Siragadikka Aasai | 27th to 29th June 2024 - Promo

Ойын-сауық

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Пікірлер: 449

  • @thangapushpam2467
    @thangapushpam24675 күн бұрын

    இன்னிக்கு முத்து அழுதது யாருக்கெல்லாம் கண்ணீர் வந்தது😢😢😢😢😢😢😢

  • @manikandan-xu9sm

    @manikandan-xu9sm

    5 күн бұрын

    Real a irunthathu 😂😂

  • @jayanthiranijayanthirani1957

    @jayanthiranijayanthirani1957

    5 күн бұрын

    எனக்கு

  • @prithishg8207

    @prithishg8207

    5 күн бұрын

    Samaya alutha

  • @prasathmurugan56

    @prasathmurugan56

    5 күн бұрын

    Enakku varala director oru mental

  • @uthayavani4434

    @uthayavani4434

    5 күн бұрын

    Na romba aluthen

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs5 күн бұрын

    பரவாயில்லயே பெத்தது மூனுன்னு இன்னைக்காவது நினையுக்கு வந்துச்சே ரொம்ப சந்தோசம்.

  • @robingamingfamily339

    @robingamingfamily339

    4 күн бұрын

    Aamaam

  • @kaladevis618

    @kaladevis618

    4 күн бұрын

    😂😂

  • @meenatchiv9663

    @meenatchiv9663

    4 күн бұрын

    Correct

  • @vennilamurugan3063

    @vennilamurugan3063

    2 күн бұрын

    0:25 0:26 0:26 0:27

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy28925 күн бұрын

    அனைத்து TV கதாபாத்திரங்களையும் முத்து ஒரே நாளில் தூக்கி எறிந்து விட்டார். மீனா ஜாடிக்கேத்த மூடி. Great.

  • @lakshmivasudevan484

    @lakshmivasudevan484

    4 күн бұрын

    Ennodiya favorite serial SA. And muthu sir. You're really fantastic sir❤❤

  • @Muthumeena825
    @Muthumeena8254 күн бұрын

    முத்துவ ரொம்ப அழுக வைக்காதீங்க எங்களுக்கெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு😢 எங்களோட செல்ல பிள்ளை முத்து 😍😍😍❤️❤️❤️❤️❤️

  • @bavaniselvam3109
    @bavaniselvam31094 күн бұрын

    Muthu acting vera level,vijay awardla best hero award muthukuthan kudukkanum

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf5 күн бұрын

    மீனா முத்து ரொமான்ஸ் சீன் நிறைய வைங்க ரவி ஸ்ருதி மட்டும் வைக்கிறாங்க 😂

  • @lakshmip7090

    @lakshmip7090

    4 күн бұрын

    Yes, waiting for mumee romantic scenes❤

  • @MadhuMadhu-pf8gm

    @MadhuMadhu-pf8gm

    4 күн бұрын

    Hero heroin ku romance vaikkama side characters kulam romance scenes vaikranga

  • @DBSAGO

    @DBSAGO

    4 күн бұрын

    Athan 2 months ku 1 time first night Sean vekkarangalea pothatha😂

  • @ArulGowri-pf9ze

    @ArulGowri-pf9ze

    4 күн бұрын

    Ama

  • @minneygirl
    @minneygirl5 күн бұрын

    Vijaya ku eppome bulb kudukum Muthu n Geng😂😁

  • @sundarithangaraj5554
    @sundarithangaraj55544 күн бұрын

    Muthuvaga act pannavar sema acting

  • @KaruppuKowsi
    @KaruppuKowsi5 күн бұрын

    Vijaya amma maind voice na peththa 3 ippiti irukkuthungale 😂😂😂........ Ennatha muththuva pitikkathunalum amma pasam vera level ❤❤❤❤

  • @premalathakandan3261

    @premalathakandan3261

    4 күн бұрын

    😊

  • @ronaldoronaldo8455

    @ronaldoronaldo8455

    4 күн бұрын

    Mm nottuva

  • @shenbamari5249

    @shenbamari5249

    4 күн бұрын

    Amma pasamlam illa.mamiyarthanam.

  • @alamelumangai8200
    @alamelumangai82004 күн бұрын

    Vetri son acting rompa rompa petikkum pa

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc4 күн бұрын

    முத்துவின் நடிப்பு அருமை👌❤️❤️❤️❤️

  • @sajisajii6575
    @sajisajii65754 күн бұрын

    Today Muththu azhuthathu heart touching aah irunthuchu...

  • @VGRagni

    @VGRagni

    4 күн бұрын

    🌹🌹🌹இந்த பாவி முத்து 🌹sentiment acting செஞ்சா நம்மள அழ வைக்காம போக மாட்டானே..... அண்ணாமலை மட்டும் இல்ல... நானும் அழுதுட்டென் .... இப்போ night சீரியல் வேற பார்க்கணும்...என் husband வேற இருப்பாரு. அவருக்கு முன்னாடி எப்படி அழாமல் பார்க்க போரென்னே தெரியல்ல mam 🤣😭😭😭😔😔😔😔😔😔... சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

  • @user-ns4ii9pt7o
    @user-ns4ii9pt7o5 күн бұрын

    Muthu meena iruvarum ego illama கவனிபாக்க, அவங்க love தான் உண்மையான கணவன், மனைவிக்கு intha சீன் samarppanam

  • @devipriyakamaraj6261
    @devipriyakamaraj62615 күн бұрын

    Today muthu acting vera level 👍🏻

  • @umarani8692
    @umarani86925 күн бұрын

    முத்துவை இப்படி சந்தோஷமாவே காட்டுங்க அழுவ வைக்காமல் இதுதான் நல்லாயிருக்கு

  • @VGRagni
    @VGRagni4 күн бұрын

    🌹🌹🌹இந்த பாவி முத்து 🌹sentiment scene வந்தா நம்மள அழ வைக்காம போக மாட்டானே..... அண்ணாமலை மட்டும் இல்ல... நானும் அழுதுட்டென் .... இப்போ night சீரியல் வேற பார்க்கணும்...என் வீட்டில் வேற எல்லோரும் இருப்பாங்களே.அவங்கள் முன்னாடி எப்படி அழாமல் பார்க்க போரென்னே தெரியல்ல mam 🤣😭😭😭😔😔😔😔😔😔... சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

  • @devikadevikaseenuvas5751
    @devikadevikaseenuvas57514 күн бұрын

    முத்து அண்ணா பார்த்தால் ரொம்ப கஷ்டமாஇருக்கிறதுஅவர்அழுகைகண்டால்எனக்கும்அழுகைவருது❤❤❤❤❤❤

  • @vadivelvithya8919
    @vadivelvithya89194 күн бұрын

    டைரக்டர் சார் முத்துவை இப்படியே சந்தோசமாக காட்டுங்க ப்ளீஸ் அவர் அழுதால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது ப்ளீஸ் டைரக்டர் சார் ❤❤❤❤

  • @finchersworld6176
    @finchersworld61765 күн бұрын

    Outstanding performance by vetri vasanth as Muthu today👏👏. His effortless acting skills to emote various emotions through his eyes, dialogue delivery, voice modulation during dubbing, body language and screen presence❤. He beautifully expressed his pain, struggled childhood memories, pain of not getting mother love😢. Muthu is a selfless friendly character with helping tendency and his love for others is always unconditional❤. Today episode is ruled by vetri vasanth splendid performance. He slayed like a boss🔥 and the director kumaran dedicated whole episode to vetri vasanth acting talents❤. This man can make us feel and cry along with him, and immediately he make us laugh with his sense of humour, then his innocent child like behaviour will make us admire his cuteness. Omg😍 he is highly talented to express various emotions spontaneously❤. Hats off to your commitment towards your job vetri vasanth 👏👏

  • @rithanyarithanya3653

    @rithanyarithanya3653

    4 күн бұрын

    Yes

  • @meenatchiv9663

    @meenatchiv9663

    4 күн бұрын

    This year best performance award goes to vetri bro ❤❤❤❤🎉

  • @varunprakash6207
    @varunprakash62075 күн бұрын

    Muthu ❤ Meena pair semma super Shruti Rocked Vijaya Shocked

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc5 күн бұрын

    Meena muthu jodi super❤️👌👌

  • @mathanagopalank5794
    @mathanagopalank57944 күн бұрын

    விஜயா க்கு bulb😂 முத்து மீனா nice 🤍

  • @mahaselvam4144
    @mahaselvam41444 күн бұрын

    Muthu anna acting 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Lanshi247
    @Lanshi2475 күн бұрын

    Yarukellam Siragadikka Asai serial pudikum....

  • @surantheran3931

    @surantheran3931

    5 күн бұрын

    Not like

  • @tanugopi4277

    @tanugopi4277

    5 күн бұрын

    Nowadays not good

  • @BhargaviBalachandrasarma

    @BhargaviBalachandrasarma

    5 күн бұрын

    எத்தனை நாள் இதையே கேட்டு லைக் வாங்குவீங்க. இதாலதான் டைரக்டர் கதையை இ இ இ.......ன்னு இழுத்துக் கொண்டு போறார்.😠

  • @rewathy1986

    @rewathy1986

    4 күн бұрын

    muthu kaga❤❤❤❤

  • @alwinjasonalwinjason3334

    @alwinjasonalwinjason3334

    4 күн бұрын

    Pudicha paaka poranga pudiklana paaka matanga ithula ungaluku ethuku kanakkuedupu vendiruku....

  • @user-lg8nu1ox8m
    @user-lg8nu1ox8m4 күн бұрын

    Mutthu va pidikeravanga like podunga ❤️❤️

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc5 күн бұрын

    My favurt serial❤️❤️❤️ siragadikka aasai❤️❤️❤️

  • @thiyagarajasivanu8687
    @thiyagarajasivanu86874 күн бұрын

    Mutthuvinacting super. Alugira scencelayu kalakkittaru

  • @Savikhk
    @Savikhk4 күн бұрын

    Ravi look vera mari vera mari 😂😂😂😂😂😂😂 muthu meena ❤❤❤❤

  • @reetasankar5005
    @reetasankar50054 күн бұрын

    Muthu meena rematic scene super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshn5758
    @rameshn57584 күн бұрын

    அட... விஜயா... அடி கள்ளி... உனக்கு மூணு பிள்ளைங்க... சொல்லவே இல்ல😂😂😂

  • @kadhambam2.O
    @kadhambam2.O4 күн бұрын

    😢 முத்து பாவம்

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei5 күн бұрын

    Muthu Meena ❤❤❤

  • @user-pu2jy6yb3x
    @user-pu2jy6yb3x4 күн бұрын

    Naan kan KALANGITTAEN, super acting muthu brother. I like muthu acting.

  • @thilakavathirajendran934
    @thilakavathirajendran9344 күн бұрын

    முத்து நடிப்புக்கு நான் அடிமை

  • @tamilpriya2921
    @tamilpriya29214 күн бұрын

    Naanum aluthutan 😢😢😢😢

  • @thachayinir3771
    @thachayinir37715 күн бұрын

    I am only watching this serial siragadikka asai

  • @bhuvaneshwari-vp1wd
    @bhuvaneshwari-vp1wd5 күн бұрын

    Muthu Meena super pair ❤❤

  • @socialmediauser9497
    @socialmediauser94974 күн бұрын

    Today's episode Muthu's acting was top notch❤He carried the whole show today❤So emotional❤Vetri vasanth keep rockingg❤

  • @arujannaguleswaran7400
    @arujannaguleswaran74004 күн бұрын

    Semma Promo ❤🎉❤🎉 Always my favorite serial of Vijay TV SA 🔥❤️‍🔥🔥❤️‍🔥 Love this serial sooo much ❤❤❤❤ Cute pair Muthu ❤ Meena Best pair ever ❤❤❤❤ Waiting eagerly for those episodes ❤❤❤ I am so excited ❤❤❤

  • @priyavarshini6974
    @priyavarshini69744 күн бұрын

    Today episode very emotional muthu azhugaratha partha romba kastama irukku😥😥😥 what ah acting vetri vasanth u nailed it👏👏👏

  • @eswaransanthosh6944
    @eswaransanthosh69444 күн бұрын

    Innaikku seen sema touching 💕💕💕 Muthu acting was super 💞💞💞

  • @joshtamizhsuvai7443
    @joshtamizhsuvai74434 күн бұрын

    Yesterday very emotional 😢

  • @venkatnachi9305
    @venkatnachi93054 күн бұрын

    Today episode full vetri Vasanth's acting and dubbing top notch a phenomenal actor he is

  • @Mysterylife-
    @Mysterylife-5 күн бұрын

    Husband இப்படித்தான் இருக்கணும் இதை பார்த்து மாமியார் புரிஞ்சிக்கணும்😮 பார்த்த வயித்தெரிச்சல் படவே கூடாது 😂😂😂😂

  • @sivapriyapriya6172
    @sivapriyapriya61724 күн бұрын

    Muthu meenaku❤❤❤❤❤❤❤❤

  • @MatramVarum
    @MatramVarum5 күн бұрын

    Muthu meena pair enaku romba pidikum ❤❤❤

  • @lakshmichandrikav2110
    @lakshmichandrikav21105 күн бұрын

    Kalyani-Rohini-reveal agalanalum paravaillai but 27 lakhs throgam seekirama reveal pannunga please.

  • @mahaledchumyudhayakumar862
    @mahaledchumyudhayakumar8624 күн бұрын

    Muthu meena super jodi

  • @roshgeorge-tm8wx
    @roshgeorge-tm8wx4 күн бұрын

    Innaiku Muthu nadippu manase udaichitte.kanneer vanthu kanne marachitte.idhe pathu kooda Vijaya pesira varthgal thooki pottu midhikanam pisase

  • @riykhalid2273
    @riykhalid22734 күн бұрын

    Muthu meena ❤❤❤

  • @Cooking_Pot
    @Cooking_Pot5 күн бұрын

    Muthu acting vara vara enum super ah aaaite pogudhu

  • @sujithas4187
    @sujithas41875 күн бұрын

    Oru comedy promo vandha, next Muthukum Meena kum yedho disaster promo varudhu artham.. Rohini 1 year atleast kandipa maatadhu..

  • @shanthinir2383

    @shanthinir2383

    4 күн бұрын

    One year, as usual, the vijay TV serial will reavel in the last episode only. And everyone will forgive her. And happy ending😂

  • @deepakarthi8294
    @deepakarthi82945 күн бұрын

    இன்று முத்து அழுதாது பார்த்து அழுதுடேன் 😢

  • @VGRagni

    @VGRagni

    4 күн бұрын

    🌹🌹🌹இந்த பாவி முத்து 🌹sentiment acting செஞ்சா நம்மள அழ வைக்காம போக மாட்டானே..... அண்ணாமலை மட்டும் இல்ல... நானும் அழுதுட்டென் .... இப்போ night சீரியல் வேற பார்க்கணும்...என் husband வேற இருப்பாரு. அவருக்கு முன்னாடி எப்படி அழாமல் பார்க்க போரென்னே தெரியல்ல mam 🤣😭😭😭😔😔😔😔😔😔... சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

  • @SharifaShaz-gv8lt
    @SharifaShaz-gv8lt4 күн бұрын

    I like this serial❤

  • @mmuthukumar5692
    @mmuthukumar56925 күн бұрын

    Muthu a good great actor acting today and yesterday episode both with Meena

  • @sasikumarsubramaniam9496
    @sasikumarsubramaniam94964 күн бұрын

    I love this combo M❤M

  • @pavithrajillu4531
    @pavithrajillu45314 күн бұрын

    Muthu meena ku challenging chtr hero heroine na kondu vanga suma avangala dominate ta pesi pesi story line poguthu entha rohini saniyae senjja 1ru visayam kudava velila varathu apdi ena full negative challenge kondu vantha atha avanga life la munadi vara mari kondu vantha tha nala erukum panakarongala aaganum atlst konjamavathu suma rohini vijaya aaduthuga

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc5 күн бұрын

    Muthu yarukkelam pidikkum❤️❤️❤️

  • @rithanyarithanya3653

    @rithanyarithanya3653

    4 күн бұрын

    Mee

  • @poovapriya780
    @poovapriya7804 күн бұрын

    முத்துவை மட்டும் அல்ல..... என்னையும் கலங்க வைத்து விட்டார்

  • @rathicar7394
    @rathicar73944 күн бұрын

    Muthuvin nadippu miga sirappu,

  • @vasutamilvasanthi2992
    @vasutamilvasanthi29924 күн бұрын

    Today episode super..... I can't stop my crying 😢😢😢 Muthu acting awesome.....

  • @happyg580
    @happyg5805 күн бұрын

    I don't know how long the director going to drag like this....

  • @deepanandakumar

    @deepanandakumar

    5 күн бұрын

    Kaasu(story) illa. Rohini past life theriya naalum atleast amountJeeva kuduthathu avanga appa illa nu solalam adhhum ippo nadakadhu pola

  • @happyg580

    @happyg580

    5 күн бұрын

    @nithyaselvaraj6068 I agree it is a serial atmost 1 year went since Rohini marriage

  • @AnkitaDASclass-Aroll

    @AnkitaDASclass-Aroll

    5 күн бұрын

    ​@@happyg580Is not the truth of rohini still revealed yet?

  • @berlin4063

    @berlin4063

    5 күн бұрын

    Reveal panna time innum varala.

  • @VGRagni

    @VGRagni

    5 күн бұрын

    என்ன தான் பண்ணனும்? Next week ரோகிணி மாட்டி next week சீரியல் முடியானுமா?... ஏதோ என்டேர்டைன்மெண்ட் இருந்தா பார்த்துட்டு போங்களேன்

  • @VGRagni
    @VGRagni4 күн бұрын

    🌹🌹🌹இந்த பாவி முத்து 🌹அப்பா sentiment scene வந்தா நம்மள அழ வைக்காம போக மாட்டானே..... அண்ணாமலை மட்டும் இல்ல... நானும் அழுதுட்டென் .... இப்போ night சீரியல் வேற பார்க்கணும்...என் husband வேற இருப்பாரு. அவருக்கு முன்னாடி எப்படி அழாமல் பார்க்க போரென்னே தெரியல்லயே 🤣😭😭😭😔😔😔😔😔😔... சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    4 күн бұрын

    சூப்பர் சிஸ்டர்

  • @ushadeviushadevi4437
    @ushadeviushadevi44375 күн бұрын

    This is only serial i watch Vijay tv best serial ever never missed any episode

  • @yasodhaganesan6535
    @yasodhaganesan65354 күн бұрын

    எப்பவும் இந்த serial பாக்கும் போது அழுதது இல்ல today அழுதுட்டென்

  • @rameshvetri8025
    @rameshvetri80255 күн бұрын

    Jeeva Manoj ku amount kuduthatha yaavathu sikiram reveal pannuga konjam nalla la boring ga poguthu episodes...Rohini ku sathagamavae poguthu💯

  • @ninazam6596
    @ninazam65964 күн бұрын

    Mutthu a paakum pothu apdiye enne paakre mathiri irku pa... En veetule naan nadu pulla than enakum epovum ipdi than nadakum😢😢😢

  • @jebabaskar9096
    @jebabaskar90965 күн бұрын

    என்ன விஜயா அம்மா பயங்கரமா பொகையுது போல 🤣🤣🤣🤣🤣

  • @bhavanivani395
    @bhavanivani3955 күн бұрын

    Manoj n rohini fraudu pani develop ahuranga muthu n meena nermaiya irukanga avangalum develop ahura mashiri story kondu ponga director sir

  • @jayantibalasantharan1609
    @jayantibalasantharan16095 күн бұрын

    Mumee iruthaan viyabaramey aaguthuka promo vum parka nalla iruku

  • @dharshinisri653
    @dharshinisri6535 күн бұрын

    Unmaiya reveal panalaana kooda paravaala but ipdi nalla scenes ah kondu ponga thats the only request

  • @SurajSingh-ys8hk
    @SurajSingh-ys8hk4 күн бұрын

    அந்த ரொமான்ஸ் எல்லாம் கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு பண்ண கூடாதா

  • @NathiyaNaga-is5um
    @NathiyaNaga-is5um4 күн бұрын

    Enaku rmba pudikum siragadika asai serial I love ❤️

  • @Kathaisolli_storyteller
    @Kathaisolli_storyteller5 күн бұрын

    If it continues this serial also goes out as priyamana thozhi in sun tv revealing all secrets at the last episode where people won't be eager to see.

  • @jayavardhini9550

    @jayavardhini9550

    5 күн бұрын

    Correct ah soninga konjamachum rohini matuna nalla irukum

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan46395 күн бұрын

    Today episode la Vetri performance super 👏👏👏👍👍👍 like that acting sooo good ❤❤❤❤❤ but Muthu rompa pavam 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Ramya_21_edits
    @Ramya_21_edits5 күн бұрын

    Ippavachu 3 pasanganu sollitingale... romba sandhosam vijaya❤😂

  • @Elavarasimuruganandham
    @Elavarasimuruganandham5 күн бұрын

    செம காமெடி செம காமெடி😂

  • @sanjanapreetham1638
    @sanjanapreetham16385 күн бұрын

    One of the best serials out there

  • @VGRagni
    @VGRagni4 күн бұрын

    என்னது... விஜயா... முத்துவை பற்றி ஒரு second பாசமா பேசிட்டாங்களா???😂😢😮😮😮

  • @bhavanasareecollection9883
    @bhavanasareecollection98834 күн бұрын

    ❤❤❤❤Muthu Meena

  • @SIVARANJANISIVA-rb2ux
    @SIVARANJANISIVA-rb2ux4 күн бұрын

    Promo சூப்பர்

  • @SaranyakcDileesh
    @SaranyakcDileesh4 күн бұрын

    മുത്തു മീന അടിപൊളി. എനിക്ക് വളരെ ഇഷ്ടപെട്ട സീരിയൽ. രവി സൂപ്പർ. അനിലാചേച്ചി യുടെ ആക്ടിങ്ങ് ഇഷ്ടമാണ്.

  • @jpeace2358
    @jpeace23584 күн бұрын

    Todays episode was so well enacted by Muthu. This is an appreciation msg to the actor. He literally brought tears to my eyes by his performance. Would love for his character to be shown with some motherly love that he yearns for. His love for dad and dad alone was portrayed so well! Kudos to V.Vasanth avargal

  • @finchersworld6176

    @finchersworld6176

    4 күн бұрын

    Lovely comment which beautifully explained everything about the serial in a positive way. And your appreciation for vetri vasanth is absolutely true💯💯. Yes he is longing for motherly love from his childhood and he should get that pure love from Vijaya amma. She need to slowly understand her son Muthu's good intention patiently and she should try to differentiate Muthu's selfless love for his mother and Manoj selfish love for his mother.

  • @rithanyarithanya3653

    @rithanyarithanya3653

    4 күн бұрын

    ​@@finchersworld6176Yes

  • @anitha2647
    @anitha26475 күн бұрын

    M̊ůt̊h̊ů ån̊n̊å m̊e̊e̊n̊å ån̊n̊i̊ ůl̊t̊i̊m̊åt̊e̊ p̊åi̊r̊ r̊e̊ål̊ s̊ůp̊e̊r̊ j̊o̊d̊i̊

  • @niranjanainitha7992
    @niranjanainitha79925 күн бұрын

    Muthu is a reality actor 🎉🎉

  • @kaladevis618
    @kaladevis6184 күн бұрын

    ரோஹிணி மாட்டாமல் முத்து மீனாவிற்கு பிரச்சினை வருவது போலவே கதை போனால் யாரும் பார்க்க மாட்டார்கள். Trb rating goes to back

  • @vazanth-yg4ru
    @vazanth-yg4ru4 күн бұрын

    நல்ல வேளை அந்த மனோஜ் ரோகினி கேவலத்தைக் காட்டல... 😂😂😂

  • @SubhaSiva491
    @SubhaSiva4915 күн бұрын

    விஜயா பல்பு வாங்கிய தருணம் 😂

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin12044 күн бұрын

    பெத்தபிள்ள 3 ன்னு சொன்னீங்களே அதுவரைக்கும் சந்தோசம் தான்

  • @VGRagni
    @VGRagni5 күн бұрын

    தொப்பி🤣🤣 தொப்பி🤣🤣 விஜயா தொப்பி 🤣🤣🤣

  • @ayyappanshanthi4340
    @ayyappanshanthi43404 күн бұрын

    Intha serialkku first fan nanthannu solluven❤❤❤❤❤

  • @SaravananM-gw4nb
    @SaravananM-gw4nb4 күн бұрын

    Nan feel panne en thambi azuthada pathu

  • @_lakshy_
    @_lakshy_5 күн бұрын

    கதையாசிரியரே ரோகிணி பற்றிய உண்மை எப்ப கொண்டு வருவங்க ஆனால் 27 இலட்ஷம் பற்றியாவது தெரியப்படுத்துங்க

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    4 күн бұрын

    அது இப்போதைக்கு வராது இன்னும் ஒரு வருடம் இரண்டு வருடம் ஆகலாம் அதுவரைக்கும் நம்ம பார்த்துதான் ஆகணும்

  • @niranjanadevi875

    @niranjanadevi875

    4 күн бұрын

    அதை விட முத்துவிற்கு ரோகிணி பார்லர்ல வேலை செய்வதும் அவளுக்கு பார்லர் சொந்தமில்லை என்பதும் தெரியும். அதை சொல்லாமல் இருப்பது ஏனென்று புரியவில்லை.🤔🤔🤔🤔🤔......

  • @luxmyraj9680
    @luxmyraj96804 күн бұрын

    விஜயா முத்துவ பாராட்டின ஒரே விஷயம் இதா தான் இருக்கும் 😅

  • @haihai2972
    @haihai29724 күн бұрын

    Vijaya kadhula pogaiya poguthu pola enakku therithu ungalukkum theritha😂😂😂😊

  • @DivyaDivya-np4uy
    @DivyaDivya-np4uy4 күн бұрын

    முத்து அழதது😢😢😢😢😢😢

  • @muneeswari3857
    @muneeswari38575 күн бұрын

    Vijay tv - sirakadikka asai Zee tamil- santhiyaragam ❤❤❤

  • @user-lg8nu1ox8m
    @user-lg8nu1ox8m4 күн бұрын

    Sema episodes idhu 😍😍

  • @sundargeetha6276
    @sundargeetha62765 күн бұрын

    போற போக்குல அப்படியே எங்களை எல்லாம் மறக்க வைக்க பார்க்கிறார் ரோகினியை மட்டும் காமிச்சு கொடுக்க மாட்டாரு😂😂😂

  • @madhanpln5044

    @madhanpln5044

    5 күн бұрын

    hi akka

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    4 күн бұрын

    அது இப்போதைக்கு நடக்காது இப்போதைக்கு ரோகினி மாட்ட மாட்டாள் டைரக்டர் காமாட்சி கொடுக்க மாட்டார்

  • @user-tl4qn7wy7o
    @user-tl4qn7wy7o5 күн бұрын

    Muthu meena❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Келесі