Sirappu Pattimandram - Independence Day Special | 15th August 2021 | RajTv

Ойын-сауық

For More Videos Visit: www.rajtvnet.in/
Subscribe & Stay connected: goo.gl/q69FFD
Like us on Facebook: / rajtelevision
Follow us on Twitter: / rajtvnetwork
Follow us on Instagram: / rajtelevisionnetworkltd

Пікірлер: 150

  • @umaraliabdussamad4702
    @umaraliabdussamad47022 жыл бұрын

    எத்தனை முறை கேட்டேன் எனறு தெரியவில்லை அத்துணை ஒரு அழகான இயல்பு மன்றம். குறிப்பாக பர்வீன் மேடம் , மோகன சுந்தரம் ஐயா அவர்கள் சிரித்தப்படியே சிந்திக்க வைத்து விட்டு சென்று விட்டார்கள் நடுவர் அவர்களும் சிரித்தப்படியே தீர்ப்பு சொல்லாமல் சரியான தீர்ப்பை சொல்லி மன்றத்தை சிறக்க வைத்துவிட்டார்கள். Excellent speech. excellent judgment

  • @9aalagappan.r308

    @9aalagappan.r308

    2 жыл бұрын

    ģ

  • @ksundaramoorthy7632

    @ksundaramoorthy7632

    Жыл бұрын

    கண்டேன் கேட்டேன் கணமும் இனிக்கும் கருத்தை உணர்வு பூர்வமாக சொல்லியுள்ள அனைவருக்கும் மிக்க நன்றி அனைவருக்கும் 🙏🌷🇮🇳

  • @vijayashrie668
    @vijayashrie6682 жыл бұрын

    மோகன சுந்தரம் ஐயாவின் நகைச்சுவை பேச்சு மிகவும் அருமை. அவரின் ஒரு கருத்து சிந்திக்க வேண்டியது - 60,000 சம்பாதிக்கும் பெண் Vs 2000 மட்டுமே சம்பாதிக்கும் ஆண் (பேருந்தில்.)

  • @krishnanm2100
    @krishnanm21002 жыл бұрын

    ராஜ்t.v சுதந்திரம் தின பட்டிமன்றம் நல்ல தலைப்பு பேச்சுகள் எல்லோருக்கும் பாராட்டு கள்

  • @krishnanm2100
    @krishnanm21002 жыл бұрын

    பர்வின் சுல்தான் ஆழமான கருத்து பேச்சு அருமை

  • @anuradhar2866
    @anuradhar28662 жыл бұрын

    பர்வீன் அவர்களின் பேச்சு மிக அருமை

  • @mohammedtajudeen4405
    @mohammedtajudeen4405 Жыл бұрын

    I appreciate parveen amma on your inspiration , aspiration and boldness.

  • @kanniyammala2358
    @kanniyammala23582 жыл бұрын

    அருமையான தீர்ப்பு.. அனனவரின் பேச்சும் அருமை..

  • @saiswaminathan6500
    @saiswaminathan65002 жыл бұрын

    Excellent judgement by engal Sukhisivam Ayya he l analys each n every point

  • @analaram3418
    @analaram34182 жыл бұрын

    அருமை வாழ்த்தி வணங்குகிறேன்.🙏பேச வேண்டியதலைப்பு.சகோதரி பர்வீன் சுல்தான அவர்களின் பேச்சு மீச்சிறப்பு👏👏👏.

  • @thanigasalamkumari4881

    @thanigasalamkumari4881

    2 жыл бұрын

    டாடாடாடாஐடளாஏளடாடாஆடடாஆடாடாஏளடடாடாடடாடாஏடாள

  • @s.kannans.kannan4126

    @s.kannans.kannan4126

    2 жыл бұрын

    LLP Lp Lp minopl P LLP l allotted pl

  • @asokanp9349

    @asokanp9349

    2 жыл бұрын

    @@thanigasalamkumari4881 lllllllllllllllllllllllllllllllllllll DC

  • @vellanteena

    @vellanteena

    2 жыл бұрын

    @@thanigasalamkumari4881 nnnnnnnnnbb.

  • @rajuprint8600

    @rajuprint8600

    Жыл бұрын

    @@thanigasalamkumari4881 1

  • @saiswaminathan6500
    @saiswaminathan65002 жыл бұрын

    The best Naduvar engall sukhisivam Ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh26122 жыл бұрын

    Awesome absolutely wonderful is Praveen ma'am s talk Great Hat off to.you👏👏👏

  • @genga9269
    @genga9269 Жыл бұрын

    ஒரு மதத்தின் பெயரால் அடிமையாக இருப்பது உண்மை

  • @jaicharan355
    @jaicharan3552 жыл бұрын

    Wonderful

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar76902 жыл бұрын

    சுகி சிவம் ஐயா அவர்களின் பட்டிமன்றம் என்றாலே உண்மை நேர்மை அங்கு இருக்கும் என்று பொருள்.அதனாலே அவரால் பல அரசியல் சேனலில் காணமுடியவில்லை.நாம் தான் நேர்மையை தேடிச் செல்ல வேண்டும்.

  • @srinivasanramakrishnan1512

    @srinivasanramakrishnan1512

    2 жыл бұрын

    Thiruttpaiyan avan

  • @kolahalankolahalan6606

    @kolahalankolahalan6606

    2 жыл бұрын

    He is anti hindu ...

  • @shadowfilmmakerz7525

    @shadowfilmmakerz7525

    Жыл бұрын

    P

  • @kanthasamysrivi5944

    @kanthasamysrivi5944

    Жыл бұрын

    O9o

  • @kanthasamysrivi5944

    @kanthasamysrivi5944

    Жыл бұрын

    Oooooo

  • @PremKumar-ll3cb
    @PremKumar-ll3cb2 жыл бұрын

    Thank you RajTelivision

  • @kannansyadavar9686
    @kannansyadavar96862 жыл бұрын

    Really superb mr mohanasudaram sir thanks

  • @paramasivamg160
    @paramasivamg1602 жыл бұрын

    எங்க அம்மா விதவையான பின் நான் ஒன்பது மாதக் கை குழந்தை என் தந்தை இறக்கும் பொழுது... நான் யாரையும் அப்பா என சொல்லக் கூடாது என்பதற்காக மருமணம் செய்யவில்லை... பெண்கள் தெய்வம்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan13142 жыл бұрын

    அருமை அருமை சகோதரி பர்வீன் அவர்களின் நியாயமான பேச்சு🙏🙏

  • @yogeshwaran8440
    @yogeshwaran8440 Жыл бұрын

    Madam ur speach very gread

  • @chandrashekarc8189
    @chandrashekarc81892 жыл бұрын

    Prof praveen one among the top speaker with great depth of knowledge at present in Tamil

  • @manivelan5567

    @manivelan5567

    2 жыл бұрын

    சுசித்ரா அவர்கள் பாரதி பாஸ்கர் அவர்களை தீவிரமாக ரசிகராக தான் இருக்கக்கூடும்.....

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy31422 жыл бұрын

    மிகவும் அருமை

  • @buvanarani6584
    @buvanarani65842 жыл бұрын

    தீர்ப்பில் பெண்மையின் உணர்வுகளை நீங்கள் அழகாக வெளிப்படுத்திய விதம் அருமை சுகி சிவம் ஐயா 🍎🍎

  • @salwamsubhasalwamsubha5742

    @salwamsubhasalwamsubha5742

    2 жыл бұрын

    Ool

  • @salwamsubhasalwamsubha5742

    @salwamsubhasalwamsubha5742

    2 жыл бұрын

    Oo

  • @rajendranl457
    @rajendranl457 Жыл бұрын

    Super

  • @veerachelvam8552
    @veerachelvam85522 жыл бұрын

    All the politicians are enjoying after independence common people are struggling after independence.

  • @andigovindaswamyappadurai9654
    @andigovindaswamyappadurai96542 жыл бұрын

    எனறும் நான் ரசித்து கேட்பது மோகனசுந்தரம் அவர்களின் நகைச்சுவை.

  • @aravindlatest193

    @aravindlatest193

    2 жыл бұрын

    தலைவர் மோகன சுந்தரம் வாழ்க வளமுடன்.

  • @nirmalaprabhakaran73
    @nirmalaprabhakaran73 Жыл бұрын

    It's true sir

  • @malaramesh8766
    @malaramesh87662 жыл бұрын

    Excellent speech by Parveen madam. Totally I agree to her my views also the same

  • @gregoryantony7491
    @gregoryantony74912 жыл бұрын

    Rightly said maam

  • @natesandurai8793
    @natesandurai87932 жыл бұрын

    அருமை சூப்பர்

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy22082 жыл бұрын

    Very good

  • @anupamaks731
    @anupamaks7312 жыл бұрын

    Simply superb. sumi shivam sir you summarised each and every line so well. And it is very much true. Thank you sir. 🙏

  • @revath.superbabu6998

    @revath.superbabu6998

    2 жыл бұрын

    Super parven speech 🙏👌

  • @arumugamramaiya4875

    @arumugamramaiya4875

    2 жыл бұрын

  • @VILLAGEGAMING47

    @VILLAGEGAMING47

    Жыл бұрын

    @@arumugamramaiya4875 ஆன்லைன்

  • @pavinpavin2205
    @pavinpavin22052 жыл бұрын

    Great speech

  • @ramamoorthy42

    @ramamoorthy42

    2 жыл бұрын

    Supper super sepec parveen sulthan madam

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Жыл бұрын

    SANTAMANI MAM SOOOOPER

  • @malaramesh8766
    @malaramesh87662 жыл бұрын

    The most important point quoted by Sugi Sivam sir, Mother in laws are the biggest hurdle for Daughter in laws happiness

  • @malaramesh8766

    @malaramesh8766

    2 жыл бұрын

    Absolutely true true narrated by Tulsi Krishna, slave life is not our destination,we live our independent life with kids,those who all gifted by God get this separated life. I also in this situation but very very peaceful.

  • @allthings7814

    @allthings7814

    2 жыл бұрын

    @@malaramesh8766 qqqqqqqqqqq

  • @allthings7814

    @allthings7814

    2 жыл бұрын

    Qqqa1a¹

  • @kalpakamsrinivasan9213

    @kalpakamsrinivasan9213

    Жыл бұрын

    @@malaramesh8766 ae lo no

  • @hrithiandsanjanasworld1722
    @hrithiandsanjanasworld17222 жыл бұрын

    Arumai Arumai parveen and Mohan are superb 👌👏👍

  • @velummurgan7598

    @velummurgan7598

    Жыл бұрын

    👌👌👌👌👌

  • @nikithamohan9461
    @nikithamohan94612 жыл бұрын

    JAIHIND

  • @naraindiran
    @naraindiran2 жыл бұрын

    Super prof. Parveen Sultana excellent point.👌👌👌🙏👍

  • @krishnanm2100
    @krishnanm21002 жыл бұрын

    சுகி சிவம் ஐயா நல்ல தீர்ப்பு

  • @bamaganapathi5558
    @bamaganapathi55582 жыл бұрын

    சுகிசிவம் ஐயா சொல்வது மிகவும் உண்மை. நான் நிறைய பெண்களை பார்த்து இருக்கிறேன் குடிகார புருஷன் சைக்கோ கணவன் அடுத்த பெண்ணை ஏறெடுத்து பார்க்கும் குணம் எல்லாவற்றையும் தன் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுத்து போகிறார்கள். சுதந்திரம் எப்போதும் ஆண்களுக்கு தான். பெண்கள் பயன்படுத்தினால் அகராதி, போன கையோடு புகுந்த வீட்டில் இருந்து வந்து விடும் போன்ற ஏச்சுகள் தான் பரிசாக கிடைக்கும்.

  • @jeyanthid1992
    @jeyanthid19922 жыл бұрын

    True sivam sir your statement that fifty percent of ladies are living without getting divorce because of their children 🙏🙏🙏

  • @gunasekaran9162

    @gunasekaran9162

    Жыл бұрын

    Ilq1🥳

  • @pethanamuraga1131
    @pethanamuraga11312 жыл бұрын

    அருமையான பட்டிமன்றம்

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn2 жыл бұрын

    சுதந்திர இந்தியா சந்தோஷம் , வளர்ச்சி, பெண் நீதி தரமான கல்வி, தரமான அரசியல் ,நீர் ஆதாரங்கள் விவசாயம் இதில் 50 yeas pinnokki உள்ளது

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 Жыл бұрын

    பர்வீன் சுல்தான் அவர்களே உங்கள் சிகை அலங்காரம் இளவரசி போன்ற ஒரு தோற்றம் பெற்றது.

  • @azeezmohamedshaffeullah7197
    @azeezmohamedshaffeullah71972 жыл бұрын

    Excellent speech.excellent judgment

  • @padmavathimunisaamy7981

    @padmavathimunisaamy7981

    2 жыл бұрын

    P

  • @raguramranjith5352

    @raguramranjith5352

    2 жыл бұрын

    @@padmavathimunisaamy7981 அருமை

  • @manoharana7364
    @manoharana7364 Жыл бұрын

    ஆண்களே என்று தீர்ப்பு கூறுங்கள் சுகிசிவம் ஐயா

  • @vidhyasankari7537
    @vidhyasankari75372 жыл бұрын

    Super speech of Parveen Sultan Great lady 🙏

  • @vjeeva123
    @vjeeva1232 жыл бұрын

    கொங்கு அம்மா தமிழ கொல்லாதீங்கமா... தாளி இல்லமா தாலி...கொஞ்சம் ள லி பிராக்டிஸ் பண்ணுங்க 🤗🤗

  • @thiyagarajansrinivasan8376

    @thiyagarajansrinivasan8376

    2 жыл бұрын

    Unmai

  • @vasanth8694
    @vasanth86942 жыл бұрын

    My views and like for this team👍

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan41812 жыл бұрын

    Super super super super super

  • @banubabu5366
    @banubabu53662 жыл бұрын

    Parvin sister 👍👍👍👍👍

  • @ksnsreeramen187
    @ksnsreeramen1872 жыл бұрын

    Madame Parvenukku Vazhuthukkal, great speaker

  • @shanthisaravanakumar7788
    @shanthisaravanakumar77882 жыл бұрын

    வணக்கம் அய்யா உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் ஒரு ரசிகை நான் .ராஜ் டிவியில் ‘சுதந்திர தின பட்டிமன்றம்’ பார்த்தேன் .அதில் நீங்கள் தீர்ப்பில் பேப்பரைப் பார்த்து வாசிக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனக்கு சொந்தமானவை .ஆம் 2018 இல் வாட்சப்பில் வைரல் ஆன ஒரு வாய்ஸ் மெசேஜ் அது .உங்களுக்கு என் பெயர் தெரியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் யாரோ சொன்னது என்றாவது சொல்லி இருக்கலாம் .உங்கள் சொந்த கருத்து போல அப்படியே சொல்லியது எனக்கு வேதனையளித்தது .எங்கே நியாயம் கேட்பது என்று தெரியவில்லை .அதனால் இங்கே கேட்கிறேன்.ஒரிஜினல் ஆடியோ என்னிடம் உள்ளது .வேண்டுமானால் நீங்கள் சொல்லும் ஈமெயில் முகவரிக்கு அனுப்புகிறேன்.

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @velummurgan7598
    @velummurgan7598 Жыл бұрын

    👍👍👍👌👌👌👌👌

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy78512 жыл бұрын

    நல்ல பதிவு

  • @banumathix7528
    @banumathix75282 жыл бұрын

    Parvn. Pashukku. Artham. Ondu. Thavai. Ondu

  • @thangarajmosses1377
    @thangarajmosses13772 жыл бұрын

    "ஜெய் ஹிந்த் " என்ற மாபெரும் முழக்கம் கொண்ட இந்த வார்த்தையை உருவாக்கியவர் 1941ல் "ஆபித் ஹசன் சப்ரானி" எனும் இஸ்லாமியர்.... "இங்குலாப் ஜிந்தாபாத்" எனும் சொல்லை உருவாக்கியவர் "ஹஸ்ரத் மொஹானி" எனும் இஸ்லாமியர்.... "மா தேரே வதன் பாரத் மாத்தா கி ஜெய்" எனும் மாபெரும் எழுச்சிமிகு வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர் "அஸீமுல்லா கான்" எனும் இஸ்லாமியர்.... மகாத்மா காந்தியின் பெயரில் சொல்லப்படும் (QUIT INDIA) "குய்ட் இந்தியா" எனும் தலைப்பை உருவாக்கியவர் சுதந்திர போராட்ட வீரரும், 1942ல் பம்பாய் மேயருமாயிருந்த "யூசுப் மெஹர் அலி" எனும் இஸ்லாமியர்.... "சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" எனும் தேசப்பற்று மந்திரத்தை நமக்கு எழுதித்தந்தவர் "முஹம்மது இக்பால்" எனும் இஸ்லாமியர்.... சுதந்திர போராட்ட வீரர்களை உற்சாகத்தின் எல்லை வரை கொண்டு சென்ற, இன்றும் கேட்கும்போது நம்மை இந்தியனென்று கர்வம் கொள்ளச்செய்யும் "சர்பரோஷ் கி தமன்னா" என்கிற தேசபக்தி பாடலை 1921ல் எழுதியது உருது கவிஞர் "பிஸ்மில் அஸ்மாதி" எனும் இஸ்லாமியர்.... இந்திய முழுவதும் சுதந்திர போராட்டத்தில் வீர மரணமடைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் 95300 பேரின் பெயர்கள் "இந்திய கேட்டில்" செதுக்கி வைக்கப்பட்டுள்ளது... இஸ்லாமியர்கள் : 61,395 பேர் இந்துக்கள் : 25,895 பேர் சீக்கியர்கள் : 8,050 பேர் இனி சொல்லுங்கள் யாரிடம் தேசபற்றிற்கான சான்றிதழ் வாங்க வேண்டும்? குறிப்பு: இதற்கு லைக் கூட வேண்டாம்..படிக்கும் அனைவருமே கண்டிப்பாக ஷேர் செய்யுங்க அல்லது copy paste பண்ணி பதிவிடுங்கள்.

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan11442 жыл бұрын

    Barveen pechchu kannil aaraga ooduthu thaaye

  • @venkatswamy5337
    @venkatswamy53372 жыл бұрын

    Creation has not made men and women equal. In fact, women are significantly higher in the original design of the creator. Women were assigned the responsibility of molding a family, keeping the flock together, injecting values in the family, and generally occupy the driver seat in the family. With evolution, these values started melting down and women started seeking freedom and equality with men, when they were in fact higher than men. A majority of today's children grow up in the company of grandparents, aayas or baby sitters. Toddlers need the proximity to the mother at least for the first 3 years and no man can substitute. The growing materialistic desires and the compulsion to fulfill those desires is the root cause of many ills in today's society.

  • @venkatachalamselvaraj1580
    @venkatachalamselvaraj1580 Жыл бұрын

    உயர் மட்டம் என்பதுதான் மட்டம்.!!

  • @manomano403
    @manomano4032 жыл бұрын

    எது நல்லது, எதனால், எது அல்லது, அது எத..னாலே! அறிவா நல்லது, ஏன் எதனாலே!! அண்டம் பிர..மாண்டம் நல்லதா.. அதற்கென்ன காரணம் சொல்கிறாய்.. நீதான்.. சொல்கிறாய்!!! எதுவும் நல்லது.. அதனதன் இடத்தில்.. தன், கடமை, ஒன்று, குறி ஒப்ப நிற்பதால்!!!! .. 12.12 💗💓💗💓👌💗💓💗💓💗

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    அதிகம் படிச்ச புள்ள சொல்லேண்டி, எதுவரையும் நீ படிச்சே சொல்லேண்டி, ஆணாதிக்கம் சமச்சுடலாம் சௌக்யமா.. .. 12.22

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    "தன்மயமாய் நின்றநிலை தானேதான்.. ஆகிநின்றால், நின்மயமாய் எல்லாம்.. நிகழும் பராபரமே"

  • @manomano403

    @manomano403

    2 жыл бұрын

    நீறு..கதை சொல்வரோ.. நீசர், மந்திரம் ஆவது.. நீறில்லை, நீறாத சொல்லென்று சொல்.. .. சொன்னது, அலமேலு.. மயிலாடும் துறையென்று சொல்.. .. 15.57 08.09.2021 👍👌👉👈

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan31622 жыл бұрын

    Oru thanipatta jaadhiyae kaevalama paesara pombalaiyae pattimanrathalil paesa saerkkalaama???

  • @murugesantt8911
    @murugesantt89112 жыл бұрын

    Suya Paadhukaappeea... Mudhal Paadhukaappu.....

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa32172 жыл бұрын

    ராம கிருஷ்ணர் 1880 முன் வாழ்ந்தவர்.பங்கிம் சட்டர் ஜி 1940 களில் எப்படி சந்திக்க முடியும்?

  • @janarthanamm7630

    @janarthanamm7630

    2 жыл бұрын

    இல்லை.. ராமகிருஷ்ணர் 1836-1886.. சட்டர்ஜி 1838-1894.. இதில் தகவல் பிழை.. நீங்கள் சொல்வதில்தான் தகவல் பிழை உள்ளது..

  • @brawlstarsimran9842
    @brawlstarsimran98422 жыл бұрын

    Judgement is correct ,l am not enjoy my life ,l am house wife,l am feel very tired

  • @indiraperumal464
    @indiraperumal4642 жыл бұрын

    சாந்தா மணி அம்மா சொன்னது நூத்துக்கு நூரு உன்மை பேரன் பேத்தி எடுத்து விட்டோம் வயது அருபது ஆனாலும் ஆண்களிடம் பேச எங்களுக்கு இன்னும் அனுமதி இல்லை இந்த லட்சனத்தில் பெண்களுக்கு இத்தனை பர்சன்டு இட ஒதுக்கீடு எங்கே???????????????????

  • @umamageshwarij1610
    @umamageshwarij16102 жыл бұрын

    Parveen sulthana spich armai

  • @TheColourwonders
    @TheColourwonders2 жыл бұрын

    Lion story 😭

  • @murugesantt8911
    @murugesantt89112 жыл бұрын

    Pasumai Vayalukkeea Veeealie....Kaalaikku Theeavai Ellai...

  • @thirunavukkarasusiva3454
    @thirunavukkarasusiva34542 жыл бұрын

    Sunday mattumdan family members viruppam matra nadkkalil ladies enna viruppamo adaidan seidu nam yurai eduppargal

  • @murugesantt8911
    @murugesantt89112 жыл бұрын

    Suyamariyaadhai Yeanbadheea Poouliththanam..... Marieyaadhai Yeanbadheea Sambandhapatta Samap Puriedhaleea...!Edhill Pennukku Sudandhiram Yeandru Pirieththup Paarppadheea Peeaththal...Elakkiyam Padikka Rushi.... Vaalkkaikku?

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart21332 жыл бұрын

    🤝💐🍬🍬🍬🍬👌

  • @vellanteena
    @vellanteena2 жыл бұрын

    Hlb

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus7312 жыл бұрын

    In Ananda madam, when this Vandhe maadheram song used? Jai hind - welcome word to Hitler.

  • @spssenthurpandi
    @spssenthurpandi2 жыл бұрын

    M

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah2 жыл бұрын

    கிட்லர் சொன்னது இன்னும் சரியே!!!

  • @banumathix7528
    @banumathix75282 жыл бұрын

    Pan. வந்த. பிறகு thana. முதியூர். Ellam. வந்திருக்கிறது. இந்த. Onrla. 0anuku. Suthanthram. Ellai Pan. Aanai. Eduvathalathan. Patror. Muthuorai. Elathia

  • @veerasenan9700
    @veerasenan97002 жыл бұрын

    ஆண்களே என்று தீர்ப்பு கூறுகின்றேன்

  • @sivaerode05

    @sivaerode05

    2 жыл бұрын

    iyya veera avarhalea aanaalum illai pengalum illai arasial vaathihalum avarhalin vaarisuhalum thaan.......

  • @angaiyana5955
    @angaiyana5955 Жыл бұрын

    சுல்தானா மேடம், ஜாதி வேண்டாம் 100% சாி, மதம் வேண்டாம் என்று ஏன் சொல்லவில்லை.. ஜாதி, மதம் இரண்டும் ஒழிந்து மனிதம் தலைத்தோங்க வேண்டும்....

  • @janakidhanaseaker4135
    @janakidhanaseaker41352 жыл бұрын

    சாந்தாமணிஅவர்கள்பேச்சைவிரும்பிக்கேட்பேன்அந்தக்காலத்திற்குவேண்டுமானால்பொருந்தும்இந்தக்காலத்திற்கல்லபசங்களைப்பெற்றவர்கள்பாவிகள்பெண்களைப்பெற்றவர்கள்யோகசாலிகள்ஏனென்றால்எந்தப்பையனும்தன்பெற்றோர்களைபராமரிப்பதைவிடமாமனார்மாமியாரைத்தான்அதிகம்கவனித்துஉடன்வைத்துக்கொள்கிறார்கள்இப்போதெல்லாம்மதுரைஆட்சிதான்

  • @dhayalannotdhanandhana129
    @dhayalannotdhanandhana1292 жыл бұрын

    Ella naduvarai poal neengalum javvu naduvara

  • @masssahabdeen4010
    @masssahabdeen40102 жыл бұрын

    Kc

  • @bamaganapathi5558
    @bamaganapathi55582 жыл бұрын

    பர்வின் சுல்தானா அம்மா பேசியது பேச்சல்ல பிளிறல். உண்மை உண்மை உண்மை. நீங்கள் பேசும் போது ஒரு நிசப்தம் நிலவியது பாருங்கள். அது தான் சத்தியம். சத்தியத்தை நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடிந்தால் அது சத்தியமாக இருக்காது. பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து இருக்கோம் என்று சொல்கிறார்கள். சுதந்திரம் என்பது கொடுப்பதல்ல. தானாக அனுபவிக்க வேண்டியது.

  • @aathithemassmasstheaathi5423
    @aathithemassmasstheaathi54232 жыл бұрын

    Ellorum innaattu mannar enraal naamum stalinum mootiyum gutavaa

  • @karikalanravi621
    @karikalanravi6212 жыл бұрын

    நக்கீரன் மட்டுமே நியாயம் கூறவேண்டும் அதெல்லாம் சரி தான் ஐயா ஆனாலும் நீங்களும் பணத்திற்கு தான் இந்த அளவிற்கு பேச்சு கூட பேசுகின்றனர் அந்த பணத்தை ஆண்கள் உழைத்துக் கொடுப்பதும், உண்டு களிப்பில் பெண்கள் தான்

  • @SemthilMani

    @SemthilMani

    2 жыл бұрын

    J

  • @SemthilMani

    @SemthilMani

    2 жыл бұрын

    Jjj

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy14922 жыл бұрын

    *. பெயருடன் சாதி இருந்தால், சாதியின் சிறப்புத்தெரியும். + சாதிக்கு, இவர் என்ன சிறப்பு சேர்த்தார் என்பதும் தெரியும்.

  • @nirmalaprabhakaran73
    @nirmalaprabhakaran73 Жыл бұрын

    99%pengalsir

  • @nirmalaprabhakaran73

    @nirmalaprabhakaran73

    Жыл бұрын

    Ungaku irandu pen gal irupathal understand pannirukinga

  • @sarvankumar7406
    @sarvankumar7406 Жыл бұрын

    இந்த ஆள் எல்லாம் நடுவரா என்னடா இது காலக்கொடுமை

  • @aramaswamy6014
    @aramaswamy60142 жыл бұрын

    சுதந்திரத்தை அதிகம் அனுபவிப்பது ‘ பார்ப்பனர்களும் பனியாக்களும் ! இவர்களிடம் 90 சத மக்கள் அடிமை ?

  • @murthysmurthys.3919

    @murthysmurthys.3919

    2 жыл бұрын

    Vellaiyan podhuvaga ellarukum viduthalai koduthan aanal nammavooru vellaiyano namaku viduthalai kodukamatten engiran

  • @ragavansundaram4326

    @ragavansundaram4326

    2 жыл бұрын

    Indecent comments brother....

  • @rajaukl6109
    @rajaukl61092 жыл бұрын

    Super

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy22082 жыл бұрын

    Very good

Келесі