து எனக்கு அருள் புரிய வேண்டும் 🙏அம்மா

  • @tipsandtricksbyniranjanand2467
    @tipsandtricksbyniranjanand24672 жыл бұрын

    அம்மாவின் மூலமந்திரம் ஒரு நாள் முழுக்க மணதார 108 முறை உச்சரித்தால் நம் குறைகளுக்கான பதிலை கனவில் சொல்லுவாங்க.உண்மை.. ஓம் சக்தி..

  • @GeethaGeetha-ho3mn

    @GeethaGeetha-ho3mn

    Жыл бұрын

    Amma thunai

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    ஓம் கங் கணபதயே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் சஹஸ்ரார ஹூம் பட் ஓம் சஹஸ்ரார ஹூம் பட் ஓம் சஹஸ்ரார ஹூம் பட் ஓம் சஹஸ்ரார ஹூம் பட் ஓம் சஹஸ்ரார ஹூம் பட் ஓம் சஹஸ்ரார ஹூம் பட் ஓம் காளி நித்ய சித்த மாதா ஓம் காளி நித்ய சித்த மாதா ஓம் காளி நித்ய சித்த மாதா ஓம் காளி நித்ய சித்த மாதா ஓம் காளி நித்ய சித்த மாதா ஓம் துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே ஓம் நன்னெறி உலவும் நீதிநாயக முதலியாரின் பன்னியிற் கர்ப்பம் தன்னில் பாம்புருவாக தோற்றி பின்னமில் அன்பர் போற்ற புளியம்பொக்கணையில் வைகித் தன்னருள் புரியும் நாகதம்பிரான் தாளில் தாழ்வோம் ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி ஓம் வஜ்ரகோச வாராகி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி ஓம் அஷ்டதச சக்தி பீட தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி ஓம் திருவக்கரை வக்ரகாளியம்மா நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி ஓம் வெட்டுடையார் காளிகாம்பாள் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி ஓம் மேச்சேரி பத்ரகாளி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் காவல்தெய்வம் அம்மா சுயம்பு ஆதிபராசக்தி தாயே அம்மா வஜ்ரகோச வாராகி தாயே அம்மா அஷ்டதச சக்தி பீட தாயே அம்மா திருவக்கரை வக்ரகாளியம்மா அம்மா ப்ரத்யங்கிரா அம்மா கொல்லூர் மூகாம்பிகை தாயே சோட்டாணிக்கரை பகவதி அம்மா புவனேஸ்வரி தாயே காஞ்சி காமாக்ஷி காசி விசாலாட்சி மதுரை மீனாக்ஷி அம்மா சிருங்கேரி சாரதாம்பா அம்மா நவகிரக துர்க்கையம்மா அம்மா ஹரசித்தி துர்க்கையம்மா அம்மா சின்ரபூரணி தாயே அம்மா ஜ்வாலாம்பிகா அம்மா உமியாமாதா அம்மா அம்மா நயினை நாகபூஷணி தாயே அல்வாய் முத்துமாரி தாயே அம்மா திருமீயச்சூர் லலிதாம்பிகா அம்மா ப்ரத்யங்கிரா அம்மா மானசா தாயே அம்மா சங்கடமோசன மங்களகௌரி தாயே அம்மா சின்ர்பூரணி தாயே அம்மா சித்திதாத்ரி அம்மா கருமாரியம்மன் அம்மா சமயபுரம் மாரியம்மா அம்மா துர்க்காபூர் துர்க்கையம்மா சமயபுரம் மாரியம்மா நயினை நாகபூஷணி தாயே சரணம் துணை🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @niteshananthmr4496
    @niteshananthmr44963 жыл бұрын

    அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அம்மன் தாயே துணை அம்மா போற்றி போற்றி போற்றி ஓம் சக்தியே ஆதி சக்தி அம்மன் தாயே

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே 🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @jsg1651

    @jsg1651

    2 жыл бұрын

    துன்பங்கள் இன்றி கவசம்.. வந்த துயரங்கள் போக கவசம்.. வறும் இன்னல்கள் நீங்க கவசம்.. சக்தி நீ இன்பங்கள் கவசம்....

  • @jsg1651

    @jsg1651

    2 жыл бұрын

    துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்னல்கள் காக்கும் கவசமே... 🌺🌺🌺

  • @jsg1651

    @jsg1651

    2 жыл бұрын

    துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்னல்கள் காக்கும் கவசமே... 🙏🙏🙏🙏

  • @nishathushy3834

    @nishathushy3834

    2 жыл бұрын

    ஓம் சக்தி

  • @dharanilifestyle8677
    @dharanilifestyle8677 Жыл бұрын

    ஓம் சக்தி அம்மா ரொம்ப நன்றி அம்மா... என் பிள்ளை ய காப்பாற்றி மறு வாழ்க்கை தந்த உனக்கு கோடான கோடி நன்றி அம்மா... நானும் என் பிள்ளை பால முருகனும் இந்த வருடம் மாலை போடுவோம் அம்மா.. இனி எந்த ஒரு நோய் நொடி இல்லாமல் நீ தான் காக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏 😘😘😘😘😘😘

  • @santhimathi8934
    @santhimathi8934 Жыл бұрын

    அம்மா! உங்கள் பிள்ளையம்மா நாங்கள். எங்கள் குடும்பத்தை காப்பாற்று தாயே. கணவருக்கு இருக்கும் நோய்களை தீர்த்து எனக்கு தாலி பிச்சை கொடுங்கள் அம்மா. மன்றாடி கேட்கிறேன் தாயே. உயிர் பிச்சை தாருங்கள் அம்மா. சக்திகளும் எங்களுக்காக அம்மாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii2 жыл бұрын

    🙏ஓம் சக்தி😭 அம்மா சரணம் அம்மா😭

  • @gokulzdiary7469
    @gokulzdiary74693 жыл бұрын

    Om sakthiyea! Para sakthiyea! Om sakthiyea! Athi para sakthiyea! Om sakthiyea! Maruvur Arasiyea! Om sakthiyea! Om vinayaka! Om sakthiyea! Om kamachiyea! Om sakthiyea! Om Bangaru kamachiye!

  • @preethis6801
    @preethis68013 жыл бұрын

    Omsakthi parasakthi🙏🙏 amma corona vidam irunthu annaivaraum kathu arulungal

  • @dhanakodim3138
    @dhanakodim31383 жыл бұрын

    மேல்மருவத்தூர் அரசியே எல்லாரும் நல்லாருக்கனும் தாயே

  • @murugananthi8482
    @murugananthi84823 жыл бұрын

    எத்தனை சக்தி வாய்ந்த மந்திரங்களின் சக்தி உன் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்களிலும் அம்மா தமிழில் வரும் ஆதிசக்தி வாய்ந்த மந்திரங்கள் வரும் என்பதினை தந்த போது மனம் நிறைகிறது

  • @ramakrishnabrapuramakrishn9659

    @ramakrishnabrapuramakrishn9659

    2 жыл бұрын

    அம்மா

  • @sakthivelttps7278
    @sakthivelttps72782 жыл бұрын

    அம்மா என் கவலைகள் அச்சம் அனைத்தையும் போக்க வேண்டும்...தாயே.. ஓம்சக்தி பராசக்தி 🙏🙏

  • @anoshbabu7421
    @anoshbabu74213 жыл бұрын

    Om Shakthi paraa Shakthi

  • @abiramipalani6933
    @abiramipalani69333 жыл бұрын

    OMSakthi amma

  • @kumaravelumalarvizi2048
    @kumaravelumalarvizi2048 Жыл бұрын

    அம்மா நீ தான் 36 வருடத்திற்கு முன் பட்ட கஷ்டத்தையெல்லாம் நீக்கி உன் குடும்பமா எங்களக்குவாழ்வு கொடுத்த. இப்ப மறுபடியும் முடியாமல் இருக்கிறேன் தாயே. நீ மனசு வைத்தால் தான் காப்பாத்த முடியும். உன்னைவிட்டு எங்கும் போகமாட்டேன் தாயே நீ தானே என் குலதெய்வம். பங்காரு அம்மா தாயே சரணம்

  • @natarajannatraj766
    @natarajannatraj7664 жыл бұрын

    பிணி நீக்கும் பராசக்தியே போற்றி

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் திருவக்கரை வக்ரகாளியம்மா அம்மா வெட்டுடையார் காளிகாம்பாள் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @sureshlakshmi4798
    @sureshlakshmi47982 жыл бұрын

    எனக்கு இந்த கவசம் கேட்டாலே அமைதியாகிவிடும் எல்லாம் ஓம்சக்தி அருளே🙏🙏🙏🤲🤲🤲🤲

  • @adhithyakuttychellam9142

    @adhithyakuttychellam9142

    Жыл бұрын

    Omsakthi amma

  • @jeyanthic3381
    @jeyanthic33812 жыл бұрын

    அம்மா நாங்கள் நலமாக இருக்க வேண்டுகிறோம் இம்மாவின் மந்திரத்திற்க்கு சக்தி உண்டு ஓம் சக்தி அம்மா

  • @DJayasri
    @DJayasri Жыл бұрын

    என் அம்மா எனக்கு உங்களை சிறிய வயதில் அறிமுகப்படுத்தினார் அதனால் நான் இன்றுவரை எந்த கடவுளும் கூப்பிடவில்லை அம்மா உன் மகளின் உடல்நலத்தை சீக்கிரம் குணப்படுத்த அம்மா

  • @adityaent8636
    @adityaent86363 жыл бұрын

    Amma Omshakthi please save all people from corona viruses 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jsg1651
    @jsg16512 жыл бұрын

    துன்பங்கள் இன்றி கவசம்... வந்த துயரங்கள் போக கவசம்.. வறும் இன்னல்கள் நீங்க கவசம்.. சக்தி நீ இன்பங்கள் காக்குமே கவசம்... 🙏🙏🙏🌹🌹🌹

  • @magarasibalan6647
    @magarasibalan66472 жыл бұрын

    அம்மா.. என் திருமண வாழ்வு நன்றாக அமைய அருள்வாய் தாயே 🙏🙏🌷🌷

  • @sivamani9279
    @sivamani92793 жыл бұрын

    அகில உலக நாயகியே, தெய்வத்தின் தெய்வமாக மருவூரில் அமர்ந்து அருள்பாலிக்கும் எங்கள் அன்னையே! கதியின்றி தவிக்கும் எங்களை காத்தருள்வாயாக!!!🙏🙏🙏

  • @banumathibanu6513

    @banumathibanu6513

    3 жыл бұрын

    Omsakthi,parasakthiammathankyouamma.

  • @selvaraniselvarani9433

    @selvaraniselvarani9433

    3 жыл бұрын

    ஓம் சக்தி அம்மா தாயே காத்தருள்வாயே .

  • @jawahar5213

    @jawahar5213

    3 жыл бұрын

    Super

  • @baskarankarunanithi3431

    @baskarankarunanithi3431

    2 жыл бұрын

    Amma om sakthi, bless

  • @baskarankarunanithi3431

    @baskarankarunanithi3431

    2 жыл бұрын

    🙏🙏🎉

  • @Kumari_anand
    @Kumari_anand Жыл бұрын

    என் பெரிய மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே ஆதிபராசக்தி பேற்றி பேற்றி

  • @subak3709
    @subak37099 ай бұрын

    அம்மா நான் உன்னையே நம்பி உள்ளேன் அம்மா. எனக்கு நல்ல வேலை கிடைக்கும் அம்மா. என் அம்மா அப்பா சகோதரி நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் துணை இருந்து கா அம்மா. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ❤நீயே துணை

  • @tamilarasiramanathan3948
    @tamilarasiramanathan39482 жыл бұрын

    அம்மா என் மகனுக்கு நல்ல வேலை அமைத்துக் கொடுங்கள் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்🙏💕

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அம்மா சுயம்பு ஆதிபராசக்தி தாயே அம்மா வஜ்ரகோச வாராகி தாயே அம்மா அறுபத்து நான்கு சக்தி பீட தாயே சரணம் துணை 🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @sakthiuma4400
    @sakthiuma44003 жыл бұрын

    என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஆத்தாளுக்கு சமர்ப்பணம் செய்து விட்டேன் சக்தி களே என் ஒவ்வொருமூச்சும்அவள் கொடுத்த பிச்சை🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி 🙏🙏

  • @sweethome9736
    @sweethome97362 жыл бұрын

    Om Sakthi Amma Thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii2 жыл бұрын

    ஓம்🙏🕦ஓம்🙏 சக்தி அம்மா எனக்கு நல்ல காலம் பிறக்கணும் அம்மா🙏 தேவியே சரணம் அம்மா மேல்மருவத்தூர் 🙏அம்மா

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வங்கள் சரணம் துணை ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அம்மா சுயம்பு ஆதிபராசக்தி தாயே சரணம் துணை ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அம்மா வஜ்ர கோசம் வாராகி தாயே அம்மா அறுபத்து நான்கு சக்தி பீட தாயே சரணம் துணை துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே 🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @user-wv6xu7dw2o
    @user-wv6xu7dw2o3 жыл бұрын

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻💰💰💰🪔🪔🪔🙏🙏🙏🔱🔱🔱🕉️🕉️🕉️

  • @vasanthaarpitha7304
    @vasanthaarpitha73043 жыл бұрын

    Om shakthi para shakthi 🙏🙏🙏🙏🙏

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா மந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத் ஓம் சுதர்சன சக்ராய மம சர்வகார்ய விஜயம் தேஹி தேஹி ஓம் பட் ஓம் உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருசிம்மம் பீஷ்ணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம் ஓம் யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து அந்யேஷு அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி ந்ருசிம்மம் சரணம் ப்ரபத்யே ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @murugananthi8482
    @murugananthi84823 жыл бұрын

    உள்ளும் புறமும் ஓம் சக்தி உடலும் உயிரும் ஓம் சக்தி என்பது சத்தியமான வார்த்தைகள் அம்மா

  • @sarjanakosika7901
    @sarjanakosika79013 жыл бұрын

    ஓம் சக்தி அம்மா உன் பிள்ளை ஆகிய என்னை காக்க வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @sureshlakshmi4798
    @sureshlakshmi47982 жыл бұрын

    அம்மா தாயே போற்றி ஓம் சக்தி🙏🙏பராசக்தி🙏🙏🙏

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul3 жыл бұрын

    கர்மவினைகலை வேறோடு அகற்றி தொழில யோகங்கலை கொடுத்து நல்வாழ்வு அருள வேன்டும் தாயே .ஓம் சக்தி பாரா சக்தி 🤲🤲🤲🙏🙏🙏

  • @kumaravela9698

    @kumaravela9698

    Жыл бұрын

    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் காளி நித்ய சித்த மாதா ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p26623 жыл бұрын

    ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் காவல் தெய்வம் அம்மா சுயம்பு ஆதிபராசக்தி தாயே அம்மா வஜ்ரகோச வாராகி தாயே அம்மா அறுபத்து நான்கு சக்தி பீட தாயே அப்பா அதிர்ஷ்ட நாகதம்பிரானே அப்பா அதிர்ஷ்ட நகுலேஸ்வரா அப்பா அதிர்ஷ்ட பன்னிரண்டு ஜோதிர்லிங்கசுவாமி அப்பா அதிர்ஷ்ட பிருகதீஸ்வரா அப்பா அதிர்ஷ்ட வாரணாசி காலபைரவா அப்பா அதிர்ஷ்ட திரிசூல பைரவா அப்பா அதிர்ஷ்ட பாணலிங்கேஸ்வரா அப்பா அதிர்ஷ்ட மரகதலிங்கேஸ்வரா அப்பா அதிர்ஷ்ட திரிகோணலிங்கேஸ்வரா சரணம் சரணம் சரணம் துணை 🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul3 жыл бұрын

    ஓம் சக்தி பரா சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gaya3withherkids
    @gaya3withherkids2 жыл бұрын

    அம்மா is always with us, ஓம் சக்தி 💐💐💐💐❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @vanithadevijvanithadevij4264
    @vanithadevijvanithadevij42642 жыл бұрын

    Om sakthi Amma 💐💐💐🙏🙏🙏

  • @mamirthalingam5851
    @mamirthalingam58513 жыл бұрын

    அம்மா எங்களை காப்பாற்று அம்மா

  • @ThenmozhiMedia
    @ThenmozhiMedia3 жыл бұрын

    ஓம் சக்தி மேல் மருவத்தூர் ஆதிபாரசக்தி அம்மா தாயே இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் தாயே🙏🙏🌹🌿🌹🌿🔱🌿🔱🌿🔱🌿🌹🌿🌹🙏

  • @kalidoss4386
    @kalidoss43863 жыл бұрын

    Omsakthi ammave saranam amma saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌻🌻🌻🌻🌻⚘⚘⚘⚘⚘

  • @gjmsharma1831
    @gjmsharma18313 жыл бұрын

    துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அம்மா சுயம்பு ஆதிபராசக்தி தாயே அம்மா வஜ்ரகோச வாராகி தாயே அம்மா அறுபத்து நான்கு சக்தி பீட தாயே அம்மா ஹரசித்தி துர்க்கையம்மா அம்மா சின்ரபூரணி தாயே அம்மா திருவக்கரை வக்ரகாளியம்மா அம்மா ப்ரத்யங்கிரா அம்மா கொல்லூர் மூகாம்பிகை தாயே சோட்டாணிக்கரை பகவதி அம்மா புவனேஸ்வரி தாயே காஞ்சி காமாக்ஷி காசி விசாலாட்சி மதுரை மீனாக்ஷி அம்மா சிருங்கேரி சாரதாம்பா அம்மா நவகிரக துர்க்கையம்மா அம்மா திருவக்கரை வக்ரகாளியம்மா அம்மா பத்ரகாளி தாயே அம்மா சித்திதாத்ரி அம்மா மேச்சேரி பத்ரகாளி தாயே அம்மா ஜ்வாலாம்பிகா அம்மா உமியாமாதா அம்மா அம்மா நயினை நாகபூஷணி தாயே என்பீல்ட் நாகபூஷணி தாயே அல்வாய் முத்துமாரி தாயே அம்மா திருமீயச்சூர் லலிதாம்பிகா அம்மா ப்ரத்யங்கிரா அம்மா கொல்லூர் மூகாம்பிகை தாயே சோட்டாணிக்கரை பகவதி அம்மா புவனேஸ்வரி தாயே காஞ்சி காமாக்ஷி காசி விசாலாட்சி மதுரை மீனாக்ஷி அம்மா சிருங்கேரி சாரதாம்பா அம்மா திருவக்கரை வக்ரகாளியம்மா அம்மா ப்ரத்யங்கிரா சரணம் துணை 🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡

  • @tvanidktc75
    @tvanidktc752 жыл бұрын

    Bangaru amma u always protect me wherever i am , 💗💗🙏🌿

  • @vanithadevijvanithadevij4264
    @vanithadevijvanithadevij42642 жыл бұрын

    Om sakthi 💐💐💐🙏 🙏🙏🙏

  • @sakthiyoutubechanal
    @sakthiyoutubechanal3 жыл бұрын

    ஓம் சக்தி அம்மா நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும்.

  • @aruljothen.k1647
    @aruljothen.k16473 жыл бұрын

    Positive Energy Kavasam Keep us Healthy& Happy

  • @jothilakshmi6259

    @jothilakshmi6259

    3 жыл бұрын

    Omsakhi 🙏🙏🙏🙏🙏

  • @tipsandtricksbyniranjanand2467

    @tipsandtricksbyniranjanand2467

    2 жыл бұрын

    S

  • @neelaneela6809

    @neelaneela6809

    2 жыл бұрын

    Om sakthi amma

  • @nagammalr811

    @nagammalr811

    Жыл бұрын

    உங்கள் கருத்துடன் நான்‌ ஒத்து போகிறேன் சக்தி.

  • @rptganesh2647
    @rptganesh26472 жыл бұрын

    ஓம் சக்தியே பராசக்தியே ஓம்சக்தியே ஆதிபராசக்தியே ஓம்சக்தியே மருவூர் அரசியே ஓம்சக்தியே விநாயகா ஓம்சக்தியே காமாட்சியே ஓம்சக்தியே பங்காரு காமாட்சியே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaymoorthi
    @vijaymoorthi3 жыл бұрын

    Guruve theivam!!

  • @jsg1651
    @jsg16512 жыл бұрын

    துன்பங்கள் இன்றி கவசம்.. வந்த துயரங்கள் போக கவசம்.. வறும் இன்னல்கள் போக கவசம்.. சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே... 🙏🙏🙏

  • @g.jananisri9879
    @g.jananisri98793 жыл бұрын

    Om sakthi parasakthi guruvadi saranam thiruvadi saranam Amma thaye neeye thunai.

  • @ajgjssg5047
    @ajgjssg50473 жыл бұрын

    🙏ஓம் சக்தி பராசக்தி🔱🙏குருவடி சரணம் திருவடி சரணம் 🔱

  • @dhanabalant2501
    @dhanabalant2501 Жыл бұрын

    அம்மா என் குடும்பம் அனைத்தும் பெற்று நல்வாழ்வு வாழ அருள் தாரும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @jsg1651
    @jsg16512 жыл бұрын

    V துன்பங்கள் இன்றி கவசம்.. வந்த துயரங்கள் போக கவசம்... வறும் இன்னல்கள் போக கவசம்... சக்தி நீ இன்பங்கள் கவசம்....

  • @prabapraba3338
    @prabapraba3338 Жыл бұрын

    அம்மா தாயே என் கணவர் மந்திரங்களால் படும் எல்லாக கஷ்டத்துக்கும் ஒரு நல்ல தீர்வு கொடு தாயே. அவர் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக தீர்காசுடன் இருக்க வேண்டும் அம்மா உம்முடைய அருளும் ஆசியும் எங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் அம்மா.🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🌻🌺🌸🌼🌹💮

  • @chinnaduraisubbiah7796
    @chinnaduraisubbiah77963 жыл бұрын

    தீமை ஒழிய அருள் செய் தாயே ஓம். சக்தி பராசக்தி

  • @Chandytharu4007
    @Chandytharu40073 жыл бұрын

    அம்மா தாயே ஓம் சக்தி உன் திருவடி நிழலில் வாழ்ழும் எமக்கு அருள் பு ரி வாய் அம் மா.உன் பாத மே சரணம்.🙏🙏🙏🙏

  • @duraisanthanasamy2490
    @duraisanthanasamy24902 жыл бұрын

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌹🌿🌿🌿🌹🌿🌿🌿

  • @natarajannatraj766
    @natarajannatraj7663 жыл бұрын

    ஓம் சக்தி

  • @ethirveetusamayal2710
    @ethirveetusamayal27103 жыл бұрын

    Amma om sakthi niga enngalakku eppovum engalukku thunai yaga irukaga amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maarimaari9648
    @maarimaari96482 жыл бұрын

    அம்மாவின் அதிசியம் ஒன்ற இரண்டா 🙏 கோடி அதிசியங்களை நிகழ்த்தும் அம்மாவின் அருலால் அனைவரும் நலம் பெறுக 🙏🙏

Келесі