S.P பாலசுப்பிரமணிய மிஸ் பண்றேன் | Ilaiyaraaja | Rock with Raaja | Chennai |Noise and Grains

Музыка

#RockWithRaaja #Noiseandgrains #Illayaraaja
SPB கு மௌன அஞ்சலி. #ilayaraaja #dhanush
Rock with Raja Live in Concert, Chennai
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#NoiseAndGrains #rajinikanth #superstar

Пікірлер: 86

  • @gopikrish5736
    @gopikrish573610 ай бұрын

    ஒரு நாளும் ஸ்வர்ணலதா அம்மாவை நினைவு கூர்ந்ததே இல்லையே 😢 உங்களுக்கு பல பாடல்கள் பாடியுள்ளார்... இன்று வரை தமிழ்நாடு தனியார் மற்றும் அரசு பேருந்துகளை தன்னுடைய கந்தர்வ குரல் பாடல்கள் மூலம் ஆள்கிறார் நீங்கள் அங்கீகாரம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை தன்னுடைய தனித்துவமான குரல் மூலம் மக்களிடம் அங்கீகாரம் பெற்று விட்டார் ஸ்வர்ணலதா அம்மா 😢

  • @sabaribarath27
    @sabaribarath2711 ай бұрын

    The best audio clarity in all live in concert videos & sounds great. Kudos to @Noise & Grains team.

  • @sarusan9449
    @sarusan944911 ай бұрын

    வித்தியாசகர் பாட்டுகள் கொஞ்சம் போடுங்க ❤❤❤ Noise grains team pls❤❤❤

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv10 ай бұрын

    Idhu thaan limit.idhuku Mela vera eppadi express panna mudium😢😮we all miss spb. Thanks Raja Sir.

  • @saravanant9209
    @saravanant920910 ай бұрын

    The Real Respect & True Love Is "Avanga Ilaadhapoodhum, Avargalai Pathi Ninaipadhu". Salute 👑 Music King SIR. ILAIYARAASA 👑

  • @mstmayilaijallikattumania5027
    @mstmayilaijallikattumania502710 ай бұрын

    Best actor illaiyaraajaa

  • @silambusimbu8688
    @silambusimbu868811 ай бұрын

    Miss spb

  • @Aswin778
    @Aswin77811 ай бұрын

    யாரெல்லாம் இசை உலகில் இளையராஜா ஒரு சகாப்தம் குணத்தில் ஒரு சாக்கடை என்று நினைக்கிறீர்கள் 👌👍💯

  • @user-tl3im6sn9g

    @user-tl3im6sn9g

    11 ай бұрын

    😊

  • @haridasu4812

    @haridasu4812

    11 ай бұрын

    Oru ahankari

  • @RrfghGfc7

    @RrfghGfc7

    9 ай бұрын

    Gpnimaiar 👉👨‍👩‍👧‍👧🙏🙏🙏🙏🙏🙏🙏👉🙎‍♀️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @sridharkarthik64

    @sridharkarthik64

    8 ай бұрын

    உண்மை

  • @King19947

    @King19947

    5 ай бұрын

    Fact

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw11 ай бұрын

    குணத்தில் நல்லவர் தான் தவறே இல்லத மனிதன் இல்லை

  • @vykn80s
    @vykn80s11 ай бұрын

    Vidhyasagar concert, pradeep concert, Shreya gosal concert ... all pending

  • @sharan5442
    @sharan544210 ай бұрын

    Yeanga Vidiyasagar Sir performance podunga romba naal achi 5 songs mattumtha ethuvara upload panirikinga 😢😊

  • @KamarasuSk
    @KamarasuSk9 күн бұрын

    Raja is music god💙

  • @SureshKumar-oz7eq
    @SureshKumar-oz7eq10 ай бұрын

    Raja gave SPB hundreds of songs to sing.

  • @user-cs5ru9xr9z
    @user-cs5ru9xr9z11 ай бұрын

    Vithya Sagar consert podunga

  • @pradeepan26
    @pradeepan2610 ай бұрын

    Please upload Vidyasagar sir's concert songs

  • @arunatirumalai3630
    @arunatirumalai363011 ай бұрын

    SBB sir இருக்கும் போது ஒருதடவை கூட அவரை பற்றி பேசியது இல்லை. இப்ப என்ன அஞ்சலி .

  • @user-yk5dr3pp3v

    @user-yk5dr3pp3v

    10 ай бұрын

    நீ பாத்தியா பேசலைன்னு

  • @darkknightbk

    @darkknightbk

    10 ай бұрын

    இருக்கும்போது யாருமே பேச மாட்டாங்க bro.. அவங்கள இழந்த அப்புறம் தான் அவங்க அருமை தெரியும் 😢😢😢

  • @saravanant9209

    @saravanant9209

    10 ай бұрын

    Yean Peysula? Yaar Sonnah?

  • @saravananganesan6477

    @saravananganesan6477

    10 ай бұрын

    Well said..I am die hard fan of Ilayaraja sir.. I agreed that money will play the role between Ilayaraja and SPB sir just because of money! At last money does matter irrespective of 5 decades of friendship...😢 போங்க சார் பணத்தால் நீங்களும் வாழக்கூடாது அப்படி போன்ற ஒரு மனப்போக்கு தான் மாஸ்டரோ இளையராஜா சார் எடுத்த முடிவு. இது எப்படி என்றால், இசை மெட்டுக்களை பிரசவிக்வன் தாய் என்றால், பாடுபவன் பிள்ளை... பிள்ளை பிற்காலத்தில் சுயமாக பாடுவதில் தாய்க்கு தான் என்னவோ பொறாமையோ?! தன் பிள்ளை பாடுவதால் முன்னேறுவதால் தாய் பொறாமை படுவது போல் தான் உள்ளது இளையராஜாவின் செயல். இதில் நிறைய பேருக்கு தெரியும், ஆனாலும் ராயல்டி என்ற ஒரு விஷயத்தால் எஸ்பிபி பாலுவின் மேல், தாய் தொடர்ந்த வழக்காகவே இதை நாம் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்.....no offence please...

  • @manikavasagamg7498

    @manikavasagamg7498

    10 ай бұрын

    Correct

  • @haridasu4812
    @haridasu481211 ай бұрын

    Why you are not uploading my Vidhya Ji's concert.. please upload that too..

  • @babysivaraj7872
    @babysivaraj787210 ай бұрын

    Vidya Sagar odathu upload panugaya sikiram athuku tha waiting..thottu thottu pesum sulthana live podu

  • @momthegreatest
    @momthegreatest8 ай бұрын

    He had sent legal notice to SPB. Unfortunate.

  • @alaghupandi4596
    @alaghupandi459611 ай бұрын

    I love you Raja

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci11 ай бұрын

    ❤❤❤❤❤

  • @s.srinivas3115
    @s.srinivas31154 ай бұрын

    Isai Deivam endrum isai gyani namma Isai endral Ivar than

  • @jemildajemima
    @jemildajemima10 ай бұрын

    Vidyasagar sir concert um podunga pls....

  • @yc1820
    @yc182010 ай бұрын

    Need harris jayaraj live in concert 🤩

  • @grandlysalman
    @grandlysalman10 ай бұрын

    செத்த பிறகு சொல்லி என்ன நீயுஸ்

  • @LongHornTexas
    @LongHornTexas9 ай бұрын

    It is bit not right to put all blame on Ilaiyaraja on SPB copyright issue. We never knew if Ilaiyaraja/SPB already had a gentlemen agreement about this, and still SPB breached it. But one thing is true. It is SPB who got more lucky singing for most of Ilaiyaraja songs. It is not other way round. Ilaiyaraja should have given opportunities to many other singers (except Jesudas/Mano/M.Vasudevan) rather than choosing only SPB for many of his tunes.

  • @Arteon4Motion

    @Arteon4Motion

    9 ай бұрын

    Ilaiyaraja should have developed Karthik into next SPB but Ilaiyaraja failed to do so. Give him on and off good songs and that's it.

  • @sridharkarthik64

    @sridharkarthik64

    8 ай бұрын

    Please note that just 15 percent in Raaja music. He sung in Tamil Telugu Kannada Malayalam and Hindi and many more languages. 🙏

  • @alaghupandi4596
    @alaghupandi459611 ай бұрын

    Ayyaa ungala oru second live la pakkanum

  • @mohanpn1875
    @mohanpn187510 ай бұрын

    Illayaraja's talk about great SPB is not sincere... When SPB was alive Illayaraja didn't give any respect or admiration.. Now he is talking in a big way about SPB... No feeling...

  • @malisettynagaraju3368

    @malisettynagaraju3368

    3 ай бұрын

    Yes yes it'true he didn't have any respect towards spb sir now he is talking about spb sir worst movement

  • @chaplinkarna
    @chaplinkarna11 ай бұрын

    Hello ❤N&G ❤ya Namma pradeep Bro concert Upload panran nu sonniga innum varla,Pathu pannuga

  • @PandiarajanPandiarajan-yv2ef
    @PandiarajanPandiarajan-yv2ef10 ай бұрын

    Uyirodu irukumpothu commission katu imsai pannina adhodu ponavar than spp avar patu padunatha padavitayapa

  • @afrazafraz8578
    @afrazafraz857810 ай бұрын

    Poada eapavum enga Balu sir no1

  • @GoogleUser-mq7no
    @GoogleUser-mq7no11 ай бұрын

    Background music is annoying

  • @sudhakarp1184
    @sudhakarp118410 ай бұрын

    எஸ்பிபி இல்லை என்றால் இளையராஜாவும் ஒரு இடத்தை பெற்றிருக்க முடியாது

  • @afrazafraz8578

    @afrazafraz8578

    10 ай бұрын

    Unmai unmai unmai Balu sir Ilana ileyaraja Ila Balu sir 👍👍👍👍👍👍

  • @sridharkarthik64

    @sridharkarthik64

    8 ай бұрын

    உண்மை

  • @ammakaniangadikoyambedu6643
    @ammakaniangadikoyambedu66439 ай бұрын

    இளையராஜா - எஸ்பிபி நட்பு குறித்து எஸ்பிபி நிறைய இடங்களில் பேசியுள்ளார். ஆனால் இளையராஜா அவ்வளவாக பேசியதில்லை. அதற்காக ராஜாவை குறை சொல்வது தவறு. தனது உணர்வை வெளிக்காட்டததால் அவருக்கு அன்பு பாசம் இருந்ததில்லை என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. எஸ்பிபி தனது இசை வாழ்க்கையில் 90% பாடல்களை ராஜா இசையில் பாடியுள்ளார்.

  • @vykn80s
    @vykn80s10 ай бұрын

    Noise n grains membership 600 per month 😂😂😂😂 any body buying it???

  • @SanjeevKumar-ik7xs
    @SanjeevKumar-ik7xs11 ай бұрын

    Bgm was not necessary. 🤦🤦. Could barely hear him speak.

  • @xavieranthony4262
    @xavieranthony426211 ай бұрын

    While spb was alive this stupid fellow insulted him

  • @premanand2993
    @premanand299311 ай бұрын

    Innaiku than taeridha annaiku avar padanaduku Panam ketingalae apa terilaya, appakuda oru interview la ungalapatti romba perumaya paesinaru, avar deathkuda polayae ninga. Ninga eppavum dhrogi than

  • @yuvarajrp5607

    @yuvarajrp5607

    11 ай бұрын

    Avangale samaathanam aagi kadasiya onnaa work kuda pannittaanga...neenga innum athaye pudichi thongunga da

  • @premanand2993

    @premanand2993

    11 ай бұрын

    @@yuvarajrp5607 ama da, idhu varaikum yaravadhu oruthar pathi Ivar nalla paesirukar apdinu sollu pappom. Ni innum avaroda full interview lam pakalanu ninaikiren. Patiruntha ippa indha keliviya ketiruka mata. En analam ponum avar tambi interview par unnaku purium. Unnaku music nalla pandra apdinradukaga unnaku indha oorla first yar help pannadu adlam yosikanum. Ivlo vayasu aagium innum andha head weight. Onnu sollalam oru 5 to 6 months than ivarku onu ona puridu... Ninga tappa ninachikadinga appa spb sira paesakulla romba kastama irundichi athan...

  • @yuvarajrp5607

    @yuvarajrp5607

    11 ай бұрын

    @@premanand2993 Thappu pannittu ipo vara pirinji irunthurunthaa nee solratha accept panniruppen bro...athukapram personal ah enna nadanthathu nu namakku theriyathu...Raaja mannippu kekkaamalaa SPB oda meendum senthuruppaaru...avanga rendu perum athukapram senthu live shows, even cinema la kuda thirumba songs pannittaanga...so free ya vidunga bro

  • @anandsathiskumar1083

    @anandsathiskumar1083

    11 ай бұрын

    ​@@yuvarajrp5607அவருடைய மகன் சரணால் பணம் இழந்த சமயம் அது. இது மாதிரி வெளிநாட்டு கச்சேரி பண்ணுவதற்கு எஸ்பிபியிடம் சென்று கேட்டபோது அவர் வழக்கமாக வாங்கும் பணத்தை விட மூன்று மடங்கு கேட்டார். ராஜா சார் எவ்வளவு தூரம் பேசிபார்த்தும் அவர் கடைசி வரை குறைத்து க்கொள்ளவில்லை. அந்த கோபத்தில் தான் அவர் ராயல்டி கேட்டார். இதை நான் யாரோ ஒருவருடைய பேட்டியில் கேட்டேன்.

  • @anandsathiskumar1083

    @anandsathiskumar1083

    11 ай бұрын

    ஆனால் இதை ராஜா சார் ஒருமுறை கூட யாரிடமும் கூறவில்லை யே. எஸ்பிபி இப்படி கேட்டததால்தான் நானும் ராயல்டி கேட்டேன் என்று இன்று வரை எவரிடமும் கூறவில்லையே

  • @swethas5191
    @swethas51918 ай бұрын

    Vapus

  • @ilaila8595
    @ilaila859511 ай бұрын

    சும்மா இருப்பா

  • @balajiyt85
    @balajiyt857 ай бұрын

    Pla00 0 aqqq

  • @IrfanAli-bj2jg
    @IrfanAli-bj2jg10 ай бұрын

    Evan epo loosa poitan,

Келесі