Sabapathy | 1941 | T. R. Ramachandran , Kali N. Rathnam , R. Padma | Tamil Best Comedy Full Movie.
Ойын-сауық
Sabapathy | 1941 | T. R. Ramachandran , Kali N. Rathnam , R. Padma | Tamil Best Comedy Full Movie | Bicstol.
Sabapathy is a 1941 Indian Tamil-language comedy film directed by A. V. Meiyappan and A. T. Krishnaswamy, and produced by Meiyappan. An adaptation of Pammal Sambandha Mudaliar's farce play of the same name, the film stars T. R. Ramachandran, Kali N. Rathnam, C. T. Rajakantham and K. Sarangapani. It focuses on the antics of two dim-witted men named Sabapathy: a wealthy man and his servant. The film was released on 14 December 1941 and became a commercial success.
Other Channel Video Link Subscribe the Channel :
1: • Video
Directed by : A. V. Meiyappan
A. T. Krishnaswamy
Written by : P. Sambandha Mudaliar
Based on : Sabapathy
by P. Sambandha Mudaliar
Produced by : A. V. Meiyappan
Starring : T. R. Ramachandran
Kali N. Rathnam
R. Padma
C. T. Rajakantham
Cinematography : P. V. Krishna Iyer
Edited by : M. V. Raman
Music by : Saraswathi Stores Orchestra
Production
company : Pragati Pictures Ltd
Distributed by : South Indian Pictures
Release date : 14 December 1941
Song List :
01 Namma Vathiyar : 2:24
02 Naan Ange Varuveno : 38:30
03 Ennanganttu : 44:56
04 Sundhari : 46:17
05 Kanavennum Kanavennum : 1:07:38
06 Malavalan Seeragave : 1:21:58
07 Veyyile : 1:34:05
08 Mappillai Vanthuvittare : 1:36:55
09 Maivizhi Maane : 1:54:22
10 Kattayam Kalyanam : 2:04:17
11 Kadhal Vegam : 2:11:52
12 Athe Kannadi : 2:22:38
Пікірлер: 351
2024 ல இந்த படத்த பார்ப்பவர்கள் இருக்கீங்களா… Time worth movie 👌🏻👌🏻
@thalaajithkumar9627
6 ай бұрын
😂
@SivanAdimai-rm4iq
6 ай бұрын
6 .1 .2024😊😊😊 my favorite movie intha movie than muthal idam mattum ❤❤❤❤ hero i love him
@thinkpositive7212
5 ай бұрын
2024.01.11
@megaladevi5668
5 ай бұрын
S
@ramanm7515
5 ай бұрын
1/2/2024
போன வாரம் ரிலீஸ் ஆன திரைப்படம் ,இந்த வாரம் இருமுறை பார்க்க முடியாது.ஆனா இந்த படம் 80 வருஷம் களிந்தாலும் பல முறை பார்த்தும் ,சலிக்க வில்லை.
திரைப்படத்தை பதிவிட்ட நண்பருக்கு மிகவும் நன்றி நீண்ட நாட்களாக நான் தேடிப் பார்த்து கிடைக்கவில்லை மிகவும் மகிழ்ச்சி நன்றி
இப்படம் எங்களுக்கு அளவில்லாமல் பிடிக்கும் கோடி நன்றி
1941 ல். .மக்கள் சுதந்திரம் இல்லாத வருதத்தில் ..இப்படி ஒரு நகைசுவை படம் காண்பித்து மகிழ்ச்சியை கொடுத்தது A V M
@rsn1660
Жыл бұрын
People were happy in British rule
@ex.hindu.now.atheist
Жыл бұрын
@Rsn After the British looted India and went away, most of India's politicians continued the looting in one way or the other. It started in 1947, and continues to this day in 2023.
@Lance-zo6cq
10 ай бұрын
@@ex.hindu.now.atheistMy grand father told me that, During British era government offices are very systematic and officials are very strict. They enforce the law and rules equally
@vijayvijay4123
7 ай бұрын
கூச்ச நாச்சமே இல்லாமல் பொய் சொல்கிறீர்கள். ஐயா நீங்கள் ஒரு பத்து பேரிடம் அவர்கள் தாத்தா பாட்டி சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டனரா என்று கேளுங்கள். இல்லை என்று பதில் வரத் தான் வாய்ப்பு அதிகம். அதே சமயம் *இந்தி எதிர்ப்புப்* போராட்டத்தில் கலந்து உள்ள வாய்ப்பு அதிகம். உங்களைப் போன்ற போலியான துவேஷத்துடன் ஒரு சார்பாக *கூச்சமின்றி* பொய்களைப் பேசுபவர்களிலால் தான் _திராவிடம் வளர்ந்தது_
@SivanAdimai-rm4iq
5 ай бұрын
எ வி எம் படம் இல்லை இது மார்டன் தியேட்டர் எடுத்த படம்
நான் சிறுவயதில் தூர்தர்ஷனில் பார்த்த திரைப்படம். மிகவும் அருமையாக இருக்கும் . .👌👌
@user-bn2gq2cg7j
Ай бұрын
Nice comedy dialogue version is so awesome
@user-bn2gq2cg7j
Ай бұрын
❤❤
இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பலமுறை யூ டூப் ல டவுன்லோட் பண்ணி பார்த்திருக்கிறேன். அந்த படத்தில் வரும் வீடுகளில் உள்ள தோற்றம் அனைத்து என் தந்தையின் கிராமத்தில் உள்ள வீடு போல் உள்ளதால் அதற்காகவே இந்த படத்தை பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். 👌👌
சபாபதி, நாம் இருவர், அந்த நாள், திகம்பர சாமியார், வாழ்க்கை, வேதாள உலகம், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி.....போன்ற படங்கள் சுமார் 80 வருடங்கள் கழிந்தும் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற திரைக் காவியங்கள்.
@abdulhackeem214
16 күн бұрын
அந்த நாள் அற்புதமான படம். மகன் காதலியை அப்பா திருமணம் முடிப்பது அன்றைய காலத்திலேயே புதுமை. சிப்பி செதுக்காத பொற்சிலையே என் சிற்றத்தை நீயறியாயோ என்ற பாடல் இன்னும் நினைவினில் ஒலிக்கிது.
2022 இப்படத்தை யார் பார்க்கிறீர்கள்
@researchcinema7015
Жыл бұрын
Yen da pakkuravan thaana da Comment pannuvan yen intha aniyayam pandringa
@saravanansaravanan7125
Жыл бұрын
Upload pannadea 2022 nov ta pa
@sureshj9596
Жыл бұрын
2023 la pakuren
@bavadeen9527
Жыл бұрын
Today I watching
@girijad8708
Жыл бұрын
@@researchcinema7015 avanga tappa onnum Ketkala. Ipayum 1941 varushathil vanda padathai paarpadaiku sarcasm irukaravanga irukaangalaanu Ketkaraar.
16/6/2024 ல் இந்த படத்தை யாரெல்லாம் பார்த்துகொண்டிருக்கீங்க
படம் அருமையாக உள்ளது திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்காது 😅
என்ன டயலாக்,ஆக்டிங்,ஸ்டோரி,திரைக்கதை, பாடல் எல்லாம் அருமை அருமை
ரொம்ப நாட்களாகத் தேடிக் கொண்டு இருந்தேன். மிக்க நன்றி
1941 வருடத்திலேயே ஓட்டுக்கு பணம் கொடுப்பது இருந்திறிருக்குது படம் நன்றாக இருக்கு
இன்றைய காமெடி பட இயக்குனர்கள் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய படம்.
எனக்கு பிடித்த திரைப்படம் மிகவும் அருமையான படம் மிகவும் தெளிவாக இருக்கிறது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த படத்தை பார்க்கின்ற போது நகைச்சுவை குறையாது. வேதாள உலகம். என் மனைவி போன்ற திரைப்படங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றேன் மிகவும் நன்றி
காலம் கடந்தாலும் கண்டு களிக்கூடிய கனிரசம்.
அருமையான நகைச்சுவை திரைப்படம் .எனக்கு ரொம்ப பிடித்த படம் அதே போல் 1947இல் வெளிவந்த (AVM தயாரிப்பில்)"நாம் இருவர்" திரைப்படமும் அற்புதமாக இருக்கும்
2023 ல் என்னைப்போல் யார் இந்த அருமையான திரைப்படத்தை பார்க்க வந்துள்ளீர்கள்.
I have seen this movie many times, but I am really surprised by the comedy in the film. As we all know, in those days teachers are treated as God and education is seen with great respect, but in this movie the hero do lot of pranks and even write an essay of a train. It was really hilarious and I am amazed by the fact how people in those days enjoyed it when the whole country was struggling for freedom. I really love this movie
@rsn1660
Жыл бұрын
People were happy in British rule
@vijayvijay4123
7 ай бұрын
Whole country? Please uncle Stop your bull shit 😂😂 Ask ten people about their ancestors participating in freedom struggle. Chances are none of the m will say yes. But there is a high chance of them participation in Anti Hindi agitation
I am Very very Happy for uploaded of this movie Very very Heart full thank to Bicstol.. iam search this movie on internet from 2015. I watch this movie with family morethan 1000 times every time it's a evergreen the Great 'Kalianna' 👍👌
நான் சிறுவயதில் தொலைக்காட்சியில் பார்த்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம்
மிக அருமையான திரைப்படம் 👍
1941 ல் இருந்து 2023 வரை தமிழ் சினிமாவின் முழு நீள நகைச்சுவை திரைப்படம் சபாபதி தான் ...இந்த படத்தை ஓவர்டேக் பன்ன இன்னும் ஒரு படம் கூட வரலை இத்தனை ஆண்டுகளாக..
அக்காலத்தில் இப்படி ஒரு நகைச்சுவை படம் எதார்த்தமான ஆகா அருமையாக படம்
நான் சிறுவயதில் தூர்தர்ஷனில் பார்த்த திரைப்படம். மிகவும் அருமையாக இருக்கும்
My Grandpa's favorite movie. Was born in 30's always used to get entertained whenever watches this movie
Always my favorite 2023 from dubai. Thanks for uploading full movie I couldn’t stop laughing 😂 From beginning till end
3--2--2023 அன்று பார்த்து மகிழ்ந்தேன்
OMG 1941 movie 🎥 with Full HD 🖼️ quality ya, super 👌
100 times I have watched. First time in u tube full movie with hd.
25:13 read tamil newspaper "Dinamani", but he read in English. Oh My God, the film is full of common man wits. Could not possible, to take such kind of super dooper comedy films now. Great
நல்ல படிப்பினன உணர்த்தும் நாகாவை படம்
" You Turn The Table " 1941ன் வசனத்தை ரசித்தவர்களின் ரசனைக்கு வாழ்த்துக்கள்
அருமையான திரைப்படம்
2023 இந்த படத்தை யார் பார்க்கிறீங்க
Thank you so much...one of my favourite movie
Ratnavalli, Manohara and Sabapathi been published by the Legacy Pammal Vijayarangam Sambandham Mudaliar (1873-1964), who has been described as "the founding father of modern Tamil theatre",[1] was a playwright, director, producer and actor of the late nineteenth- and early twentieth centuries. He was a recipient of the civilian honour of the Padma Bhushan. It focuses on the antics of two dim-witted men named Sabapathy: a wealthy man and his servant. The film was released on 14 December 1941 and became a commercial success.
Thank you so much naan romba nalla thedinen thank you 🙏🙏🙏
மிக அருமையானநகைச்சுவையான திரைப்படம்.
@sakthisak7561
Жыл бұрын
I am watching this movie aften.. very nice ...
2023 இப்படத்தை யார் பார்க்கிறது
Thanks a lottttt. Was waiting for this quality for a long time.
14/1/2024 செம்ம காமெடி மூவி 👌👌👌
T R Ramachandran and his father character's are acting very natural .
Heartfull thanks ❤️🙏
2024 லில் இப்படத்தை பார்ப்பவர்கள் ஒரு லைக் செய்யவும்
ரொம்ப முக்கியமான படம் எனக்கு இந்த படத்தை கொடுத்தற்க்கு நன்றி காமெடி படங்கள் திரில்லர் படங்கள் ஆக்ஷன் படங்கள் 60 வருஷத்துக்கு முன் உள்ள படங்களை அப்லோடு செய்யுங்கள் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
Good comedy movie. T.R.Ramamachandran,Kali. N.ரத்தினம் acting is good.
இரண்டு நாளாக பார்க்கிறேன் படம் அருமை 13.11.2023 14.11.2023
Sapapathi ayya pondra veguliyana manithargalum undu.indrum
16/3/2023 என்றும் அன்புடன் சபாபதி அவர்கள்.அன்புடன் ராதாகிருஷ்ணன் ஈரோடு ஃ சுயமரியாதை பகுத்தறிவு பூமி 🔥
காலத்தால் அழியாத காவியம் யாரையும் கெடுக்காத நகைச்சுவை படம்
நான் இந்த படம் கணக்கில் இல்ல த அளவு பார்த்து இருக்கேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰
My favourite movie My ages 28tan but movie super
One of the finest comedy movies in the history of Indian cinema
மிகவும் வேடிக்கையான படம்..
I love this movie whenever I felt bored I will watch this movie. So happy 1940 with no story jus for fun this movie took hats off to director
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் எதார்த்தம் நிறைந்த படம். மிக அருமை.❤
2024 இப்படத்தை யார் பார்க்கிறீர்கள்
நான் 2024 ஜுன் மாதம் 18 இன்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். நல்ல பொழுதுபோக்கு சித்திரம்.
Tq so much for sharing this video to us. ❤❤.Tq.Sir.
2041ல் யார் காண்கிறீர்கள்
Nice movie..i always remember...best comedy movie in Tamil cinema ❤🎉🙏🏻🙏🏻🙏🏻
நகைச்சுவை படம் என்றால் இப்படித்தான் இருக்கவெனும்.
80 வருடங்களுக்கு முன்பே. மாணவர்கள் ஆசிரியரை கலாய்த்து இருப்பார்கள் போலும். அதை தான் சினிமாவில் காட்சி படுத்தி இருக்கிறார்கள்.
அருமையான படம்🎉🌾🔱
Chencey illa no words to describe their acting sense of comedy,dialogues singing everything is flawless and exclusive...benchmark movie❤❤❤❤
இந்த படம் என்றால் உயிர்
களிமண் முளைக்கு வைத்தியம் தலைகீழாக நிற்கிறது அற்புதம்.மாமியாரை ஒருநாளும் மறக்க வேண்டாம் நல்ல காமெடி.நாய் வீட்டைக் காக்கும் என சொல்லும்போது மனையை சுட்டிக் காட்டுவது பெண்களை அடுப்படி அடிமையென சொல்வது அருமை
thanks for uploading
இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்
Tamil first dark comedy movie i will watch many times
Rs: 25000/= தில் எடுத்த அருமையான படம்.
அருமையான படம். AVM தயாரிப்பு என்றாலே தரமாகத்தான் இருக்கும் .
Thanks for Upload.. Good heart person 😍😍😍
நீண்ட நாட்களாக தேடிய படம்.. நன்றி ❤
Thanks for uploading this movie @Bicstol
அபராதத்தை போட்டு அந்த காசு திரும்ப போட்டவரிடமே வருவது, பலகாரத்தை வைத்து லூட்டி அடிப்பது அற்புதம். வாத்தியாருக்கு மீசை வரைவது 18பக்கங்களை வாசித்துக் காட்டுவது அற்புதம். நேரம் போவதே தெரியலை. அந்தக் காலத்தில் இப்படம் நன்றாக தியேட்டரில் வசூலாகியிருக்கும். நான் பிறப்பதற்கு ஒன்பது ஆண்டு முன்னைய படம். பாடல்களை நீக்கி ரீமேக் செய்தால் இப்போதுகூட நன்றாக ஓடும். இப்பதிவை லிங்க் தந்த நண்பருக்கு நன்றி
இந்த படம் பாக்கணும் எத்தனை நாள் கனவு நிறைவடைந்தது
அந்தக் காலத்திலேயே பெரிய பங்களா பார்க்க அழகா இருக்கு.
iam watched in 2023 .................. evergreen comedy
2023 இப்படத்தை யார் எல்லாம் பார்க்கிறீர்கள்
Was searching for this movie for a long time on youtube, Thank you for uploading the entire one!! ❤
@k.theivarajan7348
11 ай бұрын
நானும் பல நாட்களாக பல தளங்களில் தொடர்ந்து தேடி கொன்டு இருந்தேன் . யூட்யூப் இல் காமெடி கிளிப் மட்டுமே இருக்கும்.🎉
28.2 .2023 intha movie ya nan first time tv la parkara movie ❤ nalla iruku comedykum kuda sup movie😊.. avaga pesra slag ellame supra iruku...😊
One of my fav movie....
So entertaining. So fulfilling watching this movie. Simple yet brilliant.
2000 la enga thatha kuda pathan tv la thatha oda pathan enga thatha illa ippp 2024 la nan pakura great Comdy movie
2023 la um...intha padatha...thodarnthu paaththuttu iruppom... The great AVM meiyappan
thanks for you
Thanks bicstol channel❤
Super movie❤
My stress buster 😍
Old is golden movie tks 28723
Ever favourite
2023 ல பாக்குறவங்க
It's good comedy film superb
நல்ல நகைசுவை படம் பார்த்தால் என்ன நன்றாக தான் இருக்கு
நான் பார்க்கிறேன்நான் பார்ப்பது நீங்கள் பார்க்கவில்லையா?
இந்த மாதிரி வேலைக்காரன் இருந்தா பைதியம் புடுச்சுடும் 😅😅😅😊
Evergreen