Rev.Dr N.Jeevanandam

The History of our Magilchi ministry's Founder Rev.Dr N.Jeevanandam

Пікірлер: 66

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wpАй бұрын

    ஆமென், தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @maduramg9649
    @maduramg9649 Жыл бұрын

    பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி குறிப்பாக இயேசு என்னை கைவிட மாட்டார் என்ற பல்லவியை அவரது அனைத்து கூட்டங்களிலும் பல மொழிகளில் பாடி அனைவரையும் உற்ச்சாகபடுத்துவார் அது இன்றுவரை உயிரோட்டமான பாடலாக அமைந்துள்ளது மேலும் பல புதிய பதிவுகளை வெளியிட வேண்டுகிறேன்

  • @pr.easudosspr.easudoss-nj4sy
    @pr.easudosspr.easudoss-nj4sy2 ай бұрын

    ❤ அய்யா அவர்கள் 🎉 தேவனுடைய கரத்திலே மகிழ்ச்சியின் கிரீடமானவர்❤🎉😊

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Жыл бұрын

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னை வழிநடத்திய ஞானஸ்நானம் கொடுத்த அருமை அய்யா ஜீவானந்தம் மறக்க முடியாதவர் மகிழ்ச்சி சபையில் பத்து ஆண்டுகள் விசிவாசியாக இருந்த பாக்கியம் கர்த்தர் கொடுத்தார் அவரை பார்த்தால் தேவதூதனை பார்க்கிற மாதிரி இருக்கும் அவருடைய துணைவியார் திருமதி புஷ்பம்மா மிகவும் அன்புடன் விசாரிப்பார். By .Rev T.Daniel,Zion faith Church ministries, Sunguvarchatram

  • @jeyakumarm1912

    @jeyakumarm1912

    Жыл бұрын

    Pastor❤ do you know anything about Brother N. Daniel Brother Joe Daniel of Laymen Evangelical Fellow ship ❤ they're the Bible teachers for Pastor N Jeeva❤❤

  • @Devadasons777
    @Devadasons777 Жыл бұрын

    ஒரு முறை தான் அவர் ஆபிஸில் சந்தித்து வந்தேன். எப்போதும் துதி ஸ்தோத்திரம் தான். தேவ மனிதர்.ஆமென்

  • @abrahamarul6176
    @abrahamarul6176 Жыл бұрын

    அற்புதமான தேவனுடைய மனிதர்.

  • @esther40112
    @esther40112 Жыл бұрын

    I got my holy baptism by this Holy man of God at Elida church at coimbatore

  • @euniceelizabeth9691
    @euniceelizabeth9691 Жыл бұрын

    Great missionary. I heard my mom saying about him.

  • @idhayadeepa4170
    @idhayadeepa4170 Жыл бұрын

    Simple and humble man of God. Great legend !!!!!! Salute !!!!! Praise God 👏

  • @blessingmobile6208
    @blessingmobile6208 Жыл бұрын

    நான் பல முறை அவர் உட ன்பழகிஇ பழகி இருக்கிறேன் நல்ல தாழ்மையிலே மனிதர் என் வீட்டுக்கு பலமுறை வந்து ஜெபித்து இருக்காரு சாலமன் செல்வம் செங்கல்பட்டு

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 Жыл бұрын

    Really great news about jeevaanand thanks 👍👍👍

  • @THE-SPY-9171
    @THE-SPY-91717 күн бұрын

    🙏🙏🙏

  • @jayakaranjacob2214
    @jayakaranjacob2214 Жыл бұрын

    THANK YOU BRO. GOOD JOB.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Жыл бұрын

    A great missionary of lndia guided many young men to missionary work thanks lordjesus

  • @jeysankar7563
    @jeysankar7563 Жыл бұрын

    Super brother good effort, glory to god

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j2 ай бұрын

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉

  • @thavaseelisjegan8567
    @thavaseelisjegan8567 Жыл бұрын

    Powerful Pastor

  • @user-pg3xo4hj7u
    @user-pg3xo4hj7u3 ай бұрын

    A great man of God 🙏🏻

  • @josephmanoher1063
    @josephmanoher1063 Жыл бұрын

    PraiseTheLord Amen Alleluya

  • @amyrani7960
    @amyrani796028 күн бұрын

    Nan Manam thirumbiyathu evar koottathil than 🙏

  • @dvj.danieldaniel8788
    @dvj.danieldaniel8788Ай бұрын

    God bless you 🙏

  • @thomasjacob5861
    @thomasjacob5861 Жыл бұрын

    Praise the lord

  • @ashokrs9158
    @ashokrs9158 Жыл бұрын

    தேவனுக்கே மகிமை

  • @sureshphilip1280
    @sureshphilip1280 Жыл бұрын

    Pastor Jeevanandam was converted in the ministry of Laymen's Evangelical fellowship. Under Bro.N.Daniel and Bro.Joshua Daniel. Please make video about early revival in Tamilnadu by Mr.N Daniel and Bro.Joe Daniel ministry

  • @jeyakumarm1912

    @jeyakumarm1912

    Жыл бұрын

    Brother💕 Iam from kanyakumari district ❤and a LEF believer, ❤I know brother Jeevanandam was a LEF convert but gone to Carishmatic annyabasha doctrine 😢 Brother N Daniel and Joe Daniel taught him basic Bible teaching🙏 but Pentecostal pastors pulled him for their own business 😁😂any way LEF missed him ❤please reply back

  • @sureshphilip1280

    @sureshphilip1280

    Жыл бұрын

    @@jeyakumarm1912 praise the Lord brother 🙏🏻 I am from LEF coimbatore, repentance, revival, foundation of spiritual life still in the LEF, let us humbly pray for the eternal souls.

  • @jeyakumarm1912

    @jeyakumarm1912

    Жыл бұрын

    @@sureshphilip1280 Brother💕 I have worked with Dr SAMRAJ Samuel as a social worker in Pillur Dam tribal projects during the year 1981-83❤ I know Dr Jesu Dr Franklin and Brother Paul Thomas and bro Paul Adhi ❤bro JD Pitchai brother Israel and brother N Jayapaul ❤happy to know about you💕💕

  • @sureshphilip1280

    @sureshphilip1280

    Жыл бұрын

    @@jeyakumarm1912 happy to hear uncle, you have done wonderful job for the Lord 🙏🏻

  • @thayageesan.p5120
    @thayageesan.p5120 Жыл бұрын

    A man of God in those days.

  • @ajmediamadurai9838
    @ajmediamadurai9838 Жыл бұрын

    Amen

  • @arul6619
    @arul6619 Жыл бұрын

    PRAISE THE LORD

  • @cjesphin881
    @cjesphin881 Жыл бұрын

    Amen 🙏

  • @gnanarajsd3760
    @gnanarajsd376015 күн бұрын

    Kindly clarify: "JESUS CALLS" organised/established by whom?

  • @jimsonson9392
    @jimsonson9392 Жыл бұрын

    Asir james kandankuzhi poothapandi Antharapuram nagercoil. இவர் மனம் திருந்தி வர ஜெபியுங்கள். கடவுளே மனம் இறங்கும்

  • @porusabiraham3995
    @porusabiraham39954 күн бұрын

    Dyff

  • @johnsonsamuel6616
    @johnsonsamuel6616 Жыл бұрын

    Plz send n jeevanantham song and message

  • @karunakaranjesuslovesus5608
    @karunakaranjesuslovesus5608 Жыл бұрын

    Best

  • @user-kq6fy2gx4o
    @user-kq6fy2gx4o21 күн бұрын

    Ame n

  • @kathiravanp.n3504
    @kathiravanp.n3504 Жыл бұрын

    Anna jeevanantham ayya book or msg irukka

  • @christysigamani5777
    @christysigamani5777 Жыл бұрын

    எனக்கு paptism கொடுத்தவர்.(1985)

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Жыл бұрын

    அன்பரே ! மதமாற்றம் செய்ய வேண்டாம்; நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இம்சிக்கப்படுவீர்கள்.

  • @user-ub3xf4xf4l
    @user-ub3xf4xf4l2 ай бұрын

    ஜீவானந்தம் ஐயா யாரிடம் ஞானஸ்ஞானம் பெற்றார். எப்படி வரம் பெற்றார். மறைக்கப்பட்ட உண்மைகள் இருக்கிறது அதை கூற முடியுமா?

  • @dayapoochi1798

    @dayapoochi1798

    Ай бұрын

    Brother Lawrie is the man. He was in bro. Lawrie's house in 19, khan shoaib street, Nunggambakkam in the 1960s

  • @mariselvan849
    @mariselvan849 Жыл бұрын

    மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....

  • @christrevelationmessage
    @christrevelationmessage Жыл бұрын

    சகோதரனே இவர் இரண்டாம் மரணம்மாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிர கடலுக்கு டிக்கட் எப்போவோ வாங்கிவிட்டாரே.

  • @rosybhaskaran7705

    @rosybhaskaran7705

    Жыл бұрын

    Stupid comment!Who are you to judge him?

  • @josephg756

    @josephg756

    Жыл бұрын

    அன்பு சகோதரரே யாரையும் காலத்துக்கு முன்பே நியாயம் தீர்க்க நமக்கு அதிகாரம் இல்லை

  • @navarajdevakumar6846

    @navarajdevakumar6846

    2 ай бұрын

    ஏன் என்று விளக்க முடியுமா பிரதர்

  • @christrevelationmessage

    @christrevelationmessage

    12 күн бұрын

    @@navarajdevakumar6846 இவர் நடத்தும் ஊழியத்தில் நான் போய் உள்ளேன் இவர் அன்னிய பாஷையில் பாடலைபாடுவார் வேதம் கூறுகிறது வியாக்கியானம் செய்ய ஒருவர் இருப்பாரானால் இரண்டு மூன்று வார்த்தையில் அன்னிய பாஷையில் பேசலாம் அதை பின் பற்றுவதை கிடையாது பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பார் அப்படி பட்ட ஞானஸ்நானம் வேதத்தில் இல்லவே இல்லை அப் 2-38 இதுதான் உன்மையான சத்தியம் இவர் அனேக சபைகளை தன் பெயருக்காக புகழ்காக ஏற்படுத்தினார் ஒரு முறை இவருடைய சர்ச்பக்கத்திலிருக்கும் ஒரு போதகர் அழைத்திருந்தார் அங்கே வருகிறேன் என்று கூறினார் பேனர் எல்லாம் அடித்து விட்டார்கள் ஆனால் அவர் வரவில்லை ஏன் என்றால் என் சர்ச்பக்கத்தில் உங்கள் சர்ச் இருப்பது தெறியாது ஆகவே ஓத்து கொண்டேன் என்று நொண்டி சாக்கு கூறினார் இது சரியா? சத்தியத்தை உடைத்து பேசியது கிடையாது மேலோட்டமாகவே பேசியுள்ளார் அவர் வாழ்கையில் ஆலைபார்து போவார் செய்தி கொடுக்க இப்படி யொல்லாம் செய்யலாமா ஒரு ஊழியக்காரர் மத7-22.23 இவைகளை வாசித்து பாருங்கள் அந்த இடத்தில்தான் இருக்கிறார் இவரும் இன்றைய உள்ள போதகர்களும்

  • @joyvasanthibenjaminsudccri4738

    @joyvasanthibenjaminsudccri4738

    14 сағат бұрын

    Why?

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 Жыл бұрын

    மண்ணிக்கவும் இந்த ஐயா இருக்கிறார் களா

  • @franklin777wonderful

    @franklin777wonderful

    Жыл бұрын

    இல்லை. கர்த்தரின் பாதத்தில் இருக்கிறார்.

  • @user-oi2ec6tf4m
    @user-oi2ec6tf4m28 күн бұрын

    புற்று.நோயால்.வாதிக்கபட்டு.பரிதாபமா.செத்தார்.ஜீவாளந்தம்

  • @joyvasanthibenjaminsudccri4738

    @joyvasanthibenjaminsudccri4738

    14 сағат бұрын

    O..I.. see

  • @ananthibaskar8214
    @ananthibaskar82147 күн бұрын

    ரொம்ப தேவை

  • @rsubramaniangrmny9948
    @rsubramaniangrmny9948 Жыл бұрын

    PRAISE THE LORD

Келесі