#Sani

Ragu
ராகுவின் ரகசியங்கள்
12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
• #Ragu #ராகுதசை #12 வீட...
Sukiran
சுக்கிரன் 12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
• #Sukiran #சுக்கிரன் #ஜ...
சனி 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்? சனியின் ஜோதிட ரகசியங்கள்
• #Sani #சனி #கர்மகாரகன்...
குருவின் ஜோதிட ரகசியங்கள் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தாள் என்ன பலன்
• #Guru #குருவின் #ஜோதிட...

Пікірлер: 164

  • @akschandran
    @akschandran9 ай бұрын

    சனி=நேர்மையான காவல் துறை.நியாயமான வியாபாரிகள்.உண்மையான உழைப்பாளி.நீதிபதி.சேவைக்காரன்.நல்லவனுக்கு நல்லவன்.கெட்டவனுக்கு கெட்டவன்

  • @samykkuppu8939

    @samykkuppu8939

    9 ай бұрын

    😅

  • @vairavanmariappan559

    @vairavanmariappan559

    7 ай бұрын

    ED லஞ்ச வழக்கில் கைதாகி இருக்கிறார்.இதுவும் சனியின் வேலை தானே! ஏகப்பட்ட வேலை செய்கிறார்.கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்.

  • @rajeshbaba8713

    @rajeshbaba8713

    3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i​

  • @tkramalingambsctkesavashan8202
    @tkramalingambsctkesavashan82029 ай бұрын

    நல்ல விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @natarajana5569
    @natarajana556910 ай бұрын

    அருமை சனியைப் பற்றி விளக்கம் - நன்றி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @amarnath6385
    @amarnath63858 ай бұрын

    மிகவும் அருமை

  • @koorimadhavan8951
    @koorimadhavan89516 ай бұрын

    நன்றி அருமை வணக்கம் ஜி.

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors807210 ай бұрын

    100%உன்மை ஐயா தனுசு லக்னம்.தூலமில் 11ல் சனி+ செவ்வாய். பழைய பைக் சேல்ஸ் கடை நடத்தி வருகிறேன்.விலையை நான் தான் திர்மனிப்பேன்

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto230310 ай бұрын

    Patience main character of shani baghavan sir

  • @vtfelix8464
    @vtfelix84649 ай бұрын

    Super Thalaivera.

  • @VishnuKumar-cg9kg
    @VishnuKumar-cg9kg5 ай бұрын

    நல்ல தெளிவு சார் உங்களுக்கு

  • @balutrichy9061
    @balutrichy906110 ай бұрын

    ❤ வாழ்த்துக்கள்

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj765119 күн бұрын

    Excellent speech & good information , thank you sir

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt4 ай бұрын

    சூப்பர் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @jayanthisn7419
    @jayanthisn741910 ай бұрын

    Very good analysis, sir.

  • @subramanimani9779
    @subramanimani97797 ай бұрын

    Lovely lovely ILLUSTRATIONS sir

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani335410 ай бұрын

    அருமை sir மிக்க நன்றி 4 ல் சனி பாகவனை பற்றி இருந்த தேடல் புரிந்தது 👍🙏

  • @ghostgamingthamizhan733

    @ghostgamingthamizhan733

    4 ай бұрын

    Kulam lakkinam.10 il sani.so super😊

  • @mathishan8671
    @mathishan867110 ай бұрын

    Nice taking..

  • @ramadoss49
    @ramadoss498 ай бұрын

    Sir I am Mahara lagnam Kataka rasi Amsathil Sani baghavan Lagnathil Lagnam vargothamam I am perfect in all Everything I do perfect My character 100 /‘ good 😊

  • @Srmithi
    @Srmithi7 ай бұрын

    Thanks , brother .

  • @user-vf1uj7ev1l
    @user-vf1uj7ev1l6 ай бұрын

    Excellent

  • @sanoojrayaroth2918
    @sanoojrayaroth29187 ай бұрын

    Very informative video ❤

  • @mekalaelango6737
    @mekalaelango67377 ай бұрын

    Superb information🎉

  • @ravichandiranl5298
    @ravichandiranl52988 ай бұрын

    Thank you sir 🎉🎉🎉

  • @THANAVATHIC
    @THANAVATHIC10 ай бұрын

    Super. Thank you sir

  • @saravanans1376
    @saravanans13768 ай бұрын

    Very nice sir

  • @kannandevika9524
    @kannandevika952410 ай бұрын

    Super explanation brother

  • @mahadevi4404
    @mahadevi440410 ай бұрын

    Funtastic bro

  • @Pakkiyalachsumi
    @PakkiyalachsumiАй бұрын

    Rahu thisaiyilthan Jayalalitha muthalvaranar,

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin166710 ай бұрын

    Super bro

  • @ramachandranmg4062
    @ramachandranmg40627 ай бұрын

    Super 🎉🎉🎉🎉🎉

  • @subramanimani9779
    @subramanimani97797 ай бұрын

    Great so i SUBSCRIBE

  • @rajendran8547
    @rajendran854710 ай бұрын

    90/ சரி.நடக்கும் வயதையும் கவனித்து பலன் சொல்வது சிறப்பு.

  • @VishnuKumar-cg9kg

    @VishnuKumar-cg9kg

    5 ай бұрын

    correct இரண்டாவது ஏழரைச்சனி பொங்குசனி

  • @user-qb7fo9pv1k
    @user-qb7fo9pv1k7 ай бұрын

    Supet🎉🎉

  • @NishaNisha-eh2fr
    @NishaNisha-eh2fr7 ай бұрын

    Super sir

  • @sankarisiva379
    @sankarisiva37910 ай бұрын

    Waiting Anna 🙋

  • @kalpanakannan3147
    @kalpanakannan31473 ай бұрын

    அழகான அருமை தகவல் சார் மிக விளக்கமாக சொல்கிறீர்கள் நன்றி நன்றி சார் சனிதிசையில் என்ன வழிபாடு பாகரம் என்று எல்லா திசைகளுக்கும் பதிவிடுங்க சார் நீள் ஆயுள் நிறை செல்வம் பெற்று நீங்க வாழ வாழ்க வளமுடன்

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto230310 ай бұрын

    Congratulations sir 47K subscribers

  • @smilingberries4539
    @smilingberries45396 ай бұрын

    Saturn is good planet, he will do good things for good people....

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq10 ай бұрын

    🙏🙏

  • @shekaran8252
    @shekaran82529 ай бұрын

    0:06 0:10

  • @jpsatishkumar
    @jpsatishkumar3 ай бұрын

    16:00

  • @dailynewfuns
    @dailynewfuns10 ай бұрын

    8la sani.nan nalla than eruken.enbam thunbam kalantha valkaithan. Nan eduthu konda vitham enru nimmathiya erukiren😊

  • @tamizharasi6645
    @tamizharasi66458 ай бұрын

    அண்ணா வழுவான ஜாதகம்,வழுவிழந்த ஜாதகம் என்பதை எப்படி தெறிந்து கொள்வது?

  • @lakshin.lakshikkatwinworld7378
    @lakshin.lakshikkatwinworld73789 ай бұрын

    சார்

  • @shekaran8252
    @shekaran82529 ай бұрын

    ❤ 0:36 0:36 ❤

  • @lhariharan3174
    @lhariharan31749 ай бұрын

    துலா லக்னம் மகரத்தில் சனி+கேது கும்பத்தில் குரு, மீனத்தில் சந்திரன், மிதுனத்தில் செவ்வாய், சிம்மத்தில் சூரி+புதன், கன்னி சுக். 19.8.1962. சனி மகா திசையில் இருப்பு 0-3-2. Pl.give me suggestions.

  • @narayanan539
    @narayanan53910 ай бұрын

    Sani+kethu 8il, guru+valarpirai chandran 7il, 2il sooriyan +sukran+raghu, 3il sevvai+puthan, ithil 3 graham vakram sani, guru, puthan vakram 2 Graham asthangam sukran, sevvai Date 13/07/2019, time 4.13Am sani thasai nadadapil ullathu 1month ku oruthadavai health problem varum, pin sari aguthu

  • @WideVisionin
    @WideVisionin5 ай бұрын

    Any remedies for the different positions.pls suggest so many people will make use of them.

  • @SampathMaruthu-pp4px
    @SampathMaruthu-pp4px9 ай бұрын

    2il sani rajni Jayalalitha jathagathil ullathu nalla Thane erukkkiragal.

  • @soumyarani5630
    @soumyarani56309 ай бұрын

    8 இல் சனி வக்கிரம் . சனி dasa நடக்குது. ரிஷபம் ராசி. விருச்சிகம் லக்கினம்

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi10 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kasthurijeyapathi4777
    @kasthurijeyapathi47779 ай бұрын

    36:43 🙏🙏🙏

  • @vstars32
    @vstars329 ай бұрын

    சிங்கராசி 10ம் வீடு சூரியன் வெள்ளி சனி பதன்

  • @viswanathanmurugesan2292
    @viswanathanmurugesan22929 ай бұрын

    Dhanus lagnam guru + sani vagram what's the effect❤

  • @sreejagopinathan5614
    @sreejagopinathan561410 ай бұрын

    ❤❤

  • @celinejoseph9906
    @celinejoseph99066 ай бұрын

    சார் எனக்கு அஷ்டம சனி பூசம் இரண்டாம் பாகம்.தனுசுலக்னம்.20வருடசுக்கிரதிசை.சுக்ரன் 6ல் மறைவு.இனி ஜீலையில் சுக்ர திசை முடியும்.இப்போது அஷ்டம சனி.ஆக்சிடன்று ஆகிவிட்டேன்.ஒதுங்கி நின்ற என்னை கார் இடித்தது.காலில் அடி.பெரிய பிரச்சினை நாற்ப து சதவீதம் பிரச்சினை.

  • @limaslifetamil
    @limaslifetamil10 ай бұрын

    Ragu kethu vedio pls

  • @Quaticbreedz751
    @Quaticbreedz7517 ай бұрын

    Sir vakkirama erunthalum sollunga plz

  • @vaniprasad5312
    @vaniprasad53129 ай бұрын

    8il Sani வக்ரம் பெற்று அமர்தல்... வீடு கொடுத்தவன் தேய்பிறை பிரதமி சந்திரன் 7இல் ... தனுசு லக்னம்

  • @suryamsd8045
    @suryamsd804510 ай бұрын

    Anna aayul mudiyumal oruvari mandhreegathal sagadikka mudiyuma sollunga anna

  • @Ineedyoumylove
    @Ineedyoumylove9 ай бұрын

    Enaku magaram rasi.. kadaga lagnam.. 8 il kumbathil sani vagram thisai nadathinaal eapdi irukkum.. saniyai..suriyan buthan simmathil irundhu paakaraar.. appo eapdi irukkum.. Yoga thisai ah ava yoga thisai yaa

  • @subamkarthick7677
    @subamkarthick76779 ай бұрын

    ரிஷப லக்கனம் கன்னிய்ல் சனிவர்க்கரம் செவ்வாய் இணைவு மீன சுக்கிரன் இப்போது தொழில் அனைத்தும் காலியாகி சும்மா இருக்கிறேன் ஏழரை சனி எட்டாம் அதிபதி திசை குரு திசை தலை மறைவு வாழ்க்கை

  • @ramakrishnanr492
    @ramakrishnanr49210 ай бұрын

    Thisai laknathilirunthu pakkanuma or rasiyilirunthu pakkanuma sir.

  • @user-xk9cn2gq1m
    @user-xk9cn2gq1m10 ай бұрын

    Magaram kumpam nalla parunga anna

  • @lathakanth6295
    @lathakanth62958 ай бұрын

    Romba thelivana vilakam

  • @vijaya4816
    @vijaya481610 ай бұрын

    Lagnam sani+guru+suriyan,sima rasi,kani lagnam 7.10.80,6.20am

  • @pandikurunthu5178

    @pandikurunthu5178

    9 ай бұрын

    Excellent predictions 👌

  • @ThiruppathiBalan-gz5xn
    @ThiruppathiBalan-gz5xn10 ай бұрын

    Sani+kethu serkaikku paarvai palan unda

  • @vijaya4816
    @vijaya481610 ай бұрын

    Nangil sani bagavan but not living luxury, always loan11.3.83,2.40pm

  • @muruganpandiyar4324
    @muruganpandiyar432410 ай бұрын

    Magara lagnam... Lagnathil sani irukalama.....

  • @gayatrimithila8820
    @gayatrimithila88207 ай бұрын

    Ipo indha idam lagnathilirundhu kanakku pannanuma illa rasi kattathil 1st house 2nd house apdi kanakku pannanuma?

  • @palanimurugan5062
    @palanimurugan506210 ай бұрын

    Sir 8 il Sani , guru santhiran Okva sir

  • @cperumaaltchinnathambi1914
    @cperumaaltchinnathambi191410 ай бұрын

    Sir yogara avayagara endru eppidi terinjikiradu

  • @chandruvmy6192
    @chandruvmy61928 ай бұрын

    வணக்கம் சார்.மிதுன லக்னம் சனி மற்றும் குரு பதினொன்றில் நன்மை தருமா? சார்.நீச்சம் பங்கம் என்று எடுத்து கொள்ளலாமா?. சார்.செவ்வாய் கும்பத்தில்.

  • @nanditasriprasana9976
    @nanditasriprasana99768 ай бұрын

    8_illsani,budhan&suriyan budhan aatchi

  • @yasodhak9189
    @yasodhak91898 ай бұрын

    ஐயா கன்னி லக்னம் .கும்ப ராசி.9 ல் சூரி‌புதன்சனி ராகு .நடப்பு சனி திசை எப்படி இருக்கும்

  • @govindarajg1912
    @govindarajg19128 ай бұрын

    நான் ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் ராசி அதிபதி சனி லக்னாதிபதி சுக்கிரனுடன் சுக்கிரனின் மூலத்திரிகோண வீட்டில் உச்சம் பெற்று 6ல் இருந்தால் ?. என்ன பலன் ? 🤔🤔🤔🤔🤔 சனி 7ம் வீட்டில் வக்கிரம் அடைந்தால் கெடுபலன் மாறுமா ? 🙄🙄🙄🙄🙄

  • @BalasMurugan-le3dm
    @BalasMurugan-le3dm4 ай бұрын

    மிதுனம் துலாம் ரிஷபம்

  • @jagadesha4852
    @jagadesha48528 ай бұрын

    Start point at 14.25

  • @mjanakiraman7546
    @mjanakiraman75469 ай бұрын

    தனுசு ராசி துலாம் லக்கனம் சனியும் ராகும் இந்த ஜாதகம் இருக்கு எப்படி இருக்கும்

  • @vairavanmariappan559
    @vairavanmariappan5597 ай бұрын

    வானத்தில் உள்ள சனி வீட்டிற்குள் எப்படி வரும்.

  • @SangeethaS-bx6qm
    @SangeethaS-bx6qm6 ай бұрын

    Anna thanks ennaku 3 edathili sani pakavan erugar..enam rasi la natha solluringala pls

  • @sripriyapraveen1929
    @sripriyapraveen19293 ай бұрын

    For me sani in the house all deasease are given

  • @user-dc3ct8ur7k
    @user-dc3ct8ur7k10 ай бұрын

    எனக்கு மிதுனம் ராசி அண்ணா ...லக்னம் .கன்னி அண்ணா..

  • @VadivelGanesh
    @VadivelGanesh26 күн бұрын

    வணக்கம் ஐயா எனக்கு விருச்சிகம் லக்கினம் கன்னி ராசி ஃ26-9-2025 ல் சனி திசை தொடக்கம் ஜாதகத்தில் சனி நீசம் லக்கினத்திற்கு 10 ஆம் இடத்தில் சூரியன் ஆட்சி பெற்று இனைந்து செவ்வாய் கேது புதன் நீச பங்க ராஜ யோகம் வருமா இப்போது தொழில் சரியில்லை குரு திசை ராகு புத்தி நடக்கிறது எப்படி இருக்கும் இனி வாழ்க்கை

  • @user-lh7xl4pj6w
    @user-lh7xl4pj6w6 ай бұрын

    Kadagarasi simmhalagnam Rasielsani chandhiran irundhalennavagum

  • @seenurekhaheart8412
    @seenurekhaheart84127 ай бұрын

    Tula lagna thirku sani labadipathi Kimbathirgu nerngale sonna papa graham suryan allava

  • @celinejoseph9906
    @celinejoseph99066 ай бұрын

    சனி நேர்மையாக இருக்கும் என நான் சொல்ல மாட்டேன்.அஷ்டமச்சனி என்னை ஆக்சிடன்று ஆக வைத்தது.நான் என் மனசாட்சிப்படி பாவம் செய்தது இல்லை தான தர்மமா உதவியா எதுவாக இருந்தாலும் நூற்றுக்கு நூறு ஓ கே.மாணவர்களுக்கு உதவியா ஓ கே.ஆனால் இன்று வரை பொய் சொன்னது இல்லை.ஏன் அஷ்டம சனி என்னை ஆக்சிடன்று ஆகவைத்தது.தப்பி பிழைத்தேன்.கா

  • @sripriyapraveen1929
    @sripriyapraveen19293 ай бұрын

    Sani rahu both in 4 th house?

  • @bavanikrishnamurthi8974
    @bavanikrishnamurthi89749 ай бұрын

    IF SHANI IS RETROGADE (VAKRAM) IN 8 BHAVAM,. HOW DOES HE AFFECT THE HOROSCOPE?

  • @eaku-vw7tf

    @eaku-vw7tf

    7 ай бұрын

    Vakram means power less...do ur jOb quickly...

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj486810 ай бұрын

    🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @jmtheebytheeby855
    @jmtheebytheeby8554 ай бұрын

    அமானுஷ்ய ராசிகள் எவை??மாந்தி 12ல் என்ன பலன்??

  • @ItzMe191
    @ItzMe1918 ай бұрын

    Enaku , husband ku, ponnuku 12 th house simmathil sani

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz10 ай бұрын

    நன்றி 🙏 7ல் சனி 🥲 சந்திரன் வேற 😢

  • @lathavishwanathan7632
    @lathavishwanathan76327 ай бұрын

    Enakku 11th place sani guru voda serndhru irukkindrar sir but bramma kathi dosham irukindradha?

  • @user-dc3ct8ur7k
    @user-dc3ct8ur7k10 ай бұрын

    Please அண்ணா Reply அண்ணா

  • @mekalaelango6737
    @mekalaelango67377 ай бұрын

    Sani sukran in 10th house. What type of job he will get?

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba72902 ай бұрын

    3.50 ❤ 10 il sani

  • @saravananpl22
    @saravananpl224 ай бұрын

    sani necchamanal enna palan,........enaku 10la sani neecham....onu illa sir

  • @user-fo7mf1sc2t
    @user-fo7mf1sc2t7 ай бұрын

    7th place guru+சனி eruthan

  • @prabhakaran7124
    @prabhakaran712410 ай бұрын

    மகர ராசி மகர லக்னம்,8இல் குரு சனி ராகு எப்படி? சனி திசை சனி புத்தி

  • @jeyashreejaganathan4644
    @jeyashreejaganathan46446 ай бұрын

    Sir எனக்கு லக்கிணத்தில் சனி வக்கிரம், கன்னி ராசி விருட்சிக லக்கினம், இதற்கு என்ன பலன்

Келесі