Sea Food Lovers-க்கு தரமான விருந்து😋 | Biggest SEAFOOD Platter | Crazy Pair
#crazypair #vlogs #seafood #srilanka
_____________________________________________
Follow us on -
Instagram - crazzy_pair?igs...
Tik Tok - vt.tiktok.com/ZSd3oENbU/
_____________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________________
Пікірлер: 28
Kawshi akka ku casual dress a vida Indha madiri shalwar pota romba alagu ❤ just looking like a wow 😂
Wow !!! Amazing food video 😇😇👍👍.
My favourite hotel that Kingsbury ❤
Wow super food review dear akka and Anna IAM shehan from batticaloa
Wow super😋😋
Super video👌👌
Wow super food video😮😊👍🤙🙏
Very good keep it up
Amazing video
It's like a pot of flour when you're gone for months
When most Srilankans do not have money to buy basic food items we should not waste money on going to these hotels.
As you eat, you grow up quickly and get sick quickly
👍👍👍👍👍👍👍
Price
Location podungale
Hi sis and brother video is very nice but I want to tell you something you're one time food price 16000 it ok but you can share this money with poor people they will eat more than 10 days this is my opinion thank you so much so many people don't have food in srilanka please try to thing before spending money
@Kiri-velu1978
7 ай бұрын
True .avagaluku athu puriyama irukathi sis . But sadly all they want is to increase their youtube income. (But sorry for their health )
@bastiananthony3392
7 ай бұрын
முற்றிலும் உண்மை.
Hi sis suhama
உங்கள் காணொளிகளை பார்ப்போம். பிடிக்கும். ஆனால் இந்த காணொளியில் அந்த உணவகம் ஒரு 5 நட்சத்திர உணவகம் .அவர்களே இப்படி நடந்து கொள்வது முறையல்ல. இங்கு வெளிநாடுகளில் இப்படியான ஒரு கேவலமான முறையில் ( மீன் வகைகள் எல்லாவற்றையும் ஒரு பொலித்தீன் பையில் போட்டு ) உணவை பரிமாறமாட்டார்கள். அதை நீங்கள் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து ஆதரிப்பது பிடிக்கவில்லை. குறை இருப்பின் மன்னியுங்கள் . நன்றி.
@Kiri-velu1978
7 ай бұрын
Naanum athai paarthu bayanthuvitean. Evlavu mosamana vilavugal undupanum .
மக்களே இவர்களை பார்த்து நீங்களும் try பண்ணாதிங்க இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ காசை கரி ஆக்குறார்கள். உங்கள் குழந்தைகளுக்கு அழகா, ஆரோக்கியமா, குறைந்தசெலவில் சுவையா சமைத்து கொடுங்கள். இந்த உலகம் சினிமா போன்று நல்லதை காட்டாது செய்யாது . சிந்தியுங்கள்.
@Jerry_Boi6
7 ай бұрын
Yow Boomer vandhiya pathiya poniya nu iru yaa😅 Edho patha odane ellarum apdiye poira poranga madhiri polambura 😂😂
@chandimal-pl3bi
7 ай бұрын
அவங்களுக்கு விரும்பியத அவங்க செய்றாங்க. அது அவங்க அவங்களோட விருப்பம். உங்களுக்கு இதுல என்ன பிரச்சினை?🤦♀️
@bastiananthony3392
7 ай бұрын
@@chandimal-pl3bi அவங்களுக்கு பிடித்ததை செய்ய அவங்களுக்கு உரிமை இருக்கு. ஆனால் மீடியாவில் வரும்பொழுது மற்றவர்களுக்கும் பயன் கிடைக்க வேண்டும். அந்த 5 நட்சத்திரஉணவகத்காரர்கள் நல்லா உருட்டுகிறார்கள். உலகில் வேறு இடங்களில் இப்படி முட்டாள்தனமான முறையில் உணவு பரிமாற மாட்டார்கள். அதை கிரேசி பியர் கண்மூடித்தனமாக ஆதரிப்பதை பார்த்தால் வெறுப்பு தான் வருகுது. நன்றி.
This is not nice. Borth of you too much.
Price
@thusislifeblog3020
7 ай бұрын
16000