shirdi sai miracles Pls watch 23.13 Sai crossingசீரடியில் மக்களோடு மக்களாய் பாபா அதிசய வீடியோ

மக்களுக்கு வேண்டுகோள்
கோவில்கள் முகவரி எண்களை இலவசமாக அளிக்கிறோம் ஜோதிடர்கள் சித்தர்கள் அருள்வாக்கு சொல்பவர்கள் இவர்களின் எண்களை முகவரியை கட்டண உறுப்பினர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் இலவசமாக எண்களை அளித்தால் மக்கள் அதை அலட்சியப்படுத்துகிறார் தினமும் ஒரு நாளைக்கு 1700 போன்கால்கள் வருகிறது இதனால் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் மேலும் சித்தர்களைப் பற்றியும் ஆன்மிக தகவல்கள் பற்றியும் நீண்ட தூரம் பயணம் செய்து உங்களுக்கு உடனுக்குடன் எடுத்து போடப்படும் எங்களோடு சேர்ந்து நீங்களும் இந்த சேவை கட்டணத்தின் மூலம் புண்ணியத்தை அடையலாம் அதுமட்டுமில்லாமல் சித்தர்களின் வருகை சித்தர்களின் நேரடி ஒளிபரப்பு பேசக்கூடிய வாய்ப்பு சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் உங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவோம் இது முழுக்க முழுக்க கட்டணம் செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே
வியாழக்கிழமை சீரடியில் எப்படி இருக்கும்சீரடியில் ஒருநாள்

Пікірлер: 581

  • @kumuthampoongan7708
    @kumuthampoongan77084 жыл бұрын

    ஓம் சாய் ராம்!!! நானும் ஒரு நாள் ஸீரடி செல்வேனாக

  • @sairamsairam4597
    @sairamsairam45974 жыл бұрын

    I Love my Sai Appa❤☺🤗🙏🙏 Om Sai Appa thunai🤗🙏🙏🤗 Om Sayee namo namaha🙏🌺🙏 Shri Sayee namo namaha🙏🌺🙏 Jai Jai Sayee namo namaha🙏🙏 Sathguru Sayee namo namaha🤗

  • @Latha-bk2om
    @Latha-bk2om4 жыл бұрын

    ரொம்ப நன்றி தம்பி ஷீரடியை நேரில் சென்று பார்த்தால் போல் உள்ளது ஓம் சாய் அப்பா 🙏🙏

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam4 жыл бұрын

    சாய் பெயரை சொல்லி ஏமாற்றும் அனைவருக்கும் பாடம் கிடைக்கப் போகுது. ஆதலால் தவறு செய்யாதீர்கள். தானம், தர்ம்ம் செய்யுங்கள்.

  • @srvlogs175

    @srvlogs175

    4 жыл бұрын

    Seriya sonneenga. Roomba thapu🙏

  • @pubalanbalan3679

    @pubalanbalan3679

    4 жыл бұрын

    Super message

  • @ravishdhange3532

    @ravishdhange3532

    4 жыл бұрын

    Means what. Emaruvadu ( I know tamil). How they behave. What they do

  • @anandsinghp1211

    @anandsinghp1211

    4 жыл бұрын

    ,@@srvlogs175 l

  • @Rakesh._.Rock_

    @Rakesh._.Rock_

    3 жыл бұрын

    ஆமா

  • @prabhakaran1066
    @prabhakaran10664 жыл бұрын

    Few weeks before I traveled to Shirdi by train and bus. From Chennai to Bengaluru by 6AM Shatabdi. From Bengaluru to Shirdi by KSRTC straight bus via Pune it took almost 20Hrs to reach Shridi!! Really I am blessed by Sai each and every time I travel to Shridi without any previous plan, if I think I want to go to Shridi mean everything comes without any hurdles OMG such a wonderful experience !!

  • @janakirammanjunath9385

    @janakirammanjunath9385

    2 жыл бұрын

    Ollpll

  • @hemamalini6433
    @hemamalini64334 жыл бұрын

    Romba nanri sir naan siradi pona mathiri iruku rombA romba thanks saiappa enaku eppadi tharichanam thanthutaar.eni kandipa en familyoda siradi kootitu poiduvaar baba .omsairam

  • @g.kannankannan.g751
    @g.kannankannan.g7514 жыл бұрын

    வணக்கம் இந்த விடியோவை பார்த்ததில் சிரடீசென்ற சந்தோஷ்ம் கிடைக்கிறது நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @babitagupta2882

    @babitagupta2882

    4 жыл бұрын

    Jay Siya Ram Jay Jay sign Ram Om Sai nath Om Sai nath Om Sai nath

  • @vmeenakshikarunanidhi3263
    @vmeenakshikarunanidhi32634 жыл бұрын

    Senthil sir unga programmes anaithum parkiren very useful and different news collect panni poturinga very thanks

  • @saigopi6002
    @saigopi60024 жыл бұрын

    romba manasu relaxed ha iruku 🙏Sai appa

  • @manjubashini7665
    @manjubashini76654 жыл бұрын

    Sai is everywhere but please don't spread this kind of false headings

  • @visalek9912

    @visalek9912

    4 жыл бұрын

    manju bashini ... yes totally agreed ...I’m from Singapore...our beloved Sai no need false headings ... Om Sai ram 🙏

  • @srvlogs175

    @srvlogs175

    4 жыл бұрын

    Very true

  • @kavitha887

    @kavitha887

    3 жыл бұрын

    Yes you are right Om sai

  • @COMMANDMENTSGALAXY

    @COMMANDMENTSGALAXY

    3 жыл бұрын

    SAI NAMASKARA, The Uploader, Means, Please WATCH At, *** 23:13 minutes of The Vid . At, *** 23:13 , YOU CAN Indeed, SEE A PERSON, In White, WALKING. With a white-brown walking stick and a white Headscarf. WHO, Really Resembles SHIRDI SAI SAI BABA. Sincerely, AAA SJ RRR LLL 2020 CE SEPTEMBER 13 GGG

  • @divyapatil6583

    @divyapatil6583

    3 жыл бұрын

    exactly

  • @thilagavalli5766
    @thilagavalli57664 жыл бұрын

    சூப்பர் சாய் மிகவும் அருமை சீரடி சென்று வந்தது போல் இருந்தது அப்பா எங்களை எப்பொழுது வர வைப்பார் மிகவும் ஆவலாக உள்ளோம் இந்த வீடியோவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஓம் சாய் ராம்

  • @kumutha-amandinenagatheepa4831
    @kumutha-amandinenagatheepa48314 жыл бұрын

    நன்றி அண்ணா இந்த வீடியோவை பார்த்து மகிழ்தேன் அப்பாவின் தரிசனம் கிடைத்தது போல் உணர்கின்றேன் ஓம் சாய் பாபா🙏🙏🙏

  • @devendraprabus379
    @devendraprabus3794 жыл бұрын

    ரொம்ப நன்றி செந்தில் அண்ணா ஷீரடிக்கு நேரடியாகவே உங்களுடன் கூட்டி கொண்டு சென்று விட்டீர்கள் ஓம் சாய் ராம்

  • @race2734
    @race27344 жыл бұрын

    சாய் அப்பா எனக்கும் ஒரு முறை அவர் இருக்கும் இடத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி அப்பா

  • @Priyaram628volgs
    @Priyaram628volgs4 жыл бұрын

    ரொம்ப நன்றி அண்ணா இங்கேஇருந்த சாய் அப்பா பார்த்து சந்தோசமா இருக்கு

  • @ameerah7704
    @ameerah77043 жыл бұрын

    Shiridi poga enaku romba aasai... Shiridi porathu ennoda aim ana innum ennala poga mudila... Aana intha video la shiridi dharshanm pannite... I'm so happy thanks for your videos... Om sairam

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy80174 жыл бұрын

    Super Anna 👍 Seerady ku vantha feeling kidaikuthu.Thank you SAI Anna.God bless you

  • @sahanaprabha9980
    @sahanaprabha99804 жыл бұрын

    ஓம் சாய் ராம் அப்பா உங்கள் தரிசனம் கிடைக்க பாக்கியம் வேண்டும். நன்றிகள் கோடி.

  • @geethacinna3855
    @geethacinna38554 жыл бұрын

    Om sai Jai Jai sai appa thunai🙏🙏🙏thank you brother for the video 🙏🙏from 🇲🇾Malaysia

  • @saransarmi9282
    @saransarmi92824 жыл бұрын

    சாய் ராம் அப்பா அருள் தரும் வணக்கம் அண்ணா மிகவும் நன்றி

  • @sharmilairuthayaraj3635

    @sharmilairuthayaraj3635

    4 жыл бұрын

    I love Sai appa om Sai ram

  • @suneethamurli4342
    @suneethamurli4342 Жыл бұрын

    SaiRam ,thank you so much . I have not been to Srirdi . Your video is like Baba's showing me. I am Waiting from years to visit his home. Your video has taken me there,Thank you, Baba's blessings to you

  • @rajeshwaryveerapan380
    @rajeshwaryveerapan3804 жыл бұрын

    Om sai ram Thank you aiya

  • @saravananoganathansaravanan
    @saravananoganathansaravanan4 жыл бұрын

    சூப்பர் நன்பா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். ஆவடி ட சரவணன்

  • @radhikamajumdar4215
    @radhikamajumdar42154 жыл бұрын

    OM Sri Sairam 🙏 Thanks for the tour of Shirdi. I wish I could go there someday. 🙏

  • @kaniemozhijayaraj6514

    @kaniemozhijayaraj6514

    4 жыл бұрын

    Om Sai Ram 🙏.. thank you for Shirdi tour....

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Жыл бұрын

    ஓம் சாய்ராம், நான், நாங்கள் சீரடி போயி இருந்த போது சாய்பாபா போல் ஒருவர் வந்து கொண்டு இருந்தார் அவரை பார்த்தபோது இவர் பாபாவாக இருப்பாரா என்று என் உள்மனது சொல்லி கொண்டு இருந்தது உள்ள வரிசையில் நின்று இருந்தேன் உள்ளே பாபாவை தரிசனம் செல்லும் போது, ஆனால் அவரை வணங்க வேண்டும் என்று எண்ணத்தை அவர் கொடுத்து என்னை அவரை வணங்க வாய்ப்பு வரல இப்போ நினைத்து ஏங்குகிறேன் ஐயா ஓம் சாய்பாபா சரணம்

  • @jothim4526
    @jothim45264 жыл бұрын

    Rompa thanks Anna. Sai tha ea appa amma. Om sai ram 🙏

  • @babudhakshina8311
    @babudhakshina83114 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சாய் ராம், அல்லாஹ் மாலிக்!

  • @eswarieswari5520

    @eswarieswari5520

    4 жыл бұрын

    Babu Dhakshina 0ll

  • @mithuncha123
    @mithuncha1233 жыл бұрын

    ஓம் சாய்ராம் அப்பா அருமையான காணொளி ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏

  • @rajkumar.skumar.s7699
    @rajkumar.skumar.s76994 жыл бұрын

    Romba sandhosama irukku sai Appava pathathala nandri nandri🙏🙏🙏🙏

  • @ilangop5448
    @ilangop54484 жыл бұрын

    I'm feeling good 😊 Jai Sai ram tq very much bro

  • @shamapararajasingham7357
    @shamapararajasingham73573 жыл бұрын

    om sairam raj web Senthil you are doing a great service ,may our all-mighty god sai will bless your family and you. keep-it-up

  • @tamilinfotube9666
    @tamilinfotube96664 жыл бұрын

    Naan shirdi ku ponum nu romba aasai but ithu enaku shirdi naan ipdi thaan irukum nu sai enaku kaamichitaaru raj web news channel ku romba nandri unga channel kandipa perusa valara pothu sai ram thunai....

  • @vigneshm7862

    @vigneshm7862

    4 жыл бұрын

    Om sai ram

  • @nallathambinallathambi2618
    @nallathambinallathambi26184 жыл бұрын

    Tq sai ram anna tq so much i love sai appa shiradi livea pathathukku i am very happy again tq anna.om sai ram nandri sai appa

  • @thavamanideviselvasiddhan1814
    @thavamanideviselvasiddhan18144 жыл бұрын

    ஷீரடிற்கு செல்லப்போகிறவர்களுக்கும், செல்ல நினைப்பவர்களுக்கும், இந்த காணொலி மிக மிக உதவியாய் இருக்கும் ! மிக மிக அழகாக அனைவரும் புரிந்து கொள்ளும்வகையில் படத்துடன் விவரத்துள்ளீர்கள ! மிக்க நன்றி .

  • @bhuvaneshwaribhuvy0912
    @bhuvaneshwaribhuvy09124 жыл бұрын

    Song is very peaceful and its very nice hear i loved it om sai ram..... 🙏🙏🙏🙏

  • @lakshmi4475
    @lakshmi44753 жыл бұрын

    வணக்கம் சாய்ராம் இந்த ஒலி ஒளிப்பதிவு பார்த்ததும் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு இந்த இடத்துக்கு என்னால் எப்படி போக முடியும் என்று எனக்கு ரொம்ப ஆசை நிறைய யோசனையாகவே உள்ளது ஜெய் ஸ்ரீ ராம் சாய் ராம்

  • @mr.youtube6830
    @mr.youtube68303 жыл бұрын

    Thanq bro for this best best my favourite siridi video.

  • @kavipradeeppichu715
    @kavipradeeppichu7154 жыл бұрын

    This video pathathum relax ah iruku na Inum ponathu ila bt enakum aasai nanum en husband Pradeep um than marriage aaitu ponum engala ninga than sai appa vara vaikanum Shiradi ku unga anumathi iruntha than ethuvum nadakum so enaku en Pradeep kum Marriage pani vainga avana enkita manasu mathi vara vainga engaluku marriage pani ninga than vaikanum na ungala than nambi iruken na unga temple varanum aasai engaluku quick ah marriage pani vainga sai appa na ungala vanthu parthe aganum... Om Sai Ram Om Sai Ram Om Sai Ram

  • @jeyanirmalan3308
    @jeyanirmalan33084 жыл бұрын

    ரொம்ப நன்றி தம்பி.🙏🌹💐🌻🙏

  • @veenamadan2335
    @veenamadan23353 жыл бұрын

    Thanks alot..dear devotee. Om sai ram ji

  • @Dewikumari024
    @Dewikumari0244 жыл бұрын

    Tq for this video. Really miss Shirdi. I supposed to go Shirdi on 18.03.2020 but on tht day my country announced to be locked down. I managed to postpone on Nov 2020 but l don't think so will make it since India is at 3rd place for Covid-19 infections.

  • @deepasaravanan6417
    @deepasaravanan64174 жыл бұрын

    Om Sai Ram Thank you so much brother

  • @MadhesanU
    @MadhesanU4 жыл бұрын

    நன்றிகள் கோடி சஹோதரரே என்றும் சாய் நம்மோடு இருப்பார்

  • @balajeeramachandran2141
    @balajeeramachandran21414 жыл бұрын

    OM sairam. Whenever I visit shirdi I will have new experience and I will become refreshed... It is because of saibaba. Especially, I love to sit at dwarakamai... Om sairam

  • @26.pavithra.s52
    @26.pavithra.s523 жыл бұрын

    onga videola theriyirathu saibabavo allathu avaraipol veroruvaro...athu avar seyal. but intha video sirdi ku ponamathiri irukku thank you!

  • @mvaithiyanathan9419
    @mvaithiyanathan94192 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி நண்பரே சாய் ராம்

  • @saibaba1399
    @saibaba13994 жыл бұрын

    Thanks brother....so much om sai ram

  • @utkarshsrivastava2899
    @utkarshsrivastava28993 жыл бұрын

    What u hv shown thank u so much for that I am very happy that you see Sai baba everywhere😄

  • @vrajeshwari5867
    @vrajeshwari58674 жыл бұрын

    Thanks Anna remba happya iruku

  • @karthiv6977
    @karthiv69774 жыл бұрын

    Sai ram my God.. this is only for you talking about my daughter get well soon completely...and then I will come to u at shiradi... this is my ambition ND prayer baba.. please save me ND take care of my family

  • @mekalajoseph7867
    @mekalajoseph78674 жыл бұрын

    Mika nanri Anna bagavan baba vai ippady par that jil mica magilshi thank you for your video

  • @selvaganeshg6525
    @selvaganeshg65254 жыл бұрын

    Nanum en kutumpathota shiradi varanum pls bless me appa

  • @kalavani2419
    @kalavani24194 жыл бұрын

    thanks bro nice song om sai appa love u

  • @lakshmid5951
    @lakshmid59514 жыл бұрын

    Nandri. Om sai ram 🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo20624 жыл бұрын

    Wah kya dhamdaar awaaz Hain ek bar nahi bar bar suno and happy raho.

  • @UBASURENDHARB
    @UBASURENDHARB2 жыл бұрын

    Om sai namo namaha sree sai namo namaha jai jai sai namo namaha sathguru sai namo namaha

  • @rajadevi3523
    @rajadevi35234 жыл бұрын

    Romba romba thanks anna sirdi poga mutiyaatha sulnilaila irukuren anna unga video paathathula sirdi poi sai appa va tharisitha santhosam kitaikuthu.romba nandri anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharuntharun9287
    @tharuntharun92873 жыл бұрын

    சாய்அப்பா நான் கேட்டதற்க்கு நீங்கள் வைத்த பதில் ரெம்ப சந்தோசம் கோடான கோடீ நன்றி அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @sowmyakrishnamurthy126
    @sowmyakrishnamurthy1264 жыл бұрын

    Thank you so much Anna 🙏

  • @manjuraja8289

    @manjuraja8289

    4 жыл бұрын

    Om sai ram

  • @lovelygod7256
    @lovelygod72563 жыл бұрын

    Thanks Anna saibaba irukum idaai katunathuku romba natri manasula oru santhoosamaka iruku Anna orunal siradi varanum athuku neengathan sai appa arul puriyanum Om sai sree sai jai jai sai 🙏🙏

  • @balamuruganganesan274
    @balamuruganganesan2744 жыл бұрын

    🌷OM SAI RAM 🙏🌷 SUPER BRO

  • @kaliv5012
    @kaliv50124 жыл бұрын

    Thanks Senthil sir! 🙌🙌🙌🙏

  • @umalakshmanan1620
    @umalakshmanan16202 жыл бұрын

    லவ் யூ பாபா

  • @vaneesenthilnayagam1052
    @vaneesenthilnayagam10524 жыл бұрын

    Thanks a lot 🙏🙏🙏

  • @Viskris2430
    @Viskris24303 жыл бұрын

    Romba Santhosam.Romba naal ahh Shirdi poganum aasai adu Epdi irukkum nu kamichathukku nandri ❤️om sai ram🙏🏻

  • @sumathivenkat2792
    @sumathivenkat27924 жыл бұрын

    Super very nice thank you

  • @SKumarSKumar-tq8vu
    @SKumarSKumar-tq8vu3 жыл бұрын

    Om sai ram, thank you so much Raj tv

  • @muthuchithra7379
    @muthuchithra73793 жыл бұрын

    Om sai appa neenga thaan ennoda venduthala niravethanum🙏🙏🙏🙏🙏🙏😭

  • @kanimeena5313
    @kanimeena53133 жыл бұрын

    ரொம்பநன்றிதம்பி

  • @sarmilasekarmila6515
    @sarmilasekarmila65154 жыл бұрын

    Name kannu baba teriyanunu iruntha kandipa terivaaru... Yenna ange avaru nadanthu porape yaaru avare paatha maari ye terile.... Avaru yaaru kannuku terile... Pole.... But unga records save aayiruku... Ungaluku baba bless yenniku me iruku... Ivaru unmaiyane baba ille avaru maari dress pannidu irukara terile... But ennode unmaiyane baba ve paarthe nimmathi iruku... Tq anne

  • @vasanthir438
    @vasanthir4384 жыл бұрын

    ஓம் ஸ்ரீ சாயி பாபா அப்பா ,அம்மா எனக்கு நீயே ஐயா

  • @benazirkutta5498
    @benazirkutta54984 жыл бұрын

    appa sai appa enaku nalla valiya naduthi nalla valiya née dhan pa kaatanum om sai ram 🙏

  • @manchusekar3879

    @manchusekar3879

    4 жыл бұрын

    Benazir Kutta RKkt

  • @anbukalaianbukalai163
    @anbukalaianbukalai1634 жыл бұрын

    appa..nanum ungala pakanum.saradi

  • @sumathi.s4046
    @sumathi.s40463 жыл бұрын

    Romba thanks bro Om Sri Sai Ram

  • @usharavichandran220
    @usharavichandran2204 жыл бұрын

    Very nice video thank you brother

  • @saimiracles6098
    @saimiracles60983 жыл бұрын

    Om Sai ram Om Sai saranam 🙏🙏

  • @muthuselvan4086
    @muthuselvan40864 жыл бұрын

    ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி🙏 ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannankaruppasmy466
    @kannankaruppasmy4664 жыл бұрын

    appa

  • @yuslazifahmohdyusoff9631
    @yuslazifahmohdyusoff96314 жыл бұрын

    OM SAI SRI SAI JAYA JAYA SAI

  • @sagunthala434
    @sagunthala4344 жыл бұрын

    Innum 2 years la Naanum Ean appavai tharisipean..... kandipaa ka

  • @babudhakshina8311

    @babudhakshina8311

    4 жыл бұрын

    சாய் நாதர் அருளால் நிச்சயம் உங்கள் அவா விரைவில் ஈடேறும்.

  • @sagunthala434

    @sagunthala434

    4 жыл бұрын

    @@babudhakshina8311 ....Nandri Sako🙏🙏🙏🙏🙏

  • @srisaicollectionswomenswea1525
    @srisaicollectionswomenswea15253 жыл бұрын

    Sai bagavane neengal engalai kapayaga mattrum engal vulagathai corona videm erunthu kapaiyaga saiye neengal engalai kapayaga ellaraiyum kapayaga . But ethu sai kedaiyathu sai everywere

  • @elavarasykanthasamy3381
    @elavarasykanthasamy33813 жыл бұрын

    Om sai ramபிரவின்ர அம்மாவை எங்களுடைய திருமணத்திற்கு சம்மதிக்க வையுங்கள் சாயப்பா பிரவினை என்னிடம் அனுப்பி திருமணத்தை நல்ல படியாக நடாத்திவையுங்கள் வையுங்கள் சாயப்பா ஓம் சாய் ராம் ஸ்ரீ ஜெய் ஜெய் சாய் ராம்

  • @kavikavi6276
    @kavikavi62764 жыл бұрын

    I love Sai appa💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @gopinathan5607
    @gopinathan56073 жыл бұрын

    Thank you so much bro🙏🙏🙏 baba bless u.

  • @mithunmounika2818
    @mithunmounika28184 жыл бұрын

    Tq brother om sairam🙏

  • @anbarasun9492
    @anbarasun94922 жыл бұрын

    ஓம் ஸ்ரீ என் அப்பா சாய் பாபா துணை ஓம்

  • @v.chandrasekaran4879
    @v.chandrasekaran48793 жыл бұрын

    Om sai appa sharanam pls show same miracles to me appa love you so much appa🙏🙏🙏

  • @manjumadhavan634
    @manjumadhavan6344 жыл бұрын

    Very thanks anna

  • @ganeshpoojary7756
    @ganeshpoojary77564 жыл бұрын

    Om sai ram 🌸 ji 🌷

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j4 жыл бұрын

    நன்றி சாய்ராம்.

  • @kbalaji8568
    @kbalaji85684 жыл бұрын

    Ennaku Amma appa ellama sai appa than om sai thunai valkavalamudan nandri

  • @prasadpriyakara1937
    @prasadpriyakara19373 жыл бұрын

    Om sai ram sai Appa na uingala pathtutain thanks Anna

  • @gajendrank3469
    @gajendrank34692 жыл бұрын

    Omsairam jaisairam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthas9205
    @vasanthas92054 жыл бұрын

    Om sai ram. Shirdi Sai Namaha..

  • @anitakesavan6807
    @anitakesavan68074 жыл бұрын

    Om sai ram sri sai ram jai jai sai ram thank u bro sai appa thunai

  • @rishibundhooa5066
    @rishibundhooa50664 жыл бұрын

    🙏😭🌹🌻Aum Shri Sai Ram🌺🌻🌺🌹😭🙏

  • @keerthanam8589
    @keerthanam85894 жыл бұрын

    Tq sai ram

  • @nselvaraju1264
    @nselvaraju12644 жыл бұрын

    Very very thanks sairam

  • @poovizhik187

    @poovizhik187

    4 жыл бұрын

    Om sai ram

  • @poovizhik187

    @poovizhik187

    4 жыл бұрын

    Very very thanks sairam

  • @raguvaran5241
    @raguvaran52413 жыл бұрын

    ஓம் சாய்ராம் 🙏🙏🙏

  • @Vishal_03527
    @Vishal_035274 жыл бұрын

    Bro airport la erunthu temple kku evalavu kilometre

Келесі