Route#14...நிலா நதிக்கரையில் சூரியஉதயமும், அஞ்சு மூர்த்தி கோவிலும்...

𝗔𝗻𝗰𝗵𝘂𝗺𝘂𝗿𝘁𝗵𝘆 𝗧𝗲𝗺𝗽𝗹𝗲 𝗔𝗻𝗶𝗸𝗼𝗱𝗲, 𝗣𝗮𝗹𝗮𝗸𝗸𝗮𝗱
இன்று நமது சூரிய உதய பதிவில் பாலக்காடு மாவட்டம் அணிகோடு கிராமத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் நிலா நதிக்கு சென்றேன்.. அந்த நதியின் இரு கரைகளுக்கு இடையே சூரியன் உதிக்கும் காட்சியை காண, பின் நூற்றாண்டுகள் பழமையான பஞ்ச மூர்த்திகளை வணங்க ... அருகிலேயே அஞ்சுமூர்த்தி கோவில் உள்ளது, இங்கு மகா கணபதி, மகாதேவ சிவன், மகா திரிபுர சுந்தரி, மகா விஷ்ணு மற்றும் சுவாமி அய்யப்பன் ஆகியோர் இக்கோயிலில் வழிபடப்படும் அஞ்சு மூர்த்திகள்.பின்னர் இந்த கோவிலின் வரலாறும் சிறப்பும் தொடரும். எங்கள் பயணம் இனிதே நிறைவுற்றது...
#####
Today in our sunrise post, I went to the scenic Nila river on the banks of the Nila river in Anikode village, Palakkad district.. To see the sun rise between the two banks of the river, then to worship the centuries-old Pancha Murthys... Anjumurthy temple is nearby, and then the history and specialness of this temple will continue. Our journey is over...( The Anchu moortis (five dieties) worshipped at this temple are Maha Ganapathy, Mahadeva Shiva, Maha Tripura Sundari, Maha Vishnu and Swami Ayyappan.)
𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻:
g.co/kgs/வசிஜூப்

Пікірлер: 13

  • @nairsadasivan
    @nairsadasivan14 күн бұрын

    Nilaa nadhi oram.... 🎵 Ore oru ponne parthen... 🎵 Ponne nee nillu enru sonnen 🎵 Kanaavay odi marainthen 🎵

  • @WLTamilan

    @WLTamilan

    14 күн бұрын

    Nice👌😊

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam72842 ай бұрын

    Nice

  • @dhineshkumar8647
    @dhineshkumar86472 ай бұрын

    Congratulations bro.. 1k views reached 🎉🎉

  • @WLTamilan

    @WLTamilan

    2 ай бұрын

    Thanks bro

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam72842 ай бұрын

    Wow excellent thanks valga valamudan beautiful temple

  • @WLTamilan

    @WLTamilan

    2 ай бұрын

    Thank you sister🙏

  • @manojsethu1999
    @manojsethu19992 ай бұрын

    Good

  • @WLTamilan

    @WLTamilan

    2 ай бұрын

    Thanks

  • @maheswarin4852
    @maheswarin48522 ай бұрын

    Next month kerala pora plan. So send the details of temple please

  • @WLTamilan

    @WLTamilan

    2 ай бұрын

    Please see end of the video, I given route details of this temple also location map bottom of description.. Thank you

  • @maheswarin4852
    @maheswarin48522 ай бұрын

    Temple address and timings please.

  • @WLTamilan

    @WLTamilan

    2 ай бұрын

    Morning 5.30 to 10.30 Eveng 5 to 7.30 Address is end of the video

Келесі