secret of health | food and exercise series | Dr Karthikeyan tamil

secret of health | food and exercise series | Dr Karthikeyan tamil
#food || #exercise || #drkarthikeyantamil
In this video, doctor karthikeyan talks about various benefits of aerobic and anaerobic exercises. The benefits of exercises are control of diseases like hypertension, diabetes, cardiovascular diseases, gastrointestinal tract health, mouth ulcer, stomach ulcer, neural health of brain, reading capacity, memory of child, bone health, increase in bone mineral density, improved immunity and respiratory health improvement.
Further the two types of aerobic and anaerobic exercises are explained in detail in tamil by doctor karthikeyan. The amount of calories that need to be spent for adequacy of exercise and deriving the full benefits of exercises are described in detail by dr karthikeyan in tamil.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
My other videos:
benefits of clove and pepper - • Amazing medicinal uses...
corona third wave - • Is corona third wave r...
Types of cooking oil - • foods for health | whi...
Thyroid problem in tamil (தைராய்டு) - • Foods and Exercise to ...
Hair whitening doctor tips in tamil (வெள்ளை முடி) - • Hair greying | இளநரை ம...
Hair fall prevention and treatment (முடி கொட்டுதல்) - • How to prevent hair fa...
Know your immune status doctor tips in tamil (உடல் எதிர்ப்பு சக்தி) - • How to know your immun...
Morning sneeze doctor tips (அடுக்குத் தும்மல்) - • morning allergy treatm...
Gastro esophageal reflux (நெஞ்சு எரிச்சல்) - • GERD acidity reflux | ...
Blood sugar control tips (சர்க்கரை வியாதி) - • Foods to reduce blood ...
Walking tips by doctor (நடை பயிற்சி) - • how to reduce blood su...
Diabetes blood tests (சர்க்கரை பரிசோதனைகள்) - • how to reduce blood su...
Pimples doctor tips (முகப் பரு) - • How to remove pimple e...
Diabetes and Egg (சர்க்கரையும் முட்டையும்) - • Foods to reduce blood ...
Foot pain doctor tips (பாத எரிச்சல்) - • foot pain remedy|kal p...
Blood pressure doctor tips (இரத்தக் கொதிப்பு) - • Foods to reduce blood ...
Blood sugar control (சர்க்கரை குறைய) - • Exercise and Foods to ...
Calorie count for diabetes diet (சர்க்கரை எவ்வளவு சாப்பிடவேண்டும்) - • Diabetic Diet and Food...
Diabetic ulcer (சர்க்கரை புண்) - • Foot Ulcer in Diabetes...
Weight reduction tips (உடல் எடை குறைய) - • weight loss obesity an...
Memory tips by doctor (ஞாபக சக்தி) - • Memory tips in tamil |...
Parents corona experience (அப்பா அம்மாவுக்கு கொரோனா) - • My corona personal exp...
Corona clinical course (கொரோனா தீவிரம்) - • How to prevent corona ...
Corona medicines (கொரோனா மருந்துகள்) - • Corona new medicine 2d...
Corona black fungus (கொரோனா கருப்பு பூஞ்சை) - • How to control black f...
Corona prevention part 2(கொரோனாவை தடுக்க பகுதி 2) - • How to prevent Corona ...
Corona prevention part 1(கொரோனாவை தடுக்க பகுதி 1) - • How to prevent Corona ...
My corona experience (எனக்கு கொரோனா வந்த போது) - • My own corona experien...

Пікірлер: 322

  • @muthukumaran8034
    @muthukumaran80343 жыл бұрын

    உங்களை போன்ற நல்ல உள்ளங்களால் நிறைய மக்கள் பயன்பெறுகிறார்கள் என்னையும் சேர்த்து 🙏

  • @zoeyvlogs3804
    @zoeyvlogs38043 жыл бұрын

    உடற் பயிற்சியை பற்றி தெளிவாக அழகாக காமெடியை கலந்து கூறினீர்கள். டாக்டரா தெரியர்தவிட ஒரு நல்ல teacher ஆ தெரியிரீங்க‌ டாக்டர்.

  • @kubendrandevaraj9358

    @kubendrandevaraj9358

    3 жыл бұрын

    100%உண்மை 🙏

  • @rajashmani7816

    @rajashmani7816

    3 жыл бұрын

    .

  • @dhanasekharp2667

    @dhanasekharp2667

    3 жыл бұрын

    @@kubendrandevaraj9358 ...

  • @SelviSelvi-nq1ne
    @SelviSelvi-nq1ne3 жыл бұрын

    சார் உங்களுடைய எல்லா வீய்டியோவும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தெளிவாகவும் விளக்கமாகவும் உள்ளது எல்லோருக்கும் புரியும்படி உள்ளது மிக்க நன்றி சார்

  • @spalavesam1305
    @spalavesam13053 жыл бұрын

    சிறந்த உதாரணத்துடன் விபரமான விளக்கம். தொடந்து இதுபோன்ற காணொளிகளை பதிவிடுங்கள். மிக்க நன்றி.

  • @lakshmijegan6451
    @lakshmijegan64513 жыл бұрын

    Doctor ungala paarthaalae positive ah iruku... thanks doctor 🙏🏻

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj93583 жыл бұрын

    அருமை அருமை சார் thank you soooooooo much sir god bless you sir your family 🙏🙏🙏👏👏👏👏👌👌👌👌

  • @geetharose424
    @geetharose4243 жыл бұрын

    Sir நீங்க ஆரம்பித்த விதம் ரொம்ப நல்லாவே இருந்துச்சு சூப்பர்

  • @lewellynantony7917

    @lewellynantony7917

    2 жыл бұрын

    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @sumathidharma6259
    @sumathidharma62593 жыл бұрын

    டாக்டர் உடற்பயிற்சி பற்றிய உங்கள் விளக்கம் வேற லெவல்

  • @thenmozhiv4478
    @thenmozhiv44783 жыл бұрын

    You are a different type of a dr sir no one can beat your explanation

  • @raviedwardchandran
    @raviedwardchandran3 жыл бұрын

    Great Dr.Thanks for sharing these Marvellous info to all.❤️

  • @radhikavenkat6973
    @radhikavenkat69733 жыл бұрын

    Excellent video... I never ever heard this kind of detailed explanation about exercise... Thank you so much...

  • @dhandapanithirunavukarasu5808
    @dhandapanithirunavukarasu58083 жыл бұрын

    Dear Doctor, Excellent,professional presentation.Simple easy to follow methods.All your videos are lovely and quite educative and there is no doubt that lots of people will be immensely benefitted. God bless you abundantly with health wealth and happiness. We look forward to seeing more and more of your videos on health and related issues. Thanks a lot from bottom of my heart 🙏

  • @swathisdelite868
    @swathisdelite8683 жыл бұрын

    வணக்கம் சார். 🙏ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. முக்கியமாக இந்த பதிவு..workouts பத்தி நீங்க நேரம் பிரித்து கொடுத்ததை Homescreen, lockscreen ல வைத்து இருக்கிறேன். இவ்வளவு நாளும் வீடு,தோட்டத்தில் சிறிய வேலைகளுக்கு கூட உதவிக்கு எதிர்பார்த்த நான் இப்போது workouts கூட இந்த வேலைகளையும் செய்கிறேன்.மனதிற்கு மிகவும் அமைதியாகவும்..திருப்பதியாகவும்,சந்தோஷமாகவும் உணர்கிறேன். உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்றும் மறக்க மாட்டேன். உங்களையும்,நீங்கள் கொடுத்த workouts plan. குறிப்பு:என் குடும்பத்தில் மருத்துவர்கள் நிறைய இருக்கிறார்கள். என் மகனும் TMC யில் கடைசி வருடம் படிக்கிறார் என்பதை சொல்லிக்கொள்ள பெருமைபடுகிறேன். மிகவும் நன்றி சார். அனைத்து நண்பர்களும் பயனடைய வேண்டும். நன்றி..வாழ்க வளமுடன் 🙏🙏வாழ்த்துக்கள் 🌺🌺🌺💐💐💐👍

  • @rufuscliffvictor1958
    @rufuscliffvictor19583 жыл бұрын

    Condensed and well said doctor. Learnt so much from you about aerobic and anaerobic exercises. You are doing a great job. Love your words and services. Someone said "Your attitude determines your altitude". You wish all people to be well which is an excellent attitude. Your altitude keeps going higher. Thank you doctor.

  • @sundar5415
    @sundar54153 жыл бұрын

    I appreciate your way presentations which can be understood by any lay person too Thank you Dr

  • @alphonsababilonne3404
    @alphonsababilonne34043 жыл бұрын

    சார் நான் தினமும் ஒருமணி நேரம் நடக்கிறேன் எனக்குவயது69ஆகிறது நான் செய்வது சரியா சொல்லுங்கள் சார்

  • @natarajana2647
    @natarajana26473 жыл бұрын

    Excellent information 👌Thank you Doctor 😊💓

  • @gunavishwa7950
    @gunavishwa79503 жыл бұрын

    Vanakkam sir.super explanation thanking you sir.

  • @beulahbeulah9317
    @beulahbeulah93173 жыл бұрын

    Thank you Sir, please don't bather about any negative comments, give many informations frequently whenever u have time, GOD BLESS YOU SIR

  • @kaylasky4417
    @kaylasky44173 жыл бұрын

    I been seeing many Drs video in youtube. But so far you are the best. Your explanation is so simple everyone can understand easily. Dont bother about negative comments. Keep going Dr and give your best information to your followers. God Bless You.

  • @drkarthik

    @drkarthik

    3 жыл бұрын

    Thank you very much... Comments from people like you keeps me motivated 🙏

  • @balajivenkatesh906

    @balajivenkatesh906

    3 жыл бұрын

    @@drkarthik Doctor sir are you from chennai can I have your contact deity pls 🙏

  • @ilakkiaselvin.a9444

    @ilakkiaselvin.a9444

    3 жыл бұрын

    @@drkarthik Sir, Where Is your clinic

  • @ponniv7205

    @ponniv7205

    2 жыл бұрын

    👍

  • @gomathishankar7611

    @gomathishankar7611

    Жыл бұрын

    Doctor profile photo la irukirathu unga paiyana🙄🙄

  • @joeanto1430
    @joeanto14303 жыл бұрын

    மிக அருமையான விளக்கம் நன்றி டாக்டர்.தெளிவான கருத்து சூப்பர் 👍

  • @mohanr9352
    @mohanr93523 жыл бұрын

    மருத்துவருக்கு நன்றி

  • @shajilavinochristopher7045
    @shajilavinochristopher70453 жыл бұрын

    Thank you sir good information 👍

  • @chellavijayt
    @chellavijayt3 жыл бұрын

    Thanks doctor...so informative

  • @murugammalchandran8069
    @murugammalchandran80693 жыл бұрын

    வணக்கம் டாக்டர் அருமையான பதிவு இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

  • @gsuganya4506
    @gsuganya45063 жыл бұрын

    Vazhga valamudan iya

  • @ravibalanrajaiah8206
    @ravibalanrajaiah82063 жыл бұрын

    ஐயா வணக்கம் நான் தொடர்ந்து தங்களின் விளக்க உரைகளை கேட்டு வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி. அதிலும் முக்கியமாக கொரோனா காலத்தில் தாங்கள் கூறிய அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.. தங்களின் பணி சிறக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @devarajg310
    @devarajg3103 жыл бұрын

    Very good and useful video. Thanks Doctor and eager to see such things.

  • @krn8078
    @krn80783 жыл бұрын

    *முறையான யோகா நுரையீரலுக்கும் மூளைக்கும் நல்ல பலன் தரும்😁*

  • @Manju-pv2gn
    @Manju-pv2gn3 жыл бұрын

    Thank you doctor 🙏. Pranayama is best in yoga.

  • @rajiniduraiyan3828
    @rajiniduraiyan38283 жыл бұрын

    Superp, thankyou for your information dr

  • @annampoorani7019
    @annampoorani70193 жыл бұрын

    வணக்கம். அருமையான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு. நன்றி டாக்டா்.

  • @tamilselvi9748
    @tamilselvi97483 жыл бұрын

    Very useful information sir. Thank you so much. Please share more basic medicinal message.

  • @deviparames3473
    @deviparames34733 жыл бұрын

    Sir ur intro is very attractive and ur full video is very useful. Learned many things regarding exercise today

  • @saisendhamaraisendhamarai2784
    @saisendhamaraisendhamarai27842 жыл бұрын

    இனிமையாகவும் பொறுமையாகவும் ஒரு ஆசிரியரைப் போல் பாடம் நடத்துறீங்க டாக்டர். 🙏🏻🙏🏼🌹🌹👍👍

  • @kohkalm8742
    @kohkalm87423 жыл бұрын

    Super vedeo, Thank you Dr. God bless you

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah44847 ай бұрын

    Excellent treatment Dr Karthikeyan

  • @floridaguna4301
    @floridaguna43013 жыл бұрын

    Thank you doctor. Good information.

  • @user-wc2sn9nj5i
    @user-wc2sn9nj5i3 жыл бұрын

    Arumayana padhivu Arumayana velakkam valthukkal Sir 👌👍👍👍🌟

  • @user-ck6sd9me3v
    @user-ck6sd9me3v3 жыл бұрын

    வாழ்த்துக்கள் சார் சூப்பர் 👌👌👌

  • @kulothunganta9108
    @kulothunganta91083 жыл бұрын

    Super video ....Nice information 👍👌👌👍👍☺️☺️

  • @rajeeas8234
    @rajeeas82342 жыл бұрын

    thanks very useful ....

  • @radharamani7154
    @radharamani71543 жыл бұрын

    Thank you sir. Very scientific explanations. If we do yoga mudras for 48 days for any specific ailment ,we can see good results. I have done for B P and Reduced tablets.

  • @anusuyaparameshwaran2705
    @anusuyaparameshwaran27053 жыл бұрын

    Superb Dr thank u

  • @jayamsri2057
    @jayamsri2057 Жыл бұрын

    Arumai Dr.

  • @gandhisiva528
    @gandhisiva5283 жыл бұрын

    Super video.i am 65yrs(. Female) .I do yoga daily and walking.i AM watching your videos regularly .Dr keep posting more .

  • @subavijay3538
    @subavijay35383 жыл бұрын

    Super sir.. Positive motivation..... Thank you good information

  • @mathavansp6562
    @mathavansp65623 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @bhagvan12375
    @bhagvan123753 жыл бұрын

    Very useful and informative video sir

  • @jecinthakishokumar770
    @jecinthakishokumar770 Жыл бұрын

    Thank you so much for your efforts

  • @arulselvan5937
    @arulselvan59373 жыл бұрын

    Very nice doctor. Thank you.

  • @p.akkammaldevisankar9316
    @p.akkammaldevisankar93163 жыл бұрын

    சுவாரசியமான செய்திகள் நன்றி டாக்டர்

  • @sarojat6539
    @sarojat65393 жыл бұрын

    நன்றி ஐயா

  • @arulkumarramesh36
    @arulkumarramesh362 жыл бұрын

    நன்றிகள் ஐயா 🙏

  • @swarnakalaseshadri9584
    @swarnakalaseshadri95843 жыл бұрын

    Thank u dr for the information

  • @saraswathim6002
    @saraswathim60023 жыл бұрын

    டாக்டர் சார் உங்களைப் பார்க்க நிறையப் பேர் ஆவலாக இருக்காங்க உங்களைப் பார்க்க அனுமதி கொடுங்க டாக்டர் ப்பிலீஸ்

  • @mohammadbimori4886
    @mohammadbimori48863 жыл бұрын

    Thank you so much doctor

  • @jeyak6045
    @jeyak60453 жыл бұрын

    Dr thangal pathivu megavum arumai nandri dr

  • @navaneethakrishnan3507
    @navaneethakrishnan35073 жыл бұрын

    Dr u will be reach 10 lak subscribers soon...

  • @valarmathikkm5327
    @valarmathikkm53273 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @mallikaselvam2238
    @mallikaselvam22382 жыл бұрын

    நன்றி சார்

  • @pooranishruthi9170
    @pooranishruthi91703 жыл бұрын

    Super sir. Thank you

  • @AshokKumar-lh7tf
    @AshokKumar-lh7tf2 жыл бұрын

    Super Advise Talk sir .Thank you

  • @kavithakavi1934
    @kavithakavi19343 жыл бұрын

    Thank you sir

  • @premalathas8946
    @premalathas89463 жыл бұрын

    Thanks ‌‌sir good massage

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran23922 жыл бұрын

    Super explanation Dr😊😍🙏🙌🙌🙌🙌🙌... bloopers also 😃😃😃😃

  • @vijayakumar1871
    @vijayakumar1871 Жыл бұрын

    Super sir thosands of thanks sir

  • @riyafir9630
    @riyafir96302 жыл бұрын

    Good teacher u are doctor. taught us all topic excellently

  • @chandransithamparapillai3912
    @chandransithamparapillai39123 жыл бұрын

    வாழ்க வளமுடன். உங்களை ஒரு மருத்துவராக பார்ப்பதை விட நல்ல ஆலோசக ஆசிரியர் என்று அழைப்பதையே விரும்புகின்றேன் . நான் இயற்கையை நேசித்து உணவே மருந்து. யோகவே உடலுக்கான மருத்துவ வழிகாட்டி .தியானமே ஆத்மாவுக்கான குரு. என்று நமது பண்பாடே வாழ்வுமுறை என்பதில் நம்பிக்கை உடையவன் . தமிழ் மண்ணின் வாழ்வியலே உலக வழிகாட்டி. உங்கள் மென்மையான விஞ்ஞான அறிவியல் சிந்தனை மலரட்டும் . வாழ்த்துக்கள் .

  • @jaishreeram-fh2ey
    @jaishreeram-fh2ey3 жыл бұрын

    வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @thilagavathi2901
    @thilagavathi29013 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் சார்

  • @sundarisundari4091
    @sundarisundari40912 жыл бұрын

    Epdi sir epdilam super semmma explain

  • @dhineshrajan5036
    @dhineshrajan50363 жыл бұрын

    மிக்க அருமையான தகவல் 😊

  • @godofthuglifeboys
    @godofthuglifeboys Жыл бұрын

    Thank you doctor

  • @kandasamyrajan
    @kandasamyrajan3 жыл бұрын

    Thanks. Please explain about "fat adapted and carb dependent". I watched this video in English language but I like in Tamil.

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan31282 жыл бұрын

    Very useful and information are in depth. I have studied your studies very sincerely.because you are always give very correct and useful information. Keep it up your vibrating energy.

  • @Many-hw2xt
    @Many-hw2xt3 жыл бұрын

    Thanks doctor

  • @sujai_mrithi4357
    @sujai_mrithi43573 жыл бұрын

    Super speech, thank you sir

  • @duraishree5967
    @duraishree59672 жыл бұрын

    Very super doctor thank you so much

  • @funvideossudha.t322
    @funvideossudha.t3223 жыл бұрын

    Super sir thank you so much

  • @tilakshekar6150
    @tilakshekar61503 жыл бұрын

    Nice listening to your valuable excersing advice it was worth listening Doctor please suggest about intermittent fast .

  • @ponniv7205
    @ponniv72052 жыл бұрын

    great.🙏

  • @thangamaran3377
    @thangamaran33773 жыл бұрын

    Super doctor🙏🙏

  • @chandru2199
    @chandru21993 жыл бұрын

    Sir positive energy

  • @gayathridevasenapathi4957
    @gayathridevasenapathi49573 жыл бұрын

    வணக்கம் டாக்டர்..நான் Total knee replacement surgery இரண்டு கால் முட்டிகளிலும் செய்து கொண்டுள்ளேன் ..weight loss excercise பற்றி ஒரு ஆடியோ போடுங்கள் டாக்டர் ..I am ex employee of AIIMS DELHI.. Now I am in Pondicherry, please

  • @kousalyakarthik1758
    @kousalyakarthik17583 жыл бұрын

    Daily i am waiting for video...Semma semma sir...Nice video

  • @alagukutti9716
    @alagukutti97163 жыл бұрын

    Vaalthukal sir

  • @bernardrajasamidurai3193
    @bernardrajasamidurai31933 жыл бұрын

    super doctor well explained video.

  • @irinsekar5098
    @irinsekar50983 жыл бұрын

    Beautiful sir

  • @nstrmrathna7467
    @nstrmrathna74673 жыл бұрын

    Supera peasuriga Dr 👌👍🙏🙏🙏

  • @jayameenal9900
    @jayameenal99002 жыл бұрын

    Thankyou sir

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan3 жыл бұрын

    சார் யோகா மன அழுத்தத்திற்கு மிகவும் நல்ல உடற்பயிற்சி .

  • @poongothaimurugan5997
    @poongothaimurugan59973 жыл бұрын

    Excellent Dr.keep it up

  • @jayadamu731
    @jayadamu7313 жыл бұрын

    Super thankyou sir

  • @sankaranarayanan8749
    @sankaranarayanan87493 жыл бұрын

    நன்றி

  • @kumaresanmalar9032
    @kumaresanmalar90323 жыл бұрын

    fine sir. very useful.

  • @crvenkateshkumar7016
    @crvenkateshkumar70163 жыл бұрын

    I like👌 thanks

  • @kannanpappa4090
    @kannanpappa40903 жыл бұрын

    அருமை டாக்டர்

  • @felixfrancis3541
    @felixfrancis35413 жыл бұрын

    Exercise explain super doctor

  • @rajisaru5573
    @rajisaru55733 жыл бұрын

    Great sir 👍🙏🙏

Келесі