ROWDY PICHAIKARAN PRANK | FUN PANROM | BLACK SHEEP
Ойын-сауық
Here is the final episode of our Trichy's visit.
Do watch and share your comments.
Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
Like us on BlackSheepTamil/
Follow us on BlackSheepTamil
Follow us on blacksheeptamil
Like us on BlackSheepTamil/
Follow us on BlackSheepTamil
Follow us on blacksheeptamil
Пікірлер: 8 199
Any one 2024❤😅
@assassingamer2974
2 ай бұрын
🙌😂
@devilsview8102
2 ай бұрын
🙌
@Alone_red
2 ай бұрын
Indha irukkan 😂
@tomff1677
2 ай бұрын
😅
@deesha709
2 ай бұрын
Here😂😂😂may 2024
150₹ க்கும் சாப்பிடு, அப்போ நீ எப்படி சாப்டுவ , அத நான் பாத்துக்குறேன் நீ ஏன் வருத்தப்படடுற ,That last honest poor person hatsoff.👍👌
@Agera720
7 ай бұрын
Awaru nalla manidhan.. Nalla iruka vendiyavanga
@Ranjith-ve6ji
7 ай бұрын
Last like 1k
Watching this after 4 years 😂
@monke466
7 ай бұрын
Still one of my favorite videos..
@DeliciousAsmrdairy
4 ай бұрын
😢😅same
Last ah vandhavaru enoda brother😍 Romba sandhosama iruku😘❤️
@yadhukannan6027
4 жыл бұрын
Oh appadiye neenga romba kuduthu vachavunga bro avar number kodunga
@malathiselvaraj2600
4 жыл бұрын
superrrrrrrr 😍😍😍😍😍
@maaratamilanda4365
4 жыл бұрын
Inthe mathiri yaraiyum famous ah akke matthangge kudikare pundaingge bijili ramesh nu oru punde irukan avane tan famous ah senjirukkangge
@Yogeshyogi855
4 жыл бұрын
@@maaratamilanda4365 crct
@swann2626
4 жыл бұрын
Super
Last a vantha Anna ❤️❤️❤️😍😍semaa nalla erukanum
@SANGAMES7
5 жыл бұрын
Aama bro...avaru nallaa irukanum...
@arunsspj
5 жыл бұрын
Last vandha hero.... Superb... Avara appreciate pandra mathiri clipping potturukalam
@vigneshsubramaniam827
5 жыл бұрын
Yooo shiddu & nishandhu vera level ya😂👌👌👌
@Vijianimesh9
5 жыл бұрын
Super last anna
@karthikk932
5 жыл бұрын
Crctuu bro
உழைப்பாளி உழைப்பாளி தான்யா 150 தரேன் நீ சாப்பிடு
@anudharsan7280
5 жыл бұрын
Daiii palla kandaroli maganehh Sunni ahh mooduu
@suganyamathikaran5414
5 жыл бұрын
KUDUMBAR TV supper. Bro
@MithranAnshik
5 жыл бұрын
@@anudharsan7280 Dai kotha avaru ena thappa sollitaru unmaiya thane sonnaru athula unaku ena mayiru valikuthu
@vigneshvikki1386
5 жыл бұрын
Pichakaran kita change maathran yaa bangam 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🔥🔥🔥
@krishleo4315
5 жыл бұрын
Nowadays siddhu is very rude to everyone personally abusing their personality and doesn't even asking apologise for his statement
கடைசியில் வரும் அண்ணன் பல கஷ்டங்களை கடந்து வந்ததால் நீ சாப்பிடு நான் போடுறேன்னு சொல்ற பெரிய மனசு...
மூட்டை தூக்கும் அந்த நபரின் மனித நேயம் இன்னும் நல்ல மனிதர்கள் உள்ளார்கள் இந்த மண்ணில் வாழ்த்துவோம் நல்ல உள்ளங்களை.
@sarokrishna136
3 жыл бұрын
kzread.info/dash/bejne/pIGso7SInJa_pto.html
Last anne😍😍😍😍 😢😢😢mutta thukkuravanuku sapta theriyatha😍😍
@vignesheswaran3798
5 жыл бұрын
Mass nallavanga innum irukaanga
@suryaprasad1917
5 жыл бұрын
My heart melts
@rockrajamc4074
5 жыл бұрын
@@suryaprasad1917 ama bro 😑😑
@aravindh624
5 жыл бұрын
Kaasu Illadhavan ta dhan manasu irukku❤️
கால் ல செருப்பு இல்ல ஆனா மனசுல உழைப்பு இருக்கு hats off bro
@karthirajamani9517
5 жыл бұрын
Super bro
@abubakkar7
5 жыл бұрын
@@karthirajamani9517 நன்றி சகோதரா
@vimaln2099
5 жыл бұрын
Finishing song epavume vera level.......
@karthivbk2088
5 жыл бұрын
Manasula nalla ennamum ulaipu iruntha pothum avara enaku romba pudichiruku
@thalapathithalapathi884
5 жыл бұрын
Correct
last person manasu irukey athaan sir kadavul... 🙏🙏🙏🙏🙏Ipdiyum manushanga irukaanga nu ninaikum pothu happy ah iruku🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘
கடைசில ஒரு அண்ணன் வந்தாரே அவரோட மனசு அந்த மனசு தான் சார் கடவுள்
கடைசியில் வந்த அந்த பரந்த மனம் கொண்ட எளிய மனிதர்களால் தான் உலகம் இன்னும் இயங்குகிறது.. அவருக்கு ஒரு பாராட்டு கூட தெரிவிக்கவில்லையே.. அவர் ஏழ்மையிலும் செம்மை.. காவிரி விவசாய பூமி எல்லோருக்கும் அன்னமிடும்..
@madhanmrm4204
5 жыл бұрын
சரியாக சொன்நீர்
last person romba nalla manasukaraya 😍😍😍😍😍😍😍😍
Last person has no slipper as well but he has good human being..... I saw that last scene again and again and got tears......Real hero..
கடைசியில் ஒருத்தங்க வந்தாங்லே அவங்கள பார்த்து உண்மையாவே கண் கலங்குது😭😭😭
Last man is the best man... யாறுயா... அது எனக்கே பாக்கணும்போல இருக்கு...என்ன ஒரு தன்மானம்.
அந்த மூட்டை தூக்கும் தன்மான உயர்ந்த உள்ளம் சகோதரனுக்கு கோடி 🙏
@vichufeb16
2 жыл бұрын
🔥🔥🔥
மூட்டை தூக்குர அண்ணா செம...... உழைப்பு வென்றது........ காசு இருக்க இடத்தில் மனசு இல்ல.. மனசு இருக்கும் இடத்துல காசு இல்ல ... கஷ்டம் தான் இருக்கு .... இந்த மனசுக்கே நீ வாழ்க்கை ல உயருவ.....💪🙌👏
andha lasta vandha anna 100 years nalla irrukanu god bless u anna
Bro last person who came really great humanbeing👐 sidddu special programme with that person....do it✌
100ரூவா என்ன 150க்கும் வாங்கி தரேன்😍😍😍😎😎💪💪💪
@ramiz2973
5 жыл бұрын
Tamilan da
@kanishkvishva3930
5 жыл бұрын
கோணாங்கி 000007 manusan ya
@user-cz3bo9gn5u
5 жыл бұрын
மதுரை காரன் மனசு ரொம்ப பெருசு
@k.rajeshkannan7398
5 жыл бұрын
Happy to see Trichy fort station road - famina hyper. really superb
@kugankaliaperumal7100
5 жыл бұрын
உழைத்து சாப்பிடும் உன்னத மணிதன்.
Got to know that even rich people are not giving charity but poor people have a great heart ♥
I like the last man attitude and words. It touches every one's heart😍😍
Lasta vandha anna.. The man.. respect and salute for that man❤❤.....
Va 150rs sapudu na sapteana nee yenna pannuva sapatukku moota thokuranvankku sapada theriyadha.....yenna manusan da avan...semmaaa👌👌
@yadhukannan6027
4 жыл бұрын
Avara parthey aganum
Last person ♥️🔥Antha manasu thaan Sir kadavul ♥️😓
the last man who offer u for food . the real hero no comments for him.
Perfect timing songs. Last ah vandha Anna 👏👌
@dhanraj8710
5 жыл бұрын
Andha song name sollugha bro
@rkaalirasu
5 жыл бұрын
@@dhanraj8710 Last one ah? Mahanadhi movie bro
@manomadhan568
5 жыл бұрын
Bro Antha Muslim Girl LA Prank pannapa vantha song name enna
@Mr619a26
5 жыл бұрын
@@manomadhan568 Bombay
@manomadhan568
5 жыл бұрын
@@Mr619a26 Thanks Bro
"மூட்ட தூக்குர என்னால சாப்டதெரியாத"...நின்னுடான் யா மனுசன்😢😊😎👏👏👏👏
I think all are impressed with that man's words.
தலைவ😅😂😅😂😅😂😂4வருசம் கலிச்சி பாத்தலும் சிரிப்பு சிரப்பு
8:50 That great heart.... I loved his word.... Vaa 100ruba illa erukura 150rubavuku sapadu vangitharen vaa... I loved him
150 ரூபாய்க்கு சாப்பாடு வாங்கி தாரேன்... பிச்சைப்போட மாட்டேன் #*அருமையான_பதிவு*
Even after 8 mnths im seeing this vid again n again because of the man who steals the show in last...👏👏👏👏
1:07 Vicky sethudanga😂😂😂😂
மூட்டை தூக்கு வா , உழச்சி சம்பாரிக்கலாம் ... வாயா சாப்பிடலாம் ... வேற லெவல் நா நீ .... 🙏🙏🙏🙏
@praveenkumar-xs7dz
5 жыл бұрын
உழைப்பாளி👌👍 மூட்டை தூக்கி அடுத்தவனுக்கு வாங்கி தர தோனுதே செம்ம....
@dorisonanjalish4203
5 жыл бұрын
Sema ☺ he is legend ☺
@vijayrko1749
5 жыл бұрын
Yes bro lastla vandha varu superrrrr
@lifeisbeautiful843
5 жыл бұрын
Yeah bro.. sama line.. Unmeya nermeya ulaipavanuku thaan பசியின் arumai puriyum..
@divyaskitchen5003
5 жыл бұрын
Unmai
அந்த கடைசி மனுசன எப்படியெல்லாம் நீங்க பாராட்டி இருக்கனும் தெரியுமா? குடிகாரன் பிஜிலி எல்லாம் உங்களால பெரிய ஆளா ஆயிட்டான், ஆனா இந்த மாதிரி மனுசன பாராட்டி அனுப்புங்கப்பா.. என்ன ஒரு வெள்ளந்தி மனம் அந்த மனிதருக்கு😍😍😍😍மனுசன்யா நீ! கோடி வாழ்த்துகள்! உன் குடும்ப நீ நல்லா இருக்கனும் சகோதாரா😍😍😘😘👏👏👏👏💐💐
@thawarriorhorse5501
5 жыл бұрын
உண்மையான உழைப்பாளி
@soundarsswag7386
5 жыл бұрын
naan elutha ninaitha Athe varigal..super nanbaa!!!
@karunakaranrajamani6884
5 жыл бұрын
Soundar viswa நன்றி நண்பா😊
@biker067
5 жыл бұрын
correct bro
@gk0o7
5 жыл бұрын
oru 1 nimisham avara thaniya thooki kaatirkalam... black sheep um "commercial" minded thaan pola..
Hats off மூட்டை தூக்குற அண்ணா ❤️
Last person really superb. Big salute for hum
9.02. is real hero .கிராமத்து ஆளு டா 💪💪 உழைக்கும் கரம் 💪💪😊
காசு தரமாட்டேன்..ஆனா.. இருக்குர எல்லா காச வச்சி சோறு போடுறேன்.... வா.... (இவரை போன்றோரை உடனே பாராட்டி விடுக! பாவ பிரயோச்சனம் பெறுக)
@AKHunter
5 жыл бұрын
Super brO
@Nothing...05
5 жыл бұрын
உங்க பாராட்டி கொஞ்ச நல்ல மனிதர்கள் க்கு பெரும் வெகுமதி....
@shanmugakumar1
5 жыл бұрын
@@peacebro9859 vtvvvv I
@mariappanmariappan3233
3 жыл бұрын
@@AKHunter hi no
Hats of load man he is real hero
எந்த வீடியோவ இன்னையோட 100 வது தடவை பாக்றேன் சலிக்கவே இல்ல சூப்பர்
Kadaisi la vandha Anna is very good ,good character,avaru nalla irrukanu😙😍😍😍😘😘
Last person 😍 make him famous...yara yarayo famous akarenga 😏 indha matiri nala manusana panunga
@abisheks6104
5 жыл бұрын
Namma oorula kettavanga tha famous aavanga .... Nalla manasu irukaravungala yarukum pidikadhu #blacksheep
@hameethrahuman939
5 жыл бұрын
Aama bro sema super antha anna last ah vanthavaru
@rishnaahraj4444
5 жыл бұрын
தல மோகன் 👏🏻👏🏻
@Anandkumar-jw6ld
5 жыл бұрын
Please #blacksheep team upload full video of last person
@kingnaveen5037
5 жыл бұрын
Guy's 5:23 can anyone say which is that or movie. Please say soon guys
Antha mottai thukkura Anna super Anna,nalla manithar ,nalla manasu ippidi irupathu romba athisiyam 😄😄
Whenever i am down i come and see the last guys speech... Ena manusayan... Avara kandu pidichu interview edunga.... Thanks for capturing him....
Siddhu famous ayitan ya elarum kandu puduchiranga😘😂
@deebank8003
5 жыл бұрын
Yow neeya ah...
@thulasiramv1996
5 жыл бұрын
Video Eppo ya poduva Ella videokum comment Mattum podura
என் அப்பாவும் மூட்ட துக்கும் தொழலி நு சொல்ல பெரும pattukuran 😍😘😊
@thiyagarajan5816
5 жыл бұрын
Mootai thookum aanaivarum nalla ullangale that's my own experience clg fees katta kaasu illama vela senja appo nalla help pannuvaga vela seiya mudilana
@mr.humanshater302
5 жыл бұрын
இதுக்குலாம் நீ பெருமை பட கூடாது...அவர மாதிரி உன் அப்பாவும் அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும் அப்போதான் பெருமை பட்டுக்கணும்
@user-pv5en7hi5e
4 жыл бұрын
Love u bro
@vijayvj4053
4 жыл бұрын
Sema bro
@srstop3790
3 жыл бұрын
Dai Sidhu antha last vanthavaruku enna pannuna sir apdi msg panna than padipeenga bijili kooda payment ketapla ivar ungaluku soru podurenu sonnaru... romba naal keka nenaichen... This is Rajan
Last person is awesome😭
Girls reaction + ilayaraja songs❤️❤️🥰🎶🎶
@janaviki405
3 жыл бұрын
bro andha bardha potta ponnuku vandha shankar mahadevan music entha song??
@gopim2957
3 жыл бұрын
@@janaviki405 Bambay Movie Bgm
@janaviki405
3 жыл бұрын
@@gopim2957 nanri bro
செருப்பு கூட போடல ஆனா இருக்குற 150 ரூபாய்க்கும் சாப்பாடு வாங்கி தாறேன்னு சொல்லாரு... மூட்டை தூக்குற எனக்கு சாப்பிட தெரியாத... உழைக்கும் வர்க்கம் டா 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾
@user-oi7cl9ob9q
5 жыл бұрын
Nice anna,,
@mnshaikna
5 жыл бұрын
Impressive statement...
@fredfrancis007
5 жыл бұрын
which place
@vigneshvikki1386
5 жыл бұрын
💝💓💓🔥🔥💝😍😍💓🔥💥🔥💥💓💝💓😍💓💝💓🔥💥🔥
@navirajanavi1776
5 жыл бұрын
anonymous *
Sathiyama antha last man is very very good hearted person 😎😎 note all his dialogues 💪
சத்தியமா சொல்ற சிரிப்பை அடக்க முடியல Bro_Keep It Up
Anyone after sidhu vlogs u are a legend
கடைசி ஆள் பேசுனத கேட்டு கண்ணில் நீர் கசியுதப்பா... என்ன வேலை செய்யுறோம்ன்றது முக்கியம் இல்ல... எவ்வளவு சந்தோஷமாகவும் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியா இருக்கோம்ன்றது மட்டும்தா முக்கியம்... 😃
@user-qi6sk5sc3d
5 жыл бұрын
Avaru en anna mathiry thirchy load man
@vinodhinip5736
5 жыл бұрын
@@user-qi6sk5sc3d ungluku theriuma avara
@user-qi6sk5sc3d
5 жыл бұрын
Theriyum bro
@vinodhinip5736
5 жыл бұрын
@@user-qi6sk5sc3d nanba please avaru number kudunga please
@user-qi6sk5sc3d
5 жыл бұрын
Unga number kudunga nan ungala whats upla pesa soluren avera
மூட்ட தூக்குறவனுக்கு சப்டதெறியாதா. வா சாப்பாடு நான் வாங்கிதருகிறேன் .. செம்ம சகோ ..இது தான் ஜீ திருச்சி காரன்
@aswink7459
5 жыл бұрын
என் பா இப்படி பிரிவினைய உண்டு பண்ணுறீங்க... நல்ல மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்காங்க... #யாதும் ஓரே யாவரும் கேளிர் #தீதும் நன்றும் பிறர்தர வாரா பொருள்: எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
Tears after seeing that last guy
Final one... Maamanithan 💙
Kadaisiya Vara bro Neanga 100 varsham Nalla irukanum😢😍😘😘😘
@___.mr_phoenix.___
5 жыл бұрын
😘
@balajiv1270
5 жыл бұрын
kastapaduravanuku thaan pa therium, inoru manirhan padum kastam ennanu. great man.....Hatts off..
@Adhya_Arjun
5 жыл бұрын
yeah ..crt..avanka character ku nalla irukanum.life long
@thowficali4958
5 жыл бұрын
@@Adhya_Arjun yeah
@thowficali4958
5 жыл бұрын
@@balajiv1270 😊
தான் மூட்டை தூக்குனாலும்.. பசியோட இருக்குரவனுக்கு தன்னோட பாக்கெட் ல இருக்குர மொத்த பணத்துக்கும் உணவு வாங்கி தரேன்னு சொல்ர அந்த மனசு இருக்கே அதான் சார் கடவுள்.. 🙏🙏🙏
Any body in may 2024
உழைப்பாளி என்னைக்குமே உழைப்பாளி தான்
last la vara moota thookura oru anna ku oru like
மனிதம் இன்னும் சாகவில்லை ...மூட்டை தூக்கும் இவரைப்போல் நல் உள்ளங்கள் இருப்பதால்😍😍😍😍
@thiruselvithiruselvi5269
3 жыл бұрын
👍
Lungi kantirindha ana vere level of humanity and good personality
Kadaisiyel vantha bro...aayirathil oruva🙏🙏manisan👍👍
அந்த கடைசியா வந்த சுமை தூக்கும் வேலை செய்பவரை கூப்பிட்டு பாராட்டி அவரை கேமராவில் காண்பித்து இருக்கலாம்... அந்த அண்ணணுக்கு பாராட்டுகள்...
@kalaitheena9830
5 жыл бұрын
Idhe dhan bro nanum nenachan
@sudarsanm9604
5 жыл бұрын
Sama think bro 😎
கடைசியில் வந்த அண்ணன் உண்மையில் நல்ல மனசு கொண்டவர் வெறும் காசு மட்டும் போடாமல் வேலை பார்க்க கூப்பிடுகிறார் சாப்பாடும் வாங்கி தருகிறேன் என்று கூறுகிறார் இதில் இருந்து என்னா தெரிகிறது என்றால் தானம் செய்வதற்கு பணக்காரனாக இருக்க வேண்டியதில்லை மற்றவர்களுக்கு உதவும் நல்ல மனசு இருந்தால் போதும்
@rizwananwar8270
5 жыл бұрын
Bro neenga entha ooru
@kamalraja9296
5 жыл бұрын
Avaru super anna
@HARISHANKARAsiva
5 жыл бұрын
Correct bro ... Nalla manusan ... Vaa ulaikalam nu kupduraru .. Avar pechiley theriudhu .. Evlo nalla manasu avar Ku nu
@mohamedaasif4806
5 жыл бұрын
@@rizwananwar8270 Thanjavur நண்பா நீங்க எந்த ஊரு
@mohamedaasif4806
5 жыл бұрын
@@HARISHANKARAsiva ஆமாம் நண்பா பல middle claas ஆளுங்க கையில் காசு இருக்கும் ஆனால் தானம் செய்ய மாட்டார்கள் பணக்காரனை தர்மம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள் இப்படிப்பட்ட ஆட்கள் பார்ப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி கொடுக்கிறது
மூட்டை தூக்கி உழைத்து சம்பாரிச்சாலும் கூட அடுத்தவர் பசியை போக்க நினைக்கின்ற உள்ளம் உல்லவரே என்றும் உங்கள் மனம் போல வாழ்க்கை சிறப்பாக இருக்கும் 🤩🤩🤩🤩
The last person was such a hero of the episode
*கடைசியா வந்தவருக்காக இந்த வீடியோக்கு லைக் போட்டேன்* 😍😍😍
@dineshnagarajan3892
5 жыл бұрын
S. Raj same here bro....
@sivasmile4478
5 жыл бұрын
Nanum
@tharmalojiniketheesvaran7813
4 жыл бұрын
Siri.ok
the last guy .....semma gethu ....oru yezhaikku panam mukkiyam illa ....panam vachirukkavanga than ....neraiya venum nu aasa pattutu irukanga ......salute for that gentle man.....#### mootta thookkura anna love u ;;;;;
End one Sema..... அவர பாராட்டலாம் தனக்கு இல்லாட்டியும் பிறருக்கு உதவுர மணுச இன்னும் இருக்காங்க...
*Highlited* மூட்டை தூக்கும் தொழிலாளி பேசுனது... ஏழைக்குத்தான் ஏழையின் பசியும் கஷ்டமும் தெரியும்... Salute Brother😘😘😘😘
உலகத்தின் மிகச்சிறந்த சொல்லில் ஒன்று சாப்பிட வா என்று அழைப்பது அது தமிழனின் அடையாளம்
That last guy was sooo kind 😍
Last person is so nice and kind.. And song pothi vaacha malligai muttu.. Verral level..👏👏👏👏
Hye dude.. I'm from Malaysia.. You know what? The last guy really rocked your prank.. He is a real man.. Hates off to him.. #IndiansRock #CoolieDeservesRespect #TheRichestPoor #Proud2BeIndian
Fans of the last man hit like 😍😎😎
உழவனும் உழைப்பவனும் என்றும் உணவென்று வந்தவரை வெறும் கையில் அனுப்புவதில்லை என்பதை உணர்த்திய காணொளி
நா எப்படியோ சாப்பிடுறஅதை நினைச்சு நீயே வருத்தப்படுகிற மூட்ட தூக்க எனக்கு சாப்பிட தெரியாதா (அப்படி அவர் சொன்ன அந்த கடைசி வார்த்தை என் கண்ணை கலங்க வைத்தது )😭😭😭😭
Amazed with the last person, still can’t believe people like him exist truly a eye opener me,
அந்த உழைப்பாளி தான் உண்மையிலேயே பணக்காரன் .......
மூட்டை தூக்குர அந்த அண்ணனேட மனசுக்கு ஒரு சல்யுட்
Starting clip....cherrish and glory moment and gethu moment too after so many hard work....life gaves such a awesome success reflects here.... 🎉🥰🤩 congrats black sheep team sidhu ❤️
Semmmmmmma nice video.. Ethana time pathalum athey feel than.. Background score 100.... Great 👍editor.. Thalaiva valga ... 💯💯💯
மூட்டை தூக்குர அந்த அண்ணனேட மனசுக்கு ஒரு சல்யுட்....!
@kailash8421
5 жыл бұрын
Hats off to that last guy!!! Walks without slippers and still ready to buy food for him! No millionares will have such a heart!!!
கடைசியில் வந்த அண்ணா நம்முடைய இதயத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டார் ,,*நா மூட்டை தூக்கிக் சாப்டுக்குவன்* இருக்குர 150ரூபாய்கு கூட நீ சாப்பாடு ,,,இது தான் ஜயா கடவுள் ,,,,வாழ்க வளமுடன் அண்ணா ,,,.
@kavithadevarajan5563
5 жыл бұрын
Sidthu super
Wow last ta vantha person mathiri irukkanum super anna
2:08 indha maari odambhu yella vechukkadha😂😂😂
8:46 Real Human ..! Note he doesn't even having slippers to wear but he is ready to buy food for a needy .👌👌👌👌
@niranjanselvam8790
5 жыл бұрын
@Soundz Good yes too good ...!
Last person😍😍😍😍please make him famous......
@sparkslyf9532
5 жыл бұрын
சப்போர்ட் ட மை channel kzread.info/dash/bejne/mHqDpZuGXcfNmag.html
@cliptap4099
5 жыл бұрын
Yes great guy indeed
@coolguy0719
5 жыл бұрын
Apdiya
@raymond2379
5 жыл бұрын
Yes
3:27 innocent guy🥺
Vj siddhu vlogs 🤙🤙.. nalla vela manushan blacksheep vittu thapichu poitaaru
காசு தரமாட்டேன் ... அஆன ...... சோறு வாங்கிதாரேன் hatts off thalaivaa!!!
கடைசியாக வந்த அண்ணா சூப்பர்... GOD BLESS YOU Anna
Heart touching one that last brother good hearted one lovely
Vera level bro neenga 😊😊😊