Saudi Neom Project: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 10/05/2024

நியோம் திட்டத்திற்கு கிராம மக்களை வெளியேற்ற ஆயுத சக்தியை பயன்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் - முன்னாள் சௌதி உளவுத்துறை அதிகாரி வெளிப்படுத்திய தகவல்: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை
#saudiarabia #neon #israel #russia #putin #ukraine #netanyahu #america #palestine
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 468

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143Ай бұрын

    இரத்தம் உனக்கு ம் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் நன்றி சார்

  • @anitharavi5314

    @anitharavi5314

    Ай бұрын

    🙏🙏🙏

  • @V21TechOfficial
    @V21TechOfficialАй бұрын

    முகமது பின் சல்மான் அவர்களே , கிராமத்தில் உள்ள மக்களை விரட்டி விட்டு இந்த திட்டத்தை நீங்கள் செயல்படுத்தினால் இறைவன் கூட உங்களை மன்னிக்கமாட்டார்

  • @VasanthVasanth-pt4fz

    @VasanthVasanth-pt4fz

    Ай бұрын

    அவன் நாட்டில் அவன் வேலைய அவன் செய்கிறான், உனக்கு என்ன, நீ ஏன் கதருகிராய்,

  • @V21TechOfficial

    @V21TechOfficial

    Ай бұрын

    @@VasanthVasanth-pt4fz இயற்கை எதிராக யார் குற்றங்கள் செய்ததாலும் அதை தடுத்து நிறுத்துவது மனிதனின் கடமை . இயற்கையை சுரண்டி கட்டடங்கள் கட்டினால் நாளைக்கு உணவில்லாமல் போனால் பரவாயில்லையா ?

  • @Shamila-mh9ge

    @Shamila-mh9ge

    Ай бұрын

    மிகச்சரியான கருத்து

  • @Elites_R_us_Not_Them

    @Elites_R_us_Not_Them

    Ай бұрын

    ​@@VasanthVasanth-pt4fz உன் வீட்டை பிடுங்கிக் கொண்டு உன்னை விரட்டினால் அப்போது தெரியும். யூத கைக்கூலி.

  • @VasanthVasanth-pt4fz

    @VasanthVasanth-pt4fz

    Ай бұрын

    @@V21TechOfficial பாலைவனத்தில் என்ன விவசாயம் பண்ண முடியும்,

  • @jesurajrs4439
    @jesurajrs4439Ай бұрын

    சவுதி சீக்கிரம் சகதிக்குள் செல்வது உறுதி

  • @godsson701

    @godsson701

    Ай бұрын

    சவுதி - சகதி அருமை bro.

  • @Muktharahmedxw3ss

    @Muktharahmedxw3ss

    Ай бұрын

    Soudi sagadi illai saakkadai aduuom munsipoliti kakkoosil veli varum pee and moottiram tinnum pannigal dubai and soudi

  • @shriramelectronics7706

    @shriramelectronics7706

    Ай бұрын

    Will come India

  • @user-vv1mu2pp3o

    @user-vv1mu2pp3o

    21 күн бұрын

    😂😂😂

  • @user-vv1mu2pp3o

    @user-vv1mu2pp3o

    21 күн бұрын

    Poda 😅

  • @V21TechOfficial
    @V21TechOfficialАй бұрын

    மக்களுக்குகாக மட்டும் தான் அரசாங்கம், அரசாங்கத்திற்காக மக்கள் இல்லை .மக்களால் தான் அரசாங்கம். இப்படியே போனால் விரைவில் சவுதிக்கு சங்குதான்

  • @MohamedNisthar-rk6eh

    @MohamedNisthar-rk6eh

    Ай бұрын

    2:01 2:04 2:04

  • @beauty-sweety

    @beauty-sweety

    Ай бұрын

    Bro, mannar achiyil ippadithan nadakum. Viravil intha mathiri problem makkal achiku vidithum bro.

  • @kumarn7179

    @kumarn7179

    Ай бұрын

    Thambi, Angalam arasatchi dha..makkal aatchiyae ilaa😂

  • @suriakalaramasamysuryaredd7194

    @suriakalaramasamysuryaredd7194

    Ай бұрын

    நாசமாபோனசௌதிஅரேபியா.அரசனுக்கு.கூடியவிரைவில்சங்குதான்.

  • @eroderamesh6603
    @eroderamesh6603Ай бұрын

    எங்க இங்க இருக்கற முஸ்லீம் சரி அங்க இருக்கற சரி முஸ்லீம் யாராவது வாயத்தொறந்து கேளுங்க பாக்கலாம் மன்னரை பார்த்து அவ்ளோ தான் மர்டர் தான்

  • @m.alijinnajinna6020

    @m.alijinnajinna6020

    Ай бұрын

    Evana iruntha enna avanukku keduthan..

  • @nms36

    @nms36

    Ай бұрын

    உண்மைதான் 1வாரத்தில் மரணம் எதித்தவர்.

  • @raajoonrilaan2007
    @raajoonrilaan2007Ай бұрын

    இவனல்லாம் ஒரு நாட்டுக்கு தலைவர்

  • @user-pu7kb4mn7s
    @user-pu7kb4mn7sАй бұрын

    யூத ஸியோனிஸ்ட்களுக்கும் இந்த பின் ஸல்மானுக்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை

  • @user-zq9ww2yw3i

    @user-zq9ww2yw3i

    Ай бұрын

    Islamkku idhu onum pudusilla 😂.

  • @Mohamed_nishar.786

    @Mohamed_nishar.786

    Ай бұрын

    ​@@user-zq9ww2yw3ion amma thevadiya😂

  • @mohamedsalinaina445

    @mohamedsalinaina445

    Ай бұрын

    Near EGYPT 🇪🇬 And Turkey 🇹🇷 YARDUGON usless fellows

  • @guruselvaguru4955

    @guruselvaguru4955

    Ай бұрын

    யூத வேசி மகன்களின் சிநேகம். கடவுளின் கோபத்திற்க்கு ஆளாகும் சௌதி

  • @Ul22s
    @Ul22sАй бұрын

    கொன்னுட்டு இவர் எத்தனை நூற்றாண்டுகள் இருக்க போறாராம்

  • @fareedabegum7500
    @fareedabegum7500Ай бұрын

    மக்களை காப்பாற்ற எண்ணம் இல்லை என்றால் எதற்க்கு பதவிக்கு வர வேண்டும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து விட்டு செய்யுங்கள் அதை விட்டு மக்களை கொன்று ஆட்சி நடத்த வேண்டும் என்றால் தலைமை எதற்க்கு நாட்டு மக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் வளர்ச்சிகளை மேற்கொள்பவன் தான் தலைமைக்கு தகுதியானவர்கள்.

  • @raaja369
    @raaja369Ай бұрын

    சல்மானுக்கு கொல்வது பிடிக்கும், கொல்வதுதான் பிடிக்கும்.

  • @anandraj3456

    @anandraj3456

    Ай бұрын

    True

  • @ngifsalame4546

    @ngifsalame4546

    Ай бұрын

    Jamal khashoggi has been killed by bin salaman in 2018

  • @alaleemabdulaleem413

    @alaleemabdulaleem413

    Ай бұрын

    அவர் அமெரிக்காவில் வளர்ந்து படித்து பயிற்சி பெற்றவர் . இஸ்லாமிய கருத்துக்கள் இவருக்கு தெரியாது

  • @Borntowin894

    @Borntowin894

    Ай бұрын

    ​@@alaleemabdulaleem413therinja ulagame vdedifhidume😂😂

  • @SakthiMurugan-yi3gf

    @SakthiMurugan-yi3gf

    Ай бұрын

    Saudi Arabia is a desert country where there is no agriculture industry my friend

  • @limra7016
    @limra7016Ай бұрын

    இறைவன் உன்னை விரட்ட நீண்ட நேரம் பிடிக்காது....

  • @PKSFF5
    @PKSFF5Ай бұрын

    இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பேச தொடங்கிவிட்டார்கள். இல்லை இப்பதான் இவர்களுக்கு புரிகிறதோ. ஆனால் ஒன்று இவர்கள் அவர்களுடைய பிரிட்டிஷ் அரசுக்கு இப்பதான் தங்கள் பத்திரிகை குரலை எழுப்புகிறார்கள்

  • @user-hh8ji7yk4m
    @user-hh8ji7yk4mАй бұрын

    ஆமா,... ஆமா.. அந்த திட்டத்தை போட்டுகுடுத்ததே அமெரிக்கா இங்கிலாந்து சேர்ந்து நடத்தும் நிறுவனம் தான் 😂😂😂

  • @benedictjoseph3832

    @benedictjoseph3832

    Ай бұрын

    avan pottu kudutha ivangalukku Buthi illaya

  • @nkl-no2dl

    @nkl-no2dl

    Ай бұрын

    Aven opma sonna ompvanuga

  • @MS-wj3se

    @MS-wj3se

    Ай бұрын

    அவன் சொன்னால் எதுவும் செய்வானா😀😀ஜேம்ஸ்பாண்ட்

  • @FirdousFirdous-uz3ht

    @FirdousFirdous-uz3ht

    Ай бұрын

    புத்தி இருந்தால் அவன் இன்று அமெரிக்காவிற்கு மேலே இருப்பான்..😂😂😂

  • @user-hh8ji7yk4m

    @user-hh8ji7yk4m

    Ай бұрын

    @@benedictjoseph3832 யோவ்.... வளைகுடா நாடுகள் மேல் உள்ள காண்டுல BBC பொய் செய்தியை பறப்புறான்... அதாவது இந்த சேனல் காரன் அமேரிக்கா இங்கிலாந்து நாட்டின் சார்பாக மட்டும் செய்தியாக சொல்வான். இப்போது பாலஸ்தீன போரில் இஸ்ரேல் ராணுவம் படுதோல்வி அதை திசைதிருப்பவே அரேபியா அப்படி இப்படின்னு கதை கட்டுறான். இந்த மாதிரி செய்தி உலக ஊடகங்கள் எந்த சேனலிலும் வரவில்லை. அல்ஜசீரா, அல்மாயாதீன் இன்னும் பல ஊடகங்களில் தேடியாச்சி....ஏன் CNN, Times, walstreet போன்ற சேனலிலும் தேடியாச்சி இப்படி எந்த செய்தியும் இல்லை

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354Ай бұрын

    மக்கள் ஆட்சி யே இதை செய்யும் போது மன்னராட்சியை என்ன செய்ய முடியும்??? இதுதான் நவீன வளர்ச்சி.

  • @moveitstime

    @moveitstime

    Ай бұрын

    இந்தியாவில் துப்பாக்கி கலாச்சாரத்தை மக்கள் மீது பயன்படுத்தவில்லை தேசத்துரோகி போல பேச வேண்டாம்

  • @anandkanaga4378
    @anandkanaga4378Ай бұрын

    வணக்கம்!! செய்திகளுக்கு நன்றிகள்!! கடவுள் கருணை!!!

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tbАй бұрын

    இந்த மன்னர் சல்மான் சவுதியின் பெருமையை அழித்து வருகிறார்.

  • @nkl-no2dl

    @nkl-no2dl

    Ай бұрын

    Athuku than neega India la enaperukkam seyirenga currect

  • @TrendRocket175

    @TrendRocket175

    Ай бұрын

    ஆமா இன்னொருத்தி தேவைப்படுகிறாள் அனுப்பிவைக்கிறியா​@@nkl-no2dl

  • @softcopiesonline9232

    @softcopiesonline9232

    Ай бұрын

    @@nkl-no2dlok da sanggie pandaaram

  • @user-rg1ys5ry8m

    @user-rg1ys5ry8m

    Ай бұрын

    ​@@softcopiesonline9232athu enna da indhu karuthu sonnal sangi ah pogada dai

  • @user-mf1fh7cl8z

    @user-mf1fh7cl8z

    Ай бұрын

    இந்தியாவுல இருக்கிற நீங்கலாம் கிளம்பிடுங்க அங்க.. எல்லாம் சரியாகிவிடும்

  • @paramram-nb8gy
    @paramram-nb8gyАй бұрын

    சர்வதிகாரம்,மன்னராச்சியின் கொடுரமுகம்

  • @umerlebbypeermohamed8126
    @umerlebbypeermohamed8126Ай бұрын

    Sister sranya paper ரை கையிலே கொடுத்து வாசிக்க விட்டார்களே புதுப்பொழிவு Super

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236Ай бұрын

    Saranya Nagarajan voice very nice God bless you sis

  • @arifmohammed6736
    @arifmohammed6736Ай бұрын

    அருமையான செய்திகள்

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445Ай бұрын

    Muslims Brothers Muslims. Kurutu pracharam BBC. Saudi Arabia Mr MBS great brilliant politician Alhamthulillah. We Muslims proved of the message

  • @TheBadsha321
    @TheBadsha321Ай бұрын

    பின் லாடேன், ஈரான், தாலிபன், சதாம் ஹுசைன், ஹமாஸ், கடாபி, இப்போ சல்மான் மேலே குறிப்பிட்ட நபர்கள் இயக்கங்கள் எப்படி எதற்காக சித்தரிக்கப்பட்டதோ அதே பாணி மக்கள் உணர வேண்டும் முக்கியமாக மேற்குலக மக்கள்

  • @balaperumal8536
    @balaperumal8536Ай бұрын

    சவுதி அரசின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தோம் ஆனால் அவர்களின் கொடூர முகம் தற்போது தெரிகிறது

  • @user-qu4xw9rh1m
    @user-qu4xw9rh1mАй бұрын

    எல்லா நாடும் இந்தியா போல வருமா

  • @jegatheeswaraniyathurai2672
    @jegatheeswaraniyathurai2672Ай бұрын

    Vanakkam sarani 💛🙏🖤

  • @mohamedrafeek902
    @mohamedrafeek902Ай бұрын

    இஸ்ரேலிய தீவிவாதி ரானுவம் என சொல்லுங்க

  • @cyn7253

    @cyn7253

    Ай бұрын

    முஸ்லிம் மட்டுமே திவிரவாதிகள்

  • @user-wp6tn7bt4w
    @user-wp6tn7bt4wАй бұрын

    டீம்க முட்டு பாய்ஸ் இப்ப புரிந்ததா

  • @goodday5573

    @goodday5573

    Ай бұрын

    Good answer bro

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5Ай бұрын

    நன்றி பிபிசி தமிழ்.... தொடர்ந்து செய்க.

  • @lmahsan6852
    @lmahsan6852Ай бұрын

    ஹிt leரின் மொழியை தவிர வேறு எந்த மொழியும் யூதர்களுக்கு புரியாது

  • @nnthininnthini737
    @nnthininnthini737Ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Hareesmt
    @HareesmtАй бұрын

    முதுகெலும்பு வலுவான அதிபர் புடின்! அவரிடம் இருந்து அரேபிய காட்டு வாசிகள் பாடம் கட்க வேண்டும்

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478Ай бұрын

    நாடு கடத்தப்பட்டதாக ஒரு விசயத்தை சொல்கிறார், அதுவும் காசு வாங்கிக்கொண்டு சொந்த நாட்டையே குறைக்கூறுகிறார் அப்போ அவர் கூறுவதில் உண்மை நிலைப்பாட்டை எப்படி உறுதி செய்ய முடியும், நாட்டின் நலனுக்காக பல திட்டங்களுக்காக மக்களும் ஒத்துழைக்க வேண்டும், அதற்கான முழு பயனையும் மக்கள் பெற வேண்டும்

  • @allaboutnothing99

    @allaboutnothing99

    Ай бұрын

    சொந்த நாட்ல இருந்தாதான் போட்டு தள்ளிடுவானே அந்த ராஜா. பின்ன எப்படி அங்க இருந்து அங்க நடக்குற அநியாயங்களை சொல்றது?

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840Ай бұрын

    புதிய வாசிப்பு முறை நல்லா இருக்கு👍

  • @user-kl3oi2nf3c
    @user-kl3oi2nf3cАй бұрын

    Super

  • @puthiyathenral
    @puthiyathenralАй бұрын

    அப்பாவி பாலஸ்தீன் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் பிபிசி சப்போர்ட் 😄😄😄😄😄😄😄😄

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915Ай бұрын

    Good night BBC team🎉🎉🎉

  • @subamoha7074
    @subamoha7074Ай бұрын

    Both are good actors and the world knows their way and plan

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34Ай бұрын

    வாழ்த்துக்கள்

  • @dosstpd355rani3
    @dosstpd355rani3Ай бұрын

    good. Subtitles in tamil a good idea and I request to continue.

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3ebАй бұрын

    வணக்கம் ❤❤❤

  • @Swaminath12345
    @Swaminath12345Ай бұрын

    சரண்யா நாகராஜன் செய்தி வாசிப்பு அருமை.

  • @bozzboy1164
    @bozzboy1164Ай бұрын

    BBC 🎉🎉🎉🎉

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25Ай бұрын

    முஸ்லிம் மக்களும் இந்து மக்களம் ஒற்றுமை குறைந்தவர்கள் அதனைல்தான் அணியாயமாக இறந்துபோகிராகல்🙏❤️

  • @Mr-or7tu
    @Mr-or7tuАй бұрын

    11:16 pm சவுதி மூன்று பேரை கொன்றால் அது மஹா கொடூரம். ஆனால் பிரிட்டன் உருவாக்கிய இஸ்ரேல் 30 ஆயிரத்துக்கும் மேல் மனித உயிர்களை கொன்றாலும் அது நியாயமானது போன்ற கருத்துக்களையே பிபிசி தொடர்ந்து முன்வைத்து வருகின்றது

  • @rameshmeiyar4166
    @rameshmeiyar4166Ай бұрын

    No one follows their own religion......

  • @jdawood6240
    @jdawood6240Ай бұрын

    Supet

  • @sekars3220
    @sekars3220Ай бұрын

    Good news

  • @Tanviya123
    @Tanviya123Ай бұрын

    சரண்யா நாகராஜன் அக்காவிற்கு இரவு வணக்கம் 🙏

  • @VasanthVasanth-pt4fz

    @VasanthVasanth-pt4fz

    Ай бұрын

    செய்திய பார்க்க வந்தியா, வணக்கம் சொல்ல வந்தியா..... 😮

  • @honywell4046

    @honywell4046

    Ай бұрын

    ​@@VasanthVasanth-pt4fz😅😅😅😅

  • @user-uy1ml9hm2z

    @user-uy1ml9hm2z

    Ай бұрын

    😃😃😃

  • @Tanviya123

    @Tanviya123

    Ай бұрын

    @@VasanthVasanth-pt4fz உங்கள் வேலையை பாருங்க சாரே 👍. நான் எதுக்காக வந்தேன் ன்னு உங்களுக்கு சொல்லனும் ன்னு அவசியம் இல்லை

  • @ultimateline4237

    @ultimateline4237

    Ай бұрын

    ​@@VasanthVasanth-pt4fz😂😂

  • @abdulsamedmusthafa8824
    @abdulsamedmusthafa8824Ай бұрын

    பாலஸ்தீனத்தில் எத்தனையோ அடுத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக செய்திகளை பரப்புகின்ற நீங்கள் வெறும் மூன்று கிராமத்தில் வேறு இடத்திற்கு மாற்றுகின்ற சவுதி நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள் பாலஸ்தீனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கட்டிடங்களை பற்றி இஸ்ரேல் செய்கின்ற அநியாயத்தை பற்றி ஏன் நீங்கள் சொல்ல மறுக்கிறீர்கள் இந்தச் செய்தி மூலம் அமெரிக்காவிற்கு என்ன ஆகாயத்தை தேடுகிறீர்கள்

  • @VerselinTelasMary

    @VerselinTelasMary

    Ай бұрын

    Adhavadhu unga madhathavare ungalukku Appu vaipadhu yen endru ketkirarhal....

  • @jalalmariyam627
    @jalalmariyam627Ай бұрын

    I ❤❤ PALESTINE

  • @shamseethbegum509
    @shamseethbegum509Ай бұрын

    சவுதிக்கு அலிவுகாலம் தொடங்கி விட்டது

  • @puwaneswary4861
    @puwaneswary4861Ай бұрын

    Oh god

  • @MohamedZearo
    @MohamedZearoАй бұрын

    BBC தொலைகாட்சி இஸ்ரவேல் நெதன்யாகுவின் ஆசனவாய் ஆகும்

  • @kanapathipillaikarnan
    @kanapathipillaikarnanАй бұрын

    கம்மா நினைத்துப் பார்க்க முடியாது. 2030. நான் செத்துப் போய் விடுவேன் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கொடுக்கப்படும்

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mxАй бұрын

    Makkalai kollum ennan, inthal ku alivu kalam, adigara thuvam😢😢😢😢😢😢😢😢

  • @appavi3959
    @appavi3959Ай бұрын

    நேபாள கரன்சி நோட்டுக்களில் புதிய மாற்றம்; இந்தியா அதிருப்தி

  • @francisfrancis3076
    @francisfrancis3076Ай бұрын

    Israel good confident

  • @nasvanoushad4288

    @nasvanoushad4288

    Ай бұрын

    இஸ்ரேலிய 50 ஆயிரம் பொது மக்களை ஹமாஸ் கொன்றிருந்தால் இப்படி கூறுவியா? இதுதான் சங்கிகளின் நிலைப்பாடு.இதனால்தான் மனித குலமே உங்களை வெறுக்கின்றது

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yqАй бұрын

    ஒருநாள் வரும்..... பணம் மதிப்பிழந்து போகும்.... அதிகாரத்தின் தலையை மிதித்து மக்கள் நடந்து செல்வர்......

  • @arivazhagannice8086
    @arivazhagannice8086Ай бұрын

    Congratulations RUSSIAN Soldierssss

  • @sekartlm5714
    @sekartlm5714Ай бұрын

    மக்களுக்கு தீங்கு வராதவர்கள் KSA & UAE

  • @user-fl8iw3fu6k
    @user-fl8iw3fu6kАй бұрын

    சவுதி ✨✨✨

  • @MuthusamyMuthusamy-nz5ml
    @MuthusamyMuthusamy-nz5mlАй бұрын

    மிக மோசமான மனிதன் சல்மான். சரித்திரம் அவனை மன்னிக்காது .

  • @lovepeace7890
    @lovepeace7890Ай бұрын

    This reminds me of Kudankulam Nuclear Power Station !!

  • @anas1554
    @anas1554Ай бұрын

    Saudi avanga makkal ku enna enna pannuthu nu india la iruthu house driver house cleaning work ku pora nampa indians therium..avanga nattu makkal ah kastamana work kuda anupa mattangaa

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zxАй бұрын

    Iorn man Israel🔥🔥🔥❤️

  • @nkkingsword2812
    @nkkingsword2812Ай бұрын

    Democracy good

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9gАй бұрын

    இஸ்லாம் இவர் போக்கை ஏற்க்காதுகாலப்போக்கில் இத்தகையநாடுகள் வீழ்ச்சி அடைவது திண்ணம் அதற்கு சாட்சி ஈராக்

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9gАй бұрын

    ஒருகாலத்தில் சோவியத் யூனியனில் உக்ரைன் இருந்தது அமெரிக்க சூழ்ச்சிவலை சோவியத்யூனியனை உடைத்தது

  • @rajadurai8067

    @rajadurai8067

    Ай бұрын

    உக்ரைன் மட்டுமே பிரியவில்லை.சோவியத் உடைந்த போது பல நாடுகள் சுதந்திர நாடாக பிரிந்து சென்றது.உலக வரலாறு தெரியாமல் உளரக்கூடாது

  • @karthigaiyan1
    @karthigaiyan1Ай бұрын

    What happened to the spineless human rights commission..HAVE THEY NO CONTROL OVER THE SAUDHIS.???????????????

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955Ай бұрын

    துபாய் போல சௌதியின் அழிவு மிக அருகில்தான்...

  • @sulthankhaja2271

    @sulthankhaja2271

    Ай бұрын

    துபாய் அழிவா? நான் கடந்த வாரம் போயிருந்தேனே.. அப்படி ஒன்றும் இல்லையே.

  • @kingmakerraj9843
    @kingmakerraj9843Ай бұрын

    😮

  • @Khalidiya1978
    @Khalidiya1978Ай бұрын

    அரேபியர் உருவத்தில் இஸ்ரேல் ஆட்சி தான் சவுதியில் நடக்கிறது.

  • @thananithanani9479
    @thananithanani9479Ай бұрын

    சவுதி தமிழ் நியுஸ் சை ஏற்றுகொள்ளாது

  • @d.f.mohamed6807
    @d.f.mohamed6807Ай бұрын

    சத்தாது மன்னன் சுவர்க்கம் கட்டிய. கதையாகத்தான் முடியப்போகிறது....

  • @amras3386
    @amras3386Ай бұрын

    நிலநடுக்கத்தில் இது அழிந்து போகும்.

  • @siddiksiddik8311
    @siddiksiddik8311Ай бұрын

    இப்போது இருக்கும் சவூதி அரேபியா அரசு குடும்பம் பக்ரைன் ஓமான் குவைத் ஜோர்டன் அரசு குடும்பம் இவர்கள் அனைவரும் யூதர்கள் கைகூளி சவக்குழி பயணம் நியோம் சிட்டி யில் சல்மான் சவக்குழி பயணம் உள்ளது

  • @anasjjisry
    @anasjjisryАй бұрын

    we will do what we do in the earth

  • @vijayabalan1188
    @vijayabalan1188Ай бұрын

    பின் சல்மான் , நீங்க Fashion show நடத்துவதிலும் சாராயம் கடை திறப்பதிலும் வெற்றி நடை போட்டு இருக்கும் வேளையில்......இப்போ அப்பாவி மக்களை அ‌ந்த பாலைவனத்தில் இருந்தும் விரட்டி அடிக்கிர்கள் .......உங்களுக்கு (UNCLE TOM )எ‌ன்ற பெயர் இன்றிலிருந்து மிகவு‌ம் பொருந்தும்😂😂😂😂😂

  • @fortinr4559
    @fortinr4559Ай бұрын

    சல்மான் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும்

  • @albertalbert6558
    @albertalbert6558Ай бұрын

    செய்திகள் வாசிக்கும் போது நிறுத்தி நிதானமாய் வாசிக்க வேண்டும் தமிழ் மொழியை லத்தீன் பாஷைகள் பேசுவது போல பேசினால் நீங்கள் படிக்கின்ற செய்திகள் ஒன்றுமே எங்களுக்குப் புரியவில்லை ஆதலால் நிறுத்தி நிதானமாக வாசிக்கவும் டியூப் தமிழில் திருவாளர் செல்லதுரை தமிழில் சிறப்பாக செய்திகள் வாசிக்கின்றார் அவருடைய செய்தியை கேட்டு நீங்கள் சரி செய்து கொண்டு படியுங்கள்

  • @muraligopal7492
    @muraligopal7492Ай бұрын

    இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம் .

  • @AbdulRazzak-tm3bk
    @AbdulRazzak-tm3bkАй бұрын

    BBC thiramayana nadippu

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807Ай бұрын

    கருணை உடன் எப்படி ஒரு ஆட்சியை நடத்த வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் சவுதி அரேபிய அரசர் கற்று கொள்ள வேண்டும்

  • @anandraj3456

    @anandraj3456

    Ай бұрын

    Idiot family u

  • @godsson701

    @godsson701

    Ай бұрын

    Super pro.🤝🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏

  • @godsson701

    @godsson701

    Ай бұрын

    Super bro.

  • @topbgm422

    @topbgm422

    Ай бұрын

    எது??? 😂😂😂

  • @selvasatha8687

    @selvasatha8687

    Ай бұрын

    நீ 200 உபி தானே… டோப்பா மண்டையன் ஆட்சியா நடத்துறான்? 🤦‍♂️

  • @happysad4828
    @happysad4828Ай бұрын

    Superb 😂😂😂😂

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618Ай бұрын

    நம்ப முடியவில்லை

  • @roshinim4063
    @roshinim4063Ай бұрын

    இதே தொலை காட்சி இந்தியாவை பற்றியும் பிரதமரை பற்றியும் விமர்சிக்கும் போது தெரியவில்லை இந்த இந்திய வாழ் அரேபியர்களுக்கு இது இஸ்ரேலின் தொலைகாட்சி என்று அவர்கள் மன்னரை பற்றி பேசியதும் புரிந்து விட்டது போல😂

  • @arunprakashj7065
    @arunprakashj7065Ай бұрын

    Ridiculous 😢😮

  • @user-zq9ye2js4l
    @user-zq9ye2js4lАй бұрын

    அதிபட்டி

  • @iqubalakram1102
    @iqubalakram1102Ай бұрын

    India evalo tevala...... Saudi and arab countries laum democracy varanum....

  • @puthiyathenral
    @puthiyathenralАй бұрын

    சவூதி மன்னர் சல்மான் சல்மான் ரூஸ்ட்டி இரண்டு பேரும் ஒன்றுதான் 😄😄

  • @paramaru941
    @paramaru941Ай бұрын

    No to citizen. !!!!!!?????

  • @mohamedrifan6400
    @mohamedrifan6400Ай бұрын

    The power of money...

  • @babababa2566
    @babababa2566Ай бұрын

    தங்கள் நாட்டை பாதுகாக்க இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கையை பாராட்டி தான் ஆக வேண்டும்..

  • @nasvanoushad4288

    @nasvanoushad4288

    Ай бұрын

    இஸ்ரேலுக்கு என்றொரு நாடு இருக்கா be for 1947 முன் உலக வரைபத்திலேயே இல்லாத ஒரு நாட்டுக்கு எங்கிருந்து டா நாடு வந்தது?

  • @nasvanoushad4288

    @nasvanoushad4288

    Ай бұрын

    ஹமாஸ் எதற்கு போராடுகிறார்கள்.? அப்போ இலங்கை இராணுவம் தங்கள் நாட்டை பாதுகாக்கத் தான் ஒரு இலட்சம் தமிழர்களை கொன்றது உன் கருத்து படி இலங்கை இராணுவம் செய்தது 💯 சரியே.ஆனால் இஸ்ரேல் செய்வது ஆக்கிரமிப்பு அது பாலஸ்தீரன்ர்களின் நாடு.இஸ்ரேலுக்கு நாடு என்பதே கிடையாது.ஹிட்லர் அடித்து விரட்டிய போது பாலஸ்தீன மக்கள் இந்த யூத நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.வரலாற்றை நீ படித்தாலும் உன்னை போன்றோர்களுக்கு ஏராது.மாட்டு மூத்திரம் ஏற விடாது

  • @sirajunnisa7280

    @sirajunnisa7280

    Ай бұрын

    உன் வீட்டை அடுத்தவன் பிடிச்சி அவன் வீடு என்று சொன்னால் நீ விரும்புவாயா

  • @babababa2566

    @babababa2566

    Ай бұрын

    அது பாலஸ்தின நாடு என்று நிங்க தான் செல்லிக்கொள்கிறீர்கள்...

  • @sahbdeendeen848
    @sahbdeendeen848Ай бұрын

    Amarika isrel drama

  • @mugurasa3562
    @mugurasa3562Ай бұрын

    Finally China companies Indian companies will do that NEOM

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4zАй бұрын

    பிபிசிக்கு நன்ரி

  • @tn58utb
    @tn58utbАй бұрын

    Russia ❤

  • @ShowmeTheepan
    @ShowmeTheepan14 күн бұрын

    Hi

  • @superbeam23
    @superbeam23Ай бұрын

    Great job bhai 😅

  • @rahmanakbar1375
    @rahmanakbar137522 күн бұрын

    Its not a hamaz say #palestine

Келесі