single phase metre connection

மிகவும் சுலபமாக single phase metre connection கற்றுக்கொள்ளலாம்
current வேலை செய்யும் போது மிக கவனமாக செய்ய வேண்டும்

Пікірлер: 220

  • @sp.srinivasansubbiah6677
    @sp.srinivasansubbiah6677Ай бұрын

    Indian standed rule படி supply wire எப்போதும் right side வர வேண்டும். RCCB க்கு In put supply மேல் புறத்திலும், out put supply கீழ் புறத்திலும் வர வேண்டும். தங்களது விளக்கம் மிக சிறப்பு நண்பரே.

  • @ArtgalleryTamil

    @ArtgalleryTamil

    Ай бұрын

    Neenga mattum tha idhula iruka thapa soli irukinga 👍🏻

  • @sociammedia
    @sociammedia20 күн бұрын

    Super grandmaster bro. current board connection explanation is very important and use full tip's. Thanks

  • @gunab7931
    @gunab79319 ай бұрын

    மிகவும் சிறப்பான முறையில் விளக்கி சொன்னீங்க மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்

  • @user-er6mf6vd8d
    @user-er6mf6vd8dАй бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu10 ай бұрын

    அருமையான தெளிவான விளக்கம் மிக்க நன்றிகள் ப்ரோ

  • @mohamedjasoor4301
    @mohamedjasoor43017 ай бұрын

    சூப்பர் அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ContentCosmos-dg5dj
    @ContentCosmos-dg5dj24 күн бұрын

    Good job super

  • @vmathialagan3328
    @vmathialagan3328 Жыл бұрын

    Super anna ellarukum puriyira mathiri rompa nidhanama sonnanga. Enaku rompa useful ah irunthuchu anna. Magizhvudan vazhga.

  • @pr.r.sundararaj8613
    @pr.r.sundararaj8613 Жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி.

  • @ananddhan27
    @ananddhan273 ай бұрын

    சூப்பர் விடியோ நன்றி 👌

  • @shanmugamsundram8843
    @shanmugamsundram884310 ай бұрын

    நன்றாக புரிந்தது நன்றி

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Жыл бұрын

    மிகத் தெளிவான விளக்கம் நன்றி

  • @Desanesan
    @Desanesan20 күн бұрын

    Thanks very useful video.

  • @KiranKumar-fq7tv
    @KiranKumar-fq7tv2 жыл бұрын

    Sir very very thank you so much naraiya video pathukuren ethumey purila but unga video pathen super aa puriuthu thank you so much sir ithey mari ellam video explain panuinga romba useful aa iruku unga video

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி

  • @tameemulansari5087
    @tameemulansari5087 Жыл бұрын

    Semma bro purinjithu

  • @lakshmanan3553
    @lakshmanan3553 Жыл бұрын

    சூப்பர். அருமை. அருமை. Arumai

  • @bhargava_ramudu
    @bhargava_ramudu2 ай бұрын

    Super explanation Sir

  • @sk.saravanan3793
    @sk.saravanan3793 Жыл бұрын

    அருமையான பதிவு..... நல்ல விளக்கம் அண்ணா...... 🙏🙏🙏

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    Жыл бұрын

    நன்றி

  • @3stareventsmanagement
    @3stareventsmanagementАй бұрын

    Super sir welcome anyway

  • @BharathKumar-vc5rb
    @BharathKumar-vc5rb2 ай бұрын

    Super Anna Sama 🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @kandeebanr
    @kandeebanr2 жыл бұрын

    மிக்க நன்றி. இதுவரை இவ்வளவு விளக்கமான வீடியோ நான் பார்த்ததில்லை. 3-phase கனெக்ஷன் வீடியோ தாருங்கள்.

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி கண்டிப்பாக பதிவிடுகிறேன்

  • @pakkirionly4435

    @pakkirionly4435

    2 ай бұрын

    Pakkiri

  • @pakkirionly4435

    @pakkirionly4435

    2 ай бұрын

    GoodTeaching

  • @Tselectricals
    @Tselectricals9 ай бұрын

    Moja aagya sir, nice presentation sir ❤❤❤

  • @musrathpathan4564
    @musrathpathan45642 жыл бұрын

    Useful video sir very well explained thanks.

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி

  • @user-jp2ng8zb8n
    @user-jp2ng8zb8n Жыл бұрын

    வீடியோ போடுங்க phase ,neutrel,earth full video தெளிவா புரியுத மாதிரி போடுங்க

  • @user-xt8hx5xu9w
    @user-xt8hx5xu9w Жыл бұрын

    ரொம்ப நல்லா புரிஞ்சிது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @Mani-pn9pd

    @Mani-pn9pd

    Жыл бұрын

    சிறந்த பதிவு நன்கு புரிந்து கொள்ள முடிந்ததது மிக்க நண்றி

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    Жыл бұрын

    நன்றி

  • @srinivasanvasan3899
    @srinivasanvasan3899 Жыл бұрын

    Super ji

  • @sundart8612
    @sundart8612 Жыл бұрын

    நன்றி🙏💕

  • @ajaykarthik1329
    @ajaykarthik13292 жыл бұрын

    Nice explanation sir..thank you

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி

  • @mohammedismail1745
    @mohammedismail17459 ай бұрын

    Excellent usefully thank you friend

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    9 ай бұрын

    Welcome 😊

  • @goodsongs895
    @goodsongs8952 жыл бұрын

    Useful information sir

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி

  • @user-zv6tb3xn2i
    @user-zv6tb3xn2i2 жыл бұрын

    Super🤘😝🤘 fantastic🤘😝🤘video அண்ணா👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி

  • @nataraj772
    @nataraj7728 ай бұрын

    Anna thanks na👍

  • @nathigannagarajnagaraj3169
    @nathigannagarajnagaraj31693 жыл бұрын

    தலைவா சூப்பர் இன்னும் நேரயா வீடியோ போடுங்க வாழ்த்துகள்,,👍

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    3 жыл бұрын

    நன்றி

  • @vijaykaviya9894
    @vijaykaviya98942 жыл бұрын

    தெளிவன விளக்கம் அண்ணா👍

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி

  • @MLR166
    @MLR1665 ай бұрын

    Super Anna your are a very nice Explanation

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    4 ай бұрын

    Thank you so much 🙂

  • @user-zv6tb3xn2i
    @user-zv6tb3xn2i2 жыл бұрын

    நன்றி அண்ணா உங்களுக்கு👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 🎆🎆🎆🎆🎆🎆🎆🎆👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி

  • @ayyappanthanver5597
    @ayyappanthanver5597 Жыл бұрын

    Supper brother

  • @nvpmegamneelamegam5580
    @nvpmegamneelamegam55806 ай бұрын

    Very good sir

  • @JayaKumar-gg6lg
    @JayaKumar-gg6lg3 ай бұрын

    Very nice ❤

  • @sethuramandharmaraj3829
    @sethuramandharmaraj3829 Жыл бұрын

    Super Anna

  • @eswaransham6701
    @eswaransham67012 жыл бұрын

    Useful method thank you

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி

  • @rajaanitha1970
    @rajaanitha1970 Жыл бұрын

    Super Sir

  • @praveenpraveen-cb4gf
    @praveenpraveen-cb4gf Жыл бұрын

    Sariyana pathivu

  • @thoufeeqjas3395
    @thoufeeqjas339511 ай бұрын

    Hi bro video parthen usefully irundhathu 1/2 hp motor 2way connection eppadi kudukkurathu bro konjam veriva sollunga

  • @murthyg4575
    @murthyg4575 Жыл бұрын

    Very nice and useful at the same time one clarification required regarding too much consumption showing by the meter where as less usage and fault in the meter or in the circuit please

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    Жыл бұрын

    அந்த மீட்டர் ஆனது ஒரு வீட்டில் ஷிப்டிங் செய்ய பயன்படுத்திய மீட்டர் அதை வைத்து வீடியோ போட்டதனால் அத்தனை ரீடிங் காட்டியுள்ளது

  • @meganathanmeganathan4996
    @meganathanmeganathan4996 Жыл бұрын

    Very thanks sir

  • @SamyMada-lp9ib
    @SamyMada-lp9ib8 ай бұрын

    Thank you ❤❤❤❤

  • @user-re7zd5fk7i
    @user-re7zd5fk7i9 ай бұрын

    Supper anna thanks usefull

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    9 ай бұрын

    Welcome

  • @deepanrajm8089
    @deepanrajm808910 ай бұрын

    Super

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    9 ай бұрын

    Thanks

  • @kalaishobakalaishoba9261
    @kalaishobakalaishoba92612 жыл бұрын

    Thanks anna

  • @nithyananthamkannabiran7694
    @nithyananthamkannabiran76942 жыл бұрын

    Super xFine electrical Chennai 👍👍👍👍👍👍👍🙏

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி

  • @dakshinanaagalingam2793
    @dakshinanaagalingam279329 күн бұрын

    thanks you sir can you tell me mcb and rccb ampier rating for home

  • @maideenrafeek8727
    @maideenrafeek87279 ай бұрын

    Good

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    9 ай бұрын

    Thanks

  • @3stareventsmanagement
    @3stareventsmanagementАй бұрын

    ந்த மாதிரி நாங்க கத்துக்கணும் இதற்கு உண்டான சொல்யூஷனை நீங்க எனக்கு ஒரு வீடியோவை எனக்கு எங்களுக்காக ப்ரிப்பேர் பண்ணி போடுங்க அந்த வீடியோவை பார்த்து நான் சீக்கிரம் அந்த விஷயங்கள் எனக்கு கத்துக்கணும் அந்த அளவுக்கு நீங்க எக்ஸ்பிளைனா இருக்கீங்க அதுக்காக ஒரு மாஸ்டர் வணக்கம் போடற நான் உங்களுக்கு

  • @NatarajanNataraj-zn3hw
    @NatarajanNataraj-zn3hw Жыл бұрын

    Sir super thank you sir

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    10 ай бұрын

    Welcome

  • @azeezf1780
    @azeezf17805 ай бұрын

    Thanks a lot sir, Clearly explained, will you please tell wire sqmm used for meter to kitkat fuse and Eb post to Meter box?

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    4 ай бұрын

    You must use 7/18 VIR (aluminium)Wire for House wiring If You are using copper wire use 7/20 vir

  • @subbukutti2131
    @subbukutti2131 Жыл бұрын

    Thank you for the video. One thing i didn't understand is that a small piece metal plate was there at right bottom of the board. That is connected or any information told. Can you please explain me. Thank you Vaazhga Valamudan.

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    10 ай бұрын

    That's Earthlink

  • @amirtherajamirtheraj3313
    @amirtherajamirtheraj33132 жыл бұрын

    🙏🙏மிக்க மகிழ்ச்சி சார் அருமையான பதிவு தெளிவாக தெரிந்துகொண்டேன்.🙏🙏 நன்றிங்க. (பழைய மாடல் , இரும்பால் ஆன ,மெயின் பாக்ஸ் தேவை இல்லைங்களா ? சொல்லுங்க சார் 🙏

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    பயன்படுத்தலாம் isolatorரை எடுத்து விட்டு அதற்கு இதை பயன்படுத்தலாம்

  • @rahimrahim7611
    @rahimrahim7611 Жыл бұрын

    👌👌👌

  • @thiyagarajanjothidam241
    @thiyagarajanjothidam2412 жыл бұрын

    சார் உங்க வீடியோ சூப்பரா இருக்கு தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கி இருக்கீங்க ஒரு சின்ன சந்தேகம் ஆர் சி சி பி இடது புறமாகவும் எம் சி பி வலது புறமாகவும் போடக்கூடாதா

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    பயன்படுத்தலாம் அதில் தவறில்லை

  • @stinilstephen3355
    @stinilstephen3355 Жыл бұрын

    thanks lot anna ennode doughts clear aayit..... oru dought anna rccb irunth isolator connction kudutha trip aakuma

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    Жыл бұрын

    இரண்டும் வெவ்வேறு வேலைகளை செய்யக்கூடியது ஐசோலேட்டர் ஆனது மெயின் சுவிட்சை போல செயல்படும் ஆர் ஆர் சி பி ஆனது உங்களை சேக்கில் இருந்து பாதுகாக்கும் உங்களுக்குத் தேவை எனில் இரண்டையும் பயன்படுத்தலாம் அப்படி உங்களுக்கு தேவையில்லை எனில் நீங்கள் ஐசோலேட்டரை எடுத்துவிட்டு இயல் சிபி மட்டுமே பயன்படுத்தியல் அல்லது ஆர் ஆர் சி பி இதில் ஏதாவது ஒன்றை கூட பயன்படுத்தலாம்

  • @kailasakumar2216
    @kailasakumar22162 жыл бұрын

    Super anna load connection video potunga anna

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நிச்சயம் வீடியோ போடுகிறேன்

  • @anandarajraj305
    @anandarajraj3052 күн бұрын

    அந்த nutural wire pin MCB RCCB ல இருந்து போகனுமா

  • @vellaisamyvellaisamy4702
    @vellaisamyvellaisamy47022 жыл бұрын

    Good Anna

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி

  • @tn23royalvellore01
    @tn23royalvellore0110 ай бұрын

    Super 👍😊😊

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    9 ай бұрын

    Thank you

  • @gopinatarajan7069
    @gopinatarajan70697 ай бұрын

    Ok na 3 phause service yepdi nu video podunga

  • @kamaraj.rdevendra345
    @kamaraj.rdevendra345 Жыл бұрын

    Super bro

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    Жыл бұрын

    நன்றி

  • @TV-so4jy
    @TV-so4jy Жыл бұрын

    👍👌

  • @rameshsam7465
    @rameshsam74653 жыл бұрын

    Nalla vilakkam

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    3 жыл бұрын

    நன்றி

  • @irudayaraj8661
    @irudayaraj86612 жыл бұрын

    Earth connection vedio podunga sir

  • @sivakumarb7233
    @sivakumarb72333 ай бұрын

    Supper

  • @thangrajanthalapathy5669
    @thangrajanthalapathy5669 Жыл бұрын

    👍💡

  • @periasamys9987
    @periasamys998710 ай бұрын

    Thanks.

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    9 ай бұрын

    You're welcome

  • @hamzaarakkal4862
    @hamzaarakkal48622 жыл бұрын

    👍

  • @senthilmurugan1935
    @senthilmurugan1935 Жыл бұрын

    👌👌👌👌👌

  • @RaviKumar-mr1vw
    @RaviKumar-mr1vw10 ай бұрын

    👌👌👌👌👌👌👌👌

  • @roseparthi2600
    @roseparthi2600 Жыл бұрын

    அண்ணா neutral linker ஓட use என்ன அண்ணா

  • @aadava3021
    @aadava302110 ай бұрын

    Thanks 🙏

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    9 ай бұрын

    You’re welcome 😊

  • @raviv8916
    @raviv89162 жыл бұрын

    Vanakam professor.xplain vara level.RCBO 40 A,32 ma legrand company how much sir

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி அதன் வலை தெரியாது விசாரித்து சொல்கிறேன்

  • @raviv8916

    @raviv8916

    2 жыл бұрын

    Tnk u sir

  • @user-mo5jr8yq1r
    @user-mo5jr8yq1r Жыл бұрын

    👌👌👌🙏

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    Жыл бұрын

    நன்றி

  • @nmaragathamurugan2393
    @nmaragathamurugan2393Ай бұрын

    சார் சார் ஆர் சி சிபில் நியூட்ரல் கை வைத்தால் ட்ரிப் ஆக வேண்டும் அந்த விளக்கத்தை சொல்லவும்

  • @nvpmegamneelamegam5580
    @nvpmegamneelamegam55806 ай бұрын

    Star mottor or dela mottor defferent tellme sir

  • @mohamedjasoor4301
    @mohamedjasoor43017 ай бұрын

    ❤❤❤❤❤

  • @s.buvaneswaran609
    @s.buvaneswaran609 Жыл бұрын

    3phase line video and all electrical video send Anna

  • @arulkumaran4131
    @arulkumaran41317 ай бұрын

    Anna supara puriyara mare soonenga onga chanel name yana soolunga anna

  • @SARATHKUMARGOVINDHAN-ml6tj
    @SARATHKUMARGOVINDHAN-ml6tj Жыл бұрын

    Rccb input yedhu nu sollunga bro

  • @rajasenniah7097
    @rajasenniah7097 Жыл бұрын

    Isolater la phase and neutral entha side vendumaanaalum kudukkalaama

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    Жыл бұрын

    அது உங்கள் விருப்பம் isolator is just like a switch

  • @RAVICHANDRAN-tt1yu
    @RAVICHANDRAN-tt1yu Жыл бұрын

    Please tell me 3phase circuit

  • @sivanesankamalasivanesanka1726
    @sivanesankamalasivanesanka17262 жыл бұрын

    Athavathu nutral wire yen ling kodukkiringa direct conect kodukkalama

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    கொடுக்கலாம்

  • @user-jp2ng8zb8n
    @user-jp2ng8zb8n Жыл бұрын

    RCCB ல இருந்து load க்கு phase ஐ எப்படி ஒவ்வொறு room,hall,kitchen,batroomக்கு கொண்டு போவது

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    Жыл бұрын

    Rccb அவுட்புட்டை எடுத்து Mcb களுக்கு இன்புட் ஆக கொடுக்க வேண்டும்

  • @jkmnewtamiltech414
    @jkmnewtamiltech414 Жыл бұрын

    Sir RCCB CONNECTION TOP (UP) LA THARAVENDUM THANE NEEKO DOWN LA THARINKO CONNECTION THIS RONG CONNECTION , VIDEO PODURA NEENKALA THAPPA SEYALAMA THERIYATHAVANKA THAPPA SEYARATHUKU NEE NKALE IPPADI PANALAMA PLS🙏 CORRECT VIDEO APPLODUPANNUKO SIR PANNUKO PLS

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    Жыл бұрын

    மன்னிக்கவும்

  • @mohamedrahim235
    @mohamedrahim2352 жыл бұрын

    Pause yen left side than kodukanuma? Right side koduka kudatha? Apadi kodutha enna akum anna

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    எப்படி வேண்டுமானாலும் தரலாம்

  • @sivashankar9095
    @sivashankar90952 жыл бұрын

    👌👌👌👌🙏🙏🙏🙏❤

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி

  • @manoharankrishnasamy6149
    @manoharankrishnasamy6149 Жыл бұрын

    சிகப்பு வயர் என்பது மின்சாரத்தை குறிக்கும் அது வலது புறம் தான் வரவேண்டும் ஆனால் தாங்கள் அதை இடது புறம் காட்டியுள்ளீர்கள் இது சரியா என்று தெரியவில்லை.

  • @goodsongs895
    @goodsongs8952 жыл бұрын

    Hills areala earth connections copalsary tharanuma sir

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    எல்லா இடங்களிலும் EARTH கண்டிப்பாக தரவேண்டும் ஆபத்பாந்தவன் EARTH

  • @karthickraju6683
    @karthickraju668311 ай бұрын

    Isolator பதில் mcb 2pole பயன் படுத்தலாமா?

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    11 ай бұрын

    பயன்படுத்தலாம் ஆனால் 40A MCB விலை அதிகம் 40A ISOLATOR விலை கம்மி நமக்கு அந்த இடத்தில் ON/OFF வேலை தான் செய்யப் போகுது வீட்டுக்குள்ள DB ல ஒவ்வொரு Roomக்கும் எப்படியும் நீங்க MCB போடத்தான் போறீங்க 6, 10, 16 ,20A MCB தான் முதலில் விழும் Falt அங்கேயே நின்று விடும் அதுக்கு ஏன் அந்த இடத்தில் பணம் செலவு பண்ணனும்

  • @iyyappanjanani6059
    @iyyappanjanani60595 ай бұрын

    Nine

  • @Masa-2318
    @Masa-2318 Жыл бұрын

    பழைய வயரிங் அண்ணா பீஸ்கட்டையில இருந்து Mcb dp க்கு கொடுத்து போர்மோட்டருக்கு தனி லைண்க்கொடுக்கலாமா? சொல்லுங்க அண்ணா நன்றி.

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    Жыл бұрын

    மீட்டர் boardயில் உள்ள பீஸ் கேரியரில் இருந்து தனியாக ஒரு டிபி போட்டு மோட்டருக்கு கண்டிப்பா கொடுக்கலாம் இதனால தவறு ஒன்றும் இல்லை அதுதான் சரியான முறை

  • @Masa-2318

    @Masa-2318

    Жыл бұрын

    @@Phootreeselvan நன்றி 💐💐💐💐💐💐💐💐💐

  • @charlesvijay5642
    @charlesvijay56423 жыл бұрын

    Earth line கொடுப்பது எப்படி என்பதை பற்றி தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா...

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    3 жыл бұрын

    நிச்சயம் பதிவிடுகிறேன்

  • @cvjpnatureandorganic645

    @cvjpnatureandorganic645

    Жыл бұрын

    Earth line கொடுப்பது எப்படி என்பதை பற்றி தெளிவான ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா விரைவில் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🏽நன்றி

  • @UmaShankar-pi2vq
    @UmaShankar-pi2vq2 жыл бұрын

    Rccb la inbut top la thana kodukanum bro

  • @Phootreeselvan

    @Phootreeselvan

    2 жыл бұрын

    நன்றி திருத்திக் கொள்கிறேன்