S P B Sings Pani Vizhum Malar Vanam from Ninaivellam Nithya | Abbas Cultural Kalai Vizha 2017

Пікірлер: 415

  • @raghavanramesh2483
    @raghavanramesh24836 ай бұрын

    சிக்னலில், காத்திருக்கும் போது, பக்கத்து ஆட்டோவில தீடீரென்று SPB யின் பாடலை கேட்கும்போது மனம் கனத்து, வருந்தும்.

  • @jackraven7850
    @jackraven7850 Жыл бұрын

    SPB மறைந்த தினம்,மரணம் எத்தனை கொடுமையானது என்று உணர்த்திய நாள்.😭 மீண்டும் கிடைப்பானா அந்த மேதை? 😦😢😥

  • @sahulhameed156
    @sahulhameed1567 ай бұрын

    By holding the hands of two ladies publicly just to entertain the audience reveals the innocence of the legendary S.P.B. He is as innocent as a child, but in tone, as sweet as cuckoo, in human qualities, as good as a true Saint. He is sure to stay for ever in the hearts of his fans.

  • @pothirajank3693
    @pothirajank3693 Жыл бұрын

    Spb sir,,,தங்கள் பாடல் எல்லோருக்கும் பசி போன்றது. பசி என்று அடங்கும் ..உயிர் உள்ளவரை இருக்கும்தானே......

  • @DineshDinesh-zp7pc
    @DineshDinesh-zp7pc3 жыл бұрын

    இனி இப்படி ஒரு SBP பார்க்க. ❤❤❤❤❤❤❤❤❤❤❤ முடியுமா என்ன ஒரு குரல் என்ன பனிவு இனி வரும் காலங்களில் இப்படி ஒரு ஜாம்பவான் பார்க்கவெ முடியாது என்று என்றும் S P B😭😭😭😭😭😭

  • @lalithaswamynathan8048
    @lalithaswamynathan8048 Жыл бұрын

    அந்த நாள் முதற்கண் இன்றைய நாள் வனரக்கும் எங்களுக்கு தான் அதிர்ஷ்டம் S BB sir வாழ்ந்து க்கொண்டுருக்கிறோம்

  • @sandanajuli8487
    @sandanajuli84873 жыл бұрын

    எவ்வளவு பணிவு அப்பா உங்களுக்கு....இனி வரும் காலங்களில் உங்கள் பாடல் கேட்கும் போதெல்லாம் கண்ணீர் தான் வரும் அப்பா..

  • @babumohan4549

    @babumohan4549

    3 жыл бұрын

    பாலு அப்பாவை நினைத்தாலே கண்ணீர் வருகிறது😭😭😭🙏🙏🙏

  • @naseemakt4692

    @naseemakt4692

    2 жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌💐💐💐💐

  • @dinakaranduraipandian2699

    @dinakaranduraipandian2699

    Жыл бұрын

    👌👌👌👌👌

  • @padmasmruthika1350

    @padmasmruthika1350

    Жыл бұрын

    ஆம் 😭

  • @tharshankutty3329

    @tharshankutty3329

    Жыл бұрын

    2

  • @SShivakumarSubramanian26102007
    @SShivakumarSubramanian261020073 жыл бұрын

    உலகில் இவரைப் போன்ற நற்பண்பாளர்களை காண்பது மிக அரிது....🙏❤️

  • @kumaresans9453

    @kumaresans9453

    2 жыл бұрын

    The one and only S P B Sir

  • @kkrishnan-tm2cl

    @kkrishnan-tm2cl

    Жыл бұрын

    😢😂😂😊😊😊

  • @anandr7842

    @anandr7842

    8 ай бұрын

    உன்பாடலகளைகாதில் கேடட்டால் போதும்மனம்பரவசம் அடையும்.நினைத்தாலேஇனிக்கும்.

  • @estherglory1053
    @estherglory10532 жыл бұрын

    நேரில் பார்ப்பது போல் உள்ளது உங்க குரலை கேட்டு கொண்டே இருக்கனும் நான் சோர்ந்து போனாலும் கவலை இல்லை mobile ல song கேட்டா புத்துணர்ச்சி வரும் உடனே எல்லா வேலையும் நடக்கும் அவ்வளவு பிரியம் miss you spb sir

  • @kanagarajathimoolam7664

    @kanagarajathimoolam7664

    Жыл бұрын

    What a voice. Great salute to spb sir

  • @e.nirmalrame.nirmal8437
    @e.nirmalrame.nirmal843727 күн бұрын

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து இருக்கிறேன் என்பதில் கர்வம் கொள்கிறேன்...ஆணவத்துடன் ❤❤❤

  • @mahasayar
    @mahasayar3 жыл бұрын

    பாலு பேச்சு கூட பாட்டு தான் ஜாலியான மனிதர். Balugaru, a very jolly speaking Person.your speaking itself is more than A song

  • @dhanarajs101

    @dhanarajs101

    2 жыл бұрын

    Super voice by God Gift

  • @thamilselvi2539
    @thamilselvi25393 жыл бұрын

    I cannot control my emotions and tears..we are really miss u pa..😭😭😭😭😭

  • @sivachidambaramsiva2920
    @sivachidambaramsiva29203 жыл бұрын

    சார் நாங்கள் உங்களை எப்படி மறக்க முடியும் பாடல்கள் கேட்கும் போதெல்லாம் நீங்கள் எங்களுடன் இருப்பது போல் தோன்றுகிறது

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 Жыл бұрын

    உமது குறலாள் மட்டுமே சாத்தியம் வாழ்க SPB

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar21543 жыл бұрын

    ஒவ்வொரு நாளும் உங்கள் பாட்டை கேட்க்கும் பொழுதும் புத புது உணர்வுகள் இப்பவெல்லாம் பாட்டை கேட்பதற்கு பதில் உங்களை பார்த்துக்கொண்டே இருக்கனும் போல் உள்ளது சார் எங்களால் மீண்டு வர முடியவில்லை நாங்கள் என்ன செய்வது சார்

  • @ananthakumar6823
    @ananthakumar68233 жыл бұрын

    நீங்கள் வாழ்ந்த அந்த அருமையான வாழ்விற்கு நன்றி.. Miss you legend SPB...

  • @rinzaifham9437

    @rinzaifham9437

    3 жыл бұрын

    Awar oru pani vilum malare thaan😥miss u spb sir😥

  • @ignatius5077

    @ignatius5077

    Жыл бұрын

    No words can explain that

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran93212 жыл бұрын

    Tears ...tears...what a gentleman ...great vocal..melody...

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates90124 жыл бұрын

    வீட்டுக்கு தெரியாமல் பார்த்த படம். பாடல்களில் விழுந்த படம். இன்றும் அதே உணர்வு. வாழ்க இயற்றிய அனைவரும்.

  • @emeraldgarnet7330
    @emeraldgarnet73303 жыл бұрын

    Who has such a camaraderie, such joviality it’s none other than the one and only SPB sir If we want to remember SPB sir in such a jovial manner this is the video ( Simply Kushboo)to watch over and over and over again. What joy what fun what friendliness and humbleness he embodies from start till end.. We always say God is with us, God must have come down to this earth to impart and teach humans true humanity. Kadavul kudhuther vaaram illai, idher Kadhavul oru manushan rupathil vander oru payanam mudhithukundu sorghathil marupadiyum meendu sendral.

  • @officialsanathani4555
    @officialsanathani45553 жыл бұрын

    Sir, still cannot believe you are not around with us physically!! You are indeed a Legend sir !

  • @Radha_Samayal
    @Radha_Samayal Жыл бұрын

    உங்களை என்றும் மறக்க முடியாது spb sir இன்றும் , உங்கள் பாடலை கேட்டு கொண்டு தான் இருக்கேன் ரசிகை ராதா

  • @menzdeep
    @menzdeep3 жыл бұрын

    The thought of not able to see you and ur performance again in this lifetime... sinks my heart...brings tears to my eyes... but u wud be always alive thru your humility, humbleness and ur singingg.....Love u lots.. Gods r blessed to have u there...

  • @rajavelr1118
    @rajavelr11183 жыл бұрын

    காற்றோடு கலந்தவர் இப்போது நிஜமாகவே கலந்து விட்டார்

  • @iskkumar2124
    @iskkumar2124 Жыл бұрын

    SPB sir u r the true representative of South Indian music. Nobody is like u and will never be like u. I don't understand Tamil at all but here I am. His diction is so clear that if I start listening to this song, even I can also catch the lyrics and start singing. That's his clarity of uttering the words. Crystal clear

  • @VenuGopal-km2yd
    @VenuGopal-km2yd Жыл бұрын

    Real gentle man How respect to other's really great sir We miss u

  • @k.paarthasarathy3492
    @k.paarthasarathy34925 ай бұрын

    Excellent Rendition by Balu Garu

  • @rajiiyer1390
    @rajiiyer13904 жыл бұрын

    எங்கள் தலைவர் பேசினாள் கூட பாடுவது போல்தான் இருக்கும் நமஸ்காரம் எனக்கு ஒரே ஆசை தலைவர் ரே நான் இறப்பதற்குள் உங்களை பார்க்க வேண்டும் அன்புடன் சகோதரி ராஜி.

  • @KalaiSelvi-cw5cp

    @KalaiSelvi-cw5cp

    3 жыл бұрын

    எனக்கும் ரொம்ப ஆசை அப்பாவை பார்க்க சிஸ்டர்

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj48683 жыл бұрын

    This generosity and love for everyone makes him more special and unique.. he addresses back end music people and ask them how r u..with two hands 🙏🙏🙏🙏 thanking them.. such a great man.. incomparable... no words to express his kindness and Humanity .. praying for u sir.. sure u will come back 🙏🙏🙏

  • @peoplevoicetoday9293
    @peoplevoicetoday92933 жыл бұрын

    This great voice takes the audience to an ecstatic world . What a gifted man he was.

  • @unknownunk5947
    @unknownunk59475 жыл бұрын

    S.P.B. அவர்களுக்கு எதிராக இருப்பவர்கூட அவர் பாடிய பாடலை பிடிக்கவில்லை என்று கூற மாட்டார்கள். ஆனால் ஒரு 45 ரசனைகெட்ட ஜென்மங்கள் dislike போட்டிருக்காங்க.

  • @veluswamyk5907

    @veluswamyk5907

    4 жыл бұрын

    இப்ப 290. அவங்க ஜென்மங்களே இல்ல புழுபூச்சிக்கும் கீழே

  • @gghsspolurbot6855

    @gghsspolurbot6855

    3 жыл бұрын

    THIS GENERATION OR ILAIYARAJA HATERS

  • @ranjinim8

    @ranjinim8

    3 жыл бұрын

    Rasanaiyae illatha jenmam nu sollunga...kaluthaiku theriyuma karpoora vasanai

  • @sivakumarthangavel87

    @sivakumarthangavel87

    3 жыл бұрын

    அப்படி ஒன்னுமில்லீங்க அதுங்களுக்கு தமிழே தெரியாது . ஏதோ ஒன்றை டிக் செய்யனும் என்று செய்திருக்கிதுகள். ஒரு கூட்டமே இப்படி அலையுது.

  • @jackraven7850

    @jackraven7850

    Жыл бұрын

    கழுதைக்களுக்கு தெரியுமா கற்பூரத்தின் வாசம்.?

  • @kasiramkrishnamoortikrishn3169
    @kasiramkrishnamoortikrishn31693 жыл бұрын

    SPB Sir and Illayaraja Sir GOD of music

  • @balakrishnan-pn4uh
    @balakrishnan-pn4uh3 жыл бұрын

    I miss you SPB sir. Lots of love to you. I can't control my tears 😭😭😭😭😭😭😭😭

  • @jaisonjai8211
    @jaisonjai82112 жыл бұрын

    SPB = voice of Melody ✨❤️

  • @bhuvaneshwariranganathan8794

    @bhuvaneshwariranganathan8794

    Жыл бұрын

    Ragangal path in a run

  • @ranimohanakrishnannair4049
    @ranimohanakrishnannair40494 жыл бұрын

    Spb sir u r the 8th wonder in this world Even at this age ur voice is mesmerizing We are dumbstruck Wishing u many more successful years A die hard fan from kerala

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w4 жыл бұрын

    S.P.B. Sir and Vairamuthu sir and ilaiyaraaja team work ever ever great Abdul hameed sir definition so great Anbudan V.kalamegam Madurai

  • @kasturiprabakaran9835
    @kasturiprabakaran98353 жыл бұрын

    Spb is the real music legend

  • @nindrajagadish5149
    @nindrajagadish51493 жыл бұрын

    What a greatest voice he is ? We always fan of your song sir. God bless you all time.

  • @veerapandian2120
    @veerapandian21204 жыл бұрын

    What a youthful breezefull song perfectly suited for SPB sir!

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w7 ай бұрын

    மலரும் அழகில் நிறை கோலம்: மார்கழி குளிரும் சுகமாகும்: கவிதையின் நினைவிலே உரமாகும் காதல் வயல்களே!! இவள்மடி ஒரு சுகம்: இறக்கைகளும் நிறங்களின் விடியலே!!

  • @vinodchaithram4946
    @vinodchaithram49463 жыл бұрын

    what a human being sir you are. Really we miss you sir. unable to control my tears 😭

  • @sharmad3274
    @sharmad32744 жыл бұрын

    Listening @3:20 a.m...sleeples nights. Spb raja sir forever.....

  • @agimonk.p.8026
    @agimonk.p.8026 Жыл бұрын

    Never going to happen such a legend in the world 😭

  • @sundaramk8645
    @sundaramk8645 Жыл бұрын

    என்றும் உங்கள் ஞானம் எங்களுக்கு உரம்... ...கருப்பையா சுந்தரம்

  • @riswanshaheed
    @riswanshaheed5 жыл бұрын

    உங்கள் பாடலோடயே வளர்ந்து வந்துட்டோம், ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பருவத்துக்கே அழைத்துச்செல்கிறது. SPB ஒரு சகாப்தம்

  • @sharaswathibalakrishnan2435

    @sharaswathibalakrishnan2435

    5 жыл бұрын

    S

  • @janmp3songzsri669

    @janmp3songzsri669

    5 жыл бұрын

    U correct

  • @emmanuelchristophe9154

    @emmanuelchristophe9154

    4 жыл бұрын

    yes sir

  • @amuthajayabal8941

    @amuthajayabal8941

    4 жыл бұрын

    Thambi Rizwan shaheed Unga comment century potruchu 100% 1982 college final yr Padikiratha paattu kekiratha Yes yes yes SPB SIR IS AN" ERA" OF MUSIC WORLD SPECIFIC STYLE IN VOICE VERY PECULIAR OH NO TK U FOR UR SUPER COMMENT

  • @abhijithsathyanarayanan5277

    @abhijithsathyanarayanan5277

    3 жыл бұрын

    @@janmp3songzsri669 om

  • @nisarahmedshariff2996
    @nisarahmedshariff29963 жыл бұрын

    We miss you SPB physically but not by heart.we are listening you any time anywhere

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls3 жыл бұрын

    I miss you SPB sir. Lot of love with you. I can't control my tears 😭😭😭😭😭😭😭😭

  • @rajasekarkunjithapatham7021
    @rajasekarkunjithapatham7021 Жыл бұрын

    கவிதைக்கு உயிர் கொடுக்கத்தவறிய கதாநாயகியின் முகம் நினைவுக்கு வருகிறது.வாழ்க SPB 💕

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan27793 жыл бұрын

    Spb sir panivizhum live singing super. Thank you spb sir for the golden songs you have given us to hear daily waking up and going to sleep,and gone to heaven to sing for God.nandri spb sir.🙏

  • @paanaam
    @paanaam5 жыл бұрын

    SPB is an university in himself... unsung hero of playback singing... an inspiration for millions...

  • @joericky2004

    @joericky2004

    5 жыл бұрын

    What do you mean by unsung hero.....he is celebrated worldwide

  • @inthuj21

    @inthuj21

    5 жыл бұрын

    Not unsung hero dear! He is enjoying his supreme status as a top celebrity singer for last 50 years in Indian cinema including Bollywood! What else u need?

  • @keyyessubhash8020
    @keyyessubhash80203 жыл бұрын

    Sorry my dears, i am not good in beautiful tamil i am kerala but i understand little. First i would like to thank Sree Hameed because his welcoming speech was amazing and our spb 🥰 deserves lot not only my all respects to fantastic orchestra 🙏🙏. Thank you thank you once again my dear thamizh mozhi 😘😘

  • @rajaprabujothipandian5364

    @rajaprabujothipandian5364

    Жыл бұрын

  • @jananinareshbabu4354
    @jananinareshbabu43545 жыл бұрын

    Spb sir...u r my smile keeper...felt ur voice in my inner mind...u r such a magical person...😍❤❤❤❤

  • @ManivannanSCSEE
    @ManivannanSCSEE3 жыл бұрын

    After spb sir death 😭😭😭 Kekkama iruka mudila..paakkama ini epudi iruka poramo😭😭😭 RIP sir

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    3 жыл бұрын

    நான் நினைப்பதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. பாலு சார் இல்லாத உலகமா! ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனசு வலிக்குது நண்பா.

  • @babumohan4549

    @babumohan4549

    3 жыл бұрын

    @@RajKumar-rx6ls நம் குடும்ப உறுப்பினர் இறந்தால் கூட இப்படி அழுது இருப்போமா?தெரியவில்லை. SPB சார் நம்முடன் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது😭😭😭🙏🙏🙏

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    3 жыл бұрын

    @@babumohan4549 இழப்பு என்றால் என்ன? அதன் வலி எப்படியிருக்கும் என்று நமக்கு தெரிய வைத்து விட்டார். பாலு சார் போதும். முடியல சார்.💔

  • @babumohan4549

    @babumohan4549

    3 жыл бұрын

    @@RajKumar-rx6ls நம் பிரார்த்தனைகள் வீணாகிவிட்டதே நண்பரே😭இசையால் இவ்வுலகில் நம்மை இணைத்து அனாதையாக விட்டுட்டு போய்விட்டாரே😭

  • @RajKumar-rx6ls

    @RajKumar-rx6ls

    3 жыл бұрын

    @@babumohan4549 ஆம் நண்பா! இசையால் நம்மை ஒன்றிணைத்து நட்புறவை வளர்த்தவர். பாலு சாரின் பாடல்களால் தான் நாம் உறவுகள் ஆனோம். இல்லையெனில் உங்களுக்கு என்னையோ, எனக்கு உங்களையோ தெரியாமல் போயிருக்கும், இல்லையா நண்பா!

  • @ccharles8712
    @ccharles87122 жыл бұрын

    SPB Saab we missing you when you coming back. I/We remember God bless you. Your songs sung s you will never forget by people/world.

  • @user-kr2xu1uo7v
    @user-kr2xu1uo7v5 жыл бұрын

    SPB அவர்களின் குரலோசை உயிரிலே கலந்த ஒன்று

  • @shobithjacobshyam945
    @shobithjacobshyam9453 жыл бұрын

    Same 30 years old voice Thankyou Gods

  • @edwardprabhu2857

    @edwardprabhu2857

    2 жыл бұрын

    40 years

  • @malathyramani2496
    @malathyramani24963 жыл бұрын

    Each & every songs of this legend s hearing by crores of his fans.he s not in the frame that's all.he s living in lots of his well wishers hearts.till the music s there he will b in our hearts.om shanthi om

  • @mohanaselvi4733
    @mohanaselvi4733 Жыл бұрын

    What a legend sir,miss u sir😭😭😭

  • @bjmnprm
    @bjmnprm4 жыл бұрын

    Great composition, singing, orchestra etc., Chalanatai ragam( 36thmelakartha) superb......

  • @ravichandranrajagopalan7482
    @ravichandranrajagopalan74823 жыл бұрын

    SPB IS THE LEGEND

  • @abuthahir9873
    @abuthahir987311 ай бұрын

    சிறந்த பாடல், பாடகர், இசைக்குழு... ஆனால் ஆரம்பம் மற்றும் இடையிசைகள் சொதப்பிவிட்டதைப் போல் ஒரு உணர்வு.

  • @kuppusamynallamuthu8748
    @kuppusamynallamuthu8748 Жыл бұрын

    What a beautiful song...what a raja composition !

  • @pauldsouza3234
    @pauldsouza3234 Жыл бұрын

    He is still alive in everyone's heart ❤

  • @1105016823
    @11050168235 жыл бұрын

    There never was anyone, is anyone and will be anyone like SPB sir! Truly the most gifted and the most imaginative singer on earth.

  • @sahdijiffry2497

    @sahdijiffry2497

    5 жыл бұрын

    Exactly....

  • @ganeshmuthu9527
    @ganeshmuthu95273 жыл бұрын

    SpB Sir, You live in our Hearts for ever Sir. Still you are with us with your Voice.

  • @mallikharjuanaraovedula9466
    @mallikharjuanaraovedula94665 жыл бұрын

    SPB IS THE LEGEND!

  • @pavithraangel3058
    @pavithraangel30584 жыл бұрын

    S P B Sir...unga voice dha yangaluku kadacha varam.

  • @5849sam
    @5849sam4 жыл бұрын

    Simply great. Nothing more to add because cant find words. Superb. At this age you are simply take us to a different world. Long live spb sir.

  • @kannadevandurai2037
    @kannadevandurai20373 жыл бұрын

    Tears in my eyes with love to SPB

  • @saravanansaravanan2064
    @saravanansaravanan20645 жыл бұрын

    iyya ungal kural kettal Ella sogamum marainthu pooivedum engalukku neegal kidaittha varapprasatham nantry iyya

  • @saravanansaravanan2064

    @saravanansaravanan2064

    5 жыл бұрын

    thanks ji

  • @Jaanu-ds1yv
    @Jaanu-ds1yv3 жыл бұрын

    Nee sirithal sirippalagu nee pesum thamil alagu nee padinal alago alagu❤️❤️❤️❤️❤️

  • @mayakrishnan6427
    @mayakrishnan64275 жыл бұрын

    Janaki amma The special gift of God... Her songs are live long till the last day of music world

  • @venkatr2446

    @venkatr2446

    3 жыл бұрын

    This is irrelevant to this program.

  • @drAMBPHARMAC

    @drAMBPHARMAC

    3 жыл бұрын

    @@venkatr2446 😊

  • @geethavnair7421
    @geethavnair74213 жыл бұрын

    എന്ത് പറയാനാണ് പ്രിയ ഗായകാ ഗന്ധർവനാദവുമായി വീണ്ടും വീണ്ടും വരിക.

  • @vrameshbabu9565
    @vrameshbabu95653 жыл бұрын

    Nothing to say no words. We miss SPB Anna

  • @vkdmedia3734
    @vkdmedia37343 жыл бұрын

    நீங்கள் கடவுள் சார் உங்களுக்கு மறைவில்லை விரைவில் நலம் பெறுவீர்கள் 🙏

  • @MANOHARANVNNAIR-sb1dr
    @MANOHARANVNNAIR-sb1dr2 ай бұрын

    ❤WONDERFUL PERFORMANCE SIR AND I SALUTE YOU SIR ALWA. GOD BLESS YOU WITH LOTS OF LOVE ALWAYS

  • @sivakumarkandiah2569
    @sivakumarkandiah25693 ай бұрын

    SPB sir குரல் தரும் சாமி 🙏

  • @anandhasruthiacademysingap1289
    @anandhasruthiacademysingap12892 жыл бұрын

    What a finished always variety 👌 that is SPB Sir.Great.Now words to explain more

  • @vish_wa156
    @vish_wa1563 жыл бұрын

    Yengaluku kadavul kodutha varam neenga but koduthatha kadavul yeduthukitare😭😭

  • @shivasundari2183
    @shivasundari21835 жыл бұрын

    Nalla Paadagar Enpathirkkum mel.. Nalla Manithar SPB-sir-um, Suresh Ramachandran sir-um. Nalla Iruinga Irandupeerum🙏

  • @harisubbu6919
    @harisubbu69193 жыл бұрын

    Nature engalukku kodutha periya punishment ungala engakitta iruthu pirithathu than SPB sir we miss you sir many many more more miss you sir😭😭😭

  • @subramanianiyer2731
    @subramanianiyer27313 жыл бұрын

    Unnecessary, we lost a good legend singer.

  • @SKBala..
    @SKBala..10 ай бұрын

    ரவி அண்ணா (புல்லாங்குழல் )வெற லெவல்.. அய்யா SPB.... 🙏🎶🎶🤴

  • @varadharajuponnaiyan948
    @varadharajuponnaiyan948 Жыл бұрын

    பண்பாடு மற்றும் பணிவு கலந்த கலைஞன் எங்கள் இதய தெய்வம் Spb அண்ணா நீங்கள் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள் நாங்கள் உங்களுக்கு என்ன குறை வைத்தோம்

  • @rameshmylai2899
    @rameshmylai28995 жыл бұрын

    Semma.... Life long kettukittey irukalam

  • @bharatheeyan7651
    @bharatheeyan7651 Жыл бұрын

    Singers kadavul... ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @RaviKumar-kw8hw
    @RaviKumar-kw8hw3 жыл бұрын

    ஒரு"ரசனையே இல்லாத ஜென்மங்களும்"இருக்கிறார்கள்"அவர்களுக்கு"தெரியாது பல"பேரின்"சந்தோசமே"இந்த இசையே"அப்படிப்பட்ட இசையே ரசிக்கும்"மாபெரும் கலைஞன் திரு S P B சார்

  • @gurunathan3392

    @gurunathan3392

    3 жыл бұрын

    எங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் மருத்துவர் 😭எங்கள் பாடும் நிலா .. இறைவனுக்கும் மனக்கவலை அழைத்து கொண்டான் பாடும் நிலாவை 😭😭😭😭

  • @sreekumar747
    @sreekumar7475 жыл бұрын

    Legendary singer SPB sir....Hats off to you ! Luv to see you singing with raja sir soon !👍💐

  • @HabibRahman-zy2qf
    @HabibRahman-zy2qf5 жыл бұрын

    SPB. sir what a mesmerizsm voice.. Hat off to U....👏👏👏👏

  • @ramkumar-zh5tt
    @ramkumar-zh5tt3 жыл бұрын

    Excellent sp sir your voice never death in this world

  • @loganathanmuniandy1159
    @loganathanmuniandy11594 жыл бұрын

    S.P Balasupbramaniam u are Legend forever, until this this world end.

  • @rangarajanap3758
    @rangarajanap37589 ай бұрын

    SPB is always Great Vocal chord practice is very important

  • @pothirajank3693
    @pothirajank3693 Жыл бұрын

    தங்களை வரவேற்கும் அமுத தமிழும்,,, பெருமை படும்

  • @lathagowrisankar904
    @lathagowrisankar9043 жыл бұрын

    Theninum Iniya Kural SPB sir Ungal pattil vaazhndutu irukeengA sir Neengal irukeengA sir

  • @rajamanickanraja6575
    @rajamanickanraja65755 жыл бұрын

    Supr Supr l love u r voice supr

  • @niyasahamed9795
    @niyasahamed97954 жыл бұрын

    Really I love it this song

  • @issacrajan5414
    @issacrajan54144 жыл бұрын

    Yenna voice no chance SPB ku nigar Vera yethuvume ila God bless you sir Neengal innum nooraandugal Vaazha vendum

  • @premavathykanasing2691
    @premavathykanasing26913 жыл бұрын

    Greatest and one and only SPB Sir 🙌🙏🏻

  • @gayatrinarayan3894
    @gayatrinarayan38944 жыл бұрын

    Super songs. I liked all ur songs.

  • @DrRaju-mx3ck
    @DrRaju-mx3ck5 жыл бұрын

    all this at the age of 72....long live spb!

  • @vaniganapathy5491
    @vaniganapathy54914 жыл бұрын

    Nan uyiroda ulavuvatharku spb sir songs um oru karanam

Келесі