#saregamapa
Ойын-сауық
1st Exclusive: Auto Driver to Saregamapa Contestant..🔥 Singer Veerapandi Emotional Interview | Cineulagam
#saregamapa #veerapandi #ilaiyaraja #saregamapaseason4 #cineulagam
Exclusive Interview with Singer Veerapandi who rose to fame after his entry as a contestant in 'Saregamapa' show in Zee Tamil. Watch Full Interview to learn more. Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
---------------------------------------------------------------------------------------------------
Annamal Institute:
Admission Open: Hotel Management & Hospital Management,
Free Uniform, Free Note Books, Less Fees, Life Time Placement, Part Time Jobs, Bank Loan, 23 Branches.
Qualification: 12th / 10th Pass/ Fail.
Call: 98401 30070, 78248 49590
Visit: www.annamal.edu.in/
---------------------------------------------------------------------------------------------------
VGP Universal Kingdom
Website: vgpuniversalkingdom.in/ticket...
bookings contact number :+91 8939700588
VGP Universal Kingdom, East Coast Road, Chennai - 600 041
---------------------------------------------------------------------------------------------------
▶️ • என்னை பற்றிய 'BAD COMM...
Soori Exclusive Special Interview Part-2
▶️ • ஒரே நாள்ல 'Oru Naalil ...
Yuvan Shankar Raja & Elan Exclusive Interview Part-2
---------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
---------------------------------------------------------------------------------------------------
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Пікірлер: 147
▶ kzread.info/dash/bejne/n4lpsLeDn9O3pqw.html Soori Exclusive Special Interview Part-2 ▶ kzread.info/dash/bejne/ZaV-qZKRmq7Ie9Y.html Yuvan Shankar Raja & Elan Exclusive Interview Part-2
@jeyalakshmi7862
Ай бұрын
Super song sir
உன் திறமைக்கு கிடைத்த பரிசு தோழா மெம்மேலும் வளர வெற்றியடைய வாழ்த்துக்கள்... 👍
வாழ்க வீரபாண்டி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக
அவர் கொடுத்த பேட்டியில் ஆட்டோ குடும்பம் பாட்டு இளையராஜா காக்கிசட்டை இவைகள் தான் ஹை லெட் இதிலே அவரின் குணமும் திறமையும் பொறுப்பும் நல்ல உள்ளரும் தொழில் பக்தியும் தெரிகிறது மென்மேலும் வளர வாழ்த்துகள் தம்பி
நல்ல மனிதர் நல்ல எண்ணம் உயர்ந்த இடத்தில் உயர்த்தி வைத்திருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🎉
Congratulations Veera pandi
என்னோட தம்பி நல்ல பாடுவான். நா ஒரு நாள் சொன்னேன். நீ நல்ல படுறே நீ போய் பாடுனு. அவன் சொன்னான். அக்கா எனக்கெல்லாம் வராது. உனக்கு தெரியலனு சொல்வேன். ஆனால் அவன் எங்கள விட்டு ரொம்ப தூரம் போய்ட்டேன். அவனுடைய குரலா கேட்க விடாமல். நாங்க நாலு பொண்ணு, ரெண்டு பசங்க. எங்க அப்பா சின்ன வயதில் இறந்திட்டர். உங்களை பார்க்கும் போது மறுபடி என் தம்பி பார்த்த மாதிரி இருக்கு. அவனோட சிரிப்பு , பாட்டு, அவனும் டிரைவர். நாங்க உங்களை என் தம்பி ய நினைக்கிறோம். நீங்க நல்லருக்கணும். 🎉
உன்னுடைய தெய்வம் உன்ன கைவிடாது அண்ணா. வெழ்த்துக்கள் 💐
வீரபாண்டி சரிகமப நிகழ்ச்சியில் உன் திறமையை வெளிப்படுத்த சூப்பர் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்❤❤❤
வழித்துணைக்கு மட்டுமல்ல வாழ்க்கை முழுவதுமே நம்மை தாலாட்டி தோள் தட்டி வழி நடத்தி கொண்டு செல்பவர் நம் இசைஞானி அவர்கள் மட்டும்தான் சகோ
@ambethkermathanambethkerma5692
Ай бұрын
🙏
உங்கள் திறமை மென்மைலும் வளர வாழ்த்துக்கள் 👌👌🙌🙌🙌🌹😍😍😍🌹🌹🌹🙌
விழுப்புரம் வீரபாண்டி, மேலும், மேலும் உயர வாழ்த்துக்கள்.🎉
அசாத்திய திறமை.கண்டு பிடித்த Zee tv கங்கு நன்றிகள்
Thampi veerapandi God bless you
இசைஞானி ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு 🫂வாழ்த்துக்கள் தோழா 👑
நண்பா உன் திறமைக்கு கிடைத்த வெற்றி மென்மேலும் வளர எனது அன்பான வாழ்த்துக்கள்🫂❤🎉💐💐💐💐💐💐💐
மகனே உனக்கு கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும் வாழ்க வளமுடன் நல்ல வளர்ச்சி உன்னுடைய கண்களில் தெரிகிறது நிச்சயமாக மேலும் மேலும் நீ உயர்ந்த இடத்திற்கு வருவாய் மகனே
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤நானும் விழுப்புரம் தான்
வீரபாண்டியனுக்கு வாழ்த்துக்கள்...❤️
வணக்கம் பிரதர் நீங்க வேற லெவெல் la பாடுறீங்க பிரதர் 🙏🙏🙏நீங்க நல்லா வரணும். Nan உங்களுக்காக இறைவன் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏
Ungalukakavey saregamapa paakren brother unga voice ketaley kanla thannir athuva varuthu..kadavul kudutha varam ❤❤😢😊
அண்ணா கவலைப்பட வேண்டாம் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்
வாழ்த்துக்கள் தம்பி
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி இதைத்தான் என் உயிர் மூச்சு நீங்க ஒரு நல்ல இடத்துக்கு இடத்துக்கு வருவீங்க காட் பிளஸ் யூ தம்பி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
பிரதர் வாழ்த்துக்கள். God bless you.
வீரபாண்டி அண்ணா வாழ்த்துக்கள்❤❤
❤ அருமையான குரல்❤❤❤
அருமை அருமை அருமை தம்பி... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤
God bless you brother
உங்களுக்கு உங்களுக்கு திறமைக்கு கிடைத்த பரிசு உண்மையிலே மே வந்து நீங்க மிகப்பெரிய ஆள வருவீங்க அதில் எனக்கு நம்பிக்கை இருக்கு ஆனா என்னைக்காவது ஒருநாள் நான் வந்து உங்களை பார்க்கறதுக்கு நான் வருவேன் நான் திருப்பூர் நான் வந்து திருப்பூர் கண்டிப்பாக வந்து நான் உங்களை பார்க்கிறதுக்காக வருவேன் உங்களுக்காகவே வருவேன் கண்டிப்பாக நீ என்னை பாப்பீங்க அப்படிங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு மேலும் மேலும் உங்களுடைய உங்களுடைய திறமைகளை நீங்க வந்து இன்னும் வளர்க்கணும் என்ன உனக்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் உங்களுடைய கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிட்டது உங்களுடைய நண்பர்கள் உங்களை கட்டிப்பிடித்து அழுகும் போது அந்த வீடியோ நான் பார்க்கும் பொழுது எனக்கு உங்களிடம் நான் கலங்கிவிட்டேன் உங்களுடைய நண்பர்களை சொன்னாங்க ப அவன் குடும்பத்த நான் வந்து பாத்துக்குறேன் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு வந்திருக்கிறான் அதை பாருங்க அப்படின்னு சொல்லிட்டு கண்டிப்பாக நீங்க வருவீங்க அப்படிங்கற நம்பிக்கை எனக்கு இருக்குது ஆனா நான் வந்து சும்மா பேஸ்புக் அந்த மாதிரி தான் பாத்துட்டு இருக்கேன் நீ ஒலியை நான் டிவில பாக்குறது இல்ல ஏன்னா எனக்கு பிசினஸ் லைன்ல வந்து ஏகப்பட்ட ஏகப்பட்ட வேலை இருக்குது ஃப்ரீ டைம்ல மட்டும் தான் நான் வந்து உங்களுடைய பாத்துட்டு இருக்கேன் கண்டிப்பாக ஜெயிப்பேன் கண்டிப்பாக சிரிப்பீங்க ஜெய வீரபாண்டி வீரபாண்டி எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்களுடைய பாட்டு ஒரு நான் கேட்டு லைக் போட்டு இருக்கேன் கண்டிப்பா நீங்க தான் வந்து ஜெய் பீம்
Ungal voicekku na adimai Anna... Vazhltha vayathu illai vanakugiren Anna super life long happy irukka kadaulidam vendikkiran...
வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வர வேண்டும்
God bless more opportunities
Ungal kural migavum arumai vazuga valamudan😊🌹🌹
வாழ்த்துகள் வெற்றி பெற வேண்டும் என இறைவன் இடம் வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துகள்
சூப்பர் வீரபாண்டி அண்ணா வாழ்த்துக்கள்...🎉
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அண்ணா உங்கள பார்த்தா என் அண்ணன் மாதிரி உள்ளது
வாழ்த்துக்கள் வீரபாண்டி நான் விழுப்புரத்தை சேர்ந்தவன்
திறமைக்கு என்னிக்குமே பரிசு இருக்கு ❤❤❤anna 🎤🎤🎤
Valthukal❤vikravandi,youvaraj driver 🎉
உன்னை ரொம்ப பிடிக்கும். கவி நீ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். அப்பாகூட கண்டிப்பா ஒரு பாட்டு பாடனும் இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் என்றும் உண்டு. உன்னை சிறுவயது முதல் பார்ப்பதால் நன்கு தெரியும். அம்மா உனக்கு கிடைத்த வரம்.
Anna ungala romba pudikum , All the best.anna🎉💐
வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் மேலும் மேலும் வளர
தம்பி திருவாரூரில் இருந்து பாக்யராஜ் உங்களுடைய வளர்ச்சி மேலும் மேலும் வளர கேட்டுக்கொள்கிறேன் நானும் டிரைவர் தான் இருந்தாலும் உன்னுடைய திறமையை நான் பாராட்டுகிறேன் ஆல் த பெஸ்ட்
❤❤❤ Amazing. God bless you da thambhi❤
Vazhga valamudan pallandu with ur Talent.God bless always you and ur family.
வாழ்த்துக்கள் சகோதரர்
வாழ்த்துக்கள் அண்ணா மேலும் வளர்க்க ❤
👌brother vazhthukal 👌
இறைவன் அருளால் இனிதே நடக்கட்டும்.
வாழ்த்துக்கள் எத்தனையோ இளையராஜா தமிழ் நாட்டில்
Vazhthukal
Anna neenga super ah paattu paduringa ui unga voice super 👌👌👌👌👌👌
Vazhuthakal anna
Anna super god bless u anna
வாழ்த்துக்கள்! மிக அருமையான வாய்ஸ் நல்ல நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.
God bless you tambi❤
Congratulations nanpa🎉🎉🎉🎉 vazhuga valamudan 🎉
பொறுமைக்கு கிடைத்த வெற்றி தம்பி
Super anna congrats ❤🎉❤❤ unga song ellam eanaku romba pidikkum....
Brother iam great fan of you. God bless you Brother Vanakkam
❤❤KAVI VEERA ANNA....💥
Super voice nice.... great god gift have happy life ahead
All the best bro
Super Anna
❤ super brother
Super thambi ur great singer God bless you suji Amma
God bless you Anna
Very nice your song your voice go ahead god bless you brother 👌🤗🤝🌹👍🤲🕋🙏☝️
நிறம் குறைந்த , மேல் சட்டை போடுங்கள் . அப்பொழுது தான் உங்கள் முகம் பிரகாசமாகத் தெரியும்
Best wishes bro
God bless you Anna ❤
Super anna congratulations 🎉
Super Bro
Super bro🎉
Nenngalum unga voice um sema alagu
Valththukkal super super thambi🎉🎉🎉🎉🎉
வாழ்த்துகள்
நண்பா வெற்றி நமதே வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரா..... 👍
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉
Great talent brother
Congratulations bro.🎉
வாழ்த்துக்கள் ❤💐🎵🌈
Congratulations keep it up
Super da nanba👌
Super anna❤️
வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉
Super 👍👍👍
All the best nanba. You have lot of talent within you. Definitely you will grow
👏👏
Super bro
Good voice
Brother I pray for you and your family. My blessing to Soon you will meet Ilayaraja sir and get his blessing
Congratulations
Super super super super super super super super
ஒன் மேன் ஆர்மி!!!!!! வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரா நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ....
🌹வாழ்த்துக்கள் தம்பி 🌹