"ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு "vs" அண்ணே அது அவரோட விருப்பம்...| Vijay Sethupathi | Annamalai

"ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு"vs"அண்ணே அது அவரோட விருப்பம்...| Vijay Sethupathi | Annamalai
#bjp #hindi #annamalai #vijaysethupathi #thanthitv
Uploaded On 09.01.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 191

  • @ravimurthy2041
    @ravimurthy20414 ай бұрын

    இந்தியை யாரும் திணிப்பதில்லை! குழந்தைகள் எல்லா மொழியையும் ஆர்வமுடன் எளிதாக கற்றுக் கொள்வவார்கள்! இந்தியை கற்றுக் கொள்வதில் என்னத் தவறு இருக்கிறது?

  • @sarkumar1753

    @sarkumar1753

    4 ай бұрын

    இந்தியை மட்டுமல்ல எந்த மொழியையும் கற்றுக்கொள்வது தவறே கிடையாது. இந்தியை கட்டாயமாக திணிப்பதும், இந்தியை கற்றுக்கொண்டால் உடனே அரசு வேலை கிடைத்துவிடும் என்ற மாயத் தோற்றத்தை உண்டு பண்ணுவதும் தான் தவறிலும் தலைசிறந்த தவறு!

  • @indianhypocrisy3918

    @indianhypocrisy3918

    4 ай бұрын

    Mr அடிமை, இந்த வியக்கனத்தை முதலில் UP , பிஹாரில் உள்ள அரசியல்வாதிகளிடம் தமிழை அந்த மாநிலங்களில் கட்டாயமாக்கிவிட்டு இங்கு வந்து சொல்லவும்

  • @ExpertMindCAclasses

    @ExpertMindCAclasses

    4 ай бұрын

    ​@@indianhypocrisy3918or Tamilhypocrisy420 ... Noone compelled you to learn Hindi.

  • @kumarvaasu8898

    @kumarvaasu8898

    4 ай бұрын

    இந்த மயிறு கருத்தை தமிழை எவனாவது படிக்க சொன்னா நல்லா இருக்கும் டா

  • @kumarvaasu8898

    @kumarvaasu8898

    4 ай бұрын

    இந்தி மொழி படிக்காததால தான் தொழில் தொடங்க வருபவர்கள் குறைவா இருக்குன்னு சொல்ற பாத்தியா??? அங்க தான்டி உன் சாயம் வெளுக்குது... மலை.. என்னமோ இந்தி பேசும் மாநிலங்கள் என்னமோ வெளிநாடு மாதிரி இருக்கிறதாகவும், இந்தி பேசாத மாநிலங்கள் கவுந்தடிச்சு கிடப்பது போலவும் கூவ வேணும் மலை.... இந்திவாராக்களுக்கே புகலிடம் இங்க தாண்டியேய் ex ips

  • @masbsara4114
    @masbsara41144 ай бұрын

    I support Annamalai 🔥🔥🔥🔥

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do4 ай бұрын

    Annamalai sir super mass ❤️❤️💜🙏👌👌👌

  • @balasambasivan1815
    @balasambasivan18154 ай бұрын

    விஜய் சேதுபதி பெங்களூர் விமான நிலையத்தில் வன்முறை ஏற்படுத்தி, கர்நாடக உயர்நீதிமன்றம் வைத்த குட்டு நினைவில் இல்லை போல் உள்ளது

  • @VinothKut

    @VinothKut

    4 ай бұрын

    Enna madha kalavaram pannunara

  • @user-rr6oo1mr9o
    @user-rr6oo1mr9o4 ай бұрын

    ஹிந்தியை யார் வாயில் திணித்தார்கள்.. அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதே

  • @KR-vv8lg

    @KR-vv8lg

    4 ай бұрын

    ​@@user-xe6zf4rv4e why are u not allowing third language.. u are forcing me not to learn three languages at school .. why

  • @vinothkannan4283
    @vinothkannan42834 ай бұрын

    ஒரு மொழி தெரிந்தால் ஒருவர் நம் உடன் இருப்பது போல் ஒரு உணர்வு இருக்கும் அது போல் பல மொழி கற்றால் பல பேர் நம்முடன் இருப்பது போல் ஒரு உணர்வு நிச்சயம் இருக்கும்..இக்காலத்தில் பல மொழி அறிவு மிகவும் அவசியம்..🤔🤔🌷👍🏼

  • @Pazha13

    @Pazha13

    4 ай бұрын

    இதே பதிலை ஹிந்தி பேசும் மக்களிடம் சொல்லலாமே! ஹிந்தி மொழியால் அழிந்த போஜ்புரி மைதிலி ராஜஸ்தானி ஹரியான்வி போன்ற மொழிகள் அழிந்து போனதை அறிவீரா?

  • @indianhypocrisy3918

    @indianhypocrisy3918

    4 ай бұрын

    பல மொழிகள் பேசுவது அறிவு கிடையாது. மகாபலிபுரத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு கூட பல மொழிகளில் பேசுவார்கள். வெறும் பேசுவது அறிவு இல்லை. என்ன பேசுவது என்பதுதான் அறிவு. ஒருமொழி தெரிந்தாலும் நம் பேச்சு ஒரு தீர்வை கொடுத்தால் அதுதான் அறிவு. ஒரு மொழி மட்டும் பேசும் நாடுகள்தான் அறிவியல் , பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கின்றன

  • @Pazha13

    @Pazha13

    4 ай бұрын

    @@indianhypocrisy3918 ❤️🙏🙏🙏👍

  • @vinothkannan4283

    @vinothkannan4283

    4 ай бұрын

    @@indianhypocrisy3918 ஒரு மொழி கற்க்கும் நாடுகள் மேம்பட்டு இருக்கும், ஆனால் மானிலங்கள் மேம்பட்டு இருக்காது ஐயா.இந்தியா என்ற நாடு பல மானிலங்களையும் பல மொழிகளையும் கொன்ட நாடு ஆக இந்தியா முழவதும் சுற்றி நம் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள மொழி அறிவு மிகவும் அவசியம் ஐயா.🥰

  • @indianhypocrisy3918

    @indianhypocrisy3918

    4 ай бұрын

    @@vinothkannan4283 மேன்பாடு என்றால் என்ன? பொருளாதாரம், மனித வளம், சமூக சமத்துவம்.. இவைகளில் எல்லாம் மேன்பாடு இருக்கவேண்டும். இந்த மேபாடு அமைய ஒரு மாநிலம் அதன் தொழில்முறை கல்வி (அறிவியல் , தொழில்நுற்பம், வணிகம்), உள் கட்டமைப்பு, சுகாதாரம் இவற்றின் தரத்தை உயர்த்தவேண்டும். இந்த மேன்பாடு அமைய ,நாம் ஏன் ஊர் ஊரக சுற்றவேண்டும்? ஏன் பல மொழிகளை கற்கவேண்டும்?

  • @esakkirajanm3844
    @esakkirajanm38444 ай бұрын

    இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு தாய் மொழி தமிழே தெரியவில்லை, அதை பற்றி பேசுங்கள்...

  • @jeevaadithyan.s.k8bvvp456
    @jeevaadithyan.s.k8bvvp4564 ай бұрын

    I stand with annamalai

  • @vinuthanakannadachennal
    @vinuthanakannadachennal4 ай бұрын

    Annamalai Master ❤of Tamilnadu

  • @selvaselvam8472

    @selvaselvam8472

    4 ай бұрын

    Poda mairu

  • @HarishKiranS
    @HarishKiranS4 ай бұрын

    Clarity = Annamalai

  • @sivananthan3101
    @sivananthan31014 ай бұрын

    ❤❤❤❤fantastic reply by❤bjp annamalai ji❤ to all dirty media everyday .because real true indian lion only ❤bjp annamalai ji❤ no doubt this is we all waithing everyday 😀😀😀😀😀😀👌👌👌👌👌👌

  • @seenuvasanv
    @seenuvasanv4 ай бұрын

    Well said Annamalai

  • @sivananthan3101
    @sivananthan31014 ай бұрын

    TAMILNADU CINEMA AND ACTORS ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @vinuthanakannadachennal
    @vinuthanakannadachennal4 ай бұрын

    Communication and knowledge -Annamalai ❤

  • @sivananthan3101

    @sivananthan3101

    4 ай бұрын

    Yes true ❤😀😀😀😀👍👍👍👍

  • @rajapandi2359
    @rajapandi23594 ай бұрын

    அண்ணாமலையின் அறிவு நாட்டில் யாருக்குமே இல்லாமல் போனது துரதிர்ஷ்டவசமானது😭

  • @shyam9416

    @shyam9416

    4 ай бұрын

    Enna da Raju ipadi maritea 😂😂

  • @nr9926

    @nr9926

    4 ай бұрын

    EX seeman lover raja pandi ya ithu?

  • @shyam9416

    @shyam9416

    4 ай бұрын

    @@nr9926 nan upis nu ninachean 😂

  • @sarkumar1753

    @sarkumar1753

    4 ай бұрын

    அண்ணாமலையின் அறிவு நாட்டில் யாருக்குமே இல்லாமல் போனது நாடு செய்த அதிர்ஷ்டம். அந்த அரைவேக்காடு அண்ணாமலை அறிவு நமக்கு இருந்தால் இந்த உலகமே நம் மூஞ்சியில் காரி காரி துப்பி இருக்கும்!

  • @agsfamily4789

    @agsfamily4789

    4 ай бұрын

    ​@@sarkumar1753😂❤

  • @GaneshKumar-jh9ke
    @GaneshKumar-jh9ke4 ай бұрын

    Annamalai mass

  • @ExpertMindCAclasses
    @ExpertMindCAclasses4 ай бұрын

    Thanks for recognising Kannada heritage of Hosur

  • @mariajohn1978
    @mariajohn19784 ай бұрын

    அண்ணாமலை தலைவர் ஆன புதிதில் ஒரு பேசும் போது கேட்க கேட்க அவ்வளவு அழகா இருக்கும் ... அறிவார்ந்த திட்டமிட்டு புள்ளி விவரங்களோடு விவரமாக பேசுவார் .... ஆனால் இப்பொழுதெல்லாம் பேசும்பொழுது ஏன் இப்படி பேசுகிறார் என்று தோன்றுகிறது .... முழுவதுமாக சினிமா வில்லன் அரசியல வாதியாக மாறிவிட்டார் .... இவர் சினிமாவில் உள்ள அரசியல் வில்லன்கள் என்ன செய்து ஆட்சியை பிடிப்பார்களோ அதைப்போலவே நடைமுறை வாழ்க்கையிலும் செய்து கொண்டிருக்கிறார் .. தன் திறமை அனைத்தையும் இழந்து விட்டார் ... தன் சுய சிந்தனையும் இழந்துவிட்டார் ... தொடக்கத்தில் எங்களைப் போல மாற்று மத இளைஞர்களை கூட கவர்ந்தவர் இப்பொழுது எல்லாம் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் .... என்னது செய்வது பதவி ஆசை யாரைத்தான் விட்டது? ??

  • @samsudeenhaja5421
    @samsudeenhaja54214 ай бұрын

    Vihayasethupathy sir excellent speech

  • @venkatesana6534
    @venkatesana65344 ай бұрын

    இரண்டு மொழி போதும், மூன்றாவது ஒன்ற திணிக்க வேண்டாம், தேவைப்படுவோர் தனியா கற்றுக்குள்ளுங்கள். ஏற்கனவே தமிழ் நாட்டுக்குள்ளே ஓடுற எல்லா இரயிலுக்கும் ஹிந்தியில் பெயர். வட நாட்டுல ஓடுற இரலுக்கு தமிழ்ல ஏன் பெயர் வைக்கவில்லை ?

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    Knowledge is boundless U will know when you go out

  • @muthunirmala1247
    @muthunirmala12474 ай бұрын

    விஜய் சேதுபதி கருத்துக்கு எந்த கருத்தும் உங்களால் சொல்ல முடியாது

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    Koothadi

  • @rameshramamoorthy5225

    @rameshramamoorthy5225

    4 ай бұрын

    இவரு பெரிய மயிறு. இவர் கருத்துக்கு எந்த கருத்தும் சொல்ல முடியாது... போடா உபிஸ்

  • @balajiramachandran7707
    @balajiramachandran77074 ай бұрын

    Genius AM 😂

  • @vishnunallasivam1487
    @vishnunallasivam14874 ай бұрын

    RRB la central recruitment exams la indha scheme kondu varalamay

  • @srinivasan2937
    @srinivasan29374 ай бұрын

    Very Good Truth Speach Bjp Annamalai IPS ji 🪷👑

  • @dhamotharandhamotharan9968
    @dhamotharandhamotharan99684 ай бұрын

    ஆக மொத்தம் தமிழகத்தில் சரியாக தமிழும் தெரியல, ஆங்கிலமும் தெரியல -- வாத்தியாருக்கே அடிப்படை கல்வியே கற்று தர தெரியல பின்ன என்ன மாணவர்களோடு அவர்களும் ஆண்டுதோரறும் கற்றுகொண்டுதான் இருக்கிறார்கள்

  • @user-jw6km9nr1g
    @user-jw6km9nr1g4 ай бұрын

    When required time only language important

  • @anbuselva781
    @anbuselva7814 ай бұрын

    Thiru annamalai avargale neenga solra karuthu nalla irukku sari nanga Hindi padikirom athe mathiri Hindi karankitta Tamil mozhiya padikka solla vendiyathuthane enna sir unga nayam.atha vittuttu Hindi padinnu solrathu sutha muttalthanam engalukkum theriyum sir ethu padikkanumnu.

  • @KR-vv8lg

    @KR-vv8lg

    4 ай бұрын

    😊😊😊 .. Hindi is the mother tongue of 2 states only.. everyone else including south learn Hindi as third language.. why would they learn Tamil when one else know it.. logic irruka unnaku

  • @josejose007
    @josejose0074 ай бұрын

    இந்தி தாய்மொழியாக கொண்ட மாநிலங்கள் என்ன கூந்தல புடுங்குனதுனு இந்தி படி தந்தி படினு தூ...... முதல்ல தமிழ ஒழுங்கா படிக்கட்டும்

  • @shenbaga1996
    @shenbaga19964 ай бұрын

    Nanga English speaking international investment opportunities vachukirom unga investment vandamga avlo kasta pattu nenga trading TN la panavandam nanga international trading vachukurom 😅

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    Dont reply on one U will know where u lack

  • @KR-vv8lg

    @KR-vv8lg

    4 ай бұрын

    😅😅😅 TN still trade interstate.. that how we pay CGST.. u will be only worker.. not business without Hindi..

  • @revannas3017
    @revannas30174 ай бұрын

    Vijay seduppadi also said same...he not speak against

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    But he's sombu Why he's acting in Hindi film We can't even see or enjoy

  • @P.Rajenderan
    @P.Rajenderan4 ай бұрын

    விஜய் சேதுபதி எங்கேயும் ஹிந்திக்கு எதிராக ஹிந்தி வேண்டவே வேண்டாம் என கூறவில்லை அவர் ஹிந்தி படத்தில் நடித்தால் என்ன ? தெழுங்கு படத்தில் நடித்தால் என்ன ? 😂

  • @shyam9416

    @shyam9416

    4 ай бұрын

    Dei mutta upis adhu தெலுங்கு da 🤦nee mudhala padi 😂

  • @kumaranmoorthi1971

    @kumaranmoorthi1971

    4 ай бұрын

    ​@@shyam9416குடுக்குற 200 ரூபாய்க்கு கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கத்தான் செய்யும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோப்பா

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    Eppadi solluvaan Avan Hindi padathai naama paarka mudiyaathe

  • @KB-rh6hc
    @KB-rh6hc4 ай бұрын

    Why not only TWO quota in India.. Government school quota AND Private school quota 🤔

  • @Rey_B
    @Rey_B4 ай бұрын

    Hindi is necessary I was earlier Hindi opposer but when i got into corporate i got the reality check. I wish i knew basic hindi.

  • @somasundaram9637
    @somasundaram96373 ай бұрын

    I wish I have a big brother like Annamalai

  • @mariyasanthiyagu4756
    @mariyasanthiyagu47564 ай бұрын

    டேய் வடநாட்டன் தான் இங்க வேலை தேடி வர்றாங்க அவர்களை தமிழ் படிக்க சொல்லுங்கட...

  • @KR-vv8lg

    @KR-vv8lg

    4 ай бұрын

    Vadakans not only here as labours.. all business man in Chennai are also vadakans..

  • @jy751
    @jy7514 ай бұрын

    Sir adukudan blre ipo pathitu eridu...kannada Karan Avan identtity konja konjama elandutu varan

  • @agapeblessingchurch3944
    @agapeblessingchurch39444 ай бұрын

    ஐயோ எல்லாத்துக்கும் அண்ணாமலை வந்து விடுகிறார், யார் எதைப் பேசினாலும் உடனே கவுண்ட் கொடுக்க வந்து விடுகிறார், விஜய் சேதுபதி சொன்னதில் எந்த தவறும் இல்லை, அண்ணாமலை அவர்களுக்கு பேட்டி கொடுக்கவில்லை என்றால் தூக்கம் வராது

  • @anandsathiskumar1083

    @anandsathiskumar1083

    4 ай бұрын

    அது அப்படி இல்லை. நாங்க தான் எதிர் கட்சி யாக இருக்கிறோம் என்று சொன்னார் அல்லவா. அதை நிரூபிக்கிற முயற்சி செய்கிறார். வேறு என்ன செய்ய. நானும் ஆக்டிவாகத்தான் இருக்கிறேன். என்று காட்டுகிறார்.

  • @saravananr6105

    @saravananr6105

    4 ай бұрын

    நிருபர் கேட்டார் பதில் சொல்றாரு அதை முதலில் கவனிங்க... பதில் தெரியாம ஓட அவர் ஒன்னும் உதயநிதி இல்லை 😂

  • @kumaranmoorthi1971

    @kumaranmoorthi1971

    4 ай бұрын

    மட சாம்பிராணிகளே, அண்ணாமலை அவராக வந்து விஜய் சேதுபதி பேசியது பற்றி கூறவில்லை நிருபர் கேட்டதாலே அவர் அதற்கான பதிலை கூறினார் இங்கு ஹிந்தி என்பது திணிக்கப்படவும் இல்லை திணிக்கப்பட போவதுமில்லை தனியார் பள்ளிகளில் பல லட்சம் கொடுத்து படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே ஹிந்தி தெரிய வேண்டும் என இங்குள்ள திராவிட நாதாரிகள் சொம்பு தூக்கிக்கொண்டு ஏழை மக்களை திசை திருப்புகின்றனர். 100% தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது ஆனால் ஒரு அரசுப் பள்ளியில் கூட ஹிந்தி கற்றுத் தரப்படுவதில்லை ஹிந்தி வேண்டாம் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் எந்த ஒரு பள்ளிக்கும் ஹிந்தி மொழி பாடம் வேண்டாம் என ஏன் இந்த திராவிட வாந்திகள் போராடுவதில்லை..., ஏழைகள் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது திராவிட பச்சோந்திகளின் பல்லாண்டு சாதனை... கொஞ்சம் சிந்தியுங்கள்...

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    Bible padikka Hebrew katrukollungal Original version Appadi sonna annamalai gethu

  • @arvindm1945
    @arvindm19454 ай бұрын

    I LEARNED., TELUGU., KANNADA, AS MY WISH., BUT I REJECTED HINDI., SINCE., I DONT LIKE THE FOOD OF NORTH. FOR ME FOOD IS FIRST. EVEN IF U HAVE MONEY AND THEN COMFORT. FOR ME SOUTH INDIA IS COMFORT. BUT COMPULSORY HINDI.,IS NOT ACCEPTABLE EVEN.,TELUGU KANNADA., STATES SHOULD REMOVE HINDI. AS COMPULSORY

  • @rajapandi2359
    @rajapandi23594 ай бұрын

    லேகியம் விக்கிறவன் பிழைப்பு கூட பரவாயில்லை

  • @user-zt6rx3rs1l
    @user-zt6rx3rs1l4 ай бұрын

    ❤thamil🎉🎉🎉

  • @catholicdanyesus5317
    @catholicdanyesus53174 ай бұрын

    I need Hindi

  • @nsiva12
    @nsiva124 ай бұрын

    With two language, tamilians had worked in Mumbai till late 80s and early 90s, after which shiv sena started troubling other state people, not only Tamils and others too..... Lot of tamilians are working in bangalore and also in overseas..... So, his point of we cannot go anywhere with two language is not correct....

  • @user-qd3jj4wt1c
    @user-qd3jj4wt1c4 ай бұрын

    அண்ணா இப்படியே பேசிட்டிருந்தா நல்லா ஜெயிப்பீங்க😂😂😂😂😂

  • @jayakumar2350
    @jayakumar23504 ай бұрын

    அதத்தாண்டா சொல்றோம் ஜெர்மன் மொழி மற்றும் ஃப்ரெஞ்ச் மொழி கொண்டு வா இந்திய கொண்டு வராதே

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m4 ай бұрын

    விஜய் சேதுபதி பெரிய அறிவாளி வாளி

  • @muthurpm8280
    @muthurpm82804 ай бұрын

    மும்மொழி என்றாலே கட்டாயம் தானே

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    Entha mozhi enbathu thaa pirachanai

  • @surname2092
    @surname20924 ай бұрын

    Dont mislead i am from bangalore nothing ia their hindi people coming because we know hindi....if lot of investment comes to bangalore then why karnataka gdp is in 4th place why

  • @srinivasana6140

    @srinivasana6140

    4 ай бұрын

    Karnataka per capita income is higher than TN. Also, KA has 1 cr less population.. Having said, if TN roots out corruption and invest in South TN, it will be no 1 economy.. But I expect KA to surpass TN in 10 yrs..

  • @prabinprabhakar4687
    @prabinprabhakar46872 ай бұрын

    BJP IT wing in all annamalai videos

  • @arvindm1945
    @arvindm19454 ай бұрын

    IMPLEMENT., ONE SOUTH LANGUAGE COMPULSORY, TO ONE HINDI STATE, IN NORTH., COMPULSORY., FROM LKG TO PH.D. LEARN IT. FIRST. IS IT OK all five hindi state, make compulsory , one south language , one north east language., from lkg to ph.d. compulsory, then we will not oppose. for e.g, in u.p., study telugu, in madhyapradesh, study tamil, in bihar, study kannada, in chattisgarh, study malayalam, and one north east but north east people dont have any problem, they accept english, and dont show any arrogance way , like u hindi mindset.

  • @Pk-yl3le
    @Pk-yl3le4 ай бұрын

    Make North Indians to study three language.. then lecture can be started

  • @nr9926
    @nr99264 ай бұрын

    why hindi states poor than TN?

  • @shyam9416

    @shyam9416

    4 ай бұрын

    TN rich State ah da ??? Dei mutta upis 8lk kodi kadan vechitu ithu oru perumea 🤦🤦varumanam pathathela nu TASMAC thuu💦

  • @ghostvibz2887

    @ghostvibz2887

    4 ай бұрын

    😂😂 come out from well it's growing go see Gujarat super place India capital Delhi 😂 education is important

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    They are surrounded by enemies like Pak n China always creating border issues They were invaded by Mughals n British Only after them they came to TN U see sometime TN will be absorbed by the tsunami and we can't ask why Calamity natural

  • @KR-vv8lg

    @KR-vv8lg

    4 ай бұрын

    Because of Congress.. now BJP is better than TN

  • @johnm3938
    @johnm39384 ай бұрын

    Dubagur

  • @kuttythala1399
    @kuttythala13994 ай бұрын

    அண்ட புழுகு அண்ணாமலை... இந்தி திணிப்பு தமிழகத்தில் இல்லையா மத்திய அரசின் பல நிறுவனங்களில் இந்தி திணிப்பு உள்ளது உதாரணத்திற்கு பெட்ரோல் பங்குகளில் இப்போது ஆங்கிலம் இந்தி உள்ளது இரயில் நிலையத்தில் ஆங்கிலம் இந்தி உள்ளது மத்திய அரசு பேங்குகளில் ஆங்கிலம் இந்தி உள்ளது இதன் பெயர் திணிப்பு இல்லையா விஜய் சேதுபதி கூறியது 100% உன்மை தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்தி உள்ளது அதை யாரும் எதிற்கவில்லை.... அப்பறம் மலை சார் கூறினார் இந்தி தெரியாததால் முதலீட்டாளர் வருவதில்லை என முதலீட்டாளர்களுக்கு ஏன் ஆங்கிலம் தெரியவில்லை அது மட்டும் இல்லை மலை சார் இந்தியாவில் உள்ள எந்த முதல்வரும் ஏன் பிரதமர் உட்பட முதலீட்டாளர்களிடம் நேரடியாக பேசுவது இல்லை அதற்கேன்று நல்ல படித்த நீங்கள் கூறும் மொழிகள் எல்லாம் தெரிந்த அறிவாளிகள் தான் அரசின் சார்பாக பேச்சு வார்த்தை நடத்துவார்கள்

  • @hindhumathir3103
    @hindhumathir31034 ай бұрын

    country name edhuku hindi la ippo use pannuringa? Recent NMC logo is also an example.. Indian penal code la irukure ella central law kum hindi la name change pannitinga. Hindi ah national language nu epdi sollalam unga home minister amit shah.(before some months). Innum neraya iruku... Ipdi pannuradhala indirect ah hindi ah force pannuringa.. but veliye keta naanga yaarayum force pannala nu solliduringa. Hindi(also other indian languages) ah indha edathula(india) mattum dhan use panna mudiyum india ku veliye poitu hindi la pesi paarunga aprm theriyum.Use english for common benifit. Respect each language,respect mother tongue

  • @KR-vv8lg

    @KR-vv8lg

    4 ай бұрын

    Every one on India know Hindi expect Tamils.. if u can use English, why not Hindi.. u r gonna be left out..

  • @hindhumathir3103

    @hindhumathir3103

    4 ай бұрын

    ​@@KR-vv8lgThis is what I was trying to say. as u said, present situation is if you know hindi u can survive in india . slowly they are converting everything to this situation .. which means we are indirectly forced to learn. But if a question is directly asked they'll say we are not forcing anyone...this is what we are opposing and not the language .

  • @KR-vv8lg

    @KR-vv8lg

    4 ай бұрын

    @@hindhumathir3103 😀😀😀😀 do u realise the whole world is forced to learn English.. why are you not complaining that.. because there is no Englishman politics, so no body protesting against English.. so anti Hindi was for anti Congress before.. now anti BJP .. there is no Tamil patriotism behind this.. I can learn an extra language just like English.. what's Ur pseudo ego u are creating..

  • @ourworld6252
    @ourworld62524 ай бұрын

    He is was not a iiips ,iias

  • @sureshmala7457
    @sureshmala74574 ай бұрын

    அண்ணாமலை யை.பேட்டி.எடுக்காதிங்கா.பொய்பேசுவார்.

  • @ThePanch999

    @ThePanch999

    4 ай бұрын

    Kutty dhadhi neet ragasiyam sonna mathriya

  • @balapackoprint

    @balapackoprint

    4 ай бұрын

    very correct , stalin unmaiyin uruvam thooo

  • @sarkumar1753

    @sarkumar1753

    4 ай бұрын

    பொய்யின் பிறப்பிடம் அண்ணாமலை. அந்த பொய் வேந்தனுக்கு தெரிந்த வேறு கலை " பொறாமை!" அரசியல் முதிர்ச்சி அறவே இல்லாத அரைவேக்காடு அண்ணாமலை என்று அறிவுச் சுடர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அடிக்கடி அரைகிறுக்கன் அண்ணாமலைக்கு சான்றிதழ் வாசிப்பாரே!

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    ​@@ThePanch999dhadhi mela irukkavan pola thimka vai nambubavan thaa

  • @bharath6492
    @bharath64924 ай бұрын

    விஜய் சேதுபதி கு சப்பெல் ஷாட், அண்ணாமலை ராக்ஸ் 😂

  • @kumarvaasu8898
    @kumarvaasu88984 ай бұрын

    இந்தி மொழி படிக்காததால தான் தொழில் தொடங்க வருபவர்கள் குறைவா இருக்குன்னு சொல்ற பாத்தியா??? அங்க தான்டி உன் சாயம் வெளுக்குது... மலை.. என்னமோ இந்தி பேசும் மாநிலங்கள் என்னமோ வெளிநாடு மாதிரி இருக்கிறதாகவும், இந்தி பேசாத மாநிலங்கள் கவுந்தடிச்சு கிடப்பது போலவும் கூவ வேணாம் மலை.... இந்திவாலாக்களுக்கே புகலிடம் இங்க தாண்டியேய் ex ips😅😅😅😅😅

  • @nethransuresh1261
    @nethransuresh12614 ай бұрын

    Edhukku namakku hindhi...

  • @jessysathijessysathi1707
    @jessysathijessysathi17074 ай бұрын

    Dei dei atu kutti, north indian company inga vantha tamil Or english pesatume da earuma, earuma😂😂😂😂

  • @ourworld6252
    @ourworld62524 ай бұрын

    Don't answer

  • @elaiyaraja6291
    @elaiyaraja62914 ай бұрын

    உன்னுடைய படம் தமிழ்நாட்டுக்கு தேவை இல்ல டா

  • @marimuthuas4165
    @marimuthuas41654 ай бұрын

    Annamalai's speech is couched in arrogance as is his wont. Vijay sethupathi's reply was very considerate & polite. Dravidian culture is self respect with humility but without arrogance.

  • @masbsara4114

    @masbsara4114

    4 ай бұрын

    Annamalai speaks practical. Vijay sethupathi tries to be politically correct, so that he can sell more tickets.

  • @siddharthnaidu
    @siddharthnaidu4 ай бұрын

    Otha adhavadu kirukku koodhibgalaana indha press reportsersc most be banned. Docking useless shit

  • @yogaeswara4487
    @yogaeswara44874 ай бұрын

    Annamala annada ulaipu modyku

  • @MURASUTHALAM
    @MURASUTHALAM4 ай бұрын

    😂😂😂😂😂

  • @user-lm6lh4iq3y
    @user-lm6lh4iq3y4 ай бұрын

    I speak only two languages (Tamil and English) working in Australia and running my own business but I'm not sure how come annamalai is so confidently saying that knowing 2 languages doesn't help us at all! He is literally saying that no survival boat is available when you speak 2 languages which is so idiotic speech.. so pity on the people who are admiring him. RIP..

  • @vijayakumars9596

    @vijayakumars9596

    4 ай бұрын

    Since you are in Australia Probably you are not aware ground situation in India

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    Not everyone can be in Australia bro Learn to think wide

  • @jeyanthiramasamy7360

    @jeyanthiramasamy7360

    4 ай бұрын

    So u learned Australian English..or Indian English......So u are asking to go to Australia, UK or USA..no other Indian State..its always to learn languages in young age itself.. I want to learn Hindi, but TN I couldn't when I am studying...with my Son only I learned...if u learn one language it will not be wasted...

  • @thulasilakshmi596

    @thulasilakshmi596

    4 ай бұрын

    Naan India la irukka virumburen. Appo Hindi help pannum. Arivai virivu sei

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    @@jeyanthiramasamy7360 one of my friends from Madurai said the same That his mother didn't know the Importance even when he asked Now in the gulf n struggling otherwise to speak to other Asian nationalities

  • @Vikei354
    @Vikei3544 ай бұрын

    Hentei therinthan yen toilat kaluvuran ta komiya kutikei

  • @user-xv1bi4yn7m
    @user-xv1bi4yn7m4 ай бұрын

    Annamalai sangi

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    Neega Clinton peranaa, Osama pillaiyaa paa

  • @RameshBashyam
    @RameshBashyam4 ай бұрын

    S00tuupathee avan oru Krypt000 baad0000

  • @giridaragopalangovindaraja6836
    @giridaragopalangovindaraja68364 ай бұрын

    தினமலர் நாளிதழை ஒதுக்குன மாதிரி உங்களை ஒதுக்கும் நாள் அதிக. தூரத்தில் இல்லை.

  • @SudhakaranGovindarajan

    @SudhakaranGovindarajan

    4 ай бұрын

    yaarupa... kopalapura kothadimai yaa??🤣🤣

  • @user-ib3qb2wb3b
    @user-ib3qb2wb3b4 ай бұрын

    மே

  • @ourworld6252
    @ourworld62524 ай бұрын

    Komal koothaadi

  • @sarwansarwan195
    @sarwansarwan1954 ай бұрын

    Mothalla tamil pesungada apparam tamila valakkalam tamilnadula english illama pesungada

  • @panneerselvaml7662
    @panneerselvaml76624 ай бұрын

    விஜய் சேதுபதி தெளிவாக இரண்டே வரிகளில் சொன்னதை, இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வளவளவென்று அறுத்துதள்ளி, கடைசியில் அவர் சொன்ன கருத்தையே திரும்ப கூறியுள்ளார் நம் அறிவாளி! இதிலே வேடிக்கை என்னவென்றால், விஜய் சேதுபதி சொல்லிய கருத்து அந்த நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலுடன் முடிந்துவிட்டது. ஆனால் அதை கொண்டுபோய் வீணாய் போன அந்த நிருபர், அண்ணாமலையிடம் கருத்தை கேட்பானா? அதிலிருந்தே இந்த மாதிரி குதர்க்கம் பிடித்த போக்கிலிகள் சிண்டு முடிவதற்கென்றே அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது! சரி, வயிற்று பிழைப்புக்காக அந்த நிருபர்தான் சிண்டு முடியும் கேள்வியை கேட்கிறான் என்றால், அறிவாளி அண்ணாமலை அதை உதாசீனம் அல்லவா செய்திருக்கவேண்டும்?

  • @balajiseethapathy4038
    @balajiseethapathy40384 ай бұрын

    SANGI 😂😂😂😂😂😂

  • @amcnambikkai6224
    @amcnambikkai62244 ай бұрын

    இதை தான் வி சேதுபதி சொன்னார் என்ன தப்பு 😅

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    He's acting in Hindi films

  • @amcnambikkai6224

    @amcnambikkai6224

    4 ай бұрын

    தொண்மையான தமிழ் மொழி இந்தியாவின் பொது மொழி என்று அறிவிக்க போராடு தமிழ் மொழியை படிக்க சொல்லு

  • @user-xv1bi4yn7m
    @user-xv1bi4yn7m4 ай бұрын

    Annamalai waste

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    You are great

  • @Naveen-kp3cl
    @Naveen-kp3cl4 ай бұрын

    Ivanuga munmozhi kolkai nu solli solli namma youngstersku tamil eh olunga theriya matithu first tamil ah olunga padiga da

  • @KR-vv8lg

    @KR-vv8lg

    4 ай бұрын

    Hindi theriyathu poda soluraanunga.. engaluku tamiley theriyathu poda nu solanum..

  • @nadarajan2651
    @nadarajan26514 ай бұрын

    Sanghi

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    Nee yaar da vellakaaran arabu kaaranukku.piranthavanaa Local fella

  • @balasubramaninatarajan2597
    @balasubramaninatarajan25974 ай бұрын

    இந்தி என்பது உத்திரபிரதேசம் மாநில மக்களின் மொழி. அவர்கள் ஆங்கிலம் கூட படிப்பதில்லை. இந்நிலையில் நாம் ஏன் இந்தி படிக்க வேண்டும். அவர்களை தமிழ் படிக்க சொல்லுங்கள். எந்த மொழியாக நமக்கு தேவையாகவோ அல்லது அத்தியாவசியமாகவோ இருந்தால் படிக்கலாம். இப்போதே அநேக இடங்களில் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். இந்தியை அனுமதித்தால் பிறகு தமிழ் மூன்றாவது மொழியாகி தமிழ் மொழி அழிந்து விடும். இது உடனடியாக நடக்காது. இதற்கு 20 அல்லது 30 ஆண்டுகள் கூட ஆகலாம். இப்படி தான் பிஹார் மாநிலத்தில் பிஹாரி, இராஜஸ்தான் மாநிலத்தில் இராஜஸ்தானி மராட்டிய மாநிலம் பம்பாயில் மராத்தி போன்ற வட மாநில மக்களின் மாநில மொழிகளை இந்தி கபளீகரம் செய்து கொண்டு வருகிறது. தென் மாநிலங்களில் இன்னும் அந்த நிலைமை இல்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானா தவிர. இந்தி மீது ஏதும் வெறுப்பு கிடையாது. ஆனால் அந்த காலத்தில் இருந்து தேசிய கட்சிகள் காங்கிரஸ் ஆகட்டும் இப்போது பிஜேபி ஆகட்டும் இதனை ஒரு பிடிவாதமாகவே பேசி வருகின்றனர். எந்த மொழியும் அவர்கள் விரும்பினால் படிக்கட்டும். ஆனால் அரசாங்கம் தமிழ் மக்களின் வரிப்பணத்தில் நடத்தும் பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி இல்லை என்று அரசு சொல்வது சரிதானே

  • @danielthomas4560
    @danielthomas45604 ай бұрын

    Vijay sethupathi is great, do not force to learning Hindi.A Malai now speak with tamil people in hindi 😂

  • @rajrajendran9424
    @rajrajendran94244 ай бұрын

    North Indian company means his party wing Adani and Ambani companies? Tamilnadu attracts international companies and we can work with them in English. Hindi theriyathu poda.

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    When international companies will prefer Hindi PPL, u will not say that

  • @sugarkook7603

    @sugarkook7603

    4 ай бұрын

    ​@@rebel6042sorry but, we are advised to learn hindi so that we can communicate with ppl who are not well versed with english....Do you really think international companies prefer hindi speakers than English speakers😂

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    @@sugarkook7603 well you are talking about globalisation But u forget the fact that it comes with a cost Well I know you look poor at the Hindi belt Often they used to even do it Like the minister said that they are toilet cleaners Big business tycoons are mostly in the city of Mumbai Most of the projects that DMK owns also belongs to these gujju groups Without their tender it is not possible for India to pitch in globalisation to the max And I have seen in most of the companies I worked in India and mostly abroad, Hindi speakers are preferred due to their networking skills n communication From down south it's the keralites who are preferred as they are capable of working at all odd times and handling situations with ease Most global jobs are at risk I think you haven't been made to go thru that stage You are in a secured job probably In the Europe n US, most of the PPL have to take the risk of losing job

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    @@sugarkook7603 btw English is just a language It's not a thing to feel proud or look down upon others who do not know English It's just a mode of communication and none of us are native speakers Just coz the Britishers invaded the world they spread their lang Now most of the Chinese do not know English and they bring their currency as a competition for dollars in international markets It is good India and China do not make partnership Else US and the rest of the world will beg Asia and the new world order would start When English may not even be considered

  • @sreesree1331
    @sreesree13314 ай бұрын

    போஜ்புரியா😂😂 ஆடு எப்போதும் வீடியோ ஞாபகத்துலேயே இருக்கு 😂😂😂😂😂

  • @ubaidshabanu9781
    @ubaidshabanu97814 ай бұрын

    இவன் கிருக்கன்உளருவாயன் ஜெயில் தான் தகுந்த இடம் கொண்னாமல

  • @rebel6042

    @rebel6042

    4 ай бұрын

    Urdu kooda padikkalaam

  • @user-tm8fk6se5o
    @user-tm8fk6se5o4 ай бұрын

    😂😂😂😂😂😂

Келесі