Sivaji-யை பிடிக்காம போனதுக்கு காரணம் MGR-தான் | Director V C Guhanathan | MGR | Sivaji Ganesan

Ойын-сауық

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
Sivaji-யை பிடிக்காம போனதுக்கு காரணம் MGR-தான் | Director V C Guhanathan Exclusive Interview | #MGR | #SivajiGanesan #DirectorVCGuhanathan
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 220

  • @karunakaran9635
    @karunakaran96352 жыл бұрын

    Sivaji great

  • @hariv8902
    @hariv89022 жыл бұрын

    World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan

  • @user-gt3pn9cl1d
    @user-gt3pn9cl1dАй бұрын

    உண்மையான தமிழன் மட்டுமே கலைத்தாயின் தலைமகனை உணரமுடியும்.

  • @harithas5
    @harithas52 жыл бұрын

    Sivagi India thanga magan

  • @harithas5
    @harithas52 жыл бұрын

    Sivagi is great

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan58632 жыл бұрын

    World Cinema Knows about Sivaji ! A great Actor - Human being - True Empathy & Sympathy for the poor and needy !

  • @balachandranr8117
    @balachandranr81172 жыл бұрын

    Deivamagan sivaji

  • @prabhupnk1047
    @prabhupnk10472 жыл бұрын

    தலைவர் சிவாஜி மரண மாஸ்.

  • @jaganathanv3835

    @jaganathanv3835

    2 жыл бұрын

    அருமையாக சொன்னீர்.

  • @prabhupnk1047

    @prabhupnk1047

    2 жыл бұрын

    @@jaganathanv3835 உங்களை வீடவா? சார்.

  • @srieeniladeeksha

    @srieeniladeeksha

    2 жыл бұрын

    என்னாது ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுறாரு பாவம்

  • @surenderababu3747
    @surenderababu37472 жыл бұрын

    Engal Dhaivam SIVAJI vazhga ❤️

  • @srieeniladeeksha

    @srieeniladeeksha

    2 жыл бұрын

    👌👌👌

  • @allroundsingerg8126
    @allroundsingerg81262 жыл бұрын

    V.C.Guganaathan அவர்கள் நடிப்பு சக்ரவர்த்தி நடிகர் திலகத்தின் நடிப்பின் சில துளிகளை மட்டுமாவது சொல்லியிருக்கலாம்., ஏமாற்றம்

  • @gandhanchandra4875
    @gandhanchandra4875 Жыл бұрын

    Nadikar thilakam is always greatest actor in the world.💯👏💚💐

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy8282 жыл бұрын

    Sivaji and Shanmugam great persons and never had ego or publicity

  • @mohan1846
    @mohan18462 жыл бұрын

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ்.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm2 жыл бұрын

    ஊழல் செய்யாத நேர்மையான உன்னத தலைவர்கள் காமராஜ் சிவாஜி வா உ சி என்று இவர் வாயில் வார்த்தை வரவில்லை

  • @rajappas4938

    @rajappas4938

    2 жыл бұрын

    True

  • @arumugampillai8515

    @arumugampillai8515

    Ай бұрын

    காமராஜ் சொத்து சேர்த்தாரா...சுத்த சொதப்பல் 27:52

  • @gunasekarana3211

    @gunasekarana3211

    Ай бұрын

    True

  • @raju1950

    @raju1950

    Ай бұрын

    சிவாஜி உன்னத நடிகர். Ok. உன்னத தலைவரா ? Comedy pannadheenga

  • @surenderababu3747
    @surenderababu37472 жыл бұрын

    Stylish hero SIVAJI

  • @sravi955

    @sravi955

    2 жыл бұрын

    இந்திய திரை உலகின் ஒரே ஸ்டைல் சக்ரவர்த்தி தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் ட்ட

  • @ravichandran6018
    @ravichandran601811 ай бұрын

    Rajapart rangadurai one of the best 👍💯 movie. sivaji sema performance. this film will talk of ever.

  • @SelvarajSelvaraj-jb4cp
    @SelvarajSelvaraj-jb4cp Жыл бұрын

    சிவாஜி கணேசன் நடிப்பில் ‌சக்கரவர்த்தி

  • @sivasankaran1772
    @sivasankaran17722 жыл бұрын

    An deivam dr.sivaji avargal.

  • @srieeniladeeksha

    @srieeniladeeksha

    2 жыл бұрын

    👌👌👌

  • @subadrasankaran4148
    @subadrasankaran41482 жыл бұрын

    Sivaji also has given so many donations handheld for the poor but without any advertisements

  • @prabhupnk1047
    @prabhupnk10472 жыл бұрын

    தெய்வம் சிவாஜி

  • @kannank4824
    @kannank48242 жыл бұрын

    Ulagam. Yengalukku. Sivaji. Oruvar. Thannnnnnnnnnnnnnnnnnnnnn

  • @rajandevaneson1393

    @rajandevaneson1393

    2 жыл бұрын

    Excellent

  • @aravindhanet7114

    @aravindhanet7114

    5 ай бұрын

    Sooper Excellent....👍✊👌👌

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram46672 жыл бұрын

    NO WARDS TO EXPRESS GANESAN'S HANDSOME, ACTING, STILL 20 YRS LIVE IN THE EARTH WE THINKS. BUT SHIVAJI ACTING WANT TO SEE GOD SO GOD CALLING TO HIS FOOT STEPS.

  • @gunashekar5149
    @gunashekar51492 жыл бұрын

    One and only Dr Sivaji Ayya

  • @prabhupnk1047
    @prabhupnk10472 жыл бұрын

    இறைவன் சிவாஜி

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha2 жыл бұрын

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வழங்கிய இடத்தை மீட்டுத்தர கோரி வட்டாச்சியர் அலுவலத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட மக்கள் 25 கோடி மதிப்புள்ள இடத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு இதுகுறித்து முற்றுகையில் ஈடுப்பவர்களில் ஒருவர் அளித்த பேட்டியின் விவரம்; சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் இடம் இல்லாமல் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு உதவி செய்ய நினைத்த நடிகர் சிவாஜிகனேசன், 1965ம் ஆண்டு காரைக்குடியில் தேன்கூடு என்ற நாடகம் நடத்தி அதன் மூலம் பெற்ற வருமானம் மூலம் ஏ.வி.எம் மெய்யப்பச் செட்டியாரிடம் இருந்த சுமார் இரண்டரை ஏக்கர் இடத்தை வாங்கி தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. 2012ல் சிவாஜி கணேசன் நலச் சங்கத்திற்கு பாத்தியப்பட்டது என மாவட்ட வருவாய் அலுவலர் விசாரனை நடத்தி 2013ல் பட்டா வழங்கினார். இந்த நிலையில் தங்கள் நலசங்கத்திற்கு வழங்கப்பட்ட இடத்தை அதிகாரிகள் துனையுடன் சிலர் மோசடியாக பத்திர பதிவு செய்து பட்டா மாறுதல் செய்துள்ளதாக கூறி காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும். தங்களுக்கு நடிகர் சிவாஜி கணேசன் வழங்கிய இடத்தை பட்டாவில் உள்ளது போல மீட்டு தருமாறு தாசில்தார் மாணிக்கவாசகத்திடம் புகார் மனு அளித்தனர். தற்போது அந்த இடம் 25 கோடி மதிப்புள்ளதாகவும், எனவே சில தனி நபர்கள் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி இடத்தை அபகரித்ததாகவும் குற்றம் சாட்டினர்

  • @jaganathanv3835

    @jaganathanv3835

    2 жыл бұрын

    உண்மையை யாரறிவார் உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்.

  • @srieeniladeeksha

    @srieeniladeeksha

    2 жыл бұрын

    @@jaganathanv3835 என்ன தான் ஒளித்து மறைத்து வைத்தாலும் உண்மை என்றாவது ஒருநாள் வெளிவரும்

  • @prabhupnk1047
    @prabhupnk10472 жыл бұрын

    உலக மகா கலைஞன் சிவாஜி அவர்களுக்கு நிகர் எவனுமில்லை.

  • @user-yl1pt5yz9r

    @user-yl1pt5yz9r

    11 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @koddesvaranakoddesvarana7194
    @koddesvaranakoddesvarana71942 жыл бұрын

    நடிகர் திலகம் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udayikumar9231
    @udayikumar92312 жыл бұрын

    கலைத்தாயின் தவப்புதல்வன் நடிப்புலக சக்கரவர்த்தி சிம்மக்குரலோன் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு ஈடு இணை எவருமில்லை ❤️❤️❤️

  • @k.s.selvam9949
    @k.s.selvam9949 Жыл бұрын

    சிவாஜியைப் போல் நடிக்க முடியாத காரணத்தால்தான் அவர்மீது நிறைய பேருக்கு பொறாமை...

  • @balaji.mmanibalaji5756

    @balaji.mmanibalaji5756

    Ай бұрын

    நிஜத்தில் நடப்பதை படத்தில் நடித்து காட்டுபவர்கள் நடிகர்கள் ஆனால் சிவாஜி ஐயா வோ படத்தில் நடிப்பில் நடிப்பு காட்டுவார் ஆகையால் தான் அவர் நடிப்பை சிலர்க்கு பிடிக்காதது

  • @jeevanantham775

    @jeevanantham775

    Ай бұрын

    உன்மை

  • @subadrasankaran4148
    @subadrasankaran41482 жыл бұрын

    Well said sir nobody is equal to our sivaji

  • @seenivasan7167
    @seenivasan71672 жыл бұрын

    தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @seenivasan7167
    @seenivasan71672 жыл бұрын

    எவரும் நெருங்க முடியாத தொழில் பக்தி அது நடிகர் திலகம் மட்டுமே

  • @jaganathanv3835

    @jaganathanv3835

    2 жыл бұрын

    அருமை உண்மை

  • @sivakumarradhakrishnan3540

    @sivakumarradhakrishnan3540

    2 жыл бұрын

    லட்சத்தில் ஒரு வார்த்தை...

  • @seenivasan7167

    @seenivasan7167

    2 жыл бұрын

    @@jaganathanv3835 நன்றி அய்யா

  • @seenivasan7167

    @seenivasan7167

    2 жыл бұрын

    @@sivakumarradhakrishnan3540 அதற்கும் மேலாக

  • @AnandAnand-dg7go

    @AnandAnand-dg7go

    2 жыл бұрын

    Avanooru..over acting punda maganda....avan padarha ippa ulla jendretion parha sirikkama irukka mattanga da

  • @prabhupnk1047
    @prabhupnk10472 жыл бұрын

    கடவுள் சிவாஜி அவர்கள் வாழ்க.

  • @maharaja7973
    @maharaja79732 жыл бұрын

    சிவாஜி யைபுகழமறுக்கிறீர்வள்ளல்ஆகஎன்தந்தைmcrபோல்வாரிநிலத்தைரெட்டியார்டீச்சர்பெண்ணுக்குவழங்கினதால்நாடார்நான்ஏழைஅநாதைஆனேன்😀😀😀😀

  • @velappanpv1137
    @velappanpv1137 Жыл бұрын

    No one comparison of Dr shivaji

  • @prabhupnk1047
    @prabhupnk10472 жыл бұрын

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க.

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xqАй бұрын

    Shivaji is king of tamil cinema

  • @venkatramaas5601
    @venkatramaas56012 жыл бұрын

    The Great V.C sir

  • @hariv8902
    @hariv89022 жыл бұрын

    Mgr was a big fan of nadigar thilagam Shivaji Ganeshan

  • @karikalan2776
    @karikalan27762 жыл бұрын

    சிவாஜிக்கு நிகர் எவனுமே இல்லை ....

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy36932 жыл бұрын

    Nadigar thilagam great

  • @mksubramanian2954
    @mksubramanian2954Ай бұрын

    அண்ணன் வ செ குகநாதன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க என நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்...❤

  • @ravipamban346
    @ravipamban3462 жыл бұрын

    Rajapart rangadurai fanastic movie.

  • @ravipamban346

    @ravipamban346

    2 жыл бұрын

    Sivaji dedicated actor.

  • @raju1950

    @raju1950

    Ай бұрын

    ரொம்ப சுமார் படம்தான் Compared to 1960s sivaji movies

  • @aathamazhiqi3481

    @aathamazhiqi3481

    Ай бұрын

    ​@@raju1950No Sir, it's a very good interesting film.

  • @chandruk5032
    @chandruk50322 жыл бұрын

    *புரட்சித்தலைவரை பற்றிய பேச்சு மெய்சிலிர்க்க வைக்கறது* *மெர்ஸலாயிட்டோம்* *ஐயா குகநாதன் அவர்களுக்கு ஆயிரம் கோடி🙏நன்றிகள்* *நீங்கள் நலமுடன் வாழ இறைத்தூதர் மக்கள் திலகத்திடம்* *வேண்டிக்கொள்கிறேன்*

  • @mariappanr217

    @mariappanr217

    2 жыл бұрын

    P

  • @ashokkumarm2468
    @ashokkumarm24682 жыл бұрын

    கொடைத்தன்மைக்காக பாரதிதாசன் அவர்களால் போற்றி கவி பாடப்பட்ட விளம்பரமில்லா வள்ளல் மக்கள் தலைவர் சிவாஜி கணேசன் புகழ் வாழ்க வளர்க ஜெய்ஹிந்த் 🙏🙏🙏

  • @jpradhamai

    @jpradhamai

    2 жыл бұрын

    அவரோட சிலையை கூட சொந்த காசில் வைக்காதவங்க

  • @sankarnarayanan4890

    @sankarnarayanan4890

    Жыл бұрын

    ​@@jpradhamaiஓஹோ தமிழ் நாட்டில் உள்ள சிலைகள் எல்லாம் அவரவர் சொந்த பணத்தில் வைக்கப் பட்டதா,இது வரை தெரியாத விஷயம்.பலே பாண்டியா.

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman31982 жыл бұрын

    நடிகர் திலகம் ஒரே நடிகர். ஒரே தமிழர். தமிழருக்கு தமிழை பேச கற்று கொடுத்தவர்

  • @jpradhamai

    @jpradhamai

    2 жыл бұрын

    ஆமா சிவாஜி க்கு முன்னாள் தமிழ் நாட்டில் யாரும் தமிழ் பேசல்லை

  • @sankarnarayanan4890

    @sankarnarayanan4890

    Жыл бұрын

    ​@@jpradhamaisivaajikku பின்பு கூட யாரும் தமிழ் நாட்டில் தமிழ் ஒழுங்காக பேசுவது இல்லை,

  • @KamalKamal-ut1sb

    @KamalKamal-ut1sb

    9 күн бұрын

    அப்படி இல்லை வசனத்தின் மூலம் உச்சரிப்பு கருத்து சிந்தனை செயல் அனைத்தையும் ஊக்குவித்தவர் அவர்​@@jpradhamai

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan99572 жыл бұрын

    TAKE CARE YOUR HEALTH SIR. NICE INTERVIEW.

  • @ravichandran6018
    @ravichandran6018Ай бұрын

    sivaji ayya not only great actor, patriotic leader, kamaraj disciple, real karnan.

  • @user-rajan-007
    @user-rajan-0072 жыл бұрын

    எங்கள் இதய தெய்வம் நடிகர் திலகம்

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756Ай бұрын

    நிஜத்தில் நடப்பதை படத்தில் நடித்து காட்டுபவர்கள் நடிகர்கள் ஆனால் சிவாஜி ஐயா வோ படத்தில் நடிப்பில் நடிப்பு காட்டுவார் ஆகையால் தான் அவர் நடிப்பை சிலர்க்கு பிடிக்காதது

  • @sekarshanthi5711
    @sekarshanthi57112 жыл бұрын

    இந்த பதிவிற்கு நான் Like போட காரணம், நீங்கள் சொன்ன கடைசி சொல் எமது தெய்வத்தைப் பற்றி: அவர்தான் 'முதலும் கடைசியும்' . நன்றி🙏.

  • @kannank4824
    @kannank48242 жыл бұрын

    Sivaji. Yai. Nampiyavan. Valnthantaaaaaaaaaaa. Potaaaaaaaaaaaaaaa

  • @vijayapandiyanc2621
    @vijayapandiyanc26212 жыл бұрын

    .கலையுலக பிரம்மா கலை உலக பிரதமர்

  • @sikandarsikandar-bo4kl
    @sikandarsikandar-bo4kl2 күн бұрын

    unmayana.tamilar.only.dr.❤ MGR.songs.kelungal.❤❤❤

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian2 жыл бұрын

    Mgr,sivaji legends of Indian cinema

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan77862 жыл бұрын

    Petti edupavar romba decent Silar naduvil pesuvargal Evar nirya visjayangalaipesavaikirar.

  • @user-mw4sh3sr3l
    @user-mw4sh3sr3lАй бұрын

    சிவாஜியை போலே எவனும் நடிக்க முடியாது

  • @elphase7833
    @elphase78332 жыл бұрын

    En.iniya.vazhthukal.aadhan.tv.thodaratum.ungal.kalai.payanam

  • @sivaratnam1712
    @sivaratnam17122 жыл бұрын

    I like his style of speech,and proud to know he is one of my near cousin.

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan52393 ай бұрын

    ❤sevaj

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db2 жыл бұрын

    👌 👍🏼👍🏼👍🏼🌹

  • @inthrajithram6902
    @inthrajithram69022 жыл бұрын

    ஐயா குகநாதன் அவர்களை சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் 🙏

  • @rajavelusrinivasan8439
    @rajavelusrinivasan8439Ай бұрын

    மோடிக்கும்,சிவாஜிக்கும் இடையிலே நடிப்புக்காக போட்டி வைத்தால் மோடிதான் வெற்றி பெறுவார்.இந்தியாவிலே மோடி நடிப்புக்கு ஈடு இணை யாரும் கிடையாது.

  • @janakisubramaniam3530

    @janakisubramaniam3530

    Ай бұрын

    தேவையற்ற பதிவு

  • @subashshanmugam5411

    @subashshanmugam5411

    Ай бұрын

    Idiot! Sardar patel was hated by Nehru for being true nationalist. Kamaraj was defeated though an honest CM. Corrupt loves corrupt leaders.!

  • @vigneskumar4986
    @vigneskumar49862 жыл бұрын

    Very interesting flashbacks., his movie thanikkattu Raja was impressive..surprised to know he is associated with100+ movies., Wish you a success for MGR illam.,

  • @kavimathesh4034
    @kavimathesh40342 жыл бұрын

    மக்கள் கடவுள் MGR வள்ளல்

  • @raju-zi9pc

    @raju-zi9pc

    Жыл бұрын

    Good

  • @ravichandran1653
    @ravichandran16532 жыл бұрын

    Unghaludya ninaivughal....arumai.... I admire you sir❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐 long live happily sir🎉🎉🎉😀🙏🏿

  • @SenthilKumar-bw2bp
    @SenthilKumar-bw2bp2 жыл бұрын

    Sir it's very great interview. Vaalga MGR pugal

  • @sundarrajaram6667
    @sundarrajaram66672 жыл бұрын

    ஆழமான தெளிவான உறுதியான நேர்மையான பேச்சு. இளைஞர்களை கவரும் பேச்சு.

  • @abdurrazik4684
    @abdurrazik46842 жыл бұрын

    பாரிவள்ளல் எம்ஜிஆர். அவர் கொடுத்தார் பலபேருக்கு.

  • @subadrasankaran4148
    @subadrasankaran41482 жыл бұрын

    There is no proud in sivaji

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha2 жыл бұрын

    நடிகர் திலகத்தின் மகன் தளபதி ராம்குமார் மீது சந்திர பாபுவுக்கு தனி பிரியம் உண்டு பெங்களூரில்.படித்துக்கொண்டிரூந்த தளபதி விடுமுறையில் வரும்போது சந்திரபாபுவுடன்தான் பெரும்பாலும் பொழுதை கழிப்பார் ... தளபதியின் கல்லூரி அட்மிஷனுக்காக ஒரு கல்லூரி முதல்வரிடம் பேசினார் சந்திரபாபு ஆனால் இடம் கிடைக்கவில்லை ..இதனால் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் படி.த்தார்..இந்தவிஷயம் பற்றி சந்திரபாபு என்ன சொல்லியிருகிறார்..தெரியுமா ... """சிவாஜி கணேசன் விளம்பரம் இல்லாமல் எத்தனையோ நன்கொடைகள், நிதி உதவிக்கு என நாடகங்கள்,சிபாரிசுகள் செய்து கொடுத்திரு.கிறார் ஆனால் அவர் மகனுக்கு கல்லூரியில் இடம் இல்லை ..இது என்ன விசித்திரம் .. ஏசுவே,.இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் மன்னித்துவிடு. நான் நல்ல கிறிஸ்துவன் ..இப்படி எழுதித்தான் என் மனக்குறையை போக்கி கொள்ளும் மன நிலையில் இருக்கிறேன் .. சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து ....

  • @jpradhamai

    @jpradhamai

    2 жыл бұрын

    நல்ல படிசு இருந்தா கூப்பிட்டு இடம் கொடுத்து ப்பா ர்கள்

  • @jeyakanthansarav7610
    @jeyakanthansarav76102 жыл бұрын

    அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. மனம் நெகிழ வைத்த பதிவு.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56Ай бұрын

    திருமூலரின் திருமந்திரத்தை சினிமாவில் காட்சிபடுத்திருந்தால் ,இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8sАй бұрын

    shivaji naan 4 murai neril santhithen entha oolagame entha paiyen eppadi shivaji pola erukiran shivaji kandum kanathathu pola eruntharu athuthan enudyaperiya drawback

  • @user-eg3le7ln8s

    @user-eg3le7ln8s

    Ай бұрын

    thank u you have believe the truth but shivaji and his family not only cheat me he cheat and make spit on all the people like his avting

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha2 жыл бұрын

    ரொம்பதான் குல்லா போடுறீங்க

  • @jaganathanv3835

    @jaganathanv3835

    2 жыл бұрын

    ஆமா.. ரொம்ப ஓவர். .. அரசியல் பின்புலம் இருப்பதால் ஜால்ரா பெரிசா போடுகிறார்

  • @srieeniladeeksha

    @srieeniladeeksha

    2 жыл бұрын

    @@jaganathanv3835 இவர் இதற்கு முன்னால் பேசியதற்கும் இதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8sАй бұрын

    sir adhu andha kaalam sir eppo thiramai erundale vazhamudiyathu

  • @ganeshannanjil2415

    @ganeshannanjil2415

    Ай бұрын

    Shivaji can never be compared with any actor in the cinema world

  • @user-eg3le7ln8s

    @user-eg3le7ln8s

    Ай бұрын

    sir oongsluku naan thalai vananghukiran aiyiram poisollalaam oonmai sola thunichal vendum

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman92182 жыл бұрын

    நடிப்பைப் பொறுத்தவரை உலக அளவில் பேசப்பட்டவர் நம் நடிகர் திலகம் மட்டுமே நடிக்கத் தெரியாதவன் உலருவான் ஓவர் ஆக்ஷன் என்று ஏண்டா தில்லானா மோகனாம்பாள் நாதஸ்வரம் தானே வாசிப்பது மாதிரி வாசிப்பார் இது ஓவரா இந்த ஒரு படத்தில் எம்ஜிஆரை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை நாதஸ்வர வித்வானாக சிவாஜி வாழ்ந்து காட்டியிருப்பார்

  • @vvgirigiri8499

    @vvgirigiri8499

    2 жыл бұрын

    MGR Great MAN Sivaji actor mattumee...

  • @VijayKumar-di8by

    @VijayKumar-di8by

    2 жыл бұрын

    @@vvgirigiri8499 yes MGR was a man and sivaji----the. God. Got it?

  • @manikadurai4323

    @manikadurai4323

    2 жыл бұрын

    @@vvgirigiri8499 Shivaji God of God. Because he never acted in public life. There is no Gimmick in his life.

  • @seenivasan7167

    @seenivasan7167

    2 жыл бұрын

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் புகழ் வாழ்க

  • @vgiriprasad7212

    @vgiriprasad7212

    2 жыл бұрын

    @@vvgirigiri8499 Sivaji was the greatest and incomparable actor. He was also a noble human and a large hearted person too. Both MGR and Sivaji maintained cordiality with each other as affectionate brothers. Sivaji used to call MGR as Annan and gave due respect, being 12 years elder than him and also his Senior by 16 years professionally in films. Also MGR himself declared from the core of his heart that Sivaji is the only matchless actor at the world level. Regards. V. GIRIPRASAD (68 years)

  • @user-gh4tv8mt5e
    @user-gh4tv8mt5e2 жыл бұрын

    ???? ¿??

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf28232 жыл бұрын

    Arumayana Pathivu

  • @janakiram4149
    @janakiram41492 жыл бұрын

    திரு. குகநாதன் சார் வணக்கம். திரை துறையில் எம்ஜிஆர், சிவாஜி, ஏவிஎம் செட்டியார் இவர்களோடு ஏற்பட்ட நட்பு மற்றும் உங்கள் அனுபவங்களை கூறும் போது மிக உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறீர்கள். உங்கள் வயதை எண்ணி ,நலமுடன் இருக்க அமைதியாக, நிதானமாக, உணர்ச்சி வயப்படாமல் பேச லாமே. உங்கள் அனுபவங்களை கேட்கையில் சுவாரசியமாகவும், ஆச்சிரியமாகவும் இருக்கிறது இருந்தாலும் உங்கள் உடல்நலம் முக்கியம் அல்லவா.

  • @rajusri9922

    @rajusri9922

    Жыл бұрын

    mgr only hero sivaji 0

  • @vpalaniappan1045
    @vpalaniappan10452 жыл бұрын

    Fantastic iyya

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Жыл бұрын

    Interview is very interesting and informative. Very pleasant to know. Thanks for uploading. 30th April 2023.

  • @xaviera7709
    @xaviera77094 ай бұрын

    இந்த மாதிரியான ஆட்களிடம் எல்லாம் பேட்டி எடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாது சகிக்க முடியாது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது பழமொழி அதற்கு ஏற்றார் போல் மாபெரும் உலகத்திலேயே சிறந்த நடிப்புத் திலகமான நடிகர் திலகத்தைப் பற்றி இந்த ஆளுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது இந்த மாதிரி நபர்களிடம் பேட்டி எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது சகிக்க முடியாது சரியான சுயநல பேர் வழியாக இருப்பார் போல் தெரிகிறது ஆகையால் மாபெரும் நடிகர் திலகத்தைப் பற்றி இந்த மாதிரி சுயநலமிக்க திமிர் வாதம் உடைய😢 காட்டு மிராண்டிகள் இடம் பேட்டி எடுப்பது தமிழ்நாட்டு மக்களும் இந்திய மக்களும் வெறுக்கிறார்கள்

  • @subadrasankaran4148
    @subadrasankaran41482 жыл бұрын

    Loosupayale raiiniyecaccepted sivajis style

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Жыл бұрын

    பிழைக்க தெரிந்தவர்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e2 жыл бұрын

    THIS MAN IS A VILAANGU NO PROBLEM HE ALO WANT TO EAT FOOD

  • @inthrajithram6902
    @inthrajithram69022 жыл бұрын

    வாத்தியாரின் நேர்மையான உண்மையான வாரிசே இவர்தான்

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te2 жыл бұрын

    Ayya nee pesuvathu very very comady than ayya for yezha Tamil people lukku karunanethi do not any small help also and your youyer karunanethi Nam Tamil natt til uzhal lanjam property cheeting are introduced and developed only by your karunanethi and karunanethi was uzalukku father and Tamil nattai nasamakk keyathu un dravida tiruttu karunanethi than

  • @TruePower0_0
    @TruePower0_011 ай бұрын

    MGR is great! Very very natural actor! பெற்றால் தான் பிள்ளையா, என் தங்கை, எங்க வீட்டு பிள்ளை.. இன்னும் பல படங்களை உதாரணமாக சொல்லலாம்..

  • @rajeswaribhoopalan5145

    @rajeswaribhoopalan5145

    6 ай бұрын

    Most irritating lecture he gives. God save from such people. Their speeches are overacting.

  • @aathamazhiqi3481

    @aathamazhiqi3481

    Ай бұрын

    It's not natural acting. He did only what comes easy for him. If you watch all his double action movies you will know how horrible his double action was. Nothing natural. But very painful to watch. Neerum Nerruppum Ninaithathai Mudippavan. 😂😂

  • @v.muruganandamvmurugananda55
    @v.muruganandamvmurugananda552 жыл бұрын

    Unmayana visuvasi

  • @user-eg3le7ln8s
    @user-eg3le7ln8sАй бұрын

    mgr pola shivaji nadikamudiyadhu vikrampole shivaji nadikamudlyadhu en shivaji thuthi padum jalrskal shivaji oruthan matum nadichirunthsn pore adichu poierukum ellarum nala nadigargal than rasika theruayadha suniyangale palapera thadhutu en oru china paiyen nadaiku shivaji edukodukamudiyathu just 100 percent carban copy of shivaji shivajiku endha oru virudum koduka thakudhi kedaiyadhu appadhi kodutha antha chetpet sarsswathi magan antha ellai poor thai valaths paiyanuku 50 percent virudhai pychikodukanum

  • @aathamazhiqi3481

    @aathamazhiqi3481

    Ай бұрын

    1000 Vikram vanthaalum cannot touch Sivaji's shadow. மண்டு

  • @sureshphoenix8796
    @sureshphoenix87962 жыл бұрын

    MGR is great

  • @subadrasankaran4148
    @subadrasankaran41482 жыл бұрын

    Droop news about m g r

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm69222 жыл бұрын

    இது எம் ஜி ஆர் இல்லம் என்று ராஜ்கிரணை வைத்து எடுத்துப் என்ன ஆயிற்று பேட்டி எடுத்த நாள் எது

  • @chandruk5032
    @chandruk50322 жыл бұрын

    *MGR is Gr8*

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan41392 жыл бұрын

    MGR THE GREATEST ACTOR OF SOUTH INDIA. NOBODY IS EQUAL TO HIM.

  • @stephena.rajavoor6405

    @stephena.rajavoor6405

    2 жыл бұрын

    சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

  • @user-rajan-007

    @user-rajan-007

    2 жыл бұрын

    😂😂😂😂 காமெடி 😂😂

  • @sivakumarpanchu9362

    @sivakumarpanchu9362

    2 жыл бұрын

    😂

  • @ravichandran6018

    @ravichandran6018

    11 ай бұрын

    Sema joke

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8dАй бұрын

    ஓவர் ஆக்டிங் இவரது பலவீனம்.எனது கருத்து: ஆக சிறந்த நடிகர் என்றால் அவர் S.V.ரங்காராவ் ஒருவர் மட்டும் தான்.பாத்திரமாக வாழ்வது என்றால் அது நடிப்பு என்று தெரியாமல் நடிதவர்களில் நடிகர்திலகம் S.V.ரங்கராவ் மட்டும்தான்.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan95912 жыл бұрын

    MGR action in cinema ; was realistic which is relevance of General public ; Sivaji Ganesan action was over action and unrealist and artificial ; V C GUHANATHAN was first chance given by MGR ;

  • @VijayKumar-di8by

    @VijayKumar-di8by

    2 жыл бұрын

    Yes. Sivaji is artificial for people does not known what is the meaning of performance.

  • @praveendhanasekar2555

    @praveendhanasekar2555

    2 жыл бұрын

    Sivaji was playing to gallery..we cannot judge him with today's audience.

  • @karikalan2776

    @karikalan2776

    2 жыл бұрын

    உனக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியுமா .... ராமச்சந்திரன் realistic நடிகர்னு சொல்ற ..... உன்னை மாதிரி தரை டிக்கெட்டுகளுக்கு உளறுவாயன் ராமச்சந்திரன் தான் சிறந்த நடிகன் போல .... எங்க கடவுள் சிவாஜிய பத்தி பேசறதுக்கு உனக்கெல்லாம் யோக்கியதை இருக்கா ...

  • @prabhupnk1047

    @prabhupnk1047

    2 жыл бұрын

    உணர்ச்சிகளை வெளிப்படத்ததெரியாத, மரக்கட்டை மூஞ்சி யை வைத்து கொண்டு இருந்த M.G.ராமச்சந்திரன் ஒரு ஜடம் முடம், ஆனால் சிவாஜி அவர்கள் ரத்தத்திலும் சதையிலும் உண்டான உயிரோவியம்.

  • @RajaRaja-gd4fm

    @RajaRaja-gd4fm

    2 жыл бұрын

    முதலில் எம் ஜீ ஆருக்கு நடிக்க தெரியுமா ஜோக்கர் போல் இருக்கும் எந்த வேடம் போட்டாலும்

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193Ай бұрын

    சிவாஜி நடிப்பு ஓகே. ஆனால் தர்ம குணங்கள் கிடையாது. முழு சுயநலவாதி. எம் ஜி ஆர் பற்றி எவ்வளவு இகழ்ந்து கூறினாலும்.அந்த புகழ் அவருடைய தர்ம குணங்கள் காரணமாக காலம் தந்தது. கரடியாக காட்டு கத்து கத்தினாலும் இலட்சம் பேட்டிகள் வந்தாலும். எம் ஜி ஆர் புகழ் வாழும். மொழி வாரியாக மதம் வாரியாக இனம் வாரியாக பார்த்து என்ன பிரயோஜனம். குணம் வாரியாக இறைவன் பார்க்கிறார்

  • @SethuramalingamVadivel-hq1og
    @SethuramalingamVadivel-hq1og6 ай бұрын

    தற்பெருமைபேசும்தற்குறிகள்பேசட்டும்