Song - Enthan Thaazhvil Ennai | Joyson Family

Музыка

Song - Enthan Thaazhvil Ennai
Tamil Christian Song
Composed by Pr.P.Joyson
Sung by Joyson brothers & sisters.
Nagercoil
Malayalam version: • Song - Ente Thazhchayi...
Lyrics:
Enthan Thazhvil Ennai Ninaithavarae
Unthan Namam Uyarthiduvaen (2x)
Enniladanga Nanmaigal Seithavarae
Nantriyalae Thuthithiduvaen (2x)
Kadantha Naatkalil Kannin Manipol
Karuthudan Neer Katheerae (2x)
Kadanthu Vantha Paathayil Thinamum
Karam Piditheer Athisayamai (2x)
Yesuvae Ratchaga
Asaiyodae Vazhthukintaen (2x)
Kazhugaipol Um Siragin Melae
Sumanthu Ennai Thanginirae
Vazhigalil Nan Edarivizhamal
Karunai Karathal Uyarthinirae
Yesuvae......
Ulagam Ennai Kai Vitta Pothum
Kirubayal Ennai Thanginirae
Manithar Yavarum Maranthitta Pothum
Maravamal Ennai Ninaithavare

Пікірлер: 588

  • @monymony2961
    @monymony2961 Жыл бұрын

    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல் கருத்துடன் நீர் காத்தீரே-2 கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே-2 வழிகளில் நான் இடறி விழாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

  • @stalinruban4923
    @stalinruban4923 Жыл бұрын

    என் வாழ்வில் என்னை நினைத்தவர்.... இயேசு... 🙏

  • @roselin642
    @roselin6422 жыл бұрын

    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன் எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன் -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல் கருத்துடன் நீர் காத்தீரே கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய் இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே வழிகளில் நான் இடறி விழாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில் Translate to English

  • @jaikumarm4515

    @jaikumarm4515

    Жыл бұрын

    Amen

  • @Praveenl29

    @Praveenl29

    Жыл бұрын

    Amen praise the Lord

  • @sugajoy8643

    @sugajoy8643

    Жыл бұрын

    என் காலம் உமது கரத்தில்... என் கண்ணீர் உமது துருத்தி யில்... இம்மானுவேல் தேவன் என்னோடு.... நன்றி இயேசு வே

  • @poongodinathan9449
    @poongodinathan94499 ай бұрын

    இந்த பாடல் எனக்கென எழுதப்பட்ட வரிகளாக நான் உணர்கிறேன்.அவ்வளவும் உண்மையானவை.அல்லேலூயா👏🙋🙏

  • @user-ky3ku7mb3b
    @user-ky3ku7mb3b23 күн бұрын

    Amen🙏🏻 Glory to god ♥️💕💕💕jacy 💕💕blessed family 💕💕💕

  • @banupriyatamizharasan9421
    @banupriyatamizharasan94215 жыл бұрын

    ஆம் உலகம் என்னை கைவிட்ட போது கிரு‌‌பையால் என்னை தாங்கினீரே 😍😍😍😍😍

  • @shobhak3468
    @shobhak34684 жыл бұрын

    Sacrificing ornaments is a big sacrifice, still you all look so beautiful, all glory to God alone...stay blessed....

  • @rhemarhema9828

    @rhemarhema9828

    4 жыл бұрын

    It's not sacrificing it's one of the part in being holy....

  • @sampaul8956

    @sampaul8956

    4 жыл бұрын

    @@rhemarhema9828 does God said that's a holy before him in Bible

  • @rhemarhema9828

    @rhemarhema9828

    4 жыл бұрын

    @@sampaul8956 read Bible u will know

  • @evelinpressilaarthi8494

    @evelinpressilaarthi8494

    4 жыл бұрын

    Amen

  • @winifredjacob6553

    @winifredjacob6553

    4 жыл бұрын

    @@rhemarhema9828 Its not mentioned in the bible.. Anything that brings u pride and lays as an obstruction between u and christ, then it should be removed....if not u need not remove it

  • @Jacquize
    @Jacquize4 жыл бұрын

    Spiritual melody.. பரலோகத்தில் பிரவேசித்து இருக்கிற குடும்பம் போல் இருக்கிறது..God blesses your family..

  • @nancymani7116

    @nancymani7116

    4 жыл бұрын

    True

  • @Jacquize

    @Jacquize

    4 жыл бұрын

    @@nancymani7116 ஆமென் அல்லேலூயா

  • @rejijoney136

    @rejijoney136

    2 жыл бұрын

    S

  • @glorygideon1834

    @glorygideon1834

    2 жыл бұрын

    Every day morning and evening I will hear this song.praise God for given us a spiritual family.

  • @jhansik.v.kumari534
    @jhansik.v.kumari5343 жыл бұрын

    Dear brothers nd sisters , Thanks A LOT , sorry my addressing You got missed ... in my first post .....

  • @shanthimariyal8095
    @shanthimariyal8095Ай бұрын

    Glory to the name of the Lord, without jewelry, oneness God bless you all 🙌👍💐🙏

  • @helenugin5271
    @helenugin52713 жыл бұрын

    தினமும் உங்கள் பாடலோடு தான் என் நாட்களை தொடங்குகிறேன் இந்த பாடலை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்🙏🙏

  • @poweragapk7668

    @poweragapk7668

    2 жыл бұрын

    True vaa

  • @failurestalin5294
    @failurestalin52945 жыл бұрын

    இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் என் மனம் உருகுகிறது.நான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது என்னை கர்த்தர் எவ்வளவாய் நடத்தியிருக்கிறார்.இயேசு பெரியவர்🎻

  • @nowords6418

    @nowords6418

    5 жыл бұрын

    super brother

  • @navaneethamc3199

    @navaneethamc3199

    5 жыл бұрын

    Amen

  • @alexvani6004

    @alexvani6004

    4 жыл бұрын

    இந்தப் பாடலை பார்க்கும் போது என் மனம் உருகுகிறது இயேசுவின் நாமத்தினாலே ஆமென் அல்லேலூயா

  • @dickyphilips7142

    @dickyphilips7142

    4 жыл бұрын

    Alex Vani morning us happy thanksgiving and

  • @dickyphilips7142

    @dickyphilips7142

    4 жыл бұрын

    Nice

  • @johnsilvester2707
    @johnsilvester27073 жыл бұрын

    என்னை மறவாத இரச்சகரே...

  • @jebarani8472
    @jebarani84722 жыл бұрын

    Enthan thaazhvil ennai ninaithavarae Thank you Jesus

  • @goodshepherdworshipcenters7410
    @goodshepherdworshipcenters74103 жыл бұрын

    அருமையான பாடல். இனிமையான இசை. இறை பிரசன்னம் நிறைந்த முகங்கள். கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது. எங்கள் இருதயங்களில் ஒரு எழுச்சி வருகிறது. கர்த்தர் நம்மோடிருக்கிறார்.

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96Ай бұрын

    Psalm 136:23. Soooooooooo Beautiful ❤️❤️❤️ Hymn all of you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Heavenly Bliss 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dr.sindhuay2632
    @dr.sindhuay26323 жыл бұрын

    Romba arumayana song....

  • @vasanthiabisheka8796
    @vasanthiabisheka87962 жыл бұрын

    இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்

  • @perumalvijayaletchumy7697
    @perumalvijayaletchumy76976 жыл бұрын

    Heart touching song 🌻🌻🌻🌻🌻

  • @jeffinarajan1201
    @jeffinarajan12016 жыл бұрын

    Who can dislike such a heart touching song?

  • @johnangals8346
    @johnangals83466 жыл бұрын

    எந்தன் தாழ்வில் நினைத்தவர் என் இயேசு மாத்திரமே

  • @josem1267

    @josem1267

    3 жыл бұрын

    Very good family

  • @mariyasusuimariyasusui9603

    @mariyasusuimariyasusui9603

    3 жыл бұрын

    மிகவும்அருமை

  • @chrispinshobbies101

    @chrispinshobbies101

    3 жыл бұрын

    So good and true

  • @abie6967
    @abie69675 жыл бұрын

    Very nice song 👌👌👌

  • @aniemimo6616
    @aniemimo66164 жыл бұрын

    A family that pray together stays together 💐💐💐💐💪💪

  • @savithiriruth7803
    @savithiriruth78036 жыл бұрын

    மனிதர் யாவரும் மறந்திட்டபோது, என்னை மறவாதவரே This line touched me... Super bro👌

  • @KARTHIYAYINIPANDIAN-xe2py
    @KARTHIYAYINIPANDIAN-xe2py Жыл бұрын

    Glory to god. I saw this verse in full gospel Church before June now i realized the worthy of that living verse.

  • @priyapriya8483
    @priyapriya84835 жыл бұрын

    v.super song

  • @maduravalli7545
    @maduravalli75452 жыл бұрын

    Super song brother joyson unga family super God bless your family ministry in the Song 🎵romba super🎁

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lkАй бұрын

    ஆமென் 🙏 எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன்நாமம் உயர்த்திட வேன்🙇💯

  • @ahalyaahal2359
    @ahalyaahal23596 жыл бұрын

    Anna nan oru nal romba mana kastathodu irukum pothu unga song enaku romba aaruthalaga irunthathu.daily 10 time intha song keatpean. praise the Lord.

  • @nancybeulah7085

    @nancybeulah7085

    5 жыл бұрын

    Me too

  • @rithumaddy5397
    @rithumaddy53974 жыл бұрын

    எந்தன் தாழ்வில் என்னை நினைதவரே.அருமையான பாடல் திரும்ப ...கேட்க்க ஆசைப்படுகிறேன். தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் .

  • @epzipavankatraman4569
    @epzipavankatraman45694 жыл бұрын

    ஆராதனை யும்குடும்பாத்தையும்ஆதிர்வாதிப்பர்

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi34735 жыл бұрын

    Nice family 👌🙌

  • @HARISH-ij4js
    @HARISH-ij4js2 жыл бұрын

    Hallelujah God bless you all

  • @angelantony5281
    @angelantony52814 жыл бұрын

    Praise God Glory to JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up Oh Heavenly Father we trust and we worship you lord we trust and we worship your holy name Lord

  • @MobiKsa-sp2dm

    @MobiKsa-sp2dm

    4 жыл бұрын

    Amen.amen.amen

  • @revathyk2686
    @revathyk26864 жыл бұрын

    Good song full of gods presence god bls all family

  • @hepcibajohnsondurai5819
    @hepcibajohnsondurai58194 жыл бұрын

    Heart touching song... I like ur songs very much🙏

  • @Kmamathakmamatha63
    @Kmamathakmamatha632 жыл бұрын

    What a beautiful song🎶🎶🎶🎤🎤 👏👏👏

  • @samvinothofficial9486
    @samvinothofficial94863 жыл бұрын

    I love this family

  • @annadurai9091
    @annadurai90915 жыл бұрын

    நன்றி ஜயா ஏசு என் வாழ்வில் செய்தது நான் கேட்டவுடன் கண்னிா் நான் என்ேதவனு நன்றி நன்றி

  • @mariammajacob130
    @mariammajacob1303 жыл бұрын

    Yesuvae rashaka asayodae vazhthukiraen🙏🙏

  • @pastorrishibarnabasvijaywa9443
    @pastorrishibarnabasvijaywa94435 жыл бұрын

    Super Oo super Anna

  • @praisethelordlord7922
    @praisethelordlord79222 жыл бұрын

    Good song glory to God (Jesus)

  • @jasmineshoba3492
    @jasmineshoba34923 жыл бұрын

    Rompa nalla song's very nice

  • @sangeethathileeban6034
    @sangeethathileeban6034 Жыл бұрын

    Amen praise the Lord

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 Жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @gopigabriel3796
    @gopigabriel37965 жыл бұрын

    Super song praise the lord

  • @epzipavankatraman4569
    @epzipavankatraman45694 жыл бұрын

    தாழ்வில்நினைதவர்நன்றிஆமேன்

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries5 жыл бұрын

    உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

  • @shynijames3559
    @shynijames35594 жыл бұрын

    Heart touching song.Thank you jesus

  • @DOHNAVUR1
    @DOHNAVUR14 жыл бұрын

    Amen Amen👌👌👌👌

  • @edithevangeline8903
    @edithevangeline89037 жыл бұрын

    Beautiful song

  • @BR-px2mg
    @BR-px2mg5 жыл бұрын

    Nice song 😘😘😘 blessed family 😍😍😍

  • @Yashika5775
    @Yashika57753 жыл бұрын

    Amen Appa Thank you Jesus praise the Lord ♥️ hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli637915 күн бұрын

    So beautiful.May God blessyou.

  • @jei97jei65
    @jei97jei655 жыл бұрын

    nice worship nice song amen alleluia

  • @meenapretty1881
    @meenapretty18813 жыл бұрын

    Praise God.

  • @mohanadams8286
    @mohanadams8286 Жыл бұрын

    தேவ சமூகத்தில் ஆண்டவருக்கு உகந்த ஆழ்மனதின் ஆத்தமப்பூர்வ ஆராதனை!

  • @user-gu3tp5eo4c
    @user-gu3tp5eo4c2 ай бұрын

    இந்த பாடலை கேட்குபோது உள்ள ம் உருகும்

  • @selvijames2011
    @selvijames20113 жыл бұрын

    Praise the Lord

  • @jesus8538
    @jesus85384 жыл бұрын

    Glory to god Jesus Christ

  • @sofiakamala5811
    @sofiakamala581111 ай бұрын

    ஆமென் அப்பா எங்களை நினைத்திரே நடத்துபவரே உம்முடைய வருகை மட்டும் நடத்துபவரே கோடி ஸ்தோத்திரம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariselvamselvi3491
    @mariselvamselvi34915 жыл бұрын

    Amen. Nam thalvil namai ninaitha Ora unnaiula deivam yesu maddum than

  • @thomasthomas7795

    @thomasthomas7795

    3 жыл бұрын

    7

  • @varughesemg7547
    @varughesemg75473 жыл бұрын

    Njanum ente kudumbavum njangal Jehovaye savikkum. Paattode njan avane stuthikkum.

  • @CHRISNIRMAL
    @CHRISNIRMAL5 жыл бұрын

    What a witnessing song. All glory and praise be to our heavenly Father & Lord Jesus Christ our saviour.👏👏

  • @beenasunil4183

    @beenasunil4183

    3 жыл бұрын

    Malayalamfolimsongd

  • @nancymerlin6500
    @nancymerlin65005 жыл бұрын

    Super 😁😁😁😁😁😁😁

  • @smrtamilsongs621
    @smrtamilsongs6214 жыл бұрын

    ஆமென்

  • @rickyfrancis8371
    @rickyfrancis83715 ай бұрын

    Praise the lord

  • @ponnaiyahramajayam5655
    @ponnaiyahramajayam56556 жыл бұрын

    am very crying feel in my heart pastor am not worth of JESUS love

  • @abishekar.skribha6720
    @abishekar.skribha67204 жыл бұрын

    Nice wonderful song 👌

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome21672 жыл бұрын

    Amen Amen Amen hallelujah God bless you all🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @afilaanitha7559
    @afilaanitha7559 Жыл бұрын

    Praise the lord very very nice song heart touching song ennai maravaathavar

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 Жыл бұрын

    ஆமென்.தாழ்வில்.என்னைய்.நினைத்தவர்.

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis71444 жыл бұрын

    நன்றி தேவனே

  • @danialesterruthsimeon8249
    @danialesterruthsimeon82492 жыл бұрын

    I love Lord Jesus and holy spirit God and enni thalvil ninithavari jesus family so good Lord umudiya varugaika ayatha pathungu appa and my family matrum bumiel ulla aninthu family kallum aayutha pathunga appa amen

  • @agnesanithas43
    @agnesanithas433 жыл бұрын

    Realy super Heart touching song

  • @berjithbernard-shelton7070
    @berjithbernard-shelton70705 жыл бұрын

    This song is very nice .i like it

  • @vijilakshmi4137
    @vijilakshmi41373 жыл бұрын

    I love this family...

  • @jayajollyj7118
    @jayajollyj71183 жыл бұрын

    നല്ല പാട്ട്... GOD BLESS YOU...

  • @davidthomasisrael4279
    @davidthomasisrael42795 жыл бұрын

    Jesus Christ God Bless your Family Amen

  • @lionofking853
    @lionofking8533 жыл бұрын

    Jesus Amen Amen Amen Jesus Amen Amen Amen Jesus Amen Amen Amen Jesus

  • @venkatraman5744
    @venkatraman5744 Жыл бұрын

    Blessing Jesus🙏🏻🙏🏻🙏🏻

  • @sadhadaniel2301
    @sadhadaniel23015 жыл бұрын

    Super song 😇i love this song and lyrics 💓💓💓

  • @jhansik.v.kumari534
    @jhansik.v.kumari5343 жыл бұрын

    Yes , JESUS IS our Salvation ! Praises BE to our Loving Lord Eternally ! Congrats to Every Member of Your Family ... all our families should follow Your model ...You have inspired all our people , now itself , I share this idea with my members , May our Heavenly Father RAISE The families of Joshua " as for me nd my family serve The Lord with singing ... praising... worshiping our Lord ! " Hallelujah ! ! 💐💐💐

  • @samemabanu3724
    @samemabanu37245 жыл бұрын

    ஆமென் சூப்பர்

  • @christychristy6902
    @christychristy69025 жыл бұрын

    Very nice song GOD will bless you sisters and brothers I❤️ this song

  • @johncy6963
    @johncy69634 жыл бұрын

    Brother I felt the presence of Holy spirit when I hear all your songs and messages..I thank Jesus for gave you and your family as a great spiritual guidance...

  • @vanithagladys9261
    @vanithagladys92613 жыл бұрын

    Wish u many more Happy returns of this dsy Mrs &Mr David

  • @judasubanthirarajah2428
    @judasubanthirarajah24288 ай бұрын

    Lyrics: Enthan Thazhvil Ennai Ninaithavarae Unthan Namam Uyarthiduvaen (2x) Enniladanga Nanmaigal Seithavarae Nantriyalae Thuthithiduvaen (2x) Kadantha Naatkalil Kannin Manipol Karuthudan Neer Katheerae (2x) Kadanthu Vantha Paathayil Thinamum Karam Piditheer Athisayamai (2x) Yesuvae Ratchaga Asaiyodae Vazhthukintaen (2x) Kazhugaipol Um Siragin Melae Sumanthu Ennai Thanginirae Vazhigalil Nan Edarivizhamal Karunai Karathal Uyarthinirae Yesuvae..... Ulagam Ennai Kai Vitta Pothum Kirubayal Ennai Thanginirae Manithar Yavarum Maranthitta Pothum Maravamal Ennai Ninaithavare

  • @b.namithasharon2637
    @b.namithasharon26374 жыл бұрын

    I don't know language.But I enjoyed a lot.may GOD bless ur family.

  • @jerishkirubakaran7248

    @jerishkirubakaran7248

    4 жыл бұрын

    Suppersong

  • @elizabethvarghese861
    @elizabethvarghese8612 ай бұрын

    Blessed Family. GB ❤🙏

  • @jei97jei65
    @jei97jei655 жыл бұрын

    amen haleluia nice worship

  • @suwarnatravels6005
    @suwarnatravels60052 жыл бұрын

    மனிதர் யாவரும் மரந்திட்ட போது மரவாமல் என்னை நினைத்தவரே.,.....🙏

  • @shankarpillai234
    @shankarpillai2343 жыл бұрын

    May the Lord bless the entire family. You all are the great blessing to God's kingdom.

  • @sindhuagrawal1673
    @sindhuagrawal167311 ай бұрын

    Praise the Lord ❤❤❤

  • @cynthiasuresh
    @cynthiasuresh4 жыл бұрын

    Beautiful song. God bless you all.

  • @rubyruby3382
    @rubyruby33824 жыл бұрын

    This is my favourite song because it's my situation and I sing and praise Jesus by hearing this song

  • @edwardkumar4466
    @edwardkumar44663 жыл бұрын

    This song is so nice poster and your family is so cute and your vices are so cute poster thanks for song 😍😍😍😘

  • @stalinruban4923
    @stalinruban4923 Жыл бұрын

    Very very sweet song...

  • @babyindir1981
    @babyindir1981 Жыл бұрын

    Sweet song very very grateful praise the Lord

  • @sophyas2210
    @sophyas221011 ай бұрын

    Wonderful song.

Келесі