SARVAM SIVAMAYAM | MAHA SIVARATHIRI SPECIAL PREMIERE | SAPTHA VIDANGA STHALANGAL | LIVE PREMIERE

Музыка

RagamalikaTV - youtube channel will take you on a divine Journey to THE SAPTHA VIDANGA STHALANGAL
THIRUVARUR
THIRUKAARAGIL
THIRUVAIMOOR
THIRUKKUVALAI
THIRUNALLARU
THIRUKAARONAM
VEDARANYAM
New temples, many stories, pathigams sung my popular musicians, stories behind the temples, their archetectural beauty, the significance of the construction and many more.
சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும். இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறு, நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியனவாகும். இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் இலிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும். இந்திரனிடம் முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு. இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.
#Mahasivarathri #mahasivarathri2023 #saivam #sivan #Thevaram #Pathigam #puranam #heritage #sivapuranam #rudhram #thirumurai #thanjavur #kumbakonam #mayavaram

Пікірлер: 90

  • @rameshhariharan1965
    @rameshhariharan19653 ай бұрын

    மதுசுதனன் கலைச்செல்வன் என்ன அற்புதமான குரல் வளம். சிவன் அருள் அவருக்கு எப்போதும் உண்டு 👌👌

  • @SenthurKandhan
    @SenthurKandhan28 күн бұрын

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @gopalakrishnankrishnamurth3888
    @gopalakrishnankrishnamurth38883 ай бұрын

    ராகமாலிகாவின் ஆன்மீக சமர்ப்பணங்களில் இந்த நிகழ்ச்சி நவரத்தினங்கள் பதித்த நல்மகுடம்.வர்ணனையாளரின் தமிழ் அமுதத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.அவ்வளவு தெளிவான உச்சரிப்பு, எப்படிப்பட்ட ஆனந்தத்துடன் அனுபவித்துப் பேசுகிறார். இவரைக் கொண்டு இன்னும் பல ஆன்மீக நிகழ்வுகளை எதிர்பார்கிறோம்.அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் வளமையான குரல்வளத்தையும் அளிக்க இறைவனை வேண்டுகிறேன் வேண்டுகிறேன். ❤

  • @jayasreekailasam7267

    @jayasreekailasam7267

    3 ай бұрын

    Lllllllllllllllllllolllll❤❤l❤❤lolllloolll❤❤❤l❤❤❤00pp0pppppp0pp0pppp

  • @GeethaNeelakantan

    @GeethaNeelakantan

    3 ай бұрын

    Excellent . Sir . The spiritual journey was incredible.

  • @jayalakshmi4325
    @jayalakshmi43253 ай бұрын

    சப்தவிடத்தலங்களை பற்றி தெரியப்படுத்திய ராகமாலிகா Tv க்கு அதை வெகு அழகாக வழங்கிய மதுசூதனன் அவர்களுக்கும் எவ்வளுவு நன்றிகள் கூறினாலும் தகும் 🙏🙏🙏🙏

  • @bhuvanamangudi
    @bhuvanamangudi3 ай бұрын

    அருமையான தமிழில் சப்த விடங்கங்களின் வரலாற்று பெருமையை, பசுமையான குரலில் எங்களுக்கு கொண்டுவந்து சேர்த்த மதுசூதனன் அவர்களுக்கு கோடி கோடி வந்தனங்கள்

  • @arivazhagannatarajan1872
    @arivazhagannatarajan18723 ай бұрын

    மிக அருமை.... நன்றி🙏🙏. தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @srk8360
    @srk83603 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அடியார்க்கும்அடியேன். அற்புதமான விளக்கம். தெளிவான உச்சரிப்பு.மிகவும்அருமையாக நிதானமாக சொல்கிற விதம் பாராட்டுக்குரியது.... நன்றி. நன்றி 🙏💐💐💐💐💐 ஓம் நமசிவாய 🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @chandrakumar7761
    @chandrakumar776121 күн бұрын

    தங்களின் தமிழ் உச்சரிப்பும் தெளிவான விளக்கங்களும் அருமை. இது போல் அட்ட வீரட்ட தலங்கள், பஞ்சபூத தலங்கள் போன்ற விபரங்களையும் தங்களிடம் எதிர்பார்க்கின்றோம். தங்கள் சேவைக்கு நன்றிகள்.

  • @raghuramankumaraswami9676
    @raghuramankumaraswami96763 ай бұрын

    Excellent vlog by Ragamalika TV and Sri Madhusudanan on Saptavidanga stahla dharisanamgal

  • @sathyaganesh3935
    @sathyaganesh39353 ай бұрын

    அருமையான நிகழ்ச்சி. புண்ணியம் சம்பாதித்தீர்!!

  • @sabariravanano-3929
    @sabariravanano-39299 күн бұрын

    ஆருரா தியாகராஜா 🙏🙏🙏

  • @krithicka2
    @krithicka23 ай бұрын

    Such a lovely presentation- detailed and engaging . Sri Madhusudhan does a commendable job of sharing the sthalapuranam with great passion and heart warming humility. makes one want to definitely visit these places. Very well done! Fitting treat for Shivarathri! Thank you!

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal89563 ай бұрын

    மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🪔⭐️💎💎💎💎💎💎💎🌺🌿🌷

  • @ramaas4032
    @ramaas40323 ай бұрын

    Wonderful...excellent job by subhashree and team

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99013 ай бұрын

    🙏🔱சிவாய நம🌼🌸🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal89563 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🦚🙏⭐️💐🌻🪔🌷🌹🌿🌺🌺🌹💎💎🌿

  • @saravanants2593
    @saravanants25933 ай бұрын

    அருமையான பதிவு. பொக்கிஷம்.வர்ணனையாளரின் தமிழ் உச்சரிப்பு , பிண்ணனி இசை , ஒளிப்பதிவு அனைத்தும் இப் பதிவை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது

  • @RadhaThiagarajan
    @RadhaThiagarajan3 ай бұрын

    மிக மிக அருமை.

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort12933 ай бұрын

    Excellent 🔱🔱🚩🚩🌺🌸🌺🙏🙏 Thank you so much 😊

  • @anbuarasu8197
    @anbuarasu81973 ай бұрын

    Long awaited one , learn a lot , Thanks to Prof.Madhu and Team 🙏

  • @gopalanvasudeva5016
    @gopalanvasudeva50163 ай бұрын

    நல்ல விளக்கங்கள்

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q3 ай бұрын

    எங்கள் திருவாரூர் (மாவட்டம்)

  • @jeyaprakashk32
    @jeyaprakashk323 ай бұрын

    மதுவின் உரை மது மயக்கம்

  • @ktsiva2000
    @ktsiva20003 ай бұрын

    Thank you very much for this programme today no words. ❤

  • @rajalakshmisukumar3328
    @rajalakshmisukumar33283 ай бұрын

    Superb.very Glad

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan26023 ай бұрын

    அருமையான சிவஸ்தலங்கள், விளக்கவுரை, பாடல்கள் அனைத்தும் அருமை. 👏👏👍👍🙏🙏

  • @TP-fr7sv
    @TP-fr7sv3 ай бұрын

    ஹர ஹர மகாதேவா! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

  • @lakshminarayananr5773
    @lakshminarayananr57733 ай бұрын

    நாமே எல்லா ஸ்தலங்களுக்கும் சென்று வந்தது போல் உணர வைத்ததற்கு மிக்க நன்றி.

  • @SrideviGanesan
    @SrideviGanesan3 ай бұрын

    One of the best episodes i watched recently! எங்க ஊர் ❤️

  • @vijayvj185
    @vijayvj1853 ай бұрын

    57:00 பிறகு வேதாரண்யம் திருத்தலம் சிறப்புகள்

  • @buvanaramachandran9162
    @buvanaramachandran91623 ай бұрын

    ஓம்நமசிவாய மிக அருமை யான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @umaravikanth-jc8xq
    @umaravikanth-jc8xq3 ай бұрын

    Amazing n wonderful yathirai, thanks to Ragamaliga n team 🙏 Idhuvarai ariyaa thagaval - Saptha vidanga thalangall, matrum avattrin sirappu, veveru nadana sirappu anaiththum bramippaga ulladhu, nandri Eesan adi potri, Endhai adi potri, Nesan adi potri, Sivan sevadi potri potri🙏🙏🙏🙏🙏

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago7263 ай бұрын

    நன்றி🙏💕🙏💕🙏💕 இந்த நன்னாளில் சிவதொண்டன் அனைவரும் அறிந்ததே ஆனால் இந்த நன்னாளில் வணங்கி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி ராகமாலிகா குழுவை வணங்கி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்👍 ஓம் நமசிவாய

  • @shylaranimeenakshy4132
    @shylaranimeenakshy41323 ай бұрын

    சப்த விட தலங்களின் பெருமை பற்றியும் அடியார்கள் குறித்த செய்தியோடு தொகுத்து வழங்கிய ராகமாலிகா டிவிக்கு வாழ்த்துகள்.குறிப்பாக நல்ல தமிழில் தொகுத்து வழங்கியவற்கு நன்றி.

  • @senthilkumar-ll4bg
    @senthilkumar-ll4bg3 ай бұрын

    Saptha vidanga thalangalai neril tharisitha palan kidaikka seithathu intha nigalchi. Nandri

  • @drjagan03
    @drjagan033 ай бұрын

    Om shivayaa namaha. Loka Samastha sukino bhavanthu. Hara hari om.

  • @meeraramanan4054
    @meeraramanan40543 ай бұрын

    I havelearnt so much. The to Madhusudanan sir and ragamalika team.

  • @kvinothini1302
    @kvinothini13023 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan3 ай бұрын

    சிவாய நமஹ அருமை ..நல்ல பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @umeshk.r132
    @umeshk.r1323 ай бұрын

    சாம் பெஞ்சமின் அவர்கள் ஈசாவில் பார்த்தேன்,மிக்க மகிழ்ச்சியாக இருந்தது

  • @kalpanasriram8409
    @kalpanasriram84092 ай бұрын

    Thank u so much

  • @premasambandham6409
    @premasambandham64093 ай бұрын

    சிவ சிவ அருமையான விளக்கம்🙏

  • @gopalanvasudeva5016
    @gopalanvasudeva50163 ай бұрын

    தெளிவான விளக்கங்கள்.இனிமை , வாழ்த்துக்கள்

  • @lalitharsk
    @lalitharsk3 ай бұрын

    Excellent Madhu. Feel like visited . But would like to accompany with you or your group to visit these places.

  • @senthilkumar-nb8ci
    @senthilkumar-nb8ciАй бұрын

    Thiruvarur maragatha lingam history please

  • @drjagan03
    @drjagan033 ай бұрын

    Very informative ayya.

  • @Rajeeakumar
    @Rajeeakumar3 ай бұрын

    ஆரூரா!

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan19573 ай бұрын

    Tamil arumai

  • @renubala22
    @renubala223 ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran58913 ай бұрын

    நன்றிகள். சிவ சிவாய நமஹ.

  • @latharamachandran5102
    @latharamachandran51023 ай бұрын

    Absolutely enjoyed the darshan of all the vidanga sthalams and also getting to know about these temples .

  • @neelar2395
    @neelar23953 ай бұрын

    Thank you very much for the wonderful tour to sapthavidanga shethrangal

  • @varatharajan607
    @varatharajan6073 ай бұрын

    Om Namasivaya Namaha 👏👏👏

  • @ktsiva2000
    @ktsiva20003 ай бұрын

    Beautiful singing by Bhavya hari & Bharath sundar. ❤

  • @Thanthoni_Akkur
    @Thanthoni_Akkur3 ай бұрын

    Do video on kanchipuram ekamban temple

  • @ambujalakshminarayanan7397
    @ambujalakshminarayanan73973 ай бұрын

    Kudos to Ragamalika TV and Madhushudhanan God bless him abundantly

  • @rajasekharanpb2217
    @rajasekharanpb22173 ай бұрын

    🙏🙏🙏

  • @lakshmisunder4643
    @lakshmisunder46433 ай бұрын

    Om namashivaya

  • @deepasairam2609
    @deepasairam26093 ай бұрын

    Arumayana pathivu Om namah shivaya

  • @muruganandham-1854
    @muruganandham-18543 ай бұрын

    Ohm sivayanama Explanation is nice with full clarity

  • @seethalakshmit2879
    @seethalakshmit28793 ай бұрын

    👌👏👏👏👏👏

  • @bamaramakrishnan3182
    @bamaramakrishnan31823 ай бұрын

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

  • @prabha1564
    @prabha15643 ай бұрын

    Clear explanation ...thanks for the opportunity to have darshan of saptha vidanga sthalangal👌

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort12933 ай бұрын

    Can you please give dharsanam of Adda veeraneshwar temple 🙏🙏🙏

  • @lekhachandra7241
    @lekhachandra72413 ай бұрын

    Excellent post. Thank you very much

  • @raghunathan68
    @raghunathan683 ай бұрын

    Superb madam.The anchor is very sweet in his thamizh diction.

  • @neelar2395
    @neelar23953 ай бұрын

    Waiting eagerly to watch the program

  • @ktsiva2000
    @ktsiva20003 ай бұрын

    Excellent story telling by madusudanan . ❤

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer43813 ай бұрын

    ஓம் நமசிவாய

  • @natarajanv8409
    @natarajanv84093 ай бұрын

    Congratulations to you Madhu. Live long.

  • @venkatsuramanian2009
    @venkatsuramanian20093 ай бұрын

    மறைக்கடா! தியாகேசா!

  • @sekart9221
    @sekart92213 ай бұрын

    Nice presentation really enjoyed divine bliss ❤❤

  • @meenaganesh6762
    @meenaganesh67623 ай бұрын

    Arumai

  • @srighanesh2393
    @srighanesh23933 ай бұрын

    திருஆரூர்🔥🙏🏻

  • @MadanMohan-fl8lo
    @MadanMohan-fl8lo3 ай бұрын

    Title is given as Saptha Visanga Sthalangal, kindly change it to "Saptha Vidanga Sthalangal!"

  • @dr.n.mohanapriyaanatarajan2336
    @dr.n.mohanapriyaanatarajan23363 ай бұрын

    Thiruvhitrambam 🎉🎉🎉siva siva

  • @lakshmisunder4643
    @lakshmisunder46433 ай бұрын

    V nice program

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan43323 ай бұрын

    Oum Namasivayah

  • @user-mq7xc7sm5i
    @user-mq7xc7sm5i3 ай бұрын

    🙏🙏

  • @msudhakar5348
    @msudhakar53483 ай бұрын

    Nice explanation.

  • @Balakumaran_Swaminathan
    @Balakumaran_Swaminathan3 ай бұрын

    ஆரூரா🪷🙏🏼

  • @user-ii1ee3jc4h
    @user-ii1ee3jc4h3 ай бұрын

    Aaroora thyagesa ❤❤❤

  • @ramanu1023
    @ramanu10233 ай бұрын

    Arumi

  • @mathivanansekar2091
    @mathivanansekar20913 ай бұрын

    திருக்காராயில் அல்ல திருக்கரவாசல்

  • @shobanabalakrishnang7952
    @shobanabalakrishnang79523 ай бұрын

    All temples very very poor maintanence. .pathetic condition. 😢😢😢

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort12933 ай бұрын

    Excellent 🔱🔱🚩🚩🌺🌸🌺🙏🙏 Thank you so much 😊

Келесі