sirumalai tourist place

sirumalai food contact 6381490929,6380816258, dindigul tourism,sirumalai fruits,tourist spot,tourist place

Пікірлер: 49

  • @ilovemygod7108
    @ilovemygod71083 жыл бұрын

    சிறுமலையை இன்னும் நிறைய சுற்றுலா துறையை மேம்படுத்துனா நம்ம திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மக்களோட வாழ்க்கை முன்னேற்றம் அடையும்

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg2 жыл бұрын

    Sirumalai beautiful

  • @seithozhil3602
    @seithozhil36023 жыл бұрын

    நல்ல பதிவு 👍🙏👌 வாழ்த்துக்கள் 🙏 நான் திண்டுக்கல் தான் அடிக்கடி சென்று வருவோம் 👍

  • @kesavan5451
    @kesavan54513 жыл бұрын

    இது போன்ற வீடியோ தான் பிடிக்கும்....

  • @sathiyapriya5143
    @sathiyapriya51433 жыл бұрын

    Sirumalai... This is my Native place☺️ Nice explanation sister👍 Sirumalai always Massss🌿🌱

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    thank you sister...

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    subscribe and share to your friends...

  • @sathiyapriya5143

    @sathiyapriya5143

    3 жыл бұрын

    Hmmmk

  • @Pandiaraj-hy2sy
    @Pandiaraj-hy2sy Жыл бұрын

    This is a God's Gift.This Village peoples are lucky Peoples.

  • @livegaming4002
    @livegaming40023 жыл бұрын

    I am Dindigul

  • @user-oy1jx4cc4r
    @user-oy1jx4cc4r3 жыл бұрын

    வீடியோ மிக மிக அருமை சகோதரி ஏனென்றால் நானும் அந்த ஊரைச் சேர்ந்தவன் தான் தற்போது கோயம்புத்தூரில் வசித்துக் கொண்டிருக்கிறேன்

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    thank you...

  • @sasikumars9609
    @sasikumars96093 жыл бұрын

    Nice

  • @chandrasekarrathinam4871
    @chandrasekarrathinam48713 жыл бұрын

    ஆங்கிலம் கலக்காம தமிழ்ல பேசியிருந்தா நல்லாயிருக்கும்.fruits னு சொல்ற இடத்துல பழங்கள்னு சொன்னா என்ன?

  • @manimekalaveerapandian3535
    @manimekalaveerapandian35353 жыл бұрын

    good explanation

  • @tamizhnilatv5174
    @tamizhnilatv51743 жыл бұрын

    Nice video

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    thank you...

  • @thala230
    @thala2303 жыл бұрын

    Shivan kovil nice

  • @sathiyapriya5143
    @sathiyapriya51433 жыл бұрын

    Sirumalai gowmaariamman temple is very famous..🙏 yearly once celebrate our temple 🙏🤩

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    will cover in next video...

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    thank you...

  • @jayamalini5580
    @jayamalini55803 жыл бұрын

    NICE MY SIS 6-2-2021

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    thank you sis...

  • @santiagoinnasi2306
    @santiagoinnasi23063 жыл бұрын

    santhiyagappar miraculous shrine, maravapatty, thadikombu via, dindigul a lot of miracles and stories are there. if possible visit and share with the public

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    sure

  • @srdprabakarrsdprabakar561
    @srdprabakarrsdprabakar5613 жыл бұрын

    If sirumala comes by small piece which by Hanuman who carried. then how other pieces of mountains came or created ?

  • @SuperParuthi

    @SuperParuthi

    3 жыл бұрын

    May be Jesus or Allah

  • @bodhitamiltv9734
    @bodhitamiltv97343 жыл бұрын

    இதுபோல நல்ல தகவல்களை பதிவு செய்யும்பொழுது அருகில் ஓசை எழுப்புவோரை அமைதிகாக்கச்செய்துவிட்டு பதிவு செய்யவும். நல்ல பதிவுதான் ஆனால் உடன் பாஸ்ட் food ஓசை வார்த்தையை புரிய விடாமல் செய்கிறது.

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    sure sir

  • @ashfaqahmed100
    @ashfaqahmed1003 жыл бұрын

    தாங்கள் விளக்கம் அளிக்கும்போது சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை அதிகமான சப்தங்கள்

  • @velpandipandi4081
    @velpandipandi40813 жыл бұрын

    Unga voice and explain super👌👌

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    thank you...

  • @velpandipandi4081

    @velpandipandi4081

    3 жыл бұрын

    Waiting for next video😍

  • @ramanathang9615

    @ramanathang9615

    3 жыл бұрын

    பதிவு பண்ணுகிற அவர்களுக்கு தமிழே சுத்தமாக தெரியவில்லை முதலில் தமிழை நன்றாக கற்றுக் கொண்டு மீண்டும் இந்தப் பதிவை பதிவிடவும் தமிழில் பதிவிடவும்

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    @@ramanathang9615 நன்றி ஐயா...

  • @user-oy1jx4cc4r
    @user-oy1jx4cc4r3 жыл бұрын

    சகோதரி அதே மாதிரி சிறு மலையை பற்றி சங்க காலத்திலிருந்து தொடங்கி அரசர் காலம் வரைக்கும் புராணங்கள் வரைக்கும் அங்கே ஏகப்பட்ட ரகசியங்கள் இருக்கிறது அதை நீங்கள் கேட்டு போடுங்க

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    நிச்சயம்...

  • @RaviChandran-lf4hs
    @RaviChandran-lf4hs3 жыл бұрын

    I am sirumalai

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    good ...

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    3 жыл бұрын

    welcome to our channel...

  • @sannaturewalk8806
    @sannaturewalk88062 жыл бұрын

    Resort name?

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 Жыл бұрын

    ஆஞ்சனேயர்இமயமலையைதூக்கிண்டுபோனார்.திரும்ப எங்கவைத்தது?

  • @vasanthakumarb3988
    @vasanthakumarb39883 жыл бұрын

    Anjaneyar emaya malaiya thukkunaaru ?😒😑

  • @mathialagan4289
    @mathialagan42893 жыл бұрын

    அனுமன் மலையை தூக்கி வந்த பொழுது கொஞ்சம் சிந்தியது தான் சிறுமலை என்று சொல்வது அபத்தம் அல்லவா சகோதரி வரலாற்றுச் செய்திகளைத் தான் நீங்கள் சொல்ல வேண்டும்!

  • @viswanathanmohan7616
    @viswanathanmohan76162 жыл бұрын

    Resort details need

  • @sigarammthodu4474

    @sigarammthodu4474

    2 жыл бұрын

    Nearby hillock international school at sirumalai puthur...

Келесі