Siragadikka Aasai | 1st to 6th July 2024 - Promo

Ойын-сауық

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Пікірлер: 560

  • @Aswin778
    @Aswin77823 күн бұрын

    யாருக்கெல்லாம் பல அவமானங்களுக்கு பிறகு இந்திய அணி நேற்று டி20 உலகக்கோப்பை வென்றது மகிழ்ச்சியாக பெருமிதமாக உள்ளது❤️‍🔥🔥🇮🇳

  • @KingOfficial-g8o

    @KingOfficial-g8o

    23 күн бұрын

    ❤❤

  • @kumaragurubaran.p2872

    @kumaragurubaran.p2872

    23 күн бұрын

    Like ku sethavan

  • @amudharaniamudha

    @amudharaniamudha

    23 күн бұрын

    ❤❤❤❤❤

  • @_x.96_

    @_x.96_

    23 күн бұрын

    Sootha mudra dei

  • @gskcollections4538

    @gskcollections4538

    23 күн бұрын

    Yarunga ninga Ella promo layum same comment potrukinga

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc23 күн бұрын

    மனோஜ் மாட்டப் போவது நினைத்தால் யாருக்கெல்லாம் சந்தோஷமாக இருக்கிறது 😂😂

  • @naturessm9465

    @naturessm9465

    23 күн бұрын

    Athelam yethume nadaka povathu ilai. Karpanai venda. Director always favor Manoj pair

  • @rameshbabuas1392

    @rameshbabuas1392

    23 күн бұрын

    Meena Amma thaan next target 😂😂

  • @sharikan436

    @sharikan436

    23 күн бұрын

    கிடையாது இதும் முத்து மீனா மேல் தான் வரும் 😅

  • @hariprasath8706

    @hariprasath8706

    23 күн бұрын

    Athukelam vaipila😅

  • @vinithaloshna

    @vinithaloshna

    23 күн бұрын

    Avanga amma rohini irukura varaikum... Athuku vaipu ila Raja...

  • @vigneshbala5056
    @vigneshbala505623 күн бұрын

    இந்த ரோகினி சீக்கிரம் மாட்ட வேண்டும் என்று யாரெல்லாம் ஆர்வமா இருக்கீங்க....🤣😂🤭

  • @NDhanapal-96

    @NDhanapal-96

    23 күн бұрын

    அவ மாட்டவே மாட்டா....😂😂😂😂

  • @M.Nirmala745

    @M.Nirmala745

    23 күн бұрын

    அவ கிளைமாக்ஸ் ல மாட்டுவா... நாங்க எதிர் பாக்கல 😂

  • @bhanuc127

    @bhanuc127

    23 күн бұрын

    Mattina kathai mudinjidum

  • @amirthar1847

    @amirthar1847

    23 күн бұрын

    It's like Sun rising in the West.

  • @rranganathan4598

    @rranganathan4598

    23 күн бұрын

    Matti nadhu Meena than. Meena amma potta nagai covering nu Meena ku than tittu vizhum. Bill Irundal safe . Kalyani escape. Kalyani ku check vaikka PA val mattum than mudium . Muthu waste.

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra23 күн бұрын

    மனோஜ் மட்டும் தான் மாட்டுறான் இந்த ரோகினி எப்பதான் மாட்டுவாளோ 🤦‍♂️😁😁😁

  • @charumathi1110

    @charumathi1110

    23 күн бұрын

    Vaipe illa...rohini director oda relation pola...he will always protect her.... waste director

  • @VGRagni

    @VGRagni

    23 күн бұрын

    எங்கே மனோஜ் மாட்டினான்... அதான் இப்பயும் தப்பிச்சிட்டனே... இப்போ பழி மீனா மேல்

  • @Premkumar-zo8mo

    @Premkumar-zo8mo

    23 күн бұрын

    ​@@charumathi1110apa nee poi serial adu bommer 🤣🤭🤣🤭

  • @shobanaloganesan3666

    @shobanaloganesan3666

    23 күн бұрын

    Rohiniya serial director keep that why she is escaping....

  • @charumathi1110

    @charumathi1110

    23 күн бұрын

    @@Premkumar-zo8mo unakku pidichiruku na ne po poi serial la act pannu .... chumma Inga vandhu boomer babool cum loose madhiri olaradha...ellathukum eh boomer nu sollida vediyadhu...😒

  • @Starsfamily1823
    @Starsfamily182323 күн бұрын

    Manoj matta maatttan..vijiya meena mela pazhi poduva😅😅😅😅

  • @MuthuKumar-fu1go

    @MuthuKumar-fu1go

    23 күн бұрын

    Correctuuu

  • @Asrafskitchen

    @Asrafskitchen

    22 күн бұрын

    Crctuu bro

  • @jesusblessing-ur9ed

    @jesusblessing-ur9ed

    22 күн бұрын

    Correct

  • @VANATHIVIJAYAKUMAR

    @VANATHIVIJAYAKUMAR

    20 күн бұрын

    Meena romba nallavala irukirafhunale indha Nagai vishayam appadiye ava melaye pazhi pottu diva indha Vijaya avanga rendu perum than original jewels maathitaanga nu. Muthu ve keka vitu irukanum but sandal poda koodadhu nu promise vangi irukalam indha Meena.

  • @sharikan436
    @sharikan43623 күн бұрын

    இந்த பழியும் மீனா முத்து மேல் வரும் அதான டைரக்டர் ... டைரக்டர்:அதே தான் 😅

  • @ksainternational694

    @ksainternational694

    22 күн бұрын

    Muthu Meena trapped again super director

  • @abdulhugliyathali6974

    @abdulhugliyathali6974

    22 күн бұрын

    Super good answer

  • @senthilsenthil4727
    @senthilsenthil472723 күн бұрын

    எப்படி இருந்தாலும் பழியை தூக்கி மீனா மேல தான் போடுவாங்க, அப்புறம் என்ன மீண்டும் மீனா ஒரு சபதம் போடுவாள்

  • @naturessm9465

    @naturessm9465

    23 күн бұрын

    True Meena tha mathi kuduthutanu solla poranga

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    22 күн бұрын

    ஆமாம் கரெக்டா சொன்னீங்க😅😅😅

  • @abdulhugliyathali6974

    @abdulhugliyathali6974

    22 күн бұрын

    Bro mmm

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh257223 күн бұрын

    எத்தனை தவறுகள் அம்மா மனோஜ் ரோகிணி செய்கிறார்கள் இது‌வரைக்கும் சிக்கவில்லை. டைரக்டர் இது எது வரை செல்லும்

  • @kumarbakiya6333

    @kumarbakiya6333

    23 күн бұрын

    கதை சிறகடித்து பறந்து கடைசியில் போகும் வரை 😂😂

  • @andril0019

    @andril0019

    23 күн бұрын

    Tamilum saraswathiyum mathiri seekiram mooduvizha varum varai!!😂

  • @PavithraPavithra-km3vk

    @PavithraPavithra-km3vk

    23 күн бұрын

    At least the deep of the pasific ocean

  • @gangaganeshgangaganesh2572

    @gangaganeshgangaganesh2572

    23 күн бұрын

    @@PavithraPavithra-km3vk 😂👌

  • @AS-ey5yf

    @AS-ey5yf

    22 күн бұрын

    Ennanga puthisa kekringa.. Thamizhum Saraswathila Arjun kadasi episode la mattuna mathiri mokkaya mudippanha😂

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma23 күн бұрын

    இப்போதும் முத்து, மீனா மேல்தான் கவரிங் நகையாக மாற்றிய பழி விழும்.

  • @Kkworldsword

    @Kkworldsword

    23 күн бұрын

    Same feeling 😂

  • @hemalaswamy1483

    @hemalaswamy1483

    23 күн бұрын

    Hm correct

  • @kathiravankathiravan6821

    @kathiravankathiravan6821

    23 күн бұрын

    Idhu ivanga jewals... avamana pattadhu mudhu and meena.. appadi irukkurappa ivanga mela eppadi pazhi varum

  • @pb99865

    @pb99865

    21 күн бұрын

    Director nenaicha Enna vena nadakkum

  • @aarulk
    @aarulk23 күн бұрын

    வீட்டில் அவமானப் படப்போவது -- விஜயா இல்லை -- இனிச்சவாய் மீனா முத்து ஜோடிதான்...

  • @shakthipradeep.t.b7970
    @shakthipradeep.t.b797023 күн бұрын

    வர...வர ரொம்ப அருவையாக போகுது.‌ வாரங்களை ஓட்டுவதுக்கு முயற்சி பண்ணுறாங்க.

  • @abdulhugliyathali6974

    @abdulhugliyathali6974

    22 күн бұрын

    Yes possible

  • @vijayasanna

    @vijayasanna

    22 күн бұрын

    தண்டக்கருமம் டைரக்டர்

  • @pb99865

    @pb99865

    21 күн бұрын

    Ama ippo kuda Manoj vijaya maatalana, Annamalai michar saapta, ellarum paaka stop pannida vendiyathu thaan

  • @vijayasanna

    @vijayasanna

    21 күн бұрын

    @@pb99865 🤣

  • @SubhaSiva491
    @SubhaSiva49123 күн бұрын

    முத்து கிட்ட மனோஜ் செருப்படி vanganum 😂😂ரோகினி அசிங்க படனும் 😂waiting for that moment 😁

  • @VGRagni

    @VGRagni

    23 күн бұрын

    நடக்காது... இப்போ பழி மீனா மேல் வரும்... மனோஜ் escape... மக்கள் தான் முட்டாள்

  • @sharikan436

    @sharikan436

    23 күн бұрын

    வாய்ப்பு இல்ல ராசா 😂..இந்த பழியும் முத்து மீனா மேல் தான் வரும் 😅

  • @manikandan-xu9sm

    @manikandan-xu9sm

    23 күн бұрын

    Same doubt 😂😂

  • @radha64317

    @radha64317

    23 күн бұрын

    Adu serial end la dan nadakkum

  • @vskgyvskgy2959

    @vskgyvskgy2959

    22 күн бұрын

    ஒண்ணாம் நம்பர் திருடன், திருடி ங்க,,,, தப்புக்கள் மேல தப்புக்கள் செய்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடறதுக்கு ஒரு முடிவே கிடையாதா???????? இந்த கதை மூலம் டைரக்டர் and writter சமூகத்துக்கு என்ன சொல்ல வராங்க... திருடுங்க, பொய், பேசுங்க,, ஏமாத்ததுங்க,, துரோகம் பண்ணுங்க,கொள்ளை அடிங்க,, கொலை கூட பண்ணுங்க மகா கேவலமா வாழுங்க என்று சமூகத்தை கெடுக்கிறாங்களா கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம விஜயா மனோஜ் ரோகிணி மட்டும் இல்லை டைரக்டர் and writter க்கும் சேர்த்து வெக்கம் மான சூடு சொரணை எதுவும் இல்லையா,,?? உப்பு போட்டு தான் சோறு தான் சாப்பிடறாங்களா என்னென்னு தெரியல தூஊஊ 😢😢😢😢😢😢😢😢

  • @surenkarthi
    @surenkarthi23 күн бұрын

    என்னதான் ஆச்சு சீரியலுக்கு 😢 வர வர ரொம்ப மோசமா போகுது😢

  • @kumarbakiya6333

    @kumarbakiya6333

    23 күн бұрын

    கவிழ்ந்து கொண்டு போகிறது..டைரக்டர் க் கு யோசிக்க முடியலையா ம் 😂🤣🤣🤣🤣🤭🤭🤭🤭😄😄

  • @Revathy-gt5um

    @Revathy-gt5um

    23 күн бұрын

    ஆமா

  • @sarassaras5398

    @sarassaras5398

    23 күн бұрын

    Yes very bad

  • @vickvignesh5213

    @vickvignesh5213

    23 күн бұрын

    Vijaytv Suni tv

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    22 күн бұрын

    டைரக்டருக்கு பைத்தியம் பிடித்து விட்டது

  • @naturessm9465
    @naturessm946523 күн бұрын

    Watching only promo nowadays becoz manoj rohini always getting better by insulting muthu meena. Even now meena is going to get scolding that she changed the jewels

  • @pb99865

    @pb99865

    21 күн бұрын

    Same here

  • @Naturelover-dhans
    @Naturelover-dhans23 күн бұрын

    எப்போப்பாத்தாலு மனோஜ் ரோகிணி சிக்காம காப்பாத்துரதே வேலையா டைரக்ட் சாரு

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    22 күн бұрын

    ஆமாம் டைரக்டர் மனோஜை காப்பாற்றி விட்டார்

  • @user-kf2dc2om2b

    @user-kf2dc2om2b

    21 күн бұрын

    Manoj rohini sikkidha serial complete agirum athan

  • @vigneshbala5056
    @vigneshbala505623 күн бұрын

    முத்து நடிப்பு யாருக்கெல்லாம் ரொம்ப புடிக்கும்...❤

  • @brindha_brin_

    @brindha_brin_

    23 күн бұрын

    🤷🏻‍♀️

  • @vickvignesh5213

    @vickvignesh5213

    23 күн бұрын

    Pundei omba like director portavaraikym anamalai Oru potte eduvum keka matan vijaya tvd muuthu Meena va Tha palli soluva just seeing weekly once promo disaster this serial now

  • @revathirevathi-hl9jv
    @revathirevathi-hl9jv23 күн бұрын

    கண்டிப்பா இதை மீனா மேல் பழியை போட்டு விடுவார்கள்.இதான் நடக்கும்.

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    23 күн бұрын

    கரெக்ட்

  • @murugeswarisubbu558

    @murugeswarisubbu558

    23 күн бұрын

    Yes

  • @123testhandle

    @123testhandle

    23 күн бұрын

    correct..andha Vijaya pannada nee kuduthathe thaan naa kuduthen..nee covering ah kuduthe nnu..idhuvum azhu moonji azhum😂😂

  • @pb99865

    @pb99865

    21 күн бұрын

    Aama irritating characters. Onn um kandu pidikka theriyathu. Ukkanthu oppari vekka theriyum.

  • @allanthamizhgeorge9992
    @allanthamizhgeorge999223 күн бұрын

    மீனா தத்தி என டேரக்டர் முடிவு பண்ணிட்டாரு...

  • @sarassaras5398

    @sarassaras5398

    23 күн бұрын

    Yes she is acting like that.

  • @rranganathan4598

    @rranganathan4598

    22 күн бұрын

    Meena dhathi ya irunda director enna pannuvar. Poor people than intelligent a iruppargal. Rich intelligent a therivargal.

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    22 күн бұрын

    ஆமாம் கரெக்டா சொன்னீங்க இந்த மீனா தத்தி தான்

  • @pb99865

    @pb99865

    21 күн бұрын

    Athu oru vadi kattina muttal

  • @charumathisundaram2639
    @charumathisundaram263923 күн бұрын

    Now what happens is vijaya will turn the plate as meena bought covering jewels to home....so she'll talk ill asusally meena family for bringing duplicate jewels,manoj and vijaya will be saved

  • @mathanagopalank5794

    @mathanagopalank5794

    23 күн бұрын

    Actually அது பாட்டி கொடுத்த Jwells ....so விஜயா கெழவி ஒண்ணும் சொல்லாது....

  • @dennisonjohnpeter9573

    @dennisonjohnpeter9573

    22 күн бұрын

    No.. Wait n watch..

  • @SunithaKumar25
    @SunithaKumar2523 күн бұрын

    Ine bekku bakiya mari Meenavum bekku meena dhan😂

  • @sundaralakshmi6464

    @sundaralakshmi6464

    23 күн бұрын

    Meena va bhagya oda compare pandhika..... Bhagya epovum orey expression dha Meena good acting.... She is bold character only.... But kocham over mother in law respect Pani pesuradhu Kami pananum

  • @SunithaKumar25

    @SunithaKumar25

    23 күн бұрын

    @@sundaralakshmi6464 meenavum ava mamiyar ah oppose pani pesrathu illaye na adha sonen😂 ..I didn't mean her acting!I just said about the role of meena..Everyone has their own point of view right? I have told my pov that's all!!.. overall it's just a serial.. don't let any arguments

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh257223 күн бұрын

    இதையும் மீனா மீது திசைதிருப்பி விட்டு விடுவான் இந்த டைரக்டர்.

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    22 күн бұрын

    இந்த டைரக்டர்😊 மீனாவை மாட்டி விடுவார் அதுதான் நடக்கப் போகுது

  • @kaladevis618
    @kaladevis61823 күн бұрын

    நல்லவர்களுக்கு சோதனை வருவது போல் கதை போவது வரவர அதிகம் எரிச்சலாக உள்ளது

  • @Revathy-gt5um

    @Revathy-gt5um

    23 күн бұрын

    இனிமேல் பாக்ககூடாது

  • @poornachandranvelayudam4930

    @poornachandranvelayudam4930

    20 күн бұрын

    Very Very Kaduppa Irukudhu.

  • @vadivelvithya8919
    @vadivelvithya891923 күн бұрын

    எப்படியும் இந்த மனோஜ் மாட்ட மாட்டான் இந்த பழியை மீனாவின் மேல் தான் போடுவாள் இந்த விஜயா அடுத்த வாரம் போர் தான் 2 மணி நேரம் சப் என்று தான் முடியும்

  • @punitha8662
    @punitha866223 күн бұрын

    For sure Meena will stop Muthu from asking...Engee .Attai pavam..Sandai varum..onnum kekaateenge...this is what Meena will say rite..Ade poangaiyaa

  • @vickvignesh5213

    @vickvignesh5213

    23 күн бұрын

    Waste pundei

  • @user-xu9th2lb4j
    @user-xu9th2lb4j23 күн бұрын

    Now a days not that interested to watch this bcoz director favour to one side

  • @pb99865

    @pb99865

    21 күн бұрын

    Ya I watch only promo to see when I can start watching again 😂

  • @vanitharhishi5952
    @vanitharhishi595223 күн бұрын

    Confirm when Muthu ask to Vijaya she will blame meena cause her jewellery fake. Y telecast special episode since ntg interesting

  • @finchersworld6176
    @finchersworld617623 күн бұрын

    Siragadika asai promo is trending at no.1 in your tube🎉🎉🎉.. Siragadika asai serial is number 1 serial in tamilnadu cities❤❤. Muthu character is my favourite because of extraordinary acting of vetri vasanth 💥🔥😍

  • @M.Nirmala745
    @M.Nirmala74523 күн бұрын

    கவரிங் வைப்பாங்கன்னு ஏற்கனவே எதிர் பார்த்தது தான்..

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin120422 күн бұрын

    வழமையை விட இந்த வேலைக்கு முத்து மனோஜை நல்லா அடிக்கோனும் என்று ஆசைப்படுபவர்கள்

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc23 күн бұрын

    Siragadikka aasai serial yarukellam romba pidikkum❤️❤️❤️❤️❤️

  • @vickvignesh5213

    @vickvignesh5213

    23 күн бұрын

    Ippa pundei adikum director Rohini ta

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v211323 күн бұрын

    முத்துகிட்ட மனோஜ் அடி வாங்குற scenes பார்க்க இங்க எல்லாருமே waiting தானே 😂😂

  • @raghaviyer6044
    @raghaviyer604423 күн бұрын

    Expect Manoj should trap in this week

  • @VGRagni

    @VGRagni

    23 күн бұрын

    Comedy... இந்தா week மீனா மேல் பழி வரபோகுது. Manoj escaped

  • @KalaiyarasiKathiravan-cy1wj
    @KalaiyarasiKathiravan-cy1wj23 күн бұрын

    த்தூ இது ஒரு வீணா போன சீரியல் ‌நல்லவங்க எப்போதும் கஷ்டப்படுறதும் கெட்டவங்க நல்லாருக்கிறதும் அப்படீன்னா எல்லா வகையான கெட்ட வேலையும் செய்ய சொல்றீங்க

  • @ganapathyvasanth5760

    @ganapathyvasanth5760

    21 күн бұрын

    Ithu vaathu paravaillai Serial la nadakuthu enn vazhkaila original la ve nadakuthu poi solittu frad thanam pandrathunga tha nalla iruku 😢avangala tha nallavanga nu solluvanga ..nallavangala othikka vaippanga

  • @vasanthara-nj4uu
    @vasanthara-nj4uu23 күн бұрын

    திரும்பவும் முத்துவுக்கும் மீனாவுக்கும் பிரச்சினை வந்துருச்சு ய்ப்பா முடியலடா சாமி 😢😮😅

  • @selvad5539
    @selvad553923 күн бұрын

    Vetri vasanth acting is very natural and real talents 😍😍😍. Muthu is going to question vijaya by joining all the dots of his doubts happened for 2 days🔥🔥🔥. Very excited for upcoming twists🔥💃

  • @user-fx1we4ei6u
    @user-fx1we4ei6u23 күн бұрын

    Ipo muthu Meena antha nagaiya gold la irunthu covering ah mathitanga pora vazhiyila nu solli venumney sanda poda poranga Vijaya athana nga😂😂

  • @radhachandrasekar8986
    @radhachandrasekar898623 күн бұрын

    10மணிநேரம் வந்தாலும் விஜயா ரோகிணி மனோஜ் மாட்ட மாட்டார்கள் எல்லா பழியும் மீனா மேலதான் விழும்

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    22 күн бұрын

    கரெக்டா சொன்னீங்க

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    22 күн бұрын

    கரெக்டா சொன்னீங்க

  • @Nagaraj-dt6xh

    @Nagaraj-dt6xh

    22 күн бұрын

    கரெக்டா சொன்னீங்க 😅

  • @soniThanabalan
    @soniThanabalan23 күн бұрын

    எப்படியும் கேக்க விடமாட்டா தியாகி மீனா😏😏😏😏😏😏

  • @vickvignesh5213

    @vickvignesh5213

    23 күн бұрын

    Pithyaguli pundei

  • @rranganathan4598

    @rranganathan4598

    22 күн бұрын

    Thyagi kidayadhu. Thyagi will have genuine sacrifice. Meena oru muttal , beku nu than solvargal. Most irritating character.

  • @M.Nirmala745
    @M.Nirmala74523 күн бұрын

    முத்து கிளைமாக்ஸ் வரும் போது தான் நல்ல நிலைமைக்கு போவான்..

  • @jayantibalasantharan1609
    @jayantibalasantharan160923 күн бұрын

    Eppo meena covering kuduthanganu blame aagum

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan987823 күн бұрын

    அடுத்து என்ன நடக்கும் நா தங்க செயின் தான் குடுத்தேன் முத்து மீனா வித்துட்டு கவரிங்னு சொல்றாங்கனு சொல்ல போறாங்க அதான டைரக்டர் 😏😏😏😏

  • @duraiamudhudurai1219

    @duraiamudhudurai1219

    23 күн бұрын

    வீனா போன டைரக்டர்

  • @user-lz6zc8gs6u
    @user-lz6zc8gs6u23 күн бұрын

    Intha vishiyam😮therincha mama manasu kasta padunka apidiye vidunka endu solli intha pirachannaiya a apidiye viduvanka

  • @MatramVarum
    @MatramVarum23 күн бұрын

    யாருக்கெல்லாம் மனோஜ் பல்பு வாங்கணும்னு ஆசையா இருக்கு 😂😂

  • @user-et4dk2no1x
    @user-et4dk2no1x23 күн бұрын

    Kandipa meena melathan next Target

  • @jeyaseeli4452
    @jeyaseeli445223 күн бұрын

    Vijaya meena mela paliya potalum potruvanga 😮meena kuduthathey covering dhan nu

  • @motivationaltrack7873
    @motivationaltrack787323 күн бұрын

    மீனாமேல பழி போட்டுருவாங்க

  • @M.Nirmala745
    @M.Nirmala74523 күн бұрын

    மனோஜ்க்கு செருப்படி உண்டு 😂

  • @user-px2fj4dq4f
    @user-px2fj4dq4f23 күн бұрын

    கிளவி dialogue: appo ithu thangam illaiya....kavaringa tha ivanga rendu perum ivlo seen pottu thandhangala...

  • @tamilcrazygamers8145
    @tamilcrazygamers814523 күн бұрын

    ரோஹினி மா என்று நினைத்தால் மனோஜ் மாட்டிகொள்கிரான்... director Kum rohini kum தொடர்பு இருக்கிறதோ 😂

  • @mahenderanm570

    @mahenderanm570

    23 күн бұрын

    Loosu than ippdi yosipaan

  • @sonijeni3685

    @sonijeni3685

    23 күн бұрын

    😅p😅0

  • @raghuraamaravind

    @raghuraamaravind

    23 күн бұрын

    Rohini mattana seral mundijiroom.,, rohini climax la tha mattuva.,,

  • @rajibalaji5724
    @rajibalaji572423 күн бұрын

    Meenaa Muthu va appa kitta solla venam nu solliruvalo🤔🤣 nd vijaya vera thairiyama nagaai ah kudukuraa ithula ena plan iruko🙄kadaisi meena ku thaan ketta peru nu nenaikren pakalaammm 😂...

  • @jaicool9376
    @jaicool937623 күн бұрын

    Siragadika aasai getting negative day by day

  • @mathanagopalank5794
    @mathanagopalank579423 күн бұрын

    அடேய் ரொம்ப ஓவர் ஆ போறீங்க....உருப்படியா story move பண்ணுங்க அப்படி முடியலையா... தயவு செஞ்சி serial end பண்ணிடுங்க... சும்மா மனோஜ் ரோகினி/கல்யாணிக்கே சொம்பு தூக்காதீங்க மாமா TV😡🤦

  • @kavikavitha3629
    @kavikavitha362923 күн бұрын

    Eppadiyum meena muthu mela paliya potturuvagga.. Indha therinjathu thana. Indha serial la lead role manoj rohini than pola..

  • @SriDevi-rn4dg
    @SriDevi-rn4dg22 күн бұрын

    டைரக்டர் சார் மக்களை முட்டாள் ஆக்க பாக்குறீங்க மனோஜ் மாட்டு போறான்னு நாங்க சந்தோஷப்பட்ட மனோஜ் தப்பிக்க வைத்து விடுவீங்க......😅😅இதுதான் உங்கள் ஸ்டோரி.....😂😂😂

  • @varunprakash6207
    @varunprakash620723 күн бұрын

    Muthu ❤ Meena pair semma super Vijaya vs meena muthu action

  • @ajithr6464
    @ajithr646423 күн бұрын

    இந்த வாரம் ஒரு தரமான சம்பவம் காத்துகிட்டுருக்கு... 🔥🔥

  • @mabelselvamani8526
    @mabelselvamani852623 күн бұрын

    Onnum naadekathe. Vijaya will say her family gave covering jewelery. So meena thaan aasige padduvar

  • @greatyear4677
    @greatyear467722 күн бұрын

    Only reason we watch this serial muthu acting is very good and natural.

  • @pb99865
    @pb9986521 күн бұрын

    Aduthu ellarum serial paakaratha stop pannitu promo Mattum paarunga. Director automatic ah story maathiduvaaru

  • @parthibanselvaganapathi4670
    @parthibanselvaganapathi467022 күн бұрын

    Manoj mata ma Meena thambi sekuvanu yaralan nanaikeringa 😂

  • @hirankumar8296
    @hirankumar829623 күн бұрын

    Idha dha promo nu ottitu vandhiya🤦🏻‍♂️🤦🏻‍♂️ Idha innaki episode la ae naalai nu potu kaamichtingalae da Idhuku edhuku promo nu onnu😤

  • @gayubalu7448
    @gayubalu744823 күн бұрын

    Kadaisila Meena tha kavaring nagaiya kazhatti kuduthututa nu Peru vara pothu, neenga vena parunga itha nadakka pothu, andha director kadaisi varaikum nallavungala kashta paduthuvaru, kettavanugaluku support pannuvarau, nallavunga jeikum pothu serial finished........

  • @amrithanarayanan7211

    @amrithanarayanan7211

    23 күн бұрын

    Exactly 💯

  • @sageethasangeetha7087
    @sageethasangeetha708723 күн бұрын

    என்னைக்காவது ஒரு நாள் ரோகிணியின் பிராடு தனமும் மனோஜ் ன் சுயநலமும் விஜயாவுக்கு தெரிய வரும் போது அப்போது மீனா முத்துவின் உண்மையான அன்பும் பாசமும் மதிப்பும் தெரியும்.

  • @Revathy-gt5um

    @Revathy-gt5um

    23 күн бұрын

    அந்த மாதிரி 5வருஷம் கழித்து வரும்

  • @vichu2040
    @vichu204023 күн бұрын

    Kandippa ithu Meena and muthuku thaan backfire aagura maathiri director pannuvaru confirm

  • @raniraja9899
    @raniraja989923 күн бұрын

    Muthu vandhu sonnalum...pali mumee mela dan pogum..vijaya ena amma? But muthu y digesting all pblms and staying there??? Maanangettadhunga mumee😷😏

  • @ganapathyvasanth5760

    @ganapathyvasanth5760

    21 күн бұрын

    😂

  • @user-kj5fx8og2e
    @user-kj5fx8og2e23 күн бұрын

    Ennaku therinju ippo story ha ivanga kudukum bothe covering than kuduthanga solli kondu poga porranga Manoj hum rohini appro Vijaya jolly ha iruka poranga itha daily pakkura namma than lusunga

  • @devaindran427
    @devaindran42723 күн бұрын

    Why everytime muthu and meena suffering😡 Manor and rohini every time do bad also nothing to happen to them why director u make this story make us dnt see the drama is really irritating, pls changed story every good thing happen to muthu and meena

  • @priyanaka0106
    @priyanaka010623 күн бұрын

    Vara entha serial kaduu adikuthu......pazhifulla Meena mela tha varum...

  • @sundaralakshmi6464
    @sundaralakshmi646423 күн бұрын

    Intresting but ithu today episode la pathudom😅 Director andha vijaya Manoj rohini sikiram matanum... Again Muthu Meena va blame pandhika.. tension akitum...😢😢

  • @vickvignesh5213

    @vickvignesh5213

    23 күн бұрын

    Vapie ill

  • @umarani8692
    @umarani869223 күн бұрын

    எவ்வளவு திமிரா விஜயா நகையை குடுத்தா அண்ணாமலை இனியாவது விஜயாவை ஒரு அறை விடனும்

  • @sagunthalaviji4938
    @sagunthalaviji493823 күн бұрын

    Idayum meena mattittanu kelavi sollum adane pongaya nengalum unga serialum

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan463923 күн бұрын

    மனோஜ் உன்ன பாத்த மட்டும் எங்கிருந்து சிரிப்பும்,கோபமும் வருதுன்னு தெரியல வர போற episodeல நீ அடி வாங்குறதையும் ரோகிணி,விஜயா முகர கட்டையும் பார்க்க ஆவலாக இருக்கு டைரக்டர் கொஞ்சம் கதையை அப்படி கொண்டு போங்க 😂😂😂😂😂

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad374023 күн бұрын

    Vijaya Manoj.a kapathidava intha mathiri Amma story.lathan varum

  • @monikamoni7625
    @monikamoni762522 күн бұрын

    இந்த பழியையும் முத்து மீனா மேல போட்டு மனோஜ் நல்லவன் ஆகிருவாறு டைரக்டர் ....இதுக்கு எதுக்கு இவ்வளவு சீன்

  • @user-xu9th2lb4j
    @user-xu9th2lb4j23 күн бұрын

    Inna one side director sir manoj matra maathiri kateetu ippo meena chain a maathita nu solla poreenga la

  • @kamsalaramalingam6105
    @kamsalaramalingam610523 күн бұрын

    Ithula yepadium manoj mata maatan. Muthuvum meena vum than intha mathri poi solranga ilana ivangalae mathitanga nu soluvanga.. Athuku muthu adipan aparam kudipan apram intha jewel prblm a vitutu muthuva thita aramipanga.. Ithana da nadaka poguthu??

  • @sajisajii6575

    @sajisajii6575

    23 күн бұрын

    Exactly 💯... Muththu vaa blame panna aarambichuduvaa kundaanii.. Kezhavan summa ninnuttu iruppan kandum kaanaamaa.. namma than kaandaaganum..

  • @NIDHISHS-rm2dq
    @NIDHISHS-rm2dq23 күн бұрын

    இந்த கதையில் அதிகமான பாசம் மனோஜ், ரோகிணி மேல் வைத்திருக்கிறார் டைரக்டர். இப்போது மட்டும் அல்ல எப்போதும் மாட்டவே மாட்டார்கள். கதையையும் மாற்றம் செய்ய மாட்டார் 😂

  • @karunagaranlatha6878
    @karunagaranlatha687823 күн бұрын

    Start music la mahanadi Vijay kavari um vara solunga please

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal978023 күн бұрын

    எல்லாரும் மனோஜ் மாட்டுவாப்டின்னு தானே நினைக்குறீங்க ஆனா அங்க தான் நம்ம குமரன் சார் பெரிய ட்விஸ்ட் வைத்து மீனா வீட்டுக்காரங்க மேல பழி வரும் படி கதையை நகர்த்த போறார் 🤷‍♀️🏃‍♀️

  • @niraasella3624
    @niraasella362423 күн бұрын

    super meeenakkum muththukkum aaappu. super manoj.

  • @PrasathJanakiraman-lj8ls
    @PrasathJanakiraman-lj8ls23 күн бұрын

    Something something between rohini and director

  • @revjaan
    @revjaan23 күн бұрын

    Superb promo 🎉❤Manoj matunum 🎉 solravanga yarulam irukeenga 😍😂😂🎉

  • @beawarehelp6029
    @beawarehelp602923 күн бұрын

    Adhu epdi thimingalam... Monoj exactly adhe maari iruka covering nagai vangirupaan... Avane ore oru naal adhum vikkaradhuku thaa andha nagai ta kailaye thottaan

  • @littlewarrior13
    @littlewarrior1323 күн бұрын

    Epadiyum manoj maathe poredhu elle.. director favouring Manoj Rohini pair as always ! Now Vijaya meena tha fake jewelry ellam kudhetha ne poi solle poirange. Jewellery ellam pawn pannithe fake kallethi kodhetaange meena apedinea thaa vare poguthu 😂😂😂

  • @isainila4489
    @isainila448923 күн бұрын

    This time Manoj will get caught 😅 paati varanga inimel sa on 🔥

  • @nadiyab-qn3qh
    @nadiyab-qn3qh23 күн бұрын

    Superrr indha vijaya adanga mata pola

  • @Markretta
    @Markretta23 күн бұрын

    ஐ ஜாலி 😂 மனோஜ் மாட்ட poran 😂😂😂

  • @vadivelvithya8919

    @vadivelvithya8919

    22 күн бұрын

    ஐ ஜாலி அப்படி நினைக்காதீங்க எப்படியும் மீனாவும் முத்துவும் தான் மாட்டு வாங்க ரோகினியும் மனோஜும் தப்பித்து விடுவார்கள்

  • @karthik-sd8ok
    @karthik-sd8ok23 күн бұрын

    Manoj rogini rendu perum mata matanga muthu Meena va tha iritate panuvanga vara vara iritate aguthu seriel

  • @vishnupriya5657
    @vishnupriya565723 күн бұрын

    இந்த மனோஜ்க்கு இதுவும் வேனும் இன்னுமும் வேனு இன்னைக்கு எபிசோட் செமயா இருக்கபோது

  • @VGRagni

    @VGRagni

    23 күн бұрын

    எந்த உலகத்தில் இருக்கீங்க. இன்று மீனா மேல் பழி வரும். மனோஜ் escape... மக்கள் தான் முட்டாள்

  • @vishnupriya5657

    @vishnupriya5657

    23 күн бұрын

    Ama

  • @Suryasurya-ti2bk
    @Suryasurya-ti2bk23 күн бұрын

    Inimel intha serial la paartha views paiththiyam aaiduvanga

  • @kokilam8967
    @kokilam896723 күн бұрын

    Room thana kattanum, adha vittuttu ippo naga vangardhu avasiyama Meena.

  • @dipeshmoulisha

    @dipeshmoulisha

    22 күн бұрын

    Nagai Meena ku illa Patti ku😅

  • @bala.k.b5227
    @bala.k.b522723 күн бұрын

    தரமான சம்பவம் இருக்கு 😂😂😂❤❤🎉🎉🎉🎉

  • @nadhiyanadhiya4709
    @nadhiyanadhiya470922 күн бұрын

    Manoj ku semma.....adi kuduthutha Nalla erukkum muthu avana um unga ammavaium velutha Nalla erukkum

  • @Chitra2244
    @Chitra224423 күн бұрын

    Vijaya paliya Meena mela poda poranga aprm Muthu atha kandu pidiparu Apdiye one week agirum

  • @godbless2858
    @godbless285823 күн бұрын

    இன்னைக்காவது எதாவது உருப்படுமா அல்லது ரோகிணி ய தான் டைரக்டர் தாங்கிட்டு இருப்பானா 😡

  • @dr.s.kamalkanthpt.7448
    @dr.s.kamalkanthpt.744821 күн бұрын

    மனோஜ், ரோகினி, விஜயா அசிங்க படும் படி மட்டும் ஒரு மாசத்துக்கு டெய்லி நாடகம்ல வந்துச்சு கோடி குடும்பம் உன்னை வாழ்த்தும்.

  • @jeyanthijeya384
    @jeyanthijeya38422 күн бұрын

    முத்து கிட்ட ரோஹினி அசிங்கபடனும் அப்பதான் அடங்குவா😂😂😂

  • @priyakumar2046
    @priyakumar204623 күн бұрын

    Father character though good he is not asking any questions to others. When Muthu fights he ask him to stop that. Only Muthu and Shruthi characters are good.

  • @rranganathan4598

    @rranganathan4598

    22 күн бұрын

    Only Sruthi is good. Steals frame every time she enters with her inimitable smile, logical thinking.

  • @sugandamahesvari5280
    @sugandamahesvari528022 күн бұрын

    உலக மகா ப்ராடுங்க ஆத்தாலும் மகனும்.மீனாவை என்னெல்லாம் பேச போகுதோ அந்த குந்தானி ராட்சசி

  • @Selvamithu
    @Selvamithu23 күн бұрын

    மீனா :அதெல்லாம் வேண்டாங்க அத்தை க்கு தெரியாம நடந்து இருக்கும்... கேட்டால் அத்தை அசிங்கபடுவாங்க அதானே 😂😂😂😂

Келесі