Sani vakra palan Dhanushu rasi Moola nakshatra தனுசு ராசி மூலம் நட்சத்திரம் சனி வக்ரம் பலன்கள்

#dhanush #moola #rasipalan #sanivakram
தனுசு மூலம் நட்சத்திரம்
குருப்பெயர்ச்சி பலன்கள்
திடீர் மாற்றம்
• Dhanushu rasi Moolah N...
ராகு தரும் பலன்கள்
• Dhanushu rasi Moola Na...
கண்ணீர் கவலை மாற்றும் கரங்கள் காலம் தெய்வம்
• Dhanushu rasi moola na...
மூலம் நட்சத்திரம் ஆளும் ரகசியம்
• Dhanushu rasi Moola na...
ராகு குரு பார்வை தொடர்பு
• Dhanush rasi moolam s...
2024 புத்தாண்டு ராசிபலன்
• Dhanushu rasi Moola Na...

Пікірлер: 56

  • @shalanikannan7840
    @shalanikannan7840Ай бұрын

    ஐயா... நான் மூலம் நட்சத்திர தான்.... கண்ணீர் விட்டு விட்டு.... கண்களில் ஈரம் இல்லை😢😢😢

  • @RajaNeivasal-sq5gp

    @RajaNeivasal-sq5gp

    Ай бұрын

    நீங்கள் கவலை பட வேண்டாம். எனக்கும் ஒரு மாதம் முன்பு வரை அதே நிலைதான். கடந்த 8 வருடங்கள் வேலை இல்லை எந்த தொழில் செய்தாலும் நஷ்டம். சொந்த பந்தம் அனைத்தும் என்னிடம் பணம் இல்லை என்பதால் பேசுவதை கூட நிருத்திவிட்டனர். தற்போது வேலை கிடைத்தது. புதிதாக வாழ்க்கை தொடங்கியது போல உள்ளது. உங்களுக்கும் அது அமையட்டும் என்று கடவுளை வேண்டுகிறேன். But focus on one thing until you get. Don't divert.

  • @Travel_with_Bhuvi

    @Travel_with_Bhuvi

    Ай бұрын

    Same to you😭.. Enakum same problem than.. Vaalave pudikkale😭

  • @Travel_with_Bhuvi

    @Travel_with_Bhuvi

    Ай бұрын

    ​@@RajaNeivasal-sq5gpsuper... All the best👌🌹🌹

  • @anandhianandhi3785

    @anandhianandhi3785

    26 күн бұрын

    💯 உண்மை

  • @nsvSakthi

    @nsvSakthi

    24 күн бұрын

    Correct

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam992327 күн бұрын

    மிக மிக நன்றி மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது உங்களின் வார்த்தை.

  • @Astrotamilraja

    @Astrotamilraja

    26 күн бұрын

    Thank you

  • @kumarankumaran1034
    @kumarankumaran103425 күн бұрын

    எனக்கு தனுசு ராசி மூல நட்சத்திரம் தான். இதுவரை பல தனுசு ராசி பற்றிய வீடியோக்கள் பார்த்திருக்கிறேன். உங்களது வீடியோவை பார்த்த பிறகுதான் மனம் சற்று ஆறுதல் அடைகிறது.

  • @Astrotamilraja

    @Astrotamilraja

    24 күн бұрын

    Thank you

  • @user-kv5zg1lc6n
    @user-kv5zg1lc6nАй бұрын

    சிலகடமைஇருப்பதாள்சாகமுடியவில்லை

  • @user-gf5po8zv6s

    @user-gf5po8zv6s

    20 күн бұрын

    Naanum

  • @user-uv6vq5kn1n
    @user-uv6vq5kn1n19 күн бұрын

    ஆம் நான் பிறந்த நாள் இப்ப வரைக்கும் கஷ்டம் தான் படுறன் முலம் நட்சத்திரம் மட்டும் ஏன் இப்படி நடந்தது நாங்கள் என்ன தவறு செய்தோம் என் தனுஷ் ராசி மட்டும் இப்படி கஷ்டம் பட்டுரக் முடியலை சாமி வாழ்க்கை போராட்டம் தான் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉

  • @Astrotamilraja

    @Astrotamilraja

    18 күн бұрын

    காலம் மாறும். கவலை வேண்டாம். விரைவில் நல்லது நடக்கும்

  • @venkatesanm7713
    @venkatesanm771324 күн бұрын

    நீங்கள் கூறிய அனைத்தையும் எனக்கு நிகழ்ந்தது கொண்டு இருக்கிறது.. கண்ணீர் விட்டு அழுத நிலையில் தான் உள்ளேன்..

  • @Anjali-143-wi4kj
    @Anjali-143-wi4kj17 күн бұрын

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் தான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் 😢

  • @adivya4203
    @adivya4203Ай бұрын

    Sir 7.5 chani irkum pothu kastama irunthuchu, 7.5 chanika piragu rompa kastama iruku , enaku ayule vendam sir, enaku ore vali intha moola nakshathrathla pirantha hanumanah thavira vera vali illa,

  • @PadmavathiNatesan-cw5gw
    @PadmavathiNatesan-cw5gw14 күн бұрын

    மிகவும் கஷ்டம் மட்டுமே. கண்ணீரில் கரைந்து கொண்டு இருக்கிறேன்

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y28 күн бұрын

    மகிழ்ச்சி ❤ நன்றி 🙏

  • @user-gh3iw3fu9i
    @user-gh3iw3fu9i16 күн бұрын

    Nalla Kalam Piranthal sari.

  • @rabinrabin5729
    @rabinrabin572927 күн бұрын

    Thank you

  • @sathishpunitha9480
    @sathishpunitha948027 күн бұрын

    என்னா அடி கொஞ்ச நஞ்ச அடியா....😢

  • @nsvSakthi

    @nsvSakthi

    24 күн бұрын

    Correct 💯

  • @user-sj5ch4jw6m
    @user-sj5ch4jw6mАй бұрын

    நல்லது நடந்தால் சரிங்க ஐயா 🙏

  • @jeyalakshmi7862

    @jeyalakshmi7862

    Ай бұрын

    thanks sir

  • @user-sj5ch4jw6m

    @user-sj5ch4jw6m

    Ай бұрын

    @@jeyalakshmi7862 நீங்களும் இதே ராசி நட்சத்திரமா மேடம்

  • @chinnaduraichinnadurai2233
    @chinnaduraichinnadurai2233Ай бұрын

    சாகமுடியல

  • @suganthanasugantha6183
    @suganthanasugantha6183Ай бұрын

    Kekum pothu nalla iruku 😂nadakuma

  • @dtsdhina4833
    @dtsdhina483328 күн бұрын

    எனக்கு என்னமோ 7 1/2 முடிஞ்சு 8 1/2 ஆரம்பிச்ச மாதிரி இருக்கு 2016 ல இருந்து சவுத் கொரியா நாட்டுக்கு 3 முறை விசா அப்ளை செய்து விசா ரிஜெக்ட் ஆச்சு 4 ஆவது முறையை இப்ப அப்ளை பண்ணேன் ஒரு முன்னேற்றமும் இல்ல

  • @arulpandiyan3585
    @arulpandiyan358514 күн бұрын

    என் கடன் பிரச்சனை தீருமா ஐயா நானும் தனுசு ராசி மூல நட்சத்திரம் தான்

  • @sheebaa3078
    @sheebaa3078Күн бұрын

    Ayya sagalam pola iruku,,evlo kastam,evlo kadan thollai

  • @MeenaK-x3e
    @MeenaK-x3e12 күн бұрын

    iyya naan moolan nachathiran 2 ndam paatham enaku kolanthai paakiyam kidaikuma 40 day s aagitum negative varuthu please sollunga enaku kolanthai varam iruka

  • @s.dharshini-dharshini
    @s.dharshini-dharshini9 күн бұрын

    mudiyala pal vali thanga mudiyama pidungitan ,utrys problemnala adhaiyum remove pannitan epo familyavum pirinjutan innum enna eruku ezhapadharku

  • @pathmapriya1100
    @pathmapriya110016 күн бұрын

    அய்யா நவமி அன்று முருகன் கோவில் போகலாமா

  • @pathmapriya1100
    @pathmapriya110016 күн бұрын

    அய்யா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா இனியாவது

  • @Devi-ei2pz

    @Devi-ei2pz

    10 күн бұрын

    O

  • @vasukim1213
    @vasukim121324 күн бұрын

    Sir, DOB : 18.12.1990 Time : 12.30AM Name : Prabakaran Place : Pollachi Dhanush Rasi, Moolam 3 paatham Marraiage Late akkuthu Yapodhu Amayum Sir

  • @subbujaya8754
    @subbujaya875419 күн бұрын

    Nanum moolam than .enakku nall thalli poirukku.kulanthi irukkuma.

  • @Astrotamilraja

    @Astrotamilraja

    18 күн бұрын

    கவலை வேண்டாம். கிடைக்கும்

  • @ramsriji9802
    @ramsriji980221 күн бұрын

    Uyir mattum ta iruku

  • @syogapriya8412
    @syogapriya841226 күн бұрын

    😢😢

  • @s.dharshini-dharshini
    @s.dharshini-dharshini9 күн бұрын

    no comments

  • @user-kv5zg1lc6n
    @user-kv5zg1lc6n28 күн бұрын

    எதுவும்நல்லதுநடக்கதுதனுசுராசிக்குகஷ்டம்மட்டும்தான்இருக்கும்

  • @anandhianandhi3785

    @anandhianandhi3785

    26 күн бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯💯🥰 உண்மை 😢😢😢

  • @svrajendran1157

    @svrajendran1157

    26 күн бұрын

    உண்மை

  • @user-sc3dh8sh3q

    @user-sc3dh8sh3q

    17 күн бұрын

    நல்ல தநடக்காத

  • @user-gz1if5zm4z
    @user-gz1if5zm4zАй бұрын

    😂😁😄

  • @MeenaK-x3e
    @MeenaK-x3e12 күн бұрын

    iyya naan moolan nachathiran 2 ndam paatham enaku kolanthai paakiyam kidaikuma 40 day s aagitum negative varuthu please sollunga enaku kolanthai varam iruka

  • @Astrotamilraja

    @Astrotamilraja

    12 күн бұрын

    கவலை வேண்டாம். விரைவில் கிடைக்கும். வளர்பிறை சஷ்டி விரதம் இருந்து முருகன் வழிபாடு செய்யுங்கள்

Келесі