solar panel & battery calculation in tamil - Part 3

Ғылым және технология

இந்த வீடியோவில் solar panel calculation மற்றும் solar battery calculation பற்றி சொல்லப்பட்டுள்ளது.
மேலும் ஒரு solar batteryக்கு எத்தனை Watts solar panel போட வேண்டும் எத்தனை ampere solar charger controller பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் ஒரு batteryக்கு எவ்வளவு load எடுத்து பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு solar panelல் எத்தனை ampere current கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் solar charger controller எந்த எந்த Ah batteryக்கு எந்த எந்த amp solar charger controller பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
#solar #battery #calculation #panel
Exide 26ah battery
amzn.to/2XAhg2d
Luminous solar Tubular 40ah
amzn.to/34bbC9s
Luminous solar Tubular 100ah
amzn.to/2pJ6Lxe
amzn.to/35oAxqg
Luminous solar Tubular 150ah
amzn.to/2qpemBu
amzn.to/2rhEwWx
Solar panels 100 watts
amzn.to/2QeKtzQ
amzn.to/32RjUSN
Microtek solar charger controller
amzn.to/2Au4qrv
UTL solar charger controller
amzn.to/32KVdY3
Magideal LCD display solar charge controller
amzn.to/2QgnnZt
Exide solar charger controller
amzn.to/2LANBSh

Пікірлер: 566

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar58494 жыл бұрын

    Unga slang sema mass but முட்டை ஒடைக்க சொல்லாதிங்க நான் மாலை போட்டு இருக்கேன்.. unga videos KU kandipa like paniduva

  • @maninanthu6884

    @maninanthu6884

    4 жыл бұрын

    Very nice 👍👍 👍 explain all the best bro I need more electric and electrical videos

  • @shaikahmed5255

    @shaikahmed5255

    2 жыл бұрын

    मममम

  • @shaikahmed5255

    @shaikahmed5255

    2 жыл бұрын

  • @rramsi
    @rramsi4 жыл бұрын

    ஐயா நீங்க எங்கள் அறிவுக் கண்ணைத் திறந்து விட்டிர்கள் உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் நன்றி👍👌

  • @rajasekar.s7904
    @rajasekar.s79044 жыл бұрын

    தமிழில் தரமான பதிவு நன்றி நண்பா தொடர்ந்து பயனுள்ள வீடியோ அதிகம் பதிவிடுங்கள்👌👍🙏

  • @kumarsnknaresh
    @kumarsnknaresh4 жыл бұрын

    வணக்கம் நண்பா... சோலார் பற்றிய மூன்று பதிவுகளும் மிக அருமையாகவும், விளக்கமாகவும் சொன்னீர்கள். இதற்கு எந்த அளவு லோடு பயன்படும் வயர்களை பற்றிய விரிவான ஒரு பதிவு மற்றும் fuse மற்றும் mcb எந்த வகை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னாள் கொஞ்சம் நன்றாக இருக்கும். நன்றி நண்பா...

  • @samsinclair1216
    @samsinclair12164 жыл бұрын

    மிகத் தெளிவான விளக்கம்..சோலார் பேனல் வகுப்பிற்கு சென்று வந்த அனுபவம்...நன்றி R.sat...

  • @deenadayalan3436
    @deenadayalan34364 жыл бұрын

    என் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி 💝💝

  • @m-tech8533
    @m-tech85334 жыл бұрын

    உங்க வீடியோ உண்மையிலேயே அருமையான பதிவு செம்ம கடயம் அனைவரும் பயன் பெறுவார்கள் 👌👌👌👌🙏

  • @mani6678
    @mani66784 жыл бұрын

    சோலார் பற்றிய மொத்த சந்தேகமும் தீர்ந்துவிட்டது தம்பி. மிக்க நன்றி. உங்களது 1 வது 2 வது இந்த இரண்டையும் பார்க்க விரும்புகிறேன். அதை எப்படி தேடி கண்டுபிடிப்பது என்பதுதான் எனக்கு பெரிய பிரச்சனை. இதுபோல இன்னும் நிறைய விஷயங்களைப் பதிவிடுங்கள்.

  • @krishanprabukrishanprabu8714
    @krishanprabukrishanprabu87144 жыл бұрын

    நன்றி மிகத்தெளிவான விளக்கம்

  • @mantraarumugam2027
    @mantraarumugam2027 Жыл бұрын

    Super brother Part1,2,3,amiga arumai.satharanamanavargalum purinthu kollalam.Thank you.keep it

  • @v1000004
    @v10000044 жыл бұрын

    அருமை அருமை நன்றாக விளக்குகிறேர்கள் , வளரட்டும் உங்கள் சேவை

  • @anbuselvi9074
    @anbuselvi90743 жыл бұрын

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மூன்று வீடியோ வும்.....

  • @pmrksv
    @pmrksv4 жыл бұрын

    Really very veryyyyyy useful video nanbaa.. I've got all the details to set my small solar setup from this video...thanks a lot..

  • @maindrojohn2576
    @maindrojohn25763 жыл бұрын

    Thank u for ur video to understand 👍💐solar panel and battery calculation ... I watched all 3 part very clearly ... 👌

  • @suryad3487
    @suryad34874 жыл бұрын

    Nalla thagaval bro.Entha mathiri information athikam kuduka... pls👌🙏

  • @aseespattambijeddah4904
    @aseespattambijeddah49044 жыл бұрын

    I am from kerala.. i like ur language and video.

  • @limracommunication600
    @limracommunication6004 жыл бұрын

    bro clear speech....comedyaavum irku..easyavum puriyuthu

  • @smilesanthu4634
    @smilesanthu46343 жыл бұрын

    Bro semma bro indha information enakku romba usefull erundhadhu 🙏🙏

  • @kaneater1
    @kaneater13 жыл бұрын

    My entire solar panel doubt solved in one single video.. thanks bro

  • @wenishgd1986
    @wenishgd19864 жыл бұрын

    ஏந்த பேனல்கு ஏந்த மாதிரி வயர் போடணும்? வயர் நீளம் அதிகம் எவளோ போடலாம் கொஞ்சம் விளக்கம் வேணும் ப்ளீஸ்

  • @prabumani8762
    @prabumani87624 жыл бұрын

    நண்பா . சூப்பர் இத விட யாராலும் சொல்லி கொடுக்க முடியாது... வாழ்த்துக்கள்

  • @prempaul1613
    @prempaul16133 жыл бұрын

    Excellent and simple explanation given. JP

  • @sampath7579
    @sampath75793 жыл бұрын

    Super virivurai.thankyou.👌👌👌👌👌🙏🙏🙏👌👌💚💚💚💚

  • @sudhamary7848
    @sudhamary78482 жыл бұрын

    Thanks anna na battery shopla tha work pnra customerku explain pna rombavey usefula iruku

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish66444 жыл бұрын

    Very good brother, very clear explanation.

  • @user-ou7zw8jf8t
    @user-ou7zw8jf8t Жыл бұрын

    Super தம்பி அருமையான விளக்கம்.

  • @Veera529
    @Veera529 Жыл бұрын

    சூப்பர் தலைவரே 👏🔥

  • @shajifevi947
    @shajifevi9472 жыл бұрын

    பயனுள்ள தகவல் ...

  • @abhilashjujjavarapu3415
    @abhilashjujjavarapu34154 жыл бұрын

    Ippo varaikum parthadhu romba usefull aah irundichu bro adhuvum potinga naa unnum nalla irukum broo

  • @MuthuKumar-lg2wn
    @MuthuKumar-lg2wn4 жыл бұрын

    அருமையான விளக்கம் நண்பரே வாழ்த்துக்கள்

  • @pannerselvempannerselvem7101
    @pannerselvempannerselvem71015 ай бұрын

    அருமையான பதிவு உங்கள் பதிவு மிகத்

  • @godjewellery7044
    @godjewellery70443 жыл бұрын

    பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan86974 жыл бұрын

    அருமை நண்பா. .வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். .

  • @thiyagus255
    @thiyagus2554 жыл бұрын

    நண்பா அழகான விளக்கம் எனக்கு குருப் 4 தேர்வுக்கு படித்த ஒரு அனுபவம் கிடைத்தது கண்டிப்பாக நான் பாஸ் ஆயிடுவேன்

  • @gunalragul1999
    @gunalragul19994 жыл бұрын

    அருமையான பதிவு 💪💪😘❤🤗

  • @kanchikids
    @kanchikids Жыл бұрын

    அருமை மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @rhmuneer
    @rhmuneer4 жыл бұрын

    Very useful videos Thanks Bro 👍👌👏👏👏😊

  • @dheenaprakasam1742
    @dheenaprakasam17424 жыл бұрын

    Sema bro . Thank you very much .I understood what you said . Nice

  • @vinothjijan6114
    @vinothjijan61144 жыл бұрын

    Nice job, waiting for the chart

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 Жыл бұрын

    SUPER EXPLANATION and DETAILS...

  • @ramamurthymurthy9671
    @ramamurthymurthy9671 Жыл бұрын

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Sanj_k_
    @Sanj_k_4 жыл бұрын

    Thank you for ur explainations sir ..!

  • @sivalingamselvi6067
    @sivalingamselvi6067 Жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல் அண்ணா

  • @everflash4886
    @everflash48864 жыл бұрын

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @user-ii7gm5rp8g
    @user-ii7gm5rp8g2 жыл бұрын

    லேட்டா பார்த்ததுக்கு சாரி வீடியோ சூப்பர் சொஞ்சம் கொலபுது... பட் குட்...

  • @murugans4310
    @murugans43103 жыл бұрын

    உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்

  • @d.siranjeevid.siranjeevi157
    @d.siranjeevid.siranjeevi1578 ай бұрын

    Supper anna nalla pasuraga next video poduga

  • @premkumar-mi4sq
    @premkumar-mi4sq4 жыл бұрын

    It's very useful to me👍....

  • @chithrag153
    @chithrag1534 жыл бұрын

    Brother you super , nee nala varuva

  • @yesurajan5388
    @yesurajan53884 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @Mahesh-gq7fm
    @Mahesh-gq7fm4 жыл бұрын

    Simply Excellent

  • @pakkrisamisathish9466
    @pakkrisamisathish94663 жыл бұрын

    Valthukal vallga valmudan ungal pani melmelum sirakatum mandri🙏🙏🙏

  • @MsJayhillary
    @MsJayhillary4 жыл бұрын

    Your message is very clear. thank you so much.you are a good teacher too.keep It up the same methodology...thank you.

  • @MsJayhillary

    @MsJayhillary

    4 жыл бұрын

    once again I enjoied your video. thank you. your chart ,how much ah battery will match the solar panel that was usefull. can you kindly publish a chart..right from 5 AH battery to 24 AH battery matching how many watts Solar Panel. thank you bro.

  • @rafeerafee8263
    @rafeerafee82634 жыл бұрын

    Good explain very very usefuul I am lik u are channel

  • @nirmalraj8985
    @nirmalraj89854 жыл бұрын

    very useful brother. thank you

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish66442 жыл бұрын

    Really great and good sir.

  • @strangerfriendishere
    @strangerfriendishere4 жыл бұрын

    Your fun loaded running video is awesome

  • @gopiulagam
    @gopiulagam2 жыл бұрын

    Super bro. Netri naan ketta kelvikku pathil kidaittathu

  • @balajiananthram6775
    @balajiananthram67754 жыл бұрын

    Very use full vedio thank you

  • @hariharantamilarasan8122
    @hariharantamilarasan81224 жыл бұрын

    Indha maathri yarume expline pannathilla nandri nanba 🙏

  • @BalaKrishna-le9ce
    @BalaKrishna-le9ce4 жыл бұрын

    Semma Bro🙏

  • @kumarmale6368
    @kumarmale63683 жыл бұрын

    அருமை தம்பி

  • @bsathishkumar8599
    @bsathishkumar85994 жыл бұрын

    Very useful broo tq for information broooo

  • @govindarajm3280
    @govindarajm32804 жыл бұрын

    Super message God bless you bro

  • @rameshbabubabu8978
    @rameshbabubabu89782 жыл бұрын

    Very very very very good EXPLAINED

  • @vishnushivan4173
    @vishnushivan41734 жыл бұрын

    red subscribe button na black ah mathiten. bcoz i need more videos in electrical technical like this bcoz i am also mechanical cum electrical person in tyre industry. upload more technical videos illana black to red ku mathiduven. magic deal

  • @SELVAKUMAR-ol4yf
    @SELVAKUMAR-ol4yf4 жыл бұрын

    Bro super intresting....

  • @d.veeravel9849
    @d.veeravel98494 жыл бұрын

    விரிவான விளக்கம் மிக அருமை

  • @nishanjason475
    @nishanjason4754 жыл бұрын

    Super Machi :)

  • @maheshj1880
    @maheshj18803 жыл бұрын

    Useful information brother

  • @npmnpm220
    @npmnpm2204 жыл бұрын

    Super அண்ணா

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 Жыл бұрын

    Super explaining against solar dear.

  • @wikistrange
    @wikistrange4 жыл бұрын

    Bro apdiyea ithukulam or approximate ah avalo cost aagumnu sonnega innum nalla irukum ....

  • @pglights7621
    @pglights7621 Жыл бұрын

    Ne vera level Thailava😂 un skills ku nela anna University ku lecture edugalam🎉

  • @nasaru4302
    @nasaru43024 жыл бұрын

    Brother super expin your nice good

  • @SuperNagasri
    @SuperNagasri4 жыл бұрын

    மிக்க நன்றி...

  • @RojaRoja-kk4bq
    @RojaRoja-kk4bq4 жыл бұрын

    Super bro very nice..

  • @prakashn1991
    @prakashn19914 жыл бұрын

    Very useful topics

  • @suriyas733
    @suriyas733Ай бұрын

    Super explanation ❤❤❤

  • @nishanthdon6404
    @nishanthdon64044 жыл бұрын

    Thank you brother 👌

  • @lollipopchannel315
    @lollipopchannel3154 жыл бұрын

    Bro keep it nice explain

  • @babugd1
    @babugd14 жыл бұрын

    Good.. Explanation... Instead of mppt can use buck boost converter also?

  • @tkrtech6373
    @tkrtech63734 жыл бұрын

    Arumy bro super valzuthkal

  • @tamilarasansathish7251
    @tamilarasansathish72514 жыл бұрын

    நல்ல பதிவு

  • @SenthilKumar-jh1qj
    @SenthilKumar-jh1qj4 жыл бұрын

    Thank you 🙏

  • @mkmraj
    @mkmraj4 жыл бұрын

    சூப்பர் விளக்கம்

  • @Mr.Halith
    @Mr.Halith4 жыл бұрын

    Neega Oru table potu explain panuga bro,unga Vedio nalla irukku. Keep it up

  • @vazhagurunathan538
    @vazhagurunathan5384 жыл бұрын

    Ok brother exide 300ah battery 2nos 12×2=24v kku entha watts panel podalam ethana panel potta sariya erukkum extra panel na cooda paravala solar panels best brands and best model sollungal bro I'm waiting...

  • @KarthiKeyan-vc8kh
    @KarthiKeyan-vc8kh4 жыл бұрын

    Super bro.

  • @sureshashviselv2694
    @sureshashviselv26944 жыл бұрын

    மிக்க நன்றி நீங்கள் போட்ட பதிவு எல்லோருக்கும் பயனுல்லதாக இருக்கும் மிக குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க ஒரு பதிவு போடுங்க பார்க்கலாம்

  • @sheikabdullah1778
    @sheikabdullah17784 жыл бұрын

    Good explanation

  • @pradeeshbabu1434
    @pradeeshbabu14344 жыл бұрын

    Bro unga videos elame rhomba useful uh iruku enaku irundha neraya doubts elam clear airuku thanks bro 🙏 Enaku 1.5kwh ku ethana watt panel evola panel thevapadum athe mari batteries ethana thevapadum, atha epadi wiring pananum nu oru video podunga bro plz🙏

  • @ramesht4896
    @ramesht48963 жыл бұрын

    Great brother

  • @asnaaasim5802
    @asnaaasim58024 жыл бұрын

    Thank you brother

  • @ramamurthymurthy9671
    @ramamurthymurthy9671 Жыл бұрын

    நன்றி வணக்கம் ஐயா

  • @bettilcheerancheeran3505
    @bettilcheerancheeran35054 жыл бұрын

    Correct information 🌹

  • @barnabimathavan517
    @barnabimathavan5173 жыл бұрын

    Thanks useful video

  • @sakthivl1926
    @sakthivl19264 жыл бұрын

    Thank you bro

  • @OnlineAnand
    @OnlineAnand4 жыл бұрын

    Super bro

  • @nikhilsolar4184
    @nikhilsolar41842 жыл бұрын

    Good job bro

Келесі