Seeman | யாருடைய அரசியலுக்கு துணை போகிறார் சீமான் - திருமாவளவன் கேள்வி | Tamil News

யாருடைய அரசியலுக்கு துணை போகிறார் சீமான் - திருமாவளவன் கேள்வி. செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 503

  • @abdulmalik-ir9xi
    @abdulmalik-ir9xi Жыл бұрын

    Mr திருமா எதிரியை நாங்க பார்த்துக்கொள்கிறோம். எங்கள் துரோகியோடு துணைபோன நீங்கள் கவனமாக இருங்கள்.

  • @vijayakumarm8500

    @vijayakumarm8500

    Жыл бұрын

    Super 👏

  • @armprakash377

    @armprakash377

    Жыл бұрын

    Super anna

  • @BulletRaja-fc6fr

    @BulletRaja-fc6fr

    Жыл бұрын

    Ni Enna pakkuranu nangalum pakkuram mavane

  • @ganeshkamal4954

    @ganeshkamal4954

    Жыл бұрын

    💯💯💯💯💯

  • @bharathirajak4474

    @bharathirajak4474

    Жыл бұрын

    Dei nee BJP ya kooda nambu aana Tamil desiya vathigalai nambinal unnai kondru pudhaitu vituvargal

  • @napoleang2855
    @napoleang2855 Жыл бұрын

    அய்யா திருமா அவர்களே அதை நாங்க கேக்கணும்... நீங்கள் யாருக்கு துணை போய்கிறீர்கள்..

  • @kaleelrahman3243

    @kaleelrahman3243

    10 ай бұрын

    அருமை போங்க நாம் தமிழர் கலீல்

  • @vaseer453

    @vaseer453

    5 ай бұрын

    அப்படி போடு அருவாள!

  • @user-tk3qj5kq4k
    @user-tk3qj5kq4k Жыл бұрын

    இந்த மண்ணையும் மக்களையும் இயற்கை வளங்களையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க தூய்மையான நேர்மையான அரசியலை விரும்பும் ஒவ்வொருவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

  • @selvanidhi4102

    @selvanidhi4102

    Жыл бұрын

    Seeman solvathu kasakkum aaanaal unmai, enna seyya? Rajkiran Muslimu, nadipatharkaaga peyarai matrienaalum oru islaamiyar avarukku kovam varuvathu iyalbe

  • @balasubramaniyam-hh5li

    @balasubramaniyam-hh5li

    7 ай бұрын

    என்னதான் எங்களை குழப்பினாலு நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்

  • @raviradhalove
    @raviradhalove Жыл бұрын

    இப்ப வந்து சீமானை பத்தி பேசினா தான் தமிழ்நாட்டுல எல்லாருக்கும் சோறு எந்த டிவியில் பார்த்தாலும் சீமான் சீமான் சீமான் பரவால்ல நல்லா வளர்த்து விடுறீங்க ரொம்ப நன்றி என்றும் நாம் தமிழர் வழியில் ரவி துபாயில் இருந்து

  • @anishrajan1123

    @anishrajan1123

    Жыл бұрын

    உருட்டு மன்னன். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

  • @gowsikgowsi1013

    @gowsikgowsi1013

    Жыл бұрын

    @@anishrajan1123 mutikitu otipoiru ...

  • @babus8008
    @babus8008 Жыл бұрын

    சீமானின் கேள்வி நியாயமானது! கட்சி வித்தியாசங்களை பாராட்டாமல் இதற்கு நெஞ்சைத் தொட்டு உண்மையான பதிலை சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளட்டும்.

  • @nth3509

    @nth3509

    Жыл бұрын

    என்ன நியாயம் இதுல இருக்கு பீ டீம்னு பச்சையா தெரியுது

  • @12santhosh

    @12santhosh

    Жыл бұрын

    BJB B team

  • @ImMeshack

    @ImMeshack

    Жыл бұрын

    ​​@@nth3509full video pathiya firstu pakkama pesakudathu ithu torakura Vai......kadalur nlc issue enda kuruma onnum solla

  • @ganeshkamal4954

    @ganeshkamal4954

    Жыл бұрын

    ​@@nth3509 C 😮😮😮team 200 ups

  • @kumarasivana

    @kumarasivana

    Жыл бұрын

    Seeman வாழ்க

  • @DhukkaraRam
    @DhukkaraRam Жыл бұрын

    குருமாவை மலேசியாவில் பேச கூட விடல அவர்கள் தான் மான தமிழன்

  • @cheffshorts6072

    @cheffshorts6072

    Жыл бұрын

    Mayiru tamilan

  • @DhukkaraRam

    @DhukkaraRam

    Жыл бұрын

    @@cheffshorts6072 பொட்ட

  • @anbananu

    @anbananu

    Жыл бұрын

    @@cheffshorts6072 unnai maari nenacheya..

  • @paramanathansivakumar3592

    @paramanathansivakumar3592

    Жыл бұрын

    மலேசியாவில் தலித்திய பித்தலாட்டம் இல்லை அதனால் திம்மாவாலனு செருப்படிபட்டான்.

  • @selvarajp8776

    @selvarajp8776

    5 ай бұрын

    தமிழன் முன்னேறட்டம்

  • @ahmedmansoor8204
    @ahmedmansoor8204 Жыл бұрын

    சாதி பார்த்து போடும் ஓட்டு எனக்கு தீட்டு என்று சொன்னவர் நம் அண்ணன் சீமான். தமிழ் உறவுகள் இதை மனதில் கொண்டு நாம் தமிழராக உணரந்து தமிழ் மண்ணில் நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டியதின் அவசியத்தை உணர வேண்டும்.

  • @PothigaiPuyal-qw9cb

    @PothigaiPuyal-qw9cb

    Жыл бұрын

    Poda loosu

  • @s.s.r1127

    @s.s.r1127

    Жыл бұрын

    @@PothigaiPuyal-qw9cb Bro Erichala la 😂

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i Жыл бұрын

    குருமா அண்ணா நீங்கள் யாருடைய அரசியலுக்கு துணை போகிறீர்கள்?

  • @anishrajan1123

    @anishrajan1123

    Жыл бұрын

    உருட்டு மன்னன். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

  • @kumarayya9998
    @kumarayya9998 Жыл бұрын

    அண்ணன் திருமா அவர்களே நீங்கள் யாருக்கு துணை போகிறீர்கள்?

  • @USRaj-gu5or

    @USRaj-gu5or

    Жыл бұрын

    திமுகா, காங்கிரஸ் தமிழின துரோகிகளுக்கு துணையாக உள்ளார்

  • @shaikismailismail6202

    @shaikismailismail6202

    Жыл бұрын

    அவர் மதவாதத்துக்கு எதிராக துணை போகிறார்

  • @balukw8539

    @balukw8539

    Жыл бұрын

    Thiruma DMK virkuthaan sompu thukikondu erukirar.

  • @anishrajan1123

    @anishrajan1123

    Жыл бұрын

    உருட்டு மன்னன். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

  • @nani-cn7yu

    @nani-cn7yu

    Жыл бұрын

    நீ கேட்ட கேள்விக்கு நானே பதில் சொல்கிறேன்....விசிக திமுகவின் அரசியலுக்கு துணைபோகிறது......சீமானின் அரசியல் யாருக்கு துணைபோகிறது ...பதில் சொல்ல முடியுமா....

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or Жыл бұрын

    சரியான நியூஸ் இப்படித்தான் போடவேண்டும் முழுமையையும் போட்டதுக்கு நன்றி

  • @radhanathan3229
    @radhanathan3229 Жыл бұрын

    சீமான் ஆகச் சிறந்த ஆளுமை காலத்தின் கட்டாயம் அல்லாஹ் கூறுகிறான் நல்லவன் பக்கம் நில் என்று

  • @user-sl3ti6ut5e
    @user-sl3ti6ut5e Жыл бұрын

    நாங்கள் தமிழர்கள் கண்டிப்பாக வெல்வோம் இது உறுதி இதை இஸ்லாமிய மக்கள் கிறித்தவ மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அடிப்படையில் நாம் தமிழர் 👍

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 Жыл бұрын

    சீமான் பேசுவது உண்மை

  • @Manikandanspmk
    @Manikandanspmk Жыл бұрын

    குருமா யாருக்கு துனை போகிறான்.

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Жыл бұрын

    அடுத்தவனுக்கு அடிமையாக, ஏவலாக இருக்கும் திருமா கேள்வி கேட்க அருகதை இல்லை

  • @selvamiya8661
    @selvamiya8661 Жыл бұрын

    அன்பு அண்ணன் சீமானின் பேச்சு உண்மை.வாழ்க தமிழ்

  • @Manikandanspmk
    @Manikandanspmk Жыл бұрын

    சீமான் கூறுவதில் 100/.உண்மை.

  • @thiyaguupm
    @thiyaguupm Жыл бұрын

    திருமா உன்னைத்தான் மலேஷியவுலயே காரி துப்பிட்டாங்க. இதுல நீ கருத்து சொல்ல vanthutta

  • @subburaj7176
    @subburaj7176 Жыл бұрын

    What seeman told is 200% correct. He spoke the ground reality of todays indian politics. Kudos to his courage.

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 Жыл бұрын

    கேவலம் 2000 வாக்குகள் கூடுதலாக பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆக, RSS என்றால் என்ன வென்று அறியாத வன்னியர்களை RSS வாதிகள் என கூறி இஸ்லாமிய வாக்குகளை சிதம்பரம் தொகுதியில் பெற்றது என்ன அரசியல்?????

  • @kumarasivana
    @kumarasivana Жыл бұрын

    Seeman always💯 super நாம்தமிழர்

  • @ulaganathan7546
    @ulaganathan7546 Жыл бұрын

    திருமாவளவனுக்கு... சாட்டையடி பதில்.

  • @anishrajan1123

    @anishrajan1123

    Жыл бұрын

    உருட்டு மன்னன். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

  • @thiruvarasan1783

    @thiruvarasan1783

    Жыл бұрын

    NLC க்கு எதிராக வராத கோபம் ஓசி பிரியாணிக்கு வந்து விட்டதா குருமா அவர்களே

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Жыл бұрын

    சரியாக தான் பேசியிருக்கிறார் சீமான் அவர்கள் .

  • @kanthan3691
    @kanthan3691 Жыл бұрын

    உலகத் தமிழர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு 💐 💪

  • @PothigaiPuyal-qw9cb

    @PothigaiPuyal-qw9cb

    Жыл бұрын

    தூ....

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh Жыл бұрын

    உன்ன மாதிரி ஈன அரசியல் செய்கிறவர் அல்ல சீமான் .தமிழ் இனத்துக்காக அரசியல் செய்ய வந்தவன் எங்கள் அண்ணன் சீமான்🔥🔥 நாம் தமிழர்🔥🔥

  • @nextgen4352

    @nextgen4352

    Жыл бұрын

    Nee verum sangi ya illa suthra sangi ya

  • @Leeso20
    @Leeso20 Жыл бұрын

    அண்ணன் சீமான் கூறுவது சரிதான்...💯💯💯

  • @Tamilan0403
    @Tamilan0403 Жыл бұрын

    திருமா இந்துமதம் பற்றி பேசியாதே இல்லையா அசிங்கமான பொம்மைகள் இருந்தால் கோவில் என்று கூறியவர் திருமா

  • @karunakarunakaran1342

    @karunakarunakaran1342

    Жыл бұрын

    திருமா சொன்னது உண்மை...

  • @krishnamurthy-mf5hi

    @krishnamurthy-mf5hi

    Жыл бұрын

    @@karunakarunakaran1342 அப்ப சீமான் சொன்னதும் சரியே... மத வெறி யாரிடம் உள்ளது என்பது தெளிவு படுத்தியத்தியதற்கு.

  • @rajeshsakthivel4302

    @rajeshsakthivel4302

    Жыл бұрын

    ​@@karunakarunakaran1342theruma

  • @sriganesan8237

    @sriganesan8237

    Жыл бұрын

    ​@@karunakarunakaran1342munna pinna koiluku poirukiya LoL 🤣 tamilnadu temple's one of the wonders of the world be it architect or belief

  • @ramachandran427

    @ramachandran427

    Жыл бұрын

    Vck Sabakkedu

  • @ravir7764
    @ravir7764 Жыл бұрын

    மிக சிறப்பாக சொல்லி இருக்கார் இவர் தான் தமிழ் இனத்தின் தலைவன்

  • @sivajig6840
    @sivajig6840 Жыл бұрын

    Seman solvadu unmai 💪💪💪💪

  • @johnpall5856
    @johnpall5856 Жыл бұрын

    நாம் தமிழர்

  • @alexanders7185
    @alexanders7185 Жыл бұрын

    தன்னிச்சையாக முடிவு எடுக்க தெரியாமல், ஏமாற்று விளம்பரங்களை நம்பி வாக்களிக்கும் மக்கள், சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் சீமான் பேசியிருக்கிறார்! His speech is expressing the pain from my bottom of the heart, people should think Wisely to avoid narrow and trapping politics for better future!

  • @user-rb6kz2ie9x
    @user-rb6kz2ie9x Жыл бұрын

    Great seeman❤❤❤

  • @sethuraman432
    @sethuraman432 Жыл бұрын

    இதுநாள்வரை திருமாவளவன் அவர்கள் யாருக்காக எப்படி எல்லாம் பேசி அதேபோல் தான் இப்பொழுது பேசிவருகிறார் திருமாவளவனும் ஒரு கட்சியை மனதில் வைத்து தான் அது போல தான் இப்பொழுது சீமான்னும் பேசி வருகிறார்கள்

  • @amalaleeban526
    @amalaleeban526 Жыл бұрын

    சீமான் அவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி

  • @anishrajan1123

    @anishrajan1123

    Жыл бұрын

    உருட்டு மன்னன். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

  • @sureshkrishnan1516

    @sureshkrishnan1516

    Жыл бұрын

    @@anishrajan1123 புரிந்து கொள்ளும் தன்மை உங்களுக்கு இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது. அவர் நாடு என்பது தமிழ் நாட்டை கூறுகிறார். அவர் பேசும் முழு காணொளியையும் மற்றும் மறுநாள் கொடுத்த press meet ம்ம்ம் பாருங்கள். நன்றி🙏🏼

  • @mrrajan321

    @mrrajan321

    Жыл бұрын

    ​@@anishrajan1123 கண்மூடித்தனமாக உளராத தம்பி. ஆரம்பத்தில் இருந்தே சீமான் சரியாகத்தான் பேசுகிறார். நீட் தேர்வை ரத்து செய்கிறோம், மதுவை ஒழிக்கின்றோம் என்றெல்லாம் சொல்லி இப்ப ஆட்சிக்கு வந்ததும் சும்மா இருக்கானுங்களே திருட்டு திராவிட தலைவர்கள் அவர்கள் தான் உருட்டு மன்னர்கள்.

  • @barakathali1063

    @barakathali1063

    Жыл бұрын

    நீங்க ஒரு அப்பனுக்கு பிறந்தால் இந்த. கேள்வி பதில் சொல்லு RSS ஒரு சமூக இயக்கம் தான் இதை நாம் திருடர் முன்னேற்றக் கழக தொண்டர்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் பாலியல் ஜனதா கட்சி வாஜ்பாய் ஆட்சி திருடர் முன்னேற்றக் கழகம் கூட்டணி காலத்தில் முத்துவேல் கருணாநிதி கூட்டணி உரை முரசொலி தளயங்கம வெளியீடு

  • @khaderbasha3734
    @khaderbasha3734 Жыл бұрын

    Seeman Always 100 % correct

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Жыл бұрын

    சீமான் அண்ணன் 100% சரி

  • @anishrajan1123

    @anishrajan1123

    Жыл бұрын

    உருட்டு மன்னன். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.😊

  • @godas55
    @godas55 Жыл бұрын

    சீமான் சொல்வது 100% சரி. அவரது நேர்மையின் காரணமாக அவரது மரியாதை இப்போது பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்து வாக்குகளாக இருந்தாலும் சரி அது மத அடிப்படையிலான வாக்குகள் என்றால் அது எனக்கு வேண்டாம் என்று பொதுவெளியில் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

  • @ajith6209
    @ajith6209 Жыл бұрын

    சீமான் அண்ணன் தான் இனி எப்போதும்

  • @karuppaiyarajivganthi9852
    @karuppaiyarajivganthi9852 Жыл бұрын

    Eni seemaanisam 🔥

  • @gokulakrishnan261
    @gokulakrishnan261 Жыл бұрын

    SEEMAN 💥

  • @arulmanip7575
    @arulmanip7575 Жыл бұрын

    இந்த செய்தி ஊடகமாவது உண்மைக்கு துணை நிற்கிறதே வாழ்த்துகள் இதுபோல் உண்மையான தமிழனுக்கு மட்டும் துணை நில்லுங்கள் news18

  • @venkatesanv7330
    @venkatesanv7330 Жыл бұрын

    Super seeman sir

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Жыл бұрын

    இந்த திருமா பருப்பெல்லாம் இனிய வேகாது.. இப்படியே பேசி சீமானை வளர்த்து விடவும் சீமானின் பேச்சா முழுமையாக ஒளிபரப்பு செய்யவும்...

  • @Parthiban_balu
    @Parthiban_balu Жыл бұрын

    Seeman annan sirupanmai paththi pesunathu 100% ture and correct no one talk like that... In here everyone just converted that's all

  • @wrongraman1346
    @wrongraman1346 Жыл бұрын

    சீமான் சொல்வது மிகவும் சரியானது

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Жыл бұрын

    சீமான் 100% சரி

  • @smartriderala....3727
    @smartriderala....3727 Жыл бұрын

    டைய் நியுமாட ஏன்டா அவர் பேசுன விடியோ முழுசா போடுங்கடா 😇 அவர் பேசுனது என்னாட தப்பு இருக்கு அவர் பேசுனது 💯% சரியாத பேசி இருக்கார்

  • @neelamegam6225
    @neelamegam6225 Жыл бұрын

    Seeman பேசியது சரி த

  • @anishrajan1123

    @anishrajan1123

    Жыл бұрын

    உருட்டு மன்னன். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Жыл бұрын

    இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் பாதுகாவலன் அண்ணன் சீமான் ஒருவரே

  • @j.k.videos5934
    @j.k.videos5934 Жыл бұрын

    சீமான் அண்ணன் கூறியது 100% உண்மை

  • @kumarayya9998
    @kumarayya9998 Жыл бұрын

    திருமா அவர்களே நீங்கள் ஜாதி அரசியல் செய்கிறீர்... சீமான் அவர்கள் ஒன்றுகூடிய தமிழர் அரசியல் செய்கிறார் .. இதில் சிறந்தவர் யார் ?

  • @rathinampoochi4153

    @rathinampoochi4153

    Жыл бұрын

    Really? Check your mental conciousness

  • @ImMeshack

    @ImMeshack

    Жыл бұрын

    ​@@rathinampoochi4153ne check pannu ennum muttalavey irunga da.....dmk admk renduthukum matthi Matthi sombu adinga....Nia sattam podum pothu evanum varala....apa enga da poninga.....kadalur nlc issue la kuruma enna sonnan......seeman is great

  • @12santhosh

    @12santhosh

    Жыл бұрын

    Seeman's speech and action always making more favourable to DMk and their alliances....bcoz he picking the Anti DMK voters... which making huge demages to ADMK votes on every election....Now he attacking Christian & Muslims....NTK Muslim and Christian voters will also move to DMK😂😂😂😂😂....It's favourable for DMk

  • @ImMeshack

    @ImMeshack

    Жыл бұрын

    Yaru sonna nane Christian tan na poga maten ennoda family la 4 vote ntk ku tan.......oruthan dravidam arsiyala sarichtan pola.....furstu ninga antha video fulla pathingala.....yaru sollurathayum keykama video parunga....avaru correcta tan soldraru.....unmai silaneram pain tan tarum

  • @jacobsonimmanuel7287

    @jacobsonimmanuel7287

    Жыл бұрын

    ​@@12santhoshMove to DMK😂😂😂...With this speech, he has opened so many blind eyes..Bible and Quran doesn't teach to vote for corrupts.. That's what he meant to say👍

  • @balukw8539
    @balukw8539 Жыл бұрын

    Kuruma nee pesatha.

  • @user-je7ex6gd7n
    @user-je7ex6gd7n Жыл бұрын

    Seeman anna ❤❤❤❤

  • @Youtubechannel-es1mo
    @Youtubechannel-es1mo Жыл бұрын

    Theruma politics kali because of seeman

  • @takethe25
    @takethe25 Жыл бұрын

    உங்களை போல் பிளாஸ்டிக் சேர்லா குடுத்து அவமானபடுத்தாம 2 சீட்டுக்கு அவமானப்பட்டு திருந்தாம இல்ல. தனிச்சி நிர்ப்பவர்‌ எங்க அண்ண

  • @jenishlinjereef3740
    @jenishlinjereef3740 Жыл бұрын

    Seeman solrathu 100 correct ellarum sinthiyunkal avar solrathu unmaigal.. god bless u ..

  • @palanikumar7842
    @palanikumar7842 Жыл бұрын

    சீமான் கேள்வி நியாயம்மானதே

  • @Hitler65019
    @Hitler65019 Жыл бұрын

    வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில் வாழ்ந்த எட்டப்பனை பார்க்காதவர்கள் அந்த குறை இப்போது பார்த்து கொள்ளலாம்.......

  • @alicejustine9826
    @alicejustine9826 Жыл бұрын

    அண்ணன் சீமான் அவர்கள் பேசியதில் என்ன தவறு இருக்கிறது

  • @anishrajan1123

    @anishrajan1123

    Жыл бұрын

    உருட்டு மன்னன். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் தான் காரணம் என்று சொன்னான். இப்போது இப்படி உருட்டுறான்.

  • @alicejustine9826

    @alicejustine9826

    Жыл бұрын

    @@anishrajan1123 அநீதிக்கு துணை நிற்பவர்களைத்தான் சாத்தானின் குழந்தைகள் என்றேன்! - சீமான்!

  • @alicejustine9826

    @alicejustine9826

    Жыл бұрын

    @@anishrajan1123 ஒருவர் மீது வீண்பழி சுமத்தி அவமரியாதை செயவதும் சாத்தான் செயல்களில் ஒன்றாகும். ஆகவே சீமான் மீது வீண்பழி சுமத்துவதும் சாத்தான் செயலே

  • @alicejustine9826

    @alicejustine9826

    Жыл бұрын

    @@anishrajan1123 சீமான் பேசிய அறிவுபூர்வமான காணொளியிலிருந்து ஒரு சிறு துண்டை வெட்டி ஊதிப் பெருக்கும் திராவிட ₹200.00 வேற்று மொழி ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே இது அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்கும். மக்கள் தெளிவடைந்து விட்டார்கள்❤

  • @Tamilan0403
    @Tamilan0403 Жыл бұрын

    தமிழ் ஆராச்சி மாநாடில் திருமா இந்து மதம் பற்றி பேசி அசிங்கப்பட்ட திருமா பேசலாமா

  • @kumarayya9998

    @kumarayya9998

    Жыл бұрын

    பேசவே கூடாது ..

  • @vininmady6978
    @vininmady6978 Жыл бұрын

    விழித்து எழு தமிழா விழித்து எழு காலம் ஒருவரை அடையாளப்படுத்தி்கொண்டிருக்க இனியும் அநிதிகி துணை நிற்கமல் விருகொண்டு விழித்திரு

  • @aravindchakkaravarthy6388
    @aravindchakkaravarthy6388 Жыл бұрын

    திமுக ஓட அராஜக வேலைகளுக்கு துணை போகும் அண்ணன் திருமா அவர்களே கடலூர் என்எல்சி விவசாய நிலங்களை அளித்ததை பற்றி தாங்கள் எந்தக் கருத்தும் கூறவில்லையே

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 Жыл бұрын

    அவர் தனித்துதான் இருக்குறார். நீங்க வாழ்க்கை பூரா யார் யாருக்கு துணை போய்ட்டு அதே மாதிரி நினைக்க தோணுது.

  • @AP-cy1pd
    @AP-cy1pd Жыл бұрын

    சரியாக தான் சொல்லி இருக்கிறார் சீமான்

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm Жыл бұрын

    திருமாவளவன் நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் திமுக விற்கு ஏன் துணை போகின்றிர்கள்

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 Жыл бұрын

    வந்துட்டார் எங்கள் கைப்புள்ள திருமாவளவன்

  • @kumarasivana
    @kumarasivana Жыл бұрын

    Seeman💯 உண்மை

  • @NatRajan-xm9vi
    @NatRajan-xm9vi Жыл бұрын

    திருமா நீங்கள் திமுகவிற்கு குருமா வைத்து பிழைப்பு நடத்தும் நீங்கள் கேள்வி வேற கேட்க வந்து விட்டீர்கள்.

  • @RGAJIN
    @RGAJIN Жыл бұрын

    As a Christian. seeman 🐯

  • @nallapillai6106
    @nallapillai6106 Жыл бұрын

    உங்களைப்போல் யாருக்கும் துணை போவதில்லை சீமான்.

  • @KRRAJAKRRAJA-yn8hf
    @KRRAJAKRRAJA-yn8hf Жыл бұрын

    நாம்தமிழர் நாமே தமிழர்

  • @rajamahendiran3371
    @rajamahendiran3371 Жыл бұрын

    நான் சீமானை ஆதரிக்கிறேன்.

  • @Selvamviru-rz1yg
    @Selvamviru-rz1yg Жыл бұрын

    அண்ணன் சீமான் அவர்கள் பேசியது சரி

  • @baskargokul1800
    @baskargokul1800 Жыл бұрын

    அருமையான பதிவு சீமான் அண்ணா

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Жыл бұрын

    சாராயம் விற்பவர்களுக்கு துணை போனவர்கள் யார் என்றாலும் சாத்தானின் குழந்தைகளே.எந்த இஸ்லாமிய நாடுகளில் அரசே சாராயம் விற்கிறது?

  • @sakthi8664
    @sakthi8664 Жыл бұрын

    திருமா அண்ணனின் அரசியல் திராவிட அடியால் அரசியல் ...

  • @smpigeon2444
    @smpigeon2444 Жыл бұрын

    வெல்வான் விவசாயி

  • @balajishrinivaaskrishnamur5457
    @balajishrinivaaskrishnamur5457 Жыл бұрын

    Seeman is right in this.

  • @ptsivabilla9771
    @ptsivabilla9771 Жыл бұрын

    🎉 seeman sir ❤

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn Жыл бұрын

    ஆகா சாதி யை ஒன்றாக்கி தமிழனாய் ஆக்கினார் இப்போது மதங்களையும் ஒன்றினைத்து அனைவரையும் சாதி மதமின்றி தமிழர் என்ற ஒற்றை குடைக்குள் கொண்டு வருகிறார் வாழ்க நாம் தமிழர்

  • @user-cv4ed5oq1e
    @user-cv4ed5oq1e Жыл бұрын

    Im Christian but i vote seman

  • @kalekshmi
    @kalekshmi Жыл бұрын

    தனித்தே களத்தில் நிற்போம்.💪💪💪💪

  • @reality93422
    @reality93422 Жыл бұрын

    இதுவரை திருமாவளவன் என்ன பண்ணிருக்கா தமிழ் மக்களுக்கு 😂😂😂

  • @ramachandran427

    @ramachandran427

    Жыл бұрын

    Thiruma Christian Kobam Varuthu Missionary Adimai

  • @gloryannie9238
    @gloryannie9238 Жыл бұрын

    அவருடைய அரசியல் மக்களுக்கானது.

  • @kaleelrahman3243
    @kaleelrahman324310 ай бұрын

    யாருடைய உதவியும் இல்லாமல் தனியே மக்களோடு மக்களாக இணைந்து வெல்லும் எங்கள் தமிழ் தேசியம் என்பது தெளிவாகிறது நாம் தமிழர் கலீல்

  • @coimbatorespecial7494
    @coimbatorespecial7494 Жыл бұрын

    Seeman Sonadhu Sariye

  • @karthiktry1327
    @karthiktry1327 Жыл бұрын

    👍🏻👍🏻👌👌arumai ana title mattum mathunge Seeman Anna sariyagathe solluvaru

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 Жыл бұрын

    சீமான் அவர்களின் கேள்வியும், திருமா அண்ணன் விமர்சணமும் ஒரே பாதையாகத்தான் கருதுகிறேன்.

  • @mganesan5150
    @mganesan5150 Жыл бұрын

    Seeman Is Great He is speech my soul

  • @thisaiengumtamilan7157
    @thisaiengumtamilan7157 Жыл бұрын

    100%உண்மை

  • @seetharamanseetharaman1926
    @seetharamanseetharaman1926 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @MKUMAR-fu1xv
    @MKUMAR-fu1xv Жыл бұрын

    Thiruma is a same side goaler

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 Жыл бұрын

    உன்னை மாதிரி பச்சோந்தி இல்லையா அவரு....😂😂

  • @elaragu6212
    @elaragu6212Ай бұрын

    சீமான் அவர்களே ஒரு சிறந்த அரசியல் தலைவனுக்கு கேட்கக்கூடிய கேல்வி சரியானதாக இருக்கனுமே தவிற கேனத்தனமா இருக்கக்கூடாது எதையும் சிந்தித்து பேசுவது நல்லது

  • @elangovan1788
    @elangovan1788 Жыл бұрын

    It's true

  • @user-gt6ff6pz5h
    @user-gt6ff6pz5hАй бұрын

    😮அண்ணா திருமா நீங்கயார் கட்சிக்கு துனையாக இருக்கிர்கள்உங்களத்தான் கேட்கும் அண்ணன் சீமான் தனித்துவமானகட்ச்சி

  • @thusyv6961
    @thusyv6961 Жыл бұрын

    வணக்கம் ஐயா நீங்கள் எல்லாம் கேள்வி சீமானை அல்ல தமிழன் எவனையும் கேட்க எ‌ந்த தகுதியும் இல்லை திருமாவளவன் அவர்களே

  • @vaseer453
    @vaseer453 Жыл бұрын

    வந்துட்டாரய்யா........வந்துட்டா...ரு. 1:30 திராவிடத்துக்கு முட்டுக்கொடுக்க வந்துட்டாரு.

  • @deenatgroup532
    @deenatgroup532 Жыл бұрын

    We support ntk politics for ours green healthy future generations

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 Жыл бұрын

    இந்து க்கள் ஜாதியில் பிரிந்து உள்ளவர்கள்.

Келесі