Sangamam (1999) | Full Movie | Rahman | Vindhya | Manivannan | (Full HD)

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidTalkies
For more such films check out this curated playlist - bit.ly/PopularFilmCollections
After initial disagreements, a classical dancer and a rural folk artist charm each other and fall in love. However, they face issues when the girl's father disapproves of their relationship.
Directed by Suresh Krissna
Produced by V. Natarajan
Written by E. Ramdoss
Screenplay by Suresh Krissna
Story by Bhoopathy Raja
Starring Rahman, Vindhya, Manivannan, Vijayakumar, Radha Ravi, Vadivelu
Music by A. R. Rahman
Cinematography by S. Saravanan
Edited by Suresh Urs
Production company by Pyramid Films International
Release date 16 July 1999
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​

Пікірлер: 347

  • @vibewithAthii
    @vibewithAthii6 ай бұрын

    2024…anyone ❤

  • @Rajaraja-tk5pd

    @Rajaraja-tk5pd

    4 ай бұрын

    Yes I'm

  • @KannanKannan-ws1dr

    @KannanKannan-ws1dr

    3 ай бұрын

    Iam

  • @renishlegend2382

    @renishlegend2382

    2 ай бұрын

    Me to

  • @vibewithAthii

    @vibewithAthii

    2 ай бұрын

    @@renishlegend2382 ❣️

  • @vibewithAthii

    @vibewithAthii

    2 ай бұрын

    @@KannanKannan-ws1dr❤

  • @user-mn2uv5ob4f
    @user-mn2uv5ob4f3 ай бұрын

    2024-ளையும் இந்த படம் பாக்குறேன் அழுகுறன் மணிவண்ணன் அய்யா அருமை

  • @velavan_offi
    @velavan_offiАй бұрын

    ஜூன் 1 2024 பார்ப்பவர்கள் எல்லாம்🤝👇🙋

  • @adcgaming6806

    @adcgaming6806

    8 күн бұрын

  • @sru7251
    @sru7251 Жыл бұрын

    2023 - ஆம் வருடத்திலும் எம்மைப் பார்க்கத் தூண்டும் காவியம் ❤

  • @sarathkumar361

    @sarathkumar361

    Жыл бұрын

  • @AAAAdhi

    @AAAAdhi

    Жыл бұрын

    🪄✨

  • @manojraj9566

    @manojraj9566

    Жыл бұрын

    Sss

  • @nirmalanirmala4186

    @nirmalanirmala4186

    Жыл бұрын

    Yes

  • @pushparanirani-lo6id

    @pushparanirani-lo6id

    Жыл бұрын

    Yes😊

  • @samathuvan1766
    @samathuvan17668 ай бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் உணர்வுடன் கூடிய வேகம் குறையவே இல்லை... சிறந்த படைப்பு...

  • @SAROandSARO
    @SAROandSARO Жыл бұрын

    2023 இலும் இந்த படத்தை என்னை பார்க்க தூண்டியது ஏ.ஆர்.ரஹ்மான் இன் இசை தான் ❤️

  • @shivarajshivaraj6203

    @shivarajshivaraj6203

    23 күн бұрын

    Translate Kannada please

  • @heartlywelcome6496
    @heartlywelcome64962 ай бұрын

    ஆயிரம் காமெடி நடிகர்கள் இருந்தாலும் மணிவண்ணன் ஒரு தனித்துவம் மிக்க நடிகன்... ஒரு நொடியில் காமெடியில் மட்டும் அல்ல,தனது முக பாவனையிலும் நடிப்பிலும் பார்ப்பவர்களை கலங்கடிக்க கூடிய நல்ல கலைஞன் ❤

  • @Subaaryan
    @Subaaryan2 жыл бұрын

    முத தடவ இந்த படத்த முழுசா பார்கிறேன். அருமையான படம் நெஜமாவே 🔥🎉😍🌺

  • @Tamiltamil-os4so

    @Tamiltamil-os4so

    2 жыл бұрын

    iam 90skids week ones see the movie💗💗💗

  • @Subaaryan

    @Subaaryan

    2 жыл бұрын

    @@Tamiltamil-os4so Supernga 🤗😇

  • @MA.ANIME.LOVER.

    @MA.ANIME.LOVER.

    Жыл бұрын

    Gg hcx u

  • @dhoniempiretamilnadu2441
    @dhoniempiretamilnadu2441 Жыл бұрын

    2:23:52 தந்தையின் உத்வேகம், goosebumps என்ற ஒன்றை உணர்ந்த தருணம் மணிவண்ணன் sir acting Msv Sir voice 🎉🎉

  • @shafiimm9320
    @shafiimm9320 Жыл бұрын

    1:18:50 soori 🔥🔥🔥 கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது , perfectly suit for his hardwork

  • @Bharadvajan

    @Bharadvajan

    Жыл бұрын

    True 💯

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl Жыл бұрын

    நம் தமிழினத்தின் மகத்தான கலைஞன் மணிவண்ணன் ஐயா அவர்கள் தமிழ் சினிமா மறக்க முடியாத சகாப்தம் நம் தமிழினத்தின் பாரம்பரியத்தை உலகளவில் கொண்டு சேர்த்த பெருமை நமக்கு ஈழத்தை விதைத்தவர் மணிவண்ணன் அவர்கள் 🙏🙏❤❤❤🥰🥰😭😭😂🎉🎉❤

  • @KalimuthuManikandan
    @KalimuthuManikandan11 ай бұрын

    28:06 - "நான் ஏரிக்கரை மேல் இருந்து" Vadivelu Rendition. 😅 Thalaivan Fayar Lines 💯👏🏾👌🏾💥

  • @yesubalan8272
    @yesubalan8272 Жыл бұрын

    இது போன்ற ஒரு படம் இனி வரப்போவதில்லை அருமையான காவியம்

  • @UECHemalathaM
    @UECHemalathaM6 ай бұрын

    2024 views🙋‍♀️

  • @nandininandini.m29

    @nandininandini.m29

    6 ай бұрын

    Mee😊

  • @varunom8200

    @varunom8200

    2 ай бұрын

    Todayyyy

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Жыл бұрын

    90 களின் ஆரம்பத்தில் பிறந்தவர்கள் ❤..புண்ணியம் பண்ணியவர்கள்😍

  • @kuyyomuyyo5243

    @kuyyomuyyo5243

    10 ай бұрын

    இனி உங்க ஆட்சி இல்ல ஜீவானந்தம்

  • @gnanarajgnanaraj6033

    @gnanarajgnanaraj6033

    7 ай бұрын

    Mm

  • @krrishkanth
    @krrishkanth Жыл бұрын

    MSV sir… enna voice … rahman sir vera level

  • @aju___

    @aju___

    3 ай бұрын

    ♥️

  • @t2btechtamil70
    @t2btechtamil70 Жыл бұрын

    I born in 1999.... In the same year this movie was released... After 24 year first time I'm watching this full movie in 2023🤩❣️🥺.... கலைஞர்கள் அழிந்தாலும், அவன் விதைத்த கலை என்றைக்கும் அழியது என்பது உண்மை தான்....💯

  • @SAROandSARO

    @SAROandSARO

    Жыл бұрын

    Me too 😄

  • @ragavirockz4673

    @ragavirockz4673

    5 ай бұрын

    Me too

  • @Sreeramjk
    @Sreeramjk Жыл бұрын

    அருமையான கலைக் காவியம்.ஆழமான காதல் காட்சி.இன்னும் பல வருடங்கள் ஆனாலும் பார்க்க சலிக்காத ஒரு காவியம்.

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy5 ай бұрын

    இந்த படத்தின் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திரச்சோழரின் பெருமைகளை வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

  • @vinoths3716
    @vinoths371611 ай бұрын

    "Sangamam" One of the best movie in tamil cinema... Watched more than 25+ times but still i addicted with the movie.

  • @rajaselvam2128
    @rajaselvam21288 ай бұрын

    காலங்கள் கடந்தாலும் என்றும் மறக்க முடியாத படம்

  • @vivekpillai4349
    @vivekpillai43492 ай бұрын

    This movie is underrated. It is one of the best and most important movies in Tamil cinema. I hope we see movies like this that have the beautiful culture, heritage, and music of Tamil Nadu again.

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 Жыл бұрын

    என்ன குரல் டா அப்பா.. MSV🔥

  • @vicky.v.r8258
    @vicky.v.r8258Ай бұрын

    Soori in car breaking scene 1:18:50 hardwork never fails🔥

  • @Rex2012Ben

    @Rex2012Ben

    Ай бұрын

    💯🔥

  • @pavithranramachandran8617
    @pavithranramachandran8617 Жыл бұрын

    Manivanan sir🙏🏻❤️all time favorite......I bet the whole Indian cinema industry still missing you💔

  • @seethalakshmi5173

    @seethalakshmi5173

    Жыл бұрын

    Qqqqq

  • @lathamarade6222

    @lathamarade6222

    Жыл бұрын

    ❤❤❤❤

  • @ajay9469

    @ajay9469

    Жыл бұрын

    2:33

  • @ajay9469

    @ajay9469

    Жыл бұрын

    2:59 3:01 3:03 3:08 3:08 3:08

  • @yerravenkatesh7579
    @yerravenkatesh7579 Жыл бұрын

    All time listening 🎧 AR RAHMAN songs

  • @kanthasamyvithushan6840
    @kanthasamyvithushan6840 Жыл бұрын

    Intha movie kku uyir kodukkirathu Rahman sir da music and viramuththu sir da lyrics ❤❤I love this movie 🍿

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s Жыл бұрын

    அருமையான படம். படத்தின் ஆரம்பத்தில் மணிவண்ணன். அய்யனார் கோவிலில் சாமி கும்பிடும் போது வரும் பின்னணி இசை அருமை 👍👏👌

  • @pavithranramachandran8617
    @pavithranramachandran8617 Жыл бұрын

    Whoever wants to see vadivelu in a different dimension please start at 1:51:00.....please be ready with tissues 🥲

  • @LILLYBERNAD
    @LILLYBERNAD6 ай бұрын

    2024 still see tiz movie

  • @ravis4813

    @ravis4813

    3 ай бұрын

    1:54:33

  • @shanmugamm6686
    @shanmugamm66863 ай бұрын

    தன்னம்பிக்கை லட்சியம் நிறைந்த பாடல்..... ஆலாளகண்டா ஆடலுக்கு தகப்பாவணக்கமுங்க... 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🤝🤝.

  • @cisicisila8761
    @cisicisila8761 Жыл бұрын

    நடிகர்கள் பணத்துக்காக இல்லாமல் திறமையை காட்ட போட்டி போட்டு நடித்த காலம் அது. இந்த காலத்தில் கதை முக்கியம் திறமை முக்கியம் அல்ல பணம் மட்டுமே முக்கியம் என்று நடிக்கும் நடிகர்கள் தான் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்.

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Жыл бұрын

    விந்தியா கொள்ளை அழகு😍

  • @SK555-OFFICIAL
    @SK555-OFFICIAL8 ай бұрын

    இந்த பாட்ட கேட்டாலே ஒரு சிலுக்கு சிலுக்குது மணிவண்ணன் மணிவண்ணதான் எப்பா 🔥🔥🔥

  • @Radhi26

    @Radhi26

    7 ай бұрын

    Same feeling❤❤

  • @najeeboliyath
    @najeeboliyath Жыл бұрын

    Rahman & Rahman 🥰😘😍

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj3 жыл бұрын

    விக்ரம்.. கடமை கண்ணியம் கட்டுப்பாடு . சத்யா... புதுமை பெண்.. அருணாசலம் படையப்பா மிட்டா மிராசு ஒருவர் வாழும் ஆலயம் இயற்கை இந்த படத்தை அப்லோடு செய்யுங்கள் தயவுசெய்து எங்கேயும் கிடைக்கல 🙏🙏

  • @vijays7657
    @vijays76572 жыл бұрын

    கலைத்துவம் மிக்க திரைக்காவியம்😍😻💥

  • @CARDIAMZY
    @CARDIAMZY10 ай бұрын

    I born 1989 ar Rahman is my favorite tamil la yen thalaivan than best❤❤ AK

  • @barathbabu2709
    @barathbabu27098 ай бұрын

    ஐப்பசி மாத தீபாவளி நாட்களில் நவம்பர் 11,12, 2023 பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது❤️❤️❤️❤️சங்கமம்

  • @KalimuthuManikandan
    @KalimuthuManikandan11 ай бұрын

    The Biggest Trick ever played was to showcase Vindhiya as a Classical Dancer 😂😅. She doesn't know a thing abt Bharathanatyam at that point. All Cinematic Gimmicks 😹👌🏾 She's lovely looking though 😘

  • @aum342
    @aum3427 ай бұрын

    நெஞ்சை உருக்கும் காவிய கதை 🥺🙏🏻🙏🏻💐💐💐

  • @gowtham9169
    @gowtham916911 ай бұрын

    Each and every track in this movie is simply a masterpiece

  • @deepakraja2909
    @deepakraja29093 ай бұрын

    25 yrs of sangamam 🤩

  • @srinivasbathina55
    @srinivasbathina55 Жыл бұрын

    Vindhya expressions unexpected so cute with Raghu garu evergreen super hit film by The great Suresh Krishna garu

  • @beggerbell2912

    @beggerbell2912

    Жыл бұрын

    Poda bunda

  • @teamm1747
    @teamm17478 ай бұрын

    Eppadi sonnalum indha cinema vere leaval🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 great of all time thamil movie

  • @SivarajKayal
    @SivarajKayalАй бұрын

    2024 இப்பொழுது மணிவண்ணன் ஐயா அவர்களுடைய நடிப்பு பேசப்படும் ரகுமான் அவருடைய நடிப்பு பேசப்படும் இப்பொழுதும் இந்த படத்தைப் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கட்டும் ❤❤❤❤

  • @pawankumarcv4767
    @pawankumarcv47677 ай бұрын

    Actor manivannan is immortal he is in my mind partially

  • @vigneshshankar4168
    @vigneshshankar4168 Жыл бұрын

    Climax very emotional 😭 an heart ❤️ touching bgm arr sir ultimate

  • @ragunathan5886
    @ragunathan58865 ай бұрын

    என்ன படம் டா இது 🥹🥹இத ரீ ரிலீஸ் பண்ணுங்க. 2024,😭

  • @mynameisshan8778
    @mynameisshan87787 ай бұрын

    Ethana thadava paarthalum first time paakura mariye iruku❤

  • @ayeerathanraj.3439
    @ayeerathanraj.34396 ай бұрын

    இந்த திரைப்படத்தின் அவுடை பிள்ளை போல்😢😢😢. மணிவண்ணன் ஆகியோர் ஒரு சகாப்தம்

  • @thirumalaikumar1192
    @thirumalaikumar1192Ай бұрын

    1999 la tamil actor cricket 1 time sun Tv la nadanthuchu live ah, appo match starting la sangar Mahadevan Varadha nadhikarai oram sing pannuvaru before this movie release la , golden memories, yarukum remember iruntha comment pannunga

  • @thulasiraman8842
    @thulasiraman88427 ай бұрын

    சூப்பரான காவியம் படைத்த இந்த படம் நல்ல காதல் காவியம்

  • @arunmozhiyanjaggu
    @arunmozhiyanjagguАй бұрын

    One of the best ❤❤❤❤ still..... manivannan sir, his acting, his directed movies, his humour.....loved the most

  • @saatzshorts737
    @saatzshorts7379 ай бұрын

    மணிவண்ணன் நடிப்பு🔥🔥🔥🔥🔥🔥

  • @genius3438
    @genius3438 Жыл бұрын

    Songs Aalaadakandaa 4:22 Sowkiyamaa 21:28 Maargazhili thingal 1:57:32 Mazhai thuzhi 2:19:08

  • @santhoshrider7348

    @santhoshrider7348

    Жыл бұрын

    Aala(g)aalakandaa

  • @PabloESCoBARsince1949

    @PabloESCoBARsince1949

    3 ай бұрын

    Thanks for that because I just want to know whether she dead or not after margazhi thingal

  • @gayathrinivin5248
    @gayathrinivin52487 ай бұрын

    Legend Manivannan sir❤🙏

  • @muthuchamy7854
    @muthuchamy7854 Жыл бұрын

    2023 watching movie Mani sir act Vera level

  • @sanjaisin3468
    @sanjaisin3468Ай бұрын

    படம் நல்லா இருக்கோ இல்லையோ பாட்டு பயங்கரமா இருக்கு ஏ ஆர் ரகுமான் இசை நா சும்மாவா❤

  • @karikalansumithara7319
    @karikalansumithara7319 Жыл бұрын

    Jun 20 2023❤கலைக்குப் பெருமை சேர்க்கும் காவியம்🎉😊❤

  • @maduraganeshmuthukumar4866
    @maduraganeshmuthukumar4866 Жыл бұрын

    1:49:18 #Manivannan Sir best performance

  • @maheshmani4906
    @maheshmani490611 ай бұрын

    Kadhalan , muthu, iruvar and sangamam intha moonu movie la yum Bgm appuram humming vera level ipalam rahman intha mathiri music panrathe illa

  • @shyamsuresh4381
    @shyamsuresh438111 ай бұрын

    Background music and love scenes uff vere level ❤

  • @harehvinrsamy4452
    @harehvinrsamy44522 ай бұрын

    2024..no matter how many times watched still the best love movie ever with the songs and bgm

  • @m.ramarramar3800
    @m.ramarramar38007 ай бұрын

    Now continues two times watching, very good movie, so wonderful movie❤❤

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam3 ай бұрын

    படம் வந்த போது அழுதேன்.... 25ஆண்டுகள் ஓடிவிட்டன... அழ முயழ்கிறேன்.... கண்ணீர் வரவில்லை....

  • @Yeisandakaari
    @Yeisandakaari Жыл бұрын

    1:17.15 time la rahman acting and manivannan sir acting vera level ❤❤❤

  • @ajoyfrancis9534
    @ajoyfrancis9534Ай бұрын

    Enthoru padam aado 😮😢💯💥🔥 vadivelu sir 🙏🏻 ഇത് കാണാൻ ഇത്ര വൈകിപോയാലോ 😊❤ Musical movie 🪄🎼🎶🎧

  • @vijayvj2556
    @vijayvj2556Ай бұрын

    Facebook ha parthutu vandhu KZread la Pakkuran June 2 2024 me...good movie

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Жыл бұрын

    Manivannan sir acting super from Sri Lanka

  • @pawankumarcv4767
    @pawankumarcv47677 ай бұрын

    This emotional bgm is in my mind and is also in my parents mind too

  • @ThanviThanvi-dp1hs
    @ThanviThanvi-dp1hs19 күн бұрын

    என்ன ஒரு அருமையான திரைப்படம் மற்றும் இசை......

  • @DhanyasriS-wp3sf
    @DhanyasriS-wp3sf2 ай бұрын

    Watching this wonderful movie in 2024 for the first time😢

  • @sugushni
    @sugushni7 ай бұрын

    Soori's second movie as a crowd member on 1.19.06

  • @SelvamSelvam-ni7yu
    @SelvamSelvam-ni7yu2 ай бұрын

    May 26. 2024 , indrum naan parkkum arumaiyana thirai kaaviyam.....❤

  • @NagarajNagaraj-wz7xe
    @NagarajNagaraj-wz7xe3 ай бұрын

    My favorite song❤❤❤

  • @surendarg1117
    @surendarg1117Ай бұрын

    மணிவண்ணன் அசாத்திய நடிப்பால் மெய் சிலிர்க்க வைத்து விட்டார்

  • @nishamanoj4947
    @nishamanoj4947 Жыл бұрын

    1:18:50 la comedy actor namma parotta soori irukkaru

  • @srinivasbathina55
    @srinivasbathina55 Жыл бұрын

    Meaatro MSV jee wohh wonderfuk melody voice of lalalganda song sir we loves you always...

  • @karthicktkk7987
    @karthicktkk798711 ай бұрын

    I am Watched this Movie First time in 2023 goosebump.. . Worth,, Spr music

  • @vibin1500
    @vibin15005 ай бұрын

    February 2024 going to watch this movie for the first time

  • @vijibalu2797
    @vijibalu27973 ай бұрын

    Nice movie ❤

  • @jeevagana1687
    @jeevagana16873 ай бұрын

    Good

  • @kirshensandran1625
    @kirshensandran1625 Жыл бұрын

    Thanks for bringing us back to 90s

  • @kuyyomuyyo5243

    @kuyyomuyyo5243

    10 ай бұрын

    99s

  • @user-hk3yx8tj2t
    @user-hk3yx8tj2t3 ай бұрын

    2024 la pakkuravanga oru like podungah❤ nice move than all songs very nice😊

  • @thedifferentview1997
    @thedifferentview199710 ай бұрын

    1:52:02 You'll see a fine artist that Tamil Cinema is missing now..He may be one of the most shittiest characterless man in industry..But this acting in this scene with such intense in his dialogue delivery and emotions is the best acting from a COMEDIAN I'd say..The finest Character artist and Comedian, Vadivelu..❤

  • @moonmathi1741

    @moonmathi1741

    6 ай бұрын

    Why is he a characterless man ? What he did?

  • @thedifferentview1997

    @thedifferentview1997

    6 ай бұрын

    @@moonmathi1741 he wont allow any of his co workers to get a chance anywhere outside him and he's a person with no respect for his guru or his senior artists by which he first step into this field.. He'll make sure he's been paid in lacs but all his co artists should not cross 10k (max)

  • @balamurali9817
    @balamurali98174 ай бұрын

    Rahman magic 🔥

  • @nagushanu
    @nagushanu3 ай бұрын

    01:18:50 soori Now he is hero

  • @chitrat3413
    @chitrat34134 ай бұрын

    Best movie all characters are best and super performance.1:17:47 super bgm

  • @SathishKumar-rp7gn
    @SathishKumar-rp7gn5 ай бұрын

    கலையும் காதலும் எப்பொழுதும் அழியாது ❤

  • @aju___
    @aju___3 ай бұрын

    ARR sir Rahman sir manivannan sir♥️

  • @nilanilanthi337
    @nilanilanthi337 Жыл бұрын

    moviela ulla songs ellame so beautiful 💞💞💞💞💞👍👍

  • @gopigopi5438
    @gopigopi54383 жыл бұрын

    Semma movie by all songs super I Am watching this movie 5 times

  • @ak.vlog.saudii
    @ak.vlog.saudii2 ай бұрын

    🎥 My 🎥 most 🎥 lovable 🎥 movie 🎥

  • @lakshmiganesan403

    @lakshmiganesan403

    2 ай бұрын

    ஜூலை 16 2024

  • @meenatchisubramaniyam6518
    @meenatchisubramaniyam65182 жыл бұрын

    It's movie a perfect 👌👌

  • @sakthiprabha6037
    @sakthiprabha60373 ай бұрын

    Arr❤

  • @NathiyaKarnan
    @NathiyaKarnan6 ай бұрын

    ...😍...

  • @meenatchisubramaniyam6518
    @meenatchisubramaniyam65182 жыл бұрын

    I'm watching the 15 times

  • @teamm1747
    @teamm17478 ай бұрын

    All time my fav thamil movie🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @selvakumar-uw1ft
    @selvakumar-uw1ft2 ай бұрын

    Rahman ❤❤

Келесі