Robo-க்கு Hospital-ல நடந்தது💔 Nakkheeran Gopal's Shocking Reveal 😥"2‌ நாள் கெடு, வீட்டுக்கு போக..."😱

Ойын-сауық

#roboshankar #nakkheeran #indraja #vijay #behindwoods #priyanka #robo #robofamily
"SA ENGINEERING COLLEGE
An Autonomous Institution - Affiliated to Anna University
Anna University Counselling Code - 1114
For admissions call 044-2680 1999 / 2680 1499 / 99414 97973
www.saec.ac.in"
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 165

  • @masamasa7064
    @masamasa706411 ай бұрын

    ஏன் குடிக்கனும் இவ்வளோ கஷ்டபடனும் அழகான அமைதியான குடும்பம் இனி இந்த தவறை செய்யாதீங்க . இது உங்களுடைய மறு ஜென்மம் பேரன் பேத்தி நிறைய பார்த்து நீண்ட ஆயுளோடு சந்தோசமா வாழனும்

  • @dvmala3096
    @dvmala3096 Жыл бұрын

    Nakkheeran Gopal sir🙏 I appreciate your helping nature. Saving a life in time is not a joke God bless you sir. Proud to be a Tami Indian. From Hyderabad

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Жыл бұрын

    ரோபோ சங்கரை காப்பாற்றிய மருத்துவர் மற்றும் மருத்துவ மனை பெயரை கூறினால் இன்னும் எவ்வளவோ பேர் பயனடைவார்கள்.

  • @ENTERTAINMENT-yv1ui

    @ENTERTAINMENT-yv1ui

    9 ай бұрын

    No 23 Dharma Clinic, 2nd Street, Adyar, Chennai - 600020 (Parameshwari Nagar)

  • @arulsumu4270

    @arulsumu4270

    9 ай бұрын

    இது உண்மையான விலாசமா sir

  • @Dr.Anburani

    @Dr.Anburani

    8 ай бұрын

    Ya correct he is our chairman

  • @rengarajanrenga1778

    @rengarajanrenga1778

    7 ай бұрын

    ​@@ENTERTAINMENT-yv1ui3:07

  • @kingtorule07907

    @kingtorule07907

    6 ай бұрын

    @@Dr.Anburani mam May i know.. he is specialist in which field ?

  • @gangavani5917
    @gangavani5917 Жыл бұрын

    எல்லோரும் பயன் பெரும் வகையில்,மருத்துவமனை முகவரி சொல்லலாமே.

  • @poongothaissiva3335
    @poongothaissiva33353 ай бұрын

    பத்தோட பதினொன்னா குறை சொல்லிட்டு போகாமல் ஒருத்தன் கஷ்ட நேரத்தில் உதவுனாரே கோபால் சார், கடவுள் தான் அவர்

  • @vengarai72
    @vengarai72 Жыл бұрын

    Hats off to Gopal sir and Robo’s family! Robo is lifelong indebted to his family, Gopal sir, and the Doctor. Truly heartwarming to see such a large hearted folks in today’s self occupied world.

  • @ktm5828
    @ktm5828 Жыл бұрын

    எங்கள் கோபால் அண்ணா.... உங்களால் நம் அருப்புக்கோட்டைக்கு பெருமை...

  • @smileinurhand
    @smileinurhand Жыл бұрын

    மருத்துவம் ஒரு கோர வியாபாரம் 😢😢. மாற்றுமுறை மருத்துவர்கள் நேர்மையுடன்/ தேர்ந்த படிப்புடன் முன்னே வரவேட்டும்.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Жыл бұрын

    Nakkeeran Gopal great human being did great help to Robo 👏👏👏🙏🙏🙏

  • @balasubramaniyank.9735
    @balasubramaniyank.9735 Жыл бұрын

    நல்ல பதிவு, டாக்டர் தர்மலிங்கம் அவர்களின் அட்ரஸ் தந்தால் அனைவருக்கும் உதவிய பலனும், புண்ணியமும் உங்களை சேரும் 🙏

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran981611 ай бұрын

    வர்மா சித்த hospital in ஸ்ரீபெரும்புதூர்... Dr. Name தர்மலிங்கம். என்னால இவ்வளவு தான் gather பண்ண முடிஞ்சது.. Net ல போட்டு பார்த்தால்... Maybe full adress கிடைக்கும்...

  • @meanttrulyforstudies-en5os

    @meanttrulyforstudies-en5os

    4 ай бұрын

    Dharma clinic, Parameshwari nagar, adayar nu pottu irukey??

  • @annanagarvijaypalani7616
    @annanagarvijaypalani7616 Жыл бұрын

    வாழ்த்துக்கள் கோபால் அண்ணன் 💐💐💐

  • @sharmilarockzz2381
    @sharmilarockzz2381 Жыл бұрын

    Different shade of mr Gopal sir Impressed

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Жыл бұрын

    வாழ்த்துக்கள் நீண்ட காலம் நல்லா இருக்கனும் ரோபோ கோபால் அண்ணா வாழ்த்துக்கள் தர்மம் உங்களுக்கு காக்கும்

  • @ChinnathambiKumar-fs3ms
    @ChinnathambiKumar-fs3ms Жыл бұрын

    Nakkeeran sir, salute to your SERVICE MINDED HEART.. GREAT BEST WISHES to your Humanity👏👍🙏

  • @vmoorthy6242
    @vmoorthy624211 ай бұрын

    கோபால் அண்ணா நம் இனம் எப்போதும் அடுத்தவரை வாழ வைத்து வாழும். மகிழ்ச்சி படுத்தி மகிழும். வாழ்க அண்ணா. நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க. நான் செய்தேன் என்று சொல்லாமல் அந்த வாய்ப்பை எனக்கு கொடுத்தார்கள் என்று நீங்கள் சொன்ன அந்த வார்த்தை உங்களுடைய சிந்தனை எவ்வளவு பெரியது என்பதை காட்டுகிறது.

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 Жыл бұрын

    நக்கீரன் சார் ரோபோ தம்பி க்கு,ம் மற்ற வரிகளுக்கு,ம் ௨தவுது வா நல்லா இருக்கு வாழ்க்க வளமுடன்

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 Жыл бұрын

    Nakkeeran, great sir, eventually you are servicing to the society and such a down to earth personality

  • @sujathajayaraman3480
    @sujathajayaraman3480 Жыл бұрын

    NAKEERAN SIR IS GOD FATHER WAT A LOVELY SOUL NAKEERAN SIR

  • @vijayalakshmimariappan2245
    @vijayalakshmimariappan2245 Жыл бұрын

    Super Priyanka n family. Thank you Nakeeran Gopal Sir. Stay safe entertainer Robo Shankar.❤😅

  • @mathangis598
    @mathangis598 Жыл бұрын

    Ipo தான் முகத்தில் தெளிவு vandhruku but still voice konjam not ok ..take care Robot sir

  • @appadaddyfathernaina7920
    @appadaddyfathernaina7920 Жыл бұрын

    Super Interview Thank you so Much Nakeeran gopal Uncle .... Neenga pesuna intha words en kannara pathuruka intha help inum elorukum pananum Nanga Kovai Guna Family ungala yepovum marakka mattom enaku romba happy .... Uncle neenga intha interview la Kovai Guna wife tha enaku call pani Robo va kapathunga nu sonanga nu soninga... Thank you so much uncle .... By., Kovai Guna Magal

  • @Gramathaan985

    @Gramathaan985

    Жыл бұрын

    முடிந்தால் அவர் சொல்லும் மருத்துவரின் பெயர் விலாசம் எனக்கோ அல்லது comments யி லோ தெரியப்படுத்தவும் நன்றி

  • @suganthidhamotharan1480

    @suganthidhamotharan1480

    Жыл бұрын

    Doctor address full a sollunga

  • @k.ashwanth6476

    @k.ashwanth6476

    11 ай бұрын

    Doctor address sollunga please

  • @tgoduraj

    @tgoduraj

    11 ай бұрын

    Plz tell the name of hospital

  • @ENTERTAINMENT-yv1ui

    @ENTERTAINMENT-yv1ui

    9 ай бұрын

    ​@@k.ashwanth6476No 23 Dharma Clinic, 2nd Street, Adyar, Chennai - 600020 (Parameshwari Nagar)

  • @janakik.janaki4686
    @janakik.janaki46862 ай бұрын

    பிரியங்கா -ஷங்கர் இனிமேல் உங்க குடும்பத்தில் சந்தோஷம் மட்டும்தான். பழைய ரோபோ வை நினைத்தும் பார்க்காதீர்கள்.

  • @imaginetv9899
    @imaginetv989911 ай бұрын

    Always i like gopal sir .. great brave hero to helpful god

  • @muralimanikam1210
    @muralimanikam121011 ай бұрын

    Salute sir God-bless your family and friends 🙏 ❤️

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan416911 ай бұрын

    நக்கீரன்கோபாலுக்குநல்லமனசு. வாழ்த்துக்கள்

  • @meenakashipriyam6117
    @meenakashipriyam61174 ай бұрын

    ரோபோ சங்கர் மருத்துவம் பார்த்த மருத்துவமனை அடையாறில் உள்ள தர்மா கிளினிக் முகவரி தர்மா கிளினிக் பரமேஸ்வரி நகர் இரண்டாவது தெரு அடையார்

  • @thangap200
    @thangap20011 ай бұрын

    Please give the clinic address in the description sir.ayurveda

  • @sakthikitchen879
    @sakthikitchen87911 ай бұрын

    அருப்புக்கோட்டை கார் அண்ணனோட இன்னொரு பக்கமும் பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றி அண்ணே.

  • @noorjahans2580
    @noorjahans2580 Жыл бұрын

    Luckily saved by God’s grace .

  • @MrMyname79
    @MrMyname79 Жыл бұрын

    Mr Nakeeran Gopal...absolutely amazing....Please share doctor's name and address so all can get help

  • @parameshrao1821

    @parameshrao1821

    11 ай бұрын

    phaaa apdiyaa unnaku eppo whatapp paanupaaru....keep waiting. ITS ALL MONEY.

  • @darlzzzkavya5068

    @darlzzzkavya5068

    9 ай бұрын

    Google search

  • @ENTERTAINMENT-yv1ui

    @ENTERTAINMENT-yv1ui

    9 ай бұрын

    No 23 Dharma Clinic, 2nd Street, Adyar, Chennai - 600020 (Parameshwari Nagar)

  • @narasi69
    @narasi6911 ай бұрын

    @behindwoods can you please help with the ayurveda hospital that is referred her?

  • @Rajpandiyavlog6246
    @Rajpandiyavlog624611 ай бұрын

    🙏🙏🙏🙏🙏👏👏👏 God bless you global sir

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos11 ай бұрын

    Please take appropriate measures to tell the hospital name BW Please

  • @saikaushiik
    @saikaushiik4 ай бұрын

    Mr.Nakkerran sir, you are great and you are always equal to God❤❤❤❤❤🎉🎉🎉🎉❤😂😂😂🙏🙏🙏

  • @kathiravankathir5537
    @kathiravankathir553711 ай бұрын

    எனக்கு நக்கீரன் கோபாலை தி.மு.க.ஆதரவு பத்திரிக்கை என்பதால் பிடிக்காது...ஆனால் தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் நேர்கானலை பார்த்த பிறகு..பிராமன ஆதிக்கத்தை கடந்து நக்கீரன் வருவதை நினைத்து..தமிழனாக பெருமைப்பட்டேன்....

  • @kamatchiramesh4062
    @kamatchiramesh4062 Жыл бұрын

    Hospital name sir please

  • @user-qb6tr7gk2d
    @user-qb6tr7gk2d4 ай бұрын

    Hats of you sir! Truly you are a son of God! God will reward you always!!

  • @sampathbaby7357
    @sampathbaby735711 ай бұрын

    Gopal sir ungal kudumbathai kadaul kappartuvar mikka nandri vanakkam

  • @user-vu3nl8qe1p
    @user-vu3nl8qe1p10 ай бұрын

    Nakeeran gopal sir you are the greatest person 🎉 Hospital adrees sonengana palarum payan peeuvargal..... Vazha valamudan. ❤

  • @sugumarsugumar4863
    @sugumarsugumar486311 ай бұрын

    Hands up gopal sir

  • @chelliah007
    @chelliah007 Жыл бұрын

    Nakeeran Gopal is legend

  • @thepurplerecipes2862
    @thepurplerecipes28623 ай бұрын

    The college/hospital is situated in serene surroundings, opposite to Rajiv Gandhi Memorial at Sriperumpudur, Chennai -Bangalore National High way

  • @natarajankgi8767
    @natarajankgi87678 ай бұрын

    Pls share doctor and hospital name..this will help to save life who actually needed

  • @vchannal845
    @vchannal845 Жыл бұрын

    Gobal anna super 👍👍👍👍👍

  • @user-dm9iz6mk8w
    @user-dm9iz6mk8w11 ай бұрын

    God bless you all

  • @Lakshmidha-fp6dv
    @Lakshmidha-fp6dv Жыл бұрын

    Pls take vinoth pavithra from tvet an interview. Pls......

  • @chennaii-eu2od
    @chennaii-eu2od Жыл бұрын

    Vandha guest ah pesa vidaama nadu la indha Anchor vera nochu nochunu🤦🤦

  • @jeyakumarchinnathambi9976
    @jeyakumarchinnathambi99769 ай бұрын

    கோபால் அண்ணா வணக்கம் தயவு செய்து வர்ம டாக்டர் அட்ரஸ் சொல்லுங்க

  • @rubymohan6613
    @rubymohan6613 Жыл бұрын

    Which hospital?? Where?

  • @subajothy2869
    @subajothy2869 Жыл бұрын

    Hospital name plssss

  • @nagarani7725
    @nagarani77253 ай бұрын

    How to contact nakkeran gopal

  • @kingslystephen
    @kingslystephen11 ай бұрын

    நக்கீரனின் மறுபக்கம் தெரிந்ததில் மகிழ்ச்சி

  • @mohamedfarooq8655
    @mohamedfarooq865511 ай бұрын

    நக்கீரன் கோபால் sir real hero.

  • @rathikadisa7144
    @rathikadisa7144 Жыл бұрын

    Hospital name pls.....

  • @GmailUser2

    @GmailUser2

    Жыл бұрын

    it comes dharma siida doctor adayar

  • @gomathys2411
    @gomathys2411 Жыл бұрын

    Great nakkeeran sir, god bless u and robo shankar anna please share hospital name and number

  • @sankard830
    @sankard8309 ай бұрын

    Pl. Share the docter and hospital no. Also thanks to gopal sir I knew that he is very kind. And I lost my father last year due to fatty liver . If I would have get this kind of info. He may be alive now.

  • @selvaperumalr1606
    @selvaperumalr1606 Жыл бұрын

    Gopal sir 🎉🎉🎉🎉❤

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Жыл бұрын

    Thank you Gopal sir.. God bless you..

  • @komathij4676
    @komathij46763 ай бұрын

    நக்கீரன் கோபால் அவர்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @malathimn9161
    @malathimn916111 ай бұрын

    Who is the doctor and what is the hospital name ? if u reveal it will be useful to many

  • @ENTERTAINMENT-yv1ui

    @ENTERTAINMENT-yv1ui

    9 ай бұрын

    No 23 Dharma Clinic, 2nd Street, Adyar, Chennai - 600020 (Parameshwari Nagar)

  • @additionalsheets9684
    @additionalsheets96849 ай бұрын

    Hospital name and doctor name please

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 Жыл бұрын

    Ana ivanuku thimiru adhigam, vaai kuda adhigam. Hansika motwani pathi press meet la evlo ashingam ah pesunan

  • @vennilasasikumar3756
    @vennilasasikumar3756 Жыл бұрын

    இந்த hospital eangu இருக்கு

  • @mageshwari5385
    @mageshwari53853 ай бұрын

    மருத்துவமனை பேர் சொல்லுங்க அண்ணா😢

  • @Priya-vx7mt
    @Priya-vx7mt Жыл бұрын

    Robo ku ena problem

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran981611 ай бұрын

    ஏம்மா.. நக்கீரன் கோபால்.. அண்ணாவை பேசவிடும்மா...

  • @noorjahans2580
    @noorjahans2580 Жыл бұрын

    He must stop taking whiskey, brandy , any hard drinks .

  • @meenakashipriyam6117
    @meenakashipriyam61175 ай бұрын

    Adayar parameswari nagar 2 st channai Dr. V. Dharmalingam ,dharma clinic

  • @deepaknaidu9352

    @deepaknaidu9352

    2 ай бұрын

    Madam I want visit that hospital plz give me adress i want come from Bangalore

  • @kamalkanna2463
    @kamalkanna24639 ай бұрын

    Gopal sir super ❤🙏

  • @PrasathGovindarajan
    @PrasathGovindarajan5 ай бұрын

    the hospital he is saying is Dharma ayurvedha hospital

  • @l.subakshaaraagavi126
    @l.subakshaaraagavi12611 ай бұрын

    Please share the clinic address

  • @rajprabhu133
    @rajprabhu13311 ай бұрын

    எத்தனை நூறு கோடி சம்பளம் வாங்குணனாலும் இது மாதிரி எல்லாம் செய்யதுக்கு மனசு வராது கோபால் சார் 🙏🙏🙏 உங்களுக்கு எப்பவுமே தனி உயர்ந்த மனம் நிறைந்த உதவி செய்து கொண்டு உள்ளிர்கள் சில பேர் ஏழ்மை நிலையில் நடிப்பை வாங்கி கொண்டு தாய் அழைத்தாலும் அவர் மகன் இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிடையாது கோபால் சார் பாதம் தொட்டு வணங்கு கிறேன் 🙏🙏🙏

  • @gopikrishna3011
    @gopikrishna3011 Жыл бұрын

    entha hospital sir athu

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq5 ай бұрын

    Gopal is a human.

  • @alkaarokyaraj4541
    @alkaarokyaraj4541 Жыл бұрын

    Pudhukottai kadiyapatti idhey mari oru Idam irukku

  • @alkaarokyaraj4541

    @alkaarokyaraj4541

    Жыл бұрын

    My mother and my brother went to the place and got cured completely .

  • @DiyaaUKG

    @DiyaaUKG

    Жыл бұрын

    My daughter Kum Anga than medicine kuduthu nallachu

  • @suganthidhamotharan1480

    @suganthidhamotharan1480

    Жыл бұрын

    Address sollunga bro

  • @qatartalks3602

    @qatartalks3602

    Жыл бұрын

    Dharma ayurveda medical college and hospital sriperumputhoor

  • @chellakamatchiramu8394

    @chellakamatchiramu8394

    6 ай бұрын

    please send me place details

  • @kathirvelthirunavukkarasu5433
    @kathirvelthirunavukkarasu54334 ай бұрын

    Anna naan singapore la yum paatthurkken robo annavai

  • @kathirvelthirunavukkarasu5433
    @kathirvelthirunavukkarasu54334 ай бұрын

    Nakkeeran annavukku 🎉🙏🙏🙏🙏

  • @GoldOnline
    @GoldOnline5 ай бұрын

    ரோபோ சஙகர் வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி வந்து பிரார்த்தனை செய்து சென்றார்

  • @govindarajpk6944
    @govindarajpk69447 ай бұрын

    Ella nalla ullangalum vaazhga

  • @smileinurhand
    @smileinurhand Жыл бұрын

    அந்த உண்மையான மருத்துவரை பெயர், முகவரி வழங்குங்கள் 🎉

  • @GmailUser2

    @GmailUser2

    Жыл бұрын

    it comes dharma siida doctor adayar

  • @smileinurhand

    @smileinurhand

    Жыл бұрын

    @@GmailUser2 வைத்தியர் பெயர் ?

  • @kumaraguru.skumaraguru.s8130

    @kumaraguru.skumaraguru.s8130

    11 ай бұрын

    ​@@user-ni6ho9yw6iஆமாம் சார் நானும் அவர்கிட்ட வைத்தியம் பார்த்திருக்கேன் பணம் தான் புடுங்குவார்.இவரது ஆதரவு இருந்ததால் நன்றாக பார்த்திருப்பார்.

  • @ENTERTAINMENT-yv1ui

    @ENTERTAINMENT-yv1ui

    9 ай бұрын

    No 23 Dharma Clinic, 2nd Street, Adyar, Chennai - 600020 (Parameshwari Nagar)

  • @indhuhardik
    @indhuhardik Жыл бұрын

    God bless you sisr. Share Dr Address and phone number

  • @rajur9468
    @rajur94689 ай бұрын

    Hospital name please

  • @ulaganalamvirumbi6618
    @ulaganalamvirumbi6618 Жыл бұрын

    பூட்டைத் திறந்து வீட்டுக்குள் வந்துள்ளேன் அதாவது லைக் போட்டு வந்துள்ளேன்

  • @deepkolaru5006

    @deepkolaru5006

    Жыл бұрын

    sari thirupi atachurunga

  • @veeramvilaipogathathu5746
    @veeramvilaipogathathu57469 ай бұрын

    Sir please Hospital address sollunga

  • @vivekvicky414
    @vivekvicky41411 ай бұрын

    Enga captain a intha mathri first a kudidu poiruntha nala irunthurukum

  • @chellakamatchiramu8394
    @chellakamatchiramu83949 ай бұрын

    Which hospital

  • @revwathyratnamoorthy3968
    @revwathyratnamoorthy39683 ай бұрын

    I love Priyanka ❤

  • @user-fr5xd2dx4e
    @user-fr5xd2dx4e11 ай бұрын

    Wonderful

  • @StatusWorldLife
    @StatusWorldLife Жыл бұрын

    Hii humans I'm an alien from naatham planet. I'm in earth for 15 years

  • @ksr3869

    @ksr3869

    Жыл бұрын

    Hi i am from Mars let's destroy earth

  • @Sugan27953
    @Sugan2795311 ай бұрын

    Andha apdi ipdi ena ?🤔

  • @pothumniruththuvideo4599
    @pothumniruththuvideo459911 ай бұрын

    ❤❤❤❤❤

  • @user-dm9rz3nf9f
    @user-dm9rz3nf9f Жыл бұрын

    Say don't drug

  • @expresspoint5167
    @expresspoint51679 ай бұрын

    Please any that hospital address send me 😢😢😢

  • @balajit4347
    @balajit4347 Жыл бұрын

    இவர் best script writer achaa

  • @asanmaiden4419

    @asanmaiden4419

    Жыл бұрын

    ❤❤

  • @sivakanthasamy6060
    @sivakanthasamy60604 ай бұрын

    Hi sir can you send me which hospital and address and number My brother kindly failed

  • @sundaribalu4469
    @sundaribalu446911 ай бұрын

    Onnume puriyala

  • @Lakshmidha-fp6dv
    @Lakshmidha-fp6dv Жыл бұрын

    Who need interview of vinoth and pavithra (vetri abhi) like here👍👇

  • @vadaipochu17
    @vadaipochu17 Жыл бұрын

    அவனுக்கு கடவுள் ஆரோக்யம் புகழ் எல்லாத்தையும் கொடுத்தாரு. இந்த நாய் தண்ணி அடிச்சு கெட்டு போச்சுனா அதுக்கு வருத்தபட வேண்டியதில்ல.

  • @prakgm5959

    @prakgm5959

    9 ай бұрын

    Mayirla kadavul koduthan, all from his own hardwork

  • @vadaipochu17

    @vadaipochu17

    9 ай бұрын

    @@prakgm5959 yaen hardwork yellarum dhaan panraanga namba yenna soft work panroma?

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Келесі