Roasting Sundari Akka | fake pastors troll | Roasting today's Christianity

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.
#Demolishing denomination.
Roasting Sundari Akka | fake pastors troll | Roasting today's Christianity
Roasting Sundari Akka | fake pastors troll | Roasting today's Christianity
fake pastors troll tamil,fake pastor troll,fake pastor troll tamil,pastor troll tamil,pastor troll,pastor john jebaraj troll,fake pastors troll,fake pastors funny dance,fake pastors tamil troll,pastor comedy,pastor troll video,geoffrey pastor comedy,tamil troll,pastor tamil troll,dancing pastor tamil,pastor abraham charles,fake pastors,fake pastor tamil,fake pastor tamil troll,fake pastor

Пікірлер: 216

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Жыл бұрын

    விசுவாசிகள் தான் தி௫ந்த வேண்டும்,,,பைபிளை படிக்கவும் மாட்டார்கள், சிந்திக்கவும் மாட்டார்கள்,,,இப்படி இ௫ந்தா புது புதுசா வந்துகொண்டே இ௫ப்பார்கள் இவர்களை யெல்லாம் வச்சி செய்யு௩்கள் வாழ்த்துக்கள் தோழர்

  • @user-hc4xc7cp6i
    @user-hc4xc7cp6i Жыл бұрын

    மொத்தத்தில் கிறிதவமே பணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.bro உங்கள் வேலை தொடரட்டும் தூங்கும் மக்கள் விழிப்புணர்வு பெறட்டும்.

  • @abijasmin245

    @abijasmin245

    Жыл бұрын

    Neenga appdi sollathinga nallavanga neraya peru irrunga intha marri irrukavanga madhila okay va yellaraiyum ippdi immitate pannathinga

  • @user-hc4xc7cp6i

    @user-hc4xc7cp6i

    Жыл бұрын

    @@abijasmin245 கடவுளிடமிருந்து எதாவது கிடைக்கும் என்று தான் மனிதர்கள் அலைந்து திரி கிறார்கள் இதைப் போதகர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள். உண்மை ஊழியர்கள் வெளியே தெரிவதில்லை. பண ஆசை பெண் ஆசை மண் ஆசை கொண்டு மனிதனை கொள்ளும் அளவுக்கு செல்கிறார்கள். வேத வசனங்களை யாரும் நம்புவதும் கிடையாது உண்மையான தேவனுடைய பாதத்தில் அமர்ந்து ஜெபிப்பது ம் கிடையாது.

  • @Goodie477

    @Goodie477

    8 ай бұрын

    ​@@abijasmin245சும்மா இருங்க முட்டு குடுக்க வந்துடுவீங்க

  • @joshuaka8291
    @joshuaka8291 Жыл бұрын

    திருடிகள் ஜாக்கிரதை 🤣🤣

  • @RaviKumar-zy5ou

    @RaviKumar-zy5ou

    Жыл бұрын

    ஏம்மா, இதுக்கு வேற வேற தொழில் செய்யலாமுடி ... ஆர்எஸ்எஸ் கார்ன் சொல்றது சரிதான் போல். தேவன் எவ்வளவு அன்பானவர்.ஆனாலும் இந்த வேசிக்கு ரட்சிப்பு இல்லை.

  • @olivehaloma2582

    @olivehaloma2582

    Жыл бұрын

    😂

  • @kanagaraj48
    @kanagaraj48 Жыл бұрын

    நண்பர்களே கிறிஸ்துவின் பெயரிலுள்ள பேரன்பினால் நீங்கள் இப்படிப்பட்ட கள்ள தீர்க்கதரிசி களை கலாய்க்கிறீர்கள். நன்றி

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Жыл бұрын

    இதுவும் 65 இலட்சம் அக்கவுண்டல விழும் சொல்றவனோட கூட்டாளி தான் இந்த அக்கா

  • @elbinprabhu1229
    @elbinprabhu1229 Жыл бұрын

    பெருந்தின்னிக்கு எவ்ளோ கிடைச்சாலும் பத்தாது

  • @rajkumark3198
    @rajkumark3198 Жыл бұрын

    இவர்கள் போன்றவர்களை மக்கள் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும் ஏமாற்றுக்காரர்கள்.

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 Жыл бұрын

    You are right 100%.

  • @daisyaugustin4444
    @daisyaugustin4444 Жыл бұрын

    இவள் இதைவிட பிச்சை எடுக்கலாம்

  • @vtlinushantony2297

    @vtlinushantony2297

    Жыл бұрын

    ஆமாங்க, இந்த ஜென்மம் சர்ச் வெளியே நின்னு பிச்சை எடுத்தா போடலாம், போறோம், ஓரு 50 பைசா,போடலாம்.

  • @vtlinushantony2297

    @vtlinushantony2297

    Жыл бұрын

    90 % சதவிகிதத்தை உனக்கு எடுத்து குடுத்துட்டு மக்கள், விசுவாசிகள் பிச்சைஎடுக்கணுமா.? பிச்சை தெருவில் நின்னு எடுமா, உனக்கு அது தான் சரிப்படும்.

  • @albertabraham1261
    @albertabraham1261 Жыл бұрын

    👌 சூப்பர் சகோதரர்களே

  • @conceptmaker5119
    @conceptmaker5119 Жыл бұрын

    ஐயோ ஐயோ. இவர்கள் கிறிஸ்துவை வியபாரமாகுகிறார்கள்

  • @jenishaanil1259
    @jenishaanil12598 ай бұрын

    இப்படி தான் அண்ணா எங்க சபையில் வந்த பாஸ்டர் காணிக்கை காணிக்கை என பிரசங்கம் பண்ணி கொண்டிருந்தார். நான் வீட்டில் வந்து வெறும் பத்து ரூபாய் தவிர காணிக்கை போட முடியவில்லையே என வருத்தபட்டேன். பைபிள் படிக்கலாம் என சங்கீதம் புஸ்தகத்தில் ஒரு அதிகாரத்தை படிக்க தொடங்கினேன். அதில் ஆடு மாடு என்னுடையது மிருக ஜீவன்கள் என்னுடையது எல்லாம் என்னுடையது. என்னுடையதை எனக்கு எடுக்க தெரியும் நீ உதட்டின் கனி ஆகிய ஸ்தோத்திர பலி செலுத்து .வசனம் சரியாக ஞாபகம் இல்லை. அதன் அர்த்தம் மட்டுமே ஞாபகம் இருக்கிறது

  • @Goodie477

    @Goodie477

    8 ай бұрын

    என்ன சொல்றாரு?? God அவர் குடுத்தத அவரே புடுங்கிடுவாரா??

  • @harrietmary3859
    @harrietmary3859 Жыл бұрын

    this false preachers are worst then the normal theifs roast them as much as you'll can very well said thambi true enough 100%right god bless you ministry of work.

  • @kingjoysep20
    @kingjoysep20 Жыл бұрын

    This lady should be behind bars for cheating and forgery case.... don't show any mercy to her..she should shut her mouth and church immediately... good job brothers 👍

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 Жыл бұрын

    Members from those who follow this lady against the wishes of their families should lodge a complaint against this lady otherwise the poor souls will be plundered .

  • @nesanfamily1004

    @nesanfamily1004

    5 ай бұрын

    Exactly, legal actions must be taken.

  • @user-ng5fr4eq7q
    @user-ng5fr4eq7q7 ай бұрын

    நீங்கதான் உண்மையான கர்த்தரின் பிள்ளைகள்,நான் ஹிந்துவாக இருந்தாலும் இயேசுவை வணங்குபவன் உங்களையும் வணங்குகிறேன் தேவனின் விசுவாசியாக

  • @ImmanuelD733
    @ImmanuelD73311 ай бұрын

    ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். (நீதிமொழிகள் 19:17) வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும். (2 கொரிந்தியர் 9:9)

  • @user-qb6ju7pk7w
    @user-qb6ju7pk7w6 ай бұрын

    பதினாறு கப்பல்களை குப்பையென்று நினைத்து ஊழியத்திற்கு வந்தார்.ஆனால் இவர்கள் குப்பையிலிருந்து வந்து பதினாறு கப்பல்களை விட அதிகமாக சேர்க்கும் ஊழியத்தை செய்கிறார்கள்

  • @bibinsnoofy7296
    @bibinsnoofy7296 Жыл бұрын

    😂🔥Super😂🔥😂bro🔥😂

  • @PRABAKARAN-rm7dl
    @PRABAKARAN-rm7dl Жыл бұрын

    ஆறு மாசமா!!!! 😂😂😂

  • @msjss
    @msjss6 ай бұрын

    Indha maadhiri sila naayingalaala christiansukaana mariyaadhai poivittadhu😢...well done bro❤

  • @danielgnanamani7388
    @danielgnanamani73888 ай бұрын

    Sad to see the people following these types of fake prophecies....

  • @Wilson1712-
    @Wilson1712- Жыл бұрын

    2:30 Anna Vera level😄😄

  • @Sevadosslic
    @Sevadosslic Жыл бұрын

    இந்த அக்கா ஏமாற்று வித்தை செய்து இவர்கள் ஏன் பணம் நகை எல்லாம் தருகிறார்கள்

  • @devadasan5346
    @devadasan5346 Жыл бұрын

    இவ உடம்பு இளைக்கிறதுதான் கிரகிக்க முடியாத காரியம்

  • @sureshkannan7210

    @sureshkannan7210

    9 ай бұрын

    சூப்பர் புரோ

  • @jeppiaarmohanraj531

    @jeppiaarmohanraj531

    8 ай бұрын

    😁😁😁

  • @rajeeshpg1386
    @rajeeshpg1386 Жыл бұрын

    Super brother 👍

  • @j.mariainfant8610
    @j.mariainfant86106 ай бұрын

    Excited and excellent brother jasvin

  • @ananthibaskar8214
    @ananthibaskar8214Күн бұрын

    ஐயா இந்த போதகப்பயல்க படத்தையெல்லாம் ஒரே போஸ்டரில் அச்சிட்டு மேலே திருடர்கள் ஜாக்கிரதை என்று எழுதி ஒவவொரு பஸ் ஸ்டான்லயும் ரயில்வே ஸ்டேசன்லயும் தொங்கவிடுங்க

  • @SantoshKumar-hp5pe
    @SantoshKumar-hp5pe Жыл бұрын

    Rost every false so called prophet n there prophecy too Brother.. Doing great job. Our Lord Jesus Christ only speaks about his kingdom, not wordly PLEASURES n RICHNESS.... LET EVERYONE UNDERSTAND JESUS TRULY..

  • @modernengineeringtechnolog9654
    @modernengineeringtechnolog9654 Жыл бұрын

    சூப்பர் ப்ரோ

  • @user-lx5pu2gz2q
    @user-lx5pu2gz2q7 ай бұрын

    பொய்யும்,புரட்டும், போலி கிருத்தவற்களின்,முகமூடியை,கிழித்த,சகோதரர்களுக்கு, வாழ்த்துக்கள்

  • @mini4779
    @mini47792 ай бұрын

    Supper

  • @munisamyp1106
    @munisamyp1106 Жыл бұрын

    Nice video congratulations

  • @thuvailogi3039
    @thuvailogi3039 Жыл бұрын

    Bro...... Super

  • @elizabeth8895
    @elizabeth8895 Жыл бұрын

    Churchukku varum bodhu nalla irundhuchu pogum podhu Pentecost maari aachu 😅😅 ennada christianity kku vandha sodhanai 😮

  • @udumanali4079
    @udumanali4079 Жыл бұрын

    கிருஸ்தவர்கள் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தவர்கள்

  • @siby9978
    @siby99782 ай бұрын

    இந்த கிழவி இரண்டு வருடங்களுக்கு முன் சொன்னது

  • @sudharshinisuiji2442
    @sudharshinisuiji2442 Жыл бұрын

    Well said

  • @user-jv5pr4fr7f
    @user-jv5pr4fr7f9 ай бұрын

    Super bro

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 Жыл бұрын

    Ali Babi super name for her.

  • @ValarMathi-yd1jc
    @ValarMathi-yd1jc7 ай бұрын

    Absolutely correct than...

  • @ezrashastri2685
    @ezrashastri26857 ай бұрын

    Please make Rosting vedio on pastor's D. Ashirvadam . Athumanesar church

  • @mini4779
    @mini47792 ай бұрын

    Bro Vera level

  • @user-zl6vc6jo9n
    @user-zl6vc6jo9n4 ай бұрын

    God bless you brothers

  • @graced156
    @graced156 Жыл бұрын

    Kollai karri

  • @mizpahstudio
    @mizpahstudio Жыл бұрын

    ஓராயிரம் தங்கம் ஆலயம் கட்ட

  • @balrajbalraj2211
    @balrajbalraj221110 күн бұрын

    இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா பிரதர்

  • @anthonipillaikanesananth5437
    @anthonipillaikanesananth54377 ай бұрын

    Super 👍

  • @lawrencedavid419
    @lawrencedavid419 Жыл бұрын

    👍👍👍👍👍👍👍👍

  • @event7284
    @event7284 Жыл бұрын

    🙏🙏🙏

  • @gnanarajsd3760
    @gnanarajsd37609 ай бұрын

    Far away from the doctrine of our Saviour for the sake of money, money, wealth and assets. Poor congregation.

  • @mannachannel4564
    @mannachannel45643 ай бұрын

    Amen

  • @clementjohn1989
    @clementjohn19896 ай бұрын

    Good roasting

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw Жыл бұрын

    இவர்களுடைய வியாபாரத்துக்கு இயேசு என்ற பெயர் முதலீடு

  • @jagkum3158
    @jagkum31587 ай бұрын

    Giragikka mudiyaatha alavukku vandhaa ED raid thaan varum.

  • @marynavispriyasanthanaraj4345
    @marynavispriyasanthanaraj4345 Жыл бұрын

    Linking the people's money as said in Hosea, the hindu teachers preach correctly saying be free from material bondage and lust of the flesh . Some preachers are so cheap that they spoil GODS name

  • @mjaadhavanharish-kn4jm
    @mjaadhavanharish-kn4jm Жыл бұрын

    Super Annas, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @crossclinger4533
    @crossclinger453310 ай бұрын

    These are wolves in sheep clothing..begging on stage it's called.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 Жыл бұрын

    Supernicebro

  • @kjacobanand744
    @kjacobanand744 Жыл бұрын

    Ennapa eppadi panriga 🤣😭

  • @bibinsnoofy7296
    @bibinsnoofy7296 Жыл бұрын

    Everyone are money minded,just for there family neededs they have started ministers in God's name. Soon there reality should come in worldwide media and newspapers sad of poor community's they have cheated and spoiled many people's in God's name..

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw Жыл бұрын

    கழட்டி காட்டினா அசிங்கமா இருக்கும் இது ஒரு சப்ப பிகர்

  • @sureshkannan7210

    @sureshkannan7210

    9 ай бұрын

    என்னடா இப்படி பன்றியே

  • @p.salamonsalamon.P1990
    @p.salamonsalamon.P19908 ай бұрын

    ஆமேன்❤❤❤❤❤👍👍👍👌👌👃👃👃

  • @user-iy9mk4hv1e
    @user-iy9mk4hv1e6 ай бұрын

    Unable warthaigal romba super

  • @justece795
    @justece795 Жыл бұрын

    சரி சரி விடுங்க தம்பி💔 புத்தாண்டு வாழ்த்துக்கள் 💔💜💙💚

  • @southtechie

    @southtechie

    Жыл бұрын

    புத்தாண்டு ஏன் கொண்டாடக்கூடாதுன்னு அடுத்த வீடியோ வரும்.

  • @roastingtodayschristianity

    @roastingtodayschristianity

    Жыл бұрын

    🤣🤣🤣🤣🤣

  • @sureshkumarseenithamby4685
    @sureshkumarseenithamby46855 ай бұрын

    super brothers😂

  • @prstanleyrajinid
    @prstanleyrajinid Жыл бұрын

    திருடர்கள் ஜாக்கிரதை ஜாக்கிரதை

  • @gandhandash9011

    @gandhandash9011

    10 ай бұрын

    Yes 👍

  • @jasperalfred901
    @jasperalfred901 Жыл бұрын

    Superrr bro sema kalaai

  • @abovenbeyond2021
    @abovenbeyond2021Ай бұрын

    We can sum all of this by saying - Therefore if you have been raised up with Christ, keep seeking the things above, where Christ is, seated at the right hand of God. Set your mind on the things above, not on the things that are on earth. For you have died and your life is hidden with Christ in God. Colossian 3:1-3 . In short, if we have believed the above message of Christs' resurrection, we will seek those above, and our mind will not revolve around materialistic things. Apostle Peter says God's divine power has given us everything we need for life and for godliness. 2 Peter 1:3 . Our needs will be met by our LORD, NOT our GREED. Its high time those who love our Lord Jesus Christ wake up from deep slumber. If our heart is always with materialistic possession, our heart is definitely not with CHRIST.

  • @bhavanijayaganesh3987
    @bhavanijayaganesh3987 Жыл бұрын

    5 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார். நான் கிரகிக்கக்கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார். யோபு 37:5 Last year 2022 jan 1 new year அன்று தேவன் எனக்கு இந்த வார்த்தை சொன்னார் இதை நான் சபை, போதகர், மற்றவர்கள் மூலமாகவோ பெற்றுக் கொள்ளவில்லை தேவனே சொன்னார் அதைப்போல கடந்த ஆண்டு முழுவதும் செய்தார் ஆனால் அதற்கு உன் நகையை பணத்தை சபைக்கு கொடுத்தால் தான் செய்வேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. தேவன் எல்லாவற்றையும் கொடுத்து காலியாக ஆக்கும் போது தான் செய்வேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார் இது முழுக்க முழுக்க பொய் உபதேசம்

  • @MrP-tking
    @MrP-tking Жыл бұрын

    Ivanga ippo Vellore jaila irukkanga bro 😜😎

  • @JohnRanjitDavid
    @JohnRanjitDavid9 ай бұрын

    Royal begging ... 🧟 🤲🏾 When believer needs money, ask him/her to PRAY; When FAKE pastor needs money, SWINDLE from the same believers! 13th Oct' 23

  • @rosijames9755
    @rosijames97559 ай бұрын

    Bro nalla panreenga konjam cinema touches vendamea

  • @DailylifeofBirds
    @DailylifeofBirds2 ай бұрын

    😂😂😂😂😅😅😅

  • @jvideochannel1468
    @jvideochannel1468 Жыл бұрын

    😂😂😂😂😂😂😂

  • @priyaoliver5820
    @priyaoliver58203 ай бұрын

    😂😂😂

  • @rameshsivarameshsiva3037
    @rameshsivarameshsiva3037 Жыл бұрын

    Ha Ha Ha 😂 🤣 😆

  • @ravindranp.r9704
    @ravindranp.r97049 ай бұрын

    ED இங்கெல்லாம் போகவில்லையா.

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw Жыл бұрын

    இவ புருஷன் உயிரோட இருக்கிறனா?

  • @sumibhaskar3815
    @sumibhaskar3815 Жыл бұрын

    What is the name of this sister bro...?

  • @melaariff4136
    @melaariff41369 ай бұрын

    Panathirkkaaga vuzhiam seibavargal KAL YERIAPPADA VAENDUM..

  • @sarascake24
    @sarascake24 Жыл бұрын

    Super sema.... ❤

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw Жыл бұрын

    பணபேய்கள் ஜாக்கிரதை

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass24879 ай бұрын

    Head cover madam😂😂😂

  • @ssajj
    @ssajj Жыл бұрын

    This program s good

  • @ObethEanest
    @ObethEanestАй бұрын

    Ithulla bgm vera ivangulluku oru kedu

  • @germanmathan6488
    @germanmathan6488 Жыл бұрын

    Nathari message this lady

  • @jrajkumarjohn4726
    @jrajkumarjohn472622 күн бұрын

    Enga mansla thonrathalla apdiya pesraga, iinnum nalla saInga bro,s

  • @salomonbag8149
    @salomonbag814910 ай бұрын

    solomonrajabro👌🏾👌🏾👌🏾

  • @Joshua-td2db
    @Joshua-td2db Жыл бұрын

    🔥👋👏

  • @jebarathnam1233
    @jebarathnam1233 Жыл бұрын

    உங்கள் சொத்தையும் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் அனைத்தையும் எழுதிக் கொடுங்க

  • @MrP-tking
    @MrP-tking Жыл бұрын

    Ivargal sabai address RPC church Hosur bro

  • @sudharshan4569
    @sudharshan456911 күн бұрын

    Dear Brother , What is Impartation of Spirit. Is this true. Acceptable according to Bible. Kindly let me know

  • @roastingtodayschristianity

    @roastingtodayschristianity

    10 күн бұрын

    Biblical people prayed and rendered...but tough to watch nowadays

  • @marlonlosinghton9028
    @marlonlosinghton9028 Жыл бұрын

    Plz aswal da anniya basha bible studes vediokalainvaruthu edukkavum😅😅😅😅

  • @KP-lw1oi
    @KP-lw1oi Жыл бұрын

    Evanda antha drumaa adikadi thati vidurathu😜😜😜😜😜

  • @francisraj4650
    @francisraj46505 ай бұрын

    சொர்னக்கவுடைய அட்ரஸ் கிடைக்குமா

  • @janusun2887
    @janusun2887 Жыл бұрын

    🎉😂😂😮😅

  • @ssajj
    @ssajj Жыл бұрын

    My God Where are these kind of pastors exist Fraudsters

  • @antonyselvan56
    @antonyselvan568 ай бұрын

    அக்கா 200 ரூபாய் மூக்கு த்தியதாண கேக்குறது பாவம் குடுத்து விடுங்கள்

  • @deivamkumar5716
    @deivamkumar5716 Жыл бұрын

    Evala arrest pannanum

Келесі