Savale Samali Full Movie | HD | Old Tamil Movies | Sivaji Ganesan, Jayalalitha, Nagesh | Raj Movies

Фильм және анимация

Savaale Samali is a 1971 Tamil language film starring Sivaji Ganesan in the lead role of a protagonist and it is his 150th movie. The film was remade in Telugu as Manchi Rojulu Vachchaayi (1972) starring Nageswara Rao, in Malayalam as Randu Lokam (1977), in Kannada as Siritanakke Savaal (1978) starring Vishnuvardhan and in Hindi as Charnon Ki Saugandh (1988) with Mithun Chakraborty
Movie: Savaale Samali
Story And Dialogues: Malliyam Rajagopal
Actors: Sivaji Ganesan, Jayalalitha, Nagesh, M.N. Nambiar
Lyrics: Kannadasan, Rajagopal
Music:- M. S. Viswanathan
Producer:- Malliyam Production
Director:- Malliyam Rajagopal
Year :- 1971

Пікірлер: 412

  • @rajendranm64
    @rajendranm644 ай бұрын

    மறக்க முடியாத மிக சிறந்த படம்! அனைவரும் பார்க்க வேண்டிய படம்!

  • @dkanagarathinam3116
    @dkanagarathinam3116 Жыл бұрын

    Nambiyar sir acting super real life he is nalava manithar

  • @selvarajchikkanachetty9238
    @selvarajchikkanachetty92382 жыл бұрын

    இது வெறும் படமல்ல, வாழ்கை களஞ்சியம்!!

  • @surianair7355

    @surianair7355

    2 жыл бұрын

    😍😍😍😍

  • @ganesans5214
    @ganesans5214 Жыл бұрын

    எங்கள் சிவாஜி, சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு அழகான துள்ளல் பாட்டு

  • @rajatv6738
    @rajatv67383 жыл бұрын

    2001.வருடத்தில்.இருந்து.பார்த்து.கொண்டே.இருக்கிறேன்..2021.வருத்திலும்.தொடர்கிறேன்

  • @najmahnajimah8728

    @najmahnajimah8728

    2 жыл бұрын

    Yes naanum

  • @hajimohamed6413
    @hajimohamed64132 жыл бұрын

    All time favourites and pure master class. What a great movie …? இது போன்ற காவியங்கள் இப்போது வருவதில்லை .. சினிமா என்ற பெயரில் கலாச்சார சீரழிவை உண்டு பண்ணும் சாக்கடைகள் இப்போது வருகின்ற படங்கள் .. total rubbish…! சவாலே சமாளி … வாழ்க்கை பாடம் .

  • @jayanthi4828
    @jayanthi48282 жыл бұрын

    இரகசியங்களுள் நீ💙 மௌனமாய் இருக்கிறாய் ; இரகசியங்களுள் நான்❤ இரகசியமாய் இருக்கிறேன் .

  • @Dadoosnp
    @Dadoosnp9 ай бұрын

    சூப்பர் movie. Chevaliar sivajiganesanji action is very great.

  • @rajanrajan572
    @rajanrajan5722 жыл бұрын

    வாழ்கையில்கணவன்மனைவிஎப்படிவாழனும்.உண்மையான.உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏.சாகும் இந்தப்படத்தை பாத்துக்கிட்டே இருப்பேன்🙏🙏🙏🙏🙏

  • @chembakomraman5569

    @chembakomraman5569

    2 жыл бұрын

    7

  • @rajanrajan572
    @rajanrajan5722 жыл бұрын

    வாழ்கையில் எல்லோரும் இந்தப்படத்தை.பார்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hamsas8293
    @hamsas8293 Жыл бұрын

    Sivaji film super good film. I like very much

  • @venkataramanps8974
    @venkataramanps89742 жыл бұрын

    அருமை யா ன படம் சிவா ஜி அருமை யா ன நடி ப்பு

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi12093 жыл бұрын

    Super flim

  • @krishnanm2100
    @krishnanm21003 жыл бұрын

    சவாலேசமாளி சிவாஜி நடிப்பு super

  • @paulantony4134
    @paulantony41343 жыл бұрын

    அருமையான திரைப்படம் படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் அற்புதம். எனக்கு தெரிந்து கம்யூனிஸம் பேசிய முதல் திரைப்படம் இதுவாக தான் இருக்கும்.

  • @arumugamchockalingam7175

    @arumugamchockalingam7175

    4 ай бұрын

    Communism is waste

  • @rajaponnambalamsrp5247
    @rajaponnambalamsrp52473 жыл бұрын

    Sivaji Ganesan sir vera level

  • @najmahnajimah8728

    @najmahnajimah8728

    2 жыл бұрын

    Yes

  • @rajanrajan572
    @rajanrajan5722 жыл бұрын

    நிழழைபாத்துபூசொன்னதுஎன்னைதொடாதே.இதில்பெறிய.உண்மைஇருக்கு🙏🙏🙏🙏🙏

  • @subaidhaumma932

    @subaidhaumma932

    2 жыл бұрын

    தூக்கமில்லாமல்பார்க்கலாம்நெற்ரியடி

  • @prabhupnk1047
    @prabhupnk10472 жыл бұрын

    Block buster movie of 1971, box office EMPEROR The Great Sivaji sir.

  • @yuvaranivelachamy9371
    @yuvaranivelachamy9371 Жыл бұрын

    jayalalitha amma so beautiful her movies super excellent nd her acting she resemble a bit like my mother Rip both of my amma 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @tryyourhardandbest7744
    @tryyourhardandbest77443 жыл бұрын

    Supreme Shivaji super acting King of acting..

  • @duraisamyponnusamy6637

    @duraisamyponnusamy6637

    3 жыл бұрын

    நல் ல

  • @duraisamyponnusamy6637

    @duraisamyponnusamy6637

    3 жыл бұрын

    நல்ல நடிகன்

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm3 жыл бұрын

    அருமையான படம் மா பெரும் வெற்றி படம் கலை உலகின் கடவுள் பிரபஞ்சம் தமிழர்களின் அடையாளம் தங்கத் தமிழன் அய்யன் சிவாஜி கலைவுலகின் கொடை வள்ளல். கலை உலகின் திருவள்ளுவர் சிங்கத் தமிழன் புகழ் வாழ்க

  • @ziyad2647

    @ziyad2647

    3 жыл бұрын

    1 s

  • @natarajank5151

    @natarajank5151

    3 жыл бұрын

    Unforgettable film

  • @gowripadmanabha8506

    @gowripadmanabha8506

    3 жыл бұрын

    @@ziyad2647 a

  • @sumathik5128

    @sumathik5128

    3 жыл бұрын

    000000000

  • @premavasigaran4374

    @premavasigaran4374

    3 жыл бұрын

    @@ziyad2647 .

  • @saravanants4963
    @saravanants49632 жыл бұрын

    நடிகர் திலகம் அவர்கள் வாழ்க 👍

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman3 жыл бұрын

    Sivaji s 150 th film. Superhit. Susilamma got national award for best singing.

  • @soundarrajan844
    @soundarrajan8442 жыл бұрын

    Savalea.samali.padam.aumayana.padam Shivaji.jayalalidha.nadippu.padal.supper Kudumpadhadan.parkka.ventiya.padam.valangiya.director.avl.kku.enadhu.valdhukkal 🌺🌺🌺⚘⚘⚘🥀🥀🥀🌹🌹🌹👌👌👌

  • @TheShankaran9
    @TheShankaran93 жыл бұрын

    Super acting by shivaji. And jayalatitha

  • @sriramansundaram6633
    @sriramansundaram66332 жыл бұрын

    Super movie. Excellent👍👍

  • @mumtajbegam2163
    @mumtajbegam21633 жыл бұрын

    சிவாஜிஎன்றால்சிவாஜிதான்

  • @najmahnajimah8728

    @najmahnajimah8728

    2 жыл бұрын

    Yes

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Жыл бұрын

    நாகேஷ்அண்ணா நடிப்பு மிகச்சிறப்பு

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan62233 жыл бұрын

    கதாநாயகனும்...கதாநாயகி.. இருவரும்தொட்டுகொள்ளாமல்நடித்த திரைப்படம், இருவர் நடிப்பும் சூப்பர்

  • @thoughts6416

    @thoughts6416

    3 жыл бұрын

    Who said? See climax

  • @shyamsundar-uk2gj

    @shyamsundar-uk2gj

    3 жыл бұрын

    @@thoughts6416 Except climax scene..That's unavoidable.

  • @najmahnajimah8728

    @najmahnajimah8728

    2 жыл бұрын

    Arumai

  • @bvsmani9483
    @bvsmani9483 Жыл бұрын

    I saw this film on Deepavali with MGR fan Sivaraman.

  • @rajanrajan572
    @rajanrajan5723 жыл бұрын

    என் வாழ்கையில் மறக்கவே முடியாத.படம்

  • @babuvarghese7520
    @babuvarghese7520 Жыл бұрын

    மல்லியம் ராஜகோபால் இந்த படத்தை ரொம்ப நன்றாக டயரெக்ட் செய்திருக்கிறார்.நல்ல பிரிண்ட், நல்ல கலர், நல்ல லொக்கேஷன். சிவாஜி, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ், விஜயகுமாரி, ராகவன், S. வரலட்சுமி போன்ற எல்லா நடிகை நடிகர்களும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் இருந்து எடுத்த இந்த கதை பல மொழிகளில் படமாக்கியிருக்கு. காலங்களுக்கு பிறகு யூடூப் வழியாக இப்படி ஒரு நல்ல படம் பார்க்க முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.இந்த கமன்ட் டை படிக்க முடியாமல் முக்கியமானவர் எல்லோரும் இந்த உலகதை விட்டே போய்விட்டார்களே. அது நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு.இப்படி ஒரு நல்ல படைப்பை நமக்கு தந்த எல்லோரையும் மனமார பாராட்டுகிறேன். 🙏❤️🙏 KottayamBabu Babuscreations Kottayam, Kerala. 25.11.2022

  • @Tamilselvan-gj6hq
    @Tamilselvan-gj6hq2 жыл бұрын

    அருமையாணபடம்

  • @rachugloria3267
    @rachugloria32673 жыл бұрын

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But the tamil people and the film industry forgot sivaji.

  • @vishnupachi7175
    @vishnupachi71752 жыл бұрын

    Nice movie 🤞🏼🤞🏼

  • @Nation310
    @Nation3102 жыл бұрын

    அருமையான திரைப்படம் 👍👍

  • @sowmiya5504
    @sowmiya55043 жыл бұрын

    Shivaji ganesan thaan gethu.l love Shivaji very much❤️❤️❤️

  • @hxhxdjdhhdhdhdhh1040

    @hxhxdjdhhdhdhdhh1040

    2 жыл бұрын

    Sivaji the great

  • @hemanthkumars4996
    @hemanthkumars49962 жыл бұрын

    Super movie

  • @najmas5580
    @najmas55803 жыл бұрын

    Shivaji sir always a great man in the world🙏🙏🙏🙏

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc2 жыл бұрын

    அருமையான கதை திலகம் மற்றும் நம்பியார்,நாகேஷ், முத்துராமன், ஜெயலலிதா அனைவரின் நடிப்பு சிறப்பு.

  • @SABAKI992
    @SABAKI9922 жыл бұрын

    2:04:16 சிவாஜி கணேசன் & நாகேஷ் காமெடி

  • @rachugloria3267
    @rachugloria32673 жыл бұрын

    Only sivaji is the greatest actor in the world.

  • @najmahnajimah8728

    @najmahnajimah8728

    2 жыл бұрын

    Yes 💯 Unmai

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi99302 жыл бұрын

    Varumma varaaduda👍💯✍️😄

  • @prabhudass4027
    @prabhudass40273 жыл бұрын

    மிகப்பெரிய.சக்தி.சரஷ்வதி.தேவின்.கையில்இருக்கும்.வீணைஎன்னும்.ஒரு.அழகு.அந்த.அழகால்.ஒருஇசை.நிலைவைபாத்து.பாடல்.வீணையால்.இசைத்து.எவ்வளவுஅழகாக.அற்புதமாக.மிக.அழகாக.அந்த.இசை.அழகு

  • @vallinayakamsubbiah

    @vallinayakamsubbiah

    Жыл бұрын

    O

  • @ravisamikannu7986

    @ravisamikannu7986

    Жыл бұрын

    ,

  • @ravisamikannu7986

    @ravisamikannu7986

    Жыл бұрын

    Hu

  • @shanthakumari7733
    @shanthakumari77334 жыл бұрын

    Evergreen jodi of Indian cinema I love you both 😄😄

  • @krishnanramalingam9809
    @krishnanramalingam98093 жыл бұрын

    படம் முழுக்க சூப்பர்.

  • @tryyourhardandbest7744
    @tryyourhardandbest77443 жыл бұрын

    நல்ல படம்.

  • @poomalars8554
    @poomalars85543 жыл бұрын

    Nice movie 👌🏻👍🏻

  • @abbasnainarmohamedclock289
    @abbasnainarmohamedclock2894 жыл бұрын

    அம்மா is always ultimate... so cute... sivaji ayya avargalum

  • @jeyarani815
    @jeyarani8152 жыл бұрын

    Super Movie my favourite

  • @tryyourhardandbest7744
    @tryyourhardandbest77443 жыл бұрын

    Beautiful movie

  • @yuvanaravind7273
    @yuvanaravind72733 жыл бұрын

    சிவாஜி கணேசன் எனும் மகானால்வாழ்ந்த படமீ

  • @prahalathanraasa3679

    @prahalathanraasa3679

    3 жыл бұрын

    Super movie

  • @marimuthukalpana66
    @marimuthukalpana663 жыл бұрын

    சிவாஜி கணேசன் சூப்பர்

  • @rajanrajan572
    @rajanrajan5723 жыл бұрын

    திரு.நம்பியார்அவர்கல்திரு.நாகேஷ்அவர்கல்இன்றுஇல்லை.ஆனாலும்.அவர்கல்படங்கலைபார்த்து.கொண்டேஇருக்கிறேன்

  • @sivanesandhanabalan6286
    @sivanesandhanabalan62864 жыл бұрын

    இந்த படம் நன்றாக உள்ளது

  • @govindasamyr4713
    @govindasamyr47132 жыл бұрын

    அற்புதமான படைப்பு இந்த படம்... சவாலே சமாளி....50ஆண்டுகள் கடந்தும்.. வென்று உள்ளது...

  • @user-rajan-007
    @user-rajan-0074 жыл бұрын

    நடிகர் திலகத்தின் 125 வது படம், p. சுசிலா அவர்கள் சிறந்த பாடகிகான தேசிய விருது வாங்கிய வெற்றி படம்

  • @nirmalkumarprabhu7294

    @nirmalkumarprabhu7294

    4 жыл бұрын

    150 வது வெற்றி படம்.

  • @prakashr.3544

    @prakashr.3544

    3 жыл бұрын

    Sivaji's 150th movie

  • @anbanandanvenkat8026

    @anbanandanvenkat8026

    3 жыл бұрын

    125 uyarthamanithan

  • @ravipamban346
    @ravipamban3465 жыл бұрын

    sivaji 150th film.nice songs, good story.big hit movie. jayalalitha had good scope to act in nadigar thilagam films only.

  • @rysherfuddin7498

    @rysherfuddin7498

    4 жыл бұрын

    Veliyaana anaithu centre kalilum maperum Vetri petra Thalaivarin duet illatha Padam. Super movie.

  • @Nattyboy66
    @Nattyboy663 жыл бұрын

    Sivaji sir the great actor in world 🙏👏👏👏

  • @HarishKumar-ho2il
    @HarishKumar-ho2il4 жыл бұрын

    Shivaji sir Amma jayalalidha good combination good film

  • @renugadevi2518

    @renugadevi2518

    3 жыл бұрын

    😣

  • @renugadevi2518

    @renugadevi2518

    3 жыл бұрын

    😣

  • @renugadevi2518

    @renugadevi2518

    3 жыл бұрын

    😣

  • @renugadevi2518

    @renugadevi2518

    3 жыл бұрын

    😣

  • @renugadevi2518

    @renugadevi2518

    3 жыл бұрын

    😣

  • @venkataramanps8974
    @venkataramanps89742 жыл бұрын

    A fine movie.

  • @rajanrajan572
    @rajanrajan5722 жыл бұрын

    நிலவைபாத்து🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjunju5726
    @manjunju57263 жыл бұрын

    Shivaji andamma super

  • @najmahnajimah8728

    @najmahnajimah8728

    2 жыл бұрын

    Yes super super

  • @PS-xv8jj
    @PS-xv8jj2 жыл бұрын

    Nagesh and his timely hard hitting punchlines .. so vintage!

  • @shashipillai8183
    @shashipillai81833 жыл бұрын

    fantastic movie

  • @padmanabhanraju7106
    @padmanabhanraju71063 жыл бұрын

    Fantastic movie.

  • @senguttuvanelango
    @senguttuvanelango8 ай бұрын

    இந்த படத்தின் உண்மையான ஹீரோ நாகேஷ் தான். அதாவது படத்தின் ஹீரோ நடிகர் திலகம்.கதையின் ஹீரோ நாகேஷ்..படத்தின் அத்தனை விசயமும் நிகேஷால் தான் பிண்ணப்பட்டுள்ளது.இதில் நடித்த அத்தனை பேரும் மிக மிக பிரமாதமாக நடித்துள்ளனர். ஒருத்தர்கூட சோடை ஆகலை. நாகேஷ்,, ஜி.வரலட்சுமி நம்பியார், காந்திமதி கணபதி விஜயகுமாரி முத்துராமன் ,அம்மும்மா, அத்தனை பேரும் சூப்பரா அவரவர் ரோலை பிண்ணி எடுத்துள்ளார்கள்.ஒரே ஒரு குறை டூயட் இல்லாததுதான்.நடிகர் திலகம் நடிப்பை பற்றி நான் என்னசொல்லறது உலகத்துக்கே தெரியும்.நடிப்பு சூரியன் அவரென்று.

  • @user-wj3jo7jt8r

    @user-wj3jo7jt8r

    4 ай бұрын

    ்😊ர😊

  • @vijayalakshmiv407

    @vijayalakshmiv407

    4 ай бұрын

    111111¹Q

  • @priyankakarunamoorthy177

    @priyankakarunamoorthy177

    4 ай бұрын

    Not g.varalashmi.but s.varalashmi😅

  • @sriramgurumurthy1185
    @sriramgurumurthy11852 жыл бұрын

    Proud to be a part of Malliyam productions ! Very proud of our grandfather to produce and direct this movie and best friend of Shivaji sir ! Always best movie 🎥

  • @gowthamparimalam

    @gowthamparimalam

    2 жыл бұрын

    Hai

  • @vgiriprasad3836

    @vgiriprasad3836

    10 ай бұрын

    Very glad to note this. Your grandpa deserves every appreciation for having made this wonderful 150th Film of Dr.Sivaji Ganesan with different kind of picturisation through imagination, but at the same time most appealing to various kinds of audience. V. GIRIPRASAD (70)

  • @user-qw4xq8ry7e

    @user-qw4xq8ry7e

    9 ай бұрын

    ​@@gowthamparimalamp Uk

  • @monkupinku4141

    @monkupinku4141

    4 ай бұрын

    I enjoy watching this movie again and again even today.. great work by your grandfather 👋👋

  • @Nattyboy66
    @Nattyboy663 жыл бұрын

    Jayalalitha lived in her original Character. Great acting . I mean in the movie . But later point in reality , Shivaji sir failed in politics as leader , but Jaya succeeded due to this adament character only . Anyway we miss both Sivaji sir and Jayalalitha in this current situation of tamilnadu 🙏

  • @segumohamed1962

    @segumohamed1962

    2 жыл бұрын

    1

  • @dropbox152

    @dropbox152

    2 жыл бұрын

    ஜெயலலிதா சிவாஜி கணேசன் போல் தனியாக கட்சி ஆரம்பித்தி௫ந்தால் வெற்றி பெற்றி௫கக்க முடியாது எம்ஜிஆர் தொடங்கிய கட்சியில் ஒட்டிக்கொண்டு முதல்வர் ஆகிவிட்டார் தனிப்பட்ட செல்வாக்கு அவருக்கு கிடையாது.

  • @aathamazhiqi3481

    @aathamazhiqi3481

    2 жыл бұрын

    Why are you talking about politics? Jayalitha was a corrupt politician, what is so great about corrupt politicians?

  • @Nattyboy66

    @Nattyboy66

    2 жыл бұрын

    @@aathamazhiqi3481 who is not corrupted now ? And fyi I am not a Jaya supporter and I opposed her strictly when she was in active politics. But definitely I will say I miss her in current situation

  • @aathamazhiqi3481

    @aathamazhiqi3481

    2 жыл бұрын

    @@Nattyboy66 just because everyone is corrupted doesn't mean J being corrupted is ok. If someone is to be considered a super leader first and foremost they must have integrity. J is not needed now. We have enough corruption in the system.

  • @greakarasi7215
    @greakarasi72153 жыл бұрын

    Excellent acting..

  • @naveencreation6047
    @naveencreation60473 жыл бұрын

    மிக அருமையான படம்

  • @RameshP-fy3bk

    @RameshP-fy3bk

    3 жыл бұрын

    A1àà

  • @amudhansantanu1427
    @amudhansantanu14274 жыл бұрын

    I ve come to see in the song Nilavai paarthu vaanam sonnathu......இந்த வரிகளுக்காக "ஆலயம் செய் அதில் அனுமதியில்லை "

  • @shivamohanshivamohan7039

    @shivamohanshivamohan7039

    4 жыл бұрын

    I

  • @sampathkumarsampathkumar4418

    @sampathkumarsampathkumar4418

    3 жыл бұрын

    Xx xx An

  • @mukeshs8530
    @mukeshs85303 жыл бұрын

    An annanudan jayalalitha nadiththa padangal allam superhit.

  • @sundaraadith1302
    @sundaraadith13023 жыл бұрын

    இதே படம் தான் கமல் சகலகலா வல்லவன் சாயல் கொஞ்சம் இருக்கு

  • @srimathi8027
    @srimathi80273 жыл бұрын

    Nilavai parthu vanam sonnathu ennai thodathe😘😘😘😘

  • @jeganb7437
    @jeganb74375 ай бұрын

    சிவாஜிநடிப்புசுப்பர்

  • @co-jq5uc
    @co-jq5uc4 жыл бұрын

    அம்மா நடிப்பு சூப்பர்

  • @MrVijax18
    @MrVijax185 жыл бұрын

    Fantastic acting by Nadigar thilagam and superb movie

  • @tamil3979
    @tamil39793 жыл бұрын

    திரைக்கதையின் முன்னோடி ..,,,, முத்துராமன் கதாபாத்திரம் கனகச்சிதம்

  • @najmas5580

    @najmas5580

    3 жыл бұрын

    Yes

  • @karthickraja8599
    @karthickraja85995 жыл бұрын

    Love you Jaya ji

  • @saswanthravi1

    @saswanthravi1

    5 жыл бұрын

    kail 3 0r thick -0

  • @muthukumaran5876
    @muthukumaran58763 жыл бұрын

    sivaji is a great actor

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac84094 жыл бұрын

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிட்டுக்குருவிக்...

  • @subramaniyanr2384

    @subramaniyanr2384

    3 жыл бұрын

    Eiyarajabb

  • @ranjithamanandan1063

    @ranjithamanandan1063

    3 жыл бұрын

    னானஸ்வ்

  • @artikabuilders7309
    @artikabuilders73092 жыл бұрын

    Excellent 👌 👌

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga28903 жыл бұрын

    சிறந்த படம்!

  • @ganeshganesh-vo4in
    @ganeshganesh-vo4in4 жыл бұрын

    Shivaji, SHIVAJI, THAAN. ALWAYS HE IS LIVING MY HEART.

  • @swaminathanthillai5907

    @swaminathanthillai5907

    3 жыл бұрын

    இது சிவாஜி அய்யாவின் 150வது படம். உயர்ந்த மனிதன் 125வாது படம்.

  • @googlegoog726

    @googlegoog726

    3 жыл бұрын

    @@swaminathanthillai5907 Look lo lk9 L Ll LM l Ll Ñll

  • @googlegoog726

    @googlegoog726

    3 жыл бұрын

    Lll

  • @googlegoog726

    @googlegoog726

    3 жыл бұрын

    L , ,, O

  • @googlegoog726

    @googlegoog726

    3 жыл бұрын

    Ñ ññ, l

  • @sheebaelangovan2145
    @sheebaelangovan21454 жыл бұрын

    Nice movie

  • @learnquranonthego8593
    @learnquranonthego85933 жыл бұрын

    sivaji ganesan bramanda nadippu

  • @snehagnanasekar3726
    @snehagnanasekar37264 жыл бұрын

    Semma movie

  • @24780792
    @247807923 жыл бұрын

    ஆஹா அருமை 💓💓💓💓💓💓

  • @nasamanithorne2600
    @nasamanithorne2600 Жыл бұрын

    I just love the ending of this film, how sweet and loving, the look of love and forgiveness between husband and wife, so good acting by Sivaji and Jayalalitha

  • @sameenabanu5052

    @sameenabanu5052

    9 ай бұрын

    1:45:27

  • @rajdurai-nr5cy

    @rajdurai-nr5cy

    8 ай бұрын

    ​@@sameenabanu5052ூ

  • @minna6502
    @minna65023 жыл бұрын

    அம்மாநடிப்புசூப்பர்

  • @mathankarthik4144
    @mathankarthik41444 жыл бұрын

    Superb movie

  • @sankarans11
    @sankarans114 жыл бұрын

    Super film with songs. Particularly " Nilavai paarthu Vaanam Sonnadhu" very good excellent Lyrics by Shri.Kaviarasar, very excellent music composition, Orchestration by Shri.M.S.V. Team , very good play back by Shri.T.M.S., excellent direction , excellent acting by Shri.Sivaji, Madam Jayalalitha.

  • @annamalaisatrawada7921

    @annamalaisatrawada7921

    3 жыл бұрын

    R

  • @kalavenkat8787

    @kalavenkat8787

    2 жыл бұрын

    Lut

  • @johnalphonseadisayanathan3139

    @johnalphonseadisayanathan3139

    Жыл бұрын

    Yes we. à Ll

  • @johnalphonseadisayanathan3139

    @johnalphonseadisayanathan3139

    Жыл бұрын

    We. All. ,Are. Fans of. H

  • @prabhudass4027
    @prabhudass40273 жыл бұрын

    கன்னதாசன்.வரியின்அழகான.அழகு.நிலவைபாத்துவானம்சொன்னது.என்னையேதொடாதே.இந்த.அழகுகவிதைக்கு.என்ன.ஈடாகும்

  • @MohanMohan-zi7dz
    @MohanMohan-zi7dz5 жыл бұрын

    Very cute jayalalitha amma

  • @ravikrishnan7984
    @ravikrishnan79845 жыл бұрын

    nagesh acting bouth accha hai

  • @morganstanley8806
    @morganstanley88062 жыл бұрын

    Imagine today's modern Tamil film actresses like Samantha, Amala Paul, VJ Ramya, DD, Nayanthara, etc. are watching this movie? They will be laughing at the sentiments of women in olden days!!!!

  • @vijayaraghavanpiramiah

    @vijayaraghavanpiramiah

    Жыл бұрын

    M

  • @sumathihariharan7176

    @sumathihariharan7176

    Жыл бұрын

    குட்டை கவுன் போட்டு ஆட்டம் ஆட்டும் இவர்களக்கு சென்டிமட் எதுவும் தேவையில்லை

  • @aathamazhiqi3481

    @aathamazhiqi3481

    Жыл бұрын

    We should be laughing at them.

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam70524 жыл бұрын

    Nice movie and exerlant acting by Sivaji Jeyalitha Nagesh and all the rest

  • @chiapet9570
    @chiapet95705 жыл бұрын

    One of the best movie. Not even signee boring. No body takes family oriented picture anymore.all trash movies now. Shivaji acts so well

  • @rifaakathfarmaan2210
    @rifaakathfarmaan22103 жыл бұрын

    Good movie regarding to rich and poor

Келесі