Reprogram Your Mind While You Sleep - Positive Mind "I AM" Affirmations for Sleep | 8 HOURS

Welcome to Epic Life Tamil - your destination for transformative content in Tamil! Dive into the realm of guided sleep affirmation and auto-suggestion with our latest video: "Reprogram Your Mind While You Sleep - Positive Mind 'I AM' Affirmations for Sleep | 8 HOURS."
🎧 CUSTOM SLEEP AFFIRMATIONS ARE AVAILABLE FOR YOUR GOALS
🎯 MAXIMUM 10 AFFIRMATIONS, IN LOOP MODE, 8 HOURS, WITH GUIDED SLEEP VISUALIZATION
📲 ENQUIRY, CLICK HERE: wa.me/916380186712
இதை எப்படி பயன்படுத்துவது?
தூங்குவதற்கு தயாராகிவிட்ட பின் இந்த ஆடியோவை பிளே செய்துவிட்டு அப்படியே தூங்கப் போங்கள் இதில் சொல்லியபடி செய்துகொண்டு அப்படியே தூங்குங்கள்.
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் இந்த அஃபர்மேஷன் ஓடிக் கொண்டே இருக்கட்டும்.
நண்பர்களே இதை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றால் இப்படி முயற்சி செய்யுங்கள்.
KZread MUSIC APP டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
உங்களிடம் இந்த ஆப் இல்லையென்றால் இதை டவுன்லோடு செய்வதற்கான லிங்க் இதுதான்:
KZread MUSIC APP: play.google.com/store/apps/de...
இதை டவுன்லோடு செய்து விட்டு மீண்டும் இந்த வீடியோவிற்கு வந்து இந்த கமெண்ட் படித்து கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
இந்த வீடியோ ஆடியோ ஃபார்மெட்டில் உங்களுக்கு கிடைக்கும் யூடியூப் மியூசிக் ஆப்பில் இந்த ஆடியோவை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
டவுன்லோட் செய்துவிட்டு நெட்டை ஆப் செய்து கொள்ளலாம் பிறகு நீங்கள் இதை உங்களுடைய ஸ்மார்ட் போனின் ஸ்கிரீனை ஆப் செய்து கேட்கலாம்.
இப்படி கேட்பதன் மூலம் பேட்டரியை மிச்சப்படுத்த முடியும் அதோடு சௌகரியமான முறையில் கேட்கவும் முடியும்.
VIDEO LINK: • Reprogram Your Mind Wh...
In this powerful 8-hour session, immerse yourself in a journey of self-discovery and empowerment as we harness the incredible potential of your subconscious mind. Through the magic of positive affirmations, we'll focus on enhancing your health, well-being, and attracting abundance into your life.
Using the potent techniques of the Law of Attraction and subconscious mind reprogramming, this video is designed to gently guide you into a state of deep relaxation and receptivity. Let go of stress and tension as you allow these affirmations to penetrate your subconscious, planting the seeds for positive change while you sleep.
Discover the power of "I AM" affirmations, affirmations that resonate with your true self and potential. Wake up feeling refreshed, rejuvenated, and ready to embrace the abundance and vitality that life has to offer.
Join us on this journey to unlock your inner greatness and manifest your epic life. Don't miss out - hit play and start your transformation today!
00:00 Introduction
04:28 Guided Visualisation
17:40 Affirmations

Пікірлер: 51

  • @EpicLifetamil
    @EpicLifetamil2 ай бұрын

    இதை எப்படி பயன்படுத்துவது? தூங்குவதற்கு தயாராகிவிட்ட பின் இந்த ஆடியோவை பிளே செய்துவிட்டு அப்படியே தூங்கப் போங்கள் இதில் சொல்லியபடி செய்துகொண்டு அப்படியே தூங்குங்கள். நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் இந்த அஃபர்மேஷன் ஓடிக் கொண்டே இருக்கட்டும். நண்பர்களே இதை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றால் இப்படி முயற்சி செய்யுங்கள். KZread MUSIC APP டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இதை டவுன்லோடு செய்து விட்டு மீண்டும் இந்த வீடியோவிற்கு வந்து இந்த கமெண்ட் படித்து கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். இந்த வீடியோ, ஆடியோ ஃபார்மெட்டில் உங்களுக்கு கிடைக்கும் யூடியூப் மியூசிக் ஆப்பில் இந்த ஆடியோவை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்துவிட்டு நெட்டை ஆப் செய்து கொள்ளலாம் பிறகு நீங்கள் இதை உங்களுடைய ஸ்மார்ட் போனின் ஸ்கிரீனை ஆப் செய்து கேட்கலாம். இப்படி கேட்பதன் மூலம் பேட்டரியை மிச்சப்படுத்த முடியும் அதோடு சௌகரியமான முறையில் கேட்கவும் முடியும். VIDEO LINK: music.kzread.info/dash/bejne/rHaTrM5wnpWZnbQ.html&si=E9a_NH5blZrJ94kS

  • @user-yf9xg9ht9l

    @user-yf9xg9ht9l

    2 ай бұрын

    😊

  • @Abiammmum6fo
    @Abiammmum6fo11 күн бұрын

    Magic voice 🎉but na ipo tha first time kekuren pakkalam ..... Lesson pannuren

  • @nagalakshmi5582
    @nagalakshmi55822 ай бұрын

    ❤Yes.10.30 pm - 4. am...attended this affirmation stream.When i wake with good mood ❤will practice daily.This is my practice day .thank you my universe .thank you epiclife epiclife channel ❤your each video is very valuable anna..Thank you for your response.

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran81602 ай бұрын

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடி நன்றிகள் நன்றி

  • @shobanamohan3799
    @shobanamohan37992 ай бұрын

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடான கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @Poonthamizhan
    @PoonthamizhanАй бұрын

    Thanks universe ✨️ 🙏

  • @geetha_S
    @geetha_S4 күн бұрын

    Thanks universal energy Thanks Epic வாழ்க வளர்க

  • @user-tv3mv7ey3d
    @user-tv3mv7ey3dАй бұрын

    Tq univarse ❤🎉🎉

  • @user-co1zw8tl5j
    @user-co1zw8tl5jАй бұрын

    பஞ்சபூதங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றி

  • @moganambalnathan1559
    @moganambalnathan1559Ай бұрын

    Thank you so much universe.....love you❤❤

  • @soundrapandianparamasamy3789
    @soundrapandianparamasamy3789Ай бұрын

    Night I used this, Wonderful content. Thanks for your humanitarian services. Live Long sir.

  • @sabaridossramadoss4488
    @sabaridossramadoss44885 күн бұрын

    Thanks To universe and Epic 🥺🙏❤️

  • @gansjakes3634
    @gansjakes3634Ай бұрын

    ❤ Thank you ❤

  • @vaynnilamurugan1054
    @vaynnilamurugan105429 күн бұрын

    ❤நன்றிங்க

  • @joynjoy2762
    @joynjoy2762Ай бұрын

    நன்றி 🙏

  • @venkatachalammurali1846
    @venkatachalammurali184627 күн бұрын

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @vijayakumarsunwoodcarving1435
    @vijayakumarsunwoodcarving14355 сағат бұрын

    I,ts true

  • @TikTokvideos-pe4ob
    @TikTokvideos-pe4obАй бұрын

    Thanks universe

  • @chandram9780
    @chandram9780Ай бұрын

    ❤❤

  • @Poonthamizhan
    @Poonthamizhan2 ай бұрын

    Nan Group 4 la revenue dept eduthuten.. Thanks universe ✨️ 🙏

  • @sumasuma6089
    @sumasuma60892 ай бұрын

    Thank you

  • @muniappank9295
    @muniappank92952 ай бұрын

    Thankyou anna

  • @Borushiki77
    @Borushiki772 ай бұрын

    Sir vanakkam..... Epo government exam varuthu so plz... Athuku ethavathu affirmation erukka sir...

  • @user-rk8yj5yh9m
    @user-rk8yj5yh9m2 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @muralidharansrinivasan8873
    @muralidharansrinivasan88732 ай бұрын

    Thanks!

  • @EpicLifetamil

    @EpicLifetamil

    2 ай бұрын

    thank you

  • @Chezhiyan144
    @Chezhiyan1449 күн бұрын

    First time yesterday night keten. Morning good wibes iruku. Thank you universe. Thank you epic life.

  • @oorvasi7852
    @oorvasi7852Ай бұрын

    அடர்ந்த காட்டில் எப்படி இப்படி சித்திக்க முடியும்

  • @muthuvishal
    @muthuvishal2 ай бұрын

    Wonderful content

  • @nithishkokila6134
    @nithishkokila6134Ай бұрын

    Help universe please help

  • @selvarajamidurshika2908
    @selvarajamidurshika29082 ай бұрын

    Hostel la irukomea Anna epdi head set podama 😢kekuradhu

  • @anayadevi4900
    @anayadevi4900Ай бұрын

    All in one but all magic

  • @nanthinikumari284
    @nanthinikumari2842 ай бұрын

    Ok anna nantri but oru doubt titirunu phone off aitta eppadi kepathu nanga nalla thoonkiruvom la thoonkum pothu intha sound kekuma engalukku

  • @EpicLifetamil

    @EpicLifetamil

    2 ай бұрын

    நண்பர்களே இதை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றால் இப்படி முயற்சி செய்யுங்கள். KZread MUSIC APP டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் இந்த ஆப் இல்லையென்றால் இதை டவுன்லோடு செய்வதற்கான லிங்க் இதுதான் இதை டவுன்லோடு செய்து விட்டு மீண்டும் இந்த வீடியோவிற்கு வந்து இந்த கமெண்ட் படித்து கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். KZread MUSIC APP: play.google.com/store/apps/details?id=com.google.android.apps.youtube.music இந்த வீடியோ ஆடியோ ஃபார்மெட்டில் உங்களுக்கு கிடைக்கும் யூடியூப் மியூசிக் ஆப்பில் இந்த ஆடியோவை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்துவிட்டு நெட்டை ஆப் செய்து கொள்ளலாம் பிறகு நீங்கள் இதை உங்களுடைய ஸ்மார்ட் போனின் ஸ்கிரீனை ஆப் செய்து கேட்கலாம். இப்படி கேட்பதன் மூலம் பேட்டரியை மிச்சப்படுத்த முடியும் அதோடு சௌகரியமான முறையில் கேட்கவும் முடியும். VIDEO LINK: music.kzread.info/dash/bejne/rHaTrM5wnpWZnbQ.html&si=E9a_NH5blZrJ94kS

  • @priyamagi2187
    @priyamagi21872 ай бұрын

    ரொம்ப நன்றி அண்ணா ❤❤❤ இந்த உறுதி மொழிய பகல் பொழுதும் கேட்கலாமா அண்ணா

  • @EpicLifetamil

    @EpicLifetamil

    2 ай бұрын

    இது தூங்குவதற்கு மட்டுமே.

  • @priyamagi2187

    @priyamagi2187

    2 ай бұрын

    @@EpicLifetamil Ok Thank you na ipo la irunthu kekuren

  • @_STRKING_
    @_STRKING_Ай бұрын

    இதற்கு net எவ்வளவு தேவைப்படும் pls clear

  • @EpicLifetamil

    @EpicLifetamil

    Ай бұрын

    மேலே இருக்கக்கூடிய கமெண்டில் நான் போட்டு இருக்கிறேன் அதை பின்பற்றுங்கள் ஒருமுறை டவுன்லோட் செய்து விட்டால் நெட் தேவைப்படாது ஸ்கிரீனை ஆப் செய்து youtube மியூசிக் கேட்கலாம் பேட்டரியும் வேகமாக குறையாது

  • @kumarp3809
    @kumarp38092 ай бұрын

    I am not able to find in yt music Link in description not able to acces

  • @EpicLifetamil

    @EpicLifetamil

    2 ай бұрын

    music.kzread.info/dash/bejne/rHaTrM5wnpWZnbQ.html&si=E9a_NH5blZrJ94kS

  • @EpicLifetamil

    @EpicLifetamil

    2 ай бұрын

    In YT music app, Search: Sleep Affirmations in Tamil by Epic Life, search in Podcast section, you will find this audio only in Podcast section

  • @kumarp3809

    @kumarp3809

    2 ай бұрын

    Thank u

  • @r.rajkumar6936
    @r.rajkumar69362 ай бұрын

    Ad varuma bro

  • @EpicLifetamil

    @EpicLifetamil

    2 ай бұрын

    Naduvula ad varadhu.

  • @r.rajkumar6936

    @r.rajkumar6936

    2 ай бұрын

    @@EpicLifetamil use panni nen beginning la visualisation part konjam bayama irunthuchu bro appuram thoongiten....

  • @r.rajkumar6936

    @r.rajkumar6936

    2 ай бұрын

    Bro கொஞ்சம் நேரம் ஆக ஆக உங்க குரல் என்னோட குரலா யூஸ் பண்ணிட்டேன் bro

  • @sanisurya5763
    @sanisurya5763Ай бұрын

    நான் முயற்சி செய்து விட்டேன் பமுறை ஆனால் பயனில்லை அசந்து தூங்க்கும் போது எவ்வாறு இந்த போதனைகள் கேட்டுகும்

  • @EpicLifetamil

    @EpicLifetamil

    Ай бұрын

    முதலில் இந்த வீடியோவில் தொடக்கத்தில் வரும் அறிவிப்பை முழுவதுமாக கேட்டு விடுங்கள் இரவு முழுவதும் கண்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக இது உருவாக்கப்பட்டது அல்ல கேட்கும் போது உங்களுக்கு தூக்கம் வரும் நீங்கள் தூங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு.

  • @user-jw4fm1vl2u
    @user-jw4fm1vl2u19 күн бұрын

    கற்பனை கடந்த ஜோதி சிவ சிவ

Келесі