Sollathigaram | ”25 லட்சத்துக்கு NEET Question பேப்பர்? - ஜோதிமணி எம்.பி Congress | NEET Exam Scam

Sollathigaram | ”25 லட்சத்துக்கு NEET Question பேப்பர்? - ஜோதிமணி எம்.பி Congress | NEET Exam Scam
#sollathigaram #neetexam #congress #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 20

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha599425 күн бұрын

    வட இந்திய பணக்கார மாணவர்கள் பணத்தை கொடுத்து நீட் வினாத்தாள் கைகளில் கிடைக்கிறது இது திறமையான மாணவர்கள் பாதிக்கபடுகின்றார்கள்

  • @selvaraja6592
    @selvaraja659225 күн бұрын

    இந்த மாதிரி அநியாயம் பண்ணி மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதைவிட,நல்ல மதிப்பெண்கள் 12ஆண்டுகள் படித்த படிப்பின் தகுதியை கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

  • @GokulKrishna-jx8fq

    @GokulKrishna-jx8fq

    24 күн бұрын

    S bro

  • @muthupandian1925
    @muthupandian192525 күн бұрын

    நீட் தேர்வை முதலில் கொண்டு வர முயற்சி செய்தது யார் என அம்மையார் பேசட்டும்.

  • @angamuthusubramaniam1162

    @angamuthusubramaniam1162

    25 күн бұрын

    NEET IS NEEDED ONLY FOR THOSE WHO NEED IT. OTHER STATES WHO ARE NOT WILLING NEET IT SHOULD BE BANNED. THIS IS THE VIEW OF THE CONGRESS

  • @sivaguru8071
    @sivaguru807125 күн бұрын

    பார்லிமென்ட் கேன்டீன் MP ஜோத் மண்டி 😂😂😂

  • @sivakamisundari8459
    @sivakamisundari845925 күн бұрын

    Neet ah konduvandhadhe congress dhaan ma .. jyothi

  • @manivannansyes6982
    @manivannansyes698225 күн бұрын

    கருர் கருவாடு இன்னும் உயிருடன் இருக்க

  • @panstudio3162
    @panstudio316225 күн бұрын

    கார்த்திகேயன் ஒருதலை யா தான் ? வைபிங்க

  • @ramachandran8630
    @ramachandran863025 күн бұрын

    வட நாட்டில் SSC மற்றும் சில நேரங்களில் UPSC தேர்வுகள் கூட நடந்து வழக்கு. ஒரு முறை SSC நடத்திய தேர்வு கூட ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது என்று கேள்வி

  • @sankaransankar6809
    @sankaransankar680925 күн бұрын

    நீங்கள் நினைத்தது எப்போதும் நடக்காது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் இதை பற்றி கேளுங்கள்.

  • @elangorajasekaran7871

    @elangorajasekaran7871

    25 күн бұрын

    மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களோ அவர்கள் பெற்றோரோ NEET வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இது அரசியல்வாதிகளால் திசை திருப்ப பட்டு உள்ளது. ஒரு முறை இழந்த வாய்ப்பை மீண்டும் தரும் நீட் யை எந்த பெற்றோர் வேண்டாம் என்று சொல்வார்கள். மாணவி அனிதா விடம் இந்த வருடம் இழந்த வாய்ப்பை அடுத்த வருடம் வெல்லலாம் என்று கூறி இருந்தால் அவளை இழந்திருக்க மாட்டோம். அவளை ஏமாற்றி டெல்லி க்கு அழைத்து சென்று கேஸ் நடத்தி தற்கொலைக்கு தூண்டி விட்டு இருக்கிறார்கள்.

  • @KrishnaMoorthy-qh3ln
    @KrishnaMoorthy-qh3ln25 күн бұрын

    நீட் வேண்டாம் என்று தமிழகத்தைப் போல மற்ற மாநிலஙகள கூறவில்லை

  • @SuryaPrakash-uz6qx
    @SuryaPrakash-uz6qx19 күн бұрын

    நீட் வருவதற்கு முன் எத்தனை திறமை வாய்ந்த ஏழை மாணவர்கள் டாக்டர் படிக்க முடிந்தது என்று ஜோதிமணி கூற வேண்டும் நீட் வந்த பிறகு தற்போது ஏழை ஆட்டோ ஓட்டுனர் மகள் டாக்டர் படிக்க முடிகிறது ஏழை விவசாயி பிள்ளை டாக்டர் படிக்க முடிகிறது இன்னும் எத்தனையோ திறமை வாய்ந்த ஏழை பிள்ளைகள் டாக்டர் படிக்க முடிகிறது சரி வேறு யாருக்கு இந்த நீட்டால் பாதிப்பு என்று பார்த்தால் திறமையற்ற பணக்கார வீட்டு பிள்ளைகள் மெடிக்கல் காலேஜ் வைத்துள்ள அரசியல்வாதிகள் பாவம் மெடிக்கல் சீட் விற்பனை செய்ய முடியவில்லை திறமை தகுதி மட்டுமே படைத்த ஏழை பிள்ளைகளும் நீட்டால் பலன் அடைகின்றனர் திறமையற்ற பணம் படைத்த மாணவர்கள் டாக்டர் படிக்க முடியவில்லை டாக்டர் படிப்பை கூறு வியாபாரம் செய்த அரசியல் புரோக்கர்களும் கல்வி வியாபாரிகளும் பாதிக்க படுகின்றனர் அவ்வளவேதான் இந்த நீட் அரசியல் இதை தயவுசெய்து அனைத்து மக்களும் சிந்தித்து உணர வேண்டும்

Келесі