Singamma song | madurai sakthi karthick | santhosh arumugam | madurai மேலூர் சிங்கம்மாள்

Музыка

Here we present you The song "singamma song"
Produced by Madurai sakthi karthick
Digital Media Partners @MATHURAPICTURES
/ @mathurapictu. .
Presented to you by Sandy Records©
Song Credits ;
Lyrics -
madurai sakthi Karthick
Vocals - Madurai Sakthi Karthick
/ madurai_sakthi_. .
Male Chorus - Ramsingh
Female Chorus - muthumari
Rythm, Tapes & Percussion - Andrews
Nadhaswaram - Dindugal Subramanian
DOP - Krish media ( subash | ajith )
Song Composed, Arranged, Programmed, Mixed & Mastered by Santhosh Arumugam
/ _sandy_musicals. .
Edit - Karthick sivamurugan
logesh arumugam
All Sort of Audios Recorded at Sandy Records© Madurai

Пікірлер: 56

  • @MaruthuVenkat
    @MaruthuVenkat7 ай бұрын

    முதல் முதலாக மேலூர் சிங்கமாவிக்கு பாடல் எழுதி பாடி மேலூரில் இருந்த சிங்கமாவை உலகறிய செய்த அன்பு மாமாவுக்கு வாழ்த்துக்கள் 🎉❤

  • @user-ec9zm3kg2y
    @user-ec9zm3kg2y7 ай бұрын

    சிங்கம்மா சாமி சக்தியுள்ளதெய்வம் வாழ்க வளமுடன்கும்மி பாடகர் கார்த்திக் அவர்கள் 🎉🎉🎉🎉❤❤

  • @kesavapanner6350
    @kesavapanner63507 ай бұрын

    எல்லா தெய்வங்களையும் பாடி மக்கள் மத்தியில் புகழ் பெற்ற சக்தி கார்திக் ... நீங்கள் எங்கள் மண்ணில் பிறந்தது ... கோடி பாக்கியம் 🙏🙏🙏

  • @pothirajac2362
    @pothirajac23627 ай бұрын

    மச்சான் 💞🎉மிகவும் அருமையாக உள்ளது சிங்கம்மா பாடல் 🔥🙏🙏🙏😍💞

  • @user-jw3fz4wk8v
    @user-jw3fz4wk8v5 ай бұрын

    அண்ணன் சிங்கமா பாடல் இன்னும் நிறைய போடுங்க ரொம்ப நன்றி....🙏🏻🙏🏻🙏🏻

  • @Vijay0003
    @Vijay00037 ай бұрын

    முதல் முறையாக மேலூர் சிங்கமாவிற்கு பாடல் வரிகள் எழுதியும் தனது இனிமையான இசை குரலினால் பாடிய மதுரை சக்தி கார்த்திக் அவர்களுக்கும் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் ஆறுமுகம் அவர்களுக்கும் மற்றும் குழுவினருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.....

  • @MaruthuVenkat
    @MaruthuVenkat7 ай бұрын

    சிங்கம்ம ஆசி வழங்கி பாடல் வெற்றி அடைய வாழ்த்துக்கள்💥🙏

  • @nethajithivagar5718
    @nethajithivagar57187 ай бұрын

    சிங்கம்மாள் புகழை உலகறிய செய்த மதுரை சக்தி கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💚💚💚

  • @user-jw3fz4wk8v
    @user-jw3fz4wk8v5 ай бұрын

    அன்னை சிங்கமா பாடல் பாடி இனிமே உங்களுக்கு வாழ்க்கையில் எல்லாம் நல்லதே நடக்கும்னு...🙏🏻🙏🏻🙏🏻 மதுரை பாண்டி ஐயா துணை...💝💝💝💝

  • @sakthidhiwakar9107
    @sakthidhiwakar91077 ай бұрын

    அருமையான பாடல் 🙏🏻

  • @swamyalangaramselvavinayag6693
    @swamyalangaramselvavinayag66937 ай бұрын

    வாழ்த்துகள் அண்ணா💐👌

  • @kaviarasan7041
    @kaviarasan70414 ай бұрын

    மிகவும் இனிமையான பக்தி பாடல்

  • @satheekrishk6050
    @satheekrishk60504 ай бұрын

    Unmaya solren antha singamma aasirvatham endrum ungalukku kidaikkum ❤❤❤❤

  • @MareesSwari
    @MareesSwari9 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா தாயே எனக்கு தொழில் நல்ல நடக்கும் அம்மா தாயே சிங்கம்மா

  • @user-vy6il4bq6p
    @user-vy6il4bq6p5 ай бұрын

    சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்

  • @ChenthuranJeya-kr2gh
    @ChenthuranJeya-kr2gh12 күн бұрын

    🙏🙏🙏🙏🙏 valthukkal Anna

  • @pandipandi778
    @pandipandi7787 ай бұрын

    ❤❤❤❤❤

  • @WarBirdVicky
    @WarBirdVickyАй бұрын

    🙏🙏🙏

  • @slchandrusan4623
    @slchandrusan46237 ай бұрын

    Very nice congratulations team mama 👏👏👏👌👌👌👌👌🙌🙌🙌🙌

  • @prajandhiran
    @prajandhiranАй бұрын

    ராஜேந்திரன் ❤❤❤

  • @prajandhiran
    @prajandhiranАй бұрын

    ராஜேந்திரன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @தென்மதுரைதெம்மாங்கு
    @தென்மதுரைதெம்மாங்கு7 ай бұрын

    ஓம்சக்தி

  • @thangampandi871
    @thangampandi8717 ай бұрын

    சிங்கமாள் 🙏🙏🙏

  • @user-mk7dv6if7m
    @user-mk7dv6if7m7 ай бұрын

    Amma 🥺🥺🥺🥺

  • @user-jw3fz4wk8v
    @user-jw3fz4wk8v5 ай бұрын

    🔥சிங்கமா பாடல் நல்ல துடியான பாடலா ஒரு பாட்டு போடுங்களேன்....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மதுரை பாண்டி ஐயா துணை

  • @user-pe3vd3pq1z
    @user-pe3vd3pq1z7 ай бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥🔥🔥

  • @m.arivukkarasum.arivukkara3416
    @m.arivukkarasum.arivukkara34167 ай бұрын

    அண்ணா சிங்கம்மாள் பற்றி இந்த பாடலை நீங்க பாட வேண்டும் என்று நான் நினைத்தேன். சிங்கம்மாள் அருள் புரிந்து விட்டால் உங்களுக்கு உங்கள் குலம் தழைத்தோங்கும் அண்ணா எட்டு திக்குகளிலும் எப்படி அழகுமலையான் பாடல் ஒலிக்கின்றதோ போல் எல்லா திசைகளிலும் நீங்கள் பாடிய சிங்கமாக வின் பாடல் எல்லா திக்குகளிலும் ஒழித்து பெரும் புகழையும் என் ஆத்தா சிங்கம்மா உங்களுக்கு பெற்றுத் தரும் . ரொம்ப நன்றி அண்ணா

  • @maduraisakthikarthick6991

    @maduraisakthikarthick6991

    7 ай бұрын

    நன்றி

  • @temporiders7270
    @temporiders72707 ай бұрын

    சிறப்பு ❤

  • @user-jw3fz4wk8v
    @user-jw3fz4wk8v5 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kaviarasu4546
    @kaviarasu45467 ай бұрын

    🙏Super anna🙏🥰

  • @PalaniVel-xi9ey
    @PalaniVel-xi9ey2 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @LalithakuttyLalithakutty
    @LalithakuttyLalithakutty7 ай бұрын

    Super Anna

  • @petchimanoj-xo9mr
    @petchimanoj-xo9mr7 ай бұрын

    Super Anna 💐

  • @jaisakthivillisai8406
    @jaisakthivillisai84067 ай бұрын

    ❤❤

  • @ksvvignesh2886
    @ksvvignesh28867 ай бұрын

    ❤🙏👏🎉

  • @HariharanHariharan-uc7nv
    @HariharanHariharan-uc7nv7 ай бұрын

    🙏🙏Ammanukku first songa 🙏🙏super🙏🙏

  • @krishmedia5192
    @krishmedia51927 ай бұрын

  • @KannapattiMani
    @KannapattiMani7 ай бұрын

    Super mama ❤💥🥰🤩🤩🤩

  • @user-ec9zm3kg2y
    @user-ec9zm3kg2y7 ай бұрын

    வீடீயோ சூப்பர்

  • @asr04311
    @asr043117 ай бұрын

    👌👌👌 பாடல் அருமை அண்ணா

  • @sivasudalamaden
    @sivasudalamaden7 ай бұрын

    மை மச்சான் எப்போதும் மாஸ் தா 🎉❤😊

  • @anbukaruppu707
    @anbukaruppu7077 ай бұрын

    Super song nalla eruku anna❤❤❤❤

  • @karan2762
    @karan27627 ай бұрын

    Naga theivatha pathi oru song pls anna

  • @ThiruMuthu-dq1ff
    @ThiruMuthu-dq1ff6 ай бұрын

    Anna intha year new album ethum podalaya eagerly waiting

  • @maduraisakthikarthick6991

    @maduraisakthikarthick6991

    6 ай бұрын

    பாடிருக்கேன் ஜி

  • @nevillim412
    @nevillim4127 ай бұрын

    சிங்கமா என்னுடைய வேண்டுதல் கோரிக்கைகள் உனக்கு பார்க்கவில்லை கேட்கவில்லை ஏன் இப்படி கல்நெஞ்சம் படைத்த ஜென்மமாய் இருக்க எனக்கு உதவி பண்ணு 😢😢😢 நான் உன்னை தானமா நினைச்சுக்கிட்டே இருக்கேன் என் வாழ்க்கையை தாத்தா தாயே நீ காப்பாத்து என்னை ஏமாத்திட்டே இருக்காத இருக்காத

  • @MaruthuVenkat
    @MaruthuVenkat7 ай бұрын

    Super mama🎉❤

  • @user-xl2cs8ss8t
    @user-xl2cs8ss8t7 ай бұрын

    Super anna😂😂❤

  • @maduraisakthikarthick6991

    @maduraisakthikarthick6991

    7 ай бұрын

    Thanks yen srippu

  • @marangaming300k3
    @marangaming300k37 ай бұрын

    Boomi thambi

  • @uthayapandi3226
    @uthayapandi32267 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @theni_boopathi_media143
    @theni_boopathi_media1435 ай бұрын

    அண்ணா தேனி புற்றுக்கோவில் நாகம்மா பாடல் பாடுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @maplmamamapl9998
    @maplmamamapl99987 ай бұрын

    Hi bro how are you 🎉song super

  • @jjeevakashgmailcom
    @jjeevakashgmailcom7 ай бұрын

    சிங்கம்மாள் தாயே துணை

  • @manis5648
    @manis56487 ай бұрын

    ❤❤

Келесі