Rojavai Thalattum Thendral Live By Smt. S. Janaki and Shri. S. P. Balasubrahmanyam || Tamil

Музыка

Rojavai Thalattum Thendral Tamil Song by the Legendary Playback Singers Dr. S. Janaki and Dr. S. P. Balasubhramanyam at a Singapore Concert.
Singapore Concert: • Singapore Concert || S...

Пікірлер: 641

  • @RilwanullahMN
    @RilwanullahMN6 жыл бұрын

    Janakiamma...your voice is really a "Rojavai thalattum thendral" (Breeze that lulls the Rose 🌹)

  • @bernadetmary4394

    @bernadetmary4394

    5 жыл бұрын

    Super song

  • @vinshaviplaylist23vishau10

    @vinshaviplaylist23vishau10

    5 жыл бұрын

    rilwanullah super songs I love spb and janakis voice

  • @mersamin

    @mersamin

    4 жыл бұрын

    S janaki and SPB gave life to illayaraja songs and composition....three must live many years and God listens my prayer

  • @nelakandans2598

    @nelakandans2598

    3 жыл бұрын

    janaki amma your voice is very beautiful amma please blasé me amma you also very quite you are a brilliant lady amma

  • @rajalingamp1323

    @rajalingamp1323

    3 жыл бұрын

    எனக்கு ஒரு ஆசை அடுத்த ஜென்மம் இருந்தால் ஜானகி அம்மாவுக்கு மகனா பிறக்கனும்

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj3 жыл бұрын

    Spb ரசிகர்கள் எத்தனை பேர் இந்த பாடலை விரும்புகிறீர்

  • @svcreation1374

    @svcreation1374

    3 жыл бұрын

    Miss u SpB sir

  • @thasneemzubair2307

    @thasneemzubair2307

    2 жыл бұрын

    Miss you spB sir

  • @A.B.C.58

    @A.B.C.58

    Жыл бұрын

    sky is the limit. God is blind. he has unnecessarily called him

  • @vasanthia2263
    @vasanthia22634 ай бұрын

    இந்த ஜோடிய நமக்கு குடுத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி எத்தனை பேர் தன் கவலை சோகங்கள் மறந்து வாழ்வதற்கு இவங்க பாடல்கள் தான் இவங்க நம்ம மண்ணில் பிறந்தற்கு நம்ம பெருமை கொள்வோம் நன்றி கடவுளே

  • @maheshdeva6769
    @maheshdeva67692 жыл бұрын

    இப்பாடல்களை கேட்க நாம் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . ஜானகிஅம்மா , spb அய்யா இவர்களின் பாடலுக்கு அன்றும் இன்றும் என்றும் நாமெல்லாம் அடிமை 🎶🤗🤗♥️

  • @srian6607
    @srian66072 жыл бұрын

    ஜானகி அம்மா போன்ற ஆடம்பரமில்லாத இன்னசென்ட் பாடகி உலகிலேயே கிடையாது. இன்று ஒரு பாடல் பாடிவிட்டு பேயாட்டம் ஆடும் பாடகிகள் மத்தியில். இவர் எவ்வளவு பெரிய சாதனையாளர். ஆனால் இருக்கும் இடம் தெரியாமல் வந்து பாடி செல்வார்.

  • @JEBAKUMARDAVID

    @JEBAKUMARDAVID

    2 ай бұрын

    மிக உண்மை.🎉

  • @Thayalini1983

    @Thayalini1983

    Ай бұрын

    Yess

  • @vijaybharathibalendran8113
    @vijaybharathibalendran81134 жыл бұрын

    உயிரை உருக வைக்கும் குரல்கள்.எத்தனைப் பேர் பாடினாலும் இவர்களுக்கு ஈடாகாது

  • @jprstore
    @jprstore3 жыл бұрын

    எஸ்பிபி அய்யா& ஜானகி அம்மா பாடல் போல் இனி ஒரு ஜோடி கிடைப்பது அரிது.

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 Жыл бұрын

    பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர். அந்த ஆனந்தமான காலங்கள் திரும்ப வரவே வராது.

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan62562 жыл бұрын

    இவ்விருவரின் குரல் இனிமை ஒருபக்கம் இருக்கட்டும். இவ்விருவரின் எளிமை என்னை வியக்க வைக்கிறது....🙏🙏😀😀

  • @SandeepB2248
    @SandeepB22482 жыл бұрын

    Janaki amma breath control at that age..... Extraordinary Talent

  • @sasikalasasi6809
    @sasikalasasi68094 жыл бұрын

    வயதாக வயதாக இவர்கள் இருவரின் குரலும் இளமையாகி கொண்டு வருகிறது. Spb sir and s.janaki mam combination is very good. So many songs are sung by them. All songs are evergreen and beautiful. தேன் வந்து பாயுது காதினிலே. நான் இவர்களுக்கு அடிமையாக இருப்பதில் பெருமை படுகிறேன். SPB sir neengal padie kondey iruka vendum. நாங்கள் மெய் மறந்து கேட்டு கொண்டே இருக்க வேண்டும்.

  • @sabarrishs8551

    @sabarrishs8551

    3 жыл бұрын

    Nice song

  • @bavanivenky2798
    @bavanivenky27983 жыл бұрын

    என்னதான் வயசு ஆனாலும். இளமை மாறாத குரல்....... 😍😍😍😍❤️❤️❤️😍😍

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha60924 жыл бұрын

    இந்த பாடலையும் பிடிக்காத 779 செவிடர்கள் ( இசை குருடர்கள் ) இருந்திருக்கிறார்கள்

  • @shawnvaathi7569

    @shawnvaathi7569

    3 жыл бұрын

    True...really...

  • @bloodshotff121

    @bloodshotff121

    3 жыл бұрын

    😀😀😀

  • @muralir5783

    @muralir5783

    3 жыл бұрын

    Yes 🤦

  • @ettiyappan4710

    @ettiyappan4710

    3 жыл бұрын

    S correct

  • @NULLMC57

    @NULLMC57

    2 жыл бұрын

    Dis like is waste people

  • @ramasubramanian4767
    @ramasubramanian47672 жыл бұрын

    எல்லோரும் ஒருவரை மட்டும் மறக்காதீர் அவர்தான் இசை ஞானி இசை கடவுள் நம் தந்தை இளையராஜா

  • @vignesh5022
    @vignesh50224 жыл бұрын

    எப்படி அம்மா உங்களுக்கு அதே குரல் தேனினும் இனிமை, என்ன தவம் செய்தனை இந்த குரல் கேட்க தமிழ் மக்கள் வாழ்க வளமுடன்

  • @Muthurathinam990

    @Muthurathinam990

    3 жыл бұрын

  • @Dgf-ux2zf

    @Dgf-ux2zf

    3 жыл бұрын

    தமிழ் மக்கள் மட்டுமின்றி அனைத்து உறவுகளையும் ஆதரிப்போம் Divya from Kerala 💕

  • @ammuragavi4655
    @ammuragavi46554 жыл бұрын

    அம்மா!! உங்களது குரல்வளம் இறைவனது கொடை...👏👏💐

  • @seenimohameds3189
    @seenimohameds31894 жыл бұрын

    இளையராஜா SPB ஐ விட ஜானகி அம்மா அவர்களுக்கு வயது அதிகம்.. ஆனால் ஜானகி அம்மா குரல் இப்ப கேட்டாலும் ரொம்ப இனிமையாக இருக்கு 😍😍😍

  • @sountharsountharmassboy1525

    @sountharsountharmassboy1525

    3 жыл бұрын

    Yes

  • @sundaresanmahalingam9889

    @sundaresanmahalingam9889

    3 жыл бұрын

    SB sweet voice

  • @user-tt4rj9kx2j

    @user-tt4rj9kx2j

    3 жыл бұрын

    அம்மாவின் குரல் தெயவக்குரல்🙏🙏🙏🙏🙏

  • @mbbsdm1181
    @mbbsdm1181 Жыл бұрын

    It is our misfortune to not experience the golden trio Raja sir- Balu sir- Janaki amma live again. God bless Raja sir for his therapeutic music and Janaki amma for inimitable dynamics and expressions and Balu sir miss you. I am from Odisha and cannot understand the language but a good music lover. How surreal it would have felt to see these legends in their pink of health at that time. It is hard to believe that people like these have walked on this planet in flesh and blood.

  • @megharaj4989

    @megharaj4989

    Жыл бұрын

    I hope atleast the old videos of these legends performing together comes out

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei5 жыл бұрын

    Who came here after super singer junior hrithik performance ????

  • @arpvichu191

    @arpvichu191

    5 жыл бұрын

    I am pa

  • @ssharan138

    @ssharan138

    5 жыл бұрын

    me too..hahaha

  • @prithakpl8051

    @prithakpl8051

    5 жыл бұрын

    Me too

  • @mahebash

    @mahebash

    5 жыл бұрын

    That kid is a monster rocking

  • @sabarishk992

    @sabarishk992

    5 жыл бұрын

    Bro .... Seriously can't come out from his performance

  • @sair2920
    @sair29205 жыл бұрын

    அம்மா நீங்க சாகா வரம் பெற வேண்டும்

  • @sair2920

    @sair2920

    5 жыл бұрын

    Tq

  • @QuantumCOACHAddcount520

    @QuantumCOACHAddcount520

    4 жыл бұрын

    உண்மைதான், இந்த உலகம் இருக்கும் வரை அம்மா & SPB இருக்கனும்

  • @arunprakash398
    @arunprakash3983 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் பரவசப்படும். மனதுக்கு இரவில் அமைதி அளிக்கும். இன்று முதன் முறையாக மனம் ரொம்பவே அவரின் நினைவுகளை அசைத்து கண்ணீரை வரவழைத்து விட்டது. நல்ல குழந்தை மனம் உள்ளவர். சார் உங்கள் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம். உங்கள் குரல் இசையில் நனைந்தோம் என்பதே எங்களுக்கு எல்லாம் பெருமை சார். நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் நீங்கா இடம் பிடித்து உள்ளீர்கள் சார்.

  • @ManikandanM-lo8mk

    @ManikandanM-lo8mk

    3 жыл бұрын

    100percent correct

  • @1503Revathi

    @1503Revathi

    3 жыл бұрын

    Enakkum

  • @balajihariharan7438

    @balajihariharan7438

    3 жыл бұрын

    True bro

  • @valamumnalamum

    @valamumnalamum

    3 жыл бұрын

    உண்மை தான் சகோ நானும் அப்படி தான் சந்தோஷமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் இவர் பாடலை தான் கேட்பேன்

  • @Sr-fu5sw
    @Sr-fu5sw3 жыл бұрын

    நம் மனம் அழும்போதெல்லாம் இனிய குரலால் ஆறுதல் தரும் கடவுள் படைத்த இரண்டு அதிசய பிறவிகள் ❤️. ஜானகி அம்மாவாவது இன்னும் பல நாட்கள் நம்மோடு இருக்க வேண்டும். Spb ஐயா அவர்களை ரொம்ப மிஸ் பண்றேன்.. 💕💕💕❤️...

  • @MithuKutty.k
    @MithuKutty.k9 ай бұрын

    Janaki amma still control her breath good😮😮😮

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w5 ай бұрын

    பனி வானம் அழகாகும் வேளை❤ பொன்மாலை பூஞ்சோலை 💕 வரும் தென்றல் காற்றோடு தான் பூமழையின் இன்பம்❤❤

  • @sureshbalaa4252
    @sureshbalaa42523 жыл бұрын

    Missing you SPB sir 😭😭😭.. What a legend ❤️❤️ Janaki amma ❤️❤️❤️

  • @gurumoorthy6112
    @gurumoorthy61122 жыл бұрын

    எஸ் பி பி சார் உங்களை உங்களது குரலை எப்போது காணப்போகிறோம்?

  • @murugesank1349
    @murugesank13494 жыл бұрын

    இரு பெரும் ஜாம்பவான்களின் இன்னிசை மிக அருமை.

  • @sowmiyasowmiya1657
    @sowmiyasowmiya16573 жыл бұрын

    Super janaki Amma voice😍😍

  • @user-js2hp8gw1g
    @user-js2hp8gw1g7 ай бұрын

    ❤❤sp. Balu. Sir. Janagai. Amma. Intha. Maperum. Padalargalin. Padalgal. Kalathal. Alaiyatha. Ganagal. ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivanandha4553
    @sivanandha45535 жыл бұрын

    தாய்க்குப்பின் அம்மா என்ற சொல்லுக்குறிய தகுதி உமக்குமட்டும்தான் அம்மா

  • @saravanankumar8837

    @saravanankumar8837

    5 жыл бұрын

    Yes

  • @kathirnathan5689

    @kathirnathan5689

    5 жыл бұрын

    சுசீலா அம்மாவையும் மறக்க வேண்டாம்

  • @sivamurugesan3807

    @sivamurugesan3807

    4 жыл бұрын

    Ammapattu

  • @kalaiarumugam124

    @kalaiarumugam124

    4 жыл бұрын

    Yes

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan62286 ай бұрын

    தெய்வீக குரல் Janagi SPB

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r70653 жыл бұрын

    Thank you dear brother for a lovely voice.. Legends 🙏.. Long live Janaki amma 💛.. Immortal voices ❤️..

  • @haseenahabi2731
    @haseenahabi27313 жыл бұрын

    Janaki Amma voice. Exalent ❤️👍👍👍

  • @m.archana8623
    @m.archana86236 жыл бұрын

    SPB is one of favorite singer avaroda voice semma super........janaki amma voice oru kuyil pola evalo vayasu analum avanga avanga than........

  • @thannilorry366
    @thannilorry3663 жыл бұрын

    Who’s here after sp garu demise 🥺

  • @santhoshrajan3884
    @santhoshrajan38846 жыл бұрын

    I don't know how Janakiyamma sing like this at this age.... She is beyond the limit to verbalize

  • @tprakashprakash1071

    @tprakashprakash1071

    5 жыл бұрын

    Great. Song.

  • @shafavlogs786

    @shafavlogs786

    5 жыл бұрын

    supr song

  • @RadhaMN.
    @RadhaMN.3 жыл бұрын

    SPB is a living legend,he is living thru his songs with us all,he didn’t die 😢For SPB God never put him to death ... He is there to entertaining the world thru his intoxicating voice and songs 😢

  • @geethaac6271
    @geethaac62714 жыл бұрын

    ஜனகி அம்மா எஸ்பிபி அய்யா உங்கலுகு மரணம் kidiyathu

  • @kayalgemini4359
    @kayalgemini43593 жыл бұрын

    கண்களில் நீரோடு spbயை பார்ப்பேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. 😓

  • @yuvarajarumugam2780
    @yuvarajarumugam27803 жыл бұрын

    What a voice janaki Amma Hats off Tq janaki amma

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss63553 жыл бұрын

    Wow Janaki amma,, that starting humming chanceless😍😍

  • @ravicurtain7299
    @ravicurtain7299 Жыл бұрын

    Ennda voice janaki ammada amazing srilanka Tamils

  • @vneshkandasamy978
    @vneshkandasamy9783 жыл бұрын

    When spb sir sing, you can notice he will always, praise people around him, never degrade them. A lot of this quality which i should follow....

  • @deivakvlog2166
    @deivakvlog21662 жыл бұрын

    Appa sbp and amma janagi missing to advanced songs I miss you so much Tamil songs

  • @prabu8459
    @prabu84594 жыл бұрын

    இந்த பாட்டுக்கு ஆகவே இந்த பாடத்தை மூன்று முறை பார்த்தேன்

  • @vanianand6429
    @vanianand64293 жыл бұрын

    God's own child my spb 💕💞💕💕

  • @sriofficial9001
    @sriofficial90014 жыл бұрын

    ஆஆ ஆஆ ஆஆ ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆண் : { இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை } (2) பெண் : மௌனமே சம்மதம் என்று ஆண் : ஓ தீண்டுதே மன்மத வண்டு ஆண் : ஓ பெண் : மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பெண் : பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் பெண் : { வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் } (2) ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் பெண் : ஆ கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் பெண் : ஆ ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா ஹா பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் பெண் : உன் வார்த்தை சங்கீதங்கள் ரோஜாவை தாலாட்டும் தென்றல் ஆண் & பெண் : பொன்மேகம் நம் பந்தல்

  • @bsulokshana9850

    @bsulokshana9850

    3 жыл бұрын

    Thanks for the lyrics 🙏

  • @gopinathank8210
    @gopinathank82103 жыл бұрын

    வான்மேகம் தேன்தூவும் இசைபந்தல் என்றென்றும் பாராட்டும் பொன்வண்டும் சீர்றேற்றும் பண்பாடும் பொன்னோவியமே நீ பிறந்து வா வா !!

  • @sridhars8714
    @sridhars87143 жыл бұрын

    Raja spb Janaki…I will die… what a composition orchestration voice of spb and Janaki..Raja sir, This song is enough for my life

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates90123 жыл бұрын

    கண்ணீர் வந்துவிட்டது உங்களின் மனைவியுடன் நீங்கள் கொஞ்சியதை பார்த்து....பாலு சார்.

  • @kumarvv8401
    @kumarvv84012 жыл бұрын

    ഇന്ത്യ കണ്ട എക്കാലത്തെയും മികച്ച ഗായിക 🌹ജാനകിയമ്മ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹versatile singer 🌹താരട്ടു പാടിയ അടുത്ത നിമിഷം തന്നെ clubdance song,,melody,എന്ന് വേണ്ട ഏത് വെറൈറ്റി യും പാടാൻ കഴിവുള്ള അപ്പൂർവം ചില ഗായകരിൽ ഒരാൾ 🌹നമിക്കുന്നു 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajaykanna9418
    @ajaykanna94182 жыл бұрын

    even thousands of technologies came she is using only book for sing..that is the simplicity of a true legend.....🤗

  • @aksdoc5230
    @aksdoc52304 жыл бұрын

    Both are legends and they are incomparable to any other duet singers... both are great in their own ways.. s Janaki amma is phenomenal , no one can replace her voice modulation expression and Dynamics... hats off to u S janaki Amma😍

  • @adrianronnie6881

    @adrianronnie6881

    2 жыл бұрын

    Even Spb and Chitra Amma

  • @Pattu2469
    @Pattu24695 жыл бұрын

    Janaki amma! You are gaana saraswathi!!!!! No one can sing like you!

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar34864 жыл бұрын

    இரு இமயம் இடித்த இசையின் மழை யின் மடியில் தாலாட்டும் காணங்கள்

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom3 жыл бұрын

    Janakiamma Golden voice. Great God gift golden voice.

  • @damndouglas
    @damndouglas3 жыл бұрын

    Just my observation, singers voice won't melt over time as humans, I strongly believe.... Janaki amma and spb sir youthful voice,no one can replicate this very song..they r angels in disguise

  • @vimaladarshanaa8791
    @vimaladarshanaa8791 Жыл бұрын

    Can't find such loveable voice person

  • @Vikhasini
    @Vikhasini Жыл бұрын

    ஏன் பாலு அண்ணா ஏன் இவ்வளோ அவசரம்

  • @anusrinivasan9620
    @anusrinivasan96205 жыл бұрын

    Janaki amma and spbji in combo With Ilayarajaji create magical emotions.oh my God goosbumps

  • @RAJKUMAR-xk4ii
    @RAJKUMAR-xk4ii Жыл бұрын

    அந்த ஆணந்த காலங்களிலும் இன்றும் மனதை மயக்கும் பாடல்கள

  • @pradeepaps6844
    @pradeepaps68443 жыл бұрын

    Attitude ila over expression ila janaki Amma. Both r really so humble. V r gifted People.

  • @gauthamvishwa706jawaharjs2
    @gauthamvishwa706jawaharjs23 жыл бұрын

    My son 11 years old .he loves all illsyarajas song ❤️😘🎉❤️

  • @MrMvasu1973
    @MrMvasu19733 жыл бұрын

    might have heared more than 1 lakh times, still exiciting, three legends (Ilayaraja, SPB, Janaki)

  • @kowsalyakowsalya5988
    @kowsalyakowsalya59886 жыл бұрын

    Janaki amma voice so sweet....

  • @jancyrani9920
    @jancyrani99204 жыл бұрын

    Spb sir uga voice ku Nan adimai. Ugalai pola enoru manithar ene perakka povathillai. Great sir. Love you so much

  • @vennilakasinathan8151
    @vennilakasinathan81515 жыл бұрын

    Illayaraja +SPB+janagai Amma best combination

  • @krishnakumar-gy6tw

    @krishnakumar-gy6tw

    5 жыл бұрын

    True

  • @ekarunakaran8323

    @ekarunakaran8323

    5 жыл бұрын

    Unmai

  • @elizabethsoosai1036

    @elizabethsoosai1036

    2 жыл бұрын

    100%

  • @tysonrobert9644
    @tysonrobert96443 жыл бұрын

    Who can compose like this one other than Illayaraja sir..... Really a master piece..... Voice of SPB sir and Janaki Amma ❤️

  • @soundararajc7309
    @soundararajc7309 Жыл бұрын

    அளவில்லா ஆனந்தம்.

  • @arulkumar7467
    @arulkumar74674 жыл бұрын

    Raja sir music spb sir voice இரண்டும் சேர்ந்தால் சொர்கம் இங்கேயே. ஜானகி அம்மா வாய்ஸ் டாப்

  • @SunilKumar-dt3sf
    @SunilKumar-dt3sf5 жыл бұрын

    SPB+lsani llyairaja+S.Janaki Amma Great legendaries 3 roses 🌹🌹🌹 combination very very very 👌👌👌👌👌👌👌👌👌

  • @prakashm3841
    @prakashm384111 ай бұрын

    Janaki Amma music queen 👑. Spb sir voice is also very very super, no words. Extraordinary.

  • @saukathali9933
    @saukathali9933 Жыл бұрын

    இப்படிஒருஇன்பகுறளைஇனிஇந்தஉலகில்எத்தனைஜன்மம்எடுத்தாலும்கேட்கமுடியாது.எஸ்.பி.ஐயா.விற்குஆழ்ந்தஅனுதாபங்கள்.புகழ்வாழ்க.

  • @bluemoon099
    @bluemoon0992 жыл бұрын

    ரோஜாவை தாலாட்டும் குரல்கள்

  • @mohanratha502
    @mohanratha5023 жыл бұрын

    💞 எஸ்பி சார் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு சார் தேங்க்யூ சார்❤💞👍👍👍🙏🙏🙏MR.

  • @poornimasubbarayan6775
    @poornimasubbarayan67753 жыл бұрын

    Intha video parkkum pothu, literally tears are rolling from my eyes. Savithri Amma epdi feel pannuvanga, antha last few seconds he was so happy and proud about her.. at least for her, you would have come back SPB sir 😭😭😭 Let God give strength to Savithri Amma to stay with his memories 🙏

  • @lakshmitsiva6305
    @lakshmitsiva63054 жыл бұрын

    Amma semma voice உங்க பாட்டு கேட்கும் போது எனக்கு எங்க irukannu theriyala

  • @Karthik-ot1ej
    @Karthik-ot1ej5 жыл бұрын

    எஸ் பி பி- ஜானகி அம்மா is very great, singers

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk27282 жыл бұрын

    எனக்குஇப்பொழுதுவயது77ஆகிறது.காலன்என்னுடன்துணையிருந்தால்இன்னும்20வருடங்கள்கழிந்தபின்பும்இந்தப்பாடலைரசித்துகேட்பேன்.அற்புதமானபாடல்.

  • @jayashree4773
    @jayashree4773 Жыл бұрын

    Janaki amma my favorite singer

  • @sivakamasundarisivakamasun9465
    @sivakamasundarisivakamasun94652 жыл бұрын

    Nice song intha patta kekka yennaku kuduthu vachurukku

  • @pk_psych
    @pk_psych Жыл бұрын

    Love both janaki ma and spb sir lot

  • @clintonanthony3582
    @clintonanthony35823 жыл бұрын

    Miss you so much spb sir ,tears in my eyes😭😭😭😭😭😭

  • @minimathewtengumpillil6040

    @minimathewtengumpillil6040

    3 жыл бұрын

    Can't control tears..

  • @ramakrishna-bf4ur
    @ramakrishna-bf4ur4 жыл бұрын

    I am proud to be an Tamilan and blessed have such a wonderful legends like Raja sir, spb sir, janaki amma etc...

  • @daspk2144

    @daspk2144

    3 жыл бұрын

    Raja sir super, big salute from kerala.... he has given us wonderful melodies for malayalam film industry. Janakiyamma the great singer

  • @rejirejimon7354
    @rejirejimon73543 жыл бұрын

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ Spb&Janaki amma yude chemistry കാണാൻ സാധിക്കും.. ഒരു duet അപാരത

  • @dineshdinas1722
    @dineshdinas17225 жыл бұрын

    வாய்ஸ் கேட்டிங்களா............ ஐயோ...... I love u janakiamma

  • @sureshsumathi6420
    @sureshsumathi64205 жыл бұрын

    தேனை விட இனிமையான குரல்

  • @sandhapandu4692
    @sandhapandu46925 жыл бұрын

    Super singer hrithik fans like here,🌹🌹

  • @mythilisivaraman8561
    @mythilisivaraman85612 жыл бұрын

    Super song

  • @subbacharysubbachary2658
    @subbacharysubbachary26583 жыл бұрын

    Janaki Amma.. SPB.... What a mesmerizing voices.... Ilayaraja composition great..... Ever green song..

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d3 жыл бұрын

    Janu ma , SPB Sir.. both are super power legends with Phenomenal voice.

  • @vadivelan.eeswaran6741
    @vadivelan.eeswaran67414 жыл бұрын

    Janakani amma voice no back ground music perfect voice i miss you mom😍😍🤗

  • @alansubramanian2390
    @alansubramanian23903 жыл бұрын

    Feel so sad for his wife. To loose a wonderful person in her life.

  • @jeevakala834
    @jeevakala8344 жыл бұрын

    J அம்மா உங்க குரல் JJJ🙏🙏🙏👌👌👌

  • @arunarunkumar2068
    @arunarunkumar20682 жыл бұрын

    Janaki Amma and s p b I love you too much

  • @gscreens5521
    @gscreens55213 жыл бұрын

    Dislikes-- பண்ணிண... எல்லோரையும் முதலில்... நாடு கடத்த வேண்டும்.

  • @revathia4588
    @revathia45883 жыл бұрын

    Ungal kuraluku paduku nan adimai

  • @shanmukhankk3761
    @shanmukhankk37612 жыл бұрын

    SPB sir &janaki amma entammo njan karanjupoiiiiii

  • @sumathy8296
    @sumathy82964 ай бұрын

    Sanagi amma sb bala sir very good exllent very nice 👍👍💚💚

  • @ManojKumar-wx7nr
    @ManojKumar-wx7nr3 жыл бұрын

    ജാനകിയമ്മ SPB എന്താ ഫീൽ സോംഗ് 🙏👍🙏👍

Келесі