Song 32 பிளவுண்ட மலையே பள்ளத்தாக்கின் லீலியே

Музыка

Song 32 பிளவுண்ட மலையே பள்ளத்தாக்கின் லீலியே
Lyrics, Music, Video Editing & Sung by Suria
Sound Production & Mixing by Solomon
1. பிளவுண்ட பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம்
ஆத்ம நங்கூரமே ஆத்ம மணவாளனே ஜீவாதிபதியே
இரட்சிப்பின் மலையே அன்பின் குமாரனே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
2. உன்னத தேவனே மன்னிக்கும் தேவனே
கைவிடாத தேவனே ஸ்தோத்திரம்
பரிசுத்த ஆவியே சத்திய ஆவியே
நித்திய ஆவியே உயிர் தரும் ஆவியே
கிருபையின் ஆவியே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்.
3. சிருஷ்டிக்கு ஆதியே அல்பா ஒமேகாவே
மாசற்ற தேவா ஸ்தோத்திரம்
ஞான கன்மலையே அடைக்கலமானவரே
பரலோக பிதாவே ஜெனிபித்த கன்மலையே
உயிருள்ள கிறிஸ்துவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்.
4. பரலோக தந்தையே அனாதி தேவனே
அன்பின் பிதாவே ஸ்தோத்திரம்
யெகோவா தேவனே நீதியின் சூரியனே
சத்திய தேவனே சமாதான கர்த்தரே
போற்றி புகழுவோம் இயேசு கிறிஸ்துவை

Пікірлер

    Келесі