Sivappin Niram Karuppu | சிவப்பின் நிறம் கருப்பு | Rajesh Kumar Novel | Tamil Audiobooks

Ойын-сауық

நெடுஞ்சாலையில் அடிபட்டு கிடக்கும் ஒரு இளைஞனை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கிறார் டாக்டர் அருணா. ஆனால் அதுவே அவளுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சினையாக அமைகிறது. அதே சமயத்தில் ஒரு வித்தியாசமான, மர்மமான முறையில் காவல்துறையை சேர்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியாமல், காவல்துறை குழம்பி நிற்கும் போது, "குற்றவாளி யார்" என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்..
ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய விறுவிறுப்பான நாவல் தான் இந்த "சிவப்பின் நிறம் கருப்பு"
#SivappinNiramKaruppu
நாவல் பெயர் : சிவப்பின் நிறம் கருப்பு
எழுத்து : ராஜேஷ்குமார்
வருடம் : 2020
குரல் : தீபன் (‪@DeepTalksTamil‬ )
Chapters - அத்தியாயங்கள்
01:05 - Chapter 1
08:35 - Chapter 2
13:43 - Chapter 3
20:04 - Chapter 4
26:31 - Chapter 5
32:23 - Chapter 6
37:44 - Chapter 7
43:52 - Chapter 8
50:15 - Chapter 9
55:07 - Chapter 10
01:02:34 - Chapter 11
01:09:07 - Chapter 12
01:16:53 - Chapter 13
01:20:09 - Chapter 14
👇Other Rajesh Kumar Novels 👇
இப்படிக்கு ஒரு இந்தியன்: • இப்படிக்கு ஒரு இந்தியன...
கருநாகபுர கிராமம்: • கருநாகபுர கிராமம் | Ka...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
#RajeshKumarNovel #DeepTalksTamilAudioBooks #TamilCrimeNovels

Пікірлер: 313

  • @SobanaSaravanan
    @SobanaSaravanan9 ай бұрын

    அண்ணா உங்கள் குரலுக்காகவே காத்திருந்தேன் நிறைய நாவல் கேட்டேன் ஆனால் உங்கள் வீடியோ போல் எதுவும் சிறப்பாக இல்லை மிக்க நன்றி அண்ணா🤗🤗🤗👍👍👍👍👍

  • @jessypreena7637

    @jessypreena7637

    9 ай бұрын

    True

  • @BoldndBrave

    @BoldndBrave

    9 ай бұрын

    Awesome narration vera level voice nd pronunciation.... I'm a die hard fan of this channel ryt frm velpari

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🙏🏻☺️

  • @mayukhiiboutiq2358

    @mayukhiiboutiq2358

    9 ай бұрын

    ​@@BoldndBravevelpari is not available.. wr can I watch his narration videos

  • @JothimaniJothimani-um1ec

    @JothimaniJothimani-um1ec

    3 ай бұрын

  • @gangadharankarunakaran2921
    @gangadharankarunakaran29215 күн бұрын

    யப்பா எவ்வளவு twist அருமை தங்கள் விளக்கம் அருமை நன்றி

  • @lakshmisampath1773
    @lakshmisampath17732 ай бұрын

    Jaleel and mukilan seinjadu tappe illa also ivanga maatina adudan aniyayam.. Doctor aruna epdipatavanganu muzusa solala idu konjam edo miss aagudu matapadi wonderful.. Mukilan was right and good man

  • @rubinirubini4793
    @rubinirubini47939 ай бұрын

    உங்க குரல் வளம் மிகவும் நன்று வாழ்க மேலும் வளர்க

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy58859 ай бұрын

    அருமையான குரலில் ஏற்ற இறக்கத்துடன் கதையை வாசித்ததற்கு நன்றி சகோதரரே.

  • @vasukiyoutube
    @vasukiyoutube9 ай бұрын

    கதையில் வரும் பாத்திரங்களை கற்ப்பனைக்கு கொண்டுவர தங்களின் நிதான வாசிப்பு ரொம்ப உதவியது,

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh38279 ай бұрын

    அருமையான நாவல் இந்த பதிவை பதிதற்க்கு நன்றி நண்பரே மிகவும் பிரபலமான நாவல்கள் களை எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

  • @vijaykongesvijaykonges4260
    @vijaykongesvijaykonges42609 ай бұрын

    குரலின் வலிமை சிறப்பு சிறந்த பேச்சாளராக வருவதற்கு வாழ்த்துக்கள்🙏

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🙏🏻☺️

  • @tamilvanan3498
    @tamilvanan34989 ай бұрын

    ஆடியோபுக் மிகவும் சுவாரஸ்யமான கதை மற்றும் சிறந்த முயற்சிக்கு நன்றி.👍

  • @rajidinu7564
    @rajidinu75649 ай бұрын

    Semmaaaa twisting story😂😂😂😂😂😂😂but super Climax ipdi than pannanum.....👍👍🤗🤗🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️

  • @KathirAvan-sun
    @KathirAvan-sun9 ай бұрын

    நாவல் மிகவும் சிறப்பு.திடுக்கிடும் முடிவு..நன்றி ராஜேஷ்குமார் சார்!! தெளிவான சிறப்பான பேச்சு அருமை...பதிவிட்ட deep Audio Books க்கு கோடான கோடி நன்றிகள்...தொடர்க தங்கள் சேவை .❤❤❤❤

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🙏🏻☺️

  • @kavithavasanth6230
    @kavithavasanth62309 ай бұрын

    ராஜேஷ் குமார் எனக்கு பிடித்த ரைட்டர் அவரோட நாவல் காமிக்ஸ் வடிவுல பார்த்தா இன்னும் க்ரைம் கூடுதலா இருக்கும்❤

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj39229 ай бұрын

    சிவப்பின் நிறம் கருப்பு கதை சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🙏🏻☺️

  • @SathishKumart-jf3cr
    @SathishKumart-jf3cr8 ай бұрын

    சூப்பர் நாவல்., க்ரைம் திரில்லர் படம் பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி

  • @mathip5893
    @mathip58932 ай бұрын

    Nice story...voice super... intresting ah kondu poringa...kekka pidichiruku

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    2 ай бұрын

    Thank you so much 🙏🏼

  • @kaleeswari5783
    @kaleeswari57839 ай бұрын

    கதையா போலவே குரலும் அருமை

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🙏🏻☺️

  • @user-nk1ol2qh4n
    @user-nk1ol2qh4nАй бұрын

    Frist oru super thanks.... Then, neega sollra story dhigila iruko illayo but unga voice sema dhigil super unga voice naan ku adict ye agiten super bro

  • @sivasadacharam2108
    @sivasadacharam21088 ай бұрын

    அருமையான கதை ஆசிரியர் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்கள் இறுதி பகுதி சூப்பர் எதிர் பார்க்காதது கதை வாசித்த நண்பருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mdselvaraj7266
    @mdselvaraj72669 ай бұрын

    உங்க வாசிப்பு அருமை. சூப்பர் குரல். பின்னனி இசை மிக பொருத்தம்.

  • @krithighaRaj
    @krithighaRaj8 ай бұрын

    Super story…. அருமையான குரல் 👍✨👌✨

  • @sabarinathan4535
    @sabarinathan4535Ай бұрын

    புத்தகத்தில் படித்ததை ஆடியோவை கேட்பதில் மகிழ்ச்சி

  • @malathisivakumar7259
    @malathisivakumar72596 ай бұрын

    Intha mathiri audio book novel than theditu irunthen Nan oru rajeshkumar naval paithiyam really thank you so much sir

  • @priyashakthi3284
    @priyashakthi32849 ай бұрын

    Intha novel already naan padichuten

  • @sivakumaryarn9440
    @sivakumaryarn94403 ай бұрын

    எங்களது ஊரான கருமத்தம்பட்டியை நிறைய நாவல்களில் ராஜேஷ் குமார் அவர்கள் குறிபிட்டு எழுதியுள்ளார். நன்றி! ராஜேஷ்குமார் சார்!

  • @chitnil6155
    @chitnil6155Ай бұрын

    Super story Sir. I am currently working in The Netherlands. Semma boring. I am listening to all novels from this channel. Pls do post more from Indra Soundarrajan. I miss him a lot. Thanks again ❤

  • @amarajaya8536
    @amarajaya85368 ай бұрын

    வாசிப்பு நன்றாக உள்ளது

  • @sirajudeenk7635
    @sirajudeenk76359 ай бұрын

    Excellent story voice super well done deep

  • @mahilakannan7232
    @mahilakannan72329 ай бұрын

    ஒருவன் அடிபட்டு உயிருக்கு போரடிக்கிட்டு இருக்கும் போது hospital la first admit பண்ணாம அங்கேயே நின்னு வலவலனு பேசுறது irritating Gaga இருக்கு

  • @user-yu3zt9ry1m

    @user-yu3zt9ry1m

    6 ай бұрын

    சரியா சொன்னீங்க

  • @TvKrishnakumar-tz1hd

    @TvKrishnakumar-tz1hd

    Ай бұрын

    Yes pa excellent👏👍💯👍👏👍💯💯👍👏👏💯💯

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen99089 ай бұрын

    Ketta Kadhai and ungal Vaasippu migavum Arumai dear Brother ❤️💐👌

  • @bigdbizsolutions
    @bigdbizsolutions9 ай бұрын

    Ur voice n bgm are great than any other narrations. Feeling awesome. Need continuous novels without delay, my humble request ❤🎉

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    Thank you so much 🙏🏻☺️

  • @saranyamadhavan7475
    @saranyamadhavan74759 ай бұрын

    அருமையான நாவல் உங்கள் குரலின் உச்சரிப்பு அருமை. மேலும் நாவல்கள் விரைவில் வெளியிட வாழ்த்துக்கள் தோழரே🎉🎉🎉🎉

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🙏🏻☺️

  • @surendarraj2749
    @surendarraj27497 ай бұрын

    தரமான சிறந்த படைப்பு

  • @BoldndBrave
    @BoldndBrave9 ай бұрын

    Awesome narration vera level voice nd pronunciation.... I'm a die hard fan of this channel ryt frm velpari,..

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    Thank you so much 🙏🏻☺️

  • @RithihaV
    @RithihaVКүн бұрын

    Mesmerizing voice naww.. Realy your blesed Be continued your good job..

  • @senthilnathan6114
    @senthilnathan61149 ай бұрын

    நன்றி மற்றும் வாழ்த்துகள்

  • @christyanantharaj2093
    @christyanantharaj20939 ай бұрын

    உங்கள் குரலில் தெளிவும் அழகும் உள்ளது. ஏற்ற இறக்கமான பேச்சும் உணர்ச்சிகள் நிறைந்த வார்த்தைகளும் அருமை. சகோ

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🙏🏻☺️

  • @deviyathra4584
    @deviyathra45849 ай бұрын

    அண்ணாகதைகள்சுப்பர்

  • @pandiyansaranya4144
    @pandiyansaranya41449 ай бұрын

    Eppothum pola semmmmaaaa😍😍

  • @srikanth1649
    @srikanth16499 ай бұрын

    Audio clear and perfect , nice effort , subscribed

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    Thank you so much 🙏🏻☺️

  • @merlinmargrate8046
    @merlinmargrate80467 ай бұрын

    Before starting your video i pressed the like button 😊 bcz im fan of your story narration ❤😊 What a perfection in your voice 👌 😮

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar70548 ай бұрын

    அருமை சார் 🙏🏻🙏🏻🙏🏻நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ratheeshanandh6537
    @ratheeshanandh65376 ай бұрын

    Story and narration nice ...bgm lifts them to another level experience 🔥

  • @msjayarajr8876
    @msjayarajr88762 ай бұрын

    Miga arumayana kathai! With high quality audio ❤❤❤

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman61809 ай бұрын

    Super story excellent voice modulation❤

  • @photoscloud4598
    @photoscloud4598Ай бұрын

    ஒக்காள ஓலி கதை ❤

  • @chithraayyalusamy6999
    @chithraayyalusamy69999 ай бұрын

    சூப்பர் சூப்பர் 👍🏻👍🏻👍🏻

  • @arulmozhi6252
    @arulmozhi62529 ай бұрын

    Super story ,end I didn't expect 👌

  • @corporateking8176
    @corporateking81769 ай бұрын

    Just waiting to hear ur voice bro. Unga voice la kkuradhukaagave thriller genre ku mind pogudhu😅 U r remembering my childhood memories of Hello fm RJ Jayaram. Avaroda voice la diary ngra stry ktutu dhan thungunen apo. Ipo unga voice. Niinga knjm love genre pakkamum ponga bro pls

  • @atchayacreations
    @atchayacreations9 ай бұрын

    உங்கள் குரலின் உச்சரிப்பு அருமை, நன்றி

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    மிக்க நன்றி சகோ 🙏🏻☺️

  • @Cyber_tech306
    @Cyber_tech3069 ай бұрын

    Super bro Royal salute

  • @sriramregunathan3838
    @sriramregunathan38387 ай бұрын

    Arumaiyana kadhai bro 🥳🥳

  • @rajeshorigen5697
    @rajeshorigen56979 ай бұрын

    Nice! Expecting more stories

  • @jayaanba6025
    @jayaanba60255 ай бұрын

    Amazing voice ❤and super story 😍

  • @vidnand2002
    @vidnand20026 ай бұрын

    Awesome novel. Excellent narration and bgm. Keep rocking! 👍

  • @Pavithravigneshwaran28
    @Pavithravigneshwaran286 ай бұрын

    Haven’t read any of Rk’s novel but listening to it is❤❤ definitely 👍 on

  • @SujathaG-zh8gu
    @SujathaG-zh8gu9 ай бұрын

    Tq soooooo much for your great effort bro, once again superb story🎉🎉

  • @jsrinivasan1982
    @jsrinivasan19825 ай бұрын

    Listened at a single stretch. Excellent narration

  • @koshalamanmatharajan5877
    @koshalamanmatharajan58779 ай бұрын

    நல்ல கதை!!

  • @38265
    @382659 ай бұрын

    Thankyou❤️daily podunga plzz

  • @ganesanappasamy4293
    @ganesanappasamy42939 ай бұрын

    Highly suspenseful novel. Great_

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    Thank you so much 🙏🏻☺️

  • @selva2001
    @selva20019 ай бұрын

    😮 office la unga story thaa engalukku relaxation,bro please weekly 2 videos podunga horror ghost stories upload pannunga

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    Thank you so much 🙏🏻☺️

  • @sriram3667
    @sriram36678 ай бұрын

    ராஜேஷ்குமார் அவர்களின் நாவல் எப்பொழுதுமே அருமை

  • @radhapr6107
    @radhapr61078 ай бұрын

    Very interesting story and beautiful narration

  • @saranyamani9924
    @saranyamani99246 ай бұрын

    Awesome brother. Recently addicted to your narrations.

  • @gomathiashok206
    @gomathiashok2069 ай бұрын

    Waiting for this only bro 🎉

  • @jesimajesi8949
    @jesimajesi89498 ай бұрын

    சூப்பர் சூப்பர்

  • @skHibiscus
    @skHibiscus9 ай бұрын

    Super story!!

  • @sancheevanloge284
    @sancheevanloge2848 ай бұрын

    Your Velpari story was amazing & very inspiring ❤❤❤, Please re upload ❤❤❤

  • @hintuliverpool5731
    @hintuliverpool57313 күн бұрын

    Semma voice and great afford bro. ❤❤❤

  • @SenthilKumar-om8ox
    @SenthilKumar-om8ox9 ай бұрын

    Super,bro

  • @SG-pk3su
    @SG-pk3su9 ай бұрын

    Super bro 👌

  • @kuttimadhanam4092
    @kuttimadhanam40929 ай бұрын

    super Brother very nice 👌👏👍🙏

  • @maharajothi.k2060
    @maharajothi.k20609 ай бұрын

    Supper sir thankyou

  • @kishorekumar9522
    @kishorekumar95228 ай бұрын

    Hats off ❤❤ best work

  • @2051183
    @20511839 ай бұрын

    Arumaiyana story. Athai vidavum Neenga supera narrate panni irkinge

  • @user-vi8ki4yp5o
    @user-vi8ki4yp5o9 ай бұрын

    Super

  • @vengadeshbabu9261
    @vengadeshbabu92619 ай бұрын

    Very good deep.

  • @hamdhyalthals7764
    @hamdhyalthals77649 ай бұрын

    Super Anna, we are waiting for your Novels....

  • @sivasankarimoorthy3680
    @sivasankarimoorthy36809 ай бұрын

    Semma bro

  • @MuthulakshmiP-ws8vy
    @MuthulakshmiP-ws8vy9 ай бұрын

    Unga Voicela kekum podhum novel avalo supera iruku

  • @kaviya8977
    @kaviya89779 ай бұрын

    Recent ah than unga videos parkka start pannunen super interesting ah irukku..and u r voice is superb.story ketkum podhu namma andha place la iruka madhiri feel panna vaikireenga .

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    9 ай бұрын

    Thank you so much 🙏🏻☺️

  • @NethajiSubash786
    @NethajiSubash7869 ай бұрын

    I love rajeshkumar novels

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d41695 ай бұрын

    Super 👌👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍thank you 👌👌👌

  • @ushasasikumar487
    @ushasasikumar4879 ай бұрын

    Superb

  • @user-rr2nw6mi4o
    @user-rr2nw6mi4o7 ай бұрын

    I moved to Germany 3months back somehow notified this channel and it reminds me my dad black n white printed books pages of Rajesh Sir Novel books. After listening to Vivek flight army novel I immediately subscribed Sir. Appa apo lam itha padichte iruparu padicha novel eh padiparu. Now I subscribed ur channel and feels good nostalgia moments. Sry tamil keyboard ila . Bcoz Senthamizh Tamil nu Vivek soliruparu! Plz make more videos and I wonder why it is not reached at least 1lakh still. VINO basically from Dharmpuri now at Germany Ingolstadt! 🇩🇪 Variations of voice even for female voice it makes us to listen like female! India 🇮🇳 😊 Wish you to reach more subscribers!

  • @AlreadyFull
    @AlreadyFull9 ай бұрын

    Super🎉🎉👏👏👏

  • @gowthamjessi5733
    @gowthamjessi57339 ай бұрын

    Super super... Unga voice super

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee9 ай бұрын

    Super bro nice story 🤩😊❤

  • @CCCrobby
    @CCCrobby3 ай бұрын

    Nice story.. Story narration is excellent. Pls post more of this kind of novels.

  • @Deva24034
    @Deva240349 ай бұрын

    Deepan anna next video sekrama upload pannunga oru nalaiku 20 times ku mela open panni pakuren new va vanthuruka nu and your voice so beautiful anna

  • @KanishPraveenkumarrocks
    @KanishPraveenkumarrocks9 ай бұрын

    Awesome awesome. Next story please.

  • @YOYO-tq8rj
    @YOYO-tq8rj7 ай бұрын

    Super bro keep rocking 👌👏👏👏

  • @anisfathima1893
    @anisfathima18939 ай бұрын

    Bro... அது கருத்தம்பட்டி இல்ல... கருமத்தம் பட்டி., நீங்க நம்மூர் இல்லையா??

  • @chiyaanvishnu8374
    @chiyaanvishnu83748 ай бұрын

    Bro neraya audio book channel follow panren.....aana neenga dhan best uh.....keep up the good work bro❤🎉💯

  • @user-fx3gg6zu4o
    @user-fx3gg6zu4oАй бұрын

    ரொம்ப நல்ல கதை 😊😊😊

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    Ай бұрын

    மிக்க நன்றி சகோ ❤️

  • @merlinmargrate8046
    @merlinmargrate80467 ай бұрын

    Ultimate end 😮❤ Narration was awesome 🎉🎉

  • @DeepTalksTamilAudiobooks

    @DeepTalksTamilAudiobooks

    7 ай бұрын

    Thank you so much 🙏🏼

  • @priyasenthil7150
    @priyasenthil71509 ай бұрын

    Wow superb

  • @poongkodim5702
    @poongkodim57029 ай бұрын

    Novel super sir

  • @vetrishacks
    @vetrishacks8 ай бұрын

    Good narration of stories

  • @ranjith7936
    @ranjith79369 ай бұрын

    super 👍🎉

Келесі