REELS போட்டு INSTA-வை கலக்கும் OLD AGE HOME! Adaikalam Old Age Home | Social Service | Rednool Plus

Ойын-сауық

REELS போட்டு INSTA-வை கலக்கும் OLD AGE HOME! Adaikalam Old Age Home | Social Service | Rednool Plus
#oldagehomes #freeoldagehome #அடைக்கலம்இல்லம்
#madurai #youth #rescue #humanity #india #tamilnadu #oldagehome
adaikalam old age home madurai
A TRUST REGISTERED UNDER TAMILNADU PUBLIC TRUST ACT - Reg. No. 01/2016 dt. 06.01.2016)
Approved U/S 12AA of IT Act 1961, Ordr No: ITBA/EXM/S/12 AA/2018-19/1014096886(1) dt.07/12/2018)
ACCOUNT DETAILS
WISH TO HELP CHARITABLE TRUST
A/C No: 335301010035153
Union Bank Of India
Branch: Tirupparankundram
IFSC CODE : UBIN0533530
MICR CODE : 625026005
BRANCH CODE: 533530
ADDRESS:
Trust Registered Office,
29A, CSR Nagar, 5th Stop,
Thirunagar, Madurai 625006
PHONE:
+91 9940832133
EMAIL:
wishtohelpcharitabletrust@gmail.com urvanam.savewildlife@gmail.com
neervanamw2h@gmail.com

Пікірлер: 146

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr59605 ай бұрын

    இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய புண்ணியமான இறை பணியை ஆற்றும் இந்த பெண் நூறாண்டு காலம் வாழ்க .

  • @simplesmart8613
    @simplesmart86134 ай бұрын

    உங்கள் அரவணைப்பில் வாழும் அத்தனை ஆன்மாக்களின் ஆசியில் உங்கள் இருவரின் தியாகம் கண்கலங்க வைக்கிறது உங்கள் மகன் மற்றும் துணையாக இருக்கும் உங்கள் நண்பரின் தியாகம் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @senthilraj887
    @senthilraj8874 ай бұрын

    புண்ணிய காரியங்கள் புரிகின்ற இந்த சிறுவயது புனிதர்களான உங்களை உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகின்றேன்❤👍🙏🌹

  • @adaikkalamhomefordestitute6365
    @adaikkalamhomefordestitute63656 ай бұрын

    ரெட்நூல் குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி, எங்கள் இல்லத்தை குறித்து விரிவான காணொளி தயாரித்து வெளியிட்டமைக்கு.❤

  • @user-zg9jl2pq4x

    @user-zg9jl2pq4x

    5 ай бұрын

    Well done 👍 you both are made for each other.

  • @naveen8905

    @naveen8905

    5 ай бұрын

    Soo proud of u team 😊❤🎉

  • @vinu6677

    @vinu6677

    5 ай бұрын

    அருமையான பதிவு

  • @sdevakumaran1228

    @sdevakumaran1228

    4 ай бұрын

    Super

  • @jansirani4718
    @jansirani47185 ай бұрын

    சகோதரி உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @shahithabanu1341
    @shahithabanu13415 ай бұрын

    வணக்கம். சகோதரி. நீங்கள் நல்லா இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் பணி தெய்வத்திற்கு சமமானது. மென்மேலும் நன்றாக வளர்ந்து சிறப்புற்று இருக்கனும். நன்றி பல.

  • @MsSrinivasan-vb3rq

    @MsSrinivasan-vb3rq

    4 ай бұрын

    Politics people stored huge money unused which should be investigated by government and taken from them to give to poor and middle class family. And also Ambani like merchants.

  • @beulanancy6938
    @beulanancy69385 ай бұрын

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் நான் ஆல்வின் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila68215 ай бұрын

    முதியோர்இல்லம் தவறே இல்லை, முதுமையில் தேடுவது உறவுகளை இல்லை அவர்களுக்கு ஏதுவான நட்பை, இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் இறக்கும் வரை சந்தோசமாக வாழ முழு உரிமையும் உண்டு , வாழ்க வளமுடன் 🙏

  • @devikar1209
    @devikar12095 ай бұрын

    அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் இதயம் கனக்கிறது முதிர் இலைகளை ஒதுக்கிய தளிர் இலைகளே நாளை முதிர்இலைகளாகும் போது உணர்ந்து பயன் என்ன❓

  • @meenaprabu8959
    @meenaprabu89595 ай бұрын

    அம்மா வணக்கம் 27 நட்சத்திரங்கள் நடுவில் வாழும் அழகான (அம்மா ) உங்களைப் போல் நல்ல எண்ணங்கள் நிறைந்த மனிதர்கள் இருப்பதால் தான் இந்தப் பிரபஞ்சமே இயங்கிக்கொண்டிருக்கிறது ரத்த பந்தங்கள் ஆளும் சொந்தங்கள் ஆளும் ஒதுக்கப்பட்ட அழகிய வயதான குழந்தைகளை இறைவனுக்கு நிகராக வைத்து நீங்கள் பராமரிப்பதும் பாதுகாப்பது மிகப்பெரிய செயல் அம்மா உங்கள் கணவரையும் சிரம் தாழ்ந்து உங்கள் பாதம் தொட்டு பணிந்து வணங்குகிறேன் அன்பே சிவம் அன்பு மட்டும்தான்❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneshwarivadivel

    @bhuvaneshwarivadivel

    4 ай бұрын

    Thiyaga vullangal needuli valga valamudan

  • @GANDHIRAJAN-bm1om
    @GANDHIRAJAN-bm1om5 ай бұрын

    அருமை வணங்குகிறேன் எல்லோரும் வணங்குவோமாக❤

  • @ValarMathi-fm7cb

    @ValarMathi-fm7cb

    4 ай бұрын

    Bhi

  • @Yaali284
    @Yaali2845 ай бұрын

    🙏🏽இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பல ஆனாலும் வருத்தம் கலந்த சந்தோசம் நீண்ட ஆயுளும் நெடிய பயனமும் நீங்கள் எதிர்பார்க்கின்ற அனைத்து மகிழ்ச்சி யும் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @eshankarerumuru6846
    @eshankarerumuru68466 ай бұрын

    நல்லவிஷயம்.சிறியவர்கள்.எண்றாலும்நல்தைசெய்யும்.சின்ன.அம்மா.அவர்களுக்கும்.சார்.அவர்களுக்கும்.மிக்க.மிக்க.கோடிநன்றிகள்.சங்கர்.ஷி.காளஹத்தி.திருப்பதி.ஜில்லா.ஆந்திரபிரதேஷ்.

  • @K.seethalakshmiK.seethalakshmi
    @K.seethalakshmiK.seethalakshmi4 ай бұрын

    உங்கள் சேவை மிகவரவேற்க சிறந்தது நீங்கள்நல்லாஇருப்பீர்கள் வாழ்த்துக்கள்மேலும் இல்லம் சிறக்ககடவுள்துணைஇருப்பார்

  • @user-de4tl2yo2f
    @user-de4tl2yo2f3 ай бұрын

    வலி தெரிஞ்சவங்களுக்கு அடுத்தவர் வலியை உணர முடியும் ❤❤❤❤❤❤❤❤ ஆசீர்வாதங்கள் ❤

  • @ammanir7021
    @ammanir70215 ай бұрын

    நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் ம்மணி கோவை

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa84455 ай бұрын

    தாய் தந்தை பாரம் என கருதும் மகன் மகளுக்கு திருந்த கடவுள் அருள் புரிய வேண்டும்.

  • @anandhd9921
    @anandhd99215 ай бұрын

    உண்மைதான் எதாவது வேலை செய்து கொண்டே இருக்கும் போது அவர்கள் உடல் நலமும் மனநலமும் சரியாக இருக்கும் நோயாளினு இளம் வயதே படுக்க போடும் காலம் இது அதில் இவர்களை அரோகியமாக வைத்திருப்பது புண்ணிய காரியம்❤👍🏻🙏🏻

  • @supriyaak.r2549
    @supriyaak.r25495 ай бұрын

    தெய்வம் மனித ரூபத்தில்.வாழ்க வளமுடன்.

  • @bernadettemel2053
    @bernadettemel20535 ай бұрын

    Devi amma looks like my amma. Must visit

  • @happyworldtravels3235
    @happyworldtravels32355 ай бұрын

    Wow what a Sacrificing Noble Service , God bless ,them with long lives n good health

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq4 ай бұрын

    Royal people are requested to kindly consider this and donate money.

  • @gmaragathavalli9301
    @gmaragathavalli93014 ай бұрын

    Really great lady.. Salute to her…

  • @karthikrajukarthik3456
    @karthikrajukarthik34566 ай бұрын

    God bless u children's nalla pannunga

  • @Davidratnam2011
    @Davidratnam20116 ай бұрын

    Jesus yesu yesappa bless you all

  • @vmv1544
    @vmv15445 ай бұрын

    1:10 தலைகுனியுங்கள் இந்திய ஆண்களே

  • @sumathyearnest4113

    @sumathyearnest4113

    5 ай бұрын

    குறை ஆண்கள்மீதுநிச்சயமாக இல்லை

  • @vijayamohan8173
    @vijayamohan81735 ай бұрын

    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தலைவணங்குகிறேன்

  • @user-de4tl2yo2f
    @user-de4tl2yo2f3 ай бұрын

    அக்கா அண்ணா சூப்பர்.....மனசு அவ்வளவு தெளிவு புத்தியும் தெளிவு❤❤❤❤❤❤பாசம் பாசம் மட்டுமே.....என்ன அழகு❤

  • @saravanapriya190
    @saravanapriya1905 ай бұрын

    வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் . Very nice Service

  • @ranjith7330
    @ranjith73305 ай бұрын

    Beautiful video, thanks Rednool plus…

  • @ponmalar391
    @ponmalar3916 ай бұрын

    Great and kind hearted ppl.. Very good initiative by nagu and vishwa na👌🎊💐

  • @premajeeva5684
    @premajeeva56844 ай бұрын

    God bless you all

  • @user-wt1ln3my4k
    @user-wt1ln3my4k5 ай бұрын

    அருமை மா வாழ்த்துக்கள் 💐

  • @ohmanabalan6006
    @ohmanabalan60065 ай бұрын

    Such a good hearted people. God bless both of you. i am so touch with this interview. ❤❤

  • @geetharani953
    @geetharani9534 ай бұрын

    God bless you sister ❤❤

  • @geethakannan3672
    @geethakannan36725 ай бұрын

    Godblessyou child

  • @thilakbarath4567
    @thilakbarath45676 ай бұрын

    God bless you

  • @VengaiMoorthi
    @VengaiMoorthi4 ай бұрын

    உங்களுக்குத் திருச்செந்தூர் முருகன் அருள் ஆசி கிடைக்கும்

  • @drdrubyjosephine3257
    @drdrubyjosephine32575 ай бұрын

    God Bless you

  • @vishwaatnr
    @vishwaatnr6 ай бұрын

    Thanks a lot sir, a great video document for us. Continue your services and thanks to all who worked for this special video

  • @saralasandha8127
    @saralasandha81275 ай бұрын

    God bless you🙏🌹

  • @TarunKumar-vx1hq
    @TarunKumar-vx1hq6 ай бұрын

    Great work

  • @kokilap4198
    @kokilap41985 ай бұрын

    Congratulations maa. ❤

  • @Karikalan143
    @Karikalan1435 ай бұрын

    சிறப்பான பதிவு❤

  • @sdevakumaran1228
    @sdevakumaran12284 ай бұрын

    May God bless my Children Your work is Super

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan13454 ай бұрын

    Great job 👏🏼

  • @geetharani953
    @geetharani9534 ай бұрын

    Sister Valga valamudan sister❤❤

  • @shanthik3833
    @shanthik38334 ай бұрын

    Great🙏🙏🙏🙏🙏🙏God bless you sister

  • @selvarani3861
    @selvarani38615 ай бұрын

    God bless your family sister.

  • @manoharymano1023
    @manoharymano10235 ай бұрын

    வாழ்த்துக்கள் 😊❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👑💐💐💐💐🌹🌹🌹🌹

  • @mariappanraman9704
    @mariappanraman97045 ай бұрын

    Give food etc to this Illam, not ur parents, what a marvellous utterance.

  • @gangad1868
    @gangad18685 ай бұрын

    Jesus always with you

  • @rosedossdoss9418
    @rosedossdoss94184 ай бұрын

    God bless you sister

  • @rajikannan3772
    @rajikannan37725 ай бұрын

    அன்பே சிவம்

  • @Durgashine
    @Durgashine5 ай бұрын

    Congrats akka.god always blessings you. Enakum ipadi oru assai iruku .but ipo enala start Pannal mudiyala.kandipa inum konja nallah start paniduvan .ungal sevai thodra valthukal...

  • @jamunav4867
    @jamunav48674 ай бұрын

    Very good job brother and sister.

  • @subrann3191
    @subrann31915 ай бұрын

    Very good luck with your family hostel

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai34615 ай бұрын

    Godbless. You. Sir

  • @ravisankar5127
    @ravisankar51275 ай бұрын

    🙏 GREAT RESPECT TO ALL

  • @parvathykugan1285
    @parvathykugan1285Ай бұрын

    🙏 தியானம் இருந்தால் இன்னும் சிறப்பு🙌🧘🙇🏻‍♀️🔱

  • @ippadikkujayanthi2172
    @ippadikkujayanthi21725 ай бұрын

    Arumai. Will help

  • @karthikkeeranurp.p.k6471
    @karthikkeeranurp.p.k64714 ай бұрын

    வாழ்க வளமுடன்🎉❤

  • @oorkoLUTHI007
    @oorkoLUTHI0076 ай бұрын

    Akka super😅

  • @user-zb3js8qt4j
    @user-zb3js8qt4j6 ай бұрын

    Super super

  • @SmilingAnteater-ln6mm
    @SmilingAnteater-ln6mm2 ай бұрын

    Rednool kiluvinarhalukku nandri

  • @tssheelanelson9480
    @tssheelanelson94802 ай бұрын

    God bless you all Parent's

  • @lakshminannore2554
    @lakshminannore25543 ай бұрын

    Kadavul manushya roopam nalla irukkanam neenga rendu perum nalla irukkanam da and ellorum nalla irukkanam

  • @AnithaKumari-pm1rm
    @AnithaKumari-pm1rm12 күн бұрын

    Super sister❤❤❤

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t3 ай бұрын

    என்முதியேர்சிலமுதியேர்நல்லஉள்ளது

  • @LeelasaiLeelas-ev5en
    @LeelasaiLeelas-ev5en4 ай бұрын

    ஓம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் எல்லோரும் வாழ்க வளமுடன்

  • @shanthirajkumar9723
    @shanthirajkumar97235 ай бұрын

    Super sister

  • @yasothar6305
    @yasothar6305Ай бұрын

    Very good

  • @vijisrinivasan7176
    @vijisrinivasan71763 ай бұрын

    Very nice y are doing very very very good srevice my tears coming from my eyes how u managing gor money to run the home

  • @user-mh6hh7pl4n
    @user-mh6hh7pl4n4 ай бұрын

    SUPER.SISTER

  • @jegatheesankanakaratnam4587
    @jegatheesankanakaratnam45875 ай бұрын

    😢very nice

  • @user-mh6hh7pl4n
    @user-mh6hh7pl4n4 ай бұрын

    GOOD.SISTER

  • @umamaheswari604
    @umamaheswari6045 ай бұрын

    Tears came

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal79035 ай бұрын

    God bless you sister🙏🏾

  • @justinsir
    @justinsir3 ай бұрын

    All the best

  • @kannanramanugemiyengar4671
    @kannanramanugemiyengar46715 ай бұрын

    Ella yedathilum sapadu orumithu sapiduvathu Acchariya Adhisiyam Romba periya Manathu ungalukkuIntha home Adaikalam mattummallathu karunai illam landrum sollalam Romba porumai valga ungal kudumbam valga valamudan

  • @suryaprakash9455
    @suryaprakash94555 ай бұрын

    Varun thala 🎉🎉

  • @rathinaraj3282
    @rathinaraj32825 ай бұрын

    Jesus bless you

  • @TamilSelvi-pp4df
    @TamilSelvi-pp4df5 ай бұрын

  • @lakshmtamil2543
    @lakshmtamil25435 ай бұрын

    Super

  • @mariappanraman9704
    @mariappanraman97045 ай бұрын

    Very good illam. I can suggest that u may give Attukal (mudavattukal) kilangu soup, at least weekly once, instead of tea. It will keep ur inmates in good health and morale rpt morale, resulting in reduction of medical care. Pl. just consider and consult ayurvedic doctors for long term effect. Lot of short videoes available in the net. God bless u all.

  • @shanthirajkumar9723
    @shanthirajkumar97235 ай бұрын

    ❤ relay great

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah71925 ай бұрын

    ❤❤❤❤

  • @natarajkandhasami9102
    @natarajkandhasami91022 ай бұрын

    அம்மா எனக்குத் தெரிந்த ஒருவர் யாருடைய அரவனைப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறார். நீங்கள்சம்மதித்தால் அவரை அங்கே வர ஏற்பாடு செய்கிறேன்.அவருக்கு வயது 72 .

  • @tamilselvi2902
    @tamilselvi29025 ай бұрын

    ❤❤❤

  • @krishnamoorthys3470
    @krishnamoorthys34705 ай бұрын

    மிகவும் கவலையாக உள்ளது

  • @SAAICART
    @SAAICART5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @geetharani953
    @geetharani9534 ай бұрын

    Sister love jasthi ❤❤

  • @V.GeethaV.Geetha-sh3kb
    @V.GeethaV.Geetha-sh3kb5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @GovindSamy-pi1wi
    @GovindSamy-pi1wi5 ай бұрын

    🙏💯

  • @anverali4317
    @anverali43175 ай бұрын

    ❤❤❤❤❤

  • @dhanagopalp3991
    @dhanagopalp39915 ай бұрын

    Good job Vàlga Valamudan

  • @balaguru8277
    @balaguru82776 ай бұрын

    🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @ramanraman6048
    @ramanraman60484 ай бұрын

    Persons earning in crores irrespective of the field should have the sympathy to donate

  • @michealrajrajendran2589
    @michealrajrajendran25896 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉

  • @yamvin
    @yamvin3 ай бұрын

    🙏👏👏👏🤝

Келесі