Software Engineer 'னா அரவிந்சாமி மாறி தான் இருக்கணுமா? | MacApp Studio | சிகரம் தொட்ட கதை EP - 1

Vaarta (vaarta.com)) is India’s first regional focused podcast app for Tamil audience.. Publish your Tamil podcasts absolutely FREE and start earning.
From MacAppStudio - Mobile App Development | Web Development | Software Development
'World’s Most Valuable Developers Awarded by Intel. We are a Million Dollar App Development Company Creating Multi-Million dollar apps for our customers. Delivery Focused Team developing great iOS, Android, Web Apps. We have helped many startups and enterprise bring their vision come true and have enabled their business. Checkout us for the best experience'
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
kzread.info...

Пікірлер: 742

  • @karthik9910
    @karthik99103 жыл бұрын

    We expect more interviews like these, rather interviews on celebrities. These guys are the real celebrities of India.

  • @vj_annamallai

    @vj_annamallai

    3 жыл бұрын

    Sure will!!

  • @KATHIRVSK

    @KATHIRVSK

    3 жыл бұрын

    @@vj_annamallai tqqq bro hope frm u ✌♥️nd btw big fan of u💯😊keep going All the best

  • @vj_annamallai

    @vj_annamallai

    3 жыл бұрын

    @@KATHIRVSK Sure! Thanks✨

  • @KATHIRVSK

    @KATHIRVSK

    3 жыл бұрын

    @@vj_annamallai ♥️♥️♥️😊😊💯

  • @indramathi4891

    @indramathi4891

    3 жыл бұрын

    exactly dude, good inspirational video

  • @yuvanrajan1238
    @yuvanrajan12383 жыл бұрын

    அவங்க ரெண்டுபேரும் வெற்றிபெற காரணம் இரண்டுபேருக்கும் இடையே பொறாமை வரவேயில்லை அவரு பெருமைய இவரு சொல்லுறாரு இவரு பெருமைய அவரு சொல்லுறாரு இந்த நட்பு என்றுமே தோற்காது

  • @biokart
    @biokart3 жыл бұрын

    தலைய குனிஞ்சிக்கிட்டு வேலைய மட்டும் பார்......உலகத்துல என்ன நடக்குதுன்னு ஒன்னும் தெரியாது.....சூப்பர்.....நம்ம வேலைய பார்க்காம உலகத்துல என்ன நடக்குதுன்னு மட்டும் தான் பார்ப்போம்

  • @pravinarumugam8509
    @pravinarumugam85093 жыл бұрын

    Looks like Indian version of "Steve jobs and Steve wozniak" ❤️

  • @TonyDUsopp

    @TonyDUsopp

    3 жыл бұрын

    Definitely, similarly arrogant and business centric

  • @pravinarumugam8509

    @pravinarumugam8509

    3 жыл бұрын

    @@TonyDUsopp ha ha , I din meant that way,

  • @karthikeyan9712

    @karthikeyan9712

    3 жыл бұрын

    Even our people are talented like them they never cross the boundary of turning that talent into a well renoved company...they just struck at somewhere

  • @PanduNarayanan
    @PanduNarayanan3 жыл бұрын

    Java owner koodave dinner. Semma.. inspiring

  • @nivazdeen1988

    @nivazdeen1988

    3 жыл бұрын

    Photo irukkah ? Atleast photoshop

  • @PanduNarayanan

    @PanduNarayanan

    3 жыл бұрын

    @@nivazdeen1988 They are successful now, no need proof. Nambikka athane ellam 😊

  • @PraveenKumar-bj5kb

    @PraveenKumar-bj5kb

    3 жыл бұрын

    @@PanduNarayanan "Nambikka athane ellam" these line not Hammam soap advertisment . Be Real :)

  • @PraveenKumar-bj5kb

    @PraveenKumar-bj5kb

    3 жыл бұрын

    Entha Vishyam Java owner ku theriyumaa? :)

  • @PanduNarayanan

    @PanduNarayanan

    3 жыл бұрын

    @@PraveenKumar-bj5kb cool. They are successful. Is not that real. Their positivity changes most of them life. These are reality.

  • @chethankumar3104
    @chethankumar31043 жыл бұрын

    My kind request to the host. These guys are experts in their field and the interview is about them. So, pls don't draw comparing references to Vijay, Ajith, Dhoni or anyone for that matter. They are experts in their respective fields, but this interview is not about them, it's abour George and Suresh. So let them shine as them.

  • @vj_annamallai

    @vj_annamallai

    3 жыл бұрын

    Will change hereon 💫💯

  • @blessysharonraja1512

    @blessysharonraja1512

    3 жыл бұрын

    Exactly!!

  • @biokart
    @biokart3 жыл бұрын

    எப்போ பாத்தாலும் தல தளபதி......oscar.....இந்த cinema comparison இல்லனா நம்ம ஊரில் விஷயமே புரியாது போல

  • @bala8740

    @bala8740

    3 жыл бұрын

    Correct bro....idha vitta ivanugaluku vera comparison eh theriyathu pola.

  • @marish7274

    @marish7274

    3 жыл бұрын

    நம்ம சமூகம் அப்பிடி இருக்கு...புதுசா ஒருத்தர பாத்தா நீங்க யாரு ரசிகர் அப்டினுதான் கேக்குராங்க...நம்ம ஏதவாது தலைவர் பேர சொன்னா இல்ல நான் சினிமாவ கேட்டேனு சொல்றாங்க....

  • @krishnasathya5272

    @krishnasathya5272

    3 жыл бұрын

    This is Anchor's mindset. Low atitude

  • @trader1826

    @trader1826

    3 жыл бұрын

    Foolish craze on cinema

  • @trader1826

    @trader1826

    3 жыл бұрын

    We should make fans should not be a fan

  • @randombits2620
    @randombits26203 жыл бұрын

    Java is currently running in billions of technology. You made it man,you deserve more than this

  • @Arunchandran21
    @Arunchandran213 жыл бұрын

    தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்... 🔥

  • @lakshminarayanan5244

    @lakshminarayanan5244

    3 жыл бұрын

    Join bjp and sever the ournation

  • @pennywise6916

    @pennywise6916

    3 жыл бұрын

    👈👈 நண்பர்களே என்னுடைய 💖💖💖💖💖💖💖💖CHANNEL NAME :) TRENDING TAMIL TROLL TTT 💥💥💥💥💥💥சேனலுக்கு கொஞ்சம் ஆதர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கொடுங்கள்.💓💓💓💓💓💓💓💓💓 உங்களுக்கு பிடித்தால் மட்டும் 🙏🙏🙏🙏🙏 நன்றி படித்தவருக்கு. 😢😭😭😭

  • @nkgitachi

    @nkgitachi

    3 жыл бұрын

    Pera poda thuppuilla

  • @deepakh4614

    @deepakh4614

    3 жыл бұрын

    @@lakshminarayanan5244 omala dei 😂😂😂😂

  • @deepakh4614

    @deepakh4614

    3 жыл бұрын

    @samdee pride dei dei Yaara neenga laa 😂😂😂

  • @kalaivanisai593
    @kalaivanisai5933 жыл бұрын

    நல்ல தலைமை,நல்ல நிர்வாக புரிதல்,நல்ல கொள்கை,நல்ல சிந்தனை,நல்ல ஒழுக்கம், நல்ல இரக்க சிந்தை.. இப்படிப்பட்ட தலைமையின் கீழ் பணி செய்யும் உங்கள் பணியாளர்கள் கொடுத்து வைத்தவர்கள்.இன்றைய காலகட்டத்தில் தன் நலன் மட்டும் நாடும் நிர்வாகத்தினர் மத்தியில் பணி புரிவோர் நலன் நாடும் தாங்கள் வாழும் கடவுள்.

  • @vickyfeb8326
    @vickyfeb83263 жыл бұрын

    Goosebumps moment 🔥🔥🔥. Life la oru coder aa pathuu inaikuthan inspire agirukaen

  • @gsaminath
    @gsaminath3 жыл бұрын

    நான் இவர்கள் செய்து வரும் சாதனைகளை LinkedIn'ல் பார்த்திருக்கிறேன்... அருமையான காணொளி, பாராட்டுக்கள், திரு. சுரேஷ் மற்றும் திரு. ஜார்ஜ் அவர்களே.... வாழ்க, வளர்க தமிழ் போல், உங்களது வெற்றி பயணம்...நன்றி நியுஸ்கிலிட்ஸ்!

  • @narasimhancb1465
    @narasimhancb14653 жыл бұрын

    இந்த மாதிரி manidarkal இருக்கும் போது இந்தியா வளர்ச்சி 5. வருஷம் podum

  • @sekarnetworkengg
    @sekarnetworkengg3 жыл бұрын

    This is how we have to inspire youngsters, youngsters should follow this kind of intellectuals

  • @thaache
    @thaache3 жыл бұрын

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------அ

  • @moses9868

    @moses9868

    3 жыл бұрын

    Arummai🙏

  • @thaache

    @thaache

    3 жыл бұрын

    @@moses9868 നന്നി.

  • @thirumukesh7637

    @thirumukesh7637

    3 жыл бұрын

    நன்றி நன்பா

  • @jeganm7663
    @jeganm76633 жыл бұрын

    விடா முயற்சிக்கு இவர்களின் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கிறது. ண

  • @kavinvignesh8604
    @kavinvignesh86043 жыл бұрын

    At last a show for developers ❤❤❤.. Stackoverflow lovers hit like 🤣

  • @thamson2075

    @thamson2075

    3 жыл бұрын

    Stack overflow na yena bro? Neraiya edathula neraiya per solibkrlvi paduran!

  • @kavinvignesh8604

    @kavinvignesh8604

    3 жыл бұрын

    @@thamson2075 Adhu oru doubts ketkura forum mari. World fulla yar nalum solution solluvanga

  • @thamson2075

    @thamson2075

    3 жыл бұрын

    @@kavinvignesh8604 website ah bro?

  • @ranjithk4658

    @ranjithk4658

    3 жыл бұрын

    @@thamson2075 website thaan bro Coding related ah niraiya questions ku nook and corner la irunthu reply pannuvanga Antha coding namma requirement ku thaguntha maathiri maatha therinja pothum bro coding avlothaan

  • @prabhua7047

    @prabhua7047

    3 жыл бұрын

    Mee

  • @artisticworld_media
    @artisticworld_media3 жыл бұрын

    Software Engineer agi saathikanumnu ninaikura student itha paatha semma motivate agiduvanga(nanum than) semma motivation speech verithanama padichu munneri vanthurukeenga 😃

  • @bharanidharanramesh5104
    @bharanidharanramesh51043 жыл бұрын

    I know Suresh, he’s a great motivator. Love my Bangalore!

  • @mohammedkhwajahassan9427
    @mohammedkhwajahassan94273 жыл бұрын

    Padichathu Mechanical, training koduthathu Mainframe, project koduthathu Java LA. Antha company TCS ah than irkun(watch @19:49)

  • @santhoskumar1369

    @santhoskumar1369

    3 жыл бұрын

    *J2EE

  • @psreenivasan9915
    @psreenivasan99153 жыл бұрын

    Heartiest hats-off to the true tamilians from the heart of Tamil Nadu having true human values.

  • @V_for_Vlad
    @V_for_Vlad3 жыл бұрын

    All directors, note pannungappa note pannungappa! Idha padamaa edunga daaaaaaa🎉

  • @sanaparwin8156
    @sanaparwin81563 жыл бұрын

    Complete reference எனக்கு மட்டும் தான் புரியலன்னு நெனச்ச...😃😃😃😃😃 ...I can relate the situation of George Sir ...while coding ...happy on your success ...me also flowing on the same boat of java...now aws...with small startup s... வாழ்த்துக்கள் ...🍫🍫🍫🍫💐💐💐💐

  • @randombits2620
    @randombits26203 жыл бұрын

    Best moment: creator of the language wished to see them.

  • @fiftyfoodfiftyfun8244
    @fiftyfoodfiftyfun82443 жыл бұрын

    நல்ல நண்பர்கள் கிடைத்தால் அனைத்தும் நல்லதே நடக்கும்

  • @BeninChurchil
    @BeninChurchil3 жыл бұрын

    We need more interview like these to inspire this young generation rather than useless movie gossip or celebrity interviews..

  • @venkatasubramanianarumugam
    @venkatasubramanianarumugam3 жыл бұрын

    😊😊😊👍👍👍👌👌👌💐 பகிர்ந்து வேல்யூ ஸிஸ்டத்தை கடைபிடித்து பலத்த வெற்றி பெற்ற ஜார்ஜ்,சுரேஷ் இருவருக்கும் அவர்கள் முயற்சிளனைத்தும் வெல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள்.இவர்கள் போல வேல்யூ ஸிஸ்டம் ,பிரின்சுபில்ஸ் கடைபிடித்து நிருபித்த இவர்களை முன் உதாரணமாக கொண்டு இளைய சமூகம் கணினி துறையில் வளரந்தால் பல பல சமூக அவலங்கள் மறையும்💐 வெங்கட் ரிட்டயர்ட் வங்கி அலுவலர்

  • @ramprasadinfo
    @ramprasadinfo3 жыл бұрын

    First time I see George in full flow and Suresh in silent mode.

  • @santhosh05

    @santhosh05

    3 жыл бұрын

    same feeling

  • @mohammedyusufraja4565

    @mohammedyusufraja4565

    3 жыл бұрын

    @ramprasad bro neenga inga work panreengala

  • @ramprasadinfo

    @ramprasadinfo

    3 жыл бұрын

    @@mohammedyusufraja4565 No, I don't work there.

  • @varunkumarls05
    @varunkumarls053 жыл бұрын

    Great work by Newsglitz . Show us more inspiring videos like this .

  • @thulasiram8852
    @thulasiram88523 жыл бұрын

    அரவிந்தசாமி அவர்களை குறைத்து பேச வேண்டாம் அவரும் தமிழ் மீது பற்று கொண்டவர்

  • @mhdfaisal3286

    @mhdfaisal3286

    3 жыл бұрын

    Good...

  • @bs4720

    @bs4720

    3 жыл бұрын

    Aranvind swamy too is running his own software company

  • @mtboominathan
    @mtboominathan3 жыл бұрын

    என்ன சொல்றதுன்னே தெரியலை ji......முயற்சி திருவினையாக்கும்.....என்ற வள்ளுவனின் வாக்கு.....உங்களைப் போன்ற தமிழர்களால் பிறப்பிக்கப் படுகிறது.......சொல்ல வார்த்தைகள் வரவில்லை.....பெருமையாக இருக்கிறது.....

  • @yogeshkhumar
    @yogeshkhumar3 жыл бұрын

    1 sec kooda skip pannama paathen .. enna manusan ya neengalam. Interview idhu interview norikitanga rendu perum .Nanum trichy dhan .. BHEL

  • @mohamedejlala6668
    @mohamedejlala66683 жыл бұрын

    Verithanamana muyarchi 🙂 hat's off ... Real lyf HERO'S

  • @56theyagu
    @56theyagu3 жыл бұрын

    I am not much interested in TV or film shows. But now, India glitz has changed everything... Very very inspirational. Please upload more inspiration nal video like this... Awesome guys... I am already started digging about knowing you all in online👍👍

  • @mradhikamani7807
    @mradhikamani78073 жыл бұрын

    Intha video ku dislike kodutha, entha vedio vai like panna mudiyathu.. Such an inspiration to the youngsters proud to be a tamizhan 👍👍👍

  • @thirumurugannagarajan3263
    @thirumurugannagarajan32633 жыл бұрын

    They are our real heroes and they are real Nation Builders, God bless you

  • @ivanthamizhan7041
    @ivanthamizhan70413 жыл бұрын

    மாஸ் காட்டிட்டிங்க தலைவா... தமிழ் வாழ்க..

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam59363 жыл бұрын

    அருமை👍🏻👍🏻👍🏻👍🏻இதுபோன்றவர்களை நேர்கானல் எடுக்கவும்🙏🏻🙏🏻🙏🏻மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள்

  • @bhuvanasuresh6765
    @bhuvanasuresh67653 жыл бұрын

    வாழ்த்துக்கள் 👍👍 You both are real stars. Keep going.

  • @gayathris6545
    @gayathris65453 жыл бұрын

    Super thalaiva tamilnadu original super star evangdhan

  • @chandrak8296
    @chandrak82963 жыл бұрын

    மிக அருமையா ஒரு புதிய கண்டு பிடிப்பை விளக்கும்போது அதை முழுமையா கேட்காம உடனே குறுக்கிட்டுத் தல, தலபதி பற்றி பேசுவதற்கு இதுவா இடம் இந்த மாதிரி மட்டித்தனமாகப் பேசுவதை விடுத்து அறிவுக்கூர்மையாகப் பேசினால் நிகழ்ச்சி எல்லாருக்கும் போய்ச் சேரும்.

  • @arunmani4236
    @arunmani42363 жыл бұрын

    Most inspirational speak......🔥 Waiting for Nxt episode.

  • @huvachupoke5286
    @huvachupoke52863 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம்ம ஊர்ல இருந்து இவ்வளவு நல்லா வந்திருக்கும் பொழுது.

  • @sudhakar4334
    @sudhakar43343 жыл бұрын

    Born realists ! Today's the best video! Ever! Tharamana pathivu .

  • @priyap2457
    @priyap24573 жыл бұрын

    Amazing, motivational.. congrats to you both on contributing to the mother land

  • @gokulnathr4942
    @gokulnathr49423 жыл бұрын

    Good newsglitz. Post more similar inspirational stories like this.

  • @habibulla2305
    @habibulla23053 жыл бұрын

    Vera level na neenga rendu perum neenga sonna rendu vishayathayum en lifela already 7 years aa follow pannittu dhan irukkan aana endha development um illa parpom futurela enna aagudhu nu

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz3 жыл бұрын

    Both of very motivational speach.....in my learning carrier while I was studied JAVA in my age of 20(year of 2000 NIIT) ,I was studied Tamil mediam. In same type of (George) feeling I was met....I leave depending on JAVA Study.... I was know about only computer operation....and data entry. Fortunate while when that time George my JAVA Trainer na I m also become a programmer... Any way be optimistic.... Both Guys god blessed you... Both are share your blessings with others...... Congratulations....

  • @balajimunikrishnan8917
    @balajimunikrishnan89173 жыл бұрын

    You both are Great souls . Not living for your isolated life . Trying to lighting others life really awesome . Then only they next generation will transform like these people . I would request to all HR talent acquisition team term to implement this kind of Frame work you will identify the diamonds 💎.

  • @spbala9652
    @spbala96523 жыл бұрын

    Superb discussion, Good start, Inda mari heros ah kondu vanga

  • @shankarlingam4702
    @shankarlingam47023 жыл бұрын

    We r expecting part 2 semma inspiring

  • @iamveerags
    @iamveerags3 жыл бұрын

    Vera level guy's and inspirations motivational speech love you guys keep inspiring ❤😍😊

  • @sivaragu3391
    @sivaragu33913 жыл бұрын

    Really inspired great speech bro.. Really this speech will motivate more peoples

  • @amudhajayaraman9211
    @amudhajayaraman92113 жыл бұрын

    Both are great inspiration to young generation. Hats off. Best wishes for a great success. Keep going 👍

  • @monicamahalingam1869
    @monicamahalingam18693 жыл бұрын

    Excellent speech by George Sir. Power of Principles & Values. I'm seeing someone talk what's exactly in my mind. But many a times I was advised by people around me that these won't work in today's "practical" world. I will show THIS proof to those people.

  • @rikky0078
    @rikky00783 жыл бұрын

    Salute you, the principled guys. வாழ்க, மேலும் வெல்க

  • @karthikvishnukumar6634
    @karthikvishnukumar66343 жыл бұрын

    The only interview which i didn't skip even for 1 sec 👏👏👏👏

  • @trader1826

    @trader1826

    3 жыл бұрын

    Yes

  • @naren5865
    @naren58653 жыл бұрын

    Etha vidava oru motivational story venum 🔥💯

  • @TAMILAZHAGAN1

    @TAMILAZHAGAN1

    3 жыл бұрын

    *Additional Income Opportunity* From Pearlvine International. Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை. *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்* உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை. நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம். கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள். Regester செய்தபின் Call செய்யுங்கள்... pearlvine.com/register.php?sponsor_by=100272540647 Call 8778236543

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt3 жыл бұрын

    Proud of Mookambigai College of Engineering, Trichy - Students..2005 passed out...

  • @anbuselvan3039

    @anbuselvan3039

    3 жыл бұрын

    Bro keeranur mookabigai clg ah

  • @arshadachu4353

    @arshadachu4353

    3 жыл бұрын

    GVM also studied in same clg..,

  • @Dan-wils

    @Dan-wils

    3 жыл бұрын

    PSG dawww 🔥🔥🔥

  • @Vision-oo7pt

    @Vision-oo7pt

    3 жыл бұрын

    @@anbuselvan3039 yes

  • @Vision-oo7pt

    @Vision-oo7pt

    3 жыл бұрын

    @@Dan-wils mr suresh from mookambigai..mr george ftom psg

  • @Tamil-Nihon
    @Tamil-Nihon3 жыл бұрын

    Inspirational..I used to follow Suresh in linkedin, his post are really inspiring for start-ups

  • @kamaleskamales772
    @kamaleskamales7723 жыл бұрын

    Atma Vanakam. Very very happy to see the achivements of these guys. Hope of see more of these talented people. These young guys are an example to all. God bless n will guide you. I always feel that when you put your effort god will be with you. Love you all guys. From Malaysia.🙏🙏🙏🙏🙏

  • @ramanujamwise
    @ramanujamwise3 жыл бұрын

    Superb interview. Fantabulous, salute brothers.

  • @saravanakumar763
    @saravanakumar7633 жыл бұрын

    The best inspiring video.....please upload and interview such useful contents rather than waste one's.....ena confidence da samy....ena motivation ....Java kandupidichavan kuda dinner.....vera level mindset....truly inspiring..

  • @vj_annamallai

    @vj_annamallai

    3 жыл бұрын

    Sure will💫

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL3 жыл бұрын

    Good inspiration interview thanks brother..

  • @vikks106
    @vikks1063 жыл бұрын

    மிக அருமை, வாழ்த்துக்கள்

  • @ebharathkumaran
    @ebharathkumaran3 жыл бұрын

    Inspirational video..good work newsglitz...

  • @tenralasaaral3987
    @tenralasaaral39873 жыл бұрын

    Great work glitzz.. Hats off..

  • @mohammadsaifullah4859
    @mohammadsaifullah48593 жыл бұрын

    Romba motivational a irundhuchu... Hats off sir Inspiration ❤️

  • @TAMILAZHAGAN1

    @TAMILAZHAGAN1

    3 жыл бұрын

    *Additional Income Opportunity* From Pearlvine International. Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை. *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்* உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை. நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம். கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள். Regester செய்தபின் Call செய்யுங்கள்... pearlvine.com/register.php?sponsor_by=100272540647 Call 8778236543

  • @krithikaa405
    @krithikaa4053 жыл бұрын

    Thanks for the good video, really motivating,essential content for the youth.

  • @rkprem3708
    @rkprem37083 жыл бұрын

    வாழ்க உங்கள் புனித முயற்சி 🙏

  • @blessysharonraja1512
    @blessysharonraja15123 жыл бұрын

    You both are rocking George mama & Anna!! God bless u moree✨

  • @MalaysiaTamilCookingStory
    @MalaysiaTamilCookingStory3 жыл бұрын

    Watched 4times since morning. Shared many. Proud of both of u sirs.

  • @TheNiranjanrvk
    @TheNiranjanrvk3 жыл бұрын

    Good topic and very proud and informative. Thanks for sharing your exposure.... Keep going....

  • @malapoinoosawmy1896
    @malapoinoosawmy18963 жыл бұрын

    Hat's off. Very proud of you. நம்ம ஊரு சகோதர்கள். God bless you both.

  • @saravananrajamanickam9904
    @saravananrajamanickam99043 жыл бұрын

    Very much inspiring. Thanks to this team for sharing such a wonderful experience and positive thoughts basis on integrity. Iam sure this vedio will produce lot of creaters and leaders. Keep doing this which is needed for our youngsters.

  • @annamalairamanathan8885
    @annamalairamanathan88853 жыл бұрын

    Seriously a great inspiration in this Era of corporate World👍👍❤️

  • @ravichandran8830
    @ravichandran88303 жыл бұрын

    தன்னம்பிக்கை கொடுத்த நேர்காணல் வாழ்த்துக்கள் ஐயா

  • @sharmilaramalingam3277
    @sharmilaramalingam32773 жыл бұрын

    Welcoming this type of interviews😊

  • @abiakhil69
    @abiakhil693 жыл бұрын

    Spr sir.. Really motivated sir.. Spread positivity.. George sir and Suresh sir👌🙏

  • @vinothkumarm.e6290
    @vinothkumarm.e62903 жыл бұрын

    Really inspiring Thank you both of you

  • @prakashsaravanan
    @prakashsaravanan3 жыл бұрын

    Motivational interviewing please bring this kind of people instead of celebrity n politician 👍👏

  • @nagarajv254
    @nagarajv2543 жыл бұрын

    Superb.... Bro's.... Keep Rocking .... Start-up People's has great impact to start a business ...

  • @sathkunamkanthi7519
    @sathkunamkanthi75193 жыл бұрын

    Proud to be Thamilan💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️♥️

  • @sriramr4134
    @sriramr41343 жыл бұрын

    I follow these two people in linkedin. I am very much motivated by them. Thanks for doing show with these people.

  • @banur2283
    @banur22833 жыл бұрын

    சுய ஒழுங்கும் முயற்சிக்கும் இறைவன் கொடுத்த வெற்றி மேலும் மேலும் வளர வாழ்த்துகள்

  • @sankarsalche249
    @sankarsalche2493 жыл бұрын

    Epo than UNGA video nakkiren KZread Channel la pathen. Super arumai Anna's

  • @asharabdoul2134
    @asharabdoul21343 жыл бұрын

    Best motivation speech Hats off bro’s !

  • @swarnaselvam6092
    @swarnaselvam60923 жыл бұрын

    Sir really proud of these two people...not only because they are very much intellectual..because of their principles and thier social mind...great respect for them...that too frm TN...💐💐💐

  • @greenfocus7552
    @greenfocus75523 жыл бұрын

    Superb interview. Fills with energy and motivation.. Congrats for everyone. Wish Mac.. Even more great successes on their mission..

  • @vj_annamallai

    @vj_annamallai

    3 жыл бұрын

    We are glad!!

  • @manimozhivictor1391
    @manimozhivictor13913 жыл бұрын

    We will reap what we sow... U both are very good seed... Good humen being.... May God bless you and ur family...

  • @sachinsunny6728
    @sachinsunny67283 жыл бұрын

    Please conduct a second part interview of them it's awesome 👌

  • @greensouthern478
    @greensouthern4782 жыл бұрын

    Sir. என்னோட character கு ல உங்களோட கம்பெனி ல job கெடச்சி இருந்ததுனா. நால இப்போ ரொம்ப நல்லா இருந்து இருப்ப. லைப் ல நெறைய நம்பிக்கை துரோகங்களா பாத்து ரொம்ப hurt anathutha அதிகம்.. Iam so happy about ur macstudio app.. தமிழ்நாட்டுக்கு இந்தியாவிக்கு நீங்க நல்லா பேர் எடுத்து தருவிங்க னு மனசார வாழ்த்துகிறேன்

  • @nagarajansekar6995
    @nagarajansekar69953 жыл бұрын

    Wow. Brother it's been great listening to your views and principles. God Bless you.

  • @manojitht1538
    @manojitht15383 жыл бұрын

    Super motivating engineers tamilan daaa!!!

  • @janardhanansgm521
    @janardhanansgm5213 жыл бұрын

    I don't have words to appreciate! Really am very much proud of you guys. What a great achievement. Almost I cried while hear about George story. Hats off. Your company can bring out many enterpenuer 💯👌👍🙏😊

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan19443 жыл бұрын

    சிறப்பு 👍👍👍

  • @harikaran7568
    @harikaran75683 жыл бұрын

    Do more videos on this guys good work Newsglitz.....

  • @sambakarun5289
    @sambakarun52893 жыл бұрын

    Simple and inspirational interview. God bless Thiru George and Thiru Suresh.

  • @bharaths8477
    @bharaths84773 жыл бұрын

    best celeb interview ever❤️

  • @shantharuban1988
    @shantharuban19883 жыл бұрын

    Really interesting and inspirational 💪

Келесі